நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனால் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இந்த சாங் எல்லா நாளும் கேப்பேன் காரணம் இந்த சாங்ல வர லைன்ஸ் அத கேக்கும் போதெல்லாம் உண்மையான வாழ்க்கை உணர முடிகிறது அனைவரும் வளர்வோம் சகோதரனாக எம்மதமும் சம்மதமே 🙏👍
*Lyrics and Translation in English* கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் kaNNil kaaNbadhum rasippadhum azhindhupOgum (What is seen by eyes and enjoyed will be destroyed) இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் indha udalenum kaayamum azhindhupOgum (This assembly of parts called body will be destroyed) ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் oonporuL theekkirai azhindhupOgum (Fleshy matter, the food of fire, will be destroyed) இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் indha ulagamum prabanjamum azhindhupOgum (This world and universe will be destroyed) உடலினை நிஜமென எண்ணி எண்ணி udalinai niJamena eNNi eNNi (Thinking and considering the body to be true) தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி thinam uyirai maaithavar kOdi kOdi (Daily lives perish in crores of crores) கோடிப்பணமும் அழிந்து போகும் koadippaNamum azhindhu pogum (Crores of money will be destroyed) இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் indha ulagamum prapanjamum azhindhupOnaalum (Even if this world and universe are destroyed) அழியாதது உன் பாதம் azhiyaadhadhu un paadham (Eternal are your feet) பனித்த சடையும் பவளம் போல் மேனியும் panitha sadaiyum pavaLam pOl mEniyum (Wet locks of hair and coral like body) அழியாதது உன் நாமம் azhiyaadhadhu un naamam (Eternal is your name) நமச்சிவாயம் நமச்சிவாயம் namachivaayam namachivaayam (Nama Shivayam Nama Shivayam) கரையாதது மானுட பாவம் karaiyaadhadhu maanuda paavam (Insoluble is human sin) ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் onbadhu kudilkaLum aaRadi udampum (Nine spaces and a body six feet) தவறாது என் பற்றறுத்து thavaRaadhu en patRaRuthu (Without fail cut my attachments) ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம் aetRukkoL naduvaa namachchivaayam (Accept me, Server of justice, I bow to you Shiva) நந்தவனத்தில் ஓர் ஆண்டி nandhdhavanathil Or aaNdi (In the park was a beggar) பத்துமாதமாய்க் குயவனை வேண்டி pathumaadhamaayk kuyavanai vENdi (For ten months he pleaded the potter) அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி andRu koNdu vandhaan oru thONdi (On that day brought a pot) அதைக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி athai koothaadi pOttudaithaaNdi (Which he broke by dancing around) பிறவி தாண்டி piRavi thaaNdi (Beyond birth) மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து meeNdum piRandhu azhindhu piRandhu (Again being born, dead and born) வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி vanjagam seydhu thannaik koNdaadi (Performing deceptions and celebrating the self) உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி udal azhindhdhu iRudhiyil maNNoadu samaadhi (The body is destroyed and is buried in sand) மும்மலங்களும் அடக்கும் மேனி mummalangaLum அடக்கும் mEni (Three defects are bound in the body) மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி meyporuLk kaNdu viLanggumae gyaani (The truth is seen and understood by the wise) நித்திரை கலைய நினைவோடிருப்போர் nithirai kalaiya ninaivoadiruppoar (Awoken from slumber, the ones in their senses) முத்திரை காண உயர்பவர் அன்றோ muthirai kaaNa uyarpavarandRoa (Raise up to witness the mudra) மண்ணுயிர் கொன்று maNNuyir kondRu (Killing creatures of the land) சுட்டதைத் தின்று suttadhai thindRu (Eating what is cooked) தோற்றத்தை விட்டு thoatRadhai vittu (Leaving behind what was lost) வென்றதைக் கொண்டு vendRadhai koNdu (Taking what was won over) ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் aaRaadha kaayam rusippadhu maattaar (Unhealed wounds should not be probed into) kannil kaanbathum rasipathum alindhupogum intha udalenum kaayamum alindhupogum oonporul theekirai alindhupogum inthe ulagamum prabanjamum alindhupogum udalinai nijamena yenni yenni dhinam uyirai maaithavar kodi kodi kodi panamum alinthupogum தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு thalaigootta maarpai rasippadhaRku oppu (It is like admiring the breast of a headless corpse) ஊழ்வினை உன் வினை oozhvinai un vinai (Fate, originates in your action) தன்னைச்சுடும் வினை முன் வினை thannaichchudum vinai mun vinai (Fate that hurts self, is earlier action) அதன் முன் வணங்கிடு தலைவனை adhan mun vaNanggidu thalaivanai (Before it, worship the Leader) சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை saervaay kaalanai udhaitha naayan naduvanai (You will join, the Lord who kicked yama, Who serves justice) பூரணனே ஈசனே pooraNanae eesanae (One who is complete, God) காரணனே காலனே kaaraNane kaalane (Once who is the cause, Bringer of death) வாரணமே நமச்சிவாய vaaraNamae namachchivaaya (One with the might of an elephant, I bow to Shiva) மரணமே வருக வருக maraNamae varuga varuga (Death! Come, come.) அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக avan irukka payam ozhiga ozhiga (In His presence, fear is destroyed) சந்தன குங்கும சாந்தும் பரிமளமும் sandhdhana kungguma saanthum parimaLamum (Amidst sandal, vermillion paste and fragrances) வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும் vithaigaL anaithumkootha kaamuganum (Pervert who can play all tricks) காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் kaandhdhakkaN koNdirukkum maadhavarum kanniyarum (Men and women with eyes like magnet) வெந்த சதை வெந்த சதை நாளை பார் வெந்த சதை vendhdha sadhai vendhdha sadhai naaLai paar vendhdha sadhai (Watch them all turn to burnt flesh tomorrow) நீர்க்குமிழி வெடித்துவிடும் neerkkumizhi vedithuvidum (The water bubble will burst) உயிர்கூட்டை பிரிந்துவிடும் uyirkoottai pirindhdhuvidum (Life will escape the cage) கூச்சகூட இயலாது koochchakooda iyalaadhu (Even shouting wont be possible) கோணித்துணி மறைத்துவிடும் koaNithuNi maRaithuvidum (Sack cloth will conceal it) மேலென்ன கீழேன்ன maelenna keezhaenna (It does not matter what is above or below) நீயென்ன நானென்ன neeyenna naanenna (It does not matter if it is you or me) உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி uyirpoagum tharuvaayil eesanae saraNaagadhi (At the moment of death, God is the only refuge)
im a cancer petient .....im on treatment in hospital now ....every morning after i wake up and i listen this song after that i fill like a fully energy ...and my mood also like peacefully the day ...actually i listen this song 7 years ready
Thiruchitrballam!!! Om sai thiruchitrballam!!! Thiruvasagam padhigam kelunga!!! Abmegathala matha mudiyathu thu illa,listen to thiruvasagam songs please,it will heal.Lord almighty will protect all
You okay only ..nothing happen beyond you if you can feel Him inside you and just believe yourself that you healing and getting strong stronger strongest.
