குழந்தை கிடைக்குமா எப்போது? DINDIGUL P.CHINNDRAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 100

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 Год назад +5

    5ல் சனி கேது குரு 2மகன் எல்லா விளக்கங்களும் அருமை

  • @subburaj.mallaiyaswamy
    @subburaj.mallaiyaswamy Год назад +2

    அருமையானவிளக்கம்சார்உங்களதுபதிவுகளைபார்த்துசோதிடரானதங்களதுமானசீகசீடன்.நன்றிசார்

  • @maheswariganesan9826
    @maheswariganesan9826 Год назад +7

    5 இல் சனி 2 ஆண் குழந்தை உள்ளது

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T Год назад

    சூப்பர் சார்,மிக அருமையான விளக்கம் 👌🏻👍🏻

  • @venivelu4547
    @venivelu4547 Месяц назад

    Sir, 🙏🙏👌👌

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk Год назад

    முதல் பார்வையாளர் 👍👌🙏

  • @deviv7318
    @deviv7318 Год назад +1

    நன்றி அண்ணா 🙏🙏

  • @pagalavankalaiyarasan4275
    @pagalavankalaiyarasan4275 Год назад

    5 rahu 12 saturn kanni lagnam
    Saturn and jupiter mutual aspect
    Jupiter 6th house retrograde

  • @GanapathyMaha
    @GanapathyMaha 5 месяцев назад

    5 ல் சந்திரன், சனி உச்சம் .6 ல் புதன், சூரியன்,கேது. 7 ல் ஆட்சி குரு,சுக்ரன். 8ல் செவ்வாய். உச்சம் .எனக்கு 2பெண்,1ஆண்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @vimalsachi
    @vimalsachi Год назад +1

    Sir please make the video about sukra in 8th house for any lagna 🙏🇮🇳

  • @rajl.p9360
    @rajl.p9360 Год назад +2

    வணக்கம் ஐயா,ராஜா,26.08.98,3.12 மதியம், சென்னை.எப்போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்?

  • @madhushankar1992
    @madhushankar1992 Год назад +1

    ஒரு சிறு மாற்றம் சனி ஐந்தாம் இடத்தை பார்ப்பது புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்துகிறது என்று கூறலாம் குரு செவ்வாய் புத்தி அல்லது சனி தசையில் குழந்தை வரும் என்று கூறலாம் இதற்கு எதற்கு இவ்வளவு காம்ப்ளெக்ஸ் எக்ஸ்பிளநேஷன்😊

  • @sudhish4728
    @sudhish4728 Месяц назад

    எனக்கு 5ல் சூரியன் செவ்வாய் கேது... குரு வக்கிரம்.. ஐந்தாம் அதிபதி குரு வக்கிரம்... ஆனால் இரண்டு ஆண் குழந்தை உள்ளது...

  • @saravanansengodan
    @saravanansengodan 3 месяца назад

    மீன ராசி. மீன லக்கினம். ரேவதி. நட்சத்திரம். 8 இல். சுக்கிரன். சனி சூரியன். குரு. புதன். லக்கினத்தில். சந்திரன் குழந்தை. பாக்கியம். எப்போது

  • @shobanam6651
    @shobanam6651 Год назад

    🙏🙏🙏வணக்கம் அய்யா, ungal video thotarnthu பார்த்து வருகிறேன். என் பையன் ஒரு படகர் ஆ வருவானா சார்? அதுக்கான யோகம் இருக்கிறதா அய்யா , பிறந்த தேதி 18.09.2022 நேரம் 11:09 PM , தர்மபுரி 🌈🌈🌈🌈

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Год назад +1

    அண்ணா அவர்கள் வணக்கம். தனுசு லக்கனம் 5ல் கேது உள்ளது. ( அஸ்வினி நட்சத்திரம்). குழந்தை பாக்கியம் உண்டு.

