Pirantha Naal Muthalai ( Official video ) Johnsam Joyson :Tamil Christian New Song :4K

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 1,4 тыс.

  • @johnsamjoyson
    @johnsamjoyson  5 лет назад +978

    Thank you dears for your likes and comments. God bless you all. Glory to God alone.
    My special thanks to thambi Giftson for His amazing arrangements and brother Judah for his beautiful video.

    • @meenadevi-bf4hz
      @meenadevi-bf4hz 5 лет назад +34

      wonderful song. May Lord bless you

    • @sinchithavetrivel2038
      @sinchithavetrivel2038 5 лет назад +23

      Naa romba Aasiya intha song kepen pastor also your messages moved a lot in hostel when I was going through troubles..God bless you.....intha song my favourite

    • @VijayanEbenezar
      @VijayanEbenezar 5 лет назад +8

      Semma song Anna andavar namba Mela vachiruka pasam Thani tha adthuku alavey illa namba appa 🥰🥰🥰

    • @3dimensions2290
      @3dimensions2290 5 лет назад +3

      Anna..... Plz upload de lyrics in English....... 🙏

    • @nareshpavi6470
      @nareshpavi6470 5 лет назад +2

      Super 😘

  • @Tae__wife
    @Tae__wife 2 года назад +201

    உங்களுக்கு இயேசப்பா பிடிக்கும்னா Like poduinga

  • @sureshaarthi5323
    @sureshaarthi5323 5 месяцев назад +49

    எனக்கு 6 வருடம் கழித்து தேவன் அழகான பெண் குழந்தையை கொடுத்தார். இயேசுவுக்கு கோடி நன்றிகள்.

  • @ushasam5825
    @ushasam5825 4 года назад +1119

    பிறந்த நாள் முதலாய்
    உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய்
    தனி பாசம் வைத்தீரே - 2
    மெதுவான தென்றல்
    கொடுங்காற்றாய் மாறி
    அடித்தவேளையிலும்
    என்னை கீழ விட வில்லை - 2
    - பிறந்த
    தீங்கு நாளிலே
    கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே
    உம் வேளைக்காகவே - 2
    கன்மலை மேலென்னை
    உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல்
    என் நாவில் தந்தீரே - 2
    - பிறந்த
    பிறக்குமுன்னமே
    என் பேயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே
    அழகாக வரைந்தீரே - 2
    என்னிடம் உள்ளதையே
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே
    அதை காத்திட வல்லவரே -

  • @Jeny30eeajs198
    @Jeny30eeajs198 5 месяцев назад +27

    என் மகனுக்கு 16 வயது பிறந்தநாள் தேவன் மகனை ஆசிர்வதிக்க வேண்டும் அவனுக்காக நீங்களும் ஜெபிங்கள்

  • @sandhyaruban7369
    @sandhyaruban7369 Год назад +73

    பிறந்த நாள் முதலாய்
    உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய்
    தனி பாசம் வைத்தீரே - 2
    மெதுவான தென்றல்
    கொடுங்காற்றாய் மாறி
    அடித்தவேளையிலும்
    என்னை கீழ விட வில்லை - 2
    - பிறந்த நாள்
    தீங்கு நாளிலே
    கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே
    உம் வேளைக்காகவே - 2
    கன்மலை மேலென்னை
    உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல்
    என் நாவில் தந்தீரே - 2
    - பிறந்த நாள்
    பிறக்குமுன்னமே
    என் பேயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே
    அழகாக வரைந்தீரே - 2
    என்னிடம் உள்ளதையே
    உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே
    அதை காத்திட வல்லவரே - 2
    - பிறந்த நாள்

  • @JeyanthiAmutha
    @JeyanthiAmutha 3 года назад +602

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்று நினைக்க வைக்கும் பாடல்

  • @giftsondurai
    @giftsondurai 5 лет назад +490

    Loved producing music for this song for Johnsam annan . God bless his vision. Amen

