நீங்கள் இருக்கும் இடமும் அதை சுற்றி இருக்கும் ரோட்டு கடைகள் உணவும் அருமையாக உள்ளது. அதை விட நீங்கள் அவர்களிடத்தில் புன்னகையுடன் பேசுவது இன்னும் அருமையாக இருந்தது
அம்மா! ஆப்ரிகாவில் நீ தமிழ் பேசும் விதம் நம் வீட்டு மொழி. அன்பையும் அன்னியோன்யத்தையும் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் தமிழ்ப் பண்பாடு. உன்னால் நம் பண்பாடும் மொழியும் பெருமை பெறட்டும். வாழ்க.
ரோடு கடையாக இருந்தாலும் தூசி இல்லையே! பழங்களை ஷ்ரிங்க் ரேபிங் செய்து விற்கிறார்கள். கையில் க்ளௌஸ் போட்டு தான் எடுக்கிறார்கள். காகித கவரில் தான் விற்கிறார்கள். அருமை, அருமை
இது அனைத்தும் நம் நாட்டில் விளையக்கூடிய பொருள் என்றாலும் அதை நம் சாப்பிடுவதை மறந்து விட்டோம் அவர்கள் அதை நேர்த்தியாக வேகவைத்தும் சுட்டும் அதை வைக்கிறார்கள் நாம் சிக்கன் 65, பர்கர் , பீட்சா என்று சென்று கொண்டு இருக்கின்றோம் அதை நினைத்தல் மிகவும் கவலையாக உள்ளது 😢
உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது அங்கே தெருக்களில் விற்கும் உணவும் அருமையாக உள்ளது அங்கே தெருக்களில் விற்கும் உணவுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளே இந்த வீடியோ ஷேர் செய்ததற்கு மிகவும் நன்றி
மக்கள் சுமாராக இருக்கிறார்கள். ஆனால் ரோட்டுகடையில் சுத்தமாகசெய்து கவரால் மூடிவைத்தும் எடுத்து கொடுக்கும்போது கையில் கவரைமாட்டி சுத்தமாக கொடுக்கிறார்கள்.அருமை .நம்மக்கள் அவர்களை பார்த்து படிக்க வேண்டும்.
சத்தான உணவுகள் அதனால் தான் அவர்கள் பலசாலிகளாக இருக்கிறார்கள் மனிதகுலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளைத்தான் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுகிறார்கள் நாம் அவற்றை ஒதுக்கினால் விற்பது குறையுமல்லவா ?
இங்கு இந்த அனைத்து பொருட்களுக்கும் சுமாராக 30சதவீதம் அதிகமாக உள்ளது. அருமையான பொழுதுபோக்கு, அந்தப் சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அருமையான வீடியோ. நன்றி.
நாங்கள் (கன்னியாகுமரி) நேந்திரம் பழம் (ஏத்தன் பழம்) அடிக்கடி சுட்டு சாப்பிடுவோம் நல்லா சுவையாக இருக்கும் , பஜ்ஜி செய்து சாப்பிடுவோம் , மரவள்ளி கிழங்கும் சுட்டு சாப்பிடுவோம் இதெல்லாம் எங்களுக்கு மலிவாகவும் எப்போதும் கிடைக்கும்
Fantastic explanation about street food in Uganda. I'm Tamil from London, I used to live in Uganda 31 years ago, with excellent healthy food and very nice people.
