எதிர்பார்க்கல 🥺 ஒரு போன் CALL இல் பிடிபட்ட 100 உண்மை | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlo

Комментарии • 286

  • @Shaz-Girl
    @Shaz-Girl 7 месяцев назад +43

    இந்த இரண்டு பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையனும்

  • @winnisathees6699
    @winnisathees6699 7 месяцев назад +46

    பிள்ளை பாட்டு நல்லா பாடினாள் கர்த்தர் பிள்ளைகளுக்கு துணை இருக்கிறார் இந்தக் காலத்தில் இப்படி ஒரு பாதுகாப்பு இடம் கிடைத்தது அவர்கள் புண்ணியம் கிரு‌ஷ்ணாவை போல யாருண்டு இப்படி அக்கறையுடன் கவனிக்க SUPER👍🏾

    • @bavatharinisivamohan2886
      @bavatharinisivamohan2886 7 месяцев назад

      பிள்ளையின் பாட்டு நல்லா இருக்கு.
      ஆண்டவர் இயேசப்பா பிள்ளைகளுடன் கூட இருப்பார். கவலைப்பட வேண்டாம்.
      கிருஷ்ணா மாதிரி யார் இப்படி அக்கறையாக பார்ப்பார்கள்.
      ❤பிள்ளைகளுக்கு அருமையான அண்ணா க்கள் கிடைத்திருக்கிறார்கள்.
      நீங்கள் நன்றாக படியுங்கள்..

  • @Alavaikalaikaran
    @Alavaikalaikaran 7 месяцев назад +41

    இடியப்பச் சிக்கல். ஆனாலும் கிருஷ்ணாவுக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு. சிலர் இவ்வாறுதான் கொடுமை செய்யும் மன நிலையில் உலவுகின்றனர். இந்த அம்மாவும் பிள்ளைகளும் அப்பாவிகள் என்றே எனது மனதிற்குப் படுகிறது. ஆனாலும் அவர்களின் தனிப்பட்ட விடயங்களைத் தெரியாமல் கதைக்க முடியாது. பார்ப்போம்

    • @jesudaniel8693
      @jesudaniel8693 7 месяцев назад +3

      ஆமாம்.....பிள்ளைகள் முக்கியம்

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 месяцев назад +7

    தம்பி உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளவும் இதி்ல் பல பிரச்சனைகள் போல் இருக்கின்றது பிள்ளைகள் பாவம்😭🤗

  • @uthayansella1666
    @uthayansella1666 7 месяцев назад +19

    அலைய வைக்கவே வருகினம் இந்த இரண்டு பிள்ளைகளும் பாவம் ஏதோ ஓன்று இருக்கு வடிவா ஆராய்ந்து செய்யுங்கோ கிஷ்ணா .

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 7 месяцев назад +34

    கோடி நன்றிகள் குரு-சிஷ்ஷன்ஸ் குழந்தைகளின் நலன்களில் அக்கறைகாட்டி தக்க பாதுகாப்புகளை வழங்குவதற்காக!!💯🙏💯
    அப்பவே தெரியுமே அம்மம்மா தங்கமான அம்மம்மாவென்று!! ரொம்ப நன்றி உங்களது பாசமான அக்கறைக்கு அம்மம்மா….!!🙏💯🙏
    போனுக்காக உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏🙏
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
    PS: இன்று மருமகள்களில் மிச்சும் அக்கறை காட்டிய குரு மாமாவிற்கு ஸ்பெஷல் நன்றி!!!💯🙏💯

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 7 месяцев назад +38

    இந்த வயதில் பாட்டு படிக்கச் சொன்னால் சினிமா பாட்டுத்தான் பாடுகிற காலத்தில் நல்ல பிள்ளை இயேசப்பாவின் பாட்டு படிக்கிறா நல்ல பிள்ளை . அம்மாவுக்கும் நன்றி.

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy 7 месяцев назад +3

    நீங்கழும் நல்ல ஆக்களதான் சரியாக நாடகம் மாதிரி கொண்டு போறிங்கள் கதைகளை ❤நான் நினைத்தன் எனிதான் எல்லாம் தெரியும் என்று பார்த்தாள் தொடரும் ❤❤❤❤❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 7 месяцев назад +15

    செல்லக்குட்டி பாடிய பாடல் எனக்கு றொம்ப பிடிக்கும் God bless you குட்டிகள் ❤❤❤

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 7 месяцев назад +15

    பிள்ளைகள் பாவம் 2வது பிள்ளை குணம் ரொம்பவே நல்லது. ...

