I humbly thank and glorify my dear Lord JESUS CHRIST for this beautiful song. Although the paths we traverse bring us to the ends of oceans and wilderness, THE GOD of HOPE who goes before us will make us overcome and take us to the eternal dwelling. Appreciate everyone who worked behind this song. Listen and be blessed.
Praise the lord Na... Anna, I really don't know how many times I have really heard this song from yesterday evening... the soulful essence of the song is penetrating in my heart and my mind make my faith still deeper.... amidst of all oceans and wilderness. Thank God and thank u so much for such a wonderful lyrics...
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என்முன்னே உண்டு - 2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன்செல்லுவேன் - 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் - 2 வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு - 2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் - 2 - இயேசுவை.. இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு - 2 ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார் நம்பி நான் காத்திருப்பேன் - 2 - இயேசுவை..
இந்த பாடலை தினமும் கேட்காமல் இருக்கமுடியவில்லை எத்தனை நேரம் கேட்டாலும் புது பெலன் தருகிறார்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.நன்றி போதகர் ஐயாவுக்கு.இன்னும் அநேக பாடல்கள் கர்த்தரின் வார்த்தைகள் மூலமாக நீங்கள் எழுத பாட கர்த்தர் கிருபை செய்வாராக ஜெபித்துக்கொள்கிறோம்.நன்றி.
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு-2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் செல்லுவேன்-2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன்-2 2.வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கம் உண்டு-2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன் செல்லுவேன்-2-இயேசுவை 3.இங்கே நான் பரதேசியானாலும் அங்கே ஓர் இடமுண்டு-2 ஆயத்தமாக்கி அழைத்து செல்வார் நம்பி நான் காத்திருப்பேன்-2-இயேசுவை
நன்றி தகப்பனே இந்த ஆறுதலான பாடலை அன்பு போதகரின் மூலமாய் எங்களுக்கு தந்ததற்காக,இன்னும் அனேக பாடலை உம்முடைய கரம் போதகரோடு இருந்து தரும்படியாய் ஜெபிக்கிறோம்.ஆமேன்
இயேசுவை நம்புவேன் 🔥 நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் 👣 என்னை அவரிடம் ஒப்படைப் டைத்தேன் வெட்கப்பட்டுப் போகமாட்டேன் ❤️ Beautiful song of hope anna❣️ Really we feel blessed to have you! May God bless!
Yesuvai nambuven...by his grace....Ennai avaridam oppadaithen...vetkapattu povathillai...endru nambugiren by god's grace... Glory to heavenly father........need you lord...😭😭😭😭😭
Praise the Lord Anna இந்த பாடல் எல்லாரும் மத்தியிலும் ஒரு எழுப்புதலை காணும்படி கர்த்தர் கிருபை செய்வாராக "இங்கே நான் பரதேசி ஆனாலும் , அங்கே ஒர் இடம் உண்டு, நம்பி நான் காத்திருப்பேன்" ஆமென்🙏🙏
very comfortable song. simple and easy to learn and praise God. Thank you pastor ayya for the melodious song and i am sure it is going to ease many broken hearts God bless your ministry
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் அநேக பரிசுத்தமான காரியகங்கள் செய்ய கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக பாஸ்டர் நன்றி
தேவனுக்கே மகிமை.. 🙏 அண்ணா இந்த பாடலில் நாங்கள் உணர்கிற கர்த்தருடைய பிரசன்னமே... இந்த பாடல் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட கொடுக்கப்பட்டது என்பதற்கு சாட்சி... கர்த்தர் இன்னும் அதிகமான பாடல்களை கொடுப்பாராக.... ஆமென் 🙏
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்தப் பாடல் இருதயத்தின் ஆழத்திலிருந்து கார்னர் ஒரு நல்ல பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🌹🌹👌👌🙏👍👍❤️❤️🌺🌺🌷🌷💖💖💝💝👏👏🙌🙌💗💗
awesome pastor !! No fancy scenery in the background , no fancy clothes for distraction , no Yacht , no talent show off, just exhibiting a true heart for Jesus . God bless you pastor. Your songs stands out among the others .
