அப்பா அம்மாவை இழந்த அந்த குழந்தையின் ஜாதகத்தில் சூரியன் சனியோடு 20 டிகிரிக்குள் இணைந்து இருக்கிறார் அதேபோல் நான்காம் அதிபதியான புதனும் 10 டிகிரிக்குள் இணைந்து இருக்கிறார் நான்காம் இடத்திற்கு ராகு கேது செவ்வாய் தொடர்பு காரகனை கெடுத்த சனி ஒன்பதாம் இடத்தையும் இடத்தையும் பார்க்கிறார் லக்னாதிபதியையும் பீடித்து இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல் அட்டமாதிபதி உச்சன் ஆகி தசை நடத்துகிறார். ஆறாம் அதிபதியும் உச்சனாக இருக்கிறார். அந்த பெண்மணி சொல்வதற்கு ஏற்ப 10 வருடத்திற்கு முன் சுக்கிர தசை ஒன்பதாம் அதிபதி செவ்வாயின் புத்தியில் தந்தையை இழந்திருக்க வேண்டும் சுக்கிர தசை சனியின் புத்தியில் நான்கு வருடங்களுக்கு முன் தாயே இழந்திருக்க வேண்டும். சுக்கிரன் உச்சமாகி ஏழாம் இடத்தை பார்த்து சிந்தனையை குறிக்கக்கூடிய நான்காம் இடமும் கெட்டு அடுத்த வருடம் அஷ்டமச் சனியின் நடக்கப் போவதால் இப்பொழுது குழந்தை காதலித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த வருடம் அஷ்டமச் சனியில் பெரிதும் பாதிக்கப்பட போகிறாள். எங்கள் அய்யாவின் விதிகள் அனைத்தும் அப்படியே பொருந்தி வருகிறது ஆனால் ஒரு இரண்டு நிமிடத்திற்குள் இத்தனை கோணங்களிலும் பார்க்க யாராலும் முடியாது. அப்படியே கண்டுபிடித்தால் கூட அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்களா என்று கேட்க எந்த ஜோதிடராளும் முடியாது. ஏனென்றால் ஒருவேளை தாய் தந்தை பிரிந்து இருக்கலாம். அல்லது தந்தை வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது குழந்தை பிரிந்து வேறு இடத்தில் இருக்கலாம். அல்லது குழந்தைக்கு தாய் தந்தையை பிடிக்காமல் இருக்கலாம். ஜோதிடத்தில் இறப்பை கணிக்க முடியாதா என்று கேட்டால் நிச்சயமாக துல்லியமாக கணிக்க முடியும். ஆனால் அதற்கு குழந்தையின் ஒரு ஜாதகம் மட்டும் போதாது சம்பந்தப்பட்ட தாய் தந்தையரின் ஜாதகத்திலும் உடன் பிறந்தோர் ஜாதகத்திலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் .ஒரு பொறுப்புணர்வோடு செயல்படும் ஜோதிடரின் சிந்தனை இப்படியாகத்தான் இருக்கும். எங்கள் ஐயா பொறுப்பில்லாத பதில்களை ஒருபோதும் சொல்ல மாட்டார். அப்படியே அனைத்து ஜாதகங்களும் இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரமாவது ஆகும் இதை கணிப்பதற்கு .ஒரு இரண்டு நிமிடத்திற்குள் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க நாமெல்லாம் சேர்ந்து அய்யாவை ஒரு அழுத்தத்திற்குள் கொண்டு வந்து விட்டோம் என்றே நினைக்கிறேன் .எங்கள் ஐயா சொல்வது போல் எந்த லக்னத்திற்கும் லக்னாதிபதியை விட ஆறு எட்டாம் அதிபதிகள் வலுக்க கூடாது இங்கு ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் உச்சமாக இருப்பதாலும் அடுத்தடுத்து அவர்களின் தசையும் நடப்பதால் சிக்கலான ஜாதகம் தான் .ஆனால் குழந்தையுடைய திருமண வாழ்க்கை எந்த நிலையிலும் ஐயா சொன்னதை போல பாதிக்கப்படாது எதிர்காலத்தில் குழந்தை நன்றாகவே இருப்பார். நேரமின்மையால் எங்கள் ஐயா அவரே கண்டுபிடித்த சில துள்ளிய விதிகளை கவனிக்க மறந்தாலும் விதிகள் தன்னை நிரூபிக்க மறப்பதில்லை .எங்கள் ஐயாவின் விதிகள் காலம் கடந்து ஜோதிடத்தில் நிலைத்து நிற்கக் கூடியவை.
