Anna all of your songs are very meaningful and we can feel the gods presence and also we can know the gods love . Thank u releasing such songs Anna. Let the god use you more and more in his ministry Anna.
Praise the Lord Pastor🙏... this song has stealed my sleep... hearing and humming day and night🤗😇😇 such an anointed song... Strengthening the relationship with GOD❤
வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லி தீராதே வாழ்நாளெல்லாம் உம்மை பாட வார்த்தைகளும் போதாதே நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே- 2 1 என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையுதே - 2 உம் அன்பால் நிறையுதே - ஆயிரம் நாவுகள் 2 எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே - 2 உன் தகப்பன் நான் என்றீரே - ஆயிரம் நாவுகள்
வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே நான் உள்ளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையதே உம் அன்பால் நிறையுதே எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே உன் தகப்பன் நான் என்றிரே. ஆமென்.
*D-maj, 3/4* வழுவாமல் காத்திட்ட தேவனே என் வலக்கரம் பிடித்தவரே வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை வாழ்ந்திட செய்தவரே-2 ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லித் தீராதே வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே-2 நான் உள்ளளவும் துதிப்பேன் உன்னதர் இயேசுவே-2 1.என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்தின அன்பை நினைக்கையில் என் உள்ளம் நிறையுதே -2 உம் அன்பால் நிறையுதே-ஆயிரம் 2.எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து என்னை மறைத்து நான் உண்டு என்றீரே-2 உன் தகப்பன் நான் என்றீரே-ஆயிரம் Vazhuvaamal Kathitta Devane En Valakkaram Pidithavarae Valladikkellam Vilakki Ennai Vazhnthida Seithavarae-2 Aayiram Naavirunthaalum Nandri Solli Theeraathae Vazhnaalellam Ummai Paada Vaarthaigalum Pothathae-2 Naan Ullalavum Thuthippaen Unnathar Yesuvae-2 1.En Mel Um Kannai Vaithu Um Vaarthaigal Thinamum Thanthu Nadathina Anbai Nainaikkayil En Ullam Nirayuthae-2 Um Anbaal Nirayuthae-Aayiram 2.Ethanai Sothanaigal Vethanayin Paathaigal Irangi Vanthu Ennai Maraithu Naan undu Endreerae-2 Un Thagappan Naan Endrerae-Aayiram
அப்பா நான் உங்க கிருபையால் விரும்பாத வல்லடி எனக்கு சத்துரு மூலமாக நீரிட்டபோதும் என் உள்ளத்தின் கதருதலைக்கேட்டு என்னை தூக்கனிரே பாதுகாத்தீரே உம் மகிமையில் சேர்த்தீரே நன்றி ஆண்டவரே love you jesus
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
Anna the way you describe God's love making me to cry each and every time whenever I hear your songs and god's word Whenever I feel the presence of god deeply 😢even in my dreams you are preaching God's word 💗
Amen, In the Sweet Name of Jesus Christ!! Thanks for the meaningful song Respected Pastor ayya. Countless thothrams to Respected Pastor ayya, avargallukku.
Awesome feeling just listening to this song absolutely tranquil & enriching. Heavenly song, Respected Pastor ayya. What a beautiful voice!! Best version I've heard, Pastor ayya. Of all the version that I had listened this one so far suits for my taste to God be the glory. Thank you, Respected Pastor ayya. Tons & tons of thothrams to you. Thank You, Lord!! Amen
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? Really Feel the presence of God... In Vedio , All are given Glory to JESUS Amen இயேசுவே ஆண்டவர்
இந்த பாடலை கேட்க, கேட்க என் கண்களில் கண்ணீர் நிறைக்கிறது அண்ணா... கர்த்தருடைய அன்பை நினைத்து துதிக்க வைக்கிறது... இந்த பாடலை உங்கள் வழியாக எங்களுக்கு தந்த கர்த்தருக்கு நன்றி... 🙏
வழுவாமல் காப்பேன் என்று எனக்கு வாக்குப்பன்னியிருக்கிறார்.சத்துரு அதற்கெதிராய் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் கர்த்தர் அவனை முறிய அடிப்பார் நீ என்னை நம்பினபடியால் நிச்சயமாக நான் உண்னை விடுவிப்பேன் முக்கியமாக.கர்த்தர் கிருபையில் நான் அவமானம் அடையமாட்டேன் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் நான் பயப்படமாடேன் எத்தீங்கும் என்னை சேதப்படுத்தமாட்டாது
Praise the Lord brother... I like your songs... Andavarodu yennai nadathukirathu... Ungalai andavar innum athigamay asirvathithu ubayoga paduthuvaraga... Amen
I saw a dream ......about you Anna Epdi oru sethupona fish thania vitu velia vandha sethu kedakumo adhupola neraia one by one ah unga table ah podranga nengalum onu seripani elupinathuku aprom endhricha odanae adutha body ah unga table la potutae irukenga nenga continuous ah prayer Pani Pani elupitae irukenga ovurutharaiya ....not even one body kooda mudila nu reject panama prayer panitae irundhenga 😢❤ I don't know to express the love of God through you filled my heart without words but by tears❤😢
Wow super Anna.... vry true Anna if there are thousands of tongues to praise our appa also it's not enough..... all the words are very vry true. God bless you Anna.