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 Год назад +1

    Enoda Same jathagam. Na 24.8.94

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf Год назад

    குரு,சூரியன்,
    லக்னத்திற்கு இரண்டாமிடத்தில் சேர்ந்திருந்தால்
    புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறுமா?..

  • @karpagamk6713
    @karpagamk6713 Год назад

    Vanakkam anna

  • @johnj1751
    @johnj1751 Год назад

    5 aam athipathi suriyan. Suriyan, guru kethu saaram. Suriya thisai nadakirathu. Kulanthai baakiyam unda ayya?

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад

    Thank you sir

  • @BharaniS1106
    @BharaniS1106 Год назад

    My mom had Saturn in her 5th house and had two girl children at 31 n 35..she had Jupiter Dasa n Jupiter was placed in 4th house…5th house is aspected by mars from 2nd house and moon from 11th house. Mercury sun Rahu n mars in 2nd house..

  • @KOWSALYA883
    @KOWSALYA883 4 месяца назад +1

    ஐயா... நாங்கள் திண்டுக்கல் தான்.... எங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களின் பெயரை சொல்லி .... இவரிடம் தான் ஜாதகம் பார்ப்போம் என்று சொல்லுவார்கள்.... நாங்கள் திண்டுக்கல் நந்தவனப்பட்டி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Год назад

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி dgl குழுவில் ஜாதகம் போட மாட்டாரா சக்தி ஐயா சொல்லுங்கோ ஐயா போட நன்றி

  • @Makeourworld
    @Makeourworld Год назад

    08/11/1994 evng 7 mani nagercoil
    govt job kidaikuma. Try pannalama. Pls rply

  • @subburaj.mallaiyaswamy
    @subburaj.mallaiyaswamy Год назад +1

    சார் வணக்கம்
    தங்களது சர்ட்.சரியில்லை

  • @Tamilinusa
    @Tamilinusa Год назад

    5 aam idam Sani irukku sir magarathil
    27.11.1993 3.20 Am
    Epo child kedaikum nu paka mudiyuma sir..

  • @jayalakshmi3646
    @jayalakshmi3646 4 месяца назад

    5il raaghu iruku ayya kulanthai bhagyam kedaikuma

  • @charanyabaalan3990
    @charanyabaalan3990 Год назад

    Ayya en magaluku Kavanagh kuraipadu thodaranthu pesuvadhil thadai irukkiradhu eppozhudu sariyagum 12th Aug 2014 1.30 p.m chennai

    • @charanyabaalan3990
      @charanyabaalan3990 Год назад

      Your astrological videos and positive approach make us to watch you and your channel with happiness and help us to get ways

    • @charanyabaalan3990
      @charanyabaalan3990 Год назад

      En magalukku hyperactive and attention il problem irukkeradhu idarkku enna Karan am when will she become normal child

    • @charanyabaalan3990
      @charanyabaalan3990 Год назад

      Pala kodi nandrigal ayya.

  • @bhavanisrinivasan1602
    @bhavanisrinivasan1602 Год назад +1

    Dob 7.5.1993 tob 4.22pm pob Chennai my daughter got married in 2019. When will she have the child .

  • @harshababyhaden8172
    @harshababyhaden8172 Год назад

    குலதெய்வம் வழிபாடு செய்வதற்கு திருச்சி போகும் பொழுது,. தீர்த்தக்குடம் எடுப்பதற்காக காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வரும்பொழுது மிஞ்சி தொலைந்து இருந்தது. அதற்கு என்ன பலன் sir

  • @shivasidharth1427
    @shivasidharth1427 Год назад

    Sir 5th lord செவ்வாய்

  • @meenakannan9197
    @meenakannan9197 Год назад +1

    ஐயா வணக்கம் எனக்கு ஐந்தில் ராகு ஒன்பதில் குரு வக்கிரம் எனக்கு இரண்டு குழந்தைகள்

  • @SURIA4142
    @SURIA4142 Год назад +1

    சிம்ம லக்னம் 5இல் குரு ஆட்சி.. குழந்தை பாக்கியம் உண்டா ஐயா..

