ENNAI VITTU KODUKATHAVAR (Lyric Video) - Davidsam Joyson | Tamil Christian Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 8 тыс.

  • @davidsamjoyson1
    @davidsamjoyson1  5 лет назад +3027

    Dears in Christ, Thank you for your valuable Comments.. God bless you all.
    By the Grace of God THAZHVIL NINAITHAVRAE (Vol-1) is rleleased. Get your Copies now (Ph: +91 9790526876)
    Its also Available on:
    itunes.apple.com/in/album/thazhvil-ninaithavare-vol-1/1456506491
    open.spotify.com/album/45vB4DNe1lcaKD59j3phnN?si=ZRT0RgbATZep15I6zDYqcA
    play.google.com/store/music/album?id=Bgajjuennbqydhnqcx3wd32zsbu
    music.amazon.com/artists/B07PPYY231?ref=dm_sh_0c74-7f3f-dmcp-76f2-7b0b6&musicTerritory=US&marketplaceId=ATVPDKIKX0DER

    • @santhiyareni6689
      @santhiyareni6689 5 лет назад +29

      God bless u more and more brother.

    • @jonesraja2257
      @jonesraja2257 5 лет назад +40

      ANNAN UNGA MELA KIRUBAI NIRAYAAAAAA IRUKUUUUUUU....I FEEL GODS PRESENCE IN YOUR SONG...

    • @santhiyareni6689
      @santhiyareni6689 5 лет назад +28

      Davidsam Joyson Anna,Heart Touchng song.God bless u more and more .

    • @santhiyareni6689
      @santhiyareni6689 5 лет назад +24

      Davidsam Joyson Anna,Heart Touchng song.God bless u more and more .

    • @enochjesus7596
      @enochjesus7596 5 лет назад +19

      Prayer for me ps

  • @smmari2750
    @smmari2750 4 года назад +7176

    I am HINDU ஆனால் இந்த பாடலை நான் கேக்கும்போதெல்லாம் என் மனம் என்னை அறியாமலே அமைதி ஆகிறது............I love JESUS.......

  • @gramaththupaiyanview
    @gramaththupaiyanview 9 месяцев назад +84

    Naan hindu intha song daily night listen panuvan ❤❤

    • @kalairagavan6244
      @kalairagavan6244 3 месяца назад +3

      👍✝️

    • @evga.estherglory66
      @evga.estherglory66 14 дней назад +1

      Bro.paatunallathan erukku.aanal jesu engra vaarthai ellaye .purasathigalukku epadi uriyum en nesar enbathai ida eeella jesuva ella n yesu nerae endru ezhalam ella. Raagathla ondrum

  • @Ungalil_Oruvan1991
    @Ungalil_Oruvan1991 7 месяцев назад +116

    I am Hindu my name Saravana. But enoda wife ku intha song romba pidikkum ava keppa. Enakku avala romba pidikkum ippo nanum kekkuran❤Ava eppayume nalla irukkanum jesus ❤

    • @gomathiiv8072
      @gomathiiv8072 3 месяца назад

      ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @rachelrubiyal4327
    @rachelrubiyal4327 Год назад +107

    கர்த்தாவே இப்பாடலை எழுதியவருக்கு நன்றி
    இப்பாடலை கேட்கிற ஒவ்வொரு ஆன்மாவையும்
    பெலப்படுத்துங்கப்பா
    பெரிய காரியங்களை
    செய்யுங்கப்பா ஆமேன்
    என் தேவன் ஒருபோதும் உங்களை விட்டுக்கொடுக்க மாட்டார் ❤❤❤❤❤❤

  • @selvamani3038
    @selvamani3038 5 лет назад +4267

    சினிமா பாடல்களை மட்டுமே விரும்பிய என் காதுகள் முதன்முதலாக ஒரு கிறிஸ்தவ பாடலை திரும்ப திரும்ப கேட்கிறது.

  • @RajanDyfi
    @RajanDyfi 4 года назад +820

    உண்மையாக ஏசு மட்டும்தான் என்னை விட்டு கொடுக்காதவர்

    • @ramyatamizharasu6966
      @ramyatamizharasu6966 4 года назад +4

      Nammela unmaiya nesa vepaathu eppavum namma yesu mattu Tha...never forget....love you too Jesus.....my one and only believable person....

    • @revuhoney9257
      @revuhoney9257 4 года назад +2

      Love jusus

    • @rajaselvaraj2925
      @rajaselvaraj2925 4 года назад +4

      Yes yen Devan yennai vittukodu kavae mattar.Therasaraja

    • @madankumar7
      @madankumar7 4 года назад

      Yes brother

    • @ramsuganramsugan5230
      @ramsuganramsugan5230 4 года назад

      Amen....