Thank you dears for your love and support. Glory to God alone.
God bless you all.
Anna all of your songs are very meaningful and we can feel the gods presence and also we can know the gods love . Thank u releasing such songs Anna. Let the god use you more and more in his ministry Anna.
Praise the lord
Pastor na srilanga unga songs and message really super God bless you 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙏🙏🙏
Apdiye en life la nadakrathu lam solra Maari iruku pastor... Glory to God
Praise the Lord Pastor🙏... this song has stealed my sleep... hearing and humming day and night🤗😇😇 such an anointed song... Strengthening the relationship with GOD❤
இந்த காலகட்டத்தில் இருக்க நாம் மிகவும் பெருமைப்படவேண்டும் ஒருபக்கத்தில் தந்தை bercmans மற்றும் bro. Jonsam joyson 💞💞. நன்றி ஏசப்பா
. கர்த்தரின் கிருபை மட்டுமே....
Amen
Amen
Yes... A lot of thanks to our Lord Jesus
உண்மை........ இது கர்த்தருடைய கிருபை
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லி தீராதே
வாழ்நாளெல்லாம் உம்மை பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே- 2
1
என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையுதே - 2
உம் அன்பால் நிறையுதே
- ஆயிரம் நாவுகள்
2
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே - 2
உன் தகப்பன் நான் என்றீரே
- ஆயிரம் நாவுகள்
Praiselord,thankyoujesus
Thanks for the lyrics sister
நன்றி
Thanks
Amen.amen.amen.amen.👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💖💖💖💖💖💖💖
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ் நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே
நான் உள்ளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே
என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையதே
உம் அன்பால் நிறையுதே
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே
உன் தகப்பன் நான் என்றிரே.
ஆமென்.
Thanks for the words of this song 🎉🎉. God bless you.
🎉🙏
ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
ஆண்டவர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்துவார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
Amen
Amen
Amen..
💯
ஆமென் வழுவாமல் என்னை காத்தவர் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா தேங்க் யு யேசுவே நன்றி
Faithful father ! We cannot thank Him enough for all that He has done. Soul poured out, is this beautiful melody for the lover of our soul ❤
ruclips.net/user/shortskgz72JhdfJQ?si=w2erWO4IuMYwtJcD
*D-maj, 3/4*
வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே-2
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே-2
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே-2
1.என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையுதே -2
உம் அன்பால் நிறையுதே-ஆயிரம்
2.எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே-2
உன் தகப்பன் நான் என்றீரே-ஆயிரம்
Vazhuvaamal Kathitta Devane
En Valakkaram Pidithavarae
Valladikkellam Vilakki Ennai
Vazhnthida Seithavarae-2
Aayiram Naavirunthaalum
Nandri Solli Theeraathae
Vazhnaalellam Ummai Paada
Vaarthaigalum Pothathae-2
Naan Ullalavum Thuthippaen
Unnathar Yesuvae-2
1.En Mel Um Kannai Vaithu
Um Vaarthaigal Thinamum Thanthu
Nadathina Anbai Nainaikkayil
En Ullam Nirayuthae-2
Um Anbaal Nirayuthae-Aayiram
2.Ethanai Sothanaigal
Vethanayin Paathaigal
Irangi Vanthu Ennai Maraithu
Naan undu Endreerae-2
Un Thagappan Naan Endrerae-Aayiram
நன்றி சகோதரா
Thank you Daniel Kishore GOD bless you
Thank youpa. God bless you.
