Super Anna.. Nan ipa konja Naaladhan Unga videos parkuren.. Ella Video um Rmba Nalla iruku.. Rmba Use full ah iruku.. Nanum Oru Maadi Kutty Thottam Aarambikalam nu Mudivu paniruken..
@@karthikshunmugavel3399 sir i am basheer from edayar palayam cbe. where subiksha is located in coimbatore.what about coco peat 5 kg cakes? Whre is available & cost reasonaly. Pl fwd this info
I am 66yrs old. I have watching your videos for a long period. Your attitude without any commercial interests is very different and appreciable. I live in the heart of Chennai. I always enjoy gardening but never had gone for things that you do. Just flowing plants and croutons and some ornamental plants. The reason is that they require less attention. My house is full of concrete floors and no soil to grow. But I manage with with any container that I come across. Keep up your interest and grow well.
Thank you sir for such a nice words about my videos. It brings lot of meaning for the effort I put for each video. Thanks again. Happy to see you manage to grow plants with all the limitation in your home. My wishes to all your gardening activities sir.
சிவா அண்ணா நான் புதிதாக திருப்பூரில் மாடி தோட்டம் தொடங்கியிருக்கிறேன். உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நான் என்றும் உன்ன ரசிகன்.அடி பட்டா என் மனசுக்கு உங்க கார்டன் வீடியோ ஒரு வித வலி நிவாரணி.உங்க குரல் ஒரு சிறந்த அறுத்தல் .உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.மல்லிகை பத்தி பதிவு பண்ணுங்க ரொம்ப நல்ல கேக்கறன்.
Hello Sir என் அனுபவங்களை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள் என் எண்ணங்கள் என் ஏமாற்றங்கள் என்று பல விஷயங்கள் Super. ரொம்ப விஷயங்களை புரிந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப நன்றி.
மிக்க நன்றி ஐயா .. மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் 👍 மிகவும் பாராட்டப்பட்டது. நாங்கள் u.k இலிருந்து .. உங்கள் வகை வளரும் பை மற்றும் வளரும் விதைகளை எவ்வாறு வாங்குவது? தயவுசெய்து பதிலளிக்கவும் .. 👍
Veey informative, thank you. I am from Malaysia. Any possibility of them sending things to Malaysia? Or any contact email i can write to? Truly will appreciateva reply. Thank you.
கொஞ்சம் விவரங்களை இந்த வீடியோல கொடுத்திருக்கிறேன். பாருங்க. நாட்டு விதைகள், ஹைப்ரிட் விதைகள் என்று கண்டுபுடிக்க முடியாது. வாங்கும் இடம் நம்பிக்கையான இடமா இருந்தால் நம்பி நாட்டு விதைகள் வாங்கலாம். ruclips.net/video/Nucq18APmvs/видео.html
B-1, Jains Maple Manor, 114, Appusamy Layout Opposite To Nirmala College, Red Fields, Puliyakulam, Adjacent To Race Course, Coimbatore - 641045, Tamil Nadu, India Tel : +91 - 422 - 2322291 / 93 Tel : +91 - 94861 12345, 94862 12345 Email : arjunmega@gmail.com got it from therewebsite
Very good information sir As you rightly said that grow bag products available in subhika is reasonable price but the staff are not good. They think that they are giving us as free of cost. I went twice but the experience is not good and staffs with customers are not good
தோழருக்கு வாழ்த்துக்கள் ...உங்கள் பதிவை பார்த்தபின்பு தான் Subhiksha Organics கோவை சென்று வாங்கினேன்... தரமான பொருளும், விலையும் மலிவாக உள்ளது... பாலாஜி சென்னையில் இருந்து...
Hi Anna unga videos yellam pathutte vara nalla panuringa na new start Panna porana unga tips yellam follow panni pakulannu irukka,na covai tha subhiksha organic shop yenga irukku anna
மிகவும் பயனுள்ள தகவல் உங்கள்வீடியோவை நிறைய பார்க்கிறேன் அழகா பொறுமையாக தெளிவாக புரியும்படி கூறுகிறீர்கள் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
நன்றி தம்பி. மிகவும் உபயோகமான தகவல்கள்.
