Yakobin Devan ( Official video ) - Johnsam Joyson | யாக்கோபின் தேவன் | 4K
HTML-код
- Опубликовано: 25 дек 2024
- #YakobinDevan #JohnsamJoyson #UmAzhaganaKangal
Lyrics & Tune - Johnsam Joyson
Music Arranged, Programmed & Keyboards by Stephen J Renswick
Guitars & Bass - Keba Jeremiah
Drum & Percussion Programming - Arjun Vasanthan
Flute - Aben Jotham
Recorded @ SteveZone Productions
Mixed & Mastered by Augustine Ponseelan @ Sling Sound Studios (Canada)
Video - Gershom Arul (Big G Media)
Lyrics:
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
Yakobin Devan En devan
Enakentrum thunai avarae
Ennalum nadathuvare
Ethumillai entra kavalai illai
Thunaiyalar ennai vittu vilagavillai
Sonnathai seithidum thagappan avar
Nambuvaen iruthuvarai
En ottathil naan thanimai illai
Nesithavar ennai verukkavillai
Thagappan veetil kondu serthiduvaar
Nambuvaen iruthivarai
👃👃👃👃
❤❤
🎉🎉🎉❤❤❤
Very nice song
Amen hallelujah❤❤❤
Yesaya umodaya polai valai enodaya vesuvasathe dredapaduthume appa amen hallelujah
என்னோட்டதில் நான் தனிமை இல்லை❤ , நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை . ஆமென் 🙏🙏
🛡️✝️✝️🛡️🌹 இந்த யாக்கோபின் தேவனாலேதான் நான் உயிரோடு இருக்கிறேன் பேருந்தும் லாரியும் பேருந்தும் நேருக்கு நேராக மோதியது ஏழு பேர் மரித்து விட்டார்கள்❗❗ நான் ஓட்டுனர் பக்கத்தில் கியர்பாக்சை ஒட்டினாற்போல உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 எனது ஆடைகள் முழுவதும் கிழிந்து இருந்தது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் வராமல் கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென்
Amen hallelujah ❤️
Amen appA nandriii
Amen 🙏🙏🙏
Great God Jesus christ
Amen
இந்த பாட்டு கேட்கிற எல்லாரும் கண்டிப்பா இயேசப்பாவை நம்புங்க அவர் உங்களுக்கு சொன்னத செய்து தகப்பன் வீட்டில் கொண்டு நிச்சயம் சேர்ப்பார் ஆமேன்.
Amen amen
aptiya ok ok
Amen bro
Praise the lord
Amen
இயேசப்பா நான் தனிமை இல்லை நீர் என்னோடு இருக்கீங்கப்பா
Thank you dears for your valuable feedbacks. God bless you.
Sing this song Anna coming Sunday at our Chruch..GAHM morning service..
Every second in this Song is a perfect Worship! Love from Kerala.
Best
Praveen
God bless you
Johnsam Joyson hi
Really awesome anna.. Thank you for the song. #PraiseGod.
அய்யா நீங்கள் nazarthpeth கிராமத்தில் 24,25 இந்த மாதத்தில் கூட்டத்தில் பாடின பாடல்கள் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் கொடுத்த செய்தியும் மிக சிறப்பாக இருந்தது நான் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவர் தான் நான் கடந்த மூன்று ஆண்டுகளாக கிறிஸ்துவை ஏற்று கொண்டு இருக்கிறேன் நீங்கள் கொடுத்த செய்தி எனக்கு பல விஷங்களை கற்றுக்கொடுத்து இருக்கிறது வேதாகமத்தில் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது கர்த்தர் உங்களை இன்னும் வள்ளமாய் எடுத்து பயன்படுத்த கர்த்தர் வேண்டுகிறேன்
God bless you brother. அவருக்குள் Nilaithirurungal.
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை... நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை ... தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவர்...நம்புவேன் இறுதி வரை...❤️❤️ Amen🙏🙏😇 Praise God..
Amen
Yes nama thanimai illq
P
Amen ✝️✝️✝️
B you
இந்த பாடலை கேட்கும் போது எனக்காக அவர் யாவையும் செய்து முடித்து விட்டார் என்கிற நம்பிக்கை எனக்குள் உருவாகுகின்றது.. நன்றி இயேசப்பா..