    • @joel_js
      @joel_js 5 лет назад +17

      Music vera level Anna ❣❣❣❣

    • @emmanueldp6553
      @emmanueldp6553 5 лет назад +7

      Thala❤❤❤❤❤

    • @umanbumani9785
      @umanbumani9785 5 лет назад +10

      ஒவ்வொரு முறையும் தனி சிறப்பு நீங்கள் இசைக்கும் இசையில்

    • @giftsondurai
      @giftsondurai 5 лет назад +22

      UM ANBU MANI thank you , ultimately God’s favour

    • @gladisgracechellaiah5079
      @gladisgracechellaiah5079 5 лет назад +5

      Thank you both of you for blessing us with the amazing Gifts daddy God has given you 😇😇 Keep rocking for christ my brothers 🔥

  • @PearlSon387
    @PearlSon387 11 месяцев назад +21

    எங்களுக்கு ஒரு நல்ல தகப்பனாய் கர்த்தர் இருப்பதற்காக கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @aravindhselvaselvaraj
    @aravindhselvaselvaraj 2 года назад +11

    நான் நாத்திகன் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போல் எனக்கு தோன்றுகிறது

  • @Monishaft
    @Monishaft 5 лет назад +507

    பிறந்த நாள் முதலாய்
    உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய்
    தனி பாசம் வைத்தீரே (2)
    மெதுவான தென்றல்
    கொடுங்க்காற்றாய் மாறி
    அடித்த வேளையிலும்
    எனை கீழே விடவில்லை (2)
    1.தீங்கு நாளிலே கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)
    கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) - பிறந்த நாள்
    2.பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)
    என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) - பிறந்த நாள்
    Pirantha naal mudhalai um tholil sumantheerae
    Thagappanilum mealai thani paasam vaitheereae (2)
    Medhuvaana thendral kondunkaatraai maari
    Aditha vaeliyilum Ennai keezhae vidavillai (2)
    1.Theengu naalilae koodara maraivilae olithu vaitheereae um vaelaikkagavae (2)
    Kanmalai Mel ennai uyarthi vaitheereae
    Thuthikkum pudhu paadal en naavil thantheerae (2) - Pirantha naal
    2.Pirakkum munnamae en peyarai arintheerae
    Avayam anaithumae azhagaga varaintheerae (2)
    Ennidam ulladhaiyae ummidam oppadaithen annaal varaiyilumae adhai kaathida vallavarae (2) - Pirantha naal

    • @santhoshdanielofficial
      @santhoshdanielofficial 5 лет назад +6

      Thanks for posting this lyrics sister, from where u get this. Is it possible to share the link

    • @Monishaft
      @Monishaft 5 лет назад +17

      @@santhoshdanielofficial Praise the lord bro.. Actually i used to hear the song and type the lyrics...

    • @getzirubavathy6836
      @getzirubavathy6836 5 лет назад +6

      @@Monishaft Akka my name is getzi...really God bless you..neenga na pakkura song Ku Ellam lyrics post pandringa ennakku entertainment entha Mari RUclips video song pakkurathuthan

    • @beaulashankar3049
      @beaulashankar3049 5 лет назад +3

      Very nice song brother...🙏🙏

    • @Monishaft
      @Monishaft 5 лет назад +8

      @@getzirubavathy6836 thank yu so much sister, keep praising god !! God bless you 😊😊

  • @jebortjohnson3949
    @jebortjohnson3949 5 лет назад +225

    மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்த வேலையிலும் எனை கீழே விடவில்லை... super...

  • @jeffff4116
    @jeffff4116 5 лет назад +249

    இயேசப்பா நீங்க எங்களை நினைத்திருக்காவிட்டால் , இந்த உலகில் எங்க பெயர் கூட மறக்கப்பட்டு போயிருக்குமே அப்பா....நன்றி அப்பா

