வணக்கம் இந்த அம்மா பேசுவதை எல்லோரும் தப்பாக புரிந்து கொள்ளாதீர்கள் அவர்களுடைய வழி அவர்களுக்குத்தான் தெரியும் இந்த வலி அம்மா சொல்ற மாதிரி கணவன் வேலைக்குப் போகும்போது கொஞ்சம் பணம் கொடுப்ப ஆனால் நிஜத்தை அவர் தண்ணியாக குடித்து விடுவார் குடித்துவிட்டு தன்னுடைய ஆட்டத்தை போட்டு இருப்பார் வீட்டில் இருக்கும் கஷ்டத்தை அந்த அம்மாவுக்கு தான் தெரியும்.வீட்டில் கஷ்டம் இருக்கிறதா இல்லையா என்று ஐயா புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.அந்த அம்மா தன்னால் முடிந்த வேலையை செய்து வீட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார். சில வீடுகளில் இருக்கிறது பெண்களின் தலையிலே பாரத்தை போட்டுவிட்டு ஆண்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல் இருப்பார்கள் பெண்கள் கடன்பட்டு தங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் பிள்ளைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வார்கள் ஆனால் யார் உன்னைச் சொன்னது கடன் வேண்டச் சொல்லி என்று ஆண்கள் வீட்டில் அரசாங்கம் நடத்துவார்கள் இப்படி எத்தனையோ வீடுகளில் பார்த்திருக்கிறோம் இந்த அம்மாவின் வழி அந்த அம்மாவுக்கு தான் தெரியும். முடிந்தால் உதவி செய்யுங்கள் யாராவது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அந்த அம்மா பெரிதா எந்த சொத்தையும் வைத்திருக்கிற மாதிரி தெரியவில்லை அந்த அம்மாவை பார்க்கும் போதே தெரிகிறது அந்த அம்மா எப்படி கஷ்டப்பட்டு கொண்டிருப்பார் என்று உண்மையிலேயே உழைத்து தின்னும் பெண்ணாக அந்த அம்மாவை நான் பார்க்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கிருஷ்ணா அண்ணா நீங்கள் கேட்கும் கேள்விகளுக்காக உங்கள் மீது உங்களுக்கு கோபம் வந்தது எப்போதும் இல்லை ஆனால் அவர்களுடைய வலியை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் அதற்கு எங்களுடைய பாராட்டுக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உண்மையாக கஷ்டப்படுகிறவன் தன்னுடைய வறுமையைச் சொல்ல அவன் எண்ணுவதற்கு தயங்குகிறான் பொய் சொல்பவன் நிறைய பொய் சொல்லி மற்றவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டிருக்கிறான் இதில் தயங்குவர்களை வெளியே கொண்டு வாருங்கள்❤❤❤❤❤❤❤❤கிருஷ்ணா அண்ணாவுக்கு மற்றும் இரண்டு அண்ணாக்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் இன்று சரியான குடும்பத்திற்கு உதவியதற்காக!!💯🙏💯 இருவருக்குமே உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உதவிபுரிந்தது தகும். உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
மிகவும் சோகம் தம்பியா ஆனாலும் விபரிக்க பயமான சூழ்நிலை அம்மாக்கு கடைசி காலம் ஐயாவுக்கு மனம் நோகடிக்காதீங்க பாவம் கிருஷ்ணா மரணத்தை நோக்கி நாட்களை எண்ணும் நிலையில் கவலையில்லாமல் இருக்கட்டும் 😢 தம்பியா
உண்மையில் கிருஷ்ணா நல்ல அறிவான பிள்ளை. திரும்பத் திரும்ப கேட்டபடியால்த் தான் அந்த அம்மா சொன்னவா..... நல்ல விடயம். அப்பதானே மக்களுக்கு விளங்கும். அந்த அம்மா சரியான பாவம். ❤ கிருஷ்ணா ❤ கவிதாஸ் ❤ ஜது❤ ரொம்ப ரொம்ப நன்றி ❤ உங்கள் அன்பான சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
அம்மா! கொஞ்சம் பொய் சொல்லுகிறா போல் தான் தெரிகிறது. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம். ஒரு தாய் தன் பிள்ளைகளின் கஷ்டத்திற்காக கூட கடன் படலாம். இந்த தாய் தன் பிள்ளைகளை கஸ்டத்தில் தன் முயற்சியில் வளர்த்தேன், இன்னும் செய்கிறேன் என்று சொன்னா. பாவம் . உதவியவர்களுக்கு நன்றி. May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊
Oh my God! Brother Krishna, We had a Birthday party last night. Whole three hours we were talking about your kindness and your hard work. You are so intelligent too. Please Keep helping the people who are struggling to survive through this difficult time. May God give you the strength and courage to continue your great work 🙏 .
