- Видео 634
- Просмотров 3 672 200
Bhairava Yugam
Индия
Добавлен 7 мар 2021
குருவே சரணம்,
ஆன்மீகத் தேடலில் உள்ள நல்ல ஆத்மாக்களுக்கு வணக்கம்!
வெறுமனே பிறந்து வாழ்ந்து இறந்து போவதற்காகவா இவ்வுடலை இறைவன் நமக்கு கொடுத்தது.......?
பிறவியின் நோக்கம் எதுவோ அதுவே உண்மையான ஆன்மீகம்,நான் யார் என்ற வினா யாருக்கு எழுகின்றது அவரே ஆன்மீகவாதி.பிறவியின் நோக்கத்தை புரிந்துகொண்டு அதன் பாதையில் செல்வதே நமது லட்சியமாக இருக்கட்டும், குருவின் திருவடிகளை பற்றி,குருவிடம் சரணாகதி அடைவோம்,அவரே நம்மை கைலாயத்திற்கு அழைத்துச் செல்வார்...
#குருவே சிவம் சிவமே குரு#
தவத்திரு. பைரவ சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!!!
*****குருவே சரணம்*****
Contact Us:
Sri Bhairava Nilayam,
Kandhikuppam,
Krishnagiri-Dist,
Tamilnadu,india.
Pin:635108
Phone:9445291224
E-Mail ID:sribhairavanilayam@gmail.com

ஜோதி தொலைக்காட்சி | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ கால பைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
ஜோதி தொலைக்காட்சி | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ கால பைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
Просмотров: 344
Видео
நித்ய அன்னதானம்
Просмотров 8124 часа назад
#thavathirubhairavaswamigal #நித்ய_அன்னதானம் #அன்னதானம் #nithyaannadanam #anadanam #bhairavaswamigal #Kalabhairaveshwaraswamitemple #sribhairaveshwaraswamitemple #sritripurabhairaviambhikasamedha #kalabhairavartemple #kandhikuppam #krishnagiribhairavakovil #krishnagirikalaBhairavartemple #Sribhairavanilayam #krishnagirisivantemple #bairavartempleinkrishnagiri #krishnagiri #sribhairavanilayamkan...
பித்தா பிறை சூடி
Просмотров 5154 часа назад
பித்தா! பிறை சூடி! பெருமானே! அருளாளா! எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள் அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?
பாருருவாய பிறப்பற வேண்டும் | எண்ணப்பதிகம்
Просмотров 1,4 тыс.4 часа назад
#பாருருவாய_பிறப்பற_வேண்டும் #எண்ணப்பதிகம் #Paaruruvaaya_Pirappara_Vendum #Paaruruvaaya_song #thiruvasagam
முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் | வனபத்திரகாளியம்மனுக்கு ஊர்மக்கள் பொங்கலிடும் வழிபாடு
Просмотров 7467 часов назад
முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம் அருள்தரும் வடவமர்செல்வி வனபத்திரகாளியம்மனுக்கு ஊர்மக்கள் பொங்கலிடும் வழிபாடு
நித்ய அன்னதானம் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ கால பைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
Просмотров 5869 часов назад
நித்ய அன்னதானம் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ கால பைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
அருள்நிறை காலபைரவப் பெருமான் பவனி வருதல்
Просмотров 67412 часов назад
அருள்நிறை காலபைரவப் பெருமான் பவனி வருதல்
புதியதாகச் செய்யப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி அருள்நிறை காலபைரவப் பெருமான் பவனி வருதல்
Просмотров 1,1 тыс.14 часов назад
புதியதாகச் செய்யப்பட்ட திருத்தேரில் எழுந்தருளி அருள்நிறை காலபைரவப் பெருமான் பவனி வருதல்
அருள்நிறை உக்ரகால பைரவப்பெருமானுக்கு வடமொழி வேதமும், தமிழ் மறையும் முழங்க பெருவேள்வி - அபிடேகம்.
Просмотров 3,2 тыс.14 часов назад
அருள்நிறை உக்ரகால பைரவப்பெருமானுக்கு வடமொழி வேதமும், தமிழ் மறையும் முழங்க பெருவேள்வி - அபிடேகம்.
