கந்திக்குப்பம் கால பைரவர் கோவில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 10

  • @bagyalakshmi8199
    @bagyalakshmi8199 13 дней назад +1

    திருச்சிற்றம்பலம்
    ஓம் பைரவாய நமஹ!
    தரணி தாள் பணியும் தீனதயாளா காலசக்கரா போற்றி!
    பைரவன் தாள் போற்றி
    கால பைரவன் தாள் போற்றி!!
    கந்திக்குப்ப கால பைரவ ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்ட வேண்டும் இறைவா!!
    ஓம் கந்திக்குப்ப கால பைரவா சரணம்!
    தவத்திரு பைரவ சுவாமிகளுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

  • @ShailadeviSabisaran
    @ShailadeviSabisaran 13 дней назад

    ஓம் பைரவாய போற்றி போற்றி

  • @Preethiramesh...
    @Preethiramesh... 13 дней назад

    Om kalabhairvaree potri

  • @KarthimahaMaha
    @KarthimahaMaha 13 дней назад

    Aiyya yanga kodi eirakkam video podunga

  • @sureshbabub.ecivilm.estruc6301
    @sureshbabub.ecivilm.estruc6301 13 дней назад +3

    இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.ஶ்ரீ பைரவ நிலையம் 17ஆம் ஆண்டு திருவிழா 11 நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஶ்ரீ கால பைரவர் photo, எங்கள் குரு தவத்திரு ஶ்ரீ பைரவ சுவாமிகள் புத்தகம், ஶ்ரீ பைரவ நிலையம் திருநீறு, எனது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளும் அளவில் எங்கள் ஶ்ரீ பைரவ நிலையம் கால பைரவர் புகைப்படம் , என் வீட்டு பூஜை அறையில் வைக்க ஶ்ரீ பைரவ நிலையம் கால பைரவர் புகைப்படம் மற்றும் ஶ்ரீ பைரவ நிலையம் bag எனக்கு தந்தார்கள். மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.என் வேண்டுதல் பலித்தது. ஶ்ரீ பைரவ நிலையம் கால பைரவர் புகைப்படம் வேண்டும் என்று நான் இறைவனிடம் கேட்டு கொண்டேன் எனது தியானத்தில். ஓம் நமசிவாய. ஓம் ஶ்ரீ பைரவ மூர்த்தி போற்றி போற்றி......இனி எனது பூஜை அறையில் வைக்க ஶ்ரீ பைரவ நிலையத்தில் நிறைந்திருந்து கனபொழுதும் காத்திருக்கும் ஶ்ரீ கால பைரவ புகைப்படம் இருக்கும்.....2025ஆம் ஆண்டு காலண்டர் தினசரி காலண்டர் மாத காலண்டர்.... கிடைக்க ஶ்ரீ பைரவ நிலையம் கால பைரவர் வணங்குகிறேன்...

  • @BhairavaAbitha
    @BhairavaAbitha 13 дней назад

    🙏🙏🙏

  • @msaravindkumar9311
    @msaravindkumar9311 13 дней назад

    ❤❤❤❤❤

  • @Arjun1234-v
    @Arjun1234-v 13 дней назад

    ❤❤❤

  • @KalaiMathi-qu6rm
    @KalaiMathi-qu6rm 13 дней назад

    ❤️❤️❤️❤️💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹👌

  • @SivaSakthi-ni1xs
    @SivaSakthi-ni1xs 13 дней назад

    ❤❤❤