ஊரான் வீட்டு நெய் என் பெண்டாட்டி கையே என்ற மாதிரி தான் இருக்கு இப்ப சனம் நன்றாக விளங்கி விட்டது கூப்பிட்டால் வந்தால் 50 கையில வரும் என்ற மாதிரி கதை,வசனம் ,டைரக்ஷன்,தயாரிப்பு இருக்குது .நாடு கை ஏந்தி காட்டுது இப்ப சனம் ??????????
இவர்கள் நிலைமை தெரிந்தும் யார் வட்டிக்கு கொடுத்தார்கள். பணம் கையில் இருந்தாலே அவர்களை நம்பி கடன் கொடுக்க மாட்டார்கள். இவர்களை நம்பி யார் எந்த நம்பிக்கையில் கடன் kotuthu இருப்பார்கள். சும்மா சொல்லுறா போல தெரியுது. B
She is so scared of her husband. Therefore she is silent.People who help for poor, please help this lady. Few men are so. God Jesus, please bless this lady.
வணக்கம் Krishna Anna kaveethas anna அக்கினி அண்ணா வணக்கம் அண்ணா உங்களால வெளிநாடு வந்து பொருளாதார தட்டுப்பாட்டுக்கு உள்ளாக போதும் நினைக்கிறேன் ஏனென்று சொன்னால் உங்கள் வீடியோக்களை பார்த்து எல்லாரும் சிரிச்சு கொஞ்சம் கொஞ்சம் பைத்தியங்கள் மாதிரி இருக்கிற எல்லாரும் ஹாஸ்பிடலுக்கு போன ஒரு பெரிய பொருளாதார பிரச்சினை வரும் என்று நினைக்கிறேன் . Just for jocking Anna thanks for your help ❤❤❤❤
Thedi thedi maniyam thooddam ellam pokireerkal, nan sonna Puttur vatharavakkai ikku poka maaddeerkale, their very kastam well illai, bathroom illai, please POY parunkal. .Akkachchi kudiyiruppu.the name of the place.you help this persons you are very famous in the future.noted after August.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயாவுக்கு கிருஷ்ணா கூறினமாதிரி முலம் வருத்தம்!! ஐயாவின் நிலை கேட்கேவே மருத்துவா குறிப்பு ((கோப்பி)) பார்க்கவில்லை???? வீட்டுக்கு முன்னல் இருக்கும், பேத்தால்கள் இவார்கள் பாவித்தாது தான்!!?? பேச்சை பார்த்தால் கண்ணை பார்த்தால் தெரிகிறது??★★★★★★nandri. .France. .erundhu:23:6:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
கவனம் தந்தபணம் மறு பக்கத்தால் திருடப்படும் இந்த ஒட்டுமொத்த குடும்பமும் செய்யும் மோசடி வேலைகளை பார்த்து பணம் அனுப்பிய மக்கள் தவறான முடிவுஎடுத்துவிட்டோம் என்று வேதனைப்படுகிறார்கள்
அவர்களுக்கு உதவி தேவைதான். ஐயா வருத்தம் என்றாலும் தன்னை விட்டுக் கொடுக்கிறார் இல்லை. கடவுளின் ஆசி ககடைகாகட்டும் உங்ஙள் மூவருக்கும் நலம் வாழ வாழ்த்துக்கள்.
