AR ரகுமானின் இசை என்றுமே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.... 😘அவ்வாறே இப்பாடலும் திரை அரங்கில் மெய் சிலிர்க்கவும் நடுங்கவும் வைத்தது .... ❤️ Thalivaa u r great
புத்தகம் படித்தவர்களுக்கு மட்டும் தெரியும் இந்த பாடல் கதைக்கு எவ்வளவு வலுவானது என்று. பாடலின் வரிகள் அற்புதம்! பொருள் அறிந்து இப்பாடலை கேட்க தான் என்ன ஒரு அலாதி! ❤
@@crazy_boy.143. டம் டம் டம் டம் டம் டமரே டம் டம் டம் டம் டம் டமரே டம் டமடம் டம் டமரே செக் செக் செக் செக் செக் செக் செக் செக செகவென செக் செக் செக் செக் செக் செக் செக் செக செகவென பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் படவென பட் பட் பட் பட் பட் பட் பட் பட் பட் படவென மட்பற்ற கெட்டவுணரை - பல நாள் கொண்ட பழியுணர்வை வாட்பெற்று கெட்டழிக்கவே - வாள் கொண்டு அழித்துக்கொள் மட்பற்ற கெட்டவுணரை - பல நாள் கொண்ட பழியுணர்வை வாட்பெற்று கெட்டழிக்கவே - வாள் கொண்டு அழித்துக்கொள் மட்பற்ற கெட்டவுணரை - பல நாள் கொண்ட பழியுணர்வை வாட்பெற்று கெட்டழிக்கவே - வாள் கொண்டு அழித்துக்கொள் (பல நாள் கொண்ட பழியுணர்வை வாளினைக்கொண்டு தீர்த்துக்கொள்) டம் டம் டம் டம் டம் டமரே டம் டம் டம் டம் டம் டமரே டம் டமடம் டம் டமரே சூழானது சூழானது சூழானது யுத்தம் - எட்டுத்திக்கும் சூழ்ந்தது யுத்தம் சூடானது சூடானது சூடானது ரத்தம் - (யுத்தத்தால் போர் வெறிகொண்டு) சூடானது ரத்தம் போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம் - இனி போர் செய்வதே எங்கள் எண்ணம் தீராது இனி தீராது இனி தீராது இனி சத்தம் (ரத்தம்!) - இனி (போரால் தீராது கதறல்) சத்தமும் சிந்தும் ரத்தமும் (போர் மூண்டுவிட்டது அதனால் கோபத்தால் எங்கள் ரத்தம் சூடேறியுள்ளது. போர் செய்வதே இனி எங்கள் எண்ணம். அதனால் இனி ஓயாது கேக்கும் கதறல் சத்தமும் சிந்தும் ரத்தமும்) கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு - பாறையை கொட்டு (பறை கொட்டி போரை உறுதி செய் என்று பொருள். போர் காலத்தில் பறை அடிப்பது மரபு) ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு - ரத்தம் சிதற சிதற பகைவரை வெட்டி வீழ்த்து கொட்ட பகைகொட்ட பகைகொட்ட பகை வெட்டு - பகை கொண்ட எதிரியை வெட்டி வீழ்த்து துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு - நமக்கு தீவினை நினைக்கும் பகைவரை கட்டு (கொன்றுவிடு) செறுவேட்டலை பேசிடுதே - கர்வம் கொண்டும் ஒருவன் பேசுகிறான்.. வரு கேட்டினை ஓதிடுதே - வரப்போகும் பிரச்சனையை முன்னரே சொல்கிறான் ஒரு காட்டிடை தீயுடனே - ஒரு காடே பற்றியெரியும் அளவுக்கு கோபத்தீ எரிகிறது அதையாற்றிடவா பெய்யலே - அதை தணிக்க வந்து பெய்திடு மாமழையே! (சோழர் குலத்துக்கு வரப்போகும் பெரும்கேட்டினை முன்னரே ஒருவன் சொல்கிறான் (தேவராளனை குறிக்கிறார் ) இந்த கேட்டினாள் பற்றி எரிய போகிறது போர் வெறி என்னும் நெருப்பு அதை அணைக்க வந்து பெய்திடு மழையே) டம் டம் டம் டம் டம் டமரே (துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு) டம் டம் டம் டம் டம் டமரே (துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு) டம் டமடம் டம் டமரே (துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
@@crazy_boy.143. செங்குருதி சேயோனே - என்னோடு ரத்தபந்தம் கொண்ட என் சேயோனே (குலத்தின் மூத்த தலைவனை பரன் என்று சொல்வார்கள். அவனின் மனைவியை பரை என்று சொல்வார்கள். அதன் பொருள் தான் "பரம்பரை" இவர்கள் மகனை சேயோன் என்று சொல்வார்கள். ஆதி தமிழனின் 'பரன்' சிவன் ஆகவே அவனது மகன் முருகனை சேயோன் என்று அழைப்பது நம் மரபே) (டுகு டுகு டுகு) வங்கொடிய வேலோனே - சக்தி நிறைந்த வேலினை கொண்ட வேலோனே செவ்வலறி தோளோனே - செந்நிற அரளி பூக்களை தன் தோளில் சூடுபவனே (முருகனுக்கு அரளி அணிவிப்பதை சொல்கிறார்) என் குடிய காப்போனே - என்னையும் எம் மக்களின் வாழ்வையும் காப்பவனே (முருகா!) [டும் டும் டும் (டுகு டுகு டுகு)] கடம்பா இடும்பா முருகா கதிர்வேல் குமரா மருகா துடிவேல் அரசர்க்கரசே வடிவேல் அருள்வாய் மலர்வாய்! டும் டும் டும் (டுகு டுகு டுகு) (சக்தி வாய்ந்த வேலினை கொண்ட அரசனுக்கு எல்லாம் தலைசிறந்த அரசனே, என் முருகா.... என் வேண்டுதலுக்கு மனமிறங்கி பதில்சொல்!) (இவ்வாறு சன்னதம் கேட்கிறான் குறி கேட்பவன்) மாமழை பெய்திடுமா? - நல்ல மழை பெய்யுமா? மாநிலம் ஓங்கிடுமா? - இந்த பெரிய நிலப்பகுதி ஓங்கி செழிக்குமா? கோப்புகழ் தாங்கிடுமா? - (கோ - அரசன் ; புகழி - புகழ்) எம் அரசன் கொண்ட புகழ் நிலைக்குமா? குடிகளும் ஓங்கிடுமா? - நாட்டு மக்கள் நலமோடு நல்வாழ்வு வாழ்வார்களா? (நல்ல மழை பெய்து நாடும் மக்களும் நலமோடு வாழ்வாரோ? அரசன் புகழ் நீடிக்குமா என்று குறி கேட்கிறான்) (கொற்றவை உள் இறங்கியதாய் சொல்லப்படும் தேவராளன் பதில் சொல்கிறான்..) படுடா கோடடா எடடா வருவாய் தருவாய் உடனே செக செக செக செகவென செந்நிற குருதியை கொட்டு! - நான் கேட்பதை உடனே செய்! செந்நிற ரத்தத்தை எனக்கு கொடு! (குறி கேட்பவன் தேவராளன் என்ன சொன்னான் என்பது புரியாமல் மீண்டும் அதையே கேட்கின்றான்) மாமழை பெய்திடுமா? - நல்ல மழை பெய்யுமா? மாநிலம் ஓங்கிடுமா? - இந்த பெரிய நிலப்பகுதி ஓங்கி செழிக்குமா? கோப்புகழ் தாங்கிடுமா? - (கோ அரசன் ; புகழி - புகழ்) எம் அரசன் கொண்ட புகழ் நிலைக்குமா? குடிகளும் ஓங்கிடுமா? - நாட்டு மக்கள் நலமோடு நல்வாழ்வு வாழ்வார்களா? (நல்ல மழை பெய்து நாடும் மக்களும் நலமோடு வாழ்வாரோ? அரசன் புகழ் நீடிக்குமா என்று குறி கேட்கிறான்) (கோவம் கொண்ட தேவராளன் இம்முறை நேரடியாகவே சொல்கிறான்) கொத்துப்பறை கோட்டெழுந்திட - கொட்டுகிற பறை கொட்டி அடங்கிட.. சுத்துப்பகை கெட்டழிந்திட - எட்டுத்திக்கும் சூழ்ந்து நிக்கும் பகைவர்கள் (சோழர்கள்) செத்தொழிய.. கொற்றக்குடி பட்டதொருவனின் - (பட்டத்து அரசன் - அரசனுக்கு அடுத்து அரசு ஆளவேண்டடியவன்) பல தலைமுறையை வாழும் ஒரு குலத்தின் பட்டத்து அரசன் ஒருவனின்.. ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தம் கொட்ட அவனை பலிகொடு.. சுத்த பலி கேட்டாள் சங்கரி - நல்ல ஒரு பலி கேட்கிறாள் சங்கரி (காளி) ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தத்தை கொடு.. - (பல தலைமுறையாய் அரசாளும் சோழர் குலத்தின் பட்டத்து அரசனான ஆதித்த கரிகாலனின் ரத்தம் வேண்டும் என்று காளி கேட்கிறாள்) வேந்தர் முடி கேட்டாள் சூதனி - (வேந்தர் - அரசன் ; முடி - தலை) அரசன் தலையை கேட்கிறாள் சூதனி (காளி) ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தம் கொட்ட அவனை பலிகொடு - (அரசனான சுந்தர சோழரின் தலையை வெட்டி பலி கேட்கிறாள் சூதனி (காளி)) இளையோன் தலை கேட்டாள் பைரவி - (இளையோன் - வீட்டின் கடை குட்டி) வீட்டின் இளையவனின் தலையை கேட்கிறாள் பைரவி (காளி) ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தம் கொட்ட அவனை பலிகொடு - (வீட்டின் இளையவனான அருண்மொழி வர்மரின் தலையை கேட்கிறாள் பைரவி காளி) (இவ்வாறாக சோழ குலத்தை அடியோடு அழிக்க நினைக்கும் தேவராளன் (பாண்டியனின் படையை) சேர்ந்தவன் சொல்கிறான்.)
