உதவி செய்வதோடு விட்டு விடாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்தை மீண்டும் சந்தித்து விசாரித்து உதவிகளை பூர்த்தி செய்வது என்பது சிறப்பான விடயம் .. பாராட்டுக்கள் கிருஷ்ணா..
கிருஷ்ணா முடிவு தான் முடிவு யாரும் வசியம் பண்ண முடியாது எல்லா கோணத்திலும் யோசித்து முடிவெடுக்கும் திறமை இல்லாவிடில் இப்படிப்பட்ட தொழில் செய்ய முடியாது கிருஷ்ணாவின் வீடியோ தொடர்ந்து பார்பவர்களுக்கு விளங்கும் யாரையும் தன்னை போலவும் தன் குடும்பம் போலவும் நேசிக்கும் உள்ளம் கிருஷ்ணகான உதவிகரம் கொடுக்கும் அனைத்து புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடானகோடி நன்றிகள் krishna I ❤❤❤you kavi akni kutty
அண்ணன் தங்கை உறவு இப்படி தான் இருக்க வேண்டும்.சின்ன பிள்ளைகளுக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைத்தது வரப்பிரசாதம்.வயல் காணியில் தண்ணீர் நிட்கும்.மழை காலத்தில் வீட்டை விட்டு போக வேண்டி வரும்.பக்கத்தில் வீடுகள் இருந்தாலும்.3 மாதத்துக்கு தண்ணீர் நிட்கும்.அவசரப்பட்டு வாங்காதீர்கள்.பார்த்து வாங்குங்கள்
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி நின்று சாந்தோசப்படுத்தி.பார்ப்பது மிகவும் சாந்தோசம்மக இருக்கிறது.கஸ்றத்தில்.இருப்பவர்களை.கை தூக்கி விடுவது.கடவுளுக்கு சமம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
மூவருக்கும் வணக்கம் அந்த சகோதரிகளை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது💞மேழும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 💞💞 என்றும் வல்ல இறைவன் துணை💞🌹என்றும் உங்கள் சகோதரி💞wasee💞🌹🌹
Because I have 16acres paddy field land a avarangal VALLAI rd,but somebodies took our paddy field land,we can’t sell .my relatives went to check our paddy field some people came to fight,they return back.Now I can’t sell my paddy field this situation.paddy field near cemetery . I have deeds of paddy field. That people captured our paddy field. That’s why when you buy land before check original deeds in Kachcheri land office.
அக்காவிற்கு cycle எடுத்து கொடுத்து அவாவை வேலைக்கு செல்லவிடுங்கள், அக்காவிற்கு பஞ்சி வரபோகுது, காணி பார்த்து வீடு கட்டும் வரைக்கும் அக்கா வேலைக்கு செல்லாமல் இருந்தால் காணி பணம் சாப்பாட்டிற்கே முடிந்திடும்,
இந்த அம்மா வீட்டு வேலைக்கு எங்கேயாவது போவது நல்லது ஒரு வெளிநாட்டு உதவிகள் மக்கள் செய்வார்கள் என்று வீட்டில் இருப்பதை தவிர்ப்பது மிக்க நல்லது வயல் காணி என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் வயல் காணிக்கு பக்கத்திலேயே வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் பாடசாலைக்கு நாங்கள் தூரச் செல்லத்தான் வேண்டுமென்று இல்லை அருகில் உள்ள பாடசாலைக்கும் போகலாம் ஆனால் மனம் தான் காரணம் கொஞ்சம் நீங்கள் முடிவெடுத்து அவர்களுக்கு காணி அந்த வயல்காடினியை வேண்டிக் கொடுத்து அதில் வீடு கட்டுவதற்கு முயற்சி செய்தால் நல்லம் என்று எங்களுடைய தனிப்பட்ட கருத்து