    • @vaayadikitchen4453
      @vaayadikitchen4453 4 месяца назад

      Enakum ipd than irku same laknam 5 il guru aatchi ena Pandradhu therla

  • @yhhsjlbzbsuiw
    @yhhsjlbzbsuiw Год назад

    வணக்கம் ஐயா, என் வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பயம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகள் சிறுவயதிலிருந்தே இருக்கிறதது, இதற்கு தீர்வு என்ன ஐயா, எதனால் இது வருகிறது ஐயா, சுக்கிரனும் ஏழாம் அதிபதியும் அலி கிரகத்தின் நட்சத்திரத்தில் உள்ளதால் எனக்கு பிள்ளை பேரு உண்டா ஐயா? ஆண் தன்மை ஜாதகத்தில் உண்டா ஐயா, நீண்ட நாள் குழப்பம் ஐயா தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன், 11.8.1999, 3.45am, திருவண்ணாமலை

  • @SanthoshKumar-mr8xo
    @SanthoshKumar-mr8xo Год назад

    ஐயா, எனது ஜோதிட ஜாதகத்தின்படி, எனக்கு 5 ஆம் வீட்டில் கேது உள்ளது மற்றும் குரு நீசம். குழந்தைக்கான சாத்தியத்தை விளக்கவும் ஐயா. என் பெயர்: சந்தோஷ், சென்னை, 24/07/1997 & 12:51PM.

  • @kannabirangopal5268
    @kannabirangopal5268 5 месяцев назад

    31 05 1997 குழந்தை பாக்கியம்

  • @ARajan-ph9eg
    @ARajan-ph9eg Год назад

    🎉

  • @muthusamy1711
    @muthusamy1711 Год назад

    ஜந்தாம்மிடத்தாதிபதி ஏகனாய் புதன் வீட்டில் அதற்கு பதில் பெண் குழந்தை கிடைக்குமா சுத்தமாய் புதல்வர் இல்லை என்பதற்கு பதில் செல்லவில்லை அண்ணா

  • @pbal023
    @pbal023 Год назад

    வணக்கம் ஐயா, ராகு , குரு, செவ்வாய் , சனி ஆகியன ஐந்தில் இருக்க குழந்தை பாக்கியம் பாதிக்குமா? தனுசு ராசி, முலம், மேஷ லக்கினம்
    .07/04/1980 7.41am, colombo, Sri lanka
    இதை உதாரணமாக எடுத்து விளக்க முடியுமா?

    • @pbal023
      @pbal023 Год назад

      @@devi-pt2hw3wq5l ஆம்

  • @pushparaj5089
    @pushparaj5089 Год назад

    Name : Pushparaj, from Krishnagiri, 9.40 pm, 25.04.1996. 5ஆம் இடத்தில் சனி மற்றும் கேது உல்லது. இதன் காரனத்தினால் எனக்கு திருமண வாழ்க்கை மீது மிகவும் பயமாக உள்ளது. அதனால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா இல்லையா என்று பயமாக உள்ளது என் மனதில். தயை கூர்ந்து பலன் கூருமாறு வேண்டி கேட்கிறேன். எனக்கு ஜாதகம் பார்க்க ஓர் அளவிற்கு தெரிந்தும் பலன் கணிக்க என்னால் முடியவில்லை ஐயா!.