நான் கிறிஸ்தவ வீட்டு பொண்ணு தான். சிவ பக்தையாவே வளந்தேன். ஆனால் என்னோட ஆசைகள் அடங்க வில்லை. அழகா இருக்கணும் வித விதமாக dressing மேக்கப் அப்புறம் கோவம் எல்லா கெட்ட குணமும் இருந்திச்சு. இந்த song கேட்ட பின்னாடி தான் எனக்குள்ளே என்னென்னமோ மாற்றம். கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுட்டு வரேன். சிவன் அருள் இருந்தால் முற்றுலும் துறந்து அவனை சரணடைவேன். இறைவா அருள் புரிவாய். Ohm namashivaya
Ages before humans were born on this earth there was no science. This universe is created by a super entity. Each of us give different names to the Creator. But he is the only who keeps this universe spinning around everyday. We call it Lord Shiva.
the song is in the Tamil language. translation of this song won't allow you to feel the exact juice of this music and our valuable Tamil language. Learn Tamil,, all the best,,
Let's calculate that expression: (7.17 minutes × 10,000,000,000,000) / 525,600 (minutes/Year) First, multiply 7.17 by 10,000,000,000,000: 7.17 × 10,000,000,000,000 = 71,700,000,000,000 minutes Now, divide this total by 525,600 (the number of minutes in a year on average): 71,700,000,000,000 / 525,600 ≈ 136,363,636,363.64 years So, if someone listened to a 7.17-minute song 10,000,000,000,000 times, their calculated age would be approximately 136,363,636,363.64 years. This is, of course, a very large and unrealistic age, as it's far beyond the lifespan of any human.
Bro.. Athu ena bro Muslim Christian Hindu nu solli kitu.. Yaaru bro athu la kandu pudichanga.. Ellaarume manushan apd ngura jaathi bro.. Ellaa kadavulume kumbuda vendiya kadavul tha
I am an atheist. But the concept of Shiva holds a special special place. He is inspirational. The idea of shiva reminds that humans are insignificant infront of the grand natural design. Shiva is one god that a lot of atheists admire . நன்றி dr.burn
GOD ITSELF ..IS THE CONCEPT OF EXISTENCE AND ITS OWN EQUATION OF THIS UNIVERSE..AND UNDERSTANDING THIS BASIC IDEA IS THE PURPOSE OF THIS BIRTH..WHICH EXCLUDES ONES SOUL FORM THIS REBIRTH CYCLE..THIS IS IDEA OF TRUE SPIRITUAL....
Someone played this song while I was working out in a gym.This song pulled me towards it. There are only tears whenever I listen to this song. Such a great Spiritual song and well choreographed. Kadavali Sitharku enadhu kodi Namaskaram. Om Namashivaya...
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கி விடுகிறது.. வார்த்தையால் விவரிக்க இயலவில்லை ஓர் இனம் புரியாத வலி நிறைந்த தெளிவு வழக்கையை பற்றி...
1:58 - 2:08 பாடல் விளக்கம் மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய்(பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான். தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்) மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார். ஓம் நாம சிவாய
Whether any Atheist or a Believer there is a creator who created this Universe and the Creator is none other than an energy which is Omnipresent. I am glad that you were able to sense this energy through this song. Om Na Ma Si Va Ya.....
i love this song கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நந்தவனத்தில் ஓர் ஆண்டி பத்துமாதமாய்க் குயவனை வேண்டி அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி பிறவி தாண்டி மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி மனங்களும் மடக்கும் மேனி மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி தென்பிறை களைய நினைவோடிருப்போர் முன்பிறை காண உயர்பவர் அன்றோ மன்னுயிர் கொன்று சுட்டதைத் தின்று தோற்றத்தை விட்டு வென்றதைக் கொண்டு ஆறாத காயம் ருசிப்பது மாட்டார் தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும் உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும் தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" ஊழ் வினை உன் வினை தன்னைச்சுடும் வினை முன் வினை அதன் முன் வணங்கிடு தலைவனை சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை பூரணமே ஈசனே காரணமே காலனே வாரணமே நமச்சிவாய மரணமே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக சந்தன குங்கும சான்றும் பரிமளமும் வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும் காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும் வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை நீர்க்குமிழி வெடித்துவிடும் உயிர்கூத்தை பிளந்துவிடும் கூச்சகூட இயலாது கோணித்துணி மறைத்துவிடும் மேலென்ன கீழேன்ன நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும் இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும் ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ உடலினை நிஜமென எண்ணி எண்ணி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம் கரையாதது மானுட பாவம் ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்" நமச்சிவாயம்
I love vaali, vairamuthu, na muthukumar lyrics but this lyric is top notch.. Unbeatable hidden meaning in each words.. I had to research every words. Respect 👍🏻
இந்த பாடலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு கேட்டேன் இதை கேட்க கேட்க என்னக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் 🕉️ கடைசியாக முடியும் " ஏற்றுக்கொள் நடுவா நமசிவாயம்" ஒரு உணர்வை தூண்டும் 🕉️ஓம் நமசிவாய🙏🕉️🕉️🕉️
Whenever I get depression, I jus came here to watch this song for the past 1yr. I watched this song so many times. Really It's gives some energy. Credits to the creater. Wat a line! Uyir pogum tharuvayil easane saranagathi. Om Nama Shivaya🙏
அண்ணா இந்த பாடலை நான் 7 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் இன்று வரை என்னால் மீள முடிய வில்லை , என்னால் பலர் இந்த பாடலுக்கு அடிமை , மிக சிறப்பு , சிவ மயம் அவன் உங்கள் மூலமாக எனக்கு இதை அளித்துள்ளான் மிக்க நன்றி அண்ணா
வீணையின் இசை🙏🙏🙏🙏🙏, சிவனை மனதில் எண்ணி கேட்கும்பொழுது விழிகளில் நீர் பெருகுகிறது. மேலும் செவிக்கு மட்டுமல்லாது, ஆத்மாவிற்கு இனிமையாகவும், சிறப்பாகவும், பக்தியாகவும் உள்ளது. "ஓம் நமசிவாய சிவாயநம ஓம்" "சிவமே மனம், மனமே சிவம்"🙏🙏🙏
அருமையான கருத்து... அவன் செய்த தர்மமே இறுதியில் அவனை வந்து அடைகிறது... மேலும் சிவனை அவமதிப்பு செய்தும் வணங்கியவுடன் வந்து மோட்சம் தருகிறார்..... ஓம் நமசிவாய 🙏🙏🙏
This song reminds of my dad everytime I listen to it, he was healthy and one day he is just gone, in a blink of eye, I lost a friend, a place to console, a place for ideas, I realize there is almighty that we can't stop and be scared of while we still alive, thanks for a great song
தமிழ்மொழி சிதைவுறாமல் இசைக்கேற்ற அருமையான பாடல் வரிகள். நம் மண்ணின் மைந்தர்கள் என்றும் திறமை சாலிகள் இப்பாடலே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மேலோங்கட்டும் நம் படைப்புகள்.