  • @NabiNazeer-f8i
    @NabiNazeer-f8i 10 месяцев назад +44

    Na Muslim inda song combo pidikum

  • @amelia-vu3ep
    @amelia-vu3ep 9 месяцев назад +94

    I am Hindu.... I love to listen this song very much❤ Enaku Yesu Appa rombe pidikum🙏✝️🕊️ Without Yesu Appa I'm nothing🥺 Amen🙏🌹

  • @anjuanuanjuanu5352
    @anjuanuanjuanu5352 3 года назад +906

    என்னை விட்டு கொடுக்காதவர். I Am Hindu... But my all time Fav... I trust u Jesus.. Love u Jesus..... 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abiminigarden3905
      @abiminigarden3905 3 года назад +9

      Jesus loves you

    • @lateakum
      @lateakum 3 года назад +7

      Jesus always with you

    • @Aron-l6i
      @Aron-l6i 2 года назад

      நண்பர்களே உங்களுக்கு ஏதாவது கவலை பிரச்சனை போராட்டம் தொந்தரவு ஏதாவது இருந்தால் நீங்கள் மன கவலை படவேண்டாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிற்கு வாங்கல் மனந்திரும்புங்கள் அப்போது உங்களுக்கு விடுதலை கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் இயேசு வருகைக்கும் ஆயத்தமாவோம் ஆமென்

    • @balasubramani5585
      @balasubramani5585 2 года назад +4

      ithu verum song mattumllai ungalugum Jesus sollum Varthai Aruthal Amen💐🙏

    • @kwikfilpaytm
      @kwikfilpaytm 2 года назад

      Thank god

  • @vaitheeswarie5428
    @vaitheeswarie5428 2 года назад +612

    நான் இந்து மதத்தை சேர்ந்தவர் இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் மனசு ரொம்ப லேசா இருக்கு jesus appa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @priyapanupriyapanu508
      @priyapanupriyapanu508 Год назад +6

      I love Jesus my love

    • @ashaverginmary3228
      @ashaverginmary3228 Год назад +5

      Man's religion is not God's, everyone is equal to him

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o Год назад +2

      God 👑👑👑 Jesus bless you Us amen 🙌🙏 everything nice 👍 Jesus 👑 Jesus ❤️💜❤️ thanks for me singing song every nice 👍👍👍 Jesus super words ⭐⭐⭐ amen thanks

    • @sathyavathi358
      @sathyavathi358 Год назад

      ஆமென்🙏🙏🙏

    • @RasathiR-q7d
      @RasathiR-q7d Год назад +1

      Jesus loves you and The Real God Jesus calls you.come closer.Bless you.Good luck.

  • @saranyasubashsaranyasubash889
    @saranyasubashsaranyasubash889 Год назад +24

    Nan Hindu entha song kekkum pothu I feel better love you Jesus ❤

  • @JSS508
    @JSS508 2 года назад +651

    நான் மருத்துவ மனையில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டேன். மருத்துவரை சந்திக்கும் முன்பே என் தேவன் என்னை குணமாக்கியதை உணர்ந்தேன். ஆனால் நான் தகுதியற்றவன்

    • @sathyabama4817
      @sathyabama4817 Год назад +18

      Yes really God is great. Namma kuppaikal.

    • @robinson1982
      @robinson1982 Год назад +7

      Jesus loves you

    • @divyar96
      @divyar96 Год назад +4

      Jesus loves you brother

    • @josephinejosephdaniel429
      @josephinejosephdaniel429 Год назад +5

      Praise the lord

    • @mohant3686
      @mohant3686 Год назад +26

      தகுதி பார்த்து அற்புதம் செய்பவரல்ல நம் ஒவ்வொரும் மனம்திரும்பி அவரை ஏற்றுக்கொள்ளத்தான் அவர் இந்த உலகிற்கு வந்தார்! நம்பாவங்களுக்காக தம்மைதாமே ஒப்புக்கொடுத்தார் சிலுவையில் அறையுண்டார் பாடுபட்டு மரித்தார் மூன்றாம் நாள்உயிர்த்தெழுந்தார் நமக்காக பிதாவினிடத்தில் வேண்டுதல்செய்கிறார்!

  • @gokulkrishnan2504
    @gokulkrishnan2504 3 года назад +1010

    நான் இந்து மதத்தை சேர்தவன் அனால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும் I LOVE JEUSE 💗💗💗

    • @rajana264
      @rajana264 3 года назад +9

      Super Brother, Please make the name is JESUS

    • @rajana264
      @rajana264 3 года назад +6

      நன்றி சகோ, ஆனால் தயவுசெய்து JESUS என்று மாற்றவும்

    • @violet1849
      @violet1849 3 года назад

      Hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare

    • @violet1849
      @violet1849 3 года назад

      Hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare

    • @violet1849
      @violet1849 3 года назад

      Hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare Krishna hare

  • @jsuryaparthiban3708
    @jsuryaparthiban3708 4 года назад +1023

    நான் இந்து மதத்தை சார்ந்தவன்... சிறுவயதில் இருந்தே VBS Sunday class போகுவேன் அப்போது அவர்கள் பாடும் பாடல்களை உற்சாகமாக நானும் பாடுவேன்....

