அக்காவிற்கு வாழ்வில் மறக்க முடியா நாள் | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

Комментарии • 410

  • @Murugan.N7221
    @Murugan.N7221 4 месяца назад +116

    அக்கினி ரசிகர் மன்றம் தமிழ்நாடு இந்தியா

  • @comedyworld348
    @comedyworld348 4 месяца назад +97

    அக்கினிக்காகவே வீடியோ பார்க்க வந்தம்❤❤❤❤அக்கினி ரசிகர் மன்றம்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 4 месяца назад +34

    இலங்கையில் வெயில் என்றாலும் உங்கள் மூவரின் அழகோ அழகு ❤❤❤

  • @nilavanphoto4116
    @nilavanphoto4116 4 месяца назад +32

    தம்பியாக்கள் உங்களைப் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நான் உங்களின் மிகப்பெரிய ஃபன் உங்கள் வீடியோ பார்த்தால் எல்லா கவலையும் மறந்து மன வலிகள் மறந்து உடம்பில் இருக்கும் நோய் மறந்து அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறன் தம்பிங்களா அப்படியான உங்கள் சேவையை கீழ் தனமாக கதைப்பவர்களை எந்த மனித வர்க்கத்தில் செர்பது என்று எனக்கு தெரியாது கடவுள் ஒருவர் இருக்கிறார் பார்த்து கொள்ளட்டும்

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 4 месяца назад +21

    கிருஷ்ணா டெலிவரி ரீமுக்கு வாழத்துக்கள். உங்கள் அழகை மேலும் மெருகேற்றுகிறது அந்தத்தொப்பி. வாழ்க்வழமுடன்.

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 4 месяца назад +16

    "கவிதாஸின் டான்ஸ் அருமை,👏👏👏

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 месяца назад +26

    பகிடியாக இருந்தாலும் உண்மையை சொல்கிறீர்கள். கிரிஷ்ணா.😂😂😂😂

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 4 месяца назад +5

    நான் கடவுளைக்கேட்கிறேன் எப்பவும் போல நீங்க இப்படியே சந்தோஷமாக சேர்ந்து நலமாக வாழவேண்டும் ❤❤❤❤

  • @RilwanWaseema
    @RilwanWaseema 4 месяца назад +22

    வணக்கம் இருவரையும் பார்க்கும் போது உடன் பிறந்தவர்கள் போல் இருக்கிறிர்கள் முவரின் நடனம் சுப்பர் என்றும் இப்படியே மகிழ்ச்சியாக இருக்க வல்ல இறைவனை வேண்டுகின்றேன்❤❤❤❤என்றும் உங்கள் ரசிகை❤❤

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 3 месяца назад +2

    Eilajarajavin. Brothers. Very. Very. Good. Thanks. Thambia

  • @TKSKAVI
    @TKSKAVI 4 месяца назад +27

    அக்கினி ரசிகர் மன்றம் காட்டர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sk

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 4 месяца назад +41

    எனக்கு கவிதாஸ் அண்ணா வை ரெம்ப பிடிக்கும் ❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 4 месяца назад +18

    Super SK, காலத்திற்க்கு நேரத்திற்க்கு ஏற்ப சூப்பர் டான்ஸ்

  • @Sathusvlog
    @Sathusvlog 4 месяца назад +3

    உங்களை பார்க்கும் போது தான் சந்தோசமான வாழ்வை சொந்த ஊரில் விட்டு விட்டு இங்கே வந்து கஷ்ட படுகின்றோம் என்று புரிகிறது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 4 месяца назад +6

    பனை ஓலை தொப்பி சிறப்பு தமிழ் பாட்டும் சூப்பர் ❤

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 4 месяца назад +10

    மூவரின் நடனமும் அருமை.சிறப்பித்தமைக்கு நன்றி.சாரு, சுபாஷ் இருவரது முகத்திலும் நல்ல சந்தோசம் பார்க்கமுடிகிறது.

  • @razikharis4617
    @razikharis4617 4 месяца назад +22

    குடிபோகல் தினமன்று ஆடல் பாடலை எதிர்பார்க்கின்றோம்

  • @varmivarmi9633
    @varmivarmi9633 4 месяца назад +15

    கிருஷ்ணா,கவிதாஸ்,ஜதுசூப்பர்வேறலெவல்வாழ்த்துக்கள்

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 4 месяца назад +4

    கிருஷ்ணாவின் ஆங்கில எழுத்து சுப்பர். ஆட்டத்திக்கு கவிதாஸ். பாடலுக்கு கிருஷ்ணா. நடிப்புக்கு யது சுப்பர். வாழ்த்துக்கள்.

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 4 месяца назад +13

    Sharu Akka a வீடு மிகவும் அழகாக இருக்கிறது I miss you Akka

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 3 месяца назад +3

    உங்கட வீடியோ பார்த்து என்னோட ஃபோன் free முடிஞ்சு அது பெரிய விசியம் இல்ல இங்க ஏன் சொல்றேன் எண்டா srilanga காசு 16000 வேண்டும் இங்க free mudincha poda ஆனாலும் உங்கட வீடியோ pakkama irukka mudiyalla அண்ணா நான் இங்க வந்து 2மாசம் தான் அதுக்கு muthalum ஶ்ரீலங்கா la இருக்கும் போது pakkuranaan so cute anna god blees u அண்ணா

  • @race2734
    @race2734 4 месяца назад +4

    கிருஷ்ணா தம்பி கவிதாஸ் அக்கினி மூவரின் பகிடி நடனம் மிகவும் அருமையாக இருக்கின்றது சிரிப்பின் அழகு.முகத்தில்.தெரிகின்றது.சாந்தோசம் நாங்களும் சிரித்தோம் பார்த்தோம் ❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 4 месяца назад +10

    கிருஷ்ணா கவிதாஷ் யது டாங்ஷ் சுப்பர்❤❤❤

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 4 месяца назад +6

    இந்த பொல்ல அந்த யேர்மன் ஐயா கேட்டவர்தானே ஏன் கொடுக்கவில்லை பாவம் அந்த மனுசன் கொடுத்தால் அவருக்கு உதவியாக இருக்கும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 месяца назад +3

    Kirushnavin paddu supper, moovarin danceum supper, allis well, thank you.

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 4 месяца назад +3

    கிருஷ்ணா ஆடல் பாடல் அருமை. அந்தச் சகோதரி விரும்பிக்கேட்ட பாடல் ஒரு அருமையான பழைய பாடல். நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ ஒருநாள் வரும்வரையில் நான்இருப்பேன் நதிக்கரையில். மன்னிக்கவும் ப்டம் நினைவுக்குவரவில்லை. மூவருக்கும் வாழ்த்துக்கள் .

  • @NavamN-jm9bs
    @NavamN-jm9bs 4 месяца назад +5

    அக்கினிக்கும் ஒரு தொப்பி குடுங்க

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 4 месяца назад +2

    ஆட்டமோ ஆட்டம் சூப்பர் வேற லெவல்‌ பாட்டு தெரிவு வேற லெவல்‌ அண்ணா ‌தங்கை பாசப்பாடல்‌நான் என்னை அறியாமலே அழுது விட்டேன்

  • @bavanimarutharajah2087
    @bavanimarutharajah2087 4 месяца назад +4

    எங்கே நீயும் நானும் அங்கே உன்னோடு இப்படி ஒரு சுசீலாவின் பாடல் இருப்பதாக ஞாபகம் அதுவாக இருக்கலாம்

  • @ulso7904
    @ulso7904 4 месяца назад +7

    Kirshna Kavithas. Jathu Annushan. ❤🙏

  • @safeershasmisafeershasmi-rb5jp
    @safeershasmisafeershasmi-rb5jp 4 месяца назад +3

    அண்ணா நீங்க பாட்டு படிக்கலாட்டியும் என்ட comment படிச்சது அவ்வளவு சந்தோஷம இருக்கு