@@THANOS-zg2ucI wish all humans should have wisdoms like sages ,Yogi's.prophets,cause they don't believe in any religion but they will focus on developing their self conscious awareness..
உடலினை நிஜமென என்னியென்னி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி...கோடிப் பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனலும் அழியாதது உன் பாதம்...👣...மேலென்ன கீழென்ன..?நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரனாகதி... ...ஊழ்வினை உன்வினை தன்னைச் சுடும்வினை முன்வினை அதன்முன் வணங்கிடு தலைவனை... அற்புதமான வரிகள் இப்பாடலை கேட்க கேட்க மெய்சிலிர்கிறது... ஓம் நமசிவாயம்...🙏
Dr.Burn & Entire Team will always have blessings of Lord Shiva forever... For this masterpiece... Tq Ji❤ When i'm down.. 1st place i visit is here... #2023 !
Hi. Iam basically from Coorg, Karnataka. I see Shiva as my father coz he is the one who has been with me always and now..whenever Iam happy or sad I listen to this song every single day. It brings out tears and goosebumps! Honestly speaking this song sounds very well for everyone but the life of a Human what is been meant here cant be understood by all except few. Such a beautiful song. I cant speak tamil rather than understanding the language, but i can understand the song completely by the video itself. Its such an inspirational work done by you all. From music to lyrics to theme everything is very beautiful. Nobody can define Shiva above this❤great work @Dr.Burn ..awaiting for similar song of Shiva 😍shivane en appane potri🙏😊
I love this song...... இந்த பாட்ட கேட்டா எனக்கு பொன் பொருள் மேல ஆசையே வராது ...எப்பவும் சிவன் மட்டும் தான் உண்மை மற்றது எல்லாம் பொய்....உலகிலேயே சிவனை தவிர எதுவும் நிரந்தரம் இல்லை ....ஓம் நமசிவாய 🙏.....
Dr.burn lyrics are burning. 10years crossed till now burning. This song suitable for everyone without cast and religious. Thanks burn ❤️🔥❤ may if i get a chance in future i will hug 🫂 u brother.
Aug 2021: I found this hidden gem created 9 years ago. Whenever I feel overwhelmed, I listen to this track which instantly makes me grounded and grateful for this beautiful life. The music, the video, the lyrics are so beautiully created and I cannot comprehend this was created almost 10 years ago.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" "நல்ல வழிதனை நாடு- எந்த நாளும் பரமனை நத்தியே தேடு வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு" - கடுவெளிச் சித்தர்
இந்த உலகில் உள்ள எந்த ஒரு காதல்; நட்பு; தாய் தந்தை பற்றிய பாடல்கள் அனைத்தும் உந்த ஒரேயொரு வரிகளின் காலின் கீழ் தான் ஓம் நமச்சிவாயம்.. ஓம் நமச்சிவாயம்...🙏
I love this song so much. It depicts the reality of life and remind us that nothing is permanent in this life. Music and lyrics are another level. Kudos to singers, actors, musicians and whoever worked on this master piece.
வார்த்தை வரியில் வகையை உனர்த்தும் உடலில் ஊசி ஏற்றும் குரலும் என்னை ஆழ்கொட அப்பன் சிவனை கண்முன் நிறுத்தியது இந்த பாடலை எழுதியவர்கும் பாடியவர்கும் எனது மனப்பூர்வமான நன்றி 🙏🙏🙏🙏💯
நான் இந்த பாடலை இதுவரை 1000 முறையாவது கேட்டிருப்பேன். இதை கேட்கும் போது அண்ட பேரண்ட முழு பிரபஞ்சமும் கண் முன் தோன்றுகிறது. உடல் சிலிர்க்கிறது. கண்களில் நீர் வழிகிறது, வாழும் வாழ்க்கை பொய்யென புரிகிறது. உண்மையை தேட மனம் விழைகிறது......🔥🔥🔥
This song when received properly, has enough vibes to transcend the listener to a different realm. Blessed by divine to create such an arrangement. True masterpiece!!
கோடிப்பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும் அழியாதது உன் பாதம் பணித்த சடையும் பவளம் போல் மேனியும் அழியாதது உன் நாமம் நமச்சிவாயம் நமச்சிவாயம்❤❤
I've been looking for this song for more than 8 years now and I finally did, I still feel the same exact same feel I felt when I was in highschool. Dr.Burn hits next level. This song will live eternally through everything music lover, Har har mahadev \m/
நான் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனால் இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இந்த சாங் எல்லா நாளும் கேப்பேன் காரணம் இந்த சாங்ல வர லைன்ஸ் அத கேக்கும் போதெல்லாம் உண்மையான வாழ்க்கை உணர முடிகிறது அனைவரும் வளர்வோம் சகோதரனாக எம்மதமும் சம்மதமே 🙏👍
Nandri
78
1
I like you bro
உடலினை நிஜம் என என்னி என்னி தினம் உயிரே மாய்த்தவர் கோடி கோடி, கோடிப்பணமும் அழிந்து போகும்
1000 முறை கேட்டும் சலிகாத பாடல்...ஓம் நமசிவாய....