Thank to Thottam siva sharing Information about grow bags details it’s helpful to Everyone
Super Anna.. Nan ipa konja Naaladhan Unga videos parkuren.. Ella Video um Rmba Nalla iruku.. Rmba Use full ah iruku.. Nanum Oru Maadi Kutty Thottam Aarambikalam nu Mudivu paniruken..
மிகவும் அருமையான பதிவு. தெளிவான உரை மற்றும் விளக்கம் ஐயா...
வாழ்த்துகள்... நன்றி !
நன்றி ஐயா, தங்களின் சேவைக்கு, வாழ்க வளமுடன் 🌱
வழமை போன்று அருமைமையான தகவல் sir...
நன்றி நான் இப்பதான் ஆரம்பித்து இருக்கிறேன் பயனுல்ல தகவல்
Anna ninga unmaiyave awesome... Very nice explanation... humour ah pesaringa😍😁
Thank you very much. Not only useful but very informative also.
Worth sharing with all the contacts.
VAAZHGA VALAMUDAN!
Thank you anna.. yesterday I was searching for coir pith. Fortunately I watched this video👍
நல்ல முயற்சிக்கு மன மார்ந்த வாழ்த்துக்கள் .
ஆமாம்
@@karthikshunmugavel3399 sir i am basheer from edayar palayam cbe. where subiksha is located in coimbatore.what about coco peat 5 kg cakes? Whre is available & cost reasonaly. Pl fwd this info
Pls give me the address for grow bags. I am in Coimbatore
@@kanchanamathivanan2395 hai gurobag. Sais. Reit. Dediala. Plees. Send. Cell. No7559935238
Palakkad. Kerala
Very well done! Love the way you talk. Puts a smile on my face. Thanks for sharing!
Happy to read your comment. Welcome :)
மிக்க நன்றி
இந்த தகவல் எனக்கு ரொம்ப பயன் தரும் 👍🙏
நன்றி 🙏
உண்மையிலேயே பயனுள்ளதாக இருந்தது. பாராட்டுக்கள் நண்பரே
I am 66yrs old. I have watching your videos for a long period. Your attitude without any commercial interests is very different and appreciable. I live in the heart of Chennai. I always enjoy gardening but never had gone for things that you do. Just flowing plants and croutons and some ornamental plants. The reason is that they require less attention. My house is full of concrete floors and no soil to grow. But I manage with with any container that I come across.
Keep up your interest and grow well.
Thank you sir for such a nice words about my videos. It brings lot of meaning for the effort I put for each video. Thanks again.
Happy to see you manage to grow plants with all the limitation in your home. My wishes to all your gardening activities sir.
Thank you so much for your valuable information... Unga slang very friendly ah irukku bro..
Thank u so much for providing each sizes with it's cost and types to plant
u r welcome
சிவா அண்ணா நான் புதிதாக திருப்பூரில் மாடி தோட்டம் தொடங்கியிருக்கிறேன். உங்களது தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக மற்றும் எளிதாக புரியும் வண்ணம் உள்ளது. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
நன்றி.பயனுள்ள தகவல்
*Thank you so much Siva sir....Very useful information that u have given! Thanx again! Best wishes!*
மிகவும் அருமையான தகவல்கள் நன்றி சகோதரரே.