  • @Vasantha-o3q
    @Vasantha-o3q 7 месяцев назад +1

    இவ்வளவு இக்கட்டான சூழலில் இருந்து பிள்ளைகளை சரியாக சீராக வளர்ப்பது பெரிய சவால் .ஆண்டவன் என்றும் துணை நிற்க வேண்டுகிறோம் 🎉🎉🎉p🙏 🤲

  • @Sujathal1234
    @Sujathal1234 7 месяцев назад +12

    Please be careful before you buy a land for them. Please don't register the land in this lady's name. Helping these two little children is good. Dear brother Krishna and team stay safe and have a blessed life dears 🙏💕💕💕

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 7 месяцев назад +9

    Correct.
    தசத்திற்குப் பின் வரும் எத்தனை இலக்கமானாலும் ஒவ்வொரு இலக்கமாகத்தான் சொல்லவேண்டும்.

  • @HmRaiyan
    @HmRaiyan 7 месяцев назад +3

    ❤ நல்லா பாட்டு பாடி னா ❤ நல்லா படிங்க அம்மா கடவுள் துணை ❤

  • @Thenralchannal
    @Thenralchannal 7 месяцев назад +6

    பிள்ளைகள் அருமையான பிள்ளைகள் 👍👍👍👍👍❤

  • @mathinavam9847
    @mathinavam9847 7 месяцев назад +1

    சிக்கல் போல தெரிகிறது.. பிள்ளைகள் பாவம். அவர்களின் எதிர்காலம் ....
    கிருஷ்ணா நீங்கள் நிறைந்த புத்திசாலி. நல்லதோர் வழி செய்வீர்கள்
    என்று தெரியும் எல்லாத்துக்கும்...கவனமாக செயல் படுங்கோ.வாழ்த்துக்கள்.❤❤

  • @mohammedmurthala6265
    @mohammedmurthala6265 7 месяцев назад +59

    இந்த போனில் பேசுபவரால்தான் இந்த குடும்பத்தில் பிரச்சனையென்று தெளிவாக விளங்குகிது

    • @ranjiniranjini3988
      @ranjiniranjini3988 7 месяцев назад +6

      எதுவும் சரியாக இல்லை.அவ ஏதோ ஒன்றுக்கு பயப்படுகிறா.

    • @ArunthathyThambu
      @ArunthathyThambu 7 месяцев назад

      Yes 💯 unmai

  • @DilaDilakshana-c7n
    @DilaDilakshana-c7n 7 месяцев назад +10

    ஆமென் என் தேவன் நிச்சயம் உங்களை என்றுமே காத்துக்கொள் வர்

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 7 месяцев назад

    மகன் உங்கள் இதயப்பூர்வமான உதவிக்கு மிகப்பெரிய நன்றி

  • @bavarajendram3180
    @bavarajendram3180 7 месяцев назад +11

    நீங்கள் செய்யும் உதவி அளப்பெரியது .
    பெண் பிள்ளைகளை அவர்களின் முகத்தை மறைத்துக் காட்டலாம். அது அவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது.
    நீங்கள் படித்தவர் உங்களுக்கு விளங்கும்.
    நன்றி தம்பிகளா.

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005 7 месяцев назад +9

    குடும்பம் என்றால் நிறைய சிக்கல் இருக்கும்
    careful கிருஸ்ணா 😮

  • @vijidoss9937
    @vijidoss9937 7 месяцев назад +1

    அன்பின் மகனே வணக்கம் ரொம்ப சந்தோஷம் இந்த குடும்பத்தை ஒவ்வொரு நாளும் உரிமை எடுத்து பார்த்துக் கொள்வதற்கு கிருஷ்ணா நாங்கள் சொல்வது ஒன்று மாத்திரம் தான் முடிந்தால் நீங்கள் இருக்கும் அருகாமையில் இவர்களுக்கு இடம் வாங்கிக் கொடுத்து பார்த்துக் கொள்ளவும் ஏனென்றால் இந்த பிள்ளைகள் உன் பாதுகாப்பில் வளர்வது கர்த்தருடைய கிருபை என்று நாங்கள் நம்புகிறோம் நாங்களும் அதற்காக ஜெபித்துக் கொள்கிறோம் கிருஷ்ணா முடிந்தால் இவர்களை உன் அருகாமையில் வைத்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்கிறோம்தயவுசெய்து உன் அருகாமை வைத்து பாதுகாத்து இவர்களுக்கு ஒரு நன்மை கிருஷ்ணா கோடி முன்னியமாக இருக்கும்