  • @roselinnadar8432
    @roselinnadar8432 4 года назад +23

    Pirantha naal mudhalai um tholil sumantheerae
    Thagappanilum mealai thani paasam vaitheereae (2)
    Medhuvaana thendral kondunkaatraai maari
    Aditha vaeliyilum Ennai keezhae vidavillai (2)
    1.Theengu naalilae koodara maraivilae
    Olithu vaitheereae um vaelaikkagavae (2)
    Kanmalai Mel ennai uyarthi vaitheereae
    Thuthikkum pudhu paadal en naavil thantheerae (2) - Pirantha naal
    2.Pirakkum munnamae en peyarai arintheerae
    Avayam anaithumae azhagaga varaintheerae (2)
    Ennidam ulladhaiyae ummidam oppadaithen
    Annaal varaiyilumae adhai kaathida vallavarae (2) - Pirantha naal
    Amen🙏

  • @dhatchinamoorthy204
    @dhatchinamoorthy204 3 года назад +34

    Iam hindu ..
    Because of jesus christ i will pray my jesus
    Also i luv your all songs
    Praise the lord

  • @sujithmanimaran917
    @sujithmanimaran917 3 года назад +23

    தகப்பனிலும் மேலாய் பாசம் வைத்தவர் இயேசு ஒருவரே🙌🙌 மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் தேவனோடு இணைக்கின்ற வரிகள் தேவனுடைய நாமம் மகிமை படுவதாக 🙌🙌

  • @muraliangel
    @muraliangel 2 года назад +7

    Yesappa.ungela pathi yellarum purinjikanum appa ungela mathiri athisaiyamana dhevan yarum illapa

  • @thabithaldavid1973
    @thabithaldavid1973 3 года назад +5

    எங்க அப்பா குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலை தர்றது காண்டி ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @elbethelrevivalministries
    @elbethelrevivalministries 5 лет назад +104

    தகப்பனின் அன்பு ❤️❤️❤️

    • @lousashanthakumary3890
      @lousashanthakumary3890 2 года назад

      Praise the brother God has give a wonderful song. This is fulfilling my soul daily Iam hear nearly 10to 15 times aday. 🙏🙏

  • @JeniPugazh
    @JeniPugazh 9 месяцев назад +2

    Today my 24 th birthday . So proud of this song ❤. Thanks lord 🙏❤

  • @shobadeena
    @shobadeena 3 года назад +44

    தாயின் கருவில் உருவாகும் முன்னே அறிந்தவரே, என் தாய் தகப்பன் நீரே. . .

  • @sheebas7277
    @sheebas7277 4 года назад +83

    Praise the Lord brother.. Excellent song.. இந்த பாடல் கேட்கும்போது இயேசுவின் அன்பை நினைத்து அழுகை வருகிறது.. திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது.. ரொம்ப நன்றி brother...

  • @Beethegamer-y5c
    @Beethegamer-y5c Год назад +3

    Pirantha Naal Muthalaay
    Um Thoalil Chumanthiirae
    Thakappanilum Maelaay
    Thani Paacham Vaiththiirae - 2
    Methuvaana Thenral
    Kotungkkaarraay Maari
    Atiththa Vaelaiyilum
    Enai Kiizhae Vidavillai - 2
    1. Thiingku Naalilae Kudaara Maraivilae
    Oliththu Vaiththiirae Um Vaelaikkaakavae - 2
    Kanmalai Mael Ennai Uyarththi Vaiththiirae
    Thuthikkum Puthu Paadal En Naavil Thanthiirae - 2
    2. Pirakkum Munnamae En Peyarai Arinthiirae
    Avayam Anaiththumae Azhakaaka Varainthiirae - 2
    Ennidam Ullathaiyae Ummidam Oppataiththaen
    Annaal Varaiyilumae Athai Kaaththida Vallavarae - 2

  • @devirenu4111
    @devirenu4111 Месяц назад +2

    என்னோட வாழ்க்கையில நா தனிமையா இருந்தப்போ எங்க சபையில சகோதரர் வந்து இந்த பாட லை பாடினார் அப்போ எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது god bless you brother and your team

  • @sheebamohan1243
    @sheebamohan1243 3 года назад +34

    இந்த பாடலில் உள்ள அனைத்து வார்த்தைகளும் உண்மையானவைகள்
    உங்க வாய்ஸ் அருமை பாஸ்டர்.....
    கர்த்தர் இன்னுமாய் உங்களை ஆசீர்வதிப்பாராக
    God bless you 🤩

