கந்துவட்டியில் சிக்கிய ஆட்டோ டிரைவர்..😥 வாழ்க்கையையே மாற்றிய TIPS🤩 Finance Advisor பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஆட்டோ ஓட்டுனருக்கு கடனை அடைக்க சிறந்த வழி சொல்லும் Finance Advisor பேட்டி
    #financialadvisor #financetips #behindwoodso2
    -----------------------------------------------------
    #Indicus #IndicusPaints #VNCGroup
    For more information about Indicus, call us at 1800 599 3939 or visit www.indicus.in.
    -----------------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 130

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  8 месяцев назад +9

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sanjaycb1238
      @sanjaycb1238 8 месяцев назад

      Oh yeah 😂money money

    • @shankar837640
      @shankar837640 7 месяцев назад

      Try, else you will suffer when it is really needed😊

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 8 месяцев назад +144

    நடிகர்களுக்கு எத்தனை காதலன், எத்தனை புருஷன் எத்தனைக் கல்யாணம் ஆகியிருக்கிறது என்று நிகழ்ச்சி போடுவதை விட்டுவிட்டு இப்படி பொதுமக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்துத்த நிகழ்ச்சிப் படைப்பது மிச் சிறப்பு.
    வாழ்க வையகம்
    வாழ்க வாழமுடன்.
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @coimbatoreveena.s9712
    @coimbatoreveena.s9712 8 месяцев назад +16

    புத்திசாலி தனம் வேண்டும். நாம் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இவர் கூறுவது போல் கந்து வட்டி business தான். எனக்கு தெரிந்து நல்லா வாழ்ந்த குடும்பம் இன்று தரமட்டமாகி விட்டார்கள் ஆசைபட்டு செலவு செய்து கந்துவட்டி வாங்கி. மக்களே நாம் சுயமாக சேமித்து நிதானமாக எந்த ஆசையையும் நிறைவேற்றி கொள்ளலாம்.சிறிது காலம் காத்திருந்தால். அருமையான அடவைஸ். அந்த கால பெரியவர்கள் போல் கண்டிப்புடன் வாழ பழகினால் குடும்பம் அருமையாக இருக்கும். நாம் அது போல் வளர்ந்ததால் தான் இன்று நம் குழந்தைகளை மூன்று வேளை சாப்பிட வைக்கின்றோம்.

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 8 месяцев назад +16

    சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்..,
    பிள்ளைகள் பெற்றோரின் கஷ்டத்தை புரிந்துகொண்டாலே...? ""அது"" நல்ல குடும்பம். எந்த பெற்றோரும் நாம்பட்ட கஷ்டத்தை பிள்ளைகள் படக்கூடாதெனத்தான் நினைக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள்...?
    ( பூமர் அங்கில்னு சொல்லுவாங்க) 😥

  • @user-tx2qb8rf6k
    @user-tx2qb8rf6k 8 месяцев назад +20

    அருமை சகோதரரே நல்ல அறிவுரை வழங்கினார்

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 8 месяцев назад +163

    அறிவுரை சொல்வது மிகவும் சுலபம் அனுபவிப்பது மிகவும் கடினம்

    • @Struggle2685
      @Struggle2685 8 месяцев назад +27

      தவறு அண்ணன் அவர்களே எனது வயது 27 நான் ஒரு கடையில் 6 வருடம் வேலை செய்தேன் இப்போது அதே தொழிலை சுயமாக செய்து வருகிறேன் 4 வருடத்தில் என்னிடம் 7 பவுன் நகை உள்ளது 5 லட்சம் சேமிப்பு உள்ளது நாற்பதாயிரம் கடன் உள்ளது இது எல்லாம் நான் சேமித்தாதால் வந்த பயன் அண்ணன் அவர்களே

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 8 месяцев назад +10

      நிரந்தர வருமானம் மாதம் 40,000 இருந்தால் எந்த கடனும் இல்லாமல் வாழலாம் அதற்கு என்ன வழியோ அதை செய்ய வேண்டும்.. நம் தமிழ்நாட்டின் சாபக்கேடு அரசு ஊழியர்கள் மட்டும் வேலையே செய்யாமல் மக்கள் வரிப்பணத்தை மிக மிக அளவுக்கதிகமாக சம்பளம் மற்றும் லஞ்சம் பெற்று அவர்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்கிறார்கள் கடுமையாக உழைக்கும் மக்கள் நிரந்தர வருமானம் இன்றி கஷ்டப்படுகிறார்கள்.. அரசு ஊழியர்களுக்கு தேவைக்கு அதிகமாக சம்பளம் கொடுப்பதற்காக சாராயக்கடை வருமானத்தையும் மக்களுக்கு விலைவாசி களையும் அரசாங்கம் உயர்த்தி வருகிறது