  • @ganeshclara3646
    @ganeshclara3646 7 месяцев назад +39

    நான் என் தேவனை ஏற்று கொண்டு 12 வருடங்கள் கடந்து விட்டேன்..இன்று என் குடும்பம் நான் என் மனைவி இரண்டு குழந்தை இன்று கர்த்தர் கிருபையில் ஆசிர்வாதமாக இருக்கிறோம்... ஆமென் 🙏🏾🙏🏾

  • @mssidhu2632
    @mssidhu2632 2 года назад +169

    நண்ணும் ஹிந்து தான் இந்த சோங் கேக்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. I love Jesus ✝️🙇‍♀️

    • @KumarMkumar-cz4gr
      @KumarMkumar-cz4gr 11 месяцев назад +2

      I love Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

    • @premaprema4833
      @premaprema4833 9 месяцев назад +1

      JESUS is Loves to you. God bless you and your family

  • @k.mariyappan1915
    @k.mariyappan1915 2 года назад +564

    I am Hindu . இந்த பாடலை கேட்கும் போது என் மனம் என்னை அறியாமல் அமைதியாகிறது.

    • @eshwarisofiya932
      @eshwarisofiya932 2 года назад +5

      I love jesis

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 года назад +12

      பாடலே இப்படி என்றால் பாடலுகுரியவர் எவ்வளவு மேன்மையானவர்.( நாம் தேடும் நிம்மதி இயேசு தருகிறார்)

    • @asarulkumar3145
      @asarulkumar3145 Год назад +4

      Jesus ah follow panunga ennum manam nimathiya irukum...
      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்... 🙏✝️

    • @jenijohn5309
      @jenijohn5309 Год назад +2

      @@eshwarisofiya932 m!. ok blmb kl.. L. kkb, llll kl llllkllklll

    • @logesh5141
      @logesh5141 Год назад +2

      True bro. Jesus with you. ..

  • @Bala_kirthi
    @Bala_kirthi 2 года назад +521

    I am Hindu . love this song. ❤

    • @manjulamanju562
      @manjulamanju562 Год назад +12

      Jesus loves you mam , speak tohim he will speak to you,he is a speaking God

    • @jesanthjesanth1374
      @jesanthjesanth1374 Год назад +6

      Athu enna i am hindu matum english meithi ellam tamil la 😜

    • @hannahsushannahcs1144
      @hannahsushannahcs1144 Год назад +4

      Matham alla manam thirumbu ullagathuke thagappan avar sis

    • @johnbosko2775
      @johnbosko2775 Год назад +3

      Amen

    • @RasathiR-q7d
      @RasathiR-q7d Год назад +2

      Jesus loves you.The Real God Jesus calls you.come closer.Good luck

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 9 месяцев назад +17

    ஒரு நிமிஷம் கூட நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் பொறாமை எவ்வளவு வன்மம் என்ன இந்த வாழ்கை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝

  • @Rajisankar-pr4po
    @Rajisankar-pr4po 3 года назад +308

    I am hindu yeanamo theriala avaraparhi neeraya songs ketkanum pola irrukkum... I love you appa ❤️

    • @songtamil8960
      @songtamil8960 3 года назад

      ruclips.net/user/shortsFBPilcfFZIw?feature=share

    • @soniyarani388
      @soniyarani388 3 года назад +1

      Thank you Jesus intha song en manathil aruthal thanthathu

    • @ashasj4298
      @ashasj4298 3 года назад

      ruclips.net/video/k0UVQWNFLT8/видео.html

    • @ashasj4298
      @ashasj4298 3 года назад

      ruclips.net/video/TlAMHfmYb1k/видео.html

    • @zionblessingchurch5877
      @zionblessingchurch5877 3 года назад +1

      I love this song . yes my Jesus

  • @shaishivaboss5780
    @shaishivaboss5780 10 месяцев назад +19

    I am hindu இந்தப் பாடலைக் கேட்கும்போது என் மனம் அறியாமலேயே அமைதி அடைகிறது

  • @rselvam9664
    @rselvam9664 3 года назад +212

    Na Hindu tha ....but intha song ennaku romba pidikum...I love this song....🥰

  • @unluckysandyma8605
    @unluckysandyma8605 3 года назад +245

    I am Hindu ..na entha song kekum pothu ennaku mind amaithiya eruku

    • @r.vinishaprincy6267
      @r.vinishaprincy6267 3 года назад +1

      God loves you❤

    • @sabinaya5983
      @sabinaya5983 3 года назад

      Same

    • @sriramram3353
      @sriramram3353 3 года назад +1

      Thank you Jesus.... Hallelujah

    • @violet1849
      @violet1849 3 года назад

      Proud to be a hindu om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay om namah shivaay

    • @timeisup6844
      @timeisup6844 Год назад

      violet1849 please be calm, don't get violent😆

  • @edwinsolomon8812
    @edwinsolomon8812 3 года назад +226

    என்னை இன்னும் அதிகமாக இயேசு கிறிஸ்துவோடு கிட்டிச்சேர்த்தது இந்தப் பாடல் 🛐🛐🛐🛐🛐🛐

  • @bharathikavi5948
    @bharathikavi5948 3 года назад +647

    இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் இந்த பாடலின் வரிகள் எனக்காக எழுத பட்டது போல் உணர்கிறேன்..... நன்றி அப்பா

    • @praisealphaomega8394
      @praisealphaomega8394 3 года назад +2

      Amen.Heart touching song. Praise JESUS.

