அழிந்து வருகின்ற எமது பாரம்பரிய கலையை தொடர்கின்ற "சரஸ்வதி கலாமன்றத்திற்கு "முதலில் தலை வணங்குகின்றேன். இந்தக் கலையை விரும்பாதவர் தமிழரே கிடையாது. அனைவரும் மிகவும் திறமை வாய்ந்த கலைஞர்கள். வாழ்த்துக்கள் உங்கள் முயற்சிக்கு பல உதவிகள் கிடைக்கும் 🙏
கார்த்திக் அண்ணா நானும் உங்களிடட உதவி கேட்டு நிறைய நாள் ஆகுது நானும் தமிழர்கலின் கலையான பாரம்பரிய காலையில் ஒன்றான மாலைக்கு வாதாடிய மைந்தன் கத்தவராயன் சிந்துநடை கூத்து பழக்கி வருகின்றேன் என்னிடம் ஏந்த வித இசை கருவிகளும் இல்லை நீங்கள்தான் அண்ணா எந்த பெரிய உதவியா பெற்று தர வேண்டும் நன்றி கார்த்திக் அண்ணா இரைவன் அருள் உங்களுக்கு ஏப்பவுமே இருக்க நான் வணக்கும் ஆஞ்சநேய சுவாமியை வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏
அருமையான பதிவுக்கு நன்றி. வளரும் குழந்தைகளுக்கு எல்லாக் கோயில்களிலும் இப்படிப் பல கலைகள் பழக்கப்பட வேண்டும். முக்கியமாக தற்காப்புக் கலைகள் பழக்கப்பட வேண்டும். இதுவே தமிழரின் அடையாளம். வீரம் இல்லை என்றால் கல்வி செல்வம் எல்லாம் கொள்ளை அடிக்கப்படும். காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்த இலங்கையில் இன்னும் uniforms, tie, socks, shoes என்றும் band music என்றும் பழக்கம் இருக்கிறது ஏன்? Milo ஐ விட இளநீர் மோர் குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். சிந்தனை செய்து பாருங்கள். Neither Public schools in Canada nor in Europe have uniform system other than UK. நன்றி
@@selvaduraipriya-yh8yg கத்தோலிக்க மதம் சார்ந்த public schools/called private schools in Ontario do have uniform systems but not real public schools. Catholic schools are funded by both public tax payers as well as Catholic missionary fund. Yes in SL too all the missionary schools are uninformed. Neither my children had uniforms in Germany nor in Canada. Neither I was a refugee in Germany nor in Canada therefore received no social income. Parents who pay for uniforms for 4 of their children is a big amount of money even in the western world. We all learn so many things from Google everyday do they ask us to wear uniforms? அடிமைத்தனத்தை விதைக்க கொண்டு வரப்பட்டது தான் சீருடை. கத்தோலிக்க பாடசாலையில் அடிமைகளாக அடி வாங்கி சுய சிந்தனை இல்லாமல் படித்த அனுபவம் எனக்கு உண்டு. எம் ஊர் பாடசாலையில் முன்பெல்லாம் சீருடை இல்லை. அவர்களிற்கு சுயமாக சிந்திக்கும் திறமை அதிகம். நன்றி
I think you made an innocent mistake by entering a holy hindu temple 🛕 hallway after having a non vegetarian meal with the same outfit. What should you have done to take a shower before or stay outside .

சிறுவர்கள் நன்றாக பாடுகிறார்கள், அனைவரும் சேர்ந்து உதவிசெய்தால் நன்றாக இருக்கும்
🌿வணக்கம் அண்ணா கோடான கோடி நன்றிகள் வாழ்க தமிழ் மலரட்டும் தமிழர் தாயகம்❤
தமிழர் பாரம்பரியமான கலையை வளர்த்துவிட ஓவ்வொரு தமிழர் உள்ளங்களும் முன்வருவருவார்கள்🎉🎉🎉🎉❤ சரஸ்வதி கலாமன்றத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉
சூப்பர் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவுக்கு நன்றி. வளரும் குழந்தைகளுக்கு எல்லாக் கோயில்களிலும் இப்படிப் பல கலைகள் பழக்கப்பட வேண்டும். முக்கியமாக தற்காப்புக் கலைகள் பழக்கப்பட வேண்டும். இதுவே தமிழரின் அடையாளம். வீரம் இல்லை என்றால் கல்வி செல்வம் எல்லாம் கொள்ளை அடிக்கப்படும். காலனித்துவ ஆட்சியின் கீழ் வந்த இலங்கையில் இன்னும் uniforms, tie, socks, shoes என்றும் band music என்றும் பழக்கம் இருக்கிறது ஏன்? Milo ஐ விட இளநீர் மோர் குடித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். சிந்தனை செய்து பாருங்கள். Neither Public schools in Canada nor in Europe have uniform system other than UK. நன்றி
No, mam, most public schools in quebec have uniforms .
@@selvaduraipriya-yh8yg கத்தோலிக்க மதம் சார்ந்த public schools/called private schools in Ontario do have uniform systems but not real public schools. Catholic schools are funded by both public tax payers as well as Catholic missionary fund. Yes in SL too all the missionary schools are uninformed. Neither my children had uniforms in Germany nor in Canada. Neither I was a refugee in Germany nor in Canada therefore received no social income. Parents who pay for uniforms for 4 of their children is a big amount of money even in the western world. We all learn so many things from Google everyday do they ask us to wear uniforms? அடிமைத்தனத்தை விதைக்க கொண்டு வரப்பட்டது தான் சீருடை. கத்தோலிக்க பாடசாலையில் அடிமைகளாக அடி வாங்கி சுய சிந்தனை இல்லாமல் படித்த அனுபவம் எனக்கு உண்டு. எம் ஊர் பாடசாலையில் முன்பெல்லாம் சீருடை இல்லை. அவர்களிற்கு சுயமாக சிந்திக்கும் திறமை அதிகம். நன்றி
Super super
Super 👌 ❤❤
Super
❤❤❤❤🇨🇦👍👍👍👍👍🇨🇦🇨🇦🇨🇦
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Hi 🙏
ஒரு வீடியோவை பதிவிடுங்கள்
I think you made an innocent mistake by entering a holy hindu temple 🛕 hallway after having a non vegetarian meal with the same outfit. What should you have done to take a shower before or stay outside .
jeeva saint etienne '42000 📞☎☎📻🥁
Super
Super 💐🙏