Thanks bro
Thank you bro
அப்பா நான் உங்க கிருபையால் விரும்பாத வல்லடி
எனக்கு சத்துரு மூலமாக நீரிட்டபோதும்
என் உள்ளத்தின் கதருதலைக்கேட்டு
என்னை தூக்கனிரே
பாதுகாத்தீரே
உம் மகிமையில்
சேர்த்தீரே
நன்றி ஆண்டவரே love you jesus
இயேசு அப்பாவுக்கு மகிமை உண்டாவதாக நன்றி தேவனுக்கே 🙏 ஆமென் அல்லேலூயா 🤚🙏 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை ☝️🤗🛐🦄👑📖🛐✝️🛐🤚👄😭😩😑🤷🙋🤩👏🤚
Super nice song parsie God ❤️🔥🌹👍
Praise the lord tqjesue. Very very beautiful song: God bless you pastor.
🙌🙌🙌🙌Praise God🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
beautiful song, the lord pastor 🙏
அப்பாது திக்கிறோம்நான உள்ளவும் துதிப் பேன அப்பா ஸ் சோததிரம் தினமும் வார்த்தை கொணடு அன்பு தயவு கிருபை அப்பா
கடவுளுக்கே மகிமை நல்ல அபிஷேகம் நிறைந்த பாடல்களையும் தவீது போன்ற ஊழியர்களையும் தந்ததற்காக. உங்களுக்காக ஜெபிக்கிறேன். நன்றி ஐயா
Amen 🙏🏻 NANDRI JESUS FOR THE SONG REALLY IT MEANT A LOT AMEN 🙏🏻
Praise the lord 🎉🎉🎉🎉🎉🎉🎉
Anna the way you describe God's love making me to cry each and every time whenever I hear your songs and god's word
Whenever I feel the presence of god deeply 😢even in my dreams you are preaching God's word 💗
amen எத்தனை சோதனைகள் வேதனையின் பாதைகள் இறங்கி வந்து நான் இருக்கிறேன் என்றீரே
Amen amen amen amen amen amen
Fantastic thanks giving song Anna....god bless ur ministries more and more.....
Amen.superb pastor that's lyrics was speaking tq so much pastor. May the good Lord bless you and your family abundantly
Praise the lord pastor 🙏
Praise the Lord Amen
Ayiram navieunthalum nanri sollith thirathea!
அப்பா நடத்தின அன்பிற்கு🚶♂️
ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லி தீராதே😢
மனதை தொடுகிறது Bro
ஆமென்
என் மேல் உம் கண்ணை வைத்து உம் வார்த்தைகள் தினமும் தந்து நடத்துக்கிறீர் ஆமென்
Jesusblessyou thanks
Prise the lord pastor. So blessed the worship anna. God bless you all
What a beautiful song. 🎉. God bless you Pastor
Thank God for today iam live
Ameen my soul comfort songs
Thank you pastor God bless your family and your ministry 🙏
Valakaram pidithavarae
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தங்களையும் , ஊழியத்தையும் ஆசீர்வதிக்கின்றோம்
Super Anna
என் கண்ணீரை என் தேவனுக்கு காணிக்கை ஆக்குகிறேன்........இந்த பாடல் மூலம்........நன்றி இயேசப்பா
நன்றி ஆண்டவரே! இத்தனை காலம் எங்களை காத்து நடத்தி வருகிறீரே நன்றி.
Amen Jesus appa
Thank you father God
ஆமென் என்்இயேசப்பா!!!!🎉
I அம் in திருத்தணி உங்க பாடல் எல்லாம் ரொம்பவே பிடிக்கும் அண்ணா ஆண்டவர் உங்க பாடல்களை ஆசீர்வதிப்பார் ஆமென் ஆமென்
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட வார்த்தைகளும் போதாதே
Amen, In the Sweet Name of Jesus Christ!!
Thanks for the meaningful song Respected Pastor ayya. Countless thothrams to Respected Pastor ayya, avargallukku.
Awesome feeling just listening to this song absolutely tranquil & enriching. Heavenly song, Respected Pastor ayya.
What a beautiful voice!! Best version I've heard, Pastor ayya. Of all the version that I had listened this one so far suits for my taste to God be the glory. Thank you, Respected Pastor ayya. Tons & tons of thothrams to you.
Thank You, Lord!! Amen
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே
ஆயிரம் நாவு இருந்தாலும் நன்றி சொல்லி தீராதே
Super
என் கரம் பிடித்தவரே.... நன்றி இயேசப்பா.. 😭
Excellent singing brother
Super Pastor
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?
Really Feel the presence of God...
In Vedio , All are given Glory to JESUS
Amen இயேசுவே ஆண்டவர்
Sooper song
God is good.....