*1.Ponni Nadhi=>My favourite* *2.Chola Chola=>Energetic one from album* *3.Devarlan Aattam=>Masterpiece* *4.Sol=>Mesmerizing melody* *5.Ratchasa Maamey=>Beyond Words* *6.Alaikadal=>Haunting Melody* *Best Album of the year so far only true music lovers can understand this masterpiece!*
இந்த பாடல் வந்த பிறகு என் அப்பன் முருகனுக்கு எந்த ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் பார்த்தாலும் இந்த பாடல் தான் ரஹ்மான் அவர்கள் வேறு மதமாக இருந்தாலும் தமிழ் மீது அவருக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் இந்த ஒரு பாடல் உணர்த்தி விடும் சம்பவம் பண்ணிட்டீங்க ரஹ்மான் ஐயா அவர்களே என் அன்பு வாழ்த்துக்கள் உங்கள் ரசிகர்களில் ஒருவர்
ஆளப்போறன் தமிழன் என்று அவரே இசைமைத்து இன்று இந்தியாவே பெருமை பட இசைக்கும் எங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்(எ ஆர் ரஹ்மான் )உலக இசையில் தனக்கென தனி இடத்தை பிடித்த இசைபுயல் எங்கள் ஆஸ்கர் நாயகன் 🔥🔥ஆளப்போறன் தமிழன் 🖤😎
@Narayanasamy RajaMonkey chant EXPLAINED - Kecak - குரங்கு முழக்கம் : "ராமயண குரங்கு மந்திரம்" என அழைக்கப்படும் இந்த நடனம் ராமயண கதையை அடிப்படையாக கொண்டது. "சக் ச்சக்" (Kecak) என்ற வார்த்தையை தாளமாக முழங்கி கைகளையும், கைகளையும் அசைத்து நடனம் ஆடுவது!" நடன அமைப்பு: ராமயணத்தில் வரும் போரை சித்திகரிப்பது. இதில் அனுமன் தலைமையிலான குரங்கு போன்ற வானரர்கள் தீய மன்னன் இராவணனை எதிர்த்து இளவரசன் ராமனுக்கு உதவுவார்கள்! |இதன் பூர்வீகம் : இந்தோனேஷியாவில் உள்ள Bali என்ற ஒரு (தீவு) நகரம்! இந்நடனத்தை பலர் சாமித்துணியை இடுப்போடு கட்டி கொண்டு விளக்கை சுற்றி அமர்ந்து, அங்கு நடக்கும் இராமயண கதைக்கு இசையாக "ச்சக் ச்சக் ச்சக்"- என்ற இசையை குரல்களால் மட்டும் மெள்ள ஆரம்பித்து.. பின் பலமாக ஒலிக்க இந்நடனம் ஆரம்பமாகும். இசைக் கருவிகள் ஏதுமின்றி, அந்த பல நபர்கள் சொல்லும் "கீச்சக் கீச்சக்" ஒலி தான் இசை; வெவ்வேறு தாளத்தில் (beat) வெவ்வேறு ஸ்தாயிகளில் (scale) ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த ஒலியோடு இராமாயண கதையை நாடகமாக சித்திகரிப்பார்கள்! பாலி இனமக்களின் பாரம்பரிய நடனமான இது இன்றும் அங்கு கோயில்கள் மற்றும் கிராமங்களில் நிகழ்த்தப்படுகிறது! இப்படத்திற்கு இசையமைக்க மணி ஸார் & ARR ரும் பழங்கால இசைக் கருவிகளை வாங்கவும், தெறிந்து கொள்ளவும் Bali சென்ற போது, இந்நடனம் பற்றி தெறிந்து அங்கு அதை பார்த்து, அதில் ஈர்க்கபட்டு அது மாதிரியான இசையை நமக்கு கொடுக்க வேண்டும் என நினைத்து இருப்பார்களோ? என்று தோன்றுகிறது?! ஈர்க்க பட காரணம்?!: பண்டைய காலத்தில் சோழர்கள் "கொற்றவை"- யை வணங்க இது போன்ற ஒரு நடனமுறையை பின்பற்றி இருக்கலாம். அந்த நடனமே கால போக்கில் சில மாற்றங்களுடன் "Kecak" நடனமாக உருவாகி இருக்கலாம். சங்க இலக்கியங்களில் இளங்கோவடிகள் மட்டுமே "கொற்றவை"யை பற்றிய பல கூறிப்புகளை கூறியுள்ளார்! அதில் விளக்கை சுற்றி ஆடப்படும் பல கூத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அவை "தமிழ்க் கூத்து, வள்ளிக் கூத்து, சாக்கைக் கூத்து, பாண்டரங்கம், கொடுகட்டிக் கூத்து". இவை அனைத்துமே "அழகியல்" சார்ந்த படைப்புகளை சேர்ந்தது. இதனால்தான் "தேவராளன்" பாடலில் குரவைக் கூத்து நடனத்திற்கு இந்த வகை இசை தான் பொருத்தமாக இருக்கும் என சரியாக கணித்து, அதிரும் இசையில், காலத்தால் அழியாத இப் பாடலை கொடுத்து வெற்றிப் பெற்றுவிட்டார்!
நேரம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்... எதன் அடிப்படையில் இந்த பாடல் உருவாக்க பட்டது என்று..... நாம் அனைவரும் பிறக்கும் போது குழந்தைகள் தான் வளரும் போது தான் மதம் பிரிக்கின்றது....
*இந்த பாடலை எதிருச்சியக நேத்து இரவு அடர்ந்த இருட்டில் காட்டு வழியில் தனிமையான ஒலியுடன் ஒற்றை வழிபாதையில் மிதிவண்டி பயணத்தின் போது கேட்டு பயந்து விட்டேன்!! இதே பாடலை இன்று காலை கதிரவன் அழகாக வரவர கோவில் மணியோசையோடு கேட்டேன்!! பக்தி கொண்டு விட்டேன்!! வேரும் ஒரே இசையால் பயம் மற்றும் பக்தி இரண்டையும் ஏற்படுத்த முடியும் என்றால் அது ஒருவரால் மட்டும் தான் சாத்தியம் ஆக்க முடியும் "AR.RAHMAN"*
முருகன், அல்லா, இயேசு கிறிஸ்து, சிவபெருமான், கண்ணன் என அனைத்து மத கடவுள்களின் பாடல்களுக்கும் இசையமைத்த பெருமைக்குரிய தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே🔥🔥.. Proud to be an ARR fan❤❤
MS Viswanathan did it first and he did it more frequently. Chumma enna venaa sollatheenga. Oru koottam vanthu jalra adikkum. You guys should be ashamed claiming false glories!
கொத்துப்பறை கொட்டெழுந்திட சுத்துப்பகை கெட்டழிந்திட கொற்றக்குடி பட்டதொருவனின் ரத்தத்தினை கொட்டி பலியிடு சுத்தப் பலி கேட்டாள் சங்கரி ரத்தத்தினை கொட்டி பலியிடு வேந்தன் முடி கேட்டாள் சூதனி ரத்தத்தினை கொட்டி பலியிடு இளையோன் தலை கேட்டாள் பைரவி ரத்தத்தினை கொட்டி பலியிடு🔥🔥🔥🔥 Try hearing this masterpiece in a good quality headphones if you have the chance. My god, fucking goosebumps everywhere! The fact that A. R. Rahman doesn't stick to a pattern and composes something different everytime is what sets him apart from rest of the composers.