    • @SagiArulvillagevlog
      @SagiArulvillagevlog Год назад

      Hi pushparaj don't worry u get marriage 2024 married 5th place good girl kethu dasa teach jothidam dontworry 2029 u have good time

  • @yuvarajl4084
    @yuvarajl4084 Год назад

    என் குழந்தை பெயர் குமரவேல் DOB 14/04/2023 TOB 8:33 PM POB RANIPET அவர் எதிர்கால வாழ்க்கை பலன்

  • @senthilprabhu1763
    @senthilprabhu1763 Год назад

    Sir satrun Reverse ( vakkaram) in thulam. What are effects please tell me sir

  • @aathi5homes669
    @aathi5homes669 Год назад

    Sir...தயவு செய்து எனக்கு எபொழுது குழந்தை பிறக்கும்...பார்த்து சொல்லுங்கள்..திருமணம் ஆகி 8 வருடம் ஆகி விட்டது.பல பிரச்சனை க்கு apuram தான் எனக்கு திருமணம் ஆனது.பல இடத்தில் அவுமானம் படுகிறேன்.ஆதி 26/may/1988 12:12 pm.theni
    என் மனைவி பிறந்த நேரம் பிருந்தா 7/டிசம்பர்/1999 5.30 am. மதுரை

    • @aathi5homes669
      @aathi5homes669 Год назад

      @@devi-pt2hw3wq5l 4/9/2016

    • @aathi5homes669
      @aathi5homes669 Год назад

      @@devi-pt2hw3wq5l இந்த ஆண்டு வாய்ப்பு இல்லையா மேடம்

    • @aathi5homes669
      @aathi5homes669 Год назад

      கோச்சரதில் குரு ஜன ஜாதகத்தில் குரு உள்ள இடத்தில் வந்து உள்ளது வாய்ப்பு இல்லையா

    • @aathi5homes669
      @aathi5homes669 Год назад

      @@devi-pt2hw3wq5l நன்றி மேடம்

    • @aathi5homes669
      @aathi5homes669 Год назад

      குரு தசை குரு புத்தி குரு அந்திரம் அதிக செலவு வருமா மேடம்

  • @amarangamingofficial1666
    @amarangamingofficial1666 Год назад

    5ல் ராகு ராகு திசையில் 2 ஆண் குழந்தை ஆனால் குழந்தைகளுக்கு என்னை பிடிக்காது

  • @akila1105
    @akila1105 Год назад

    சார், நீங்க சொல்ற மாதிரி என் ஒரே மகன் வடக்கு போக சொன்னால் தெற்கே போகிறான். ஒரே ஒரு குழந்தை, 15 வருடமாக போரட்ட்டம் அவனோடு. எப்போது என் நிலைமையில் முன்னேற்றம் வரும்? எனது விவரங்கள். 3-Apr-1984, 4.34pm, திருச்சி. எனது மகன் விவரம்: 11-May-2008, 1.46pm, சென்னை.

    • @dddddasssss
      @dddddasssss 5 месяцев назад

      Thanks for responding. Please tell about my son's future

  • @Dhivya88
    @Dhivya88 Год назад

    வணக்கம்.முதல் பெண் குழந்தை ஜாதகம்: நாள்: 13.8.2019 நேரம்: 09:47 am இடம்: சேலம். சகோதரன் உண்டா?எப்பொழுது?அவளுடைய எதிர்காலம் எப்படி இருக்கும். அவயோகர் தசா தொடர்ந்து வருகிறது.யோக ஜாதகமா?

    • @Dhivya88
      @Dhivya88 Год назад

      @@devi-pt2hw3wq5l does she has siblings and when? sevvai raghu desai epadi irukum

    • @Dhivya88
      @Dhivya88 5 месяцев назад

      @sahadevan-ol3lp733 Dob: 10.04.2024Tob:09:40pmPlace: Huddinge, Stockholm,Sweden.என் மகன் உடல்நிலை,ஆயுட்காலம் எப்படி?தாயை நேசிப்பானா?அப்பா நல்ல அப்பாவாக இருப்பாரா? செவ்வாய், சனி சேர்கை என்ன செய்யும்?

    • @Dhivya88
      @Dhivya88 5 месяцев назад

      @sahadevan-ol3lp733 Dob: 10.04.2024Tob:09:40pmPlace: Huddinge, Stockholm,Sweden.என் மகன் உடல்நிலை,ஆயுட்காலம் எப்படி?தாயை நேசிப்பானா?அப்பா நல்ல அப்பாவாக இருப்பாரா? செவ்வாய், சனி சேர்கை என்ன செய்யும்?