  • @jeffreyjivingiiia8922
    @jeffreyjivingiiia8922 3 месяца назад +2

    என் மனதை தொட்ட பாடல் மற்றும் என் வாழ்க்கை நடந்தவற்றை வைத்து எடுத்தது போல் உள்ளது.......மிக மிக அருமையான பாடல்

  • @prabhaprabhu3576
    @prabhaprabhu3576 3 года назад +16

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி பிரதர்

  • @SounderSounderpaul
    @SounderSounderpaul Месяц назад +2

    Giftson durai music is give a peacefully ...... 💫💕
    Anybody like is giftson music. .... ???

  • @alagar3786
    @alagar3786 Год назад +5

    I am hindu 🕉️ but I 🥰❤ Jesus Christ NOW 🦋

  • @egpauljawadhuhills1828
    @egpauljawadhuhills1828 3 года назад +3

    Ratchikkappatta Yaavarum
    Katkum Arputhamaana Paadal
    Amen.

  • @Homefoodrecipes371
    @Homefoodrecipes371 6 месяцев назад +9

    Today my birthday Thank you Jesus for protecting me till this day Thank you for giving me one year of life✝️🙇🏻‍♀️🙏🏻

  • @Danish-2022
    @Danish-2022 11 месяцев назад +7

    கேட்க கேட்க ஆசை யா இருக்கு

  • @kirubaiministries3895
    @kirubaiministries3895 2 месяца назад +3

    பாட்டு தாலாட்டுது ,என்ன ஒரு அபிஷேகம் , God bless you brother 🎉🎉🎉🎉

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 6 месяцев назад +1

    சகோதரர் பிரசங்கமானாலும் சரி, ஆராதனையானாலும் சரி
    பாடல்களானாலும் சரி..
    சபையை நடத்தி செல்லும் பாங்கு...
    மொத்தத்தில் ஆவிக்குரிய நல்ல மேய்ப்பன்!

  • @agapelove47
    @agapelove47 3 года назад +11

    பிறக்கும் முன்னமே
    என் பெயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே
    அழகாக வரைந்தீரே 👌👌👍

  • @jerushia845
    @jerushia845 5 лет назад +45

    Would love to see all the brother's singing together in one frame some day..
    Beautiful song
    All praise be to God

    • @manonmoni
      @manonmoni 5 лет назад +2

      Wonderful song

    • @arockiajimson6146
      @arockiajimson6146 4 года назад +1

      Good

    • @au4610
      @au4610 4 года назад +1

      It happened what u thought
      United

    • @TheSF186
      @TheSF186 4 года назад

      New cover version ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

  • @malathigodwin8109
    @malathigodwin8109 3 года назад +2

    ஆமென் கர்த்தாவே ‌நான் பிறந்தா நாள் முதலாய் இதுவரை உம். தோளில் சுமந்து கொண்டு வந்திருக்கிறார். நன்றி 🙏😭

  • @meenakshisivakumar5356
    @meenakshisivakumar5356 2 года назад +5

    Pirandha nall mudhalai um tholil sumandheerae.....🥺thagapanilum melai Thani pasam vaitheerae 🙏❤️✨

  • @sheebawelcomepastorjames7074
    @sheebawelcomepastorjames7074 Месяц назад +1

    தனி பாசம் வைத்தீரே...... நன்றி அப்பா....

  • @anjalinpreethy7544
    @anjalinpreethy7544 5 лет назад +50

    Wowwww what a meaningful song....amazing music. Lord Jesus bless you Anna

    • @anithaanitha4845
      @anithaanitha4845 3 года назад +2

      👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏿👍

  • @Samuelrajkumar-ch1hu
    @Samuelrajkumar-ch1hu 4 месяца назад +4

    Super very nice song ❤❤❤

  • @mosesdevaprasanna
    @mosesdevaprasanna 5 лет назад +61

    Thank you Pr Johnsam!💝
    It's great Privilege to hear this song on my Birthday !
    Thank you pastor remember me in your prayer & for our ministries !🙂
    I too long waited for this song😍
    Giftson Durai has absolute musical ! 👈

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 Месяц назад +1

    அருமையான பாடல் வரிகள் அருமையான இசை God bless you

  • @ladshikamohan4777
    @ladshikamohan4777 3 года назад +28

    What a song pastor, thankyou so much,I can realise the pure love of my daddy jesus, from this song.