    • @arokiyaramyaarul2445
      @arokiyaramyaarul2445 3 года назад

      Efuenvulvuvagatyameuenrat

    • @francynandhini8266
      @francynandhini8266 3 года назад

      S s s I love this song🎵🎵 very much......,

    • @bharathivspragathi7681
      @bharathivspragathi7681 3 года назад

      Amen

    • @AngelAngel-dv9po
      @AngelAngel-dv9po 3 года назад

      @@praisealphaomega8394lll )I kyutltktkttktk lfiruififyikikiifylihdkiyikfikkiyikidyikfkfkdykf8kdiy a Ifew thingstokdukkdkdkkdikdukdkdkdkdky8 it kdikkd8kfhd why GCM rod GVC

  • @Nemiga25
    @Nemiga25 10 месяцев назад +33

    Iam hindu but recently nan jesus nesikuran. Enku jesus enaku nimathiyah tharar enda husband mulam Love jesus❤

  • @lippikamanikandan2774
    @lippikamanikandan2774 Год назад +156

    நான் இந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் இயேசுவை நேசிக்கிறேன்

  • @sistikasistikasri2187
    @sistikasistikasri2187 4 года назад +193

    I am hindu but I like jesus very much. Intha song ketkum pothu rempa happy ah feel panren . Tq

    • @suchithraharish7227
      @suchithraharish7227 3 года назад +3

      Jesus ge pray madi life happy plzzzz 🙏🙏🙏🙏🙏

    • @piano897
      @piano897 3 года назад +3

      God loves you . Every day Read bible. You will be blessed .❤️

    • @lillyleeyon2358
      @lillyleeyon2358 3 года назад +1

      Jesus loves you

    • @prabakaran-og9lj
      @prabakaran-og9lj 3 года назад

      @@piano897 e|r "tfytufhf

  • @sarathisarathi267
    @sarathisarathi267 2 года назад +375

    🙏மதத்தை குறிக்காமல் இருக்கவே இவரின் பாடல் கேட்க வந்தேன் 🙏எவ்ளோ கஷ்டத்தில் இருந்தாலும் இயேசு பாடல் கேட்டாலே போதும் ♥️😍

  • @karthikr.k5202
    @karthikr.k5202 6 месяцев назад +25

    நான் ஒரு இந்து இந்த பாடலின் வரிகளை கேட்கும்போது கண்ணீர் வருகிறது நன்றி இயேசு சுவாமி

  • @ManikandanManikandan-rz6lb
    @ManikandanManikandan-rz6lb 4 года назад +171

    I am hindu but i love my jesus Avarota mahimai ennai matrivittathu

  • @priyaashokan4716
    @priyaashokan4716 4 года назад +51

    Nan Hindu dhan but indha Song kekumbothu en manasu kashtamlam poita madhiri iruku ..... Speak Supportku God koodave irukarunu thonudhu....

  • @stanleysudha2791
    @stanleysudha2791 4 года назад +156

    கிறிஸ்தவ பாடலையே பிடித்த பாடல் இது தான்

  • @selastinabernard657
    @selastinabernard657 7 месяцев назад +19

    என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலும் என்னை விட்டு கொடுக்காத தேவன் நீரே.........I love my Jesus forever

  • @rxchandru8732
    @rxchandru8732 4 года назад +332

    நான் பாவம் செய்த போதும்...என்னோடு கூடவந்தீர்...உம்மை நோகடித்த போதும் உன் கிருபை அவனித்தீர்.. கண்களை கலங்க வைத்த வரிகள்..😭

    • @sunitharaj54
      @sunitharaj54 4 года назад +7

      Pavam seitha pothu kuda vara mattar.
      Pavam seitha pothu ennai unarthi nadathineer..

    • @babymahesh7536
      @babymahesh7536 4 года назад +1

      Nan thalai kunitha pothu ennodu
      Kuda vantheer
      Nan kunintha idathaile thalaiyai
      Uyarthineer

    • @sugusugumar1107
      @sugusugumar1107 3 года назад

      I love Jesus 💘💘💘💘💘👍💘😻💘😻💘💘💘💘😻😻👍

    • @rubystella4024
      @rubystella4024 3 года назад

      Amen alleluiah praise God

  • @keejayboy3226
    @keejayboy3226 4 года назад +152

    நாம் எல்லாரையும் விட்டுக்கொடுக்காத ஒரே அப்பா இயேசப்பா தான்.....

  • @Karunya-p8k
    @Karunya-p8k 5 лет назад +166

    என் அம்மா ஒரு இந்து...ஆனால் அவர்களை அடிக்கடி கேட்கத்தூண்டும் பாடல்

  • @artsam470
    @artsam470 Год назад +27

    ஆமென் இயேசப்பா உங்கள் கிருபை எவ்வளவு பெரியது

  • @ashokraja5459
    @ashokraja5459 4 года назад +376

    பல சோதனைகளை கடக்க செய்த கர்த்தர் என்னோட பேசிய பாடல்...🙏😭😘...காலம் முழுதும் அவருக்கு ஊழியனாய் வாழ்ந்து மரணிக்க ஆசை...