கர்த்தர் நல்லவர் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் தேவனுடைய பிரசன்னத்தை உணரமுடியும்❤️
இந்த பாடலை கேட்க, கேட்க என் கண்களில் கண்ணீர் நிறைக்கிறது அண்ணா... கர்த்தருடைய அன்பை நினைத்து துதிக்க வைக்கிறது... இந்த பாடலை உங்கள் வழியாக எங்களுக்கு தந்த கர்த்தருக்கு நன்றி... 🙏
Akka entha ooru
Super paster nice songs
இயேசுவே நீரே என் ஒளி....என்றும் உம்மை போற்றி துதித்திடுவேன்.... ஆமென்
super uncle
Thank you appa
வழுவாமல் காப்பேன் என்று எனக்கு வாக்குப்பன்னியிருக்கிறார்.சத்துரு அதற்கெதிராய் என்ன திட்டம் கொண்டு வந்தாலும் கர்த்தர் அவனை முறிய அடிப்பார் நீ என்னை நம்பினபடியால் நிச்சயமாக நான் உண்னை விடுவிப்பேன் முக்கியமாக.கர்த்தர் கிருபையில்
நான் அவமானம் அடையமாட்டேன் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார் நான் பயப்படமாடேன் எத்தீங்கும் என்னை சேதப்படுத்தமாட்டாது
எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே - உன்
தகப்பன் நான் என்றீரே 🔥🔥🔥 Awesome lyrics.......
Praise the Lord🙏🙏🙏🙏 Amen🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏🙏🙏🙏
True man of God
Nandri solli theerathe! 🧡
Varthaigalum pothathe! 🧡
Glord to god
Yeasapa umaku sthothiram
supersong
Nice
Praise the lord 🙏 🙌 👏 Beautiful likes kerthanis Amen 🙏 🙌
❤🙏… Amazing Song
amen amen. All I need is you Lord. Amen
My favorite 🤩 song
நன்றி தகப்பனே உம்முடைய வார்த்தைக்காக
My favorite song
Starting line oda tune evlo Azhaga iruku "வழுவாமல் காத்திட்ட தேவனே"😄
Praise the Lord brother... I like your songs... Andavarodu yennai nadathukirathu... Ungalai andavar innum athigamay asirvathithu ubayoga paduthuvaraga... Amen
Thank you yesapa love youpaa🙏🙏🙏❤❤❤❤
காக்கும் தேவன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆயிரம் நாவிருந்தாலும் நன்றி சொல்லி தீராதே...........
Praise the lord father God we praise God
Love it 😍 God Bless u Pastor
YESUVUKKE MAGIMAI UNDAGATUM 🙏 GOD BLESS YOU BROTHER ❤️
I saw a dream ......about you Anna
Epdi oru sethupona fish thania vitu velia vandha sethu kedakumo adhupola neraia one by one ah unga table ah podranga nengalum onu seripani elupinathuku aprom endhricha odanae adutha body ah unga table la potutae irukenga nenga continuous ah prayer Pani Pani elupitae irukenga ovurutharaiya ....not even one body kooda mudila nu reject panama prayer panitae irundhenga 😢❤
I don't know to express the love of God through you filled my heart without words but by tears❤😢
மகவும் அருமையான வரிகள்
Amen Amen Amen 🙏 🙌 👏 ❤ so so presence 🎵 🎶 🙏 in this song 🎵 🙏
What a lovely Lircks and music 🎶 🎵 and 🎵 🎶 🎵 🎶 🎵 All songs music 🎵 🎶 are Beautiful wonderful ❤ Thankyou Brothers 🌲 🙏 ❤ Glory Glory Glory Glory
En thagappan neerae Yaesappa🙏
🙏🙏
Wow super Anna.... vry true Anna if there are thousands of tongues to praise our appa also it's not enough..... all the words are very vry true.
God bless you Anna.
மிகவும் அற்புதமான பாடல் ❤ இயேசுவின் நாமம் மகிமைபடுவதாக 🙏
Song super also your voice very nice pastor aandavar இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவர் god bless you pastor glory to God always
Thousand thousands tongue
This song is an expression of the relationship with God.
ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே . Very meaningful song. Praise be to God.
நான் உள்ளளவும் துதிப்பேன்... உன்னதர் இயேசுவை
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...
Anna second stanza is awesome. It's true,he is very very loveable and unconditional lover.
God ,I am very blessed for you are my father.
Paster very nice song god bless you