கிழக்கு சீமையிலே படத்துக்கு இசையமைச்சப்ப ஏகப்பட்ட எதிர் கருத்து... தூக்கி சாப்பிட்டுட்டாரில்ல. அப்பவே தெரிஞ்சிரிச்சி... இந்த பிள்ளை எங்கயோ போகபோவுது... யாருமே தொடாத உயரம் தொட போவுதுன்னு. எல்லா புகழும் இறைவனுக்கே
@@bosnikabharathi9437 காப்பிக்கும் இசையமைப்பை பின்தொடர்ந்து இசை தர்றதுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்க கண்டிப்பா மோடி பக்தராத்தான் இருக்கும். தமிழ் இசை பாலி வரை போய் ஆராய்ச்சி பண்ணி சக்சக்சக் இசையை செங்குருதியோட இணைச்சுருக்கார். இதெல்லாம் புரியாம காப்பினு உளர்றது.
Complete goosebumps during dis song... couldn't talk off eyes from d screen ...D person who acted as Devaralan just stunned everyone by his performance.....felt like watching real Devaralan aattam as if explained in d Novel...Kudos to d group dancers,chorus singers. .
நம் தமிழ் சமூக வாழ்வியல், வீரம்,ஆட்டம்,கலை இவற்றை PS1படம் வழியாக இந்த தலைமுறைக்கு கண் முன்னே நிறுத்தியவர் மணிரத்னம். அதற்கு உயிர் கொடுத்தவர் ARR. அவரின் தமிழ் தாயிற்கான அர்ப்பணிப்பு
I thought i was the only one who is so much in love with this song, happy to see many with similar taste. Not just the music but even choreo is soul stirring which is supposed to be a rare phenomenon!!!
Damn!! 🔥🔥🔥 lets take a minute to appreciate cinematography, lighting and camera angle!! So natural and elegantly done!! Mani Ratnam, ARR, Ravi Varman 🔥🔥🔥
Two paragraphs about Devaralan aattam from the book got transformed into this masterpiece. It was pure magic to see this on the big screen with this amazing choreography and how the mood was set with blood red and darkness to seek a sacrifice. And, of course, ARR music and beautifully penned lyrics to match the whole vibe. What more do we really need in a song?! ❤🔥
I feel like the song is lacking nativity.. “dum dum dum re” doesn’t even sounds like how they would’ve sung back in those days. And the main guy who dances could’ve been someone else more majestic.
@@WriterSajith Chapter 5 Kuravai kuthu tells lot more than Devaralan aattam. The chapter first talks about Vanthiyadevan and Kandhamaran interaction about few things including Pazhvoor Rani and later the entry of the performers ahead of the kuravai kuthu. Then, Devaralan and Devarlaati get onto the stage, starting the performance on a calm note. Later, the performance gets lot more violent with Devaralan alone performing and asks for a sacrifice. It’s a beautiful chapter not only limited by Devaralan aattam but few other things.
This is an absolute experimental song. The way the vocal’s being used was extremely well. Even after 30 years why he is Isai Puyal because of his constant creative experimentation & sounding. Ponniyin Selvan is one of another best album of A R Rahman - Manirathnam combo. ❤️❤️❤️❤️
This song is a masterpiece. The main reason being the fact that the lyrics are in Tamil. I cannot imagine listening this in other languages. I say this with respect to other languages. There are certain songs that one cannot rehear in another language and still listen through the masterpiece within it. One such song is this.
Comment translation 👇 Tamil-இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி🤩🔥 English-I am very happy that this movie has become a huge success🤩🔥
இதற்குத் தான் காத்திருந்தேன் 😍🔥 Literally goosebumps whenever i listen to this masterpiece. It is beyond the imagination 😇❤️🎶 Majestic audio and visual treat 🤩
இந்த பொன்னியின் செல்வன் படத்திர்க்கு இவ்வளவு அருமையாக இசை அமைக்க இந்திய சினிமாவில் யாரும் இல்லை இதுதான் உண்மை ரகுமானின் இசை யில் இந்த பாடல் திரையில் பார்க்கும் பொழுது யாருக்கெல்லாம் பிரம்மித்து மெய்சிலிர்க்க வைத்தது இந்த பாடல் தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ரகுமான் ❤️
Terrific mad music from thalivaARR.. Dnt knw any other music directors can create this type of masterpiece.. Incomparable music 🎶 by ARR.. the way this song was choreographed is astonishing.. Hats off to brinda master
இந்த பாட்டுக்கு அடிமையாகி விட்டேன் என்றே கூற வேண்டும் அதிலும் இடையில் வரும் அந்த முருகனின் பக்தி வரிகளை கேட்கும் பொழுது எனக்குள் பக்தி பரவசம் அடைகிறது இந்த பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதிலும் இந்தப் பாடலில் ஆடும் அந்த வயதான மனிதர் எங்கிருந்துதான் பிடித்தார்கள் என்றே தெரியவில்லை தேவராட்டம் ஒன்று இருந்தது அதில் உண்மையாக இவர் ஆடியது போலவே இருந்தது அந்த ஆட்டம் அந்த வெறிய அந்த ஆட்டத்தில் இருந்த வெறி வாய்ப்பே இல்லை உண்மையான தேவரால் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை கண் முன்னே நிறுத்தி விட்டார்கள்
No way As in story , Karthick role is totally a flirting guy only , but in movie they didn't show him like that , Endha ulagatula unagalulu cholargal vandhu white ha irundhanga ! Ellarumae black dhan . Adhuku proof iruku they arent white nu . So movie edhukuravanga ellamae therinjutu edhuta it will be nice . As they took first movie Karthick andriya reemasan (aairathil oruvan) . That's is true movie of cholar
i saw aayarathil oruwan on you tube its i guess cut down version , no songs in it (1st in hindi then i saw tamil ) .. i somehow felt editing killed movie.. when i saw songs seperately they were mindblowing. but over all it looks like a fail attempt , directors makers seems had no clear idea what they are making. but pathiban karthi performances , esp that song where parthiban dances n sings made me look into it more. song is thayi thaindra manne. (i dont understand a word of tamil is a major problem , hindi translation kills the experience more ) i wish there is full 3-4 hour movie on some ott with meaning ful subtitles
Follow the #tipstamil channel on WhatsApp & get the latest updates🔔
link: whatsapp.com/channel/0029VaA5g6c7oQhb2JaqD33F
❤❤❤❤
💤💤💤💤💤
☁☁☁💤☁
☁☁💤☁☁
☁💤☁☁☁
💤💤💤💤💤
☁ Sleepy ☁
@@fr3fi585fsdetytyy6677hhghglljjn bhgmnmm11. Nmmmmmmmmmpkkjnjjbbbb
Mm777jbyu7666gp6❤
❤❤❤❤❤
U
AR ரகுமானின் இசை என்றுமே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.... 😘அவ்வாறே இப்பாடலும் திரை அரங்கில் மெய் சிலிர்க்கவும் நடுங்கவும் வைத்தது .... ❤️ Thalivaa u r great
செங்குருதி சேயோனே
வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே
என் குடிய காப்போனே voice vera level 💥💯
நாடி நரம்பெல்லாம் தமிழ் மேல வெறித்தனமா ஊறிப்போணவனால மட்டும் தான் இந்த மாதிரி ஒரு இசையை உருவாக்க முடியும் 🔥🔥🔥🔥AR Rahman is a pure thamizhan 😎
Lyrics da ithu
😅😅😅😅😅
@@naturalshortsvideos5238 naan solrathu music da 😂
There r much more hidden secracy in this song !
These r polished truth
ரஹ்மானை தவிர்த்து வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்து இருக்க முடியாது... இப்போ தான் தெரியுது இரண்டு ஆஸ்கார் எதுக்கு கொடுத்தான்னு.... ❤👏👏👏👏❤
Theatre la indha song..... Miratti vittuduchi.
Who felt this? ARR sir 💯💯💯💯 NEENGA MANUSHANE ILLA.
ஓம் ஸ்ரீ சரவணபவ வேலுன்டு வினையில்லை....🎉 தமிழ் கடவுள் முருகன் 🌼👑👑💐
Manirathinam padam endrale iruttudhan innume andha alu iruttupadamdhan edukkurar nalla padal nalla nadanam iruttunal kettu pogudhu
யாருக்கெல்லாம் ps1 இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் 🙋✌️
Vandutan da like pichaii🤲
Dho vanthutan Ella videolayum itha kekka
Enankku
@@mathi2000 ama bro ethana peru ithu mari kelambrukangalo
Dai yarra neeglam ella video la vanthu epdi pichai edukuriga
திரையரங்கமே அதிரந்த பாடல், சிறந்த காட்சியமைப்பு இந்த பாட்டைக் காணவே நான்கு முறை படம் பார்த்தேன்...
