வணக்கம் ஐயா உங்களை என் மானசீக குருவாக வணங்கி ஜோதிடத்தை உங்கள் காணொளி வாயிலாக பயின்று வருகிறேன்... உங்களின் ஆசி எனக்கு தாருங்கள் குருவே.... சரணம் சரணம் ஐயா
வணக்கம் குருஜி ரிஷி. லக். புன.பூசம் 29"சுக்கிரன்3) (கடக்க.பூசம்3. சந்திரன்112" பார்வை 6. வீட்டில் இருந்து தசைகள் நடக்கின்றது இதன் மாதிரி இருந்த எப்படி என்று விளக்கம் தாருங்கள்
@@gurumoorthy151 புரியவில்லை அய்யா சந்திரன் இகு சூரியன் 8 இல்.சூரிய தசா சந்திர புக்தி.சந்திர தசா சூரிய புக்தி பலன் அளிக்கும. அதை போல் சந்திரன் கு புதன் சுக்ரன் 8 இல் இருந்தால் இவர்களுக்குள் வரும் தசா புக்தி பலன் அளிக்கும.தெளிவான விளக்கம் தரமுடியுமா அய்யா.
@@rajap4569 ஒரே வரியில் சொன்னால் பவுர்ணமி மற்றும் முன் பின் ராசியில் உள்ள சந்திரன் தனக்கு நேர் எதிரில் 3 ராசிகளில் உள்ள கிரகங்கள் இந்த அதி யோகத்துக்கு உட்பட்டது ! அதனதன் தசையில் நற்பலன் கூடும் ! புரியவில்லை எனின் சந்திர அதியோகம் என கூகிளில் சென்று பார்க்கவும் ! நன்றி.
Guruji. Please clear my doubt . For example If Rahu is somewhat 18 def apart from Chandran ( second house from chsndran ) and if guru and sevvai aspects this chandran from seventh house and sevvai ( with subhattuvam since with guru ) aspects rahu , still will there be Grahana dosham for chandran? If not and if this chandran happens to be sixth or eighth lord house from Lagna ( 6 / 8 adhipathy subhattuvam ) how we have to predict about the health ?
ஜோதிட அதியோகமாய் செயல்படும் ஞான குருவே!
ஜோதிட மாணவர்களுக்கான அதியோகம் ஆதித்ய குருஜீ🙏🙏🙏
குருஜி அவர்களுக்கு வணக்கம்.ஜோதிட இமயம்.
5:53 super 👌 I enjoy your expression Guruji 👌 😄 Tq 🙏🙏💐
Guruji ungalutaiya vilakam miga thelivaga ullathu nantri guruji
பௌர்ணமி or பௌர்ணமி ஆக போகும் சந்திரனுக்கு சனி and செவ்வாய் பார்வை.அப்போ சந்திரதியோகம் பலன் குறையுமா குருஜி? நீண்டகால சந்தேகம்.நிவர்த்தி செய்யங்கள்
மிகவும் பயனுள்ள தகவல்,💐👌
வணக்கம் குருஜி ❤❤❤
வணக்கம் ஐயா உங்களை என் மானசீக குருவாக வணங்கி ஜோதிடத்தை உங்கள் காணொளி வாயிலாக பயின்று வருகிறேன்...
உங்களின் ஆசி எனக்கு தாருங்கள் குருவே....
சரணம் சரணம் ஐயா
Guruji Advance Pongal Wishes....
5:53 guruji aniyan transformation😮
Very good teacher thanks guruji
நன்றி குருஜி
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி ரிஷி. லக். புன.பூசம் 29"சுக்கிரன்3) (கடக்க.பூசம்3. சந்திரன்112" பார்வை 6. வீட்டில் இருந்து தசைகள் நடக்கின்றது இதன் மாதிரி இருந்த எப்படி என்று விளக்கம் தாருங்கள்
ஒளி தத்துவ உபதேசம்👍💥🙏
வணக்கம் brother ஒரு சந்தேகம் சூரியன் சந்திரன் இவர்களுக்குள் 6,8 அக இருந்தால் சஸ்டாகம் அகுமா அல்லது சஸ்டாகம் விதி விலக்காக வருமா.
@rajap4569 இதுதான் சந்திர அதி யோகம் ! சந்திரனுக்கு 6,7,8 இல் சூரியன் இருப்பின் அது யோகம் ! தோஷமல்ல !