Shivam 🙏🙏🙏
Amam ipo padala Ulla varigal even music nama evloh valzkaila undaji pogum podhu yaipdi vandhu namidam vandhurum
@@navenls6567😊A DCAa2❤@
God is point of light
Booksgoogul:tamil. bk. ooo
இதை பார்த்தால் ஒரு பயம் வருது பா..... ஒழுங்கா வாழனும்.... மனிதர்களுக்கு பயந்து வாழ்வதை விட இறைவனுக்கு பயந்து வாழனும்🔥❤️🩹🙏
Daaii nee unakku bayanthu vaazhuda samy,unoda health Mela bayam vachi vaazhuda
🙏 உனக்கு நிர்ணயிக்கப்பட்டது உன்னை அடைந்தே தீரும் 🙏 ஓம் சிவாய நம 🙏 🙏🙏
*Lyrics and Translation in English*
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
kaNNil kaaNbadhum rasippadhum azhindhupOgum
(What is seen by eyes and enjoyed will be destroyed)
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
indha udalenum kaayamum azhindhupOgum
(This assembly of parts called body will be destroyed)
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
oonporuL theekkirai azhindhupOgum
(Fleshy matter, the food of fire, will be destroyed)
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
indha ulagamum prabanjamum azhindhupOgum
(This world and universe will be destroyed)
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
udalinai niJamena eNNi eNNi
(Thinking and considering the body to be true)
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
thinam uyirai maaithavar kOdi kOdi
(Daily lives perish in crores of crores)
கோடிப்பணமும் அழிந்து போகும்
koadippaNamum azhindhu pogum
(Crores of money will be destroyed)
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
indha ulagamum prapanjamum azhindhupOnaalum
(Even if this world and universe are destroyed)
அழியாதது உன் பாதம்
azhiyaadhadhu un paadham
(Eternal are your feet)
பனித்த சடையும் பவளம் போல் மேனியும்
panitha sadaiyum pavaLam pOl mEniyum
(Wet locks of hair and coral like body)
அழியாதது உன் நாமம்
azhiyaadhadhu un naamam
(Eternal is your name)
நமச்சிவாயம் நமச்சிவாயம்
namachivaayam namachivaayam
(Nama Shivayam Nama Shivayam)
கரையாதது மானுட பாவம்
karaiyaadhadhu maanuda paavam
(Insoluble is human sin)
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
onbadhu kudilkaLum aaRadi udampum
(Nine spaces and a body six feet)
தவறாது என் பற்றறுத்து
thavaRaadhu en patRaRuthu
(Without fail cut my attachments)
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்
aetRukkoL naduvaa namachchivaayam
(Accept me, Server of justice, I bow to you Shiva)
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
nandhdhavanathil Or aaNdi
(In the park was a beggar)
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
pathumaadhamaayk kuyavanai vENdi
(For ten months he pleaded the potter)
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
andRu koNdu vandhaan oru thONdi
(On that day brought a pot)
அதைக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி
athai koothaadi pOttudaithaaNdi
(Which he broke by dancing around)
பிறவி தாண்டி
piRavi thaaNdi
(Beyond birth)
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
meeNdum piRandhu azhindhu piRandhu
(Again being born, dead and born)
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
vanjagam seydhu thannaik koNdaadi
(Performing deceptions and celebrating the self)
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி
udal azhindhdhu iRudhiyil maNNoadu samaadhi
(The body is destroyed and is buried in sand)
மும்மலங்களும் அடக்கும் மேனி
mummalangaLum அடக்கும் mEni
(Three defects are bound in the body)
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
meyporuLk kaNdu viLanggumae gyaani
(The truth is seen and understood by the wise)
நித்திரை கலைய நினைவோடிருப்போர்
nithirai kalaiya ninaivoadiruppoar
(Awoken from slumber, the ones in their senses)
முத்திரை காண உயர்பவர் அன்றோ
muthirai kaaNa uyarpavarandRoa
(Raise up to witness the mudra)
மண்ணுயிர் கொன்று
maNNuyir kondRu
(Killing creatures of the land)
சுட்டதைத் தின்று
suttadhai thindRu
(Eating what is cooked)
தோற்றத்தை விட்டு
thoatRadhai vittu
(Leaving behind what was lost)
வென்றதைக் கொண்டு
vendRadhai koNdu
(Taking what was won over)
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
aaRaadha kaayam rusippadhu maattaar
(Unhealed wounds should not be probed into)
kannil kaanbathum rasipathum alindhupogum
intha udalenum kaayamum alindhupogum
oonporul theekirai alindhupogum
inthe ulagamum prabanjamum alindhupogum
udalinai nijamena yenni yenni
dhinam uyirai maaithavar kodi kodi
kodi panamum alinthupogum
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு
thalaigootta maarpai rasippadhaRku oppu
(It is like admiring the breast of a headless corpse)
ஊழ்வினை உன் வினை
oozhvinai un vinai
(Fate, originates in your action)
தன்னைச்சுடும் வினை முன் வினை
thannaichchudum vinai mun vinai
(Fate that hurts self, is earlier action)
அதன் முன் வணங்கிடு தலைவனை
adhan mun vaNanggidu thalaivanai
(Before it, worship the Leader)
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
saervaay kaalanai udhaitha naayan naduvanai
(You will join, the Lord who kicked yama, Who serves justice)
பூரணனே ஈசனே
pooraNanae eesanae
(One who is complete, God)
காரணனே காலனே
kaaraNane kaalane
(Once who is the cause, Bringer of death)
வாரணமே நமச்சிவாய
vaaraNamae namachchivaaya
(One with the might of an elephant, I bow to Shiva)
மரணமே வருக வருக
maraNamae varuga varuga
(Death! Come, come.)
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
avan irukka payam ozhiga ozhiga
(In His presence, fear is destroyed)
சந்தன குங்கும சாந்தும் பரிமளமும்
sandhdhana kungguma saanthum parimaLamum
(Amidst sandal, vermillion paste and fragrances)
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
vithaigaL anaithumkootha kaamuganum
(Pervert who can play all tricks)
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
kaandhdhakkaN koNdirukkum maadhavarum kanniyarum
(Men and women with eyes like magnet)
வெந்த சதை வெந்த சதை நாளை பார் வெந்த சதை
vendhdha sadhai vendhdha sadhai naaLai paar vendhdha sadhai
(Watch them all turn to burnt flesh tomorrow)
நீர்க்குமிழி வெடித்துவிடும்
neerkkumizhi vedithuvidum
(The water bubble will burst)
உயிர்கூட்டை பிரிந்துவிடும்
uyirkoottai pirindhdhuvidum
(Life will escape the cage)
கூச்சகூட இயலாது
koochchakooda iyalaadhu
(Even shouting wont be possible)
கோணித்துணி மறைத்துவிடும்
koaNithuNi maRaithuvidum
(Sack cloth will conceal it)
மேலென்ன கீழேன்ன
maelenna keezhaenna
(It does not matter what is above or below)
நீயென்ன நானென்ன
neeyenna naanenna
(It does not matter if it is you or me)
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
uyirpoagum tharuvaayil eesanae saraNaagadhi
(At the moment of death, God is the only refuge)
Lots of love from telangana state ☺️ bharat
Vera 11
Thank you dear🥰
Amazing brother ☀️
OM NAMA SHIVAYA 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
im a cancer petient .....im on treatment in hospital now ....every morning after i wake up and i listen this song after that i fill like a fully energy ...and my mood also like peacefully the day ...actually i listen this song 7 years ready
you will get welll soon. do not worry. be happyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
Thiruchitrballam!!! Om sai thiruchitrballam!!! Thiruvasagam padhigam kelunga!!! Abmegathala matha mudiyathu thu illa,listen to thiruvasagam songs please,it will heal.Lord almighty will protect all
Soon u will recover
❤️
You okay only ..nothing happen beyond you if you can feel Him inside you and just believe yourself that you healing and getting strong stronger strongest.