புத்தகம் படித்தவர்களுக்கு மட்டும் தெரியும் இந்த பாடல் கதைக்கு எவ்வளவு வலுவானது என்று. பாடலின் வரிகள் அற்புதம்! பொருள் அறிந்து இப்பாடலை கேட்க தான் என்ன ஒரு அலாதி! ❤
@@crazy_boy.143. டம் டம் டம் டம் டம் டமரே
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டமடம் டம் டமரே
செக் செக் செக் செக் செக்
செக் செக் செக செகவென
செக் செக் செக் செக் செக்
செக் செக் செக செகவென
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் படவென
பட் பட் பட் பட் பட் பட்
பட் பட் பட் படவென
மட்பற்ற கெட்டவுணரை - பல நாள் கொண்ட பழியுணர்வை
வாட்பெற்று கெட்டழிக்கவே - வாள் கொண்டு அழித்துக்கொள்
மட்பற்ற கெட்டவுணரை - பல நாள் கொண்ட பழியுணர்வை
வாட்பெற்று கெட்டழிக்கவே - வாள் கொண்டு அழித்துக்கொள்
மட்பற்ற கெட்டவுணரை - பல நாள் கொண்ட பழியுணர்வை
வாட்பெற்று கெட்டழிக்கவே - வாள் கொண்டு அழித்துக்கொள்
(பல நாள் கொண்ட பழியுணர்வை வாளினைக்கொண்டு தீர்த்துக்கொள்)
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டமடம் டம் டமரே
சூழானது சூழானது சூழானது யுத்தம் - எட்டுத்திக்கும் சூழ்ந்தது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம் - (யுத்தத்தால் போர் வெறிகொண்டு) சூடானது ரத்தம்
போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம் - இனி போர் செய்வதே எங்கள் எண்ணம்
தீராது இனி தீராது இனி தீராது இனி சத்தம் (ரத்தம்!) - இனி (போரால் தீராது கதறல்) சத்தமும் சிந்தும் ரத்தமும்
(போர் மூண்டுவிட்டது அதனால் கோபத்தால் எங்கள் ரத்தம் சூடேறியுள்ளது. போர் செய்வதே இனி எங்கள் எண்ணம். அதனால் இனி ஓயாது கேக்கும் கதறல் சத்தமும் சிந்தும் ரத்தமும்)
கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு - பாறையை கொட்டு (பறை கொட்டி போரை உறுதி செய் என்று பொருள். போர் காலத்தில் பறை அடிப்பது மரபு)
ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு - ரத்தம் சிதற சிதற பகைவரை வெட்டி வீழ்த்து
கொட்ட பகைகொட்ட பகைகொட்ட பகை வெட்டு - பகை கொண்ட எதிரியை வெட்டி வீழ்த்து
துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு - நமக்கு தீவினை நினைக்கும் பகைவரை கட்டு (கொன்றுவிடு)
செறுவேட்டலை பேசிடுதே - கர்வம் கொண்டும் ஒருவன் பேசுகிறான்..
வரு கேட்டினை ஓதிடுதே - வரப்போகும் பிரச்சனையை முன்னரே சொல்கிறான்
ஒரு காட்டிடை தீயுடனே - ஒரு காடே பற்றியெரியும் அளவுக்கு கோபத்தீ எரிகிறது
அதையாற்றிடவா பெய்யலே - அதை தணிக்க வந்து பெய்திடு மாமழையே!
(சோழர் குலத்துக்கு வரப்போகும் பெரும்கேட்டினை முன்னரே ஒருவன் சொல்கிறான் (தேவராளனை குறிக்கிறார் ) இந்த கேட்டினாள் பற்றி எரிய போகிறது போர் வெறி என்னும் நெருப்பு அதை அணைக்க வந்து பெய்திடு மழையே)
டம் டம் டம் டம் டம் டமரே
(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
டம் டம் டம் டம் டம் டமரே
(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
டம் டமடம் டம் டமரே
(துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு)
@@crazy_boy.143. செங்குருதி சேயோனே - என்னோடு ரத்தபந்தம் கொண்ட என் சேயோனே
(குலத்தின் மூத்த தலைவனை பரன் என்று சொல்வார்கள். அவனின் மனைவியை பரை என்று சொல்வார்கள். அதன் பொருள் தான் "பரம்பரை" இவர்கள் மகனை சேயோன் என்று சொல்வார்கள். ஆதி தமிழனின் 'பரன்' சிவன் ஆகவே அவனது மகன் முருகனை சேயோன் என்று அழைப்பது நம் மரபே)
(டுகு டுகு டுகு)
வங்கொடிய வேலோனே - சக்தி நிறைந்த வேலினை கொண்ட வேலோனே
செவ்வலறி தோளோனே - செந்நிற அரளி பூக்களை தன் தோளில் சூடுபவனே (முருகனுக்கு அரளி அணிவிப்பதை சொல்கிறார்)
என் குடிய காப்போனே - என்னையும் எம் மக்களின் வாழ்வையும் காப்பவனே (முருகா!)
[டும் டும் டும் (டுகு டுகு டுகு)]
கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருகா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
(சக்தி வாய்ந்த வேலினை கொண்ட அரசனுக்கு எல்லாம் தலைசிறந்த அரசனே, என் முருகா.... என் வேண்டுதலுக்கு மனமிறங்கி பதில்சொல்!)
(இவ்வாறு சன்னதம் கேட்கிறான் குறி கேட்பவன்)
மாமழை பெய்திடுமா? - நல்ல மழை பெய்யுமா?
மாநிலம் ஓங்கிடுமா? - இந்த பெரிய நிலப்பகுதி ஓங்கி செழிக்குமா?
கோப்புகழ் தாங்கிடுமா? - (கோ - அரசன் ; புகழி - புகழ்) எம் அரசன் கொண்ட புகழ் நிலைக்குமா?
குடிகளும் ஓங்கிடுமா? - நாட்டு மக்கள் நலமோடு நல்வாழ்வு வாழ்வார்களா?
(நல்ல மழை பெய்து நாடும் மக்களும் நலமோடு வாழ்வாரோ? அரசன் புகழ் நீடிக்குமா என்று குறி கேட்கிறான்)
(கொற்றவை உள் இறங்கியதாய் சொல்லப்படும் தேவராளன் பதில் சொல்கிறான்..)
படுடா கோடடா எடடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு!
- நான் கேட்பதை உடனே செய்! செந்நிற ரத்தத்தை எனக்கு கொடு!
(குறி கேட்பவன் தேவராளன் என்ன சொன்னான் என்பது புரியாமல் மீண்டும் அதையே கேட்கின்றான்)
மாமழை பெய்திடுமா? - நல்ல மழை பெய்யுமா?
மாநிலம் ஓங்கிடுமா? - இந்த பெரிய நிலப்பகுதி ஓங்கி செழிக்குமா?
கோப்புகழ் தாங்கிடுமா? - (கோ அரசன் ; புகழி - புகழ்) எம் அரசன் கொண்ட புகழ் நிலைக்குமா?
குடிகளும் ஓங்கிடுமா? - நாட்டு மக்கள் நலமோடு நல்வாழ்வு வாழ்வார்களா?
(நல்ல மழை பெய்து நாடும் மக்களும் நலமோடு வாழ்வாரோ? அரசன் புகழ் நீடிக்குமா என்று குறி கேட்கிறான்)
(கோவம் கொண்ட தேவராளன் இம்முறை நேரடியாகவே சொல்கிறான்)
கொத்துப்பறை கோட்டெழுந்திட - கொட்டுகிற பறை கொட்டி அடங்கிட..
சுத்துப்பகை கெட்டழிந்திட - எட்டுத்திக்கும் சூழ்ந்து நிக்கும் பகைவர்கள் (சோழர்கள்) செத்தொழிய..
கொற்றக்குடி பட்டதொருவனின் - (பட்டத்து அரசன் - அரசனுக்கு அடுத்து அரசு ஆளவேண்டடியவன்) பல தலைமுறையை வாழும் ஒரு குலத்தின் பட்டத்து அரசன் ஒருவனின்..
ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தம் கொட்ட அவனை பலிகொடு..
சுத்த பலி கேட்டாள் சங்கரி - நல்ல ஒரு பலி கேட்கிறாள் சங்கரி (காளி)
ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தத்தை கொடு..
- (பல தலைமுறையாய் அரசாளும் சோழர் குலத்தின் பட்டத்து அரசனான ஆதித்த கரிகாலனின் ரத்தம் வேண்டும் என்று காளி கேட்கிறாள்)
வேந்தர் முடி கேட்டாள் சூதனி - (வேந்தர் - அரசன் ; முடி - தலை) அரசன் தலையை கேட்கிறாள் சூதனி (காளி)
ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தம் கொட்ட அவனை பலிகொடு
- (அரசனான சுந்தர சோழரின் தலையை வெட்டி பலி கேட்கிறாள் சூதனி (காளி))
இளையோன் தலை கேட்டாள் பைரவி - (இளையோன் - வீட்டின் கடை குட்டி) வீட்டின் இளையவனின் தலையை கேட்கிறாள் பைரவி (காளி)
ரத்தத்தினை கொட்டி பலியிடு - ரத்தம் கொட்ட அவனை பலிகொடு
- (வீட்டின் இளையவனான அருண்மொழி வர்மரின் தலையை கேட்கிறாள் பைரவி காளி)
(இவ்வாறாக சோழ குலத்தை அடியோடு அழிக்க நினைக்கும் தேவராளன் (பாண்டியனின் படையை) சேர்ந்தவன் சொல்கிறான்.)