Amen
❤
Amen me too❤
Amen 🙏🙏🙏
These songs all are yasppa thanda pokkishngal❤Amen
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை.ஆமென்
என்னுடைய வாழ்க்கையை எதிர்காலத்தை நன்றா மாற நல்ல வேலை கிடைக்க எல்லாரும் ஜெபித்துக்கோள்ளுங்கள்
ஆமென்
Amen.. jesus unga life ah supera mathuvanga
Amen
m k
Jesus Christ is the life, the way and the truth...nothing is impossible for the Lord..The Lord loves every one...wonderful and comforting song....
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதிவரை ஆமென் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Nantri solla varthaillaye ....., amazing
Magemayode singasanathelai a? Ardheyula devade devane umake kodanu kode nandri appa amen🙏🙏
யாக்கோபின் தேவன் என் தேவன். சொன்னதை செய்திடும் தகப்பன் அவர். நம்புவேன் இறுதி வரை. ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Evlo arumayana paadal ketka ketka kettu konde irukalam nam Devan nallavar irakamullavar Amen hallelujah endrum maradha devan🙏🙏🙏💯💯
ஏதும் இல்லை என்ற கவலை இல்லை துணையாளர் என்னை விட்டு விலக வில்லை இந்த வரிகள் மிக அருமையாய் இருக்கு பாஸ்டர் ஆண்டவர் உங்களை 1000 மடங்கு ஆசீர்வதிப்பார்❤
Repeat mode. Thank God for giving this beautiful sonh through your servant. May God bless him.
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்😍நம்புவேன் இறுதிவரை♥️
1b
❤️❤️❤️
Amen
Heart touching song ❤ Thanks.... Jesus, Love you Lot❤❤
என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை...ஆமாம்...இயேசப்பா கூடவே இ௫க்கிறார்...நன்றி...அற்புதமான...ஆழமான உண்மையான பாடலின் வரிகள்..
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் அருமையான பாடல்
என் ஓட்டத்தில் நான் தனிமையில்லை, Jesus never fails ❤️
Yesuve nambuven iruthi varai nambuven iruthi varai yesuve
ஏதுமில்லை ஏன்ற கவலை இல்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதி வரை👌👌🙏🙏
Nice song..
Amen
Super
💜💚💜💚💜💚💜💚
Super song
Wonderful heart touching song.Glory to God
யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)
1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2) - யாக்கோபின்
2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2) - யாக்கோபின்
Thank youuuuu
thank u for lyrics
Counaradjou Tarsise thnx pa
En Ootathil nan Thanimai ellai
Thank 🙏💕🙏💕you
En otathilnan thanimayilai nesithavar Ennai verkavilai Avar oruvare nammainesipavar
Amen❤✝
சொன்னதை செய்திடும் தகப்பனவர் நான் நம்புவேன் இறுதி வரை.. இது இயேசப்பா என்னோடு பேசின பாடல் Amen Thank you Jesus .
God bless you brother
யாக்கோபின் தேவன் என் தேவன்…எனக்கென்றும் துணை அவரே….
எந்நாளும் நடத்துவாரே….
ஏதுமில்லை என்ற கவலை இல்லை…
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை…
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்…
நம்புவேன் இறுதி வரை….
என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை…
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை..
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்…
நம்புவேன் இறுதி வரை….
யோசேப்பே பாடியது போல அருமையான பாடல். தேவ நம்பிக்கை பாடல்
'Ethum illai endra kavalai illai thunaiyalar ennai vittu vilagavilai sonadhai seikindra thaggapan avar nambuven irudhi varai.'
These words helped me to sail through my board exams with such a great hope on God. Thank you for such heart touching words.God bless!!!
And and and a miracle happened. God helped me score 96% 480 marks out of 500. Though I didn't do well in my school exams.
இயேசப்பா உங்களை மாத்திரம் நம்பியிருக்கிறேன்
என் வாழ்விலும் அதிசயத்தை நிகழ்த்துங்கப்பா
நிலையான வேலை வேணும்ப்பா
சொன்னதை செய்திடும் தகப்பன் என்னோடு வருவதினால் நான் தனிமையாய் என் ஓட்டத்தை ஓடவில்லை .இறுதிவரை உம்மை மாத்திரம் நம்பி ஓடுகிறேன் அப்பா .....
Praise the lord amen
எப்போதும் நடத்துவார் என்று விசுவாசிப்போம். ஆமென்
அப்பா...நா உங்கள நம்பறேன் ...நீங்க என்னை நடத்துவீங்க....❤️
யாக்கோபின் தேவன் என் தேவன் என்னாளும் நடத்துவாரே எனக்கு ஒன்றும் பயமில்லையே இயேசப்பா நன்றி ஐயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக அருமையான பாடல் 🔥🔥👍
❤
My favorite lovely Beautiful song and lyrics music 🎶 🎵 💕 💕 💕 💕
நம்புவேன் அவரை அவர் நடத்துவார் ஆமென்
இந்த பாடலை நான் கேட்கும்போதெல்லாம் தேவன் என்மேல் வைத்த அன்பு எவ்வளவு மேலானது என்று உணர்கிறேன்.