கழுகு பார்வையில் பெருவேள்வி | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
Просмотров 3 тыс.14 часов назад
கழுகு பார்வையில் பெருவேள்வி | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
புதிய திருத்தேர் குடமுழக்கின் போது
Просмотров 3,1 тыс.16 часов назад
புதிய திருத்தேர் குடமுழக்கின் போது
சிவபூசை : தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டச் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
Просмотров 1,3 тыс.16 часов назад
சிவபூசை : தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டச் சிவனடியார் திருக்கூட்டத்தினர்
பால்குட ஊர்வலம் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
Просмотров 2,5 тыс.19 часов назад
பால்குட ஊர்வலம் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
இன்று ஸ்ரீ பைரவ நிலையத்தில் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
Просмотров 4,4 тыс.День назад
இன்று ஸ்ரீ பைரவ நிலையத்தில் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
அருள்தரும் வடவமர்செல்வி வனபத்திரகாளியம்மனுக்கு ஊர்மக்கள் பொங்கலிடும் வழியாடு
Просмотров 1,9 тыс.День назад
அருள்தரும் வடவமர்செல்வி வனபத்திரகாளியம்மனுக்கு ஊர்மக்கள் பொங்கலிடும் வழியாடு
கந்திக்குப்பம் அருள்நிறை சித்திவிநாயகர் திருக்கோயிலிருந்து பால்குட ஊர்வலம் துவக்கம்
Просмотров 1,5 тыс.День назад
கந்திக்குப்பம் அருள்நிறை சித்திவிநாயகர் திருக்கோயிலிருந்து பால்குட ஊர்வலம் துவக்கம்
முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம்
Просмотров 1,3 тыс.День назад
முளைப்பாரி மற்றும் மாவிளக்கு ஊர்வலம்
மணமக்களாகிய இறைவனும் இறைவியும் திருக்கல்யாணக் கோலத்தில் திருவீதியுலா வருதல்
Просмотров 2,5 тыс.День назад
மணமக்களாகிய இறைவனும் இறைவியும் திருக்கல்யாணக் கோலத்தில் திருவீதியுலா வருதல்
ஆதி முருகன் வள்ளிக்கும்மி குழுவினர் #வள்ளிக்கும்மி
Просмотров 834День назад
ஆதி முருகன் வள்ளிக்கும்மி குழுவினர் #வள்ளிக்கும்மி
Bhairavayugam _Thiruthani N. Swaminathan
Просмотров 307День назад
Bhairavayugam _Thiruthani N. Swaminathan
கார்த்திகை 05-ம் நாள் அலங்காரம் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
Просмотров 772День назад
கார்த்திகை 05-ம் நாள் அலங்காரம் | 17-ஆம் ஆண்டு ஸ்ரீ காலபைரவாஷ்டமிப் பெருந்திருவிழா
தெருக்கூத்து : சிவபுராணம் மாதேசுவரன் பிறப்பு
Просмотров 799День назад
தெருக்கூத்து : சிவபுராணம் மாதேசுவரன் பிறப்பு
திருமுறை இன்னிசைக் கச்சேரி | திருத்தணி என்.சுவாமிநாதன் ஓதுவாமூர்த்தி & குழுவினர்
Просмотров 1,1 тыс.День назад
திருமுறை இன்னிசைக் கச்சேரி | திருத்தணி என்.சுவாமிநாதன் ஓதுவாமூர்த்தி & குழுவினர்
ஓம் பைரவாய போற்றி
Ok🙏❤
கந்திக்குப்பம் பைரவர் புகழ் ஓங்குக. ஓம் பைரவா போற்றி 🙏🌺
ஓம் பைரவர் மலரடிகள் போற்றி போற்றி 🙏🌺
🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க
அம்மா தினமும் எங்கள் ஊர் ஆரம்பத்தில் இருக்கும் ஶ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் அருகில் பூ கடை வைத்து இருக்கிறார். தினமும் நான் காலையில் சௌர்ன ஆகர்ஷண பைரவர் வழிபடும் போது அம்மாவை பார்த்து பைரவ போற்றி என்று சொல்லுவேன்.என் பெற்ற தாய் இல்லை இந்த மண்ணில்.ஆனால் என் தாய் குணம் மற்றும் பாசம் இந்த அம்மாவிற்கு உள்ளது. ஓம் ஶ்ரீ பைரவ மூர்த்தி போற்றி போற்றி. எங்கள் குரு தவத்திரு ஸ்ரீ பைரவர் சுவாமிகள் போற்றி போற்றி..... ஓம் சிவாய நம....