உண்மை..
Yes, story starting this story
கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருகா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!!!
இந்த வரிகளை கேட்கும் போது மனம் பக்தி பரவசமடைகிறது
Ss
அந்த குரல் ல எந்த வசீகரமும் இல்ல.
ஆனா முருகன் என்ற அழகனை பாடும் போது...
நரம்புல ஊடுருவுது..
@@brindhasudhakar914 appadiyellam solladheenga enna vaseegaram irukanum?, Bakthi dhaan mukkiyam.
மருகா இல்ல மருதா.
மருத நில அரசன் . அதுவே மருதா என்று அழைக்கப்படுகிறது
@@brindhasudhakar914 i⁹
*1.Ponni Nadhi=>My favourite*
*2.Chola Chola=>Energetic one from album*
*3.Devarlan Aattam=>Masterpiece*
*4.Sol=>Mesmerizing melody*
*5.Ratchasa Maamey=>Beyond Words*
*6.Alaikadal=>Haunting Melody*
*Best Album of the year so far only true music lovers can understand this masterpiece!*
ஹரிஷ் கல்யாணின் திருமணம் love marriage or arranged marriage? ruclips.net/video/3kICN1pnBZA/видео.html
@@rajkarthi1007 athu epdi irutha unaku ena da perachanai... Ithula oru content nu eduthutu varatha
@@திருவள்ளுவன்தமிழன் Poma pei moonchi
Epo tha bro ungala Naane Varuven Video song la Pathen , engayum adhe Comment uh
It's nice to see an Anirudh fan saying this ❤️🤝
இந்த பாடல் வந்த பிறகு என் அப்பன் முருகனுக்கு எந்த ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் பார்த்தாலும் இந்த பாடல் தான்
ரஹ்மான் அவர்கள் வேறு மதமாக இருந்தாலும்
தமிழ் மீது அவருக்கு இருக்கும் மரியாதையும் அன்பும் இந்த ஒரு பாடல் உணர்த்தி விடும்
சம்பவம் பண்ணிட்டீங்க ரஹ்மான் ஐயா அவர்களே என் அன்பு வாழ்த்துக்கள்
உங்கள் ரசிகர்களில் ஒருவர்
தமிழ் மொழியே போல் தமிழனின் இசையும் தனித்துவமானது... 💞 என்றும் இசைப்புயல் மட்டும் 🔥❤️ ARR 🔥❤️
Mairu padame amaithiya pothu oru background music ela
He is the great thing happened for India and gift for Tamilnadu. Much respect to our Isaipuyal Tamilan. Tamilan Ulagaye Azlunthu thaa irukkan🖤
உண்மை அண்ணா தமிழன் என்று சொல்ல பெருமையா இருக்கு ✨🤗
*மொழியை
😀 😀
ஆளப்போறன் தமிழன் என்று அவரே இசைமைத்து இன்று இந்தியாவே பெருமை பட இசைக்கும் எங்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்(எ ஆர் ரஹ்மான் )உலக இசையில் தனக்கென தனி இடத்தை பிடித்த இசைபுயல் எங்கள் ஆஸ்கர் நாயகன் 🔥🔥ஆளப்போறன் தமிழன் 🖤😎
கடவுளே முருகா உன்னை நினைத்து வாழும் உன் காலடியில் இருக்கும் ஒரு ஜீவன்🙂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
naanum 🙏🙏🙏
Ar.Rahman ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு பாடலை உருவாக்க முடியும்....வெறித்தனம்...🔥🔥 பாடல் ஆரம்பமும் ,முடிவும் 🔥🔥
சரியாக சொன்னாய் நன்பா
@Narayanasamy RajaMonkey chant
EXPLAINED - Kecak - குரங்கு முழக்கம் :
"ராமயண குரங்கு மந்திரம்" என
அழைக்கப்படும் இந்த நடனம் ராமயண
கதையை அடிப்படையாக கொண்டது. "சக்
ச்சக்" (Kecak) என்ற வார்த்தையை தாளமாக
முழங்கி கைகளையும், கைகளையும்
அசைத்து நடனம் ஆடுவது!"
நடன அமைப்பு:
ராமயணத்தில் வரும் போரை சித்திகரிப்பது.
இதில் அனுமன் தலைமையிலான குரங்கு
போன்ற வானரர்கள் தீய மன்னன்
இராவணனை எதிர்த்து இளவரசன்
ராமனுக்கு உதவுவார்கள்!
|இதன் பூர்வீகம் :
இந்தோனேஷியாவில் உள்ள Bali என்ற
ஒரு (தீவு) நகரம்! இந்நடனத்தை பலர்
சாமித்துணியை இடுப்போடு கட்டி கொண்டு
விளக்கை சுற்றி அமர்ந்து, அங்கு நடக்கும்
இராமயண கதைக்கு இசையாக "ச்சக் ச்சக்
ச்சக்"- என்ற இசையை குரல்களால் மட்டும்
மெள்ள ஆரம்பித்து.. பின் பலமாக ஒலிக்க
இந்நடனம் ஆரம்பமாகும். இசைக் கருவிகள்
ஏதுமின்றி, அந்த பல நபர்கள் சொல்லும்
"கீச்சக் கீச்சக்" ஒலி தான் இசை; வெவ்வேறு
தாளத்தில் (beat) வெவ்வேறு ஸ்தாயிகளில்
(scale) ஆரம்பம் முதல் இறுதி வரை இந்த
ஒலியோடு இராமாயண கதையை நாடகமாக
சித்திகரிப்பார்கள்!
பாலி இனமக்களின் பாரம்பரிய நடனமான
இது இன்றும் அங்கு கோயில்கள் மற்றும்
கிராமங்களில் நிகழ்த்தப்படுகிறது!
இப்படத்திற்கு இசையமைக்க மணி ஸார்
& ARR ரும் பழங்கால இசைக் கருவிகளை
வாங்கவும், தெறிந்து கொள்ளவும் Bali
சென்ற போது, இந்நடனம் பற்றி தெறிந்து
அங்கு அதை பார்த்து, அதில் ஈர்க்கபட்டு அது
மாதிரியான இசையை நமக்கு கொடுக்க
வேண்டும் என நினைத்து இருப்பார்களோ?
என்று தோன்றுகிறது?!
ஈர்க்க பட காரணம்?!:
பண்டைய காலத்தில் சோழர்கள்
"கொற்றவை"- யை வணங்க இது போன்ற
ஒரு நடனமுறையை பின்பற்றி இருக்கலாம்.
அந்த நடனமே கால போக்கில் சில
மாற்றங்களுடன் "Kecak" நடனமாக உருவாகி
இருக்கலாம்.
சங்க இலக்கியங்களில் இளங்கோவடிகள்
மட்டுமே "கொற்றவை"யை பற்றிய
பல கூறிப்புகளை கூறியுள்ளார்!
அதில் விளக்கை சுற்றி ஆடப்படும் பல
கூத்துக்களை குறிப்பிட்டுள்ளார். அவை
"தமிழ்க் கூத்து, வள்ளிக் கூத்து, சாக்கைக்
கூத்து, பாண்டரங்கம், கொடுகட்டிக் கூத்து".
இவை அனைத்துமே "அழகியல்" சார்ந்த
படைப்புகளை சேர்ந்தது.
இதனால்தான் "தேவராளன்" பாடலில்
குரவைக் கூத்து நடனத்திற்கு இந்த வகை
இசை தான் பொருத்தமாக இருக்கும் என
சரியாக கணித்து, அதிரும் இசையில்,
காலத்தால் அழியாத இப் பாடலை கொடுத்து
வெற்றிப் பெற்றுவிட்டார்!
நேரம் இருந்தால் படித்து தெரிந்து கொள்ளுங்கள்... எதன் அடிப்படையில் இந்த பாடல் உருவாக்க பட்டது என்று..... நாம் அனைவரும் பிறக்கும் போது குழந்தைகள் தான் வளரும் போது தான் மதம் பிரிக்கின்றது....
Podaa mairu maragathamani baahubali songs la kaal thooshiku varaadhu indha paatalaa... naan tamizhan thaa
@@harishmps4703 😂😂🤣
Semma comedy
Apram idhe maari vera yedhachu iruka?