உலகில் இருக்கும் வரை ஆயிரம் உயிர்கள் நமக்கு துணையாக இருக்கும்...ஆனால் இறந்த பின்னும் நம்முடன் இருக்கும் ஒரே துணை ஈசன் ஒருவரே!! சிவாய நம
உண்மைநண்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯
Super bro
Super bro
true...
நான் கிறிஸ்தவ வீட்டு பொண்ணு தான். சிவ பக்தையாவே வளந்தேன். ஆனால் என்னோட ஆசைகள் அடங்க வில்லை. அழகா இருக்கணும் வித விதமாக dressing மேக்கப் அப்புறம் கோவம் எல்லா கெட்ட குணமும் இருந்திச்சு. இந்த song கேட்ட பின்னாடி தான் எனக்குள்ளே என்னென்னமோ மாற்றம். கொஞ்ச கொஞ்சமா எல்லாத்தையும் விட்டுட்டு வரேன். சிவன் அருள் இருந்தால் முற்றுலும் துறந்து அவனை சரணடைவேன். இறைவா அருள் புரிவாய். Ohm namashivaya
🙏 ஒம் நம சிவாய
I'm also Christian sis I'm also feel alone god Siva 😢 every day
OM NAMA SHIVAYA.....!
நான் இந்த பாடலை 500 தடவை கேடுவிட்டேன் நான் சாகும்வரை கேட்ப்பேன்
கடந்த ஐந்து வருடத்தில் , மாதத்திற்கு , இருவது முறை இப்பாடலை கேட்கிறேன். ஓம் நமசிவாய🙏
a
4
OM NAMA SHIVAYA.....!
Dr.burn ஐயா தெய்வமே இதேபோல் நம் பெருந்தலைவன் ஈசனை நீங்கள் தொடர்ந்து பாட வேண்டும்
k.ramkrish nan songs
Very nice song bor I very like it
💙✨✨✨
இறைவன் இல்லை என்பவனையும் இப்புவியில் படைத்தது யாரோ...ஓம் நமச்சிவாய..❤
Hello sir sivan is jeevan
Science. nothing personal bro just for science
Ages before humans were born on this earth there was no science. This universe is created by a super entity. Each of us give different names to the Creator. But he is the only who keeps this universe spinning around everyday. We call it Lord Shiva.
Nan ilanu soluven bt irukanum asai nadakum kodumaiku varanum avatharam
🙏📿🔱அவனின்றி ஒரு அணுவும் அசையாது இவுலகில் ஓம் நமசிவாய போற்றி 🔱📿🙏🙏🙏🕉📿🙏
I am. Muslim. Indha song enaku romba Pidicha song😍❤️
rebecca tapia
❤❤❤❤❤❤❤❤
shive taandav achhaa dance hai
you love music and tamil
Super friend
ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பாடியமைக்கு நன்றி...... உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
Nice
A
Malaysian tamil
@@sangarmohan719 this is old thamizh.
மரணமே வருக வருக அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக ❤️❤️❤️❤️❤️
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
True .. no fear
Mass
S
Yes
🙏🏽🙏🏻🙏🙏🏼
நான் ஒரு கிருத்துவன் மிக அருமையான பாடல்..❤️❤️ ஓம் நமசிவாய 🕉️✝️☪️🧘🏻
Bhhhg
Jiiuu
God has arrived
சி சஸ்க்கு வந்த சோதனை கிருதுவன்😂
100 வருடத்துக்கு முன்பு நீங்களும் ஹிந்து தான் நண்பா ❤❤
எம்மை மீண்டும் நல்ல மனிதனாக வாழ வைத்த இந்த பாடல்... சிறப்பான வரிகள்....👌
Super dude 👍
Why I'm crying 😭 ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
The sitar & udukai music is soo emotional and mesmerizing.
Shiva may bless u
ruclips.net/video/0QAM9JbyeWI/видео.html
Om! namasivaya!
@@vigneshdev9587 )pp
I I'm north Indian I don't understand the language but I cry with devotion when I listen to this masterpiece on shiv 💗
This is by Malaysian Indian DrBurn
Bro highly suggests u to get the lyrics asap. Some portions written by siddhas. Life changing lyrics.
@@mukeshdox7695 where to find the lyrics?
@@KhaasLog2023 discripption
the song is in the Tamil language. translation of this song won't allow you to feel the exact juice of this music and our valuable Tamil language. Learn Tamil,, all the best,,
10000000000000 முறை கேட்டும் சலிகாத பாடல்...ஓம் நமசிவாய.... ❤❤❤❤❤
Let's calculate that expression:
(7.17 minutes × 10,000,000,000,000) / 525,600 (minutes/Year)
First, multiply 7.17 by 10,000,000,000,000:
7.17 × 10,000,000,000,000 = 71,700,000,000,000 minutes
Now, divide this total by 525,600 (the number of minutes in a year on average):
71,700,000,000,000 / 525,600 ≈ 136,363,636,363.64 years
So, if someone listened to a 7.17-minute song 10,000,000,000,000 times, their calculated age would be approximately 136,363,636,363.64 years. This is, of course, a very large and unrealistic age, as it's far beyond the lifespan of any human.
Number doesn't matter the absorption matters ❤❤❤@@idinteriors_india
I am Muslim but I love very much this song from 2014 ..
Really dr.burn.......that dance and music together purifies my mind against all odds and insults in my life
So what bro feel the bgm
😍😘😘😘
Nice
Bro.. Athu ena bro Muslim Christian Hindu nu solli kitu.. Yaaru bro athu la kandu pudichanga.. Ellaarume manushan apd ngura jaathi bro.. Ellaa kadavulume kumbuda vendiya kadavul tha
உள்ளத்தில் குடிகொண்ட மகேஸ்வரா
உலகாளும் ஈசனே
உன் பாதம் சரணம்
ஓம் நமசிவாய வாழ்க
I am an atheist. But the concept of Shiva holds a special special place. He is inspirational. The idea of shiva reminds that humans are insignificant infront of the grand natural design.