What a peaceful Lines (சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நான் நம்புவேன் இறுதி வரை) ❤
Praise the lord Jesus Christ 🙏
The God of ages is my father. I'm out of words to express my happiness😊 of being a child of the Living God❤
என் வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த பாடல் வரிகள்
❤ சொன்னதை செய்யும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதிவரை🌹
.
Amen YESAPPA thagapan veetil neer engalai kondu serthuviduveer YESUVAE engaluku endrum thunai neer oruvae APPA engalai ennalum nadathubavarum neer oruvarae YESAPPA🥺🥺❤️❤️❤️❤️
நான் நம்புவேன் இறுதிவரை என் தேவனை. என் தேவன் மட்டுமே எனக்கு என்றும் துணை .
Ur believe is good
மனதிற்கு இனிமையான பாடல்
ஆமென் 🤚☝️📖👈🛐👈☝️🤚🙋🤷☝️✝️🛐⛪☝️🤚🖐️🤷 நன்றி இயேசுவே உமக்கே மகிமை ☝️ பரிசுத்த ஆவியானவரே உமக்குகே மகிமை ☝️✝️📖📓☝️🤚👐👏 ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா
Amen 🙏 It's my favorite lovely song 🎵 ❤️ 💕 ♥️ 💛 nice music 🎶 🎵
என்னோட்டத்தில் நான் தனிமையில்லை,நேசித்தவர் விட்டு விலகவில்லை💯💞 Such a wonderful lyrics,Thankyou so much brother for this extraordinary creation👍👍.
😊
Amen🙏....... Love you Jesus 💞............
என்றும் எப்பொழுதும் நம்பத்தகுதியான ஒரே கடவுள் இயேசுவே,நல்ல துனையாளர் இயேசுவே என்று பிரகடனப்படுத்திக் காட்டும் இப்பாடலை பாடி துதிக்கும்படியாக கற்று கொடுத்த கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி.
யாக்கோபின் தேவன் என் தேவன்.துணையாளர் என்னை விட்டு விலகவில்லை.🙏🙏🙏🙏😊😊🥱💯
Now this is my ringtone annan yesuvai nambamal yarai nambuvaen veru
Enna velai adhaivida...en karthar en thagappan veetil kondu serpar...
🙏🙏 நெஞ்சை விட்டு நீங்காத பாடல் ! என் நேசர் என்னை வெறுக்கவில்லை ....
என் தேவன் இயேசு அவர் என்னை விட்டு விலகுவதுமில்லை ! என்னை கைவிடுவதுமில்லை !!
Naan inaiku than keten intha paadalai.enaku kadan prachanai iruku.aanalum en kartharai nambifuven.lines are osm lines pastor.na nambuven en yesuvai. Amen pray fr me na pregnant ah iruken.enaku nimathi ila.sapda thonala kadan prachanai mudiyanu appa.enaiya nadathunga appa.
Kandipa jesus ungaluku kadan adachi nimathiyana life kodupanga ❤
என் ஓட்டத்தில் நான் தனிமையல்லை நேசித்தார் என்னை வெறுக்க வில்லை.. 💞
யாக்கோபின் தேவன் நம்முடைய தேவனாய்
இருந்து என்னாலும் நம்மை நடத்துகிறபடியால் அவருக்கே ஸ்தோத்திரம்
சங்கீதம் 20:1
1: ஆபத்துநாளிலே கர்த்தர் உமது விண்ணப்பத்துக்குப் பதிலருளுவாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
God is Good
Psalms 20:1 [AMP]
1: MAY THE Lord answer you in the day of trouble! May the name of the God of Jacob set you up on high [and defend you];
God is Good
நிச்சயம் கர்த்தர் நடத்துவார்
யாகோப்பின் தேவன் என் தேவன்.....என் துனண அவரே...நம்பிடுவேன்
ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
நிச்சயம் அற்புத பாடல் இன்னும் சிறந்த பாடலை தேவன் உங்களுக்கு தருவார்!!!!!
கிஷோர் அவங்க கூட உங்க சபைக்கு வந்துருக்கேன்...!!