பிள்ளை வேலைக்கு போக சொல்லுங்கோ. பொம்பள பிள்ளைகள் வேலைக்கு போக கூடாது தாய் தகபன் உழைத்து சாப்பாடு போட்டால் பிள்ளைகள் வீட்டில் இருந்து சாப்பிடுவது . வெளிநாட்டு பெண் பிள்ளைகள் 17 வயது என்றால் படித்தாலும் ஒரு கடையில் or ரெஸ்ட்ரூறேன் சரி வேலை செய்வார்கள்.. ஊரில் தாய் வீட்டு வேலைக்கு போனாலும் பிள்ளைகள் பிள்ளைகள் அதை பற்றி ஜோசிப்பது இல்லை
வணக்கம் இந்த அம்மா பேசுவதை எல்லோரும் தப்பாக புரிந்து கொள்ளாதீர்கள் அவர்களுடைய வழி அவர்களுக்குத்தான் தெரியும் இந்த வலி அம்மா சொல்ற மாதிரி கணவன் வேலைக்குப் போகும்போது கொஞ்சம் பணம் கொடுப்ப ஆனால் நிஜத்தை அவர் தண்ணியாக குடித்து விடுவார் குடித்துவிட்டு தன்னுடைய ஆட்டத்தை போட்டு இருப்பார் வீட்டில் இருக்கும் கஷ்டத்தை அந்த அம்மாவுக்கு தான் தெரியும்.வீட்டில் கஷ்டம் இருக்கிறதா இல்லையா என்று ஐயா புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.அந்த அம்மா தன்னால் முடிந்த வேலையை செய்து வீட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறார். சில வீடுகளில் இருக்கிறது பெண்களின் தலையிலே பாரத்தை போட்டுவிட்டு ஆண்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல் இருப்பார்கள் பெண்கள் கடன்பட்டு தங்கள் குடும்பத்தை பார்ப்பார்கள் பிள்ளைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வார்கள் ஆனால் யார் உன்னைச் சொன்னது கடன் வேண்டச் சொல்லி என்று ஆண்கள் வீட்டில் அரசாங்கம் நடத்துவார்கள் இப்படி எத்தனையோ வீடுகளில் பார்த்திருக்கிறோம் இந்த அம்மாவின் வழி அந்த அம்மாவுக்கு தான் தெரியும். முடிந்தால் உதவி செய்யுங்கள் யாராவது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அந்த அம்மா பெரிதா எந்த சொத்தையும் வைத்திருக்கிற மாதிரி தெரியவில்லை அந்த அம்மாவை பார்க்கும் போதே தெரிகிறது அந்த அம்மா எப்படி கஷ்டப்பட்டு கொண்டிருப்பார் என்று உண்மையிலேயே உழைத்து தின்னும் பெண்ணாக அந்த அம்மாவை நான் பார்க்கிறேன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤கிருஷ்ணா அண்ணா நீங்கள் கேட்கும் கேள்விகளுக்காக உங்கள் மீது உங்களுக்கு கோபம் வந்தது எப்போதும் இல்லை ஆனால் அவர்களுடைய வலியை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் அதற்கு எங்களுடைய பாராட்டுக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤உண்மையாக கஷ்டப்படுகிறவன் தன்னுடைய வறுமையைச் சொல்ல அவன் எண்ணுவதற்கு தயங்குகிறான் பொய் சொல்பவன் நிறைய பொய் சொல்லி மற்றவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டிருக்கிறான் இதில் தயங்குவர்களை வெளியே கொண்டு வாருங்கள்❤❤❤❤❤❤❤❤கிருஷ்ணா அண்ணாவுக்கு மற்றும் இரண்டு அண்ணாக்களுக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்
Ammada kaniya 2vathu makal edu vachchitta
😊😢
மகன் சரியான முறையில் விசாரித்து உதவிசெய்கிறீர்கள் கர்த்தர் உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார்
கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் இன்று சரியான குடும்பத்திற்கு உதவியதற்காக!!💯🙏💯
இருவருக்குமே உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உதவிபுரிந்தது தகும். உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
🌼🌼🌼🌼🌼🌼💮💮💮💮💮💮🌼🌼🌼🌼🌼🌼
❤@@kaladevisiva5574
மகன் நீங்கள் செய்த உதவிக்கு மிகப்பெரிய நன்றி
மகன் உங்கள் தன்னலமற்ற உதவியைக் கர்த்தர் சிறப்பாய் ஆசீர்வதிப்பார்
மிகவும் சோகம் தம்பியா ஆனாலும் விபரிக்க பயமான சூழ்நிலை அம்மாக்கு கடைசி காலம் ஐயாவுக்கு மனம் நோகடிக்காதீங்க பாவம் கிருஷ்ணா மரணத்தை நோக்கி நாட்களை எண்ணும் நிலையில் கவலையில்லாமல் இருக்கட்டும் 😢 தம்பியா
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி நலமாக வாழ்க வழமுடன் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
உண்மையில் கிருஷ்ணா நல்ல அறிவான பிள்ளை.