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    03:16

  • @thirupathichandiran5833
    @thirupathichandiran5833 Год назад

    வணக்கம் ஐயா திருப்பதி தங்கள் மாணவர் வாழ்க்கை நிம்மதி இல்லை வேலை இல்லை குழந்தை இல்லை மனைவி இல்லை பிரிவுகள் வருமானம் இல்லை பணம் இல்லை அப்பா இல்லை எதிர் காலம் இல்லை எதுவும் இல்லை 19.7.1982 மாலை 4 மணி வேலூர் திருப்பத்தூர் மாவட்டம் பதில் இல்லை எதுவும் இல்லை.

  • @Balaji.V1
    @Balaji.V1 Год назад

    பிறந்த தேதி 15 மார்ச் 1979, குடும்ப ஜாதகப்படி பிறந்த நேரம் 22.30 பிறந்த நேரம் திருத்தம் செய்த பிறகு 22.39, பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா. ஜாதகர் 2012 முதல் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலை கிடைக்குமா? சிம்மம் 10ம் வீட்டில் ராகுவுடன் வக்ர சனி. தற்போது சனி தசா நடந்து வருகிறது. இந்தக் கேள்வியை பலமுறை கேட்டதற்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள். அந்த நபர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார், தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி 🙏

  • @girijarajendran8117
    @girijarajendran8117 Год назад

    Sir
    My Son in law Dob 25/06/1986 Time of birth 2.26 pm
    place ofbirth Mumbai
    Dtrs Dob 28/07/1988
    Time 9.10 pm
    Secunderabad
    Dste of marriage 11/09/2016
    no children. When they will get?

  • @GanapathyMaha
    @GanapathyMaha 5 месяцев назад

    29-12-83 ,இரவு 12-43 ஆண், மானாமதுரை ,யில் பிறந்தார். இவர் 2005 ல்வெளிநாடு சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை.திருமணம் நடக்குமா??....இவர் என் நண்பன், போன் தொடர்பில் உள்ளார்.

    • @GanapathyMaha
      @GanapathyMaha 5 месяцев назад

      @sahadevan-ol3lp733 திருமணம் நடக்குமா? வீடு திரும்புவாரா??

    • @GanapathyMaha
      @GanapathyMaha 5 месяцев назад

      @sahadevan-ol3lp733 வீடு திரும்புவாரா, திருமணம் நடக்குமா??

  • @senthilnathan2564
    @senthilnathan2564 Год назад

    ஐயா, திருமணமாகி 7 வருடங்கள் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. எப்பொழுது கிடைக்கும்.
    Name. Senthil
    Date of birth 25.10.1986
    time 05.05pm
    Place of birth- mannargudi

    • @senthilnathan2564
      @senthilnathan2564 5 месяцев назад

      @Ezhilkodi-oz2nn subha
      08.06.1989
      5.45 am, place of birth -mannargudi

    • @senthilnathan2564
      @senthilnathan2564 5 месяцев назад

      @Ezhilkodi-oz2nn திருமண நாள் 19.10.2016

  • @akila1105
    @akila1105 Год назад

    வணக்கம் சார்.. கணவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். நானும் சிங்கப்பூரில் வேலைக்கு முயற்சி செய்கிறேன். எப்போது கிடைக்கும்? 3-Apr-1984, 4.34PM, Trichy. ஆயுள், உடல் நலம், எதிர்காலம் பற்றி கூறுங்கள்

    • @akila1105
      @akila1105 Год назад

      கணவர் வெளிநாடு சென்ற வருடம் 2022 ஆகஸ்ட். கணவரது ஜாதகம் : 22-Oct-1978, 2.30am, Trichy. எங்களது திருமண தேதி: 15-Sep-2005

    • @akila1105
      @akila1105 Год назад

      @@devi-pt2hw3wq5l ஆம். எனது ஜாதகம். கணவரது ஜாதகத்தை கொடுத்துள்ளேன்.