HDPE 220gsm ( Green & orange)
6x5" = 25 ₹
9×9" = 35 ₹
9×12" = 40 ₹
12×12" = 45 ₹
12×9" = 45 ₹
15×9" = 55 ₹
18×12×9" = 65 ₹
24×24" = 200 ₹
LDPE 150micron/600gauge Thickness
30x16x16cm = 10 ₹
40×24×24cm = 20₹
Vegetables seed packet = 10 ₹
Flowers seed packet = 20₹
Transport Extra
Courier charge for 1 Kg = 50 ₹
Contact
Grow Basket
Raja store
Shop no: 13
Vegetable Market
Vilathikulam 628907
Thoothukudi Dist
Tamil nadu
7502498121
@@rajastorevkm67 very good
Sir quality kaisi hai my WhatsApp number 987 3025 607
@@Krishnusharma_01 I am in thanjavur pro deliver pannuvigala
Very informative and you are very much good hearted Man. Kadavulin arulal Vaazhgha valamudan ungal sutratharodu santhoshamaga pallandu kalam
Yours appreciaton is very good , good heart, we are wishing same to you,great😍
How are you
Evergreen tarpaulins கம்பெனியிலிருந்து 12" ×12= 12 nos ₹ 595/− க்கு கொரியர் செலவுடன் சென்ற வாரம் வாங்கினேன்.
இணையதளத்தில் தொடர்பு கொள்ளவும்
அருமை சகோதரா
நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை இது போல் தெரிவுப்பது மிகவும் அருமை
@Thottam Siva - இந்த தகவல் 100% உண்மை. Subhiksha வில் நான் 2013ல் Grow Bags வாங்கினேன் இன்னும் தரமாக உள்ளது. உண்மையான விலை தான்.
Sumar evllavu akum anna
Can u send me subhiksha number?
@@thilagavathithilaga5064- Hello Sister, I have Govt. Nursery kit one set of 6-Coir brick, 6- Grow bag + seeds + extra set. If u need. I will give me
@@radhakrishnankartha1282, I have spent Rs.1200 for 6 sets of BAG, Coirpith, sand, small plants, Uram, Extra....
@@radhakrishnankartha1282 1 bag + seed + Sand = Rs.150 Aagum
அருமையான பதிவு அண்ணா நன்றி
really i like this intiative and help. l was cheated in pondicherry by many.
Unga vedio pathu than grow bag vanga poren and maadi thottam vaikka poren bro... Intrest vanthathe unga vedio pathu than thanx bro😍🥰
Super na very useful video thanks
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.நான் என்றும் உன்ன ரசிகன்.அடி பட்டா என் மனசுக்கு உங்க கார்டன் வீடியோ ஒரு வித வலி நிவாரணி.உங்க குரல் ஒரு சிறந்த அறுத்தல் .உங்க பணி சிறக்க வாழ்த்துக்கள்.மல்லிகை பத்தி பதிவு பண்ணுங்க ரொம்ப நல்ல கேக்கறன்.
உங்கள் கமென்ட் படிக்க ரொம்ப சந்தோசம். மல்லி வந்ததும் ஒரு வீடியோ கொடுக்கிறேன்.
super sago.payanulla pathivu
சிவா சார் ஏமாத்து பேர்வழிகளின் அக்கிரமங்களை நகைச்சுவை உணர்வுடன் சொல்வதே செம style.
:)) Why so serious என்கிற மாதிரி தான்.
Useful tips thankyou
Usefulti tips adderes plese
Thottam Siva அவர்களின் சிறப்பான வழிகாட்டுதல் நன்றிகள் 🙏
You are welcome
Hello Sir என் அனுபவங்களை அப்படியே புட்டு புட்டு வைக்கிறீர்கள் என் எண்ணங்கள் என் ஏமாற்றங்கள் என்று பல விஷயங்கள் Super. ரொம்ப விஷயங்களை புரிந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ரொம்ப நன்றி.
Very useful information sir.. thank you..
Thanks to ur open talk sir..