*இந்த பாடலை எதிருச்சியக நேத்து இரவு அடர்ந்த இருட்டில் காட்டு வழியில் தனிமையான ஒலியுடன் ஒற்றை வழிபாதையில் மிதிவண்டி பயணத்தின் போது கேட்டு பயந்து விட்டேன்!! இதே பாடலை இன்று காலை கதிரவன் அழகாக வரவர கோவில் மணியோசையோடு கேட்டேன்!! பக்தி கொண்டு விட்டேன்!! வேரும் ஒரே இசையால் பயம் மற்றும் பக்தி இரண்டையும் ஏற்படுத்த முடியும் என்றால் அது ஒருவரால் மட்டும் தான் சாத்தியம் ஆக்க முடியும் "AR.RAHMAN"*
இந்த கமன்ட நான் இதற்கு முன் பல முறை மற்ற வீடியோக்களில் பார்த்திருக்கிறேன் இவனை நம்பாதீர்கள் 😠😠
uruttu
@@Hitman4545. I was about to type😂
@@Hitman4545. aama bro sariyana uruttu mahaan ah iruppan pola
@@Hitman4545. அவன் கேடகுற maiiruu
எம் தமிழில் எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த பாடல் வரிகளில்...... வாழ்க தமிழ் வளர்க தமிழ்
பொன்னியின் செல்வன் படத்தை 3 முறை திரையில் பார்த்தேன் தேவராளன் ஆட்டம் பாடல் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் 👌🥳🥳🔥🔥😍😍
oru vaatiya paaka mudila
I also watched thrice
Me also three time... Amazing watchable movie
@@srisanjay4457 sathiyama puriyala pa, master piece nu solranga.. !!??
@@raghavendrans2059 adhu vandhupa anirudh music ketavanukelam idhu puriyadhu
முருகன், அல்லா, இயேசு கிறிஸ்து, சிவபெருமான், கண்ணன் என அனைத்து மத கடவுள்களின் பாடல்களுக்கும் இசையமைத்த பெருமைக்குரிய தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டுமே🔥🔥.. Proud to be an ARR fan❤❤
Umai
வந்தேமாதரம்
விட்டுட்டீங்களே.
MS Viswanathan did it first and he did it more frequently. Chumma enna venaa sollatheenga. Oru koottam vanthu jalra adikkum. You guys should be ashamed claiming false glories!
'''hi hlo Frd vang Sorgam Pogalam @factruclips.net/user/shortshenvnYDsp5k?feature=share...
®°®°®°..
'''hi hlo Frd vang Sorgam Pogalam @factruclips.net/user/shortshenvnYDsp5k?feature=share...
®°®°®°..
எல்லா புகழும் இறைவனுக்கே சொல்லும் தகுதி நம்ம AR Rahman க்கே ❤️😘😍 உண்டு...
தனியாக பாடலைக் கேட்கும் போது இல்லாத பிரமை அதனை விக்ஷுவலாகப் பார்க்கும் போது ஏற்படுகிறது. ரஹ்மான் திறமை அப்பப்பா
119முறை கேட்டுவிட்டேன்
ரஹ்மான் அவர்களே வாழ்த்துக்கள்....
பாடல் கேட்கும் போது.....
நீங்கள் தான் நினைவுக்கு வருகிறீர்கள்
கொத்துப்பறை கொட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுத்தப் பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
வேந்தன் முடி கேட்டாள் சூதனி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு🔥🔥🔥🔥
Try hearing this masterpiece in a good quality headphones if you have the chance. My god, fucking goosebumps everywhere! The fact that A. R. Rahman doesn't stick to a pattern and composes something different everytime is what sets him apart from rest of the composers.
🎵🎼யாருக்கெல்லாம் இசைப்புயல்🎶 A.R.Rahman❤️னின் தனித்துவமான இசை பிடிக்கும்?♥️🥰
👇யாருக்குலாம் தேவராளன்🔥ஆட்டம் தியோடரில்🔥 பார்க்கும்போது உடல் சிலிர்த்தது😍👑🔥
If you get goosebumps when the line "Senguruthi Seiyone" starts...then definitely you're Tamizh man 😂❤
உண்மை
I am a hindu from bihar and still felt goosebumps at the moment
@@haiajwjajwwjajjajs6003oh nice then btw welcome Brother
Seyon in tholkappiyam yes. Skanda in sanskrit🙏🙏🙏🙏🙏🙏🙏
@@BPSRAMUSeyon is Murugan.
Skanda is Subramanya.
*இந்த பாடலை படத்தில் பார்க்கும்போது என் உடல் சிலித்துவிட்டது🔥A.R RAHMAN தவிர யாராலும் இப்படி இசை அமைக்க முடியாது..💯*
கிழக்கு சீமையிலே
படத்துக்கு இசையமைச்சப்ப ஏகப்பட்ட எதிர் கருத்து...
தூக்கி சாப்பிட்டுட்டாரில்ல.
அப்பவே தெரிஞ்சிரிச்சி...
இந்த பிள்ளை எங்கயோ போகபோவுது...
யாருமே தொடாத உயரம் தொட போவுதுன்னு.
எல்லா புகழும் இறைவனுக்கே
Avare copy adichathu than avare sollitaru......
@@bosnikabharathi9437 காப்பிக்கும் இசையமைப்பை பின்தொடர்ந்து இசை தர்றதுக்கும் வித்தியாசம் தெரியாத நீங்க கண்டிப்பா மோடி பக்தராத்தான் இருக்கும். தமிழ் இசை பாலி வரை போய் ஆராய்ச்சி பண்ணி சக்சக்சக் இசையை செங்குருதியோட இணைச்சுருக்கார். இதெல்லாம் புரியாம காப்பினு உளர்றது.
A R Rahman deserves National Award for this ... Also the singer, choreographer, cinematographerand production designer
The aged main male dancer also done great !
@@vishalc.s.4201 no doubb.. it's hypnotic
And the costume designer too
And lyricist too
@@venkatesans1478 Ilango sir he only for ponni nadhi too
Complete goosebumps during dis song... couldn't talk off eyes from d screen ...D person who acted as Devaralan just stunned everyone by his performance.....felt like watching real Devaralan aattam as if explained in d Novel...Kudos to d group dancers,chorus singers. .
Vinay Kumar Joseph
'''hi hlo Frd vang Sorgam Pogalam @factruclips.net/user/shortshenvnYDsp5k?feature=share...
®°®°®°..
P
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️😇
'''hi hlo Frd vang Sorgam Pogalam @factruclips.net/user/shortshenvnYDsp5k?feature=share...
®°®°®°..
பொன்னியின் செல்வன் கதையை படித்தவர்கள், இந்த தேவராயன் ஆட்டத்தையும் அதுக்கு திலீபன் போட்ட கேவலமான மியூசிக் கேட்டால் நொந்துபோய்விடுவார்கள்.
@@hh-sc8ec thu...
எம்பெருமான் முருகன் பாடல்க்கு இசைவடிவம் கொடுத்த இஸ்லாமியர் ரகுமான் வாழ்க ❤❤
Tamilan endru sollungal nanba....
நம் தமிழ் சமூக வாழ்வியல், வீரம்,ஆட்டம்,கலை இவற்றை PS1படம் வழியாக இந்த தலைமுறைக்கு கண் முன்னே நிறுத்தியவர் மணிரத்னம். அதற்கு உயிர் கொடுத்தவர் ARR. அவரின் தமிழ் தாயிற்கான அர்ப்பணிப்பு
Tamilan AR Rahman
ரஹ்மான் இந்துவாக பிறந்து இஸ்லாமியராக மாறியவர் அவருடைய உண்மையான பெயர் திலீப் குமார்
தமிழ் கடவுள் (குறிஞ்சி நில தலைவர் ) முருகனுக்கு இசை அமைத்த தமிழர் ரகுமான் ❤❤❤
ഇതിനെ ഒറ്റവാക്കിൽ പറയാൻ ആകില്ല..
WHAT A COMPOSITION AND PICTURIZATION 🔥💯
MANI RATNAM - ARR COMBO NEVER DISAPPOINTS 💯⚡
❤️ From KERALA
Literally I got goosebumps when I watch it on the big screen 🔥🔥🔥🔥
I thought i was the only one who is so much in love with this song, happy to see many with similar taste. Not just the music but even choreo is soul stirring which is supposed to be a rare phenomenon!!!
I won't be surprised if this might become most viewed tamil video song!! What a compose!
ARR
credit must goes to the dancer also
😂😂😂😂
Plagiarised from Baraka
@@innovation2440 inspired as baraka dance had it's roots in our culture
2:25 செங்குருதி சேயோனே செவ்வவளரி தோ லோனே எண்குடியை காப்போனே எம்பெருமான் முருகனே🔥♥️
.. இந்த பாடலும் நடனமும் திரையரங்கில் இதை பார்க்கும் போது மெய்சிலிர்க்க வைத்தது🔥🔥
Damn!! 🔥🔥🔥 lets take a minute to appreciate cinematography, lighting and camera angle!! So natural and elegantly done!! Mani Ratnam, ARR, Ravi Varman 🔥🔥🔥
No matter how many times you listen to this song. It gives you goosebumps everytime 🔥🔥🔥🔥🔥🔥
Plagiarised from Baraka
@Kartheee Raj e,g
@DORAEMON
@DORAEMON
@DORAEMON
54 முறைகேட்டு விட்டேன் !
யோகி சேகர் வாய்ஸ் அருமை. பாடல் எழுதிய இளங்கோ அவர்களும் கதைக்கு தகுந்த அருமை யான வரிகள்.