அருமை.... எல்லாம் சத்து நிறைந்த பழங்கள்.... கிழங்குகள்.... நன்றி தங்கை... ஆப்ரிக்க உணவு வகைகளை நேரடியாக காண்பித்த தற்கு. என் பையனும் ஆப்ரிகாலதான் இருக்கான். முந்திரி கம்பெனியில் வேலை பாக்குறான். அதனால் வீடியோவை ஆர்வமா பார்த்தேன்! 👍
நம்ம ஊர்ல இப்போது ஒரு ரூபாய் க்கு எதுவும் வாங்க முடியுறது இல்லை ஐந்து அல்லது 10 ரூபாய் தான் அது மாதிரி இங்கு எல்லாமே ஆரம்ப விலை 1000 shillings நம்ம ஊரு மதிப்பு 20ரூபாய்
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு...நீங்கள் காமிச்ச பேன் கேக் கேரளாவில் இருக்கும் பத்திரி போல் இருக்கு...இதே போல் நிறைய வீடியோக்கள் போட வாழ்த்துக்கள்...❤
❤❤❤ மிக சிறப்பான காணொளி உங்கள் காணொளி மூலமாக நாங்கள் ஆப்பிரிக்கா நகரத்தை காண முடிந்தது மிக்க மகிழ்ச்சி ❤ இந்த மாவை பாட்டில்ல உருட்டின ஒன்னு காமிச்சீங்களே அதுபோலவே நாங்கள் சிறுவயதில் மாவை தேய்த்து ரொட்டி சுட்டு சாப்பிடுவோம் சாப்பிட்டு இருக்கிறோம்❤ தமிழ்நாடு திருப்பூரிலிருந்து அகில் ஸ்டுடியோ❤ நன்றி நன்றி
தீபிகா பாக்கெட் வைத்த சுடிதார் டாப்பும் பேண்டும் எல்லா பெண்களுக்குமே மிக சவுகரியம்.... உங்களின் வாயிலாக உகாண்டாவை பற்றி தெரிந்து கொள்கிறோம் நன்றி....❤❤
innocent ,loveable Uganda peoples, as usual you interact😍😍😍😍 with people very friendly, sister....street foods everything very healthy dishes,,,,, glad to see that
உங்கள். எதர்தனமான. பேச்சும். கள்ளமெல்லா. சிரிப்புமும் எனக்கு. மிகவும். பிடிக்கும். நன்றி. சகோதரி. மேஜிக்பட்டு ஜீ. திருப்பூர்.
நன்றி 🙏
நாசமாபோன உணவு நம்ம ஊரில் அதிகம் ஆப்பிரிக்க மக்களாவது நல்ல இருக்கட்டும் வாழ்த்துக்கள்
நான் முதல் தடவை பார்க்கிறேன் மிகவும் அற்புதமா இருந்தது நீங்க அந்த மக்களிடம் பேசுவது தான் பழகுற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துக்கள்💐
என்னமோ தெரியலை இந்த சேனல் ரொம்ப பிடிக்கும். இந்த நாடும் மக்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@@venmaikitchen❤
Yes ❤
அந்த aunty அ ரொம்ப புடிக்கும் போல 😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இவர்களைப் பார்த்து நாம் இந்த வகையான உணவுகளை உட்கொண்டு நாமும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எதர்தனமான. பேச்சும். கள்ளமெல்லா. சிரிப்புமும் அருமையாக இருந்தது சகோதரி.
Thank you
உகாண்ட அருமையான இடம் அருமையான மக்கள் இந்த வீடியோ பார்பதற்கு இனிமையாக இருந்தது
நன்றி 🙏
எல்லா வளமும் கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் கல்விஅறிவிலும் சுகாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற வாழ்த்துக்கள்
நீங்கள் இருக்கும் இடமும் அதை சுற்றி இருக்கும் ரோட்டு கடைகள் உணவும் அருமையாக உள்ளது. அதை விட நீங்கள் அவர்களிடத்தில் புன்னகையுடன் பேசுவது இன்னும் அருமையாக இருந்தது
நன்றி 🙏
U
அருமையான தமிழ் மற்றும் ஆங்கில மொழி உச்சரிப்பு.நல்ல இருக்கு
Iam happy to see you, in Uganda'street speaking our tamil language. It indicate me veera tamilakshi wandering in African countries
😅
பல நாட்களுக்குப் பிறகு பார்க்கிறேன்.
மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணொளி.
உகண்டாவில் உள்ள மக்கள் சூப்பர்❤❤
அருமை நகைச்சுவை கலந்த சிரிப்பு 😂
Arumai valthukkal sister நோய் பரப்பும் உணவுகள் கண்ணிலே தென்படவில்லை எல்லாமே அருமை வாழ்த்துக்கள் sister
அருமை சகோதரி. ஏழைகளின் சிரிப்பே அருமை.
நன்றி
உண்மையலுமே ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குங்க தமிழ்ல கேகும்பொது... வாழ்த்துகிறோம்.....
Coimbatore street food ல வறுத்தது, சீஸ் துறுவி போட்டது, சாஸ் கொட்டியது இப்படித்தான் விற்கிறார்கள் 😢. எனக்கு சுட்ட சர்க்கரைவள்ளி யும் சோளமும் ரொம்ப பிடிக்கும். என்னைய மாதிரியே இதெல்லாம் miss பண்றவங்க like தட்டிட்டு போங்க. அதுலயாவது சந்தோஷ பட்டுக்கறேன்
அம்மா! ஆப்ரிகாவில் நீ தமிழ் பேசும் விதம் நம் வீட்டு மொழி.