  • @petchiammalpetchiammal6675
    @petchiammalpetchiammal6675 5 лет назад +462

    I am Hindu but I like this song I love Jesus Halleluyah 🙏🏻🙏🏻🌹🌹😘😘

  • @vimalaselva5649
    @vimalaselva5649 5 лет назад +279

    ரொம்ப ஆறுதலான பாடல் யாருகிட்டையூம் விட்டு கொடுக்காதவர் நம் இயேசப்பா மட்டுமே

  • @sjc123
    @sjc123 10 месяцев назад +14

    எத்தனை இந்தக்கள் இந்த பாடலை விரும்புகிறாங்க. நான் ஒரு கிறிஸ்தவன். எனக்கு சொல்லவே வார்தையில்லை. அவ்வளவு இனிமை. நன்றி. Bro. God Bless you !!!!!

  • @divyalakshmi9298
    @divyalakshmi9298 4 года назад +112

    I Hindu.....but most my favourite song 🤗🤗🤗........ என்னை பாதுகாப்பவர்🙂🤗🙂...i love Jesus 🤗😊🤗

    • @prasanthprasanth4719
      @prasanthprasanth4719 4 года назад +4

      Nanum hindu but I love y this song

    • @Jessychitra
      @Jessychitra 4 года назад

      I love this song very very much jesus only love me a lot thax brother

    • @Jessychitra
      @Jessychitra 4 года назад +1

      I love this song very very much jesus only love me a lot thax brother

  • @jeba623.
    @jeba623. 4 года назад +247

    இந்த பாடலை கேட்கும் போது இயேசுவின் அன்பை நினைத்து கண் கலங்குகிறது... Tq Jesus fr ur Amazing LOVE..

  • @michaeljebaseelanbinny.s8882
    @michaeljebaseelanbinny.s8882 4 года назад +157

    என்னை இது வரை ஒரு நாளும் இயேசு கிறிஸ்து விட்டுக்கொடுத்தது இல்லை. நன்றி இயேசுவே.

  • @thirunavukksrasuk8613
    @thirunavukksrasuk8613 9 месяцев назад +10

    l am also hindu this song heart touching this song l love Jesus Christ ♥️♥️🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @ranjitharobin5337
    @ranjitharobin5337 4 года назад +332

    எனக்கு மிகவும் நெருக்கமான பாடல், ☺ எனக்காகவே எழுதப்பட்டது போன்ற உணர்வு! 😊 குறல் மிகவும் அருமை!!

  • @vasanthakumar5482
    @vasanthakumar5482 3 года назад +256

    அண்ணா ஆண்டவர் எந்த நிலையிலும் என்னை விட்டுகொடுக்கவில்லை. Amen.

  • @veeradurai691
    @veeradurai691 2 года назад +354

    நா அம்மனின் தீவிர பக்தன்.ஆனால் எனக்கு இந்த பாடலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. I love jesus ✝️🕉️❤️ இதை கேட்கும் போது என் மனம் கழுவ படுவதாக எனக்கு தோன்றுகிறது.

    • @soundharyas3389
      @soundharyas3389 2 года назад +9

      இயேசுவுக்கு நீங்கள் தேவை...

    • @ushausha1335
      @ushausha1335 Год назад +1

      Amen

    • @juliaisrael677
      @juliaisrael677 Год назад

      Yes, He can only cleanse our sins cause He died for us on the cross. By His blood we are cleansed.Not by our works and deeds, but by HIS blood we are cleansed. Thats how He is the way to heaven.
      John:3:16, ' For God so loved the world that He gave His only begotten son, that whoever believes in Him shall have ETERNAL LIFE '
      saved by grace through FAITH on Him💫

    • @johnedwinwhite2191
      @johnedwinwhite2191 Год назад +3

      இயேசு உங்களை மிகவும் நேசிக்கிறார் brother

    • @sridharlifestyle9897
      @sridharlifestyle9897 Год назад +1

      அம்மன் ஆதிபராசக்தி தாயே நம்மை ரட்சிக்க வல்லவர்

  • @tamilselvantamilselvan4009
    @tamilselvantamilselvan4009 Год назад +62

    எவ்ளோவாவோ கஷ்டத்தில் இருந்தாலும்,,இந்த பாடலை கேட்க்கும்போது,,,மனது நிம்மதி தருகிறது,,,

  • @licyr9213
    @licyr9213 4 года назад +164

    பாடல் வரிகள் அருமை..... கேட்கும் அத்தனை நிமிடமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.... என் நேசர் நீரே👍👍👍👍👍👍👍👍

  • @queen8975
    @queen8975 3 года назад +220

    I'm hindu but , intha song kekum pothalam , goosebumps aguthu , true lines💯 life lines

  • @sivasaikumar8510
    @sivasaikumar8510 4 года назад +113

    I'm Hindu but now I'm addicted to this song ❤️ nice lyrics 👍 super voice 👌

  • @JASHWANTHSEETHA
    @JASHWANTHSEETHA Год назад +24

    Jesus எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் கேட்கும் போது என்னுடைய எல்லாம் கஷ்டமானா பிரச்சனை முடிந்த மாதிரி ஒரு சந்தோஷம். அப்பா நீங்க வேண்டி கொண்டதற்கு மேலாக என்னுடைய வாழ்க்கையில் செய்து முடித்து விட்டீர்கள் இனிமேல் என்னோடு இருப்பிர்கள் ஆமென் அப்பா