Hi Bro Neengal panre uthavihalukku rompa thanks Neengal muslim sisters ku help panna mudiyuma.... Unga video parkiran rompa happy so inthe message parthinganda ungade next video pnnum pothu riplai pnnuge plees kanavaral kaividapatdu school pore pillaihal sapptdukku kooda kastdamane nilamaile irukurange ...ungade uthavi ina mathe verufadu inri kidaike iraivnidam vendikolhiren
அம்மாக்கும், கௌசல்யா விற்கும்.... புது சட்டை வாங்கி கொடுங்க கிருஷ்ண.... காணொளியில் ஒரே சட்டை திருப்பிப் போடுகிறார்கள் ..... குட்டி குஷ்பு மற்றும் நல்லா மினுக்கி கொண்டு நிற்கிறாள்👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
Krisha annavku ippo kalyaana vayasu than Vandhuduchi di Date pannavaa Illa chat pannavaa Unkuda sernthu vaazhai aasai than Vandhuduchi di Meet pannavaa Illa wait pannavaa Ava munnalaa nikkuran Ava kannalaa sokkuran Naan thannalae sikkuran Pinnalaa sutthuran Unnaala saavuran 😊😊😊
தம்பி கிருஷ்ணன் தம்பி இருக்கும் எப்போது உண்மை தம்பி கிருஷ்ணன் பிள்ளை உதவி செய்யும் வாழ்த்துக்கள் தம்பி மிக மிக நண்றி உண்மை கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் தம்பி கிருஷ்ணன் கவி தாஸ் அக்கினி உங்கள் மிக மிக நண்றி தம்பி கிருஷ்ணன்
@@sutharsanmehala4379 அதுவும் சரிதான் , காணி வாங்கி வீடு கட்டிய பின் வாழ்க்கை செலவிற்கு என்ன செய்வார்கள் ? தாய் வேலைக்கு போனதாக தெரியவில்லை , இனிமேலும் வேலைக்கு போவது பற்றி பேச்சு மூச்சில்லை.
Krishna, neenga solvathu sari. School kitta nallathu. Sanjeevan video parthathu muthal WhatsApp try panren you are very busy with other help videos. Send you an email as well. I want to meet this girls and wish to take them for lunch or dinner. Thank you
U ,ur team and donors or doing a lot for this family. By now atleast that sister shld try to show her happiness and appreciate the team....,by coming out of stress and depression
That lady is not good. She is trying to push the land to them. Very suspicious. The land is not in a good area. It seems like aa farm land, surely water will stagnate during rainiy season. So this land is not okay for them.
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது துனண♥♥♥ பார்த்தகாணி சரியில்லை நல்ல இடமாக வாங்குகள்★★★★★★nandri..France. .erundhu:18:6:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
இவர்களுக்கு யாழ் குடாநாட்டில் இரண்டு பரப்பு காணி வாங்கும் பணத்திற்கு முழங்காவில் பகுதியில் கால் அல்லது அரை ஏக்கர் காணி வாங்கலாம். நல்ல மண் நல்ல தண்ணீர் உண்டு. தேசிய பாடசாலையும் உண்டு . அம்மண்ணில் வீட்டுத் தோட்டம் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.
உதவி செய்வதோடு விட்டு விடாமல் சம்பந்தப்பட்ட குடும்பத்தை மீண்டும் சந்தித்து விசாரித்து உதவிகளை பூர்த்தி செய்வது என்பது சிறப்பான விடயம் .. பாராட்டுக்கள் கிருஷ்ணா..