  • @12345-RS
    @12345-RS 7 месяцев назад +5

    பிள்ளைகள் பாவம் நல்லா படிங்கடா எதிர்காலத்தில் நீங்க நல்ல வாழனும் படிங்க குழைந்தைகள்

  • @KishanKishan-io2ur
    @KishanKishan-io2ur 7 месяцев назад +8

    Ippudi thA thambi ellarum amaththurangal Neengal thelivanavangal

  • @Rocky68788
    @Rocky68788 7 месяцев назад +5

    இவர்களின் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது அந்த சின்ன பிள்ளைகளின் எதிர்காலம் தான் 😢

  • @mohammedmurthala6265
    @mohammedmurthala6265 7 месяцев назад +17

    கிருஷ்ணா இந்த தாய்க்குள் நிறைய உண்மைகள் மறைந்துள்ளது அந்த உண்மைகள் வெளியாகினால் யார் பொய்யர் என்பது வெளிவரும்

    • @jovithamartin185
      @jovithamartin185 7 месяцев назад +1

      Please dont judge her even she has a Male friend doesn't matter who are we judge her only god is judge human being

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 7 месяцев назад

      @@jovithamartin185 If she wants help from others then she should have revealed about her past without any lies .

  • @handsofmercy
    @handsofmercy 7 месяцев назад

    She is singing nice. Same God will bless her & fulfils her vision from God.

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 7 месяцев назад +3

    வாழ்த்துகள் தம்பி செல்லங்கள்

  • @ambalavanarrakunathhnn4918
    @ambalavanarrakunathhnn4918 7 месяцев назад

    Waiting for part 2 ❤❤❤கிருஷ்ணா

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 месяцев назад +1

    பிள்ளைகள் பாவம்❤❤❤❤

  • @kjratna644
    @kjratna644 7 месяцев назад +6

    முதல் வீடியோவிலேயே அம்மாவின் முகத்தில் தெரிந்தது ஏதோ பிரச்னையென்று இப்பதான் தெரிகிறது

    • @DASHA_1320
      @DASHA_1320 7 месяцев назад +2

      Yes intha akka ippa pesuvathu kuraivu

  • @kpdaas9937
    @kpdaas9937 7 месяцев назад +12

    இவள் பச்சை கள்ளி.பிள்ளைகள் பாவம்.

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 7 месяцев назад +26

    Sk கனக்க உதவி செய்தால் படிக்காதுகள் . நானும் கனக்க செய்தேன் படிப்பு குறைந்துவிட்டது😂

  • @SriThushan
    @SriThushan 2 месяца назад

    Antha akka ean avanodu pesanum antha pillagal pavam uthu kirushna ungalukku than sole pola avangalukku neenga kidaiththathu kadavulthan

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 7 месяцев назад +7

    அண்ணா ❤என்ன மாதிரி இடியப்பம் இல்லை முறுக்கு சிக்கலோ🤨

  • @kalakamalini3246
    @kalakamalini3246 7 месяцев назад +4

    வீட்டுக்கும் பிரச்சினை
    எங்களுக்கு உங்களை நினைக்க கவலையாக இருக்கிறது

  • @RKA3002
    @RKA3002 7 месяцев назад +4

    பெரியதம்பி, சின்னதம்பி ,குட்டித்தம்பி❤❤❤

  • @AVJ-offical
    @AVJ-offical 7 месяцев назад +5

    கிருஷ்ணா இந்த சிம்ம மாத்தி குடுங்க இது அழத்தேவையில்லாத பிரச்சினை வருகிறது

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 7 месяцев назад

    தம்பி t - p -no உடனே மாத்தவும் அது அந்த அம்மாவுக்கு பாதுகாப்பு ❤❤❤!

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx 5 месяцев назад

    தங்கச்சி நல்லாக பாடுறாவு அதனால் தம்பி கிஸ்னா நீங்கள் இப்படி பட்டவர்களை இனம் கன்டதற்கு நன்றி உங்களை இயேசப்பா பார்த்து கோல்வார்

  • @uthayakaranmarkandu6186
    @uthayakaranmarkandu6186 7 месяцев назад +1

    Super ❤❤❤ voice

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 6 месяцев назад

    மகன் நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 7 месяцев назад +6

    நாங்களும் அந்த அக்காவின் கணவரைப் போல கொமன்ஸ் பண்ணக் கூடாது கணவன் இல்லாமல் குடும்பம் நடாத்துவது இந்தக் காலகட்டத்தில் மிகவும் சவாலானது. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போனாலே பல வீடுகளில் கஷ்டம் தலை விரித்தாடும். அக்காவிற்கு சார்பாக கொமன்ஸ் போடாமல் விட்டரலும் பறவாயில்லை அவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருக்கலாம். குடி, பொறுக்கித்தனம் என்று திரியும் அந்த தந்தையை விட அந்த அக்கா பொறுப்பான அம்மா