  • @manojcreation1101
    @manojcreation1101 4 года назад +60

    I'm Hindu but ....Jesus romba pidikum ..in song vere level 💟💟Jesus💟💟

  • @madhankumar2653
    @madhankumar2653 5 лет назад +1349

    என்னை விட்டுக்கொடுக்காதவர்
    என்னை நடத்துகின்றவர்
    என்னை பாதுகாப்பவர்
    என் நேசர் நீரே -2
    நான் வழிமாறும்போது
    என் பாதை காட்டினீர்
    என்னால் முடியாதபோது
    என்னை தூக்கி நடத்தினீர் -2
    -என்னை விட்டு
    நான் தலைகுனிந்தபோது
    என்னோடு கூடவந்தீர்
    நான் குனிந்த இடத்திலே
    எந்தன் தலையை உயர்த்தினீர் -2
    -என்னை விட்டு
    நான் பாவம் செய்தபோது
    என்னை உணர்த்தி நடத்தினீர்
    உம்மை நோகடித்த போதும்
    உம் கிருபையால் மன்னித்தீர் -2
    -என்னை விட்டு
    நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
    என் வாழ்வில் தருகின்றீர்
    நான் நினைப்பதற்க்கும் மேலாய்
    என்னை ஆசீர்வதிக்கின்றீர் -2
    -என்னை விட்டு

  • @kaveriiyyapan4739
    @kaveriiyyapan4739 2 года назад +389

    இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அருமையான குரல் sir💞

    • @daisyilavarasi1858
      @daisyilavarasi1858 2 года назад +3

      God bless u bro

    • @jeevithasathishkumar7094
      @jeevithasathishkumar7094 2 года назад +2

      God bless you

    • @blackmind2787
      @blackmind2787 2 года назад +1

      Me

    • @sureshstephen6657
      @sureshstephen6657 Год назад +1

      Vg, ge uk will get it back up and I love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ pathi ena da Vinci fb g ARFGFHDHDHGRG GFHFHEHFHFH thx dude frnd ghet JJFRHHRJVRNO BGTJFRGCFDDDDDFFFFFFFFFGGGFFGFFFFFFFFFFF clg frnd bn ne bm gd kuve ek baat nhi hai na to be a great day for me pls don't have to be a great day

  • @KaviKavi-kb3jz
    @KaviKavi-kb3jz Год назад +25

    Nan Hindu than Ana intha song enaku romba pudikkum😌💙✨...intha song kettale manasu romba Silent ahh eruku pa....😇💯✨

  • @nilanila5474
    @nilanila5474 3 года назад +238

    நான் அதிகம் அவமானம் அடைந்த என் வாழ்வில் நான் ஒன்றும் இல்லை என்று நினைத்து உடைந்த வேளை என்னை தேற்றிய பாடல். நான் குனிந்த இடத்திலே என் தலையை உயர்த்தினீர். எனக்குத் தந்த வாக்குத்தத்தத்தின் படி என் வாழ்க்கையை உயர்த்தின பாடல். இப்பாடல் வரிகள் ஒவ்வொன்றும் எனக்கென எழுதப்பட்டவை. I love Jesus.

  • @vijaysarkarvijay5176
    @vijaysarkarvijay5176 5 лет назад +135

    Ennai vittu kodukkathavar my Jesus only I love you Jesus my favourite song 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vengi461
    @vengi461 2 года назад +191

    பிதாவாகிய நல்ல தந்தையே இந்த இனிமையான உம்முடைய கீர்த்தனையை கேட்க செய்தமைக்கு உமக்கு தோத்திரங்கள் அப்பா 💚🙏💐

  • @JayadeviJayadeviR-wg6si
    @JayadeviJayadeviR-wg6si 5 месяцев назад +5

    எனக்கும் இந்த பாடலுக்கும் உள்ள தொடர்பு அதுதேவனுக்கு மாத்திரமே தெரியும் 🙏 நான் திருமணத்திற்கு முன் இந்துவாக இருந்தாலும் என் மனதில் இயேசுவின் அன்பை ருசித்து என் இரட்சகராக ஏற்றுக் கொண்டு இருந்தேன்‌, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த பாடலை மட்டுமே கேட்டுள்ளேன் அடிக்கடி இந்த பாடல் மட்டுமே கேட்பேன். இப்போது நான்‌ ஆண்டவரை வெளியரங்கமாய் ஆராதிக்கிறேன்✝️🙏 ஒரு கிறிஸ்தவ பெண்ணாக😊

  • @ammuvenkatesan5122
    @ammuvenkatesan5122 2 года назад +68

    I am also Hindu intha song daily ketkiren enaku daily ketpathal mind ku relax iruku

  • @g.rajendirang.rajendiran6414
    @g.rajendirang.rajendiran6414 5 лет назад +238

    தினமும் என்னை பாடவைக்கின்ற அருமையான பாடல்
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்.