0
கிருஷ்ணா முடிவு தான் முடிவு யாரும் வசியம் பண்ண முடியாது எல்லா கோணத்திலும் யோசித்து முடிவெடுக்கும் திறமை இல்லாவிடில் இப்படிப்பட்ட தொழில் செய்ய முடியாது கிருஷ்ணாவின் வீடியோ தொடர்ந்து பார்பவர்களுக்கு விளங்கும் யாரையும் தன்னை போலவும் தன் குடும்பம் போலவும் நேசிக்கும் உள்ளம் கிருஷ்ணகான உதவிகரம் கொடுக்கும் அனைத்து புலம்பெயர்ந்த உறவுகளுக்கு கோடானகோடி நன்றிகள் krishna I ❤❤❤you kavi akni kutty
😊
அண்ணன் தங்கை உறவு இப்படி தான் இருக்க வேண்டும்.சின்ன பிள்ளைகளுக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைத்தது வரப்பிரசாதம்.வயல் காணியில் தண்ணீர் நிட்கும்.மழை காலத்தில் வீட்டை விட்டு போக வேண்டி வரும்.பக்கத்தில் வீடுகள் இருந்தாலும்.3 மாதத்துக்கு தண்ணீர் நிட்கும்.அவசரப்பட்டு வாங்காதீர்கள்.பார்த்து வாங்குங்கள்
Ningal konjam cash kudukkalame
@@sothinathanramanan3735 CANADAVIL ELLORUKUM KASU MARAM KAIKATHAAM.KASU ANUPINAALUM ORU SILAR VANKI VITTU VIDEOVUM PODAMATTARKAL.KRISHNAVIN NERMAI THAAN PIDITHIRUKIRATHU
இந்தக் காணி இவர்களுக்கு ஏற்றதல்ல. பாதுகாப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் கஷ்ரப்பட வேண்டி வரும்.
உங்களின் அக்கறை மிகவும் சிறப்பான விடயம் நல்ல இடமாக வாங்குவீங்கள் கிஷ்ணா கவி யது ❤❤❤❤
தன்னைப்போல் பிறரையும் நேசிக்கவேண்டுமென்றகர்த்ர்வார்த்தையப் பின்பற்றும் மகனுக்கு வாழ்த்துக்கள்
அக்கினியை விட்டுட்டு போனது பிழை.
எவ்வளவு கவலைப் படுவான்.
ஓவராகச் செய்கிறீர்கள்.
இந்த. குடும்பத்தை. கார்ல. ஏற்றி. கொண்டு.
அக்கினீயும். ஏற்ற. முடியாது.
எனக்கும். இந்த. இடம். பிடிக்க. இ்ல்லை. அந்த. பாட்டி. அம்மாவும். நல்லம்❤❤
ஆத்தே அக்கினியின் சொல் மிகவும் செல்லப்பிள்ளை
கிருஷ்ண இந்த தாய்க்கும் இரு பெண்பிள்ளைகளும் நீங்கள் செய்யும் உதவிகளுக்கு கடவுள் உங்களை ஆசீர் வதிப்பாராக.🙏
Krishna வுடன் கதைத்தவுடன் அம்மா strong ஆகியிட்டா bless you
கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி நின்று சாந்தோசப்படுத்தி.பார்ப்பது மிகவும் சாந்தோசம்மக இருக்கிறது.கஸ்றத்தில்.இருப்பவர்களை.கை தூக்கி விடுவது.கடவுளுக்கு சமம் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
Sk நீங்கள் நன்றாய் கடலை போடுகின்றீர்கள். இந்த கடளை போடும் கலையை எங்கு கற்று கொண்டீர்கள்?😂😂😂😂
This is God's gift 🙏😊
அண்ணாக்கள் மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்
GOD BLESS YOU
மூவருக்கும் வணக்கம் அந்த சகோதரிகளை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது💞மேழும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 💞💞 என்றும் வல்ல இறைவன் துணை💞🌹என்றும் உங்கள் சகோதரி💞wasee💞🌹🌹
கிருஷ்ன அவர்களை முதலில் படித்த பாடசாலைக்கு
தற்போதைக்கு அனுப்புங்கோ.
Because I have 16acres paddy field land a avarangal VALLAI rd,but somebodies took our paddy field land,we can’t sell .my relatives went to check our paddy field some people came to fight,they return back.Now I can’t sell my paddy field this situation.paddy field near cemetery . I have deeds of paddy field. That people captured our paddy field. That’s why when you buy land before check original deeds in Kachcheri land office.
Ammamma very great ❤❤❤👍👍👍kids studies patrtri think paani kathaikiraa.
