இந்த சகோதரனுக்கு, கொஞ்சம் தடுமாற்றம், இது தலைக் காயத்தால் ஏற்பட்டிருக்கலாம். எனவே உள்ளூர் விதானை, மற்றும் வைத்தியர்கள் மூலம் உறுதிப்படுத்தினால் நல்லது. தங்களுக்குள் உள்ள வலிமையை வைத்து கொஞ்சமாவது முயற்சியுள்ள குடும்பம், தயவுசெய்து முடிந்த உதவி செய்யவும். நன்றி கார்த்திக்.
உங்கள்சேவைகள்தொடரவாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
தம்பி கார்த்திக் உங்கள் சேவைகள் தொடரவாழ்த்துக்கள்
மிக,மிக அருமையாக தேவையான பணி.உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள் பல.🙏
உங்கள் சேவை மிக சிறப்பு 👍. ❤️🙏🇨🇦🇨🇦
வாழ்த்த்துக்கள்.கர்த்திக்.
Vallthukkal Karthik🙏🏻🙏🏻🙏🏻
அண்ணா பாவம் உதவி செய்யுங்கள் நல்ல ஊக்கம் உடையவர்கள்
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் சகோ
Annalingam Thaalaathi." May you live for along."
Super ❤
மகிழ்ச்சி
காயத்துக்கு உதவி செய்வதில்லை.வாழவழியில்லாதபட்சத்தில்வாழ்வாரம் குடுக்கிறது.இவர்களுக்கு உதவிதேவையில்லை
It is easy to comment without knowing the facts or without doing any help. Grow up, please.
15 வருசம் எங்களுக்காக போராடியாவர்கள் உதவி செய்யலாம்
இந்த சகோதரனுக்கு, கொஞ்சம் தடுமாற்றம், இது தலைக் காயத்தால் ஏற்பட்டிருக்கலாம். எனவே உள்ளூர் விதானை, மற்றும் வைத்தியர்கள் மூலம் உறுதிப்படுத்தினால் நல்லது. தங்களுக்குள் உள்ள வலிமையை வைத்து கொஞ்சமாவது முயற்சியுள்ள குடும்பம், தயவுசெய்து முடிந்த உதவி செய்யவும். நன்றி கார்த்திக்.
❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ❤️
❤❤❤❤❤❤
இந்த மாடு 3 லீற்றர் பால் கறக்காது
❤❤❤❤❤❤❤❤❤