Glory be to God Anna😇Beautiful song. என்னை அவரிடம் (இயேசு) ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன்❤️ அவர் நாமத்தை சொல்லும்போதும் கேட்கும்போதும் உள்ளத்தில் இனம்புரியாத சந்தோஷமும் சமாதானமும் நிரம்புகிறது. பாவத்தை நீக்கி விடுதலை தந்த ஆத்தும நேசர் ஆச்சே!!!😍😇❤️
Anna jesus unga lifela ungala alaga nadathi vanthatha ennala feel panna mudiyuthu. This song create new thoughts to my life. Jesus always with me. I am not alone god with me.
Lord Jesus.....intha nerathula Naa ipdi patta situation la than eruken...enga job related oru arputham seiveer....engalai nilai naattuveer😭. helping mountain 🗻
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு - 2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் சொல்லுவேன் - 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போக மாட்டேன் - 2 1. வனாந்திரமே வாழ்க்கை ஆனாலும் கர்த்தர் என் பக்கம் உண்டு - 2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன்செல்லுவேன் - 2 2. இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓர் இடம் உண்டு - 2 ஆயத்தமாகி அழைத்துச்செல்வார் நம்பி நான் காத்திருப்பேன் - 2
Pastor haven’t heard this song before I heard from Pas. Joseph Aldrin singing in a midweek service Since then I went in RUclips to search this song and since then I have heard over and over in this whole week I have trusted Jesus for He will Never put us in shame Amen 🙏 Thank you for such a song which has blessed and ministered me a lot ❤❤❤❤
I humbly thank and glorify my dear Lord JESUS CHRIST for this beautiful song.
Although the paths we traverse bring us to the ends of oceans and wilderness, THE GOD of HOPE who goes before us will make us overcome and take us to the eternal dwelling.
Appreciate everyone who worked behind this song.
Listen and be blessed.
ஆமேன் இயேசப்பா 🙏🏾
Hallelujah 🙌 Praise be to God 🙌
Praise the lord Na... Anna, I really don't know how many times I have really heard this song from yesterday evening... the soulful essence of the song is penetrating in my heart and my mind make my faith still deeper.... amidst of all oceans and wilderness. Thank God and thank u so much for such a wonderful lyrics...
Yeah uncle... Beautiful 😇
Amen
காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என்முன்னே உண்டு - 2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன்செல்லுவேன் - 2
இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் - 2
வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கமுண்டு - 2
வேண்டியதை அவர்
பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன் - 2 - இயேசுவை..
இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கே ஓரிடம் உண்டு - 2
ஆயத்தமாக்கி அழைத்துச்செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன் - 2 - இயேசுவை..
Amen
Thank you அப்பா
Amen
Thank you❤
Thanku appa
இந்த பாடலை தினமும் கேட்காமல் இருக்கமுடியவில்லை எத்தனை நேரம் கேட்டாலும் புது பெலன் தருகிறார்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.நன்றி போதகர் ஐயாவுக்கு.இன்னும் அநேக பாடல்கள் கர்த்தரின் வார்த்தைகள் மூலமாக நீங்கள் எழுத பாட கர்த்தர் கிருபை செய்வாராக ஜெபித்துக்கொள்கிறோம்.நன்றி.
Really true
Yes... Amen...💯
இந்த பாடலை கேட்கிற அனைவரும் ஆசீர்வதிக்க படுவார்களாக
Kaaladi Theriyaamal Ponalum
Karthar En Munne Undu - 2
Samuthiram Odhukki Valikaattuvaar
Nambi Naan Mun Selluven - 2
Yesuvai Nambuven
Naalellam Naan Pinpatruven
Ennai Avaridam Oppadaithaen
Vetkapattu Poga Maataen - 2
1. Vanaandhirame Vaazhkai Aanaalum
Karthar En Pakkam Undu - 2
Vendiyathai Avar Paarthukolvaar
Nambi Naan Munselluven - 2
2. Inge Naan Paradesi Aanaalum
Ange Oar Idam Undu - 2
Aayathamaakki Alaithuselvaar
Nambi Naan Kaathirupen - 2
இயேசு ராஜாவுக்கே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ☝️🤗🤔🤗🛐✝️🛐⛪🦄👑☝️🤗
கர்த்தர் என் பக்கம் உண்டு.