@@KANNANSAFARI நான் ஒரு தொழில்முறை ஜோதிடர் இலவசமாக யாருக்கும் பார்ப்பதில்லை கடந்த ஐந்து ஆண்டுகள் இலவசமாக ஜாதகம் பார்த்ததில் வந்த அனுபவம் இது மன்னிக்கவும்
மன உளச்சலில் உள்ளேன். திருமணம் ஆகி 4 ஆண்டு கழித்து மனைவி கருவுற்றல், ஆனால், மனைவிக்கு 6 மாதம் கரு (இரட்டை ஆண்) 03-09-2024 அன்று குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டது. ஏன்? எனக்கு சனி திசை சுய புக்தி நடக்கிறது. எனது பெயர்: வெங்கடேஷ்: 11-Oct-1988, பிறந்த நேரம் :9.35 PM வேலூர் மனைவி பெயர் : தரணி, 27-0March-1992, பிறந்த நேரம் :7.20 AM, வேலூர் அம்மா: தெய்வநாயகி - மீனராசி. அப்பா: பாபு- கன்னி ராசி.
குருஜி, முதல் நபருக்கு என் குரு புத்தியில் திருமணம் நடக்காது?? அவர் 3 இடத்தை பார்க்கிறார் அல்லவா?? திருமணதை குடுத்து 5 ஆம் இடத்தை பார்ப்பதல் குழந்தை கொடுப்பாரு அல்லவா??
ஐயா நான் பிறந்து 1992/03/08 வினோத் குமார் மேஷம் அஸ்வின் நட்சத்திரம் மஞ்சுளா தேவி 1992/02/18 சிம்மம் மகம் நட்சத்திரம் இருவருக்கும் திருமணம் நடக்குமா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா பிறந்த நேரம் தெரியாது ஐயா
Name :அ. சனோஜன். Date of birth:03.05.2005 Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை. எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?
Vanakam Guruji arumaiyana live ku mikka mahilchi valthukal thambi 🙏🙏🙏
அப்பா அம்மாவை இழந்த அந்த குழந்தையின் ஜாதகத்தில் சூரியன் சனியோடு 20 டிகிரிக்குள் இணைந்து இருக்கிறார் அதேபோல் நான்காம் அதிபதியான புதனும் 10 டிகிரிக்குள் இணைந்து இருக்கிறார் நான்காம் இடத்திற்கு ராகு கேது செவ்வாய் தொடர்பு காரகனை கெடுத்த சனி ஒன்பதாம் இடத்தையும் இடத்தையும் பார்க்கிறார் லக்னாதிபதியையும் பீடித்து இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல் அட்டமாதிபதி உச்சன் ஆகி தசை நடத்துகிறார். ஆறாம் அதிபதியும் உச்சனாக இருக்கிறார். அந்த பெண்மணி சொல்வதற்கு ஏற்ப 10 வருடத்திற்கு முன் சுக்கிர தசை ஒன்பதாம் அதிபதி செவ்வாயின் புத்தியில் தந்தையை இழந்திருக்க வேண்டும் சுக்கிர தசை சனியின் புத்தியில் நான்கு வருடங்களுக்கு முன் தாயே இழந்திருக்க வேண்டும். சுக்கிரன் உச்சமாகி ஏழாம் இடத்தை பார்த்து சிந்தனையை குறிக்கக்கூடிய நான்காம் இடமும் கெட்டு அடுத்த வருடம் அஷ்டமச் சனியின் நடக்கப் போவதால் இப்பொழுது குழந்தை காதலித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த வருடம் அஷ்டமச் சனியில் பெரிதும் பாதிக்கப்பட போகிறாள். எங்கள் அய்யாவின் விதிகள் அனைத்தும் அப்படியே பொருந்தி வருகிறது ஆனால் ஒரு இரண்டு நிமிடத்திற்குள் இத்தனை கோணங்களிலும் பார்க்க யாராலும் முடியாது. அப்படியே கண்டுபிடித்தால் கூட அம்மாவும் அப்பாவும் இறந்து விட்டார்களா என்று கேட்க எந்த