Krishna you are sooo clever no one can fool you. You are great. I like you. Son you are awesome. God bless you
அக்காவிற்கு cycle எடுத்து கொடுத்து அவாவை வேலைக்கு செல்லவிடுங்கள், அக்காவிற்கு பஞ்சி வரபோகுது, காணி பார்த்து வீடு கட்டும் வரைக்கும் அக்கா வேலைக்கு செல்லாமல் இருந்தால் காணி பணம் சாப்பாட்டிற்கே முடிந்திடும்,
😊😊😊
😊
😊😊
Yes she must have to work children are grown up they will take care them self. When children Go to school she stay alone that time she can go to work
அக்கினி பாவம் 😢😢😢😢ஏன் விட்டு விட்டு போனிங்கள்
இந்த அம்மா வீட்டு வேலைக்கு எங்கேயாவது போவது நல்லது ஒரு வெளிநாட்டு உதவிகள் மக்கள் செய்வார்கள் என்று வீட்டில் இருப்பதை தவிர்ப்பது மிக்க நல்லது
வயல் காணி என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் வயல் காணிக்கு பக்கத்திலேயே வீடு கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் பாடசாலைக்கு நாங்கள் தூரச் செல்லத்தான் வேண்டுமென்று இல்லை அருகில் உள்ள பாடசாலைக்கும் போகலாம் ஆனால் மனம் தான் காரணம் கொஞ்சம் நீங்கள் முடிவெடுத்து அவர்களுக்கு காணி அந்த வயல்காடினியை வேண்டிக் கொடுத்து அதில் வீடு கட்டுவதற்கு முயற்சி செய்தால் நல்லம் என்று எங்களுடைய தனிப்பட்ட கருத்து
Hi
Bro
Neengal panre uthavihalukku rompa thanks
Neengal muslim sisters ku help panna mudiyuma....
Unga video parkiran rompa happy so inthe message parthinganda ungade next video pnnum pothu riplai pnnuge plees kanavaral kaividapatdu school pore pillaihal sapptdukku kooda kastdamane nilamaile irukurange ...ungade uthavi ina mathe verufadu inri kidaike iraivnidam vendikolhiren
அம்மாக்கும், கௌசல்யா விற்கும்.... புது சட்டை வாங்கி கொடுங்க கிருஷ்ண.... காணொளியில் ஒரே சட்டை திருப்பிப் போடுகிறார்கள் ..... குட்டி குஷ்பு மற்றும் நல்லா மினுக்கி கொண்டு நிற்கிறாள்👌🏻👌🏻👌🏻❤️❤️❤️
Who is this HonestMan 🤔🤔😅
கிரிஸ்ணா நீங்கள் வாழ்வாதாரம் அதாவது தொழில் செய்து கொடுங்கள் அவர்கள் அதைவைத்து முன்னேற வேண்டும்
கிருஷ்ணா சோமஷ்கந்த இஷ்கூல்ல சேருங்கோ தங்கைச்சிய படிப்பும் பிரச்சனை இல்லை சிறிப்பிட்டிஇருந்து பொறதுக்கு கிட்ட ❤❤❤❤
Chrishna Ramanathan college is a good school. Please don't move them to a normal school. They are grown up girls so they can go by bus.
அது உண்மை அதோடு இராமநாதன் கல்லூரியில் கலை சம்பந்தமான பாடங்களில் முன்னேறலாம்.
One of girl has travel sick. So it’s better for them go to nearest school.
Krisha annavku ippo kalyaana vayasu than
Vandhuduchi di
Date pannavaa
Illa chat pannavaa
Unkuda sernthu vaazhai aasai than
Vandhuduchi di
Meet pannavaa
Illa wait pannavaa
Ava munnalaa nikkuran
Ava kannalaa sokkuran
Naan thannalae sikkuran
Pinnalaa sutthuran
Unnaala saavuran 😊😊😊
😂😂
Don't get hurry bro.. we have to check about the children safety and easy facilities...