🙏🙏🙏🌹🌹
ஓம் நமச்சிவாயா காலபைரவர் போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி உங்க காலை வணங்கி கேட்கிறேன் சிவனே காலபைரவா
ஓம் நமசிவாய போற்றி.. ஓம் நம ஈசனே போற்றி..ஓம் பம் பைரவ போற்றி..... ஓம் நம பைரவ நாதர் போற்றி... ஓம் நம ஶ்ரீ சீத்தக்கால பைரவ போற்றி... ஓம் திரிபுர பைரவி போற்றி... ஓம் வடுக பைரவ போற்றி....ஓம் உக்கிர கால பைரவ போற்றி....ஓம் நாக பைரவ போற்றி....ஓம் ஶ்ரீ சௌர்னஹர்கன போற்றி....ஓம் ஶ்ரீ பாதாள லிங்க பைரவ போற்றி....ஓம் ஶ்ரீ பைரவ மூர்த்தி போற்றி....ஓம் ஶ்ரீ கால பைரவ நிலையத்தில் நிறைந்து கணபொழுதும் காத்திருக்கும் ஶ்ரீ கால பைரவபெருமானே போற்றி போற்றி...திருச்சிற்றம்பம் ஶ்ரீ கால பைரவம்...
இறைவா
🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருள் செய்வாய் பைரவ மூர்த்தியே எம்பெருமானே ஓம் சக்தி ஓம் பங்காரு பைரவா போற்றி உற்றாரும் உறுதுணையும் நீயே என்றும் உன்னையல்லால் ஒரு தெய்வம் இல்லை என்றும் அருள் செய்வாய் பைரவ நாதனே நினைத்த எண்ணங்கள் யாவும் கைக்கு வர கருணை செய்வாஈ எம்பெருமானே என்றும் என் நிலையிலும் என்றென்றும் உன்னை மறவா உள்ளம் கொடு பரம்பொருளே போற்றி போற்றி திரு மும்மூர்த்தி பைரவ திருவடிகள் போற்றி போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤NK
இருந்தால் பிழை பொறுத்தல்வாய் ஈசனே ஈசனே பொறுத்தருள்வாய் ஈசனே எம்பெருமானே 😭😭😭😭😭 எம்பெருமானே பைரவ மூர்த்தியே சரணம் சரணம்
Nk 🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 சிவாய நம திருச்சிற்றம்பலம் கருணைக்கடலே பைரவா கருணை செய் பைரவா அருள் செய் பைரவ நாதா கருணையே வடிவான இருக்கும் பைரவ நாதனே அருள் செய் இளகிய மனத்தோடு எழுந்தருள் செய்வாய் எம்பெருமானே ஈசனே வறுமை நிறமான பைரவ மூர்த்தியே என் மனதில் உள்ள கவலைகளை போக்கிட பைரவா சரணம் சரணம்❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻NK
ஓம் பைரவாய நமக ஓம் பைரவாய நமக ஓம் பைரவாய நமக
பைரவாய நம 🐕🦺🔱ஜோதி தொலைகாட்சிக்கு மிகவும் நன்றி பைரவாஷ்டமி பெருந்திருவிழா நிகழ்சிகள் பற்றி விரிவாகவும் நிறைவாகவும் ஒளிபரப்பு செய்தமைக்கு நன்றி! பரவட்டும் பைரவர் அருள் திக்கெட்டும்! அப்பா பைரவர் மலரடிகள் சரணம் சரணம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
Wow super 💐💐🌹🌹🙏🙏 my god is always great great ❤️❤️❤️👌👌👌🙏🙏🙏🌹🌹🌹💐💐💐
🙏🙏🙏🙏🧘♂️🧘♂️🧘♂️🧘♂️👌👌👌
ஓம் சக்தி ஓம் குருவாடி சரணம் திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அழகான பைரவனை கரணிசை எம்பெருமான் எந்நாளும் உன்னை மறவா உள்ள அடியேனுக்கு அருள் புரிவாய் அப்பா எம்பெருமானே ஈசனே துணையாக இருந்து வினைக்காக அருள் செய் காலபைரவனே கருப்பு நிற வண்ணா வைரஸ்வாமி திருவடிகள் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤
🙏🙏🙏
நாளும் காப்பான் நாய் வாகனன் 🔱🐕🦺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏
ஓம் பைரவாய போற்றி போற்றி
ஓ்சிவசிவஓம்
ஓம் பைரவாய போற்றி போற்றி
ஓ்சிவசிவஓம்
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐👌
தவத்திரு பைரவ சுவாமிகளுக்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
திருச்சிற்றம்பலம்! ஜெய ஜெய ஸ்ரீ கால பைரவா போற்றி! எட்டு திசைகளையும் ஆடையாக அணிந்தவனே போற்றி!! திரிபுர பைரவி தாயே போற்றி! ஆதிஅந்தமாகி நின்ற பைரவனே நின்னை சரணாகதி அடைகிறேன் ஐயனே!! ஓம் பைரவ போற்றி! ஓம் கந்திக்குப்ப கால பைரவா சரணம்!
Om Bairava namaste
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻NK
Hmm ok ஓம் நமசிவாய 🙏🌺🌿👍
🙏🙏🙏🙏🙏
🙏👣🙏🔥⛰️🔥🔱🕉️🔱💓💓