ஆசையை (மன இச்சையை) அறிவால் வெல்ல முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    சிரமங்களால் சொர்க்கம் சூழப்பட்டுள்ளது. மன இச்சைகளால் (ஆசைகளால்) நரகம் சூழப்பட்டுள்ளது. (சஹீஹ் முஸ்லிம் # 5436.) சொர்க்கம் செல்ல மன இச்சையை (ஆசையை) அடக்குவது அவசியம். ஆனால், ஆசையை அறிவால் வெல்ல முடியுமா?
    (அல்லாஹ்) ஆதமிற்கு எல்லா பொருட்களின் பெயர்களையும் (அறிவை) கற்றுக் கொடுத்தான். 2:31 - ஆதம் (அலை) பெற்ற அறிவு ஷைத்தானின் ஆசை காட்டி செய்த சூழ்ச்சியில் இருந்து தப்ப அவருக்கு உதவவில்லை.
    நம்மை ஆசை காட்டி மாயையில் ஆழ்த்தும் ஷைத்தானின் சூழ்ச்சியில் இருந்து தப்ப நம் அறிவு உதவுமா?

Комментарии • 2