கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்துமாதமாய்க் குயவனை வேண்டி அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி மனங்களும் மடக்கும் மேனி மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி தென்பிறை களைய நினைவோடிருப்போர் முன்பிறை காண உயர்பவர் அன்றோ மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" ஊழ் வினை உன் வினை தன்னைச்சுடும் வினை முன் வினை அதன் முன் வணங்கிடு தலைவனை சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை பூரணமே ஈசனே காரணமே காலனே வாரணமே நமச்சிவாய மரணமே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக சந்தன குங்கும சான்றும் பரிமளமும் வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும் காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை நீர்க்குமிழி வெடித்துவிடும் உயிர்கூத்தை பிளந்துவிடும் கூச்சகூட இயலாது கோணித்துணி மறைத்துவிடும் மேலென்ன கீழேன்ன நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்
Jio la ringtone thana nenga intha song download பண்ணிக்கோங்க first antha ringtone unga phone la music la store agum apram antha tone kulla ponningana right side upper Cornor la 3dots irukum ada click panna set as ringtone Varun ada click panna set aidum👍
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om
இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேன்... 🙏🙏இக்கணமே சிவன் பாதம் சரணடைய ஈசனே அருள்வாய் 🙏🙏🙏🙏🙏🙏
அன்பே சிவம்
Om namashivaya ❤
Z z. A. Z
இசை,வரிகள்,குரல்கள்
ஈசன் அருளுடன் வளர வாழ்த்துக்கள் 🌹🌹
Om nama shivaya
Om nama shivaya
Om nama shivaya
உலக வாழ்வு நிலையற்றது என்பதை உணர்த்தும் உன்னத பாடல்
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி
பிறவி தாண்டி
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி
மனங்களும் மடக்கும் மேனி
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
தென்பிறை களைய நினைவோடிருப்போர்
முன்பிறை காண உயர்பவர் அன்றோ
மன்னுயிர் கொன்று
சுட்டதைத் தின்று
தோற்றத்தை விட்டு
வென்றதைக் கொண்டு
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
பூரணமே ஈசனே
காரணமே காலனே
வாரணமே நமச்சிவாய
மரணமே வருக வருக
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
சந்தன குங்கும சான்றும் பரிமளமும்
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை
நீர்க்குமிழி வெடித்துவிடும்
உயிர்கூத்தை பிளந்துவிடும்
கூச்சகூட இயலாது
கோணித்துணி மறைத்துவிடும்
மேலென்ன கீழேன்ன
நீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்
Super
Sammaaa Om namachivaya
🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Namashivaya 🙏
om namasivaya om namasivaya om namasivaya
மிகவும் அற்புதமான பாடல் மனக்கவலைகளை நீங்க வைத்த பாடல்.. என் தந்தை ஈசனே போற்றி🙏🙏🙏
Nan intha patdukku adimai 🙏🙏🙏🙏🙏 thanks my favourite song 💞💞🙏🙏
என் தந்தை 🤗 ஈசன்,,, எளிமையின் வடிவமே என் அய்யன் ஈசன் 🤗... 🙏🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏...
Q
அழகாக தமிழ். அற்புதமான உச்சரிப்பு. சிறந்த இசை.
சிவன் என் தாய் தந்தைக்கு மேல் ♥️
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
அழியாததது உன் நாமம் ஓம் நமசிவாய என் முதல் உயிர் கடவுள்
Ommmm namashivaya 🕉️
Na oru naalaiku oru muraiyavathu ketuduva intha song kekum pothu oru energy kedaikuthu🙏
Super
Yes brother
உண்மையான வரிகள் 🔥 ஓம் நமசிவாய வாழ்க 🔥 பாடல் அருமை
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
"வீணையின் இசை மகிழச் செய்கிறது. குறளில் உண்மையான பக்தி. "மனமே சிவம் சிவமே மனம்""
2024 intha patta kettavanga oru like pannunga. Om namashivayam
இந்த பதிவிற்கு நன்றி ஐயா🙏🙏🙏💐💐💐
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
😍🥰அற்புதமான பாடல் ,இனிய குரல்கள் ♥💙💓💞❣💕
🕉🔯ஓம் நமசிவாய🔥🙏🙏🙏.....
ஓம் சிவாயநம💥🙏🙏🙏.....