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 месяцев назад +2

    😮😮😮😮😮😮😮God bless you

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 месяцев назад +6

    புருஷனுடனேயே...சேர்த்து விடுவதே...சிறந்தது ...இருவரையும் இருத்தி கிறிஷ்ணா கதைக்கலாம்...must know the both sides stories.... 1:19

  • @mohammedmurthala6265
    @mohammedmurthala6265 7 месяцев назад +17

    இந்த பொய்யர்களிடம் இருந்து இந்த அழகான பிள்ளைகளை காப்பாற்றி Hostel இல் சேர்த்துவிடுவது சிறப்பானதாக இருக்கும் இவர்களின் சேட்டைகளால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படையும்

    • @kabisanmenusan4816
      @kabisanmenusan4816 7 месяцев назад

      பாட்டு நல்லாக இருந்தது மேலும் மேலும் வாழ்க

  • @eishaeisha2453
    @eishaeisha2453 7 месяцев назад +1

    Very nice song god bless sister 😁💖

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 7 месяцев назад

    கிருஷ்ணா தங்கைச்சி ஆக்கழ் பாவம் நீங்கள் தாண் ஒரு முடிவு எடுங்கோ❤❤❤❤❤

  • @antonynimalthasjoka5177
    @antonynimalthasjoka5177 7 месяцев назад +12

    Nalla nadippu

  • @luxanaradhakrishnan6052
    @luxanaradhakrishnan6052 7 месяцев назад +5

    Krishna anna evada kathai la unmai ellai.pillaika than pavam ,😢

  • @mukun7708
    @mukun7708 7 месяцев назад +14

    Krishna bro Ammaula kadum poi irukku bro..

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 месяцев назад +2

    தம்பியோட உண்மை பேசுங்க....அப்ப தான் அவர் நன்மை செய்யலாம் 36:20

  • @devakithampaiyah9258
    @devakithampaiyah9258 7 месяцев назад

    Krishna and kavithas Akkini your best great

  • @nkk9868
    @nkk9868 7 месяцев назад +2

    Nanri keta ullaham.

  • @PuvaneswaryM.
    @PuvaneswaryM. 7 месяцев назад +8

    Anna itha visariunka anna

  • @Tamilskv
    @Tamilskv 7 месяцев назад +3

    I wait part 2

  • @mohammedmurthala6265
    @mohammedmurthala6265 7 месяцев назад +24

    கோல் வரும்போது மகன் எடுக்குறான் என்டு போன் கட் பன்னுவாவாம் பிறகு மாமா என்னுவாவாம் என்னடா நடக்குது... கிருஷ்ணா இதற்கான சரியான முடிவு எடுக்க வேண்டும்....

    • @sivarajahsridaran9734
      @sivarajahsridaran9734 7 месяцев назад +1

      இது கொஞ்சம் யோசிக்கவேண்டியவிடயம் கிருஷ்ணா யோசிப்பார்தானே

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 7 месяцев назад +3

    தகப்பனாரும் மூத்தசகோதரர்களும் கைவிட்டமையாலேயே பிள்ளைகளுக்கு இந்த நிலமை, பிள்ளைகளுக்காகவே உதவவேண்டும் போலுள்ளது.

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 7 месяцев назад +1

      அந்த அம்மா சொல்வது எப்படி உண்மை என்று நீங்கள் நம்ப முடியும் அவர் சொல்வதில் ஏதோ ஒரு பொய் இருக்கிறது

