நம் ஈமானிய மரத்தின் கிளைகளின் நிலை என்ன?
HTML-код
- Опубликовано: 31 янв 2025
- ஈமான் என்பது எழுபதுக்கும் அதிகமான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகளை கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது 'லா இலாஹா இல்லல்லாஹ்' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் ஈமானின் ஒரு கிளை தான். (சஹீஹ் முஸ்லிம் # 58)
Alhamdulillahi rabbil aalamin
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
Migavum Payanulla pathivu