    • @kimyangKo
      @kimyangKo 7 месяцев назад +2

      Oru murai ketu par un thala eluthey marum.. sila advice lam kedaikradu kastam apadi patta onu than idu

    • @jagadeesanjagan1600
      @jagadeesanjagan1600 7 месяцев назад

      @@kimyangKo ஆமா ஆமா பத்திரமா கேட்டுக்கோ அப்பதான் நீ அடுத்த ஆண்டு கோடிஸ்வரனா மாறுவ

    • @kimyangKo
      @kimyangKo 7 месяцев назад +2

      @@jagadeesanjagan1600 na kodeeswarana maarurano ilayo. Idu anda auto driver ku projanama irkum .
      Nala advice kuduka intha oorla yevan ya irukan.. ela advice pinadium oru sila vishayam avangalku sathahama irkum like savings panatha mutual fund la podunu

  • @Mahaperiya.user-jd2rk3hs6s
    @Mahaperiya.user-jd2rk3hs6s 5 месяцев назад +2

    உண்மையில் இது நல்ல யோசனை தான், இந்த சேமிப்பு நமக்கு சரியான நேரத்தில் உதவும் எனக்கு உதவியது

  • @IsmailIsmail-qf3ux
    @IsmailIsmail-qf3ux 8 месяцев назад +15

    Good advice for midd class families,thanks sir

  • @paulpandi67
    @paulpandi67 8 месяцев назад +24

    இது போன்ற அறிவுரை மக்களுக்கு தேவை அறுமையான பதிவு வீட்டு பெண்களுக்கு இது போன்ற அறிவுரை தேவை

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham 8 месяцев назад +13

    Sir, I too addicted to thandal (daily finance) now you open my eyes, I will try to save money and come back to live without loans. Thank you for your valuable advice.

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Месяц назад

    ஆட்டோ ஓட்டுனர் சொல்வது சரிதான் .குடும்ப சூழ்நிலை உணர்ந்த பிள்ளைகள் குறைவு . இவர் பிள்ளை சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் வீட்டில் சம்பளத்தை கொடுத்துள்ளார் .பாராட்டுக்குரியது .

  • @Smarter-jr1kx
    @Smarter-jr1kx 7 месяцев назад +3

    அருமையான அறிவுரை Sir, வாழ்த்துக்கள்,

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 8 месяцев назад +8

    My 1st bike i bought when i was 32..., before that 1 bought a house. Financial independent comes from financial discipline..
    Auto guy speak some Good english tooo

  • @ranjith999
    @ranjith999 8 месяцев назад +7

    Our younger generation are wiser and now a days thinks about how to improve their living standard. They should see these to understand how to improve their level..

  • @inxi8987
    @inxi8987 8 месяцев назад +6

    parents must explain situation to children, in a kind voice...so that they will understand...if required, even, pls cry and tell...so that it touches...this helps the entire family...father, mother life is required for children ...more than cell phone n bike

  • @sriramram5529
    @sriramram5529 8 месяцев назад +3

    Nice 👍 speech valuthukal Anna

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 8 месяцев назад +6

    நன்றி சார்

  • @mohamedshahabudeen8924
    @mohamedshahabudeen8924 8 месяцев назад +11

    மிக நல்ல ஒரு முன்னெடுப்பு.

  • @selvakumarkumar7328
    @selvakumarkumar7328 Месяц назад +1

    நல்ல பதிவு sir🎉🎉

  • @sreemalani5756
    @sreemalani5756 7 месяцев назад +2

    நல்ல கருத்து 🙏

  • @e.sarveshpandi6048
    @e.sarveshpandi6048 3 месяца назад

    சூப்பர் சார் இது போன்ற கருத்து தேவை

  • @jothim7062
    @jothim7062 11 часов назад

    Supper 5:44

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 7 месяцев назад +1

    Simple kadan illathavan kodies varan.. Periyavanga solli erukkanga.. keep in mind.. even I'm also folllowing the same loan free man..