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 7 месяцев назад +33

    நீங்கள் சொல்வது சரிதானாக்கா ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது ஆனால் எங்களுடைய ஒரு கேள்வி உங்களிஇடருந்து இந்த அக்கா சொல்கிறார் தனக்கு முதல் இரண்டு பிள்ளைகள் திருமணம் ஆகிவிட்டது இன்றைய வீடியோவில் இந்த அக்கா சொல்கிறார் தன்னுடைய மூத்த ஆண் பிள்ளை நல்லா குடித்துப் போட்டு தன்னை தொலைபேசியில் கேவலமாக பேசுவான் என்று இரண்டாவது மகன் வைத்தியசாலையில் இருந்தார் நான் போய் பார்க்கவில்லை என்கிற ஆனால் அவன் கவலையாக இருக்கிறான் என்று சொல்கிறார் ok மூத்தபிள்ளை தாயுடன் தொடர்பில் தான் இருக்கிறார் இரண்டாவது ஆண் பிள்ளையும் தாயோடு தொடர்பில் தான் இருக்கிறார்.அப்படியான நிலைமையில் இந்த அக்கா இருக்கும்போது இந்த அக்காவுக்கு அந்த பிள்ளைகள் எந்த விதத்திலும் உதவவில்லை என்று இந்த அக்கா சொல்கிறார் அதை எப்படி உண்மை என்று நாங்கள் நம்புவது❤இந்த அக்கா சொல்கிறார், என்னுடைய ஒன்ற விட்ட brother என்று அந்த brother தொலைபேசியில் கேட்கிறார், நீ என்னவென்று நீ கிருஷ்ணா அண்ணாவிடம் சொன்னாய் எப்படி என்னை பற்றி சொல்லி இருக்கிறாய் என்று நீங்கள் என்னுடைய அண்ணன் என்று நான் உங்களைச் சொல்லி இருக்கிறேன் அப்படித்தான் என்று அதற்குப் பிறகு அந்த brother சொல்கிறார் நான் கிருஷ்ணா phone எடுத்து நான் கதைக்கிறேன் நீர் தொலைபேசி எண்ணை தாவென்று அந்த அக்கா கொடுத்த பிறகு கிருஷ்ணா கதைக்கும் போது எப்படி இவர் உங்களுக்கு தங்கச்சி என்று கேட்கும் போது அவர் முறையாகவே அதை விளக்கம் சொல்லவே இல்லை நீங்க வடிவாக அந்தக் காணொளியை பாருங்கள்.
    இரண்டு பிள்ளைகளையும் பார்க்காத தந்தை இப்போது எதற்காக இரண்டு குழந்தைகளையும் பார்க்க தேடி வருகிறார் அந்த குழந்தைகள் அப்பாவை பார்த்ததில்லை அப்பா உதவி செய்யவில்லை என்று அந்த பிள்ளைகள் கதைத்தனர் இப்போ அவர்கள் அதிகமாக பேசுவதே இல்லை.இரண்டு பிள்ளைகளும் தாயும் சேர்ந்து தங்களுக்கு ஒரு காணி 🏘 வேண்டுவதற்காக போடும் நாடகம் என்று தான் எங்களுக்கு தெரிகிறது❤உங்களுடைய புதிய போனுக்கு உடனே அழைப்பு வருகிறது எடுத்துப் பேசுங்கள் என்று கிருஷ்ணா சொல்லுகிறார் அப்போது அந்த அம்மா அழைப்பை துடிக்கிற மறுபடியும் கிருஷ்ணா சொல்கிறார் தொலைபேசியைஎடுத்துப் பேசுங்கள் என்று அப்போது அந்த அம்மா ஒரு பொய் சொல்கிறார் தன்னுடைய மகன் தான் தனக்கு தொலைபேசி அழைக்கிறான் என்று ஆனால் அவருடைய அண்ணன் தொலைபேசி அழைத்திருக்கிறார்அந்த அண்ணன் தொலைபேசி எடுத்தவுடன் ஏன் தொலைபேசி எடுக்க மாட்டீர்கள் என்று பேசிக்கொண்டிருந்த அப்போது அந்த அண்ணன் தொடர்ந்து இவர்களுக்கு தொலைபேசியை தொடர்பு கொள்வதில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் என்பதை எங்களுக்கு நன்கு புரிகிறது அவருடைய பேச்சை பார்க்கும்போது அவர் இவர்களுக்கு உறவுக்கார முறையாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் எனக்கு தோன்றுகிறது

    • @jesudaniel8693
      @jesudaniel8693 7 месяцев назад +12

      நீங்கள் சரியே...இந்த அம்மாவின் சில போக்கு பிழை...கிருஷ்ணாவும் அறிவார்

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 7 месяцев назад +5

      அதைத்தான் நானும் சொன்னேன் அந்த அம்மாட முளி சரி இல்லை

    • @naleemkwt-np1hy
      @naleemkwt-np1hy 7 месяцев назад

      எல்லோருமா சேர்ந்து கிருஷ்ணா தம்பியை ஏமாற்றுகிறார்கள் இதுதான் உண்மை ஓகே, பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 7 месяцев назад +3

    Super Songs sister 🎉😂❤

  • @sivatharsansivatharsan4665
    @sivatharsansivatharsan4665 7 месяцев назад

    கிருஷ்ண ஆள் கொஞ்சம் பிழையான ஆள் மாதிரி இருக்கு கிருஷ்ண பார்து❤❤

  • @Tamilskv
    @Tamilskv 7 месяцев назад

    I am wait part 2 anna❤

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 7 месяцев назад +2

    Kirishna kavi yathu 3 perum akkavoda நன்றாக kathaithu Kirishna akka kku counselling seunka amma poi sollura mathiri irukku pillaikal pavam.