அண்ணா அக்கினி அண்ணா பாவம் நீங்க செய்தது தவறு அவருடைய கோணத்திலிருந்து பார்க்கும் போது தான் புரியும் பாவம்
தம்பி கிருஷ்ணன் தம்பி இருக்கும் எப்போது உண்மை தம்பி கிருஷ்ணன் பிள்ளை உதவி செய்யும் வாழ்த்துக்கள் தம்பி மிக மிக நண்றி உண்மை கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் தம்பி கிருஷ்ணன் கவி தாஸ் அக்கினி உங்கள் மிக மிக நண்றி தம்பி கிருஷ்ணன்
Sk
பார்த்து நல்ல சனப்பிளக்கம் உள்ள இடமாக பார்த்து வாங்கி குடுங்கோ
இப்ப பார்த்தகாணி சரியாகத்தோணவில்லை வேறுபார்த்துவாங்கவும்.
நீங்கள் பார்த்த இடம் நல்ல இடம்.இன்னும் இரண்டு வருடங்களில்பேமசக ஆகி விடும் . வாங்கி குடுங்கள்
Jes
Jesus eppovum happy eirukkanum எண்டு பிரேpannram அண்ணா
Perija Makan ,Sinna Makan ,kutty Makan god bless you all 🙏
😮விலையான பிள்ளை களை விலையான இடத்தில் தான் இருத்தணும்.
krishna your duty is very good ....your heart is god gift...your father allso get well soon
அக்காவை வேலைக்கு போகச் சொல்லுங்கள்.
வீடும் கட்டி காணியும் ஒரே குடும்பத்துக்கு கொடுத்தால் சோம்பல் தான் வரும்.
யோசித்து செய்யவும்
ஏனென்றால் குடும்பத்தில் 5ஆண்பிளைகள் இருக்கினம் உழைத்து வீடு கட்டுவதற்கு.
ஏனென்றால் குடும்பத்தில் 5ஆண்பிளைகள் இருக்கினம் உழைத்து வீடு கட்டுவதற்கு.
அவர்கள் பாவம்
@@sutharsanmehala4379
அதுவும் சரிதான் , காணி வாங்கி வீடு கட்டிய பின் வாழ்க்கை செலவிற்கு என்ன செய்வார்கள் ? தாய் வேலைக்கு போனதாக தெரியவில்லை , இனிமேலும் வேலைக்கு போவது பற்றி பேச்சு மூச்சில்லை.
டீச்சர் அக்கா... கன்சிகா போல இருக்கா, கிருஷ்ணா லைன் ஓடுது போல...
😂
Your thinking 💭💭💭 is not good 😢😢
😂😂😂😂😂
Antha akkavin vaikul kolukaddaya irukku pesuranga illa anna neegal eavalavu thadava kettu kondu irukkurenga kadaila eanna venda vendum eanru vaaya thiranthu pesuranga ila parthu kondu irukkura eanakku kaduppakuthu neegalum keddukondu varenga vedu kaddi mudikka Maddum ungalukku periya kasttam anna
மூவருக்கும்வாழ்த்துக்கள்
Avakku unkalla oru love athan 😅
இறைவன் துனை
Haii every one. To day helping video isthis familly happy to see. Thank you krishna. Sk team blessing. Take care of your health
கிரிஸ்ணா அக்கினி கவிதாஸ் 🎉🎉🎉🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள்
Paddy field can”t be converted into housing land.
அம்மா பேசாமல் உள்ளார் ஏன் கதைக்கலாம் தானே அவ உதவி செய்கிறீர்கள் அவ உம் என்று உள்ளா காணி ஓம் என்று சொல்ல வும்
❤❤❤😊❤
Krishna you are great 👍 Allah bless u
Krishna, neenga solvathu sari.
School kitta nallathu.
Sanjeevan video parthathu muthal WhatsApp try panren you are very busy with other help videos.
Send you an email as well. I want to meet this girls and wish to take them for lunch or dinner.
Thank you
ஐயோ கிருஷ்ணா மகன் யது மகன் பாவம். அடக்க முடியாது தானே என்ன செய்வது அவனை இப்படி சூழ்நிலையிலை வீடியோ எடுத்து காட்ட வேண்டாம்.
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
பருத்தி துறை பக்கம் காணி பாருங்கள் தம்பி
அக்கா மற்றவர்களின் காசை எப்படிச் செலவு செய்கிறா.
யோசனை இல்லாமல் செயற்படுகிறார்.