அன்பையும் அன்னியோன்யத்தையும் உலகுக்குக் கற்றுக் கொடுக்கும் தமிழ்ப் பண்பாடு.
உன்னால் நம் பண்பாடும் மொழியும் பெருமை பெறட்டும். வாழ்க.
Sisternanungaugsndsvirkuvsravs
அருமையான பதிவு நன்றி அவர்கள் வாழ்யில் நல்ல முறையில் முன்னேற்றம் காண வழி வகுக்கும் கான் ஒளி
உங்களால் தமிழுக்கு பெருமை அக்கா
உங்க குரல் லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் மாதிரி இருக்கு 🤗🤗🤗சிரிப்பு அழகு ♥️♥️
புன்னகை தவழும் முகத்துடன் நீங்கள் போடும் வீடியோ மகிழ்ச்சியாக உள்ளது
நன்றி 🙏
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்
உங்கள் வெள்ளந்தி யான் சிரிப்பு நல்லாயிருக்கு சகோதரி
ஆப்பிரிக்கா ஒப்பிடும்போது நம்ம ஊரு மாதிரியே இருக்கு
ரோடு கடையாக இருந்தாலும் தூசி இல்லையே! பழங்களை ஷ்ரிங்க் ரேபிங் செய்து விற்கிறார்கள். கையில் க்ளௌஸ் போட்டு தான் எடுக்கிறார்கள். காகித கவரில் தான் விற்கிறார்கள். அருமை, அருமை
ஆமாம்
சிறப்பான உணவுகள் 30 வருடங்களுக்கு முன்பு நாம் சாப்பிட்ட அனைத்து உணவுகளும் இங்கே கிடைக்கும் போல அருமையான பதிவு
தோழிக்கு எனது நன்றி
🙏🙏🙏
நன்றி 🙏
உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் வியப்பில் ஆழ்த்தியது... 😂😂😂❤❤❤❤😢😮😮😮😅அருமையான பதிவு...
இது அனைத்தும் நம் நாட்டில் விளையக்கூடிய பொருள் என்றாலும் அதை நம் சாப்பிடுவதை மறந்து விட்டோம் அவர்கள் அதை நேர்த்தியாக வேகவைத்தும் சுட்டும் அதை வைக்கிறார்கள் நாம் சிக்கன் 65, பர்கர் , பீட்சா என்று சென்று கொண்டு இருக்கின்றோம் அதை நினைத்தல் மிகவும் கவலையாக உள்ளது 😢
இங்கு விரும்பி சாப்பிடுவார்கள்
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது
எல்லாமே ரொம்ப ஆரோக்கியமான உணவு.சந்தோஷம்.நன்றி
சூப்பரா ரோட்டில் உள்ள கடைஉணவுஇருக்கு
உகாண்டா வந்து பார்த்தது போல உள்ளது.மிக்க மகிழ்ச்சி.
enjoy Sister... பயம் இல்லையா? பாதுகாப்பான இடமாக உள்ளதா? வாழ்த்துக்கள்.
எங்களுக்காக இவுளவு தெரு உணவு வாங்கியதால். உங்கள் சேனலை சப்ஸ்கிரிப் பண்ணி விட்டேன்
நானும்தான்
Arumaiana arputhamana pathivu wow wow wow
நானும் தான்
வேதனையான மனசுக்கு உங்க சிரிப்பு ஆறுதலா இருக்கீங்க உடுமலையிலிருந்து மீனாட்சி
உங்கள் வீடியோவை முழுவதும் பார்த்தேன் ரொம்ப அருமையாக உள்ளது அங்கே தெருக்களில் விற்கும் உணவும் அருமையாக உள்ளது அங்கே தெருக்களில் விற்கும் உணவுகள் உடலுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளே இந்த வீடியோ ஷேர் செய்ததற்கு மிகவும் நன்றி
சூப்பர் அனைத்தும் ஆரோக்கியமான உணவுகள் 🙏 நன்றி மேடம் நன்றி
நன்றி
@@venmaikitchen வாழ்த்துக்கள்🙏
வெள்ளிந்தியான பேச்சு😀, உங்கள் வீடியோக்கள் அருமை. 😀😀😀
அருமையான ஊரு, அமைதியான மக்கள் , அருமையான உணவு வகை🎉👌👍
மக்கள் சுமாராக இருக்கிறார்கள். ஆனால் ரோட்டுகடையில் சுத்தமாகசெய்து கவரால் மூடிவைத்தும் எடுத்து கொடுக்கும்போது கையில் கவரைமாட்டி சுத்தமாக கொடுக்கிறார்கள்.அருமை .நம்மக்கள் அவர்களை பார்த்து படிக்க வேண்டும்.