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 13 дней назад

    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வாதிப்பாராக இனிமையாக

  • @YESHUASONARUNRAJA
    @YESHUASONARUNRAJA 5 лет назад +96

    தனி பாசம் வைத்தீரே😘😘😘😘😘✝️

  • @babyk7454
    @babyk7454 5 лет назад +19

    Nice song brother 👌Daily intha song kaetpa 👆Ovvoru vati intha song kekum bothu pudhusa kekra mari iruku ....God's presence athigama iruku ....Thank God.

  • @johnmagila6862
    @johnmagila6862 5 лет назад +44

    Dear brother.......
    Thanks a lot. I cried brother. The lyrics are stolen my little heart. Amazing,charming. I have no words. Our dear Father 'll be very happy to create you. You are gift for Our Dear Father.Thanks 😁😁😁😁😁

  • @spandhanajosh3004
    @spandhanajosh3004 2 года назад +1

    Ennaku Romba pidicha Song 🎵 ♥ 🎶

  • @ElahRezo23
    @ElahRezo23 4 года назад +25

    This song is life changing... I feel God's immense presence everytime I listen to this song 🙏🙏🙏

  • @arputhamkalavathy8864
    @arputhamkalavathy8864 Год назад +2

    அருமையான கருத்து மீண்டும் மீண்டும் கேட்க்கத்தோன்றும் பாடல்.கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

  • @immanuel2740
    @immanuel2740 3 года назад +12

    Thagapanilum melai thani paasam Vaithirae...
    Jesus your love is everlasting...❤️❤️
    I love you appa...❤️❤️

  • @Lithi-x2z
    @Lithi-x2z 8 месяцев назад +2

    பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே
    மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
    அடித்தவேளையிலும் என்னை கீழே விடவில்லை
    1. தீங்கு நாளிலே கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே உம் வேலைக்காகவே
    கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே
    2. பிறக்குமுன்னமே என் பெயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே
    என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே

  • @jayarajsagayam2467
    @jayarajsagayam2467 4 года назад +12

    Amen.... praise god.. my son jeffrey sam 4 years old love this song so much

  • @எழும்பிபிரகாசி-ற2ர

    Thank You Anna, today my Birthday..... I really Happy for your beautiful song.
    Please Anna,
    pray & Bless me Anna....🙏🙏🙏

  • @akashl2096
    @akashl2096 3 года назад +9

    Amen...nice song...pirantha nall muthalai thani pasam vaithavar....
    You only Jesus...
    God bless you...pastor..thank's for the song pastor.....

  • @t.jeniferjs8870
    @t.jeniferjs8870 2 года назад +1

    ஆமென்

  • @bejas4722
    @bejas4722 5 лет назад +17

    Thank you father this songs
    God bless pastor

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 года назад +2

    Pirantha mudhalai um tholil sumandheere . GLORY TO GOD

  • @Lekhasathishkumarvibin
    @Lekhasathishkumarvibin 4 года назад +21

    This song touching my soul😭🙏 true lyric 😭Amen appa🙏

  • @MarkandanM-w7l
    @MarkandanM-w7l 6 месяцев назад +1

    I am hindu girl i love jesus i am being lost in ur heart appa இந்த பாடலின் தாகம் எனக்கு தீரவில்லை கேட்க
    Goosebumps❤❤❤❤❤ இருக்கிறது

  • @JabasteenthisisverynicesongJes
    @JabasteenthisisverynicesongJes 4 года назад +9

    மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி அடித்த வேளையிலும் என்னை கீழே விடவில்லையே..... What a great love #Lyrics..

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf Месяц назад +1

    Amen praise the lord appa 💗

  • @abdulrajakkmeshak458
    @abdulrajakkmeshak458 3 года назад +3

    😍😍❣️Pirandha Naal Mudhalai
    Um Thozil Sumandheerae
    Thagappanilum Melai
    Thani Pasam Vaitheerae ❣️😍😍😍

  • @vinothiniraja57
    @vinothiniraja57 3 года назад +2

    Yesappa u r great... Yesappa I love u... Yesappa... Bless this pasteur and. This music crew.. Azhaga paadal😍❤️❤️❤️❤️❤️❤️❤️🎵🎵🎵🎵🎵🎵🎵

    • @rajaa660
      @rajaa660 3 года назад +1

      Priyanka marriage pls prayer for me

    • @vinothiniraja57
      @vinothiniraja57 3 года назад

      @@rajaa660 prayed for u... Ellam nalatha nadakum.. Trust in jesus

  • @ladshikamohan4777
    @ladshikamohan4777 3 года назад +9

    And the musician you just awesome, thankyou lord.

  • @selwynponraj2380
    @selwynponraj2380 Год назад +2

    இன்றுதான் இந்த பாடலை கேட்டேன் பாடலை கேட்கும் போது இயேசுவின் அன்பை நினைத்து அழுகை வந்து விட்டது

  • @jaanijaanu9698
    @jaanijaanu9698 2 года назад +3

    பிறந்தநாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே...தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே... ❤️❤️🥰

  • @kamaladeviponniah3042
    @kamaladeviponniah3042 4 года назад +9

    Yes Lord
    You are Our Mighty Father .. God bless you Pastor

  • @jjcute594
    @jjcute594 5 лет назад +33

    தென்றல் காற்று கூட... கொடும் காற்றாய் மாறி... அடித்தாலும்... நீங்க கீழே விட மாட்டீங்க பா..... என்னிடம் உள்ளதையே.... உம்மிடம் ஒப்படைத்தேன்... அந்நாள் வரையிலும்.. என்னை காத்திட வல்லவரே......🙏❤️❤️❤️❤️

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 года назад +1

    Amen 💖💟💞🙏👌🖐✋👃😀😉🤷‍♀️😊praise the lord

  • @everlivinggodministries5203
    @everlivinggodministries5203 5 лет назад +38

    Impressing words...god bls... Feeling toooo good....

  • @joy8031
    @joy8031 Год назад +1

    பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரே
    தகப்பனிலும் மேலாய் தனி பாசம் வைத்தீரே - 2
    மெதுவான தென்றல் கொடுங்காற்றாய் மாறி
    அடித்தவேளையிலும்
    என்னை கீழ விட வில்லை - 2
    தீங்கு நாளிலே கூடார மறைவிலே
    ஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே - 2
    கன்மலை மேலென்னை உயர்த்தி வைத்தீரே
    துதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே - 2

    பிறக்குமுன்னமே என் பேயரை அறிந்தீரே
    அவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே - 2
    என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்
    அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே - 2

  • @arulmon433
    @arulmon433 4 года назад +15

    I love this song God bless you pastor praise the lord 🙏🙏🙏🙏🙏🙏

  • @johncy6963
    @johncy6963 4 года назад +16

    God's gifted song ... thank you Anna for this song

  • @Creatorsdaughter
    @Creatorsdaughter 5 лет назад +15

    Anna 🥰My favorite song....
    Awesome Anna 😍😍
    Giftson anna music semma....🌹
    Glory to Jesus 🙌

  • @believejesus6173
    @believejesus6173 4 года назад +16

    Amazing song brother may god bless you ;Amen praise the lord 🙏 🙏 🙏

  • @rehobotharuguvilaia.g4948
    @rehobotharuguvilaia.g4948 3 года назад +4

    அருமையான பாடல் வரிகள் தேவனுக்கு ஸ்தோத்திரம். .... நன்றி

  • @BiblePromise11
    @BiblePromise11 Год назад +3

    Blessed Birthday dear Pastor Johnsam Joyson ✝️🙏you are already a blessing for many souls may it increase in millions 🙏✝️ His Kingdom Comes ✝️God Bless you and your family pastor 🙏

  • @003adalinvijisha.j4
    @003adalinvijisha.j4 5 лет назад +9

    👌😍❤🤩💖😍Unga song la my favorite song ❤😍

  • @NesarinAnbu
    @NesarinAnbu Год назад +1

    Amen thagapanilum melaai thani paasam vaitheeere yesappa❤❤

  • @vijayasampath2859
    @vijayasampath2859 3 года назад +5

    Super... very nice song..🙏 இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் என் கண்கள் கலங்கிடும்..👌Thank you pastor..🙏

  • @logeswarysinnathamby5094
    @logeswarysinnathamby5094 Год назад +1

    HALLELUYAH Thank You JESUS ELOHIM for YOU Gave Us Mouth That We Forever Sing To Praise YOU. AMEIN HIS GRACE BE UPON YOU & YOUR FAMILY AMEIN

  • @bharathi-z9k
    @bharathi-z9k 5 лет назад +42

    😃Added to my favorite list❣️
    This song is simply amazing and so unique 🤩May God bless this entire team.
    Awaiting for more such songs💎😍😇

  • @ranjinig1401
    @ranjinig1401 4 года назад +12

    Such a beautiful song with excellent music and lyrics.

  • @preethi5
    @preethi5 4 года назад +4

    Kanmalai mel ennai uyarthi vaitheere...tq jesus ♥️

  • @Stellamary_Sindhu
    @Stellamary_Sindhu 3 года назад +15

    Amen...such a wonderful lyrics 🎶 god bless 🙏🏻 Glory to God 🙏🏻💙

  • @nandhinik7505
    @nandhinik7505 4 года назад +14

    Song super iruku brother God bless you

  • @nanthiniraja7464
    @nanthiniraja7464 3 года назад +1

    Bluetooth neckband vangiyathum entha padalai than muthal padalaga ketu kondirukiren. Manathai urukum varigalum isaigalum. Varnika varthai elai. Thank u Jesus

  • @joykanmalaijoykanmalai9289
    @joykanmalaijoykanmalai9289 5 лет назад +15

    Samma words anna thanks 🙏🙇anna i love this song 🎶 entha song muliyamma na nanmaie peddren my 🙎daughter life ❤ heart problem solve.

  • @graceprincykutties7092
    @graceprincykutties7092 4 года назад +1

    Very nice song and nice voice god gifted u thirumba thirumba kekanum Pola iruku my favourite

  • @blue.marine4452
    @blue.marine4452 5 лет назад +13

    The real special love Is only from the above..... Waited for long years 😍😍

  • @benitamerlin3554
    @benitamerlin3554 4 года назад +5

    கர்த்தர் நல்லவர்
    Music : giftson கலக்கல் Super Super

  • @ruthjenifernivetha6725
    @ruthjenifernivetha6725 5 лет назад +14

    Glory to GOD ALMIGHTY ✝️🙏Beautiful song👌
    This song reflects GOD'S TRUE LOVE upon us❤👍👍👍👍👍😊

  • @pdypaulpalani
    @pdypaulpalani 4 года назад +3

    ஜான்சன் அண்ணா பாடல் அருமை. நீங்க குடும்பமாக பாடினது எளிமையாக இருந்தாலும் அழகாக உணர்வுபூர்வமாக இருந்தது

  • @sumalathadeenadayalan3629
    @sumalathadeenadayalan3629 5 лет назад +11

    Thank you for this heart touching song.. God bless you brother...

  • @christsurya9178
    @christsurya9178 3 года назад +4

    When I felt alone that time really this song remember myself..thanks Jesus

  • @stellaarthur1265
    @stellaarthur1265 5 лет назад +7

    Really meaning full lyrics thanks you jesus for this song.

  • @ameliasarah9665
    @ameliasarah9665 5 месяцев назад +1

    ⭐️❤️wow❤️⭐️

  • @jeyachithrayakkobu1737
    @jeyachithrayakkobu1737 3 года назад +4

    என்னை மிகவும் கவர்ந்தது இந்த அழகான பாடல்👌👌👌🙏🙏