திரும்பத் திரும்ப கேட்டபடியால்த் தான் அந்த அம்மா சொன்னவா.....
நல்ல விடயம். அப்பதானே மக்களுக்கு விளங்கும்.
அந்த அம்மா சரியான பாவம்.
❤ கிருஷ்ணா ❤ கவிதாஸ் ❤ ஜது❤ ரொம்ப ரொம்ப நன்றி ❤
உங்கள் அன்பான சேவை தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤
Unmay
கிருமகனி்ன் பேச்சை கேட்கேவே இரவு 1 2 மணி நித்திரை முழிக்க வேண்டியுள்ளது ❤❤❤❤ அதன் பின்தான் நித்திரை வரும்❤❤❤❤கவிமகன்❤❤❤❤ஐதுமகன் ❤❤❤❤
இது ஒரு குரல் எண்டு இத கேட்க நித்திரையை தொலைஞ்சு வருத்தம் வர போகுது
@@RevathyJeyarevathy வருத்தம் வாறது எனக்குதானே இதில் உங்களுக்கு என்ன பிரச்சசை என்றாலும் என்னில் ஒரு அன்பு வைத்ததற்கு நன்றி
உங்கள் தன்னலமற்ற சேவை தொடர வாழ்த்துக்கள்
ஒரு குடும்பம் பிள்ளைகள் கஷ்டத்தில் வாழ முழு காரணம் அந்த கணவர் தான். ஆரம்பித்தில் ஒழுங்கா இருப்பது இல்லை வருத்தம் வந்த பிறகு தான் அடங்கி போய் இருப்பது.
அப்பன் உங்கள் சேவை பெருக வாழ்த்துக்கள்
அம்மா! கொஞ்சம் பொய் சொல்லுகிறா போல் தான் தெரிகிறது. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.
ஒரு தாய் தன் பிள்ளைகளின் கஷ்டத்திற்காக கூட கடன் படலாம். இந்த தாய் தன் பிள்ளைகளை கஸ்டத்தில் தன் முயற்சியில் வளர்த்தேன், இன்னும் செய்கிறேன் என்று சொன்னா. பாவம் . உதவியவர்களுக்கு நன்றி.
May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
Oh my God!
Brother Krishna, We had a Birthday party last night. Whole
three hours we were talking about your kindness and your hard work.
You are so intelligent too. Please Keep helping the people who are struggling to survive through this difficult time. May God give you the strength and courage to continue your great work 🙏
.
பெரிய தம்பி , சின்ன தம்பி ,குட்டி தம்பி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்🙏🙏🙏
❤❤❤❤❤
Super Krishna vazhthukal 🎉kavidas and Akkini God bless 4r us.
கிருஷ்ண கவிதாஸ் அக்கினி வாழ்க வழமுடன்
புவனேந்திரன் என்பவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறோம் பிறலாயன் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அம்மா பாவம். சும்மா சிரிக்கிற
Yours helping for helpers and money give persons are God bless yours.kavi,yathu, kirushna allof you valthukkal.
கிருஷ்ணா கவிதாஸ் யது மகன்கள் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்.
3 லட்சம் கடன் மிக அதிகம், வீட்டுக்கடனோ அல்லது தொழில் கடனோஇது இலல. செலவுக்கு இந்த் கடன் ,மாசம் 9 ஆயிரம் கூலி வேலை செய்து எப்படி வட்டி கட்டுவது
ஊரான் வீட்டு நெய் என் பெண்டாட்டி கையே என்ற மாதிரி தான் இருக்கு இப்ப சனம் நன்றாக விளங்கி விட்டது கூப்பிட்டால் வந்தால் 50 கையில வரும் என்ற மாதிரி கதை,வசனம் ,டைரக்ஷன்,தயாரிப்பு இருக்குது .நாடு கை ஏந்தி காட்டுது இப்ப சனம் ??????????