@@gurumoorthy151 புரியவில்லை அய்யா சந்திரன் இகு சூரியன் 8 இல்.சூரிய தசா சந்திர புக்தி.சந்திர தசா சூரிய புக்தி பலன் அளிக்கும. அதை போல் சந்திரன் கு புதன் சுக்ரன் 8 இல் இருந்தால் இவர்களுக்குள் வரும் தசா புக்தி பலன் அளிக்கும.தெளிவான விளக்கம் தரமுடியுமா அய்யா.
@@rajap4569 ஒரே வரியில் சொன்னால் பவுர்ணமி மற்றும் முன் பின் ராசியில் உள்ள சந்திரன் தனக்கு நேர் எதிரில் 3 ராசிகளில் உள்ள கிரகங்கள் இந்த அதி யோகத்துக்கு உட்பட்டது ! அதனதன் தசையில் நற்பலன் கூடும் ! புரியவில்லை எனின் சந்திர அதியோகம் என கூகிளில் சென்று பார்க்கவும் ! நன்றி.
@@gurumoorthy151மிகவும் நன்றி அய்யா.
Excellent sir
வாழ்க வளமுடன்
Guruji, sani irul Graham enil eppadi paarvai irukkum?
கதி்வீச்சு radiation கண்ணுக்கு தெரியாத
Sani has blue light not a planet with zero light
Astrology and astronomy mix pani karpanaiya iruku
When Chandran is associated with Guru in Meenam will the effect Jaimini principle will work out. Please explain.
What is PONGGA yogam?
Guruji unga prediction anaku correct a eruku.guru g😢
ஐயா வணக்கம் பார்வைகள் யாவும் அந்த அந்த தசா மற்றும் தசா புத்தியில் தான் நடக்குமா?
Ok so full moon will make 7th house subathuvam but not 6th and 8th house?
Full moon will make 6,7,8th houses PLANETS subathuvam....but the 7th HOUSE only get subathuvam
Yea ok understood thank you little weak in Tamil @@yellowflash.11
Yes 7th house subathuvam
Guruji. Please clear my doubt . For example If Rahu is somewhat 18 def apart from Chandran ( second house from chsndran ) and if guru and sevvai aspects this chandran from seventh house and sevvai ( with subhattuvam since with guru ) aspects rahu , still will there be Grahana dosham for chandran?
If not and if this chandran happens to be sixth or eighth lord house from Lagna ( 6 / 8 adhipathy subhattuvam ) how we have to predict about the health ?
*பௌர்ணமி சந்திரன் லக்னத்துக்கு 6-ஆம் அல்லது 8-ஆம் இடங்களில் மறைந்து இருந்தால் (1) 7-ஆம் பார்வை பலம் (2) சந்திர அதியோகம் இருக்கா ஐயா?*
Excellent guruji cent percent correct you are astrology god
From Arcot ravichandran
பெயர் : ஆதிவராகமூர்த்தி
பிறப்பு : 26/4/1969
நேரம் : 4 30pm
கடலூர்.
ராகு திசையில் வீடு கட்டலாமா?
Guruji you looking like 35 years Man...
6.12.1989 இரவு 8.52 கடக லக்னம் கும்பராசி குரு 12பாவகம் பார்வை எப்படி ஐயா இருக்கும்.
ஐயா,
தனுசு, கும்பம், ரிஷபம், சிம்மம் ராசிக்காரர்களுக்கு தேய்பிறை நாட்கள் சிறந்ததா? சந்திரன் 3,6,9,12 அதிபதி என்பதால்? வளர்பிறை நாட்களை விட.. சில யூடியூப் கானோலி பார்த்தேன்
இல்லை சந்திரன் தேய்பிறை இருக்க கூடாது....
@prakash-zy9df பதிலுக்கு நன்றி! தயவு செய்து தேய்புரை முகூர்த்த நாட்கள், உதவாது என்பதற்கான காரணத்தையும் பகிரவும்
@@gowthamsivassk6346 எனக்கு தெரியாது.... சந்திரன் 3,6,8,12 வந்தாலும் தேய்பிறை கூடாது....தஷா வராமல் இருக்க வேண்டும்...
@@rajap4569 6,8 nu edukanga bro... Sariya varum....
வணக்கம் குருஜி 🙏
வணக்கம் குருஜி
பெயர் : ஆதிவராகமூர்த்தி
பிறப்பு : 26/4/1969
நேரம் : 4 30pm
கடலூர்.
ராகு திசையில் வீடு கட்டலாமா?