சேயோன்🙏 முருகன் 🙏 எழுதிய இளங்கோ & இசையமைத்த ரகுமான் அவர்களுக்கு பாராட்டுக்கள்
Two paragraphs about Devaralan aattam from the book got transformed into this masterpiece. It was pure magic to see this on the big screen with this amazing choreography and how the mood was set with blood red and darkness to seek a sacrifice. And, of course, ARR music and beautifully penned lyrics to match the whole vibe. What more do we really need in a song?! ❤🔥
Yeah...amazing piece..song n dance...
Devaralan Attam is One Chapter Right
I feel like the song is lacking nativity.. “dum dum dum re” doesn’t even sounds like how they would’ve sung back in those days. And the main guy who dances could’ve been someone else more majestic.
@@lazydreamer3391 Bro this song sequence itself imagination of Kalki.. idhu yepadi apo nadandhirukum
@@WriterSajith Chapter 5 Kuravai kuthu tells lot more than Devaralan aattam. The chapter first talks about Vanthiyadevan and Kandhamaran interaction about few things including Pazhvoor Rani and later the entry of the performers ahead of the kuravai kuthu. Then, Devaralan and Devarlaati get onto the stage, starting the performance on a calm note. Later, the performance gets lot more violent with Devaralan alone performing and asks for a sacrifice. It’s a beautiful chapter not only limited by Devaralan aattam but few other things.
That Moment When the Lines Starts with
“Senguruthi Seiyone”
Goosebumps Overloaded 🔥!
Because nam tamilargal gene laye adhu iruku bro murugar tamil kadavul avar pera ketalay nambaluku apditha irukum enakum apditha iruku ❤😊
@@Preethisengunthar well said... True
@@Preethisengunthar feeling good after seeing it,and pls translate it in English so we can also understand jt
Amazing voice selection by arr....rap singer yogi sekar sung this song ! Just wow
So true
ரஹ்மான் இசை என்றும் மந்திர ஒலி தான். காணொளியை மறந்து இசையில் மூழ்க செய்கிறது💫🎶
மணிரத்தினத்தின் திரை சித்திரமும் அருமை 🎥
எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த பாடல் ❤️❤️❤️
இவ்வுலகில் ஏ ஆர் ரகுமானை தவிர எவராலும் இப்படி ஒரு இசையை அளிக்க முடியாது ❤️❤️
தமிழ் உச்சரிப்பில் பாடலை கேட்டாலே ஒரு புத்துணர்ச்சி தான்
This is an absolute experimental song. The way the vocal’s being used was extremely well. Even after 30 years why he is Isai Puyal because of his constant creative experimentation & sounding. Ponniyin Selvan is one of another best album of A R Rahman - Manirathnam combo. ❤️❤️❤️❤️
கடம்பா இடும்பா முருகா...... Goosbumbs starts ❣️❣️❣️❣️❣️❣️ love you to ThalaivARR
கேட்டதுமே அடிட் ஆயிட்டேன் தினமும் காலையில் ஸ்பீக்கர்ல போட்டு கேட்கும்போது vera level thanks for ar ரகுமான் sir
*"இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையாணென் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்டு கொண்டே இருக்கிறேன்.."* ♥️💯
🥰😍செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே
கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருதா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!🥰😍
இந்த பாடலை 100 தடவைக்கு மேல் கேட்டவர்கள் மட்டும்👍👍👍 Etho
pannuthu yaaa intha paattu🙏🙏🙏
*முருகனின் அருளையும் அழகையும் பாடும் அருமையான பாடல்
செங்குறுதி சேயோனே*🙏🦚🙏
ரொம்ப பிடித்த பாடல். இதுவரை இப்படி ஒரு பாடலை கேட்டதே இல்லை... AR RAHMAN 💥💥💥💥 full video song vera leval🤩🤩
👌
This song is a masterpiece. The main reason being the fact that the lyrics are in Tamil. I cannot imagine listening this in other languages. I say this with respect to other languages. There are certain songs that one cannot rehear in another language and still listen through the masterpiece within it. One such song is this.
தமிழர் களுக்கு மிகவும் பிடித்த செங்குருதி சேயோனே.... வங்கோடி வெலோனே... வரிகள்....🔥🔥🔥🔥
AR. ரஹ்மான் இசை நமக்காக முருகனின் அருள் வேண்டி ❤️
இன்றைய தினம் முருகனிடம் ஒவ்வொரு விவசாயி வேண்டுவது போல நான் உணர்கிறேன் 🔥🔥
யாரெல்லாம் இந்த பாட்டை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்க்கிறீர்கள் 🐅⚔️❤️
❤🔥செங்குருதி சேயோனே,
வங்கொடிய வேலோனே,
செவ்வலறி தோளோனே,
என் குடிய காப்போனே...❤🔥.. intha lines kea thaniya oru fan base iruku💥💥💕
தனித்துவமான பாடல், தேவராளன் நடன அமைப்பு அபாரம்.தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
2024 இல் கூட முருகன் பாடல் மயக்குது ❤❤❤❤❤❤❤❤❤❤
ఈ సినిమా అఖండమైన భారీ విజయం సాధించినందుకు చాలా ఆనందంగా ఉంది 🤩🔥
Again u bro 👍🏼 jai PSPK
நன்றி 🙏
Comment translation 👇
Tamil-இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி🤩🔥
English-I am very happy that this movie has become a huge success🤩🔥
'''hi hlo Frd vang Sorgam Pogalam @factruclips.net/user/shortshenvnYDsp5k?feature=share...
®°®°®°..
இதற்குத் தான் காத்திருந்தேன் 😍🔥
Literally goosebumps whenever i listen to this masterpiece.
It is beyond the imagination 😇❤️🎶 Majestic audio and visual treat 🤩
மணிமேகலை இல்லை என்று தெரிந்தும் கண்கள் தேடுகிறது, இந்தக் கடம்பூர் மாளிகையில், ஏதேனும் ஒரு மூலையில் அவள் தென்பட்டு விட மாட்டாளா என்று....❤
"தமிழ் மொழியை போல் தமிழின் இசையும் தனித்துவமானது.." ❣️
*"என்றும் இசைப்புயல் மட்டுமே "AR RAHMAN"* 🔥❣️
This is not original tamil music its fusion
'''hi hlo Frd vang Sorgam Pogalam @factruclips.net/user/shortshenvnYDsp5k?feature=share...
®°®°®°..
இந்த பொன்னியின் செல்வன் படத்திர்க்கு இவ்வளவு அருமையாக இசை அமைக்க இந்திய சினிமாவில் யாரும் இல்லை இதுதான் உண்மை ரகுமானின் இசை யில் இந்த பாடல் திரையில் பார்க்கும் பொழுது யாருக்கெல்லாம் பிரம்மித்து
மெய்சிலிர்க்க வைத்தது இந்த பாடல்
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ரகுமான் ❤️
🥱🥱🥱🥱😴😴😴
ஒரு group இளையராஜா இசை மாதிரி வரலனு சொல்லிட்டு இருக்கு பா. But i like arr music
ரஹ்மானின் ருத்ர தாண்டவம் ♥️💥 #GOAT
ஒரு கூட்டம் பொண்ணி நதி பாட்டை ரசித்து கொண்டு இருக்கும் வேலையில் இன்னொரு கூட்டம் தேவராளன் ஆட்டம் பாடலை பார்த்து பிரமித்து கொண்டிருந்தது .❤️🔥
ஒவ்வொரு முறை கேட்கும் போதும் Goosebumps moment...தரமான இசை
இந்த பாடலுக்கு எவ்வளவு நாள் kaathiruppathu அருமை
முருகபெருமாணை காண்பது போல் தோன்றுகிறது இந்த பாடலை கேட்கும் போது 🙏🏻
That one line senguruthi seyone🤗🤗🤩🤩 voice mandaikula enamo panuthu ya🤗🤗🤗😍😍😍
இப்பாடல் நம்மை சோழ தேசத்திற்கே அழைத்துச் செல்லும்,,,,.....🥳🥳🥳🥳🥳 சோழர்களின் காலத்திற்கே அழைத்துச் செல்லும்💕💕💕💕🔥🔥🔥🔥🔥🔥🔥
2023 இல் கூட மீள முடியாத நிலையில்......ரத்தத்தில் கலந்த பாடல் 🔥🔥🔥💥💥💥💥💥❤️❤️❤️ A.R.ரகுமான்🙏🙏🙏🙏மற்றும் ❤️யோகி 🔥🔥🔥🔥🔥
நம்முடைய பாரம்பரிய பாடல் இப்படி தான் இருக்கும் ஆதரவு தந்து நம் தமிழ் பாடலை வெற்றி பெற செய்வோம் 💖💖💖👌👌👌👍👍👍👍👏👏👏
This choreography should get a national award. I haven't ever seen this choreography in decades.