    • @akila1105
      @akila1105 Год назад

      @@devi-pt2hw3wq5l நன்றி மேடம். உங்கள் நேரத்தை எனக்கு கொடுத்ததற்கு நன்றி. பரம்பொருள் உங்களுக்கு மகிழ்ச்சியை எப்போதும் வழங்க பிரார்த்திக்கிறேன்.எனது உடல் நலம், ஆயுள் பற்றி கூறுங்கள்

  • @dailynewfuns
    @dailynewfuns Год назад

    01:02 5m edam kaaliya eruke😢

  • @subburaj.mallaiyaswamy
    @subburaj.mallaiyaswamy Год назад

    அருமையான சண்டைபோடும் வர்கள் சார் இது அவ்வளவு சிறப்பித்தார்.sorrysr

  • @selviyengoldeneagle9012
    @selviyengoldeneagle9012 Год назад

    ஐந்தில் ராகு புனர்பூசம்
    வீடு கொடுத்தவன் உச்சம்
    5குழைந்தைகள்யாருக்குஎன்று கேக்கபடாது😎 good night 🙏 தோராயமான கணக்கு.....😏

  • @saravanansutha9419
    @saravanansutha9419 Год назад

    ஐந்தாம் இடம் தனுசுராசியில் செவ்வாய் உள்ளது ஐந்தாம் இடத்ததிபதி குரு கடகத்தில் உச்ச வக்ரம் 13வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லை குழந்தை பேறு உண்டா இல்லையா என்று தெரிவித்தால் மனம் ஆறுதல் கிடைக்கும் பலமுறை கமெண்ட் பதிவிட்டும் தங்கள் பதில் கிடைக்கவில்லை சன்டே லைவ் அதிலும் கிடைக்கவில்லை புத்திர பேறு கிடைக்குமா? சரவணன் 10.12.1978. 12.05a.m madurai

  • @SuperGuru08
    @SuperGuru08 Год назад

    Hi sir, we have already a gurl baby and we are thinking about second baby.. is it possible to get boy baby as per our horoscope..
    Mine:
    11.07.1990
    2:00 pm
    Erode
    Thula laganm and kumba raasi
    My partner:
    07.01.1995
    12.10 am
    Salem
    Kanni lagnam and meena raasi
    Kindly let us know

    • @SuperGuru08
      @SuperGuru08 Год назад

      @@devi-pt2hw3wq5l 8.3.2023 time 2.50pm tiruchengode

    • @SuperGuru08
      @SuperGuru08 Год назад

      @@devi-pt2hw3wq5l 26.11.2020

  • @subburaj.mallaiyaswamy
    @subburaj.mallaiyaswamy Год назад

    சட்டை

  • @shobanam6651
    @shobanam6651 Год назад

    🙏🙏🙏வணக்கம் அய்யா, ungal video thotarnthu பார்த்து வருகிறேன். என் பையன் ஒரு படகர் ஆ வருவானா சார்? அதுக்கான யோகம் இருக்கிறதா அய்யா , பிறந்த தேதி 18.09.2022 நேரம் 11:09 PM , தர்மபுரி 🌈🌈🌈🌈

  • @yuvarajl4084
    @yuvarajl4084 Год назад

    என் குழந்தை பெயர் குமரவேல் DOB 14/04/2023 TOB 8:33 PM POB RANIPET அவர் எதிர்கால வாழ்க்கை பலன்

  • @shobanam6651
    @shobanam6651 Год назад

    🙏🙏🙏வணக்கம் அய்யா, ungal video thotarnthu பார்த்து வருகிறேன். என் பையன் ஒரு படகர் ஆ வருவானா சார்? அதுக்கான யோகம் இருக்கிறதா அய்யா , பிறந்த தேதி 18.09.2022 நேரம் 11:09 PM , தர்மபுரி 🌈🌈🌈🌈