என்ன தான் அவர்கள் பொய் சொன்னாலும் கணவருக்கு நோயும் மூன்று ஆண் பிள்ளைகள் இறந்ததும் உண்மை தானே
இவர்கள் நிலைமை தெரிந்தும் யார் வட்டிக்கு கொடுத்தார்கள். பணம் கையில் இருந்தாலே அவர்களை நம்பி கடன் கொடுக்க மாட்டார்கள். இவர்களை நம்பி யார் எந்த நம்பிக்கையில் கடன் kotuthu இருப்பார்கள். சும்மா சொல்லுறா போல தெரியுது. B
தம்பிக்கு 2 nanry
அண்ணா உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🎉
கிஷிஸ்னா வருத்தம் அவருக்கு உதவுங்க பாவம்
உங்கள் சேவை நாட்டுக்கும் ஒவ்வொரு ஏழைகளுக்கும் கட்டாயம் தேவை. பணிகள் தொடர வாழ்த்துக்கள்
Yes😢
அம்மா பாவம் 😢😢😢
She is so scared of her husband. Therefore she is silent.People who help for poor, please help this lady. Few men are so. God Jesus, please bless this lady.
வணக்கம் Krishna Anna kaveethas anna அக்கினி அண்ணா வணக்கம் அண்ணா உங்களால வெளிநாடு வந்து பொருளாதார தட்டுப்பாட்டுக்கு உள்ளாக போதும் நினைக்கிறேன் ஏனென்று சொன்னால் உங்கள் வீடியோக்களை பார்த்து எல்லாரும் சிரிச்சு கொஞ்சம் கொஞ்சம் பைத்தியங்கள் மாதிரி இருக்கிற எல்லாரும் ஹாஸ்பிடலுக்கு போன ஒரு பெரிய பொருளாதார பிரச்சினை வரும் என்று நினைக்கிறேன் . Just for jocking Anna thanks for your help ❤❤❤❤
Vanakkam Anna kilonochvhi tharshikavin veedu eppid ullathu?
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊❤❤🎉
May our Lord Jesus Christ bless you all abundantly dears 🙏🏻🙏🏻🙏🏻✝️💞♥️💞🎊
Antha Manithar ilamaiyil pilai viddiddaar Muthumaiyil Enna pannuvathu varuththamum pidiththu viddathu God bless this family
Thedi thedi maniyam thooddam ellam pokireerkal, nan sonna Puttur vatharavakkai ikku poka maaddeerkale, their very kastam well illai, bathroom illai, please POY parunkal. .Akkachchi kudiyiruppu.the name of the place.you help this persons you are very famous in the future.noted after August.
God bless you brother's ♥ 🙏
Sk& kavi ,and yadhu God bless..
Porumayay kathaya kekkirinkal kisna super
Super. ❤ Vaalththukkal Sk Kavithas Jathu Vaalka Valamudan All of you 🌅
கடவுள் உங்களை ஆசீர்வாதிப்பார் 🙏
God bless you brother's❤❤❤
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
Amen 🙏🇨🇰👍
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயாவுக்கு கிருஷ்ணா கூறினமாதிரி முலம் வருத்தம்!! ஐயாவின் நிலை கேட்கேவே மருத்துவா குறிப்பு ((கோப்பி)) பார்க்கவில்லை???? வீட்டுக்கு முன்னல் இருக்கும், பேத்தால்கள் இவார்கள் பாவித்தாது தான்!!?? பேச்சை பார்த்தால் கண்ணை பார்த்தால் தெரிகிறது??★★★★★★nandri. .France. .erundhu:23:6:2024★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
கிருஷ்ணா அம்மா பாவம் மாதம் மாதம் உதவி எடுத்து குடுங்கோ சாப்பாட்டுக்கு ❤❤❤❤
😂😂 great job SK ❤❤❤❤
ஆத்தே 💕💕💕
Sk supper ❤❤❤
அவர்கழின் வாழ்க்கை சோகமே !
👌அண்ணாநலலாஉதவி ❤❤❤❤❤❤ஃ
Sheeredeyan thunai undu..
வாழ்த்துக்கள்❤❤❤❤
Kisna ennudaya thampi enpathay seyalil kaaddttinkal
Sk &Kavithas &Yathu God bless you 🙏🙏🙏🇩🇪
Hallo Thambi Sk und kavidas judi Gott bless you thambi 😢😢😢😢😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉
God bless you anna ❤❤❤❤❤❤❤❤.
And kavi , and jathu .