Thank u sir.. useful message
S menaka
அருமையான தகவல் நன்றி பாராட்டுக்கள்
மிக்க நன்றி ஐயா .. மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் 👍 மிகவும் பாராட்டப்பட்டது. நாங்கள் u.k இலிருந்து .. உங்கள் வகை வளரும் பை மற்றும் வளரும் விதைகளை எவ்வாறு வாங்குவது? தயவுசெய்து பதிலளிக்கவும் .. 👍
It is lovely, i need to buy this bags , please advice
very useful tips. Thank you sir
HDPE 220gsm ( Green & orange)
6x5" = 25 ₹
9×9" = 35 ₹
9×12" = 40 ₹
12×12" = 45 ₹
12×9" = 45 ₹
15×9" = 55 ₹
18×12×9" = 65 ₹
24×24" = 200 ₹
LDPE 150micron/600gauge Thickness
30x16x16cm = 10 ₹
40×24×24cm = 20₹
Vegetables seed packet = 10 ₹
Flowers seed packet = 20₹
Transport Extra
Courier charge for 1 Kg = 50 ₹
Contact
Grow Basket
Raja store
Shop no: 13
Vegetable Market
Vilathikulam 628907
Thoothukudi Dist
Tamil nadu
7502498121
Useful information sir
Very useful vedio sir ..I am a beginner. I was much inspired by ur vedios .I am having hindu malli plant almost 4 yrs plant in a water can
Can I change that plant into this bag . If so which size will b ideal
Positive approach,we are also interested in thotakallai ,this message is very useful to us, thanks a lot🙏🙏🙏🙏🙏
Veey informative, thank you. I am from Malaysia. Any possibility of them sending things to Malaysia? Or any contact email i can write to? Truly will appreciateva reply. Thank you.
very useful ideas. thank you
Could you recommend any stores in tiruchi, which offer grow bags and fertiliser .
அருமையான பதிவு தன்திங்க அண்ண நன்றி
பாராட்டுக்கு மிக்க நன்றி
Sir super super super...... Please terrace gardening vedios podunga
usefull info Bro!
Thank you brother
அண்ணே
நாட்டு விதைக்கும் hybrid விதைக்கும் எப்படி வித்யாசம் கண்டுப்பபிடிக்கிறது.?
ஒரு வீடியோ கொடுத்தால் உதவியாக இருக்கும்...
நன்றி...
கொஞ்சம் விவரங்களை இந்த வீடியோல கொடுத்திருக்கிறேன். பாருங்க. நாட்டு விதைகள், ஹைப்ரிட் விதைகள் என்று கண்டுபுடிக்க முடியாது. வாங்கும் இடம் நம்பிக்கையான இடமா இருந்தால் நம்பி நாட்டு விதைகள் வாங்கலாம்.
ruclips.net/video/Nucq18APmvs/видео.html
Where can we get organic seeds in Coimbatore? Can you tell me please sir..?
ஏதாவது பெயிண்ட் தடவியிருப்பாங்க.
Superb information brother ..very useful for beginners like me..
Thank you so much anna very useful tips👍👌
அரசு மானிய விலையில் (மாடித்தோட்டம் அமைக்க)கொடுக்கும் கிட் கோவையில் எங்கே கிடைக்கும் முகவரி தரவும் நன்றி
Where can we get in nellai
Pls replay
.
Hi
U can get the kit in uzlavar Santhai check with the watchman there he will give u the details that's how i bought them :)
Love to see him na
Good. Appreciate your great heart
அருமையான பதிவு சார்
Arumaiyana pathivu nandri anna
பேச்சு வழக்கு நல்லா இருந்தது
சென்னையில் சுபிட்ஷா grow bags கிடைக்குமா? அல்லது இங்குஎங்கு வாங்கலாம், தெரிந்தால் சொல்லுங்கள்.
Share chennai shop address to buy Grow Bags
HDPE 220gsm ( Green & orange)
6x5" = 25 ₹
9×9" = 35 ₹
9×12" = 40 ₹
12×12" = 45 ₹
12×9" = 45 ₹
15×9" = 55 ₹
18×12×9" = 65 ₹
24×24" = 200 ₹
LDPE 150micron/600gauge Thickness
30x16x16cm = 10 ₹
40×24×24cm = 20₹
Vegetables seed packet = 10 ₹
Flowers seed packet = 20₹
Transport Extra
Courier charge for 1 Kg = 50 ₹
Contact
Grow Basket
Raja store
Shop no: 13
Vegetable Market
Vilathikulam 628907
Thoothukudi Dist
Tamil nadu
7502498121
Thanks very good and useful brother will give a try.