  • @MadhanSundaram
    @MadhanSundaram 8 месяцев назад +2

    Good massage sir

  • @sergio._
    @sergio._ 8 месяцев назад +1

    That driver anna son while watching this video enta salasam pannuradhuney ungha atha appen pethu vitturukaghala

  • @SNR2202
    @SNR2202 8 месяцев назад +7

    நல்ல புத்திமதி ஆனால் இவனுங்களுக்கு மண்டையில் ஏறுமா

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 месяцев назад +1

    Parents mainly mother should know how to brought their childlren

  • @psdinz
    @psdinz 3 месяца назад +1

    சாத்தியம் இல்லாத அறிவுரை,
    6 மாசம் அவருடைய இடத்தில் இருந்தால் தெரியும்.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 8 месяцев назад

    Wow superb sir🎉 thank yousir🎉orumurrai vattikku vaangkinaal thodarum parithaabathuk kuriyavarkal varavukkumel selavu thennaya petthaa ilaneeruoo pullayaaa petththeenko kurangku gunam naaye gunam panni gunam kondavaingka vaankikodukkalainnaa thalayele kallapoduvaan eannaa padam appadi cinemaa paarkaathingko iraivanai mattum vaangkunko kanda kanda kazhuthai kazhusadai naayegalai peikalai vanankaathinko 😢aalntha irangkalai theriviththu kolkireaan 😢oooooo 😢oooooo

  • @manom2053
    @manom2053 8 месяцев назад +1

    Good 👍 ithupondra payqnulla videovai podunga

  • @azhaghummurugan
    @azhaghummurugan 8 месяцев назад +2

    Thank you sir

  • @senthilmanian1065
    @senthilmanian1065 2 месяца назад

    Sir
    coming to Generation is very important

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 2 месяца назад

    என்சார்நிபுத்திசாலித்தனமாசேமிகடன்வாங்கதேஎன
    எத்தனை பேருக்கு இந்தமனசுவரும்இதைபினபற்றுவதால்என்ன

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 7 месяцев назад

    ஐயா நல்ல யோசனை நல்ல சேமிப்பு பழக்கம்

  • @annamalai.pandian8584
    @annamalai.pandian8584 7 месяцев назад +1

    Finance adviser sir solluvathai kadu kodutthu ketkavillai.why

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 7 месяцев назад +2

    Daughter to be Earn self before Marriage Expenses..

  • @pjai8759
    @pjai8759 8 месяцев назад +1

    Valarppu konjam kavanam ilama velai velai iruntha ...payyan ipdi than irupaan .v2 nilamai puriya vaikkanum

  • @hariyy
    @hariyy 8 месяцев назад +1

    Nanum enga appa kitta daikyum 200rupees undiyal ah pottu vaipen... Appa ku adhu oru help ah irukum epavum

  • @raguvaranlingasamy4878
    @raguvaranlingasamy4878 7 месяцев назад

    He is talking about true.. but people can't understand about this.. even me..

  • @gideonjeeva7708
    @gideonjeeva7708 7 месяцев назад +2

    இப்படி சொல்லி சொல்லியே தல புள்ள தலைல எல்லாத்தையும் சாட்டுங்க 🙏🏼

    • @srajesh4274
      @srajesh4274 6 месяцев назад +2

      Aama anna adhee dhaan😢😅😂😂😂

  • @sathyabama431
    @sathyabama431 4 месяца назад

    Super sir

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 7 месяцев назад

    Use full talk...

  • @user-ec9zm3kg2y
    @user-ec9zm3kg2y 8 месяцев назад +3

    அட்வைஸ்பண்றது ஈஸி

  • @vivekvivek9443
    @vivekvivek9443 7 месяцев назад

    ❤ஐயா வாழ்க வளமுடன்

  • @gurumoorthy323
    @gurumoorthy323 6 месяцев назад

    Sir engaluku hospital selavu matum 1 month ku 10000 ku aguthu. Etha aippadi kattu patuthu vathu.