Shiva is one god that a lot of atheists admire .
நன்றி dr.burn
GOD ITSELF ..IS THE CONCEPT OF EXISTENCE AND ITS OWN EQUATION OF THIS UNIVERSE..AND UNDERSTANDING THIS BASIC IDEA IS THE PURPOSE OF THIS BIRTH..WHICH EXCLUDES ONES SOUL FORM THIS REBIRTH CYCLE..THIS IS IDEA OF TRUE SPIRITUAL....
Then how can u be a athiest..?? U can be secular...dats its..u understood the existance of a bigger power than humans above..
@@kumaresans290 Good explanation!
okay da boomer thayoli
@@louisrichards37 soithu eriyudha kiruthava thayoli mavane church la engala verukka dhana soli tharanga 🖕
Someone played this song while I was working out in a gym.This song pulled me towards it. There are only tears whenever I listen to this song. Such a great Spiritual song and well choreographed. Kadavali Sitharku enadhu kodi Namaskaram. Om Namashivaya...
எந்த ஒரு தலைக்கணமும் ஆணவமும் இன்றி அனைவருக்கும் நல்லவனாய் வாழ்ந்து மறைய வரம் வேண்டும் அப்பனே சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
ரொம்ப நன்றி சார் இதுபோல் ஒரு பாடலை தந்ததர்க்கு. வாழ்க்கையில் என்னதான் செய்தாலும் இறுதியில் ஈசனே சரணாகதி
நற்றுணையாவது நமச்சிவாயமே
ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கி விடுகிறது..
வார்த்தையால் விவரிக்க இயலவில்லை ஓர் இனம் புரியாத வலி நிறைந்த தெளிவு வழக்கையை பற்றி...
அழுவது prabhakaran ஐயாவின் ஆன்மா.. ஆன்மாவிற்கு தெறியாதா எம்பெருமான் ஈசனை.. வாழ்க வளமுடன்
9
உன்மை
உயிர் போகும் தருவாயில் ஈசனே சரணாகதி ....நமசிவாயம்..
😇
After 6 years still tiz song made my day.. Tamizhan vazhga!!
Accepted
No it's 7 years bro 🙏🙏
Yes bro 2012
9
1:58 - 2:08 பாடல் விளக்கம்
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர்(சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய்(பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.
தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)
மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளை தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
ஓம் நாம சிவாய
Thanq for explaining this ❤
@@vickyjohn1582 சிவாய நம
Awesome Explanation 🙏🏻✌🏻
Arumai Arumai
@@SriRam-co2uu சிவாய நம
I am an atheist... First Devotional song that I have heard in repeated mode...!!! So energetic
Me too
Power of music.
Hear sbp devotional those are additives
Rahul
Whether any Atheist or a Believer there is a creator who created this Universe and the Creator is none other than an energy which is Omnipresent. I am glad that you were able to sense this energy through this song. Om Na Ma Si Va Ya.....
i love this song
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி
பிறவி தாண்டி
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி
மனங்களும் மடக்கும் மேனி
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
தென்பிறை களைய நினைவோடிருப்போர்
முன்பிறை காண உயர்பவர் அன்றோ
மன்னுயிர் கொன்று
சுட்டதைத் தின்று
தோற்றத்தை விட்டு
வென்றதைக் கொண்டு
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
பூரணமே ஈசனே
காரணமே காலனே
வாரணமே நமச்சிவாய
மரணமே வருக வருக
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
சந்தன குங்கும சான்றும் பரிமளமும்
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை
நீர்க்குமிழி வெடித்துவிடும்
உயிர்கூத்தை பிளந்துவிடும்
கூச்சகூட இயலாது
கோணித்துணி மறைத்துவிடும்
மேலென்ன கீழேன்ன
நீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்"
நமச்சிவாயம்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அதுவும் தமிழில் மட்டுமே இருந்தது சிறப்பு💜💜💜💜💜👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
OM NAMA SHIVAYA.....!
OM NAMA SHIVAYA.....!
OM NAMA SHIVAYA.....!
I love vaali, vairamuthu, na muthukumar lyrics but this lyric is top notch.. Unbeatable hidden meaning in each words.. I had to research every words. Respect 👍🏻
I agree with you they looking money but this song when listening human will cry it self because lord siva is there when everyone who crying itself
Ķķķkkkkkkikkkkkkkķķ
சிவனுக்கு மேல எவன்டா🙏🔥💯🕉!!!!Anbe shivam!!!! God is one. ஓம் நமச்சிவாய!!!!
Semma thalaivaa
ஓம் நமசிவாய.....
இந்த இசைக்கு என் உள்ளம் உருகிகரைகிறது ஓம் நமசிவாய..
intha oru unmaiyimai anaivarum unarnthal pothum...
@@munirathinammuniyappan7947
💜
இந்த பாடலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு கேட்டேன் இதை கேட்க கேட்க என்னக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் 🕉️ கடைசியாக முடியும் " ஏற்றுக்கொள் நடுவா நமசிவாயம்" ஒரு உணர்வை தூண்டும் 🕉️ஓம் நமசிவாய🙏🕉️🕉️🕉️
மிகவும் அற்புதமான பாடல் இதை எங்களுக்கு தந்த இந்த இசை குழுமென் மேலும் புதிய உச்சம் தொட மனதார வாழ்த்து கின்றேன் வாழ்க வளமுடன் சிவயநம
இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மகேஸ்வரா
என்றென்றும் உன் திருவடிகளை வணங்கிடவே
மனம் ஏங்கிடுதே!
ஈசனே இறைவா போற்றி
ஓம் நமசிவாய வாழ்க
Whenever I get depression, I jus came here to watch this song for the past 1yr. I watched this song so many times. Really It's gives some energy. Credits to the creater. Wat a line! Uyir pogum tharuvayil easane saranagathi. Om Nama Shivaya🙏
S..u r right
அண்ணா இந்த பாடலை நான் 7 வருடங்களுக்கு முன்பு பார்த்தேன் இன்று வரை என்னால் மீள முடிய வில்லை , என்னால் பலர் இந்த பாடலுக்கு அடிமை , மிக சிறப்பு , சிவ மயம் அவன் உங்கள் மூலமாக எனக்கு இதை அளித்துள்ளான் மிக்க நன்றி அண்ணா
Maybe nanum oru 7years Ku munnadi Keren appo irunthu romba pidichuruchu
5:34 His Sittar bass Increases... And Shivas Cosmic Dance With Ashes..... Pure Divinity✨️⚡️
😇
வீணையின் இசை🙏🙏🙏🙏🙏, சிவனை மனதில் எண்ணி கேட்கும்பொழுது விழிகளில் நீர் பெருகுகிறது. மேலும் செவிக்கு மட்டுமல்லாது, ஆத்மாவிற்கு இனிமையாகவும், சிறப்பாகவும், பக்தியாகவும் உள்ளது. "ஓம் நமசிவாய சிவாயநம ஓம்"
"சிவமே மனம், மனமே சிவம்"🙏🙏🙏
💫🤍
அருமையான கருத்து... அவன் செய்த தர்மமே இறுதியில் அவனை வந்து அடைகிறது... மேலும் சிவனை அவமதிப்பு செய்தும் வணங்கியவுடன் வந்து மோட்சம் தருகிறார்..... ஓம் நமசிவாய 🙏🙏🙏
seeing so many shiva bakthaas, fills my heart with joy.. i thought i was the only one, I WAS WRONG..