  • @Thasa.1805
    @Thasa.1805 7 месяцев назад +139

    தயவு செய்து இந்த அக்காவை யாருமே குறை சொல்லாதீங்க.அவா தன் கடந்த காலத்தில் செய்த பிளையாள் தான் இப்போது இந்த நிலமை.. கட்டிய கனவனே தன் மனைவியை. கேவலமாக கதைத்தால் இந்த சமுதாயமே ஏற்றுக்கொள்ளும் இது உண்மை. அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும். கட்டிய மனைவியையும். பெத்த பிள்ளைகளையும் பாக்க வக்கில்லாத. ஆண்கள் எடுக்கும் ஆயுதம் நடத்தை. 🙏 கெட்டவள்🙏 ஈசியாக ஒரு பெண்ணை காயப்படுத்த அவமானப்படுத்த ஆண்கள் எடுக்கும் ஆயுதம்🙏 நடத்தை கெட்டவள்.... ஒரு கேவலமான. ஆணால் மட்டுமே இப்படியான வார்த்தைகளை. சொல்ல முடியும்🙏... இந்த அக்கா இடத்தில் இருந்துபாத்தால் அதன் வலி புரியும். இந்த அக்காவுக்காக கதைக்க யாருமே இல்லை அதனாலயே ஈசியாக அவா மீது கெட்ட பெயரை சுமத்த முடியும்.... ஆனாலும் ... எதிர் காலத்தில் இதை விட பெரிய பிரச்சனைகளை எதிர் கொள்ளவேண்டி வரும்.. இது உண்மை🙏 இந்த அக்கா அதன் பின் இரண்டு பெண் பிள்ளைகள். எல்லாமே சவாலான வாழ்க்கை தான்.. போராடித்தான் ஆக வேண்டும்🙏 வேறு வழி இல்லை❤❤❤️... கடவுள் தான் துனை... கட்டிய புருசனே தன் மனைவியை கேவலப்படுத்திறது. என்றால் சாதாரன வலி அல்ல இதை உணர்ந்து அந்த அக்காவை யாருமே குறை சொல்லாதீர்கள்..... லண்டன் அக்காவுக்கு உண்மையில் நன்றிகள். சமைக்க கிச்சின் சுப்பரா போட்டுக்கொடுத்திருக்கு🙏🙏❤️ ஆனாலும்.. நீங்களும் இந்த குடும்பத்தால் வரும் பிரச்சனைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்... கிறிஸ்ணா.. வுக்கும். இது வாழ்க்கை புள்ளாக சவாள்.. என்ன செய்ய..... நாமும். மணிதர்கள் தானே.... 🙏 கடவுள் துனை நனறி

    • @VeeranManju
      @VeeranManju 7 месяцев назад +3

      True 💯

    • @vishnurigalrigal9535
      @vishnurigalrigal9535 7 месяцев назад +11

      100% ஜதார்த்தமானவற்றை கூறியுள்ளீர்கள்.

    • @SuthaSopa
      @SuthaSopa 7 месяцев назад +2

      Unmaya nenkal solvathu unmay ankle eppadiththaan

    • @Kscreative9
      @Kscreative9 7 месяцев назад +1

      brothers London akka ammamma your help. Great..God bless all of you . Brother waiting part 2 . Video

    • @ranivaithilingam4123
      @ranivaithilingam4123 7 месяцев назад +8

      குடும்பத்தை வழிநடத்த முடியாதவர்கள், பெண்களுடைய வலிபுரியாமல், அவர்களை விட்டுபிரிவதற்கு கூறும் வார்த்தைதான் அது, இப்போது கிறிஸ்னாவின் உதவியுடன் நல்லா வந்திடுவா என்று மனம் பொறுக்காமல் அதைக்கெடுக்கவே முயற்சிக்கிறார் போலுள்ளது. இப்ப பார்க்கும்போது கொஞ்சக்காலத்திற்கு இந்த வீட்டில் இருப்பதுதான் இவர்களுக்கு பாதுகாப்பு போலுள்ளது.

  • @prbupara4678
    @prbupara4678 7 месяцев назад

    Presthelord kirisna neenkal
    Intha kudumpatthiku uthavi
    Mekavum santhosam neenka
    Than intha kudumpatthikkugadiin
    Nantri

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 7 месяцев назад +2

    பாவம் பிள்ளைகள்

  • @PriyaPriya-uz9yy
    @PriyaPriya-uz9yy 7 месяцев назад

    Anna ningal kelvi kekra vitham sueppar Anna a kkavilan pullai

  • @PuvaneswaryM.
    @PuvaneswaryM. 7 месяцев назад +9

    Anna ithu sariya padala😂😂

  • @rajiraja5515
    @rajiraja5515 7 месяцев назад

    God has a great plan for this kids future ❤ keep seeking god don’t give up 🩸👏👏👏👏👏

  • @nadamathu6337
    @nadamathu6337 7 месяцев назад +6

    வலிகள் நிறைந்திருக்கலாம், அதை நிவர்த்தி செய்யதானே கிருஸ்ணா உதவிகளை செய்கிறார்.. ஆனாலும் அந்த தாயிடம் உண்மை தன்மை என்பது 10% தான்.. சுத்து மாத்து அத்துடன் தெளிவற்ற கதை.. காணி வாங்கி வீடு கட்டி.கொடுத்த பின் நீங்கள் பார்கப்போவது கண்டிப்பாக வேறு ஒன்றாகத்தான் இருக்கும்.. ஏதோ நடக்கட்டும் ... தம்பி சிக்கலில் சிக்கிவிடாதே.. இத்தாயிடம் இருந்து இப்பிள்ளைகளை வெளியே எடுத்து நல்ல ஒரு காஸ்டலில் தங்க வைத்து படிப்பிற்கு உதவுக்கள்.. மற்றும் படி உங்கள் உதவி கேள்வி குறியே..

  • @ashachelvan3584
    @ashachelvan3584 7 месяцев назад +3

    T v eduthu kudukkalam 🤲🏽🤲🏽🤲🏽🙏🙏🙏

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 7 месяцев назад +1

    Amen 🙏 god bless you chelam

  • @pirasanthanpirasan6866
    @pirasanthanpirasan6866 7 месяцев назад

    Pakkum pothu kavalaiya irukku pavam antha akka yarum kurai kura vendam please

  • @nkk9868
    @nkk9868 7 месяцев назад +11

    Foreign ku vanthu paringa vali therium (most of the Sri Lankan very lazy) more holiday, day time sleeping.

  • @TalksByTharani
    @TalksByTharani 7 месяцев назад

    மூவருக்கும்வாழ்த்துக்கள்இது இடியப்பசிக்கல்போல்உள்ளது உங்களுக்குகூடியகவனம்தேவைகிருஸ்ணாநன்றி

  • @keerthanakunaseelan1718
    @keerthanakunaseelan1718 7 месяцев назад

    Anna oru song padunga intha thangachchikkaga theivanhal ellam thotte pokum thanthai anpin pinne plz anna kandippa padunho

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 7 месяцев назад +3

    He wants to come and joint the free food and enjoy eazy life in somebodys money.

  • @JivanKalaisjdj
    @JivanKalaisjdj 3 месяца назад

    Anna super

  • @MrSASEEN
    @MrSASEEN 7 месяцев назад +6

    அவனுக்கு செல்லு நாங்கள் படிச்ச காலத்தில் IBM கணணி என்று செல்லி ஒரு அலுமாரி வைத்திருந்தவங்கள் என்று 😂😂😂

  • @sasibalendran3037
    @sasibalendran3037 7 месяцев назад

    Krishna be care full, this is too much problems, hostel is the best for the 2girls, take care

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 7 месяцев назад +1

    என்னங்க தம்பியாக இப்படியான நிலை

  • @kumarankeerthi2636
    @kumarankeerthi2636 7 месяцев назад

    Antha pillaikalutaya ethirkalam nantaka amayanum ental hostal parthu vitunga sk anna.