  • @solomonantony4118
    @solomonantony4118 3 года назад +225

    இவ்வளவு அருமையான பாடலுக்கு dislike பண்ண எப்படி மனசு வந்துச்சு

    • @ROJAA-hg2ln
      @ROJAA-hg2ln 3 года назад +4

      Veduga bro avaru enna problem moo

    • @solomonantony4118
      @solomonantony4118 3 года назад

      @@ROJAA-hg2ln 👍👍

    • @bejonelson
      @bejonelson 3 года назад

      2times like pannuna dislike akum theriyama pannurathu

    • @jancyjohnson5084
      @jancyjohnson5084 3 года назад +2

      Yesappa avangala azervathekkattu

    • @amsaveni8269
      @amsaveni8269 2 года назад +1

      Ippo vanthu check pannunga ... Dislike irukkanu bcoz this lines always jeevan ulla varthai... Dislike panna ovvoruthar kitayayum karthar kattayam pesirupar .. yendru nampukiren ...yen yendral வசனம் சொல்லுகிறது .. என்னிடத்தில் வருகிறவனை நான் ஒரு போதும் புரம்பே தள்ளுவதிலை என்று ...அது ஒரு பாடலாக இருந்தாலும் சரி .... என் என்றால் ஆண்டவர் வார்த்தை ஆக உள்ளர் ... Amen hallelujah praise the Lord to Jesus 🧕🙋

  • @saranyasaransaranya3052
    @saranyasaransaranya3052 5 месяцев назад +6

    நம் உருவம் தெரியும் முன்பே நம்மை நேசித்த ஒரே தெய்வம் நம்ம தேவன் ஒருவரே..... நமக்காய், நம்முடைய பாவங்களுக்காய் சிலுவையில் மரித்து மூன்றாம் உயிர்த்தெழுந்த தெய்வம்.... உயிருள்ள தெய்வம்.....💖💖💖

  • @anandhredmi438
    @anandhredmi438 5 лет назад +393

    அருமையான பாடல்..என் மதம் வேறாக இருந்தாலும் தினம் எழும்பிய பின்னர் கேட்கும் முதற் பாடல்.. இறைவன் ஒருவனே..
    By..
    Anand thirunelveli..

  • @judahwarriors2037
    @judahwarriors2037 5 лет назад +353

    நான் தலைகுனிந்தபோது
    என்னோடு கூடவந்தீர்
    நான் குனிந்த இடத்திலே
    எந்தன் தலையை உயர்த்தினீர்... Amen Amen 😭😭 அருமையான வரிகள்.....

  • @kalaiselvi7829
    @kalaiselvi7829 2 года назад +61

    I am Hindu my favourite song I love Jesus very much

  • @nagarani9459
    @nagarani9459 Год назад +54

    I am Hindu...but I am Jesus believer....love this song....every day I use to hear ❤❤❤

    • @selvijesus1931
      @selvijesus1931 Год назад +1

      நீங்கநல்லபாட்படிக்கிறிங்க

    • @SpiritLifeTalks
      @SpiritLifeTalks Год назад +1

      Believe in the LORD JESUS CHRIST and you will be saved. Only way to salvation.

    • @berachaministriesjpt830
      @berachaministriesjpt830 Год назад +2

      Believe in jesus christ because he is coming soon

  • @mohank213
    @mohank213 3 года назад +128

    I'm hindu family but I believe only Jesus Christ now Jesus is my everything thank you for this song very Blessed song 🙏

  • @punithapunitha4124
    @punithapunitha4124 4 года назад +49

    Eantha song my life line mathiri earuku... Satharana Hindu family nan.. God Ennna thotathu karanamaga Yan life nala earuku... My dad Jesus mattum illanan Na marithurupan.. Love u dad.. Thanks Jayson sir

  • @paul12667
    @paul12667 5 лет назад +237

    நாம் அடுத்த நிமிடம் வாழ்வது, அவர் நம்மை விட்டு கொடுகாததினால் தான் என்பதை உணர்த்தும் வரிகள். நம் பலத்தினாலும் அல்ல பராகிரமத்தினாலும் அல்ல, அவராலே எல்லாம் நடக்கிறது. நம்முடைய எல்லா சருக்கல்களையும், அதிலிருந்து மேல் எழுவதையும் உணர்த்தும் வரிகள்.
    சரியான உணர்வோடு இப்பாடலை குரல் வழியாய் வெளி கொண்டுள்ளீர்.

  • @infantshalini
    @infantshalini 9 месяцев назад +13

    இந்த பாடல் என் உயிர் மூச்சில் கலந்தது❤ எனக்கு மிகவும் ஆறுதலான பாடல்😭😭 🙏 ஒவ்வொரு பாடல் வரிகளிலும் இயேசு என்னை ஆறுதல் படுத்துகிறார்❤❤❤

  • @gobalakrishnan4672
    @gobalakrishnan4672 5 лет назад +148

    நான் அவரை விட்டு சென்றாலும்,அவர் என்னை விட்டுவிடவில்லை

  • @hariprakash2169
    @hariprakash2169 4 года назад +149

    I am Hindhu..... But lot of addict this song.... Luv u Jesus ❤❤❤❤

  • @karthikap874
    @karthikap874 5 лет назад +145

    என் தேவனாகிய கர்த்தர் இன்னும் அதிக பாடல்களை எழுத உதவி செய்யவார்..............god bless you anna

  • @ParakashmuthurajPrakash-ed7vl
    @ParakashmuthurajPrakash-ed7vl Год назад +17

    நான் ஒரு இந்து இருந்தாலும் அந்த பாடலை கேட்கும் பொழுது என் மனம் என்னிடம் இல்லை ஜீசஸ்

  • @sumathi.sammusumi4868
    @sumathi.sammusumi4868 2 года назад +63

    I am Hindu .but i love Jesus ❤️ intha song kekum pothu aandavare enaku aruthal solra mari erukum🥰na ketatha Jesus enaku epothum me koduthurukaru❤️ praise the lord

  • @Annie-wd9yj
    @Annie-wd9yj 3 года назад +99

    I love Jesus... என்னை விட்டு கொடுக்காதவர். என்னை பாதுகாப்பவர்..