Very very useful for the beginners
Do you do online business becoz I am in Bangalore...I need grow bags
Hi Priya, did you get any info for bangalore
@@deepikanrm not yet
Trichiyil idhu Pola products engu kidaikkum? Kindly share the information sir
Shree organic 9344850984 airport Trichy
நிறைய பேருக்கு காயிந்பித்திலிருந்து Groய Bag Mix
தயாரிப்பது தெரிவதில்லை.
Groய bag m1 x தயாரித்து கொடுப்பவர்கள் பற்றிய தகவல்கள் முடிந்தால் பதிdவும்.
மாடி தோட்டம் புதிதாக வளர்பவர்களுக்கு உங்களின் இந்த பதிவு வழிகாட்டியாக இருக்கும்.வாழ்த்துக்கள்
நன்றி
Thank u sir..I ordered at very low cost...🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணா
Address vendum
Chennai LA grow bags vanga nalla shop sollunga sir
facebook.com/OrgSreeGarden contact pannunga
ஆமாம்
Cheaters are freely making money. Your ignorance is others benefit. Thanks for sharing your knowledge. Happy 🌱.
Mr. Shiva your introduction is good, real pratical. Great talk.
Thank you
😅😅😅
யோவ்...!??
என்ன வாயியா உன்னது..!!?
...
சூப்பர்....!!??
...
😁😁😁
அண்ணா சசுபிக்ஷ்சா அட்ரஸ்
B-1, Jains Maple Manor,
114, Appusamy Layout Opposite To Nirmala College,
Red Fields, Puliyakulam, Adjacent To Race Course,
Coimbatore - 641045, Tamil Nadu, India
Tel : +91 - 422 - 2322291 / 93
Tel : +91 - 94861 12345, 94862 12345
Email : arjunmega@gmail.com got it from therewebsite
We're we get this grow bag
Thanks for good information sir
Very very useful sur, really great. Hats off.
Thanks
கோகோபித் விலையும் போடுங்க ப்ளீஸ்
ஐந்து கிலோ கட்டி 110 என்று நினைக்கிறேன். நீங்களே அழைத்து விசாரித்து கொள்ளலாம்.
125rs சொன்னாங்க
பயனுள்ள பதிவு நன்றி நண்பரே
Thank you so much sir trend ku etha madhiri poi solra indha ulagathula neenga nalla information kudhu irukkeenga
Very good information sir
As you rightly said that grow bag products available in subhika is reasonable price but the staff are not good. They think that they are giving us as free of cost. I went twice but the experience is not good and staffs with customers are not good
Fact
Hieee sis nanga grow bag vaagalanu irukom vaagalama anga koncha solluga plz
Very good information
Anna summer season ku entha vithai podalam in terrace garden
தோழருக்கு வாழ்த்துக்கள் ...உங்கள் பதிவை பார்த்தபின்பு தான் Subhiksha Organics கோவை சென்று வாங்கினேன்...
தரமான பொருளும், விலையும் மலிவாக உள்ளது...
பாலாஜி சென்னையில் இருந்து...
தகவலுக்கு நன்றி சார் பயனுள்ள பதிவு
பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
நன்றி நல்ல தகவல்
Can we use thermocol box, which is available in palamudhir nilayam..... Please give suggestion
Yes. You can use
Thanks for your reply...
Thank You Shiva. I am going to start Terrace Gardening.
Grow bags details very useful thanku Thotam Siva
Rose plant ku entha bag use panalam. Coco pit rate evalo Anna
Thank you Anna... Very very useful video
Thank for ur information 👍
Very very useful. Thanks a lot🙏
Hi Anna unga videos yellam pathutte vara nalla panuringa na new start Panna porana unga tips yellam follow panni pakulannu irukka,na covai tha subhiksha organic shop yenga irukku anna
It is so informative 👍😊 thanks for sharing ji
நண்பரே நீங்கள் இயற்கையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் உங்கள் உண்மை,நேர்மை,உழைப்பு உங்களை மேன்மேலும் உயர்த்தும் வாழ்க வளமுடன்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி