இப்படி ஒரு நாளை சந்திக்கல😡 பெற்ற மகளை நண்பி என்று கூறிய அம்மா 😡 | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2024

Комментарии • 731

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 5 месяцев назад +107

    கூட்டி வந்தவள் கடும் சுத்துமாத்துக்காறி
    சரியான வேதனை
    தம்பி ஒன்றும் கவலை வேண்டாம் என்றும் ஆண்டவர் கூடவே இருப்பார் ❤❤❤

  • @Araneeenaikkumkarangal
    @Araneeenaikkumkarangal 5 месяцев назад +50

    சுப்பர் கிருஸ்ணா கோப்பட்டாலும் அவர்களை ஏற்றிக் கொண்டுபோய்விட்டீர்களே!இந்த மனது யாருக்கு வரும் நன்றி மன்னித்துவிடுங்கள் போகட்டும்.மற்றவர்களுக்கு இது ஒரு பாடமாக அமைட்டும்.

    • @RKA3002
      @RKA3002 5 месяцев назад +1

      உண்மைதான்👍🙏

  • @minig0612
    @minig0612 5 месяцев назад +37

    வணக்கம் கிருஷ்ண,கவிதாஸ்,அக்கினி 🙏🙏🙏
    கஷ்டம் வருவது உண்மை தான் அதை சொந்தம் என்று முதல்ல உள்ளதை சொல்லி இருந்த ஒரு பிரச்சனை இல்லையே
    நீங்க கிருஷ்ண இவர்களுக்கு உதவி செய்யாதீங்க பவம் இல்லை .இனிமேல் இப்படி பட்டவர்கள் வரமாட்டார்கள்.எங்களுக்கு பார்க்க கோவம் வருது.நேரில எப்பபடி இருக்கும்.உங்களுக்கு
    கிருஷ்ண ரென்சன் ஆகாதீங்க ❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 5 месяцев назад +69

    உங்கள் கோபம் உண்மை தான். வீடு தேடி வருகின்றவர்களை உண்மை என்று எப்படி நம்புவது. ஒருவர் செய்யும் பொய் ஏமாற்றங்களால் நல்லவர்களுக்கும் இடமில்லை. ஏன் இப்படி செய்றாங்க. இந்த வீடியோ பார்த்தாவது இனிமேல் புரிந்து கொள்ளுங்கள்

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 5 месяцев назад +3

      Krishna , what is happening?, please don’t let single one come to your house, this is getting too much. These people came from Matalai, I can’t believe this, please be aware, they want house ,they want their daughter getting married, money for buying their food. What else, honestly I can’t believe, the other lady is a fraud. What is her job, she may get something from these people.

    • @kristynishanthan1563
      @kristynishanthan1563 5 месяцев назад

      True

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 5 месяцев назад +28

    அன்பின் கிருஷ்ணா இன்றைய வீடியோவை பார்க்கும் போது மிகவும் மன வேதனையும் சஞ்சலமாகவும் உள்ளது எனவே இப்படிப்பட்டவர்களை அணு அளவும் மன்னிக்க கூடாது பொய் பேசுவது எந்த மனிதனுக்கும் பிடிக்காத விஷயம் உங்களுடைய கடுமையான போக்கு நான் வரவேற்கின்றேன் இது கடமை என்று சொல்ல முடியாது

  • @vijaydhas6861
    @vijaydhas6861 5 месяцев назад +208

    இதுவரைக்கும் கிருஷ்ணா இவ்வளவு கோபப்பட்டு பார்த்தில்லை.செய்யப்படும் உதவிகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கிருஷ்ணா எடுக்கும் முயற்சிகள் யாவும் பாராட்டத்தக்கது..

    • @kavithatevi2817
      @kavithatevi2817 5 месяцев назад +8

      அரோகரா கோஷ்டி மட்டும் சலைத்தவர்கள் அல்ல

    • @PuleynThas
      @PuleynThas 5 месяцев назад +7

      ​@@HARI-ff5uhஹலலுஜா என்றால் உனக்கு ஏன் எரியுது?

    • @PuleynThas
      @PuleynThas 5 месяцев назад +9

      @@skvloge135 எதுக்கும் நீ முதலில் உன்ற பிரச்சனைக்கு ஒரு veterinary surgeon ஜ சந்தித்து உனக்கு வைத்தியம் செய்.

    • @RathySothirajah
      @RathySothirajah 5 месяцев назад +1

      ​@@skvloge135😊

    • @Cncmcmcccd
      @Cncmcmcccd 5 месяцев назад

      En ne krishnasa oda wife a ? Video la pakria avanai enda ivala nanpurinka😊? Avan manogowri enda id la evala kevalama kathakrian endu parunka😊

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 5 месяцев назад +66

    இன்று உள்ளதை உள்ளபடி பிரிச்சு வைச்சு மெய்யை புலப்படுத்திய குரு, CBI of JAF பாராட்டுக்கள்!! வாழ்த்துக்கள்!!👍💯👍

    • @RathyRathy-c6y
      @RathyRathy-c6y 5 месяцев назад

      யாரும்.கிருஸ்ணாவை.ஏமத்த.முடியதுசரியா

  • @VimalSinthu
    @VimalSinthu 5 дней назад

    தம்பி கிருஸ்ணா மிகவும் சிறப்பு நீங்க சரியான பாவம் யாரையும் இந்த காலத்தில் நம்ப முடியவில்லை கடவுளின் ஆசீர்வாதம் உங்களோடு இருக்கும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 месяцев назад +7

    Investigation super kirushna,உனது குறுக்கு கேள்விகள் அவர்களைத் திணறடிக்கிறது.உனது தொழிலுக்கு இந்த முறை தேவை தான். நன்றி.கொஞ்ச பணத்தை கொடுத்து அனுப்பி விடவும்.

  • @anianu818
    @anianu818 5 месяцев назад +5

    தரமான சம்பவம்.... உண்மை ஊமையாக இருக்கலாம் ஆனால் நீண்ட நேரம் உறங்காது....இப்ப அது உண்மையாகிற்று....❤

  • @Sujathal1234
    @Sujathal1234 5 месяцев назад +7

    Dear brother Krishna and team 💓🙏 இனி யாரையும் வீட்டின் உள்ளே அனுமதிக்க வேண்டாம். வேலை வேறு, குடும்பம் வேறு.

  • @uthayansella1666
    @uthayansella1666 5 месяцев назад +22

    இந்த அக்காவில தான் பிழை. ஏலாமல் இருக்கிறார்கள் எனி நேர போய் பார்த்து செய்யுங்கோ கிஷ்ணா🙏🙏🙏🙏

  • @விமர்சனம்-ந3ன
    @விமர்சனம்-ந3ன 5 месяцев назад +3

    எந்த விமர்சனமும் இல்லை; முழுக்க முழுக்க எம்மாழ்வார் யாழ்ப்பாணி நீதியே. யாழ்ப்பாண நீதியை யாரும் மீற முடியாது நெற்றிக்கண் திறப்பினும் ஆழ்வார் கிருஷ்ணர் வாழ்க்கே.

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 5 месяцев назад +28

    மூத்த மகளோட கதைக்கிறதில்ல என்டு சொன்னா அப்ப எப்படி போண் எடுத்தவா. அம்மா சிரிச்சுக்கொண்டு இருக்கும் போதே நினைச்சனான்.

  • @GowriThamendran
    @GowriThamendran 5 месяцев назад +41

    கிருஸ்ணா உங்கள் கோபம் நியாயம் தான்
    உங்கள் கஸ்டம் சில மக்களுக்கு தெரியாது கிருஸ்ணா
    உங்கள் கேள்வி நியாயம் வாழ்த்துக்கள்

    • @PuleynThas
      @PuleynThas 5 месяцев назад +12

      @@skvloge135 எப்படிப்பா கிருஷ்ணாவின் ஜட்டி வெளிநாடு என்று உனக்கு தெரியும்?ஏதோ நீதான் கிருஷ்ணாவுக்கு ஜட்டி போட்டு விட்ட மாதிரி அடிச்சு சொல்லுறாய்!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kinsanniru8626
      @kinsanniru8626 5 месяцев назад +5

      Krishna da video ku bad comments poda vendam. Sakum pothu thaniku kuda vali ellama savai.

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 5 месяцев назад +1

      @@skvloge135 kevalama saka pora kirishna patti kathissu

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 5 месяцев назад

      ​@@skvloge135yaru enna koduththalum. unnakku enna. valikkuthu.see naye

  • @vanikandeepan7049
    @vanikandeepan7049 5 месяцев назад +42

    அட கடவுளே அவனையும் வாழ விடுங்கடா. எவ்வளவு பேரை தான் சமாளிப்பது.

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 5 месяцев назад +11

    சூப்பர் கலக்கிட்டாங்க வேற🎉 லெவல் உண்மை என்றும் வாழும்.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 5 месяцев назад +95

    தம்பி கிருஷ்ணா தயவுசெய்து வீட்டுக்கு ஒருவரையும் கூட்டிட்டு வர வேண்டாம் வேறு இடத்தில் வைத்து கதைப்பது நல்லது தம்பி இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைக்க சரியான கோவம் தான் வருதாட தம்பி 😡 😡😡🙏❤️❤️❤️❤️😘😘

    • @PuleynThas
      @PuleynThas 5 месяцев назад +1

      @@skvloge135 உனக்கென்ன நீ விலாசமே இல்லாத பைத்தியம்.

    • @kavithasiva3266
      @kavithasiva3266 5 месяцев назад

      கிருஷ்ணா இனி யாரையும் எடுக்காத தம்பி.மாயையான உலகம் தம்பி கவனமாக இங்கடா.

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 5 месяцев назад

      ​@@skvloge135ini uthavi yarukkum illai ean. un veeddu kaso

    • @thayalakumarampalawanar6142
      @thayalakumarampalawanar6142 5 месяцев назад

      Dont help this family

    • @aishajamalaisha-n7z
      @aishajamalaisha-n7z 5 месяцев назад +1

      சரியா சொன்னீர்கள்

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 5 месяцев назад +6

    கிருஷ்ணா நீங்கள் சரியான பாவம் இப்படி ஏமாற்ற பார்க்கிறார்கள் ஒருவரும் உங்களிடம் பொய் சொல்லி தப்பமாட்டார்கள் உங்களை ஏமாற்றவும் முடியாது இதை பார்க்கும் போது எங்களுக்கு உண்மையில் சரியான கோவம் வருகிறது இவர்களுக்கு கடவுளால் முறையான தண்டனை கிடைக்கும் இவர்களை மன்னிக்க வேண்டாம்.

  • @lalithasaravanapavan4458
    @lalithasaravanapavan4458 5 месяцев назад +6

    பொய் சொல்வது மட்டும் இல்லை சிரிச்சு சிரிச்சு கதைக்கிறா கணவர் கதைக்காமலே இருந்து நல்லதாக நடிக்கிறார் உதவி இலைக்கு செய்ய வேண்டாம் தம்பிகள்❤❤❤

  • @ednarajani4052
    @ednarajani4052 5 месяцев назад +13

    இன்று ஒரு சின்ன நீதிமன்ற விசாரணையை பார்த்த மாதிரி இருந்தது ❤🎉

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 5 месяцев назад +20

    கிருஷ்ணாவா கொக்காவா , சூப்பர் தம்பி. பொய் சொல்லி பிழைப்பு நடத்தலாம் என்றிருப்பவர்களுக்கு நல்ல பாடம்,இனி இப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டுப்பக்கம் தலை காட்ட மாட்டார்கள். Great job

  • @wijeselvarajah9802
    @wijeselvarajah9802 5 месяцев назад +55

    கிருஷ்ணாவுக்கு ஒரு வேண்டுகோள் உதவி பெற வருபவர்கள் யாராவது இருந்தாலும் கிராம சேவகரின் அத்தாட்சி கடிதம் கொண்டு வருபவர்களுக்கு மட்டும் என்று சொல்லவும்,அத்தாட்சியுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும்.இல்லாவிடில் திருப்பிவிடவும்.

  • @rajaharumugam1118
    @rajaharumugam1118 5 месяцев назад +4

    இந்த மூன்று பேரையும் எங்கு தேடிப்பிடித்தாய் அப்பன் உங்க கதை வசனம் எல்லாம் ஏற்று சுப்பரா நடிக்கிறார்கள்

  • @indramathysivabalan7522
    @indramathysivabalan7522 5 месяцев назад +21

    வணக்கம் தம்பி ,
    தயவுசெய்து வீட்டுக்கு ஒருதரையும் எடுக்க வேண்டாம்.நம்ப நட நம்பி நடவாதே.❤

    • @arunthatheysuventhiran4525
      @arunthatheysuventhiran4525 5 месяцев назад

      வணக்கம் கிருஷ்ணா இனிய தயவுசெய்து வீட்டுக்கு வரும்போது உதவி செய்யாது நேரில் சென்று உண்மையை அறிந்து செய்யவும்.பார்க்க கோபம் தான் வருகிறது.

  • @luxmyanton2098
    @luxmyanton2098 5 месяцев назад +36

    அந்த அம்மா பாவம், அவ வறுமையின் நிமித்தம் சொல்லியிருப்பா,😥பாவம் மன்னித்து விடுங்கள்🙏💯

    • @mekalathamohanraj473
      @mekalathamohanraj473 5 месяцев назад

      Ethai veda evalovo poj sonnavarkaluku ellam uthave sejthavar alloleya vethakarar avarkal appade enral sejvar uthave avarkalen kashram unmai uravukalai thane illai enru poj sonnarkal athu pereya kolai kutram illai thane athatku evalavu atpaddam thevai illai

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 5 месяцев назад +16

    நேரத்துக்கு சாப்பிடாவிடில் அள்சேர் தான் வரும்.உங்கள் அம்மாக்கு தான் பிள்ளையின் அருமை தெரியும்.

  • @KajanKajan-uo5xb
    @KajanKajan-uo5xb 5 месяцев назад +7

    வீட்ட வந்து உதவி யாரும் கேட்டாலும் செய்யாதங்கோ கிருஷ்ணா அண்ணா

  • @kalakamalini3246
    @kalakamalini3246 5 месяцев назад +14

    கிருஷ்ணா இவர்களால் எனக்கு நெஞ்சு வலி வந்திட்டுது.
    சிவப்பு சட்டைக்காறி படு கள்ளி.
    தயவுசெய்து வீட்டில் விடாதே மகன்.
    திரும்ப திரும்ப பொய் சொல்கிறார்கள்
    நெஞ்சு வலி வரப்பண்ணாதீங்க

  • @vijayanshana5990
    @vijayanshana5990 5 месяцев назад +1

    உண்மையில் கவலையாக இருக்கு வறுமையின் நிமிர்தம் பொய் சொல்லிவிட்டாகள் இதற்கு கூட்டி வந்தவா காரணம். உங்கள் புலன் விசாரணை vera leval 👍வாழ்த்துக்கள் கிஷ்ணா. Ppt vijayan.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 5 месяцев назад +7

    தம்பி நன்று மிகவும் நன்றாகவே விசாரணை செய்கிறீர்கள் ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @AbinajaSivalingam
    @AbinajaSivalingam 4 месяца назад +2

    கிருஷ்ணா அண்ணா சிங்கம் 🦁 தான் எப்போதும் நீங்கள் ❤❤ யாராலும் அசைக்க முடியாது...❤️💯💪

  • @J66-v5t
    @J66-v5t 5 месяцев назад +3

    கிருஷ்ணா நான் பிறான்சில் இருக்கிறன் உங்கள் வீடியோ உடனே பார்ப்பன் இவ்வளவு சோதனையா கடவுளே இனி வீடுதேடிவந்தால் நேரடியாக பார்த்து அதன் பின் உதவி செய்வதாக சொல்லுங்கள் பாவம் நீங்க உங்கட டீம் கவலையாக இருக்கு ஏன் நம்மட மக்கள் திருந்தாம இருக்கிறாங்க இப்படிப்பட்டவர்களால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களையும் சந்தேகமாக பார்க்க வேண்டி இருக்க போகுதே வருபவர்கள் உண்மை பேசுங்க

  • @ranjansanthira3874
    @ranjansanthira3874 5 месяцев назад +9

    கடவுள் மாதிரி உதவி செய்யிர உங்கள ஏமாத்தினது அவங்கள அவங்க ஏமாத்திர மாரி அண்ணா நீங்க கடவுளின் மறு உருவம் அண்ணா உங்க கூட எப்பவும் கடவுள் துணை இருப்பார் அண்ணா ❤❤❤❤❤❤

    • @Cncmcmcccd
      @Cncmcmcccd 5 месяцев назад

      Parathesi avan ennada seiran velinadu karar 100000 anupina 25000 kudupan

  • @RajaneSreeram
    @RajaneSreeram 5 месяцев назад +4

    Krishna you are special. You are a gift from God. People can’t fool you. Well done. You are very intelligent. God bless you.

  • @DadeviDevi
    @DadeviDevi 5 месяцев назад +20

    பெத்த பிள்ளையே
    இல்லன்டாங்க பைதியம்னு சொல்றாங்க அப்பொ எப்படி அந்த பிள்ளைங்க பாபாங்க

  • @krishnannavam1404
    @krishnannavam1404 5 месяцев назад +3

    தம்பி கிருஷ்ணா மிகவும் சிறப்பு இப்படி ஆட்களுக்கு இது ஒரு பாடம்

  • @Kem621
    @Kem621 5 месяцев назад +3

    Anna your perfect கடவுள்ட அருள் உங்களுக்கு அதாலதான் பொய்யை கண்டு பிடிக்கிறிங்க

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 5 месяцев назад +6

    இது ஒரு பாடம். வீட்டை வரும் எந்த நபரையும் ஏற்க வேண்டாம் கிருஷ்ணா.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 месяцев назад +30

    யாரையுமே இந்த காலத்தில் நம்ப முடியாது கவனம் கிருஷ்ணா

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 5 месяцев назад +25

    அண்ணா ❤நுவெரெலியாவில் 5, பிள்ளைகள் கால் ஆட்டிட்டு சாப்பிட்டு கொண்டு இருக்கினம் உங்களை தேடி வருவினம் பாத்து உதவி செய்யவும் அண்ணா ❤😂❤😂❤ஆராய்ந்து செயல்ப்படவும் தெரியாத இடத்தில் இருந்து கிளம்பீட்டாங்கள் அண்ணா ❤😂❤😂 தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை😬சுடுவது வாயில் பொய் பொரியல் தண்டனை கொடுத்தும் இவர்கள் திருந்தவில்லை 😬கூட்டிட்டு வந்தவவும் ஜாடிக்கு ஏத்த மூடி😬ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது😬நம்ம நாட்டுக்காக போராடிய மாவீர குடும்பம் கை கால் கண் இல்லாதவர்களுக்கு செய்யவும் அண்ணா ❤

    • @megawal456
      @megawal456 5 месяцев назад

      nee poi paahiya ...
      up contry I'll ullavavarhal entral undu sliper mathiriya

    • @megawal456
      @megawal456 5 месяцев назад

      Jaffna I'll a ullavanga puthu mathu seyirathu illaia

  • @sinnavanthinesh8238
    @sinnavanthinesh8238 5 месяцев назад +3

    Bro 3year videoijovil today unkalin koppam marumukam therijutu very good job 👏 👌 👍

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 месяцев назад

    மகிழ்ச்சி ஈரானிய மக்களுக்கு.எந்த நாடாக இருந்தாலும் அங்கு உள்ள அரசியல் தலைவர்களை எல்லோரும் ஆதரிப்பதும் இல்லை எல்லோரும் எதிர்ப்பதும் இல்லைநன்றி மிகவும் விளக்கமான பதிவு இது அனைத்து நாடுகளிலும் உள்ள வளமை தான்மக்களுக்கு freedom வேண்டும்
    இனி எல்லாம் சரி செய்ய படும்அருமையான பதிவு சகோதரனே!.நாமும் 2026ற்குப்பின்னர் தான் தமிழ்நாட்டிற்குப் பயணம் செய்வதாகத்தான் இருக்கிறோம்.10வருடங்கள் தமிழ்நாட்டில் இருந்தோம்.ஆனால் பெரும்பாலான இடங்களை எம்மால் பார்க்கவே முடியவில்லை.தாய் நாடு திரும்பி விட்டோம்.மீண்டும் சேய் நாடுசெல்வதற்கு விருப்பமாய் உள்ளோம்.ஐயா விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தைத் தான் முதலில் பார்த்து வணக்கம் செலுத்த வேண்டும்.நிச்சயம் எம்கனவு நிறைவேறும்.தவகரனின் பயணமும் பணியும் தொடர வாழ்த்துக்கள்.(உங்கள் உறவு.)

  • @user-fl1sb5wx3
    @user-fl1sb5wx3 5 месяцев назад +15

    கிருஷ்ணா ஏன் இப்படி இன்று வீடியோ பார்க்க கோபம் வருது
    உண்மையை சொல்லி வாழ பழகனும் உதவி செய்ய போய் எல்லாருக்கும் பிறசர் தான்.உதவிக்கு கூட்டி வந்தவா பயங்கர சுத்துமாத்து அம்மா கள்ளச்சிரிப்பு
    😢😢😢😢😢😢
    கிருஷ்ணாதம்பி நீதி தவறாதவர்
    உண்மையாக வைத்தியசாலையில் அந்த தாத்தாக்கு உதவிய உள்ளம் போற்ற வேண்டும்

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 5 месяцев назад +13

    எங்கடை கிருமிநல் லோயரிடம் தப்ப ஏலுமா கவனம் இப்படிபட்ட ஏமாற்றுகார்ர்களும் இருக்கிறார்கள் சுப்பர் கிஸ்னா 🙏🏼❤️❤️❤️😘

  • @mahinthansangeerth559
    @mahinthansangeerth559 5 месяцев назад +1

    🤝kirusna ungala eelathil cbi la vaichchu iruntha poddu ammanukku periya uthaviya irunthirukkum. Evvalavu nalil sk vlog la ippadi oru video parkkave illa. Ivvalavu naalum ungal video parthu siriththu kavala padduthan irukirom.

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 5 месяцев назад

    பொய் , களவு செய்யும் ,
    மனித உரு மிருகங்களுக்கு,
    உதவியே செய்யக் கூடாது.
    நியாயமான கோபம்,
    God bless you,
    Good luck appan.

  • @Vithusha2402
    @Vithusha2402 5 месяцев назад

    SK ❤
    உங்கட பொறுமையை அளவுக்கு மீறி சோதிக்கிறாங்க... யாரும் கிருஷ்ணா ட்ட இருந்து தப்பேலாது.... உங்கட வீடியோ பார்க்கிற எல்லாருக்கும் உங்கள பற்றி எல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.... Anyway ....மன்னிப்பு என்பது வெறுமனே சொல் என்று ஆகிவிட்டது போல்.... Move on..
    Keep going SK...

  • @tvve3632
    @tvve3632 5 месяцев назад +3

    வடக்கும் தோற்க கிழக்கும் தோற்க கிளிநொச்சி மட்டும் நிமிர்ந்து நிற்க மலையக தமிழர்களின் பிள்ளைகளின் இரத்தம் தான் என்பதை மறக்கவேண்டாம்

  • @ansunaaz6072
    @ansunaaz6072 4 месяца назад +2

    Unmeyanevenga enta anthe kaase chummah aachum return panni thanthu iruppanga anthe Amma bag le veikkirange😢❤we love krishna Anna ❤

  • @rizanafathima663
    @rizanafathima663 5 месяцев назад +2

    Bro.negal ipdi kowada paduvigamdu inru thn thrium...anda appa pavam..ellrum paln Pani thn wandu irupaga..irundalum paraka pavama iduku Anna..thanks..nalla mudivu aduthu irukiga..iwalo ungalukum senjium negal nalla padiya avalhali anupi weidu irukiga...❤❤❤

  • @judenayagam6754
    @judenayagam6754 5 месяцев назад +15

    குழாய்அடி சண்டையாக மாறிய SK VLOG

  • @papaaugustin9215
    @papaaugustin9215 5 месяцев назад +3

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஸ் யது கடவுள் துணை♥♥♥ கேள்விக்கு பாராட்டுகள்♥
    கஷ்டம் வருவது உண்மை தான் ((உண்மை முக்கியம்)) முதல்ல உள்ளதை சொல்லி இருந்த உதவியை பெற்றுருக்கலாம்★★★★nandri. .France. .erundhu:21:5:2024★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha 14 дней назад

    கிருஷ்ணா சூப்பரா பேசுறீங்க சகோதரமொழி 👍👍👍👍👍👍 நான் rathnapura 👌👌👌👌 semma

  • @sashankuwait2831
    @sashankuwait2831 5 месяцев назад

    நல்ல பெயர் எடுக்க பத்து வருஷம் வேண்டும் ஒருகெட்ட பெயர் பத்து நிமிஷத்தில் எடுக்கலாம் அதுதான் இந்த பெண் பிள்ளைக்கு நடந்திருக்கிறது இனியவது திருந்தட்டும் கிரு மகனை என்ன வென்று பாராட்டுவது உண்மையை கண்டு பிடித்த விதமே வெற லெவல் வாழ்த்துக்கள் மகன் சரியான பாடம் கொடுத்திர்கள் ❤❤❤

  • @rusantha9887
    @rusantha9887 5 месяцев назад +51

    வீடு தேடி வருபவருக்கு உதவிசெய்யவேண்டாம் கிருஸ்னாதம்பி

    • @LINGAM210
      @LINGAM210 5 месяцев назад

      தம்பிய நமது நாட்டில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் உள்ள வர்கள் மனம் இளகிய 🇬🇧

  • @mathumainadesamoorthy6874
    @mathumainadesamoorthy6874 5 месяцев назад +1

    well done CBI கிருஸ்ணா
    இன்றைய வீடியோவை பார்க்கும் போது மிகவும் மன வேதனையும் சஞ்சலமாகவும் உள்ளது. இதுவரைக்கும் கிருஷ்ணா இவ்வளவு கோபப்பட்டு பார்த்தில்லை

  • @MrSASEEN
    @MrSASEEN 5 месяцев назад +4

    கிறீஸ்னா உன்ட புலனாய்வு திறன் சிறப்பாக இருக்கிறது ❤❤❤❤

  • @luxmithaluxmi9624
    @luxmithaluxmi9624 5 месяцев назад +2

    வாழ்த்துக்கள் கிறிஷ்ணா. நீங்க செய்தது மிகவும் சரி.

  • @kalakamalini3246
    @kalakamalini3246 5 месяцев назад +4

    மகன் கிருஷ்ணா தயவுசெய்து நான் சொல்வதை கேளுங்கள் யாரையும் வீட்டுக்கு வர வேண்டாம் என்று சொல்லுங்கள்.
    இதனால் பின் விளைவுகளை சந்திப்பீர்கள்.

  • @tharukshisanjay-iv2yq
    @tharukshisanjay-iv2yq 5 месяцев назад +1

    உண்மையைச்சொல்லி உதவியை பெறுங்கள்.தயவு செய்து பொய்சொல்லி ஏமாற்றி பிழைக்கவேண்டாம்.Good krusna

  • @sameerahalith-us1wt
    @sameerahalith-us1wt 5 месяцев назад +5

    What a talent kirushna you are grade. Best of luck❤

  • @razikharis4617
    @razikharis4617 5 месяцев назад +2

    Sk bro வீட்டுக்கு CCTV , பாதுகாப்பு ஊழியரை நியமிக்கவும❤❤❤❤

  • @sujalatha8915
    @sujalatha8915 4 месяца назад +1

    இப்படி பட்ட ஆக்களுக்கு இரங்கி உதவி செய்ய வேண்டாம் கிருஸ்ணா உங்களைதான் தப்பா நினைப்பாங்கள்

  • @shezina9249
    @shezina9249 5 месяцев назад +2

    Super bro neega nalla pesuringa well done 👍 Tamil Muslims ellam onru than

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 5 месяцев назад +12

    கிருஸ்🥰ஸ்ரீலங்கா போலீஸ் உங்கள் நேர்மையை பார்த்து 🥰உங்களிடம் மண்டியிடனும் 🙏🙏🙏வாழ்த்துக்கள் கிருஸ் 🥰🙏கவி 🥰🙏யது 🥰🙏

    • @chandran865
      @chandran865 5 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅

    • @VeeranManju
      @VeeranManju 5 месяцев назад

      💯 true

  • @sumansivan4907
    @sumansivan4907 5 месяцев назад

    கிருஷ்ணா உங்களின் கோவம் நியாயமான கோவம்.
    உன்மையை சொல்லி உதவியை பெறலாம்.
    உங்கள் நேரத்தை வீணாடிக்கிறார்கள் 🙏🙏🙏

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 5 месяцев назад +8

    வணக்கம் தம்பிகள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறாங்க தானே

  • @kanagalingammathiruban2260
    @kanagalingammathiruban2260 5 месяцев назад +2

    Your team will be high up one day Krishana
    One request all the time don’t mention your food and your health
    All the people sacrifice their food for their work andalso you are the guider of all the viewers so your team must take care of your health

  • @NanthMahen
    @NanthMahen 5 месяцев назад +8

    Pulan visaranei sk Very Very Nice super 👏👏👏🙏🏾🙏🏾👌👌🇫🇷

  • @nagalingamindrakumar6560
    @nagalingamindrakumar6560 5 месяцев назад

    Hi Krishna and Kavi
    உங்களின் night video இரவு பார்க்க முடியவில்லை அதனால் காலையில் வேலைக்கு போய் break time கொஞ்சம் கொஞ்சமாக பார்த்ததேன் ஆனால் முடிக்கவில்லை அப்புறம் வேலையில் ரென்சனாகவே இருந்ததது அப்புறம் வேலை முடிய carக்குள் இருந்து பார்த்து முடித்து விட்டு தான் காரை வீட்டுக்கு போக எடுத்தேன் எனக்கு அவ்வளவு ரென்சன்.ரென்சனுட ன் காரைஎடுத்து காரை கொண்டு போய் சுவருடன் மோதி விட்டேன்
    எனக்கு அவ்வளவுக்கு கோபமும் ரென்சணும்
    Krishna your very clever
    உங்கள் சேவைக்கு கட்டாயம் இந்த அறிவு வேண்டும் excellent ❤❤❤❤❤
    3 days இருந்து யோசித்தார்களோ எப்படி பொய் சொல்வது என்று
    நம்ம மக்கள் திருந்த மாட்டார்கள் என்னும் நிறைய பேர் இப்படி வர இருப்பார்கள் கவனம்
    அவர்களுக்கு தெரியாது Krishna ஒரு
    (Krishna பரமாத்மா and Jesus நாதர் )
    இரண்டும் சேர்ந்த கலவை என்று
    All the best god bless you 😍

  • @msdsuman6067
    @msdsuman6067 5 месяцев назад +10

    ஒரு பக்கம் பார்க்க கவலையா இருக்கு இனியாவது யாரும் பொய் சொல்லாமல் உதவி கேளுங்க

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 5 месяцев назад +2

    அட கடவுளே இப்படியும் இருக்கிறார்களா கவனம் கிருஷ்ணா❤❤❤❤❤

  • @jiniponniah530
    @jiniponniah530 5 месяцев назад +2

    Krishna to day investigation video vera level. Congrats krishna and you explain very clear. Don't worry krishna not allowed your house people. Take care of your health

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 5 месяцев назад +8

    என்னங்க தம்பியாக இப்படியாக இருக்கின்றது ❤

  • @TharminiRajasegar
    @TharminiRajasegar 5 месяцев назад +23

    இந்த அம்மாவோடை காலைப்பாக்கும் போது பாவமாயிருந்தது ஆனால் ஏன் தான் இப்படி அநியாயமாக சிரித்துக்கொண்டே பொய் சொல்லுதுகளோ தெரியாது 😅

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 5 месяцев назад +2

    ஐயோ ஐயோ என்ன கொடுமை சரவணா தம்பிக்கு வந்த சோதனை 🙏🙏🙏

  • @SharmilaSharmi-np4yh
    @SharmilaSharmi-np4yh 5 месяцев назад +7

    தம்பி சுப்பர் cid கிருஷ்ணா good job

  • @navarupannavarupan5161
    @navarupannavarupan5161 5 месяцев назад +10

    வடிவேல் வாழப்பாழம் கதை இருக்கிறது நல்ல நாடகம்

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 5 месяцев назад +1

    கிஷ்னா உங்களுக்கு ஆண்டவர் கொடுத்த தாலந்து மனுஷரை இனம் காண்பது.நல்ல படிப்பினையுள்ள வீடீயோ.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @yogaraniramalingam7991
    @yogaraniramalingam7991 5 месяцев назад +2

    Cancer க்கு ஊசி போடுபவரின் விஷயத்தையும் பார்த்து செய்யவும். Operation செய்து 6 மத்த்திற்குள் ஊசி போட்டு முடித்திருப்பார்கள். அவவிற்கு முற்றாக மாறியபின் தலைமுடி வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். முதல் ஊசி போட்ட proof கடிதம் பார்த்தபின் தொடர்ந்து உதவி செய்யவும்.

  • @moganjeeva
    @moganjeeva 5 месяцев назад +4

    இப்படி பட்ட அட்களுக்கு உதவி செய்ய வேண்டாம் தம்பி

  • @Kalai-s4z
    @Kalai-s4z 5 месяцев назад +3

    இந்த உலகத்தில் வறுமையை ஒழிக்கமுடியாது.யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,மாவீரர் குடும்பங்கள்
    இவர்களுக்குமட்டும் உதவி செய்வது என்ற தீர்மானத்தோடு செயல்படுங்கள் கிருஸ்னா

  • @thakshikathakshayan9030
    @thakshikathakshayan9030 5 месяцев назад +5

    தம்பி தயவு செய்து போரால் பாதிக்கப்பட்டவருக்கும் நேரில் சென்று பார்க்கும் முதியோர்க்கு மட்டும் உதவி செய்யுங்கள்

  • @Sujathal1234
    @Sujathal1234 5 месяцев назад +16

    Dear brother Krishna...இனி உங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம்.பார்க்கவும் வேண்டாம்.

  • @vinthuanu4282
    @vinthuanu4282 5 месяцев назад +1

    Krishna’s cross question was correct. Don’t accept any people in your house!❤

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 5 месяцев назад +1

    Kirushna koodddidu vanthava than ithatku karanam vedio parthum unkalai ematta nenythirukira antha amma va parkka kavalaja iruku aanalum kooodidu vantthava than poj solla sollli koooddidu vantha perija thappu kirushna eni jaraium vedditku edukathinka inru than last endu nalla mudivu jara aluthalum vedda poj parunka vedditku edukathinka kirushna super kirushna nenka kathytha unmaijil 👌 ❤❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 5 месяцев назад +14

    வீடு தேடி வருகிறவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்ய வேண்டாம் நேரே போய் விசாரித்து செய்வது தான் நல்லது அதோடு செலவுக்கு ஏதும் செய்து ஆட்களை அனுப்ப பாருங்கள் இல்லையேல் இன்னும் நிறைய பேர் உங்கள் வீட்டு வாசலில் இருப்பார்கள்