நம்பி நான் முன் செல்லுவேன்.
நம்பி நான் காத்திருப்பேன். நன்றி அப்பா.
ஆமென்
Amen
இந்த போதகருக்கு இயேசுவின் அருள் நிறைவாக இருக்கிறது
இங்கே நான் பரதேசி ஆனாலும் , அங்கே ஒர் இடம் உண்டு, நம்பி நான் காத்திருப்பேன். ❤
❤Amen
Amen praise the lord 🙌
Amen
Amen 🙏🙌❤
Yes Amen
என்னை அவரிடம் ஒப்படைத்தேன் 🤩வெட்கப்பட்டு போக மாட்டேன்🥰
காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என் முன்னே உண்டு-2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன் செல்லுவேன்-2
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்-2
2.வனாந்திரமே வாழ்க்கையானாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு-2
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன் செல்லுவேன்-2-இயேசுவை
3.இங்கே நான் பரதேசியானாலும்
அங்கே ஓர் இடமுண்டு-2
ஆயத்தமாக்கி அழைத்து செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன்-2-இயேசுவை
நன்றி தகப்பனே இந்த ஆறுதலான பாடலை அன்பு போதகரின் மூலமாய் எங்களுக்கு தந்ததற்காக,இன்னும் அனேக பாடலை உம்முடைய கரம் போதகரோடு இருந்து தரும்படியாய் ஜெபிக்கிறோம்.ஆமேன்
நன்றி அப்பா
இதோ!சீக்கிரம்்வருவேன் என்று சொன்னவரே!ஆயத்தமாக்கி அழைத்துச் செல்லுங்கப்பா!நானா வெட்கப்பட்டுப் போகாதபடி காத்து வழி நடத்துங்கப்பா !!!🎉🎉🎉🎉🎉
ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா ✋📓🛐⛪☝️🚶🤷☝️✝️🛐🤚👄💚💗🌹😭🤷🤗🤔😑🖐️👏👐🙌🙅💢🚶🏃🤷🙅🤗🙏👣👁️☝️✝️🛐🤚🙏 கர்த்தர் நல்லவர் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஆயத்தமாக்கி அழைத்துச் செல்வார்... 🎉🎉🎉மிக அற்புதமான வரிகள்...இப்பாடலை தந்த கர்த்தருக்கே மகிமையுண்டாவதாக.. 💐💐
என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் 🙏 Amen thank you appa
மன்னியும் entene மறந்தேன் என்றெரே. Love you my Lord.
Super...உணர்வுள்ள ஒரு பாடல்...நம்பிக்கை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையை தூண்டும் பாடல் வரிகள்....thanks daddy ( Jesus)..
இயேசுவை நம்புவேன் 🔥
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் 👣
என்னை அவரிடம் ஒப்படைப் டைத்தேன்
வெட்கப்பட்டுப் போகமாட்டேன் ❤️
Beautiful song of hope anna❣️ Really we feel blessed to have you! May God bless!
இயேசுவை நம்பினோர் கைவிடப்பட்டதில்லை. ஆமென். Glory to God.
Yesuvai nambuven...by his grace....Ennai avaridam oppadaithen...vetkapattu povathillai...endru nambugiren by god's grace... Glory to heavenly father........need you lord...😭😭😭😭😭
இயேசுவை நம்புவேன் 🙏🙏🙏
Praise the Lord Anna இந்த பாடல் எல்லாரும் மத்தியிலும் ஒரு எழுப்புதலை காணும்படி கர்த்தர் கிருபை செய்வாராக "இங்கே நான் பரதேசி ஆனாலும் , அங்கே ஒர் இடம் உண்டு, நம்பி நான் காத்திருப்பேன்" ஆமென்🙏🙏
Praise lord அண்ணா பாடல் எல்லாரும் மத்தியிலும் ஒரு எழுப்புதலை காணும்படி கர்த்தர் கிருபை செய்வாராக ஆமென்
very comfortable song. simple and easy to learn and praise God. Thank you pastor ayya for the melodious song and i am sure it is going to ease many broken hearts God bless your ministry
🙏🙏Amen.. Glory to God
Amen. A great blessing from our Lord for this generation. God bless this ministry abundantly.
Amen
Amen
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்றும் என்றும் அநேக பரிசுத்தமான காரியகங்கள் செய்ய கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக பாஸ்டர் நன்றி
#mahajc இயேசுவே நான் உம்மை நம்பியிருக்கிறேன் . ஒருபோதும் நான் வெட்கப்பட்டு போக மாட்டேன் 🛐..!!
ಕಾಲಡಿ ತೆರಿಯಾಮಲ್ ಪೋನಾಲುಂ
ಕರ್ತರ್ ಎನ್ ಮುನೆ ಉಂಡು (2)
ಸಮುತಿರಂ ಒದಿಕಿ ವಲಿಕಾಟುವಾರ್
ನಂಬಿ ನಾನ್ ಮುನ್ ಸೆಲ್ವೆನ್ (2)
ಯೆಸುವೈ ನಂಬುವೇನ್
ನಾಲೆಲಾಂ ನಾನ್ ಪಿನ್ಪಟ್ರುವೇನ್
ಎನೈ ಅವರಿಡಂ ಒಪಡೈತೆನ್
ವೆಕಪಟು ಪೊಗಮಾಟೇನ್ (2)
ವನಾಂದಿರಮೇ ವಾಲ್ಕೈ ಆನಾಲುಂ
ಕರ್ತರ್ ಎನ್ ಪಕಂ ಉಂಡು (2)
ವೇಂಡಿಯದೈ ಅವರ್ ಪಾರ್ತುಕೊಲ್ವಾರ್
ನಂಬಿ ನಾನ್ ಮುನ್ ಸೆಲ್ವೆನ್ (2)
ಇಂಗೆ ನಾನ್ ಪರದೇಸಿ ಅನಾಲುಂ
ಅಂಗೆ ಓರ್ ಇಡಂ ಉಂಡು
ಆಯಾತಮಾಕಿ ಅಲೈತುಸೆಲ್ವಾರ್
ನಂಬಿ ನಾನ್ ಕಾತಿರುಪೇನ್ (2)
Amen
Ugalda Annta Oru song antalum my hort tac🙏🏻🙏🏻
Enaku intha time la thevayana oru padal... Thanks Heavenly Father!!
ஆமென் ஆமென் ஆண்டவரே உம்மை போல் ஒரு ஜீவனுள்ள தேவன் வேறு ஒருவரும் இல்லை ஆமென் ஆமென்
உம்மையே நாளெல்லாம் பின்பற்றி வெட்கபட்டு போகாதபடி வழிநடத்துகிற சர்வவல்ல தகப்பனே நன்றி🤲💖
Hello sir Paris the Lord very beautiful song god bless you sir
Wao super lirics semma hope to God
Yesuvai nambuven.. naalellam naan pin patruven..ennai avaridam oppadaithen.. vetkapattu poga maaten..💫🥳
தேவனின் மகிமை காண புதிய பாடல் amen
இயேசுவை நான் நம்புவதால் ஒருபோதும் வெட்கப்பட்டு போக மாட்டேன். Thank u pastor for this wonderful song.
தேவனுக்கே மகிமை.. 🙏
அண்ணா இந்த பாடலில் நாங்கள் உணர்கிற கர்த்தருடைய பிரசன்னமே... இந்த பாடல் கர்த்தருடைய நாமம் மகிமைப்பட கொடுக்கப்பட்டது என்பதற்கு சாட்சி... கர்த்தர் இன்னும் அதிகமான பாடல்களை கொடுப்பாராக.... ஆமென் 🙏
Ayaththamakki.alaiththuh selvar nammi naan mun selven.