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 7 месяцев назад

    கிஷ்ணா உண்மையில் இவர்களின் நிலமை சரியான கவலையாக இருக்கு இரண்டு பிள்ளைகளும் பாவம் அதுதான் பிள்ளைகள் பயந்த மாரி இருக்கிறார்கள் அவர்களின் எதிர் காலம் நல்லாய் இருக்க நீங்கள் உதவி செய்ய வேணும் அக்காவின் மகனை வேண்டாம் என்று சொல்லி தான் வந்தார்கள்இப்ப போனில் கதைக்கிறார்கள் மகனை இதில் சேர்க்க வேண்டாம் கிஷ்ணா பொம்பிலை பிள்ளை பாதுகாக்க வேண்டும் அவர்கள் நிம்மதியா வாழ வேண்டும் இதுதான் எல்லோருடைய ஆசைகள் 🙏

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 7 месяцев назад

    Thampi nanraaka visaariththu sejal padunkoo...

  • @Sivamalinimali
    @Sivamalinimali 7 месяцев назад +1

    கிருஷ்ணா மகன் இந்த இரண்டு பிள்ளைகளும் பாவம். பிள்ளைகளை hostelil விடுங்கோ.

  • @nilogee
    @nilogee 7 месяцев назад +1

    Cycle ...மிதியுந்து, car ... மகிழுந்து.... வாழ்த்துகள் மகன் ❤

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls 7 месяцев назад

    வணக்கம் கிரிஸ்ணா தம்பி

  • @Lovely.vlogs972
    @Lovely.vlogs972 7 месяцев назад +1

    Pillayal pavam avarkalukku help pannunga

  • @jesudaniel8693
    @jesudaniel8693 7 месяцев назад +1

    GOD bless thampi

  • @PaviPavi-h4d
    @PaviPavi-h4d 3 месяца назад +1

    Anna plz antha pillaikala bublic ah video la kadda வேண்டாம் 😢

  • @srisubs3504
    @srisubs3504 7 месяцев назад

    God bless you 🙏 ❤️

  • @Thenralchannal
    @Thenralchannal 7 месяцев назад +4

    அக்கா why குழம்புறா

  • @thanuthanusiya5600
    @thanuthanusiya5600 7 месяцев назад

    Sk anna kutty ❤❤❤

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 7 месяцев назад

    வாழ்க வளமுடன்🙏

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik 7 месяцев назад

    Thampi krishna ku yarume sutha eallathu kadayam kandu pudipaar krishnadaya intha seddai maadinaanka

  • @Incognito.00012
    @Incognito.00012 7 месяцев назад +26

    இந்த அம்மாவும் பிள்ளைகளும் கண் உருட்டும் விதம் கொஞ்சம் சந்தேகமா இருக்கு... ஒரு வழியை காட்டுங்கள் ஆனால் அளவுக்கு அதிகமாக செய்து ஏமாற வேண்டாம். இவர்கள் உண்மை சொன்னால் பரவாயில்லை ஆனால் அதிகம் மறைக்கிறார்கள் உண்மை தன்மை இல்லாதது போல இருக்கு அவர்கள் நடவடிக்கையில்

    • @sureshp8596
      @sureshp8596 7 месяцев назад +4

      அம்மாவும் பிள்ளையும், கண் அசைவும் பிழை, தம்பி ஏமாற வேண்டாம். பொய்களை மன்னிக்க முடியாது உண்மைக்கு முதல் உரிமை குடுங்கள். நன்றி

    • @akchiyalondon4223
      @akchiyalondon4223 7 месяцев назад +1

      அவருடைய சொந்த அண்ணன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த brother இவர்களுக்கு பிளான் போட்டு கொடுத்திருக்கிறார் கிருஷ்ணா brotherkku பொய் சொல்லி ஏதாவது ஒரு காணி வீட்டையும் வாங்கு என்று அதன் படி தாயும் பிள்ளைகளும் நடிக்கிறார்கள் என்பது வடிவாகத் தெரிகிறது

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd 7 месяцев назад

    Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sripriya4785
    @sripriya4785 7 месяцев назад +1

    உதவி செய்ய யாரும் இல்ல. Advice செய்ய மட்டும் 1000 பேர். there is Something fissy. Just leave it. Krishna Just help the kids. அவங்கள hostel ல போடுவது நலம். இது போன்ற நபர்கள் கொடுக்கும் தொல்லையால் பிள்ளைகளின் மனமும படிப்பும் பாதிக்கும்

  • @Suresh-Aakash0311
    @Suresh-Aakash0311 7 месяцев назад

    Mass naa niga love you ❤💥

  • @rumesgomez696
    @rumesgomez696 7 месяцев назад +2

    avar appa pillaikal wife da vantha ivaruku enna seiyuthu mama ku ivar avaja vachirukurar Anna koncham josichu mudivedunka kaani vanki kudukuratja