அருமையான பதிவு அக்கா
சும்மா video பார்க்க வந்தேன். But interesting. Subscribed. Thank u sister
Thank you for your support 🙏
உங்கள் பேச்சு அருமை பாப்ப தெளிவு நன்றி
உங்கள் சிரிப்பு அழகா இருக்கு
சத்தான உணவுகள் அதனால் தான் அவர்கள் பலசாலிகளாக இருக்கிறார்கள் மனிதகுலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளைத்தான் நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுகிறார்கள் நாம் அவற்றை ஒதுக்கினால் விற்பது குறையுமல்லவா ?
இங்கு இந்த அனைத்து பொருட்களுக்கும் சுமாராக 30சதவீதம் அதிகமாக உள்ளது. அருமையான பொழுதுபோக்கு, அந்தப் சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள அருமையான வீடியோ. நன்றி.
corn with butter very tasty - வெண்ணெய் தடவி அவித்த சோளத்தைச் சாப்பிடுவேன் சுவையோ சுவை
Super
மிகவும் அற்புதம் சகோதரி. சென்றிடுவீர் எட்டு திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொண்டுங்கே சேர்ப்பீர்.
நன்றி 🙏
அக்கா நீங்க தமிழ்ல அவங்க கிட்ட ஒரு சில வார்த்தைகள் சொல்லி தருவது மிகவும் அருமை
ரொம்ப சிறப்பாக இருந்தது சகோதரி.
வாழ்த்துக்கள்.
வாழ்க
வளர்க
உயர்க.
இனியன்
பாட்டனார்.
நாங்கள் (கன்னியாகுமரி) நேந்திரம் பழம் (ஏத்தன் பழம்) அடிக்கடி சுட்டு சாப்பிடுவோம் நல்லா சுவையாக இருக்கும் , பஜ்ஜி செய்து சாப்பிடுவோம் , மரவள்ளி கிழங்கும் சுட்டு சாப்பிடுவோம் இதெல்லாம் எங்களுக்கு மலிவாகவும் எப்போதும் கிடைக்கும்
சூப்பர் 👍
உண்மை
Yes. That is pazhampuri
அருமை பாப்பா உன் சிரிப்பே தனி அழகு
Thanks
அன்பு சகோதரி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது நான் உகாண்டா வந்து விடலாம் என நினைக்கிறேன்
Fantastic explanation about street food in Uganda. I'm Tamil from London, I used to live in Uganda 31 years ago, with excellent healthy food and very nice people.
Nice👍.. Thank you🙏
அத்தனையும் ஆரோக்கிய உணவுகள்.❤
நன்றி 🙏
சகோதரீ வாழ்க....உங்கள் அலைப்பேசி எண் தாங்க....ஆப்ரிக்கா வாழ்க்கை பழகிப்போச்சா....நம் மண்ணின் வாழ்த்துகள்
உங்களுடைய வர்ணை மிக அருமை
நன்றி 🙏
நீங்கள் இருக்கும் இடம் கடைகள் அருமை
நல்ல சத்தான சாப்பாடு
Happy to this local market and your descriptions
ரொம்ப ரொம்ப healthy யான street food. Enjoy
Thank you
Naan ugandavil valvatgu pola irukkirathu miga arumaiyana. video pathuvu
நன்றி 🙏
அருமை.... எல்லாம் சத்து நிறைந்த பழங்கள்.... கிழங்குகள்.... நன்றி தங்கை... ஆப்ரிக்க உணவு வகைகளை நேரடியாக காண்பித்த தற்கு. என் பையனும் ஆப்ரிகாலதான் இருக்கான். முந்திரி கம்பெனியில் வேலை பாக்குறான். அதனால் வீடியோவை ஆர்வமா பார்த்தேன்! 👍
Street food super sister
அதென்ன எது எடுத்தாலும் இருபது ரூபாய் சிஸ்டர்
நம்ம ஊர்ல இப்போது ஒரு ரூபாய் க்கு எதுவும் வாங்க முடியுறது இல்லை ஐந்து அல்லது 10 ரூபாய் தான் அது மாதிரி இங்கு எல்லாமே ஆரம்ப விலை 1000 shillings நம்ம ஊரு மதிப்பு 20ரூபாய்
Ok
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு...நீங்கள் காமிச்ச பேன் கேக் கேரளாவில் இருக்கும் பத்திரி போல் இருக்கு...இதே போல் நிறைய வீடியோக்கள் போட வாழ்த்துக்கள்...❤