நீர் என்னோடு உண்டு... amen amen amen amen 🙏🏻🙏🏻🙏🏻😍😍😍😍. Thank You So Much Jesus 🥰😇🥰
ALL things are blessed one God bless your family and your ministry pastor Ameen 🙏
இந்த பாடல் கண்டிப்பாக மிக பெரிய எழுப்புதலை உண்டாக்கும்.கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
Amen Appa நீங்க நல்லவங்க❤❤❤❤
SO BEAUTIFUL SO WARIKAT JUST LOOKING LIKE WOO WOO JESUS SONG ❤❤❤😊😊😊
வேண்டியதை அவர்( இயேசு) பார்த்து கொள்ளுவர் நம்பி நான் முன் சொல்லுவேன் 🙇🏻♀️
Nice song Annaya 🙏 I like ur songs very much
Very nice song jesus bless you✨
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் இந்தப் பாடல் இருதயத்தின் ஆழத்திலிருந்து கார்னர் ஒரு நல்ல பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🌹🌹👌👌🙏👍👍❤️❤️🌺🌺🌷🌷💖💖💝💝👏👏🙌🙌💗💗
இயேசுவை நம்புவேன்.நான் வெட்கப்பட்டு போகமாட்டேன்.ஆமென்🛐🛐🛐🛐
Praise the Lord pastor 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
கேட்க கேட்க புதுபலன் தரும் அருமையானப் பாடல்,
10, இதோ, உன்னைப் புடமிட்டேன், ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன்.
ஏசாயா 48:10
Waiting Pastor
சமுத்திரம் ஒதுக்கி
வழிகாட்டுவார்
நம்பி நான்
முன் செல்லுவேன். 😍
AMEN ❤
இயேசுவை நம்புவேன்.நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்.என்னை அவரிடம் ஒப்படைத்தேன்.வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
இங்கே நான் பரதேசி ஆனாலும் அங்கு ஓர் இடம் உண்டு
Ungal sabaill irukum vishuvaasigal baakiyavaangal baakiyavathigal
Amen 🙏♥️😍
1. Kālaṭi teriyāmal pōṉālum karttar eṉ muṉṉē uṇṭu (x2)
camuttiram otukki vaḻikāṭṭuvār nampi nāṉ muṉ celluvēṉ (x2)
iyēcuvai nampuvēṉ nāḷellām nāṉ piṉpaṟṟuvēṉ eṉṉai avariṭam oppaṭaittēṉ veṭkappaṭṭu pōkamāṭṭēṉ (x2)
2. Vaṉāntiramē vāḻkkaiyāṉālum karttar eṉ pakkam uṇṭu (x2)
vēṇṭiyatai avar pārttukkoḷvār nampi nāṉ muṉ celluvēṉ (x2)
...iyēcuvai nampuvēṉ
3. Iṅkē nāṉ paratēciyāṉālum aṅkē ōr iṭamuṇṭu (x2)
āyattamākki aḻaittu celvār nampi nāṉ kāttiruppēṉ (x2)
...iyēcuvai nampuvēṉ
Yes, Lord I believe you Lord 🙏
கர்த்தரையே நான் நம்புவேன் அவரால் மட்டுமே இந்நோயில் இருந்து விடுதலை தர முடியும்.
Samudhiram odhukki vazhi kaatuvaar 💕... this line shows God's amazing love n concern for us !!
Amen Jesus
Glory to God, Ennai Avaridam oppadaithen vetkapattu povathillai🙏🙏🙏🙏
awesome pastor !! No fancy scenery in the background , no fancy clothes for distraction , no Yacht , no talent show off, just exhibiting a true heart for Jesus . God bless you pastor. Your songs stands out among the others .
Yes I agree.truly he is a man of God.Paves way and shows how to love Lord Jesus to the core.
true
Yes true words
💯
Glory be to God Anna😇Beautiful song.
என்னை அவரிடம் (இயேசு) ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போகமாட்டேன்❤️
அவர் நாமத்தை சொல்லும்போதும் கேட்கும்போதும் உள்ளத்தில் இனம்புரியாத சந்தோஷமும் சமாதானமும் நிரம்புகிறது.
பாவத்தை நீக்கி விடுதலை தந்த ஆத்தும நேசர் ஆச்சே!!!😍😇❤️
Jeasuvai nampuvean.naleallam pinpattuvean veadkappaddup pokamaddean.