  • @nithyadevi8444
    @nithyadevi8444 7 месяцев назад +1

    Per day ku , 100
    3 months ku 90 days
    So, 90*100= 9000

    • @kamals6624
      @kamals6624 6 месяцев назад

      Okay sir😢😢

  • @anitas1581
    @anitas1581 4 месяца назад

    Super program

  • @anitas1581
    @anitas1581 4 месяца назад

    Nice program

  • @Boomer_family
    @Boomer_family 7 месяцев назад

    Intha pola market karakalugu advice solunga

  • @user-pn3uv7hl8s
    @user-pn3uv7hl8s 5 месяцев назад

    அறிவுறை யார் கேட்கிறார்கள் இப்பொழுது

  • @kaleesm5675
    @kaleesm5675 2 месяца назад

    ஒரு மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சார் தாமோதரன் சார்🎉🎉

  • @ranandakumarambalam784
    @ranandakumarambalam784 8 месяцев назад +1

    Sir vevaram theriyamal pesurenga

  • @rksbrothers6964
    @rksbrothers6964 2 месяца назад

    Unga video super sir

  • @gopalakrishnan.bgopalakris5082
    @gopalakrishnan.bgopalakris5082 8 месяцев назад

    Super tips 🎉🎉

  • @eshaoviya4573
    @eshaoviya4573 8 месяцев назад

    (Good Advice.sir

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 8 месяцев назад

    Super sir

  • @rajmohans1609
    @rajmohans1609 8 месяцев назад

    Super bro 👍👌

  • @bharathikaruppanan2793
    @bharathikaruppanan2793 8 месяцев назад

    Auto driver's son has completed BE computer science but he didn't get job but his son doesn't have any ego,he is riding his bike for daily wages for his family, Financial advisor you say all loans should be thrused to his son.How can say this his son will get away from his home.Do not mislead this auto driver.

  • @deepachandramohan6436
    @deepachandramohan6436 8 месяцев назад +2

    Awesome sdvice

  • @elavarasang2057
    @elavarasang2057 7 месяцев назад

    Sir auto loan la enakku financial fraud pannitanga epdi thirvu kanalam

  • @dineshsnake
    @dineshsnake 8 месяцев назад +1

    he bought bike for his son wen he was in colllege he gave his son into big college nly advice to others nly now his son doing reels with his wife ......... this guy was doing simple tricks damodharan nu and took money as a commision all advice to others nly

  • @nselvaraj9694
    @nselvaraj9694 8 месяцев назад +1

    Advisor Neeye Oru Pathariram Koduppa

  • @ragulragul9368
    @ragulragul9368 7 месяцев назад

    🙏

  • @ltsivaltsiva7271
    @ltsivaltsiva7271 5 месяцев назад

    Unmai sir

  • @superviews2737
    @superviews2737 8 месяцев назад +2

    Loosu Mari pesuran. Life la kastam illama valanthavanvan ipdithan pesuvan yen kadan vaanguriganu avlo ithuva kekkuran
    emi Mari theva illama kadan vangurathu than thappu .......
    Avanga avanga situation athu.... athuyellam ungaluku solli puriya vaikka mudiyathu

  • @ebrahimansari361
    @ebrahimansari361 7 месяцев назад

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-pb8xh8zy7c
    @user-pb8xh8zy7c 7 месяцев назад

    He didn t listen Mr Damodaran …

  • @rajkumarj9955
    @rajkumarj9955 8 месяцев назад

    Please advise please send the money

  • @kimyangKo
    @kimyangKo 7 месяцев назад

    This driver just polambing not getting advice even when correct person guide him.. thats why middle class is always in middle class

  • @anitas1581
    @anitas1581 4 месяца назад

    Intha sir sona ketamadthikku evanga paiyan sonna ketamadikku

  • @r.nithishbabu2143
    @r.nithishbabu2143 Месяц назад

    3*3000=9000.

  • @mkpneyveli
    @mkpneyveli 8 месяцев назад +4

    அவன் அவன் நிலமை அவனுக்குதான் தெரியும் நீங்க கெளம்பிவந்துடவேண்டியது கேமராவ தூக்கிக்கிட்டு