மிக்க நன்றி 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤
Very nice description in Tamil 👌🙏
❤❤❤ மிக சிறப்பான காணொளி உங்கள் காணொளி மூலமாக நாங்கள் ஆப்பிரிக்கா நகரத்தை காண முடிந்தது மிக்க மகிழ்ச்சி ❤ இந்த மாவை பாட்டில்ல உருட்டின ஒன்னு காமிச்சீங்களே அதுபோலவே நாங்கள் சிறுவயதில் மாவை தேய்த்து ரொட்டி சுட்டு சாப்பிடுவோம் சாப்பிட்டு இருக்கிறோம்❤ தமிழ்நாடு திருப்பூரிலிருந்து அகில் ஸ்டுடியோ❤ நன்றி நன்றி
நல்ல தகவல்
சகோதரி நீங்கள் மிகவும் எதார்த்தமாக எளிமையாக பேசுகிறீர்கள் நன்று
Super super semmaya irukku unga spech
வீடியோ பதிவு அருமை சகோதரி
Super video.neril parthathu pola irukku.thanks for this video 😂😂😂.unga home tour video podunga sister 😅
உங்களுடைய பேச்சும் இந்த வீடியோவும் மிகவும் நன்றாக இருந்தது
Pakaave ரொம்ப அருமையா iruku sis very nice
சூப்பர் சிஸ்டர் நான் கோயம்புத்தூரில் இருந்து உங்கள் புதிய சப்ஸ்கிரைப்பர்
நன்றி 🙏
Dheebi engoyo kanavillai endru irunthen vanthutteenga super. Namma oorla street foodna boiled egg, bonda, Vada, masalapori,sonpappudi, then makka solam, Pani poori,masalasundal podravaigal. Then kuzhi paniyaram
.
Thank you very much🙏🙏
Super👍👍
Masalasundal naa rombha miss panren😊
It is interesting to see the common people life of other countries. We have this opportunity through you. Thank you.
நன்றி 🙏
Super akka ipa thaaan unga channel first paaakkure unga smile very cute like this channel akka
நன்றி 🙏
ரோட்டுக்கடை வியாபாரிகள் நேர்மையாக வியாபாரம் செய்கிறார்கள்... உங்கள் உரையாடல் நன்று... 🙏🙏
நன்றி 🙏
I admire the way you talk with the local people there.
Seeing your video after a long time. Nice.
எணதுதங்க்கைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி 🙏
தீபிகா பாக்கெட் வைத்த சுடிதார் டாப்பும் பேண்டும் எல்லா பெண்களுக்குமே மிக சவுகரியம்.... உங்களின் வாயிலாக உகாண்டாவை பற்றி தெரிந்து கொள்கிறோம் நன்றி....❤❤
நன்றி 🙏
Tamilnattula strret foodyellam thirandha mayame irukkum ana avargal suthamagavum kudukkuranga aaprika makkal super
Thanks
Very interesting and natural
Good keep it up
சூப்பர்🌹
👍
உங்க சிரிப்பு ரொம்ப அழகு அக்கா...
Ungal explanation about street food is hygienic healthy and nature snacks 😋 in Uganda
Beautiful place and peoples 👍
வாழ்த்துக்கள் சகோதரி!
innocent ,loveable Uganda peoples, as usual you interact😍😍😍😍 with people very friendly, sister....street foods everything very healthy dishes,,,,, glad to see that
Akka, naa uganda varanumnu aasai iruku..
Paper cover super mam👌😀
சூப்பரா இருக்கு நண்பரே
Yummy yummy maize kanji
Sweet crispy snack
அருமை வாழ்த்துக்கள்
Pakkave happy ah iruku akka avanga tamil la pesuradhu
நன்றி
Thanks for sharing that country Street food for us.
It's my pleasure
Congratulations. Thanks for your presentation. Please make it up. 💐💐💐💐
Very nice👍
நீங்கள் காட்டியவற்றில் சில நம் ஊரிலும் சிலவருடங்களுகு முன் தெருவில் விற்பார்கள்.