Nice song Rompa nalla erukku song🙏🙏🙏🙏om nachivaya 🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சி வாய என் அய்யன் சிவபெருமானே போற்றி 🌺🌻🌺🕉🌅🙏🙏🙏🙏🌺🌻🌻
Na mattu indha song ga 2022 la errundhu ippo varaiku oru 100 times ketturupa good vibe
I love my fav god sivan appa❤️🙏🏻
Rocking beat of sivan
🙏ஒம் நமசிவாயம் 🙏
🔱🔱அறக்கன்னையும் அமைதி படுத்தும் பாடல் மற்றும் படும் விதம்🔱🔱
Mannitharulungal appa 🙏🏻😭
🙏I love my God 🙏
Itha song tha ipoo ennoda ringtone , caller tune , alarm tune num
Same my ringtone
Jio la Epdi ya ringtone vekkuradhu
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
@@shinchanthug4905 jio la Epdi bro status vekkuradhu
Jio la ringtone thana nenga intha song download பண்ணிக்கோங்க first antha ringtone unga phone la music la store agum apram antha tone kulla ponningana right side upper Cornor la 3dots irukum ada click panna set as ringtone Varun ada click panna set aidum👍
Intha patta kekka energy um power um high level la iruklu
உண்மையான கருத்து சிவாய நம
Arumaiyana patal varigal 👍❤️❤️
Om ndamachivaay thunnai enda ulagatil ellaavarum nalla badiya erukanam 🕉️🕉️🕉️🙏🙏🙏
Indhe padalai ketale uchagam varudhu🙏🙏🙏
அழியாத உன் பாதம் 🙏
Sivan perumanaae🙋
என்னோட அப்பா சாகுறத்துகும் முதல் நாள் இந்த பாட்டு தான் கேட்டேன் .,.......ஆனா நா உன்னோட பக்தை .........எனக்கு இப்டி பண்ணிடியே....
I love shivan ❤ sivapathikaram LA last shivan skills God nu solvanga Athu poi really shivan yarayum Kai vidamattar
Om sivam en nutaya ring tone enakku tempa pudikkum ❤❤❤
My friend song
I very very love this song❤❤❤❤❤
என் அப்பன் ஈசன் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய 🙏 🙏 🙏 🙏 🙏
உலக தியதி🔱🔱🔱🔥🔥⚔️
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
Ohm namachivaya🙏🙏🙏🙏
Om namachvya
Intha song ketta romba engery kidaikum
Vera level song 💝
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
amezing lirycs
Super song sivan I love sivan song
Semma song🔥🔥🙏
ஓம் நமச்சிவாய🙏🙏
Om nama shivaya🙏😭😭😭😭🙏
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om
Om namaha Shivaya potri om namaha Shivaya potri🙏🙏🙏
I love my god Shiva..🔱
ఓం నమశ్శివాయ హర మహాదేవ శంభో శంకర🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🥥🥥🛐🛐🛐🕉🕉🕉🕉🔱🔱🔱🐂🐂
ஓம் நமச்சி வாய சிவாய நமக என் அப்பன் ஈசன் சிவபெருமானே போற்றி 🙏🌅🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥🔥
Thennaadudaiya shivanae pottri...yen naatavarkum iraiva pottri
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
Om namashivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om nama shiviya
OM NAMA SHIVAYA...!
Om nama shivaya...!
oom namasivaya
Iraiva ini anaithaium unnidam oppadaithu vidugiren..Sariyin pakkam nindru thappu seithu kondu iruporai, Nangu avargal seithathai yenni varunthum padi seivaaiyaga...
My favorite song on namashivaaya
OM NAMASIVAYA....🙏🙏
Om nama shivaya🙏🙏🙏
Super super excellent
Namashivayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Shivapearumaneee Shiva
Super song 🙏🙏🙏
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
ஓம் நமச்சிவாயம்
✨✨✨சிவம்💞💞💞💞🕉🕉🕉🕉🔱🔱🔱📿📿📿📿
Shivane potri
Thanks for your lyrics
ஓ்சிவசிவஓம் ஓம் நமச்சிவாய அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🪔🔥🕉️🛐⚛️
Om namashivaya ❤❤❤
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
ஓம் நமசிவாய 🙏💯❤️
Shivaya nama
Om namah shivaya🙏🙏🙏🙏🙏
Super nice song
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
My life favorite song
ஓம் நமச்சிவாய நமஹ
Iraivantane ellame
Oom namakshivaya...... 💖❤❤❤❤
Omm namah shivaya appa potri 🕉️🌺🙏📿🌍🌍🌍
Om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om
ஓம் நமச்சிவாய...🙏🙏🙏
Om ndamachivaay thunnai
Om shivaya potri potri ulagatil ellaavarum nalla badiya erukanam om nama shivaya
Thank you so much
Om namasivaya
எப்போது நீ அறிவாயோ அப்போதே சாந்தி அடைவாய்
ruclips.net/video/T3ACKVZTzP0/видео.html
என் அப்பன் ஈசன் 🙏🙏 ஈசன் அடிமை 🙏🙏🙏
ஓம் நமசிவாய
Pleasure 🙏🙏🙏
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
Blessed and Surrendered
அன்பே சிவம்🙏🙏🙏🙏
மிக்க நன்றி 🙏🙏🙏🙏
Siva siva
My favorite song
🔱🔱🔱🔥🔥🔥
En uyire sivam📿📿🙏🙏🙇♀️🙇♀️
நமசிவாய.......🙏🙏🙏🙇