OM NAMAH SHIVAAAYA
Ipovaraiku intha song boaradikala😊😊 wonderful creation ❤❤❤thankyou so much ❤
This song reminds of my dad everytime I listen to it, he was healthy and one day he is just gone, in a blink of eye, I lost a friend, a place to console, a place for ideas, I realize there is almighty that we can't stop and be scared of while we still alive, thanks for a great song
தமிழ்மொழி சிதைவுறாமல் இசைக்கேற்ற அருமையான பாடல் வரிகள். நம் மண்ணின் மைந்தர்கள் என்றும் திறமை சாலிகள் இப்பாடலே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மேலோங்கட்டும் நம் படைப்புகள்.
I m from North India I don't understand the Tamil language .But I love this song.
OM NAMAH SHIVAY❤❤❤
Om namah shivay♥️♥️♥️♥️♥️
Thats sweet Ness of mother of all language...
@@THANOS-zg2uc u call it Siva,we call it Allah.. perception might change..but matter all same..
@@THANOS-zg2ucI wish all humans should have wisdoms like sages ,Yogi's.prophets,cause they don't believe in any religion but they will focus on developing their self conscious awareness..
மெய்சிலிர்த்து கண்ட காணொளி....
என்னப்பன் முருகனின் .....அப்பன் எல்லாம் சிவமயம்.....
ஓம் நமசிவாய....🙏🏻
உள்ளம் தெளிய வைத்து அருள் புரிவாய்...
I'm a Muslim but love the this song and Lord Shivan
Thnx brother
No we are all human beings
Everyone is human beings bro
Thanks brother respect ✊
Hats off to u brother
உடலினை நிஜமென என்னியென்னி தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி...கோடிப் பணமும் அழிந்து போகும் இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்து போனலும் அழியாதது உன் பாதம்...👣...மேலென்ன கீழென்ன..?நீயென்ன நானென்ன உயிர்போகும் தருவாயில் ஈசனே சரனாகதி... ...ஊழ்வினை உன்வினை தன்னைச் சுடும்வினை முன்வினை அதன்முன் வணங்கிடு தலைவனை... அற்புதமான வரிகள் இப்பாடலை கேட்க கேட்க மெய்சிலிர்கிறது... ஓம் நமசிவாயம்...🙏
Super
அழியாதது bro
@@Vikash_calisthenics 👍
இசை மிகவும் அருமை! பாடல் வரிகள் அருமை! ஒளிப்பதிவும் அருமை! நீங்கள் மென்மேலும் இது போல சிறந்த படைப்புகளை கொடுக்க வாழ்த்துகள்.
Dr.Burn & Entire Team will always have blessings of Lord Shiva forever... For this masterpiece... Tq Ji❤ When i'm down.. 1st place i visit is here... #2023 !
😇
Hi. Iam basically from Coorg, Karnataka. I see Shiva as my father coz he is the one who has been with me always and now..whenever Iam happy or sad I listen to this song every single day. It brings out tears and goosebumps! Honestly speaking this song sounds very well for everyone but the life of a Human what is been meant here cant be understood by all except few. Such a beautiful song. I cant speak tamil rather than understanding the language, but i can understand the song completely by the video itself. Its such an inspirational work done by you all. From music to lyrics to theme everything is very beautiful. Nobody can define Shiva above this❤great work @Dr.Burn ..awaiting for similar
song of Shiva 😍shivane en appane potri🙏😊
👌👌
Much love from Tamil Nadu ❤️
Much love... For lord shiva... Archana... I am from bangalore.. Regards Vivek.
Good luck
Har har mahadev sambooo 🙏🙏🙏
Love from bengaluru♥️
இந்த உலகத்தில் இதை விட சிறந்த பாடல் ஒன்று இல்லவே இல்லை இனிமேலும் தோன்ற சிரிது கூட வாய்ப்பு கிடையாது .......🙏
அழியாதது உன் பாதம் நம சிவாயம்.....🙏
Ssssssssssssdssssd
பழைய தமிழ் சித்தர் பாடல்கள் உள்ளது
@@dreamromio2862 song name sollunga sir
Om shiva hom song naan kadavul 🔥💯🚶
நடராஜப் பத்து ...
I love this song......
இந்த பாட்ட கேட்டா எனக்கு பொன் பொருள் மேல ஆசையே வராது ...எப்பவும் சிவன் மட்டும் தான் உண்மை மற்றது எல்லாம் பொய்....உலகிலேயே சிவனை தவிர எதுவும் நிரந்தரம் இல்லை ....ஓம் நமசிவாய 🙏.....
Dr.burn
lyrics are burning. 10years crossed till now burning.
This song suitable for everyone without cast and religious. Thanks burn ❤️🔥❤ may if i get a chance in future i will hug 🫂 u brother.
You are the only rapper to have made a devotional rap song and made success out of it....
I cant stop watching and listening to this video...I just loved it. Amazing job...congrats... Mexico listens to the world
Yes.. same here
I’m a Muslim. But believe me just addicted to this song. If there is a good thing we should appreciate it.
Super
Hindu or Muslim not a matter .the think is we should live our life in our style not to hurt others
U are not real Muslim.
@@rrassociates8711 no one can say that to anyone. And that’s not your business. Mind it
Feel is the truth
சிவன் பாடல் பிடித்தவை பல அவற்றில் இப்பாடலும் ஒன்று...அருமையாக உள்ளது...
Aug 2021: I found this hidden gem created 9 years ago. Whenever I feel overwhelmed, I listen to this track which instantly makes me grounded and grateful for this beautiful life. The music, the video, the lyrics are so beautiully created and I cannot comprehend this was created almost 10 years ago.