வித்தியாசமான இசை ஆனால் ரத்தங்கள் வேகமாக ஓடிகிறது.உடல் சிலிர்க்கிறது❤❤❤😮
idhuku than wait pannen 🥳🥳🥳🥳🥳🥳🤩🤩🤩
சுபாஷ், மணி, AR, பிருந்தா.ரவிவர்மன் உழைப்பிற்கு என்றென்றும் பாராட்டுகள். இப்பாடலும், நீங்களும் காலம் உள்ளவரை பேசப்படுவீர்கள்.
I still cant imagine how arr understands this situation and areange this orchestra and composed this level of music ..... great of all times
Athepti da murugan lyrics varunpothu oru goosebumps varuthu🔥🔥❤
Murugan and Tamil rendayum thaniya pirikave mudiyadhu. Adhanaladha goosebumps varudhu .
@@Karthik-mw8kn exactly
இந்த பாட்டை எத்தனை முறை கேட்டாலும் எனக்கு அப்புடியே ஒருமாரி மெய் சிலிர்க்க வைக்கும் 😌🙋🏻♀️
ஊன் பற்ற கேட்ட உடலை
வாள் பெற்று கெட்டழிக்கவே
ஊன் பற்ற கேட்ட உடலை
வாள் பெற்று கெட்டழிக்கவே
ஊன் பற்ற கேட்ட உடலை
வாள் பெற்று கெட்டழிக்கவே
டம் டம் டம் டம் டம டமரே
டம் டம் டம் டம் டம டமரே
டம் டம் டம் டம் டம டமரே
டம் டம டம் டம் டமரே
சூழானது சூழானது சூழானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்
போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம்
தீராதினி தீராதினி தீராதினி வெறிச்சத்தம் (ரத்தம்!)
சூழானது சூழானது சூழானது யுத்தம்
சூடானது சூடானது சூடானது ரத்தம்
போராடுதல் போராடுதல் போராடுதல் சித்தம்
தீராதினி தீராதினி தீராதினி வெறிச்சத்தம் (ரத்தம்!)
கொத்துப்பறை கொத்துப்பறை கொத்துப்பறை கொட்டு
ரத்தசெறு ரத்தசெறு ரத்தசெறு வெட்டு
கொட்ட பகைகொட்ட பகைகொட்ட பகை வெட்டு
துட்டச்செயல் துட்டச்செயல் துட்டச்செயல் கட்டு
செறுவேட்டலை பேசிடுதே
வருகேட்டினை ஓதிடுதே
ஒரு காட்டிடை தீயுள்ளதே
அதை ஆற்றிடவா பேயலே
டம் டம் டம் டம் டம டமரே
டம் டம் டம் டம் டம டமரே
டம் டம் டம் டம் டம் டமரே
டம் டம டம் டம் டமரே
செறுவேட்டலை பேசிடுதே
வருகேட்டினை ஓதிடுதே
ஒரு காட்டிடை தீயுள்ளதே
அதை ஆற்றிடவா பேயலே
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
செங்குருதி சேயோனே, வங்கொடிய வேலோனே
செவ்வலறி தோளோனே, என் குடிய காப்போனே
கடம்பா இடும்பா முருகா
கதிர்வேல் குமரா மருதா
துடிவேல் அரசர்க்கரசே
வடிவேல் அருள்வாய் மலர்வாய்!
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
டும் டும் டும் (டுகு டுகு டுகு)
மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா?
கோப்புகழி தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா?
வருடா கொடடா எடுடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு!
வருடா கொடடா எடுடா
வருவாய் தருவாய் உடனே
செக செக செக செகவென
செந்நிற குருதியை கொட்டு!
மாமழை பெய்திடுமா? மாநிலம் ஓங்கிடுமா?
கோப்புகழி தாங்கிடுமா? குடிகளும் ஓங்கிடுமா?
கொத்துப்பறை கொட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுத்தப் பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
வேந்தன் முடி கேட்டாள் சூதனி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
இளையோன் தலை கேட்டாள் பைரவி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
கொத்துப்பறை கொட்டெழுந்திட
சுத்துப்பகை கெட்டழிந்திட
கொற்றக்குடி பட்டதொருவனின்
ரத்தத்தினை கொட்டி பலியிடு
சுத்தப் பலி கேட்டாள் சங்கரி
ரத்தத்தினை கொட்டி பலியிடு
வேந்தன் முடி கேட்டாள் சூதனி
Goosebumps overloaded 🔥🔥🔥
This song takes you to the perfect Trance mode without any weed though. The addiction to this song is limtless ❤️🔥
Ennomo solluringa kettu parkuren
What nonsense!
Plagiarised from Baraka
@@kodhaivaradarajan2154 nee innum ingathan suthitu Irrukiya
@@kodhaivaradarajan2154 ponnu nathi vantha irrunthu parthutu irruken idhai polaputhana
கணக்கே இல்லை எவ்வளவு முறை இந்த பாட்டை கேட்ட கேட்டேன் என்று
My fav song ❤❤but Theatre la pakum pothu bayanthutean... Romba bayama irunthuthu. Visual ah pakrapo.. But sema sng ❤❤❤pure goosebumps ❤❤❤🔥🔥🔥🔥🔥muruga 🙏💐🔥🔥❤❤❤❤
Congratulations ARR sir bagging 7th national award for ps1....
Gem of a song. Unimaginable, no words to describe the emotions. Om Saravana bava..🙏
Plagiarised from Baraka
Adyar aanandha bhava,
@@innovation2440 Know the meaning of Plagiarism first. Lazy Vation.
@@RevealerThe puluthi
@@RevealerThe 🤣🤣🤣🤣🤣🤣
2.25 semma goosebumps..தமிழ் கடவுள் முருகா 🙏🏻🙏🏻
வித்யாசமாகவும் விசித்திரமாகவும் உள்ள அட்டகாசமான பாடல் நன்றி ரஹ்மான் சார்......🥰😍🥰
Full ah Goosebumps ra eley!!!🔥🔥🤩 ULTRA LEGEND ARR😎
Terrific mad music from thalivaARR.. Dnt knw any other music directors can create this type of masterpiece.. Incomparable music 🎶 by ARR.. the way this song was choreographed is astonishing.. Hats off to brinda master
Plagiarised from Baraka
@@innovation2440 Inspired, not plagiarised.
Inspired from kecak dance bali Indonesia
@@shwarnapanneer wasn't Indonesia colonized by the cholas.
Inspired by the whole video of ruclips.net/video/2WHx2ITKtUg/видео.html
இந்த பாட்டுக்கு அடிமையாகி விட்டேன் என்றே கூற வேண்டும் அதிலும் இடையில் வரும் அந்த முருகனின் பக்தி வரிகளை கேட்கும் பொழுது எனக்குள் பக்தி பரவசம் அடைகிறது இந்த பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதிலும் இந்தப் பாடலில் ஆடும் அந்த வயதான மனிதர் எங்கிருந்துதான் பிடித்தார்கள் என்றே தெரியவில்லை தேவராட்டம் ஒன்று இருந்தது அதில் உண்மையாக இவர் ஆடியது போலவே இருந்தது அந்த ஆட்டம் அந்த வெறிய அந்த ஆட்டத்தில் இருந்த வெறி வாய்ப்பே இல்லை உண்மையான தேவரால் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதை கண் முன்னே நிறுத்தி விட்டார்கள்
Karthi , Jayam Ravi , Vikram Sir Is Not Simply Acting 💥 , He Is Just Living In His Character
ஹரிஷ் கல்யாணின் திருமணம் love marriage or arranged marriage? ruclips.net/video/3kICN1pnBZA/видео.html
@RAJ sobitha and aish Lakshmi too ❤️
Thats Mani Ratnam effect bro!!!!!
No way
As in story , Karthick role is totally a flirting guy only , but in movie they didn't show him like that ,
Endha ulagatula unagalulu cholargal vandhu white ha irundhanga ! Ellarumae black dhan . Adhuku proof iruku they arent white nu . So movie edhukuravanga ellamae therinjutu edhuta it will be nice .
As they took first movie Karthick andriya reemasan (aairathil oruvan) . That's is true movie of cholar
i saw aayarathil oruwan on you tube its i guess cut down version , no songs in it (1st in hindi then i saw tamil ) ..
i somehow felt editing killed movie..
when i saw songs seperately they were mindblowing.
but over all it looks like a fail attempt , directors makers seems had no clear idea what they are making.
but pathiban karthi performances ,
esp that song where parthiban dances n sings made me look into it more. song is thayi thaindra manne.
(i dont understand a word of tamil is a major problem , hindi translation kills the experience more )
i wish there is full 3-4 hour movie on some ott with meaning ful subtitles
ஒவ்வொரு முறையும் கேட்கும் போது என மணம் நிம்மதியாக இருக்கிறது😊😊😊😊😊😊😊😊😊😊
Theatre la Ore Goosebumpss than ❤️❤️
கதையோடு பொருந்திய பாடல்🔥 Such goosebumps while listening and elevated with electricity while watching in theaters🎉🤩
Ytl hu78o998qr3