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 5 месяцев назад +1

    Hi கி௫ஸ்ணா கவி யது வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா நிங்கள் கோவப்பட்டதை நான் இது அவரை பார்தது இல்லை எனக்கும் கவலையாக இ௫ந்தது இனி கி௫ஸ்ணா யாரக இ௫ந்தாலும் வீட்ட குப்பிட வேண்டாம் கி௫ஸ்ணா இதனால தான் உங்களுக்கு மன வ௫த்தம் கி௫ஸ்ணா அந்த அக்கா மிது தான் எனக்கு கோவம் வந்தது எங்கள் கி௫ஸ்ணாவை யாரலும் ஏமாற்ற முடியாது சந்தோசம் கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DadeviDevi
    @DadeviDevi 5 месяцев назад +7

    இப்பொ கூட
    உண்மைய
    சொல்ல தயங்குறாங்க

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 5 месяцев назад +1

    கிருஷ்ணா நீங்கள் உண்மை வெரப்பண்ணி பேட்டடிங்கள் சுப்பர்❤❤❤

  • @sivajiniselvanathan2115
    @sivajiniselvanathan2115 5 месяцев назад +4

    வீடுதேடி வருபவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் கிருஷ்ணா please 🙏

  • @vig478
    @vig478 5 месяцев назад +3

    தம்பி யாரையும் வீட்டில் எடுத்து உதவி செய்ய வேண்டாம் இதனால் பிரச்சினை வரும் ஒரு புலனாய்வு படம் பார்த்த மாதிரி இருக்கு கவனம் யாரையும் வீட்டுக்குள் எடுக்க வேண்டாம் சட்டப்பிரச்சனைகள் கூட வரலாம் கவனமாக இருக்க வேண்டும்.

  • @susiyanSlkvdo
    @susiyanSlkvdo 5 месяцев назад +3

    கிருஷ்ணா ஒரு திகிலான படம் பார்ப்பது போல் இருக்கின்றன வன்னிய அக்காவின் நடிப்பு ....

  • @jathusanjathu9136
    @jathusanjathu9136 5 месяцев назад +1

    இரண்டு நாட்களாக வீடியோ பாக்கல சரியான வேலை இப்போதான் பாக்கிறேன் இன்னும் மற்ற வீடியோ எல்லாம் பாக்கனும் கிருஷ்ண நீங்கள் செய்தது நல்லது கவனமா பாத்து உதவி செய்யுங்கள் உண்மையா இருந்தால் ஏமாத்ததான் பார்ப்பார்கள்..

  • @VathanaTharshanan
    @VathanaTharshanan 5 месяцев назад

    வணக்கம் கிருஷ்ணா அவர்கள் உண்மை சொல்லி உதவி கேட்டு இரு‌க்கலா‌ம் பொய் சொன்னது மிகவும் தவறு அனாலும் அந்த இரண்டு பேரையும் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது கிருஷ்ணா உங்களுக்கு நன்றி இவ்வளவு சொல்லி யும் அவர்களுக்கு உதவியதற்காக

  • @jeyapalan9050
    @jeyapalan9050 5 месяцев назад +1

    Kirushna nenka kopapaddathu thappillai kooddidu vanthava itku therium unkala patty ava solli kooddidu vantha thappu amma elathu parkka kavalaja iruku aanalum en ippadi poj poj a solra amma thirumpavum poj than solra kirushna jaraium vedeitku edukathinka eni jaraium nampellathu kirushna avathanam super kirushna unkaliku ithu nanmaikku ❤❤❤

  • @aishajamalaisha-n7z
    @aishajamalaisha-n7z 5 месяцев назад +5

    மலையகம் என்று கதைக்க கூடாது ஒரு சிலர் செய்த தப்புக்கு மலையகத்தை இழுக்கக் கூடாது

  • @SNGerman
    @SNGerman 5 месяцев назад +3

    Viralai koduthaal kaijai parippanga Krishna … reaction is good ❤️❤️❤️

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 5 месяцев назад +32

    நீங்க இனிமேல் வேறு மாவட்ட ஆட்கள் தேடிவந்தா அவர்களை ஏற்கவேண்டாம். தெரியாதவர்கள் தானே பொய்சொல்லி ஏமாத்துவாங்க, நல்லா உதவிவாங்கிசெல்லலாம் என்று வருவார்கள். நீங்க ஒன்றும் கொடுக்காமவிட்டா எல்லாரும் திருந்துவாங்க,

    • @PuleynThas
      @PuleynThas 5 месяцев назад +1

      @@skvloge135 புத்தியைபற்றி தலைக்குள் புத்தை வைச்சிருக்கும் நீ கதையாதை.

    • @LavanKumar-eu6xm
      @LavanKumar-eu6xm 5 месяцев назад

      ​@@skvloge135super kirushna ummaya night nalla manasu❤

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 5 месяцев назад

      @@skvloge135 wait police poka porai wait

    • @Cncmcmcccd
      @Cncmcmcccd 5 месяцев назад

      Krishna apidiye nermaiyanavan thane

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 5 месяцев назад

      @@Cncmcmcccd unna veda ok