Anyone listening March 2020.... Corona holidays.... I'm pray of world.... I love lord Shiva... 🙏🙏🙏🙏
👇👇👇👇👇👇👇👇
Mm
I am also love lord siva
Me to praying for India & world sure lord Shiva will help people
Yes
@@dineshkumar-rf7cw sure
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
"நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"
- கடுவெளிச் சித்தர்
Super
இந்த பாடல் என்னுடைய வாழ்வு உள்ள வரை எனது காதுகளில் கேட்கும் பாடல்.... ஈசன்..........
😇
இந்த உலகில் உள்ள எந்த ஒரு காதல்; நட்பு; தாய் தந்தை பற்றிய பாடல்கள் அனைத்தும் உந்த ஒரேயொரு வரிகளின் காலின் கீழ் தான் ஓம் நமச்சிவாயம்.. ஓம் நமச்சிவாயம்...🙏
Super bro
Power ful lyrics.... சிவன் பாதம் வணங்கி இது போல் பாடல் நிறைய வேண்டும்
இது சிவன் பாடலின் முக்கிய அடையாளமாகும், this is the benchmark of sivan song none of can replace it
I love this song so much. It depicts the reality of life and remind us that nothing is permanent in this life. Music and lyrics are another level. Kudos to singers, actors, musicians and whoever worked on this master piece.
வார்த்தை வரியில் வகையை உனர்த்தும் உடலில் ஊசி ஏற்றும் குரலும் என்னை ஆழ்கொட அப்பன் சிவனை கண்முன் நிறுத்தியது
இந்த பாடலை எழுதியவர்கும் பாடியவர்கும் எனது மனப்பூர்வமான நன்றி 🙏🙏🙏🙏💯
Heart melted song... சித்தம் எல்லாம் சிவா மயம்.. ஓம் நமசிவாய....
Thiruchitrambalam
அருமையான வரிகள்
அருமையான இசை
அருமையான குரல்
அருமையான ஒளிப்பதிவு.மொத்த வாழ்கையின் மாயையை ஒற்றை பாடலில் தந்தமைக்கு வாழ்த்துக்கள் 🥀
Super
Etha vida oru masterpiece song ah kaaturavanuku life time settlement da.❤️
Very few songs can bump you with goose bumps and make you feel the nearness of Sivan. This song tops that list. Thanks for the wonderful beats!!
என் ஈசனே சரணாகதி! நமச்சிவாய.. 🔱
Huge Respect From Sri Lanka For Dr.Burn
🙏🏽♥️🔥😇
Made me see good, evil and divinity in a whole new light. The Damru's sacred music from 4:33 onwards is profound peace.
இந்தப் பாடலை உருவாக்கியர் அணைவரின் வம்சமும் செழிக்க, என்னப்பன் ஈசனை வேண்டுகிறேன்🙏
😇
நான் இந்த பாடலை இதுவரை 1000 முறையாவது கேட்டிருப்பேன். இதை கேட்கும் போது அண்ட பேரண்ட முழு பிரபஞ்சமும் கண் முன் தோன்றுகிறது. உடல் சிலிர்க்கிறது. கண்களில் நீர் வழிகிறது, வாழும் வாழ்க்கை பொய்யென புரிகிறது. உண்மையை தேட மனம் விழைகிறது......🔥🔥🔥
💯📿🙏👌உண்மை !!
😅
உண்மை
this song might go unnoticed but The Man above recognized this.i teared watching this.Salute you Dr Burn,Michael Rao and others
This song when received properly, has enough vibes to transcend the listener to a different realm. Blessed by divine to create such an arrangement. True masterpiece!!
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Spread peace ✌️
Asalaam ❤️
Namasivaya 🙏📿🕉️
God has arrived
ஓம் நம சிவா போற்றி போற்றி அப்பா போற்றி போற்றி 🤗🤗❤️❤️❤️❤️
தென்னாடுடைய சிவன். எந்நாட்டவர்க்கும் இறைவன். ஓம்🙏🏾
🕉️☪️
This song is a treat to all lord shiva followers , loved it, thanks dr.burn ..
this is wonderful pitcher
I am a bengali...
but devotion does not need any meaning of language...
love the music
Har Har Mahadev
Super
Mee too bro ,i don't know Tam ,iam from telangana
The lyrics are really awesome
🤍
Even Dr.Burn himself hard to replace this type of song i guess....God's level man
Master piece.every thing fell in place.
உங்களின் பாடல் மிகவும் உணர்வுபப்பூர்வமானது. இந்தப்பாடலுக்கு நான் தலைவணங்குகிறேன். கடவுளின் ஆசி உங்களுக்கு ககிடைக்கும். நன்றி.
Excellent !!!
சங்ககால தொல்காப்பியம் முதல் சமீபத்திய 19ம் நூற்றாண்டின் பாரதி வரை எண்ணிலடங்கா தமிழ் பக்தி காவியங்கள் இசை ஏற்ற ஏதுவா இருக்கு.
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்❤❤
4:14 tears just roll down my cheeks when listening to this part, it makes me get lost in the thoughts of the formless God.
Tears in my eyes when sivan dance there 😌🚩🥀❤️❤️❤️
It's the language that gives power to song & feeling.. Tamil..
உலகம் உள்ளவரை உயிர்கள் உள்ளவரை அழியாதது உன் பாதமும் இந்த பாடலும் இசையும் வரிகளும் நமசிவாயம்❤❤❤❤
The character is extremely well played. The song & visuals bring tears instantly no matter how frequently you watch it. Still the #1 song for me.
வீணையும் உடுக்கையும்
கேக்கவே இனிமை கலந்த வேகம் தோன்றுகிறது...
Sitar know?
Adhu sitar
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இந்த பாட்டை கேட்கும் போது
இசையை ரசிப்பதை விட
ஈசனை உணர்ந்தவங்க அதிகம்
அதில் நானும் ஒருவன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்
ஓம் நமசிவாய
இக்காணொளி உரிமையாளருக்கு மகா சிவ இராத்திரி நல்வாழ்த்துக்கள்....வாழ்க வளமுடன் Drburn
இந்த உலகில் யாரும் நிலையாக இருப்பதில்லை நாம் வாழும்போதாவது மற்றவர்களை ஏமாற்றாமல் வாழவேண்டும். சிவ சிவா ❤️❤️
Ihaan,unpai
I've been looking for this song for more than 8 years now and I finally did, I still feel the same exact same feel I felt when I was in highschool. Dr.Burn hits next level.
This song will live eternally through everything music lover, Har har mahadev \m/
2024 yarulam indha song kekuringa👀
I'm
Me
My all time favourite song
Mee
Uyir erukum varai kepom
Most underrated Malaysian artists..dr burn and dhilip varman
This song was sang by Dr burn and Michael Rao
Dr Burn is never underrated in Malaysian Tamil rap
I've seen many tamil songs recently. but this one stands at the top. great work guys. very artistic.