இந்தப் பாடல் கேட்க கேட்க இயேசப்பா மீது இருக்கிற அன்பு இன்னும் அதிகரிக்கிறது ஆமென் அல்லேலூயா
இதயத்திற்கு இதமான அருமையான அழகான ஆண்டவருடன் இணைக்கும் பாடல்👌👌👌
Amen good one
கர்த்தரை நம்புகிறவர்கள் ஒரு நாளும் வெட்கப்பட்டு போவதில்லை அருமையான பாடல் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
Amen!.... 👏👏👏
Annaenthapadal,cleanmysoul,thankyou,jesus.amen
Waiting for this song
Wonderful song. Thank you Lord. Praise the Lord. வெட்கப்பட்டு போகமாட்டேன் நன்றி தகப்பனே🙏🙏🙏God bless you Pastor.
Anna jesus unga lifela ungala alaga nadathi vanthatha ennala feel panna mudiyuthu. This song create new thoughts to my life. Jesus always with me. I am not alone god with me.
Ennai avaridam oppadaithen vetkappattu pogamaten....
ruclips.net/video/ObDsB9lJF7s/видео.html
Praise the lord📖🕊️🙏🏻👑
I believe in Christ✝️💟
I have committed with Jesus Christ ❤️
Every day I Will follow✨🙋
JESUS LOVES YOU Pastor
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்.
வெட்கப்பட்டு போக மாட்டேன்....
ஆமேன்
ஆமேன்
Praise the lord 🙏amen
Lord Jesus.....intha nerathula Naa ipdi patta situation la than eruken...enga job related oru arputham seiveer....engalai nilai naattuveer😭. helping mountain 🗻
Amen amen superb song . God bless you ❤❤❤❤🎉🎉🎉🎉
காலடி தெரியாமல் போனாலும்
கர்த்தர் என் முன்னே உண்டு - 2
சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்
நம்பி நான் முன் சொல்லுவேன் - 2
இயேசுவை நம்புவேன்
நாளெல்லாம் நான் பின்பற்றுவேன்
என்னை அவரிடம் ஒப்படைத்தேன்
வெட்கப்பட்டு போக மாட்டேன் - 2
1. வனாந்திரமே வாழ்க்கை ஆனாலும்
கர்த்தர் என் பக்கம் உண்டு - 2
வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார்
நம்பி நான் முன்செல்லுவேன் - 2
2. இங்கே நான் பரதேசி ஆனாலும்
அங்கே ஓர் இடம் உண்டு - 2
ஆயத்தமாகி அழைத்துச்செல்வார்
நம்பி நான் காத்திருப்பேன் - 2
Pastor I am like you so much because you are god's son,we are also god's sons, daughters because your song's is very revival praise song
ruclips.net/video/ObDsB9lJF7s/видео.html
Psalm 39:12.Amen.praise the Lord🙏
Praise the lord
நன்றி என் ஆண்டவரே .
நான் வெட்கப்பட்டு போகமாட்டேன்.
அருமையான பாடல் paster
இலங்கையில் இருந்து மெடோனா
இயேசுவே நம்புவேன்.
sorvana nerangalil intha padal puthu belanai tharukirathu thank you jesus 🙏
Waiting for this song anna
There is a purpose of God when we find ourselves in hopeless situations. He wants us to surrender everything to Him.....discipline of the Father
I'm eagerly waiting for ur coming... I miss u Dad 👑👑
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம். 🙏🖐️🙏🙏
#hagin_jesh
Amen
💯Enai avaridam oopadaithaen vetkapatu poga mataen....❤️💫
Tq so much faster 😭😭😭😭😭😢😢😢😢😢😢😢i feel my life but i frames my life my Jesus my daddy i love you my daddy Jesus 🤗🤗🤗🤗🤗🤗
Waiting eagerly pastor 🎉
கேட்க கேட்க தெவிட்டாத அர்த்தமுள்ள பாடலாக நன்றி Brother
❤yes.. I will not be as shame...
Amen praise the lord 🙏🙏🙏
Pastor haven’t heard this song before I heard from Pas. Joseph Aldrin singing in a midweek service
Since then I went in RUclips to search this song and since then I have heard over and over in this whole week
I have trusted Jesus for He will
Never put us in shame
Amen 🙏
Thank you for such a song which has blessed and ministered me a lot
❤❤❤❤