  • @sundarsundar7679
    @sundarsundar7679 3 года назад +21

    நான் இந்து ஆனால் இந்த பாடலை கேட்கும்போது மனம் அமைதியாக இருக்கிறது

    • @soundharyas3389
      @soundharyas3389 2 года назад

      இயேசு கிறிஸ்துவின் அன்பிற்குள் இன்னும் வாங்க...அவர் உங்களை நேசிக்கிறார்...

  • @stellaimmanuel6591
    @stellaimmanuel6591 8 месяцев назад +13

    20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 3:20

  • @ThalaHarish77
    @ThalaHarish77 2 года назад +22

    உண்மையுள்ளவர் மெய்யான தெய்வம் இயேசு கிறிஸ்து♥

  • @rushanth4308
    @rushanth4308 3 года назад +101

    Im hindu i loved this song just recent days. This song reduce my stress and worries love u jesus

  • @mahalaksmikumar4865
    @mahalaksmikumar4865 4 года назад +20

    I am Hindu but l am like Jesus very much. I love Jesus ❤❤

  • @rannthevlogger9944
    @rannthevlogger9944 Год назад +6

    எனக்கு இன்றைக்கு பிறந்த நாள் யேசு அய்யா என் கண்ணீர்க்கு பதில் சொன்னவர் நான் இந்து விரவைில் யேசப்பா பாதங்களில் 😢😢

    • @RoyRoson
      @RoyRoson 5 месяцев назад

      இயேசு ஆசீர்வாதம் கிடைக்கும்

  • @jesusjesus8117
    @jesusjesus8117 5 лет назад +52

    நான் வழி மாறும் போது எனக்கு பாதை காட்டின அப்பா உங்களுக்கு கோடி ஸ்தோத்திரம்!

  • @priyankaecon8800
    @priyankaecon8800 4 года назад +54

    Nan thalai kunintha pothu ennodu kooda vanther 🥰🥰😘😘😘 I love jesus christ 💚💚💚

  • @johnsamjoyson
    @johnsamjoyson 5 лет назад +180

    Energetic song. Glory to God.

  • @rsvisuva7659
    @rsvisuva7659 8 месяцев назад +3

    Nandri thagapanae hallelujah amen amen ❤🙏

  • @samuelaravind6107
    @samuelaravind6107 4 года назад +46

    நான் வலி மாறும் போது என்னை பாதுகாத்திடிர் ஆமென் ஆண்டவரே

  • @gracyjosh9492
    @gracyjosh9492 3 года назад +123

    எல்லோருடைய வாழ்க்கையில் இந்த பாடல் இயேசுவின் அன்பை உணர வைக்கிறது.

  • @malarmalarmalar2213
    @malarmalarmalar2213 4 года назад +48

    I am hindu but i like this song my fav god jesus.... i love you appa......

  • @abiabi-jz9ko
    @abiabi-jz9ko 2 месяца назад +3

    I am Hindu but entha song my fav......❤😊

  • @jebaselvaraj7280
    @jebaselvaraj7280 5 лет назад +50

    Naan ninaipatharkum melai ennai asirvathikinreeer the song line was explaining jesus love 💞💕💜💗💖❤unga alavuku yaralaum ena love pana mudiyathu daddy💕💕💟 i love you daddy💐💘

  • @dheenandheena9383
    @dheenandheena9383 3 года назад +32

    Me also... Hindu but I still love my Jesus ❤️ then I liked this song lyrics
    Full of true words... Amen ✝️

  • @RAHUL_E_D_444
    @RAHUL_E_D_444 5 лет назад +111

    நான் கவலைக்கொள்ளும் போது என்னை உமது வசனங்கள் அனுப்பி பாதுகத்தவர் நீர் ஒருவர் அப்பா ஆமென்..........

    • @bensam960
      @bensam960 5 лет назад

      Divya Rahul E ggttt

  • @saisilambu4460
    @saisilambu4460 Год назад +9

    நான் இந்து மதத்தை சேர்ந்தவன் இந்த பாடலை கேக்கும் போது மனதில் அமைதி கிடைக்குறது இசைக்கு என்றும் உயிர்உண்டு ❤️❤️❤️❤️❤️❤️

  • @RaghuRam-ke8ly
    @RaghuRam-ke8ly 4 года назад +37

    Anna ennoda payyanuku 1year agudhu ennai vittu kodukadhavar song ketkupodhu vera song potta aluvan. Unmayagave namakum yesakkum ulla uravai indha padalaga padi irukiringa innum anega padal pada yesapa ungaluku udhavi seivar. Anna unga kuyandayum romba ayaga irugudhu. Praise the lord anna