    • @orb7105
      @orb7105 8 месяцев назад

      உண்மை தான்..அண்ணா... கடன் ல இருகுறவனுகு தான் தெரியும் அவனவன் சூழ்நிலை

  • @MrRshankarindia
    @MrRshankarindia 8 месяцев назад +1

    Unnecessary advise. They need solution

  • @user-jh5ys6fu8s
    @user-jh5ys6fu8s 7 месяцев назад

    Solvadu easy

  • @vinoth9345
    @vinoth9345 2 месяца назад

    Ivangalla sona thiruntha matanga nega energy waste pani solrainga

  • @Janani2777
    @Janani2777 8 месяцев назад +2

    Oruku obadasam namakunaa😂😁☺️😅☺️

    • @nithyanandananand7733
      @nithyanandananand7733 8 месяцев назад

      Oombu ra vela dhan Di 😊

    • @kennadyk2
      @kennadyk2 7 месяцев назад

      ​@@nithyanandananand7733😮😮😮😮😮

    • @user-wm2ok7hb1u
      @user-wm2ok7hb1u 7 месяцев назад

      CVV
      VR DC de r,😂3😮​@@nithyanandananand7733

  • @AllRounder1998
    @AllRounder1998 8 месяцев назад

    Sithapu sollavela I didn't expect in this video Sithapu 😂

  • @velvelan2071
    @velvelan2071 Месяц назад

    இவர் கூறுவது கந்து வட்டி அல்ல...சாதா வட்டி தான்..

  • @kimyangKo
    @kimyangKo 7 месяцев назад

    Ivar solramadri anand srinivasan solvara.. kasaa selav panatha mutual la podu nu manda selav panradu.. ivar than thangamana manishan

  • @cinetimepass7740
    @cinetimepass7740 7 месяцев назад

    Dai... Avankita vittu, auto ellam sontham.... Ethumay ellathavakita video🎥 edugappa....

  • @lifepools5400
    @lifepools5400 7 месяцев назад

    yaarukachum advise paniyaee aaganum ivaruku !!!

  • @kevinmuthu2063
    @kevinmuthu2063 8 месяцев назад +2

    Ostrich theriyuma atha nerrupu koli, mutta potta koliku thaa athoda kundi vali theriyuma - Vijay Sethupathi. advice panrathu easy sir.. Emergency situation ku thandal thaan palagiduchu..

    • @pjai8759
      @pjai8759 8 месяцев назад

      Athuku thanda save panna solluthu vattiyavathu micham ...

  • @johnkumar2866
    @johnkumar2866 7 месяцев назад

    Aasaiye azhivu😢

  • @varaprasad8206
    @varaprasad8206 7 месяцев назад

    Intha auto driver ku savings attitude kadayadhu ivaru kadan vangiyea valkai evaru mudichiduvaru ivarku arivurai soldradhu waste

  • @sakthivelu-gf7no
    @sakthivelu-gf7no 8 месяцев назад

    Shanmugam sir Contact no.please

  • @sudharsans.p.m580
    @sudharsans.p.m580 8 месяцев назад

    Yellorum oru mathiri life vaalA mudiyathu....losungala

  • @kash6370
    @kash6370 7 месяцев назад +1

    😂😂boomer

    • @kalaiyarasankaruppan9394
      @kalaiyarasankaruppan9394 7 месяцев назад

      Unga amma v2 vela seyyala illa bro adhanala apdi theriyum

    • @kash6370
      @kash6370 7 месяцев назад

      @@kalaiyarasankaruppan9394 see na sonnathu antha Advice pandravara!avar solrathu reality ku Workout agathu

  • @lifepools5400
    @lifepools5400 7 месяцев назад

    boomerr

  • @Rahul5353-o5o
    @Rahul5353-o5o 8 месяцев назад +2

    Boomer uncle ... Poya poi velaya paaru ya

  • @powersakthi2227
    @powersakthi2227 8 месяцев назад +8

    புத்திமதி சொல்வது சுலபம் அதை விட்டு அவருக்கு பண உதவி செய்யுங்கள்

    • @AakashParamasivam
      @AakashParamasivam 8 месяцев назад +11

      பண உதவி செய்வது பெரிதல்ல பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்று நாம் கற்றுக் கொள்ள வேண்டும்...அதை தான் அவர் செய்கிறார்....

    • @gokulsekar7490
      @gokulsekar7490 4 месяца назад

      No bro

    • @TrameshRamesh-oe5tm
      @TrameshRamesh-oe5tm 3 месяца назад

      Valithan kattuvanga namatha kadandu poganum

    • @sayeekannanramaraj9142
      @sayeekannanramaraj9142 2 месяца назад

      He is not a beggar, Idea is very important to earn money

  • @velmurugant207
    @velmurugant207 7 месяцев назад

    நன்றி சார்

  • @CyrilRaju-pk3rw
    @CyrilRaju-pk3rw 8 месяцев назад

    Thank you sir

  • @kumarasana8309
    @kumarasana8309 6 месяцев назад

    Super sir

  • @kavithabalaji605
    @kavithabalaji605 8 месяцев назад

    🙏