I love you Jesus Christ
Glory to God Jesus
Amen amen amen amen 🙏
ஆமென், யாக்கோபின் என் தேவன் .. மிகவும் அருமையான பாடல் மற்றும் இனிய இசை, யாக்கோபின் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக . ஆமென்.
God bless you paster
Ungala na madurai la 100 hours prayer la tha nerula patha neenga anga kudatha message heart touching aa irunthathuu Appo la irunthu unga Album and neenga kudatha message la follow pannittae irukka Postor👩 Unga song and unga message yellam osmm 😍
மிகவும் அருமையான பாடல். கஷ்டம். பிரச்சினை சேர்ந்து போகும். வேளையில். நம்பிக்கை. தரும். பாடல். கர்த்தர். உங்களை. ஆசிர்வதிப்பார். ஆமென்
நம்புவேன் இறுதிவரை👏👏👏🙋🙋🙋 amen amen amen amen amen
Enaku remba remba pudicha song idthu than.adhulaiyum kuripaga nambuven iruthi varai apadingira lyrice remba arumai.naan jesusa kandipa iruthi varai nambuven
En ottahil nan thanimaiyillai,yenentral karthar ennode irukkirar.itho ulagathin mutivu pariyantham sagala natkalilum neer ennode irukkintreer Amen.😃😃💟💟💗💗
ஆமென்
Awesome song 👌 ஏதும் இல்லை என்ற கவலை இல்லை... துணையாளர் என்னை விட்டு விலகவில்லை superb lyrics
Yes Jesus enkuda irukum bothu enaku entha kavalaium ila
Nambuven iruthivarai....
Yakobin Devan En devan
Enakentrum thunai avarae
Ennalum nadathuvare
Ethumillai entra kavalai illai
Thunaiyalar ennai vittu vilagavillai
Sonnathai seithidum thagappan avar
Nambuvaen iruthuvarai
En ottathil naan thanimai illai
Nesithavar ennai verukkavillai
Thagappan veetil kondu serthiduvaar
Nambuvaen iruthivarai
இந்த பாட்டு எனக்கு ரெம்பபபிடிக்கும் அடிக்கடி பாடிகொண்டே இருப்பேன் ரெம்ப ரெப்ப நன்றி நன்றி
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை....❤️❤️❤️❤️💖💖nice pastor.....
Ummai en irullil kanden yesappa...maruvazhvu thantha en thakapane...appa nandri yesappa❤
தகப்பன் வீட்டில்...............
நான் நம்புவேன் இறுதிவரை
யாக்கோபின் தேவன் என் தேவன்....
Enagaluku avar (Jesus) mattu dha.....nambuvom avari mattum🙌🙏🙏
Ethumillai Endra Kavalai Illai
Thunaiyalar Ennai Vittu Vilagavillai
Sonnathai Seithidum Thagapan Avar
Nambuven Iruthi Varai....... ❤️🇲🇾
(28.01.22)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
"thagappan Veettil kondu sertheeduvaar♥️♥️♥️..endrendrum thunai avarae....thunayalar ennai vittu vilagavillai"..wonderful lyrics.. praise GOD
தெய்வமே எங்களை வழி நடத்துபவர்
Thunaiyalar ennai vittu vilagavilai.....sonnathai seithidum thagappan avar ...nambuven iruthivarai❤💙💜💛💚
ஜீவனுள்ள தேவனுக்கு கோடா கோடி ஸ்தோத்திரம்.
மனசுக்கு மிகவும் பிடித்த பாடல். தேவனுக்கு கோடா கோடி நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super song brother. Good voice
Whenever I am down, God speaks with me through these lyrics, I'll immediately search it up and hear and each time God fills me with anointing.. Such God's presence.. MAY GOD BLESS❤️
Um azhagana kangal ennai kandathale | Chinese Sister Singing | Keyboard Bonson | Our God is Great
im the one sing this song pastor❤️🙏🙏🙏
Filled with Presence Anna...
நம்புவேன் இறுதிவரை....
ஆம் சகா
ஆமென் அல்லேலூயா நன்றி செலுத்துகிறேன் இயேசு அப்பாவுக்கு மகிமை ☝️🤗🤚🙏👌🚶🤷🙋☝️👍👏🤚
Best song!! Repeated mode.. god bless you my brother.. Now time is 3:37 am (02-20-2019). Already I listened to this song more then 20+ times. But still it is not boring. No words..
🙏
Yes
Yes bro no words and l love you Jesus Daddy ✝️❤️
Sonnathai seythidum thagapan jesus mattumthan amen thank you jesus