❤❤❤❤❤❤❤❤
Nandri krisna🎉🎉🎉🎉🎉
கவனம் தந்தபணம் மறு பக்கத்தால் திருடப்படும் இந்த ஒட்டுமொத்த குடும்பமும் செய்யும் மோசடி வேலைகளை பார்த்து பணம் அனுப்பிய மக்கள் தவறான முடிவுஎடுத்துவிட்டோம் என்று வேதனைப்படுகிறார்கள்
Unna pola va kirishna patti kathikka unnakku enna thakuthi irukku
Kirushna eannada eippadi aduththavan cashla kudukkirathu valija
@@RagHat-lc5jz srilanka naye unna pola va unna Amma va kondu vada kasu tharan ippadi kevalama pissa edukkira
@@RagHat-lc5jz evalavu venum pissa solluda pissakara naye Canadavila irunthu anuppiran nakku
❤❤❤super helpers.
வாழ்க வளமுடன்🙏
அவர்களுக்கு உதவி தேவைதான். ஐயா வருத்தம் என்றாலும் தன்னை விட்டுக் கொடுக்கிறார் இல்லை. கடவுளின் ஆசி ககடைகாகட்டும் உங்ஙள் மூவருக்கும் நலம் வாழ வாழ்த்துக்கள்.
"*God Bless Everyone Take Care All Long Lives 100 years and above all*"
Kodell kaa koodekku param oru pala moli erukku
மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி
எனது கனவரின் இடம் அதே 5ம் குறுக்குத் தெருவில் இருக்கிறார்
Super ❤❤❤❤❤sk
Vijai enna koleyeer😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂 0:59
நீங்கள வீடியோ கார் நல்லது கு❤❤❤❤❤❤❤❤
❤Nanri.makan 🎉❤❤❤🎉
உண்மையிலேயே இவங்ககுக்கு கஷ்டம் தான் கிருஷ்ணா இருந்தாலும் அம்மா செய்தது பிழை தான் அந்த ஐயா வுக்காக help பண்ணுங்க 🙏
Hi s. K 🇨🇰 👍
Pillaikalala than kadan iyavala ellai amma poi sollura
1:39am நான் vidio பாக்கிறேன்
ஏன் விடிய எழும்பி பார்க்க வேண்டிய தானே
Unnai yar kupidathu
@@RagHat-lc5jz unna pola pissakara naye illa nan ok from Canada
@@RagHat-lc5jz day kevalam ennakkum solla therium pissakara naye mudi kondu poda ok
@@RagHat-lc5jz day eassa porukki naye ennakku avaga ondum sontham illa unnakkum venuma unta Amma akkava kondu va kasu tharan ok pissa edukkira
இந்த அம்மா பொய் சொல்லுகிறமாதிரி இருக்கு நன்றாக விசாரித்து உதவி செய்யவும்
Please don’t kill the innocent goats or animals 😭😡💔
Super sons
5 மாதத்தில் 3 லட்சம் கடன் ஏன்
🎉🎉🎉🎉🎉😊❤
Hi❤❤
👍👍🙏
🙏🙏
Super
Hi kirsna Anna kavithaas Anna
Hiok🎉🎉🎉❤❤❤
❤❤❤👍👍👍
Hi brother 🎉🎉
What writing do poll mean are you're looking loops
❤❤❤❤❤❤🎉
👍👍😥😥
God bless you 🙏🙏🙏
Si annachi❤❤❤
வீடு இல்லை, எப்படி வீடு கிடைக்கும் இவவுக்கு?
Hi bro❤❤❤
கோழிக்கூட்டுக்குள்ள😂😂😂😂😂😂
Hi krishna❤❤
பிள்ளை வேலைக்கு போக சொல்லுங்கோ. பொம்பள பிள்ளைகள் வேலைக்கு போக கூடாது தாய் தகபன் உழைத்து சாப்பாடு போட்டால் பிள்ளைகள் வீட்டில் இருந்து சாப்பிடுவது . வெளிநாட்டு பெண் பிள்ளைகள் 17 வயது என்றால் படித்தாலும் ஒரு கடையில் or ரெஸ்ட்ரூறேன் சரி வேலை செய்வார்கள்.. ஊரில் தாய் வீட்டு வேலைக்கு போனாலும் பிள்ளைகள் பிள்ளைகள் அதை பற்றி ஜோசிப்பது இல்லை
Antha makal wedding pannitta amma poi sollra vadiva kelunga
ஐயா ம
ஐயா மௌனமாக இருப்பதை பார்த்தால் , அம்மா பொய் சொல்லுவது போலத்தான் தெரிகிறது
👨👩👦👦👨👩👦👦😭🙏🙏