ஜோதிடராளும் முடியாது. ஏனென்றால் ஒருவேளை தாய் தந்தை பிரிந்து இருக்கலாம். அல்லது தந்தை வெளிநாட்டில் இருக்கலாம். அல்லது குழந்தை பிரிந்து வேறு இடத்தில் இருக்கலாம். அல்லது குழந்தைக்கு தாய் தந்தையை பிடிக்காமல் இருக்கலாம். ஜோதிடத்தில் இறப்பை கணிக்க முடியாதா என்று கேட்டால் நிச்சயமாக துல்லியமாக கணிக்க முடியும். ஆனால் அதற்கு குழந்தையின் ஒரு ஜாதகம் மட்டும் போதாது சம்பந்தப்பட்ட தாய் தந்தையரின் ஜாதகத்திலும் உடன் பிறந்தோர் ஜாதகத்திலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் .ஒரு பொறுப்புணர்வோடு செயல்படும் ஜோதிடரின் சிந்தனை இப்படியாகத்தான் இருக்கும். எங்கள் ஐயா பொறுப்பில்லாத பதில்களை ஒருபோதும் சொல்ல மாட்டார். அப்படியே அனைத்து ஜாதகங்களும் இருந்தாலும் ஒரு ஒரு மணி நேரமாவது ஆகும் இதை கணிப்பதற்கு .ஒரு இரண்டு நிமிடத்திற்குள் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க நாமெல்லாம் சேர்ந்து அய்யாவை ஒரு அழுத்தத்திற்குள் கொண்டு வந்து விட்டோம் என்றே நினைக்கிறேன் .எங்கள் ஐயா சொல்வது போல் எந்த லக்னத்திற்கும் லக்னாதிபதியை விட ஆறு எட்டாம் அதிபதிகள் வலுக்க கூடாது இங்கு ஆறாம் அதிபதியும் எட்டாம் அதிபதியும் உச்சமாக இருப்பதாலும் அடுத்தடுத்து அவர்களின் தசையும் நடப்பதால் சிக்கலான ஜாதகம் தான் .ஆனால் குழந்தையுடைய திருமண வாழ்க்கை எந்த நிலையிலும் ஐயா சொன்னதை போல பாதிக்கப்படாது எதிர்காலத்தில் குழந்தை நன்றாகவே இருப்பார். நேரமின்மையால் எங்கள் ஐயா அவரே கண்டுபிடித்த சில துள்ளிய விதிகளை கவனிக்க மறந்தாலும் விதிகள் தன்னை நிரூபிக்க மறப்பதில்லை .எங்கள் ஐயாவின் விதிகள் காலம் கடந்து ஜோதிடத்தில் நிலைத்து நிற்கக் கூடியவை.
@@neelimadevi7023 Bro next ragu thasiyil velinadu selvena veli manilam selvena sollunga plz 05/04/2003 12:22pm ambasamuthiram🙏
Bro next ragu thasiyil velinadu selvena veli manilam selvena sollunga plz 05/04/2003 12:22pm ambasamuthiram🙏
Bro next ragu thasiyil velinadu selvena veli manilam selvena sollunga plz 05/04/2003 12:22pm ambasamuthiram🙏...
ஐயா தயவு செய்து என் குழந்தைக்கு சொல்ல முடியுமா சார்.
அன்பான வேண்டுகோள்!!
பலர் என்னை குழப்புகிறார்கள். கடந்த ஆண்டுகளில் அமைதி இல்லை
@@KANNANSAFARI நான் ஒரு தொழில்முறை ஜோதிடர் இலவசமாக யாருக்கும் பார்ப்பதில்லை கடந்த ஐந்து ஆண்டுகள் இலவசமாக ஜாதகம் பார்த்ததில் வந்த அனுபவம் இது மன்னிக்கவும்
வணக்கம் குருஜி 🙏
Enga thalaivar real thalaivar
ஐயா ஒரு மாதமாக ராகுல் காந்தி ஜாதகத்தை போடவில்லை
ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க
Today most of the caller date of the year 2001
Vanakkam sir.one doubt sir budhan with ragu is very high technology field pl it is true ornot in Anna santhegam time video.tq sir.