வாழ்த்துக்கள் தம்பி மிக மிக நண்றி
Intha idam enakku theriium inga ivangalukku irukka sarivarathuu
Jadhu vedduththu ponathu sarilla oru pillaya amma madila vaiththu veddu yathuva kuddiththu poierukkalamee
Eappavum happy ya irukkanum ungkaludaya jook super
சூப்பர் தம்பி🎉
U ,ur team and donors or doing a lot for this family.
By now atleast that sister shld try to show her happiness and appreciate the team....,by coming out of stress and depression
பெண் பிள்ளைகள் கவனம் .பணத்துக்காக மோசம் போக வேண்டாம் .பிள்ளைகள் பாவம்
Familie God bless you 👍🇩🇪
அண்ணா இந்த இடம் நல்லமில்லை
That lady is not good. She is trying to push the land to them. Very suspicious. The land is not in a good area. It seems like aa farm land, surely water will stagnate during rainiy season. So this land is not okay for them.
சூப்பர் அண்ணா
Hallo Sk kavidas und judi Gott bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮
Super kisna jesas pillay enpathay kaaddukirirkal 🥰🥰
Super anna❤️❤️❤️❤️❤️
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது துனண♥♥♥ பார்த்தகாணி சரியில்லை நல்ல இடமாக வாங்குகள்★★★★★★nandri..France. .erundhu:18:6:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Ean pakkaththula akkal eirukkinam pejoo eirukku
அம்மாபிள்ளைகளைஒருநாளும்யாருடனும்அனுப்பக்கூடது
100% correctly said
வயல் காணியில் வீடு கட்ட approval கொடுக்க மாட்டாங்க
பாவம் அண்ணா அக்கினி அண்ணா.
Super valththukkal
No no intha idam vendaammm.....
இவர்களுக்கு யாழ் குடாநாட்டில் இரண்டு பரப்பு காணி வாங்கும் பணத்திற்கு முழங்காவில் பகுதியில் கால் அல்லது அரை ஏக்கர் காணி வாங்கலாம். நல்ல மண் நல்ல தண்ணீர் உண்டு. தேசிய பாடசாலையும் உண்டு . அம்மண்ணில் வீட்டுத் தோட்டம் செய்து பிழைத்துக் கொள்ளலாம்.
Anna unga sevaiku vaalthukal
👍kr ka yu ❤❤❤super
தம்பி வேறு இடம் பார்க்கவும் சகோதரி காணி விற்க ஆசைபடுகறா
Jathuda.manam.phoguthu.👏👏👏👏👏👏
Kavishanth, akni, sk anna❤️super
கிருஷ்ணா வண்க்கம்❤❤❤
தம்பி நீ வேற லேவவ்
வாழ்க வளமுடன்.
God bless you 🙏 brother
Super SK bro🎉🎉🎉❤❤❤, and team
மழைகாலம்சிக்கல்வரும்
தம்பி பொருளாதார மேம்பாட்டுஉதவிகள செய்ங்க
அண்ணா ❤😂❤ஆத்தே என் செல்லம் ❤😂🔥🔥🔥💪🔥🔥🔥😂♥️
amma no happy 😮😮
தம்பி கதை அதிகம் பகிடி அதிகம் பெண் பிள்ளைகள்
இவ்வலவு உதவி செய்கிரார்கள் இந்த அம்மா வாயமூடிகிட்டு இருக்ரா
0:41 ❤❤
God bless you krish anna, and kavi , jathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
You can buy it land near kaithady little bit sheper then other place.
She hast to reduce expensive.
Super krisna
Hi கிருஷ்ணா kavidas அக்கினி ❤❤❤❤
உங்கள் வீடியோ ok முன்னாள் போராளிகளை கொஞ்சம் மரியாதை கொடுங்கோ
suppar nalla pnrinka
Kerusnaava thavera yar vanthalum pellykaly anuppa vendam akka allathu nenkalum pokavenum🎉🎉🎉🎉🎉
மூவருக்கும்வாழ்த்துக்கள்நன்றி
Akkini 😢🇩🇪