மன உளச்சலில் உள்ளேன்.
திருமணம் ஆகி 4 ஆண்டு கழித்து மனைவி கருவுற்றல்,
ஆனால், மனைவிக்கு 6 மாதம் கரு (இரட்டை ஆண்) 03-09-2024 அன்று
குறை பிரசவத்தில் பிறந்து இறந்து விட்டது.
ஏன்?
எனக்கு சனி திசை சுய புக்தி நடக்கிறது.
எனது பெயர்: வெங்கடேஷ்: 11-Oct-1988, பிறந்த நேரம் :9.35 PM வேலூர்
மனைவி பெயர் : தரணி, 27-0March-1992, பிறந்த நேரம் :7.20 AM, வேலூர்
அம்மா: தெய்வநாயகி - மீனராசி.
அப்பா: பாபு- கன்னி ராசி.
🙏🏻sir. 👌🏻.
next ragu thasiyil velinadu selvena veli manilam selvena sollunga plz 05/04/2003 12:22pm ambasamuthiram🙏
En kulanthai pirantha neram 11/4/2024 1:19pm tirupur yarukavuthu therincha palan sollunga
Vanagam GURU Anbalagan.R 3.4.1986 3,2am Attur Salem MOTHER DEATH
கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.
குருஜி வணக்கம், என் குழந்தையின் உடல்நிலை சரியில்லை பிறந்த தேதி 08.08.2022 நேரம் 01.10pm இடம் கோவில்பட்டி
Sir your website not updated for 3 months
56.40 why government job was not achieved in Surya dasa when Surya was placed well in Dhanusu with Gauri aspect? No explanation
When will next live
🙏🙏🙏👌👌👍
Sir name saravanan 17/05/1980 time
2pm
Sir your website down for 3 months
புதன் +ராகு I. T jobs pogaa mudiyatha pls explain anyone 🙏
குருஜி, முதல் நபருக்கு என் குரு புத்தியில் திருமணம் நடக்காது?? அவர் 3 இடத்தை பார்க்கிறார் அல்லவா?? திருமணதை குடுத்து 5 ஆம் இடத்தை பார்ப்பதல் குழந்தை கொடுப்பாரு அல்லவா??
Peyar illatha jathagathirkku aana. Benna kandupidippathu eppadi
ஐயா வணக்கம் எனது பெயர் அபிஷேக் பிறந்த தேதி 02/09/2006 பிறந்த நேரம் மாலை இரவு 7.21 இஞ்சினியரிங் படிக்கலாமா பிறந்த ஊர் கும்பகோணம்
ஐயா வணக்கம் குணசேகரன் பிறந்தநாள் 21.8.1975
5.41PM பிறந்த இடம் பண்ருட்டி ஐயா என் நேரம் இப்பொழுது எப்படி உள்ளது தொழில் வளர்ச்சி கிடைக்குமா
நன்றி
Enagu help panga plzz yaarchi 28.02.1993 chennai 6.00am naa pathiyam polaa mariten eppo naa naane varuven rompa kasdama irukku enagu podichaa ellarume enna pathiyam solrangaa enga amma mattum illa naa sethupoitalam thonuthu guru ji rompa try kedaikkulaa plzzz eppo naa naane varun plzzzzzzzs enagaaa enga amma rompa kasda patrangaaa
ஐயா நான் பிறந்து 1992/03/08 வினோத் குமார் மேஷம் அஸ்வின் நட்சத்திரம் மஞ்சுளா தேவி 1992/02/18 சிம்மம் மகம் நட்சத்திரம் இருவருக்கும் திருமணம் நடக்குமா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா பிறந்த நேரம் தெரியாது ஐயா
Nadakum
@@palanikumar7 after 2030 only your good time settled in other state and it job this year you will get chance to get married
❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI VETRI YENDRUM 🙏🙏🙏🙏🙏
Name :அ. சனோஜன்.
Date of birth:03.05.2005
Time of birth: 9.37 (பகல்) place of birth: வாழைச்சேனை, மட்டக்களப்பு,இலங்கை.
எனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு இருக்கா ஐயா?
ரெண்டாவது பைத்தியதுகிட்ட மாட்டிக்கிட்டீங்கலா 😂
வணக்கம் குருஜி