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 месяца назад +4

    Ugkada dance semaja irukku anna super Anna nenjora nilave annachchi alake eanda song semaja irukku anna super Anna valththukkal

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 месяца назад +1

    இன்றுபோல் என்றும் சந்தோசமாய்வாழ வாழ்த்துக்கள்

  • @SujaOm
    @SujaOm 2 месяца назад +1

    எல்லாரும் செம்ம டேன்🥰🥰🥰

  • @srisubashini3955
    @srisubashini3955 4 месяца назад +2

    மிகவும் சந்தோஷம் பார்க்க ஒரே சிரிப்புத் தான்.😊

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 4 месяца назад +1

    sk, kavi , yathu மூவரின் ஆடல் பாடல் சூப்பர் . அழகாக இருக்கிறீர்கள் மூவரும். எவ்வளவு கவலை இருந்தாலும் உங்கள் video பார்த்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @sashankuwait2831
    @sashankuwait2831 4 месяца назад +2

    சாருவின் வீடு ரொம்ப அழகா இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mtheva4603
    @mtheva4603 4 месяца назад +2

    Excellent dance from Kavithas and Akkini
    Baticolo boys are party animals. Very nice. Don't misunderstand the word "Party animals" it's a slang word for enjoying people.
    I love the style and steps of the dance.

  • @sutharsanmehala4379
    @sutharsanmehala4379 4 месяца назад

    தம்பிங்களா ரொம்ப நல்லாக இருக்குது. உங்கட வீடியோ பார்க்க சந்தோசமா இருக்கு. என்னோட கவலை மறந்து போகுது. என்னோட புது உறவு நீங்க. எனக்கு கிடைத்த தம்பிங்க நீங்கள். இறைவன் கொடுத்த gift.

  • @janakanjana3947
    @janakanjana3947 4 месяца назад +9

    தாய்மனசி தங்கம் பாட்டு ஒன்று தாங்கள் கிருஷ்னா நான் டுபாய்ல் இருந்து

  • @kavithajeyakumar5212
    @kavithajeyakumar5212 4 месяца назад +2

    நன்றாக இருந்தது மூவரின் பாடல், நடனம்❤❤❤❤

  • @Sujathal1234
    @Sujathal1234 4 месяца назад +1

    ஆனந்த பாபு அண்ணனுக்கு நன்றிகள் பல. May our Lord Jesus Christ bless you abundantly ❤🎉❤🎉❤🎉❤

  • @LedinaLedy
    @LedinaLedy 4 месяца назад

    எல்லாருக்கும் தொப்பி சூப்பரா இருக்கு... கவிதாஸ் டான்ஸ் வேற லெவல்👌👌👌👌👌

  • @user-bv9pc1ln2y
    @user-bv9pc1ln2y 4 месяца назад +1

    ரொம்ப நன்றி கிருஷ்ணா என்னுடைய பெயர் வினோ உங்க மூணு பேருடைய டான்ஸும் ரொம்ப நல்லா இருக்கு எப்பவும் இப்படியே சந்தோஷமா இருங்க என்னுடைய வாழ்த்துக்கள்😊😊😊

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 4 месяца назад +1

    Hi Kirs and Kavi and Yathu Wow சூப்பர் 3 பேரும் சொல்ல முடியாத அளவுக்கு களக்கிட்டங்க மனதுக்கு இதமாக இருந்தது இந்த வீடியோ வாழ்த்துக்கள் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்க இறைவன் துணை புரிவான் Kirs உங்கள் எழுத்துக்களும் உங்களைப் போல் அழக உள்ளது எனக்கு இன்றைக்கு மனதுக்கு சந்தோஷமா உள்ளது எனது Comments a வாசித்து நான் சொன்ன பாடலையும் பாடியதுக்கு மிகவும் நன்றி Tnx ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Rvani77
    @Rvani77 4 месяца назад +1

    ஆட்டம் super, Krishna வின் கையெழுத்து அழகோ அழகு😂

  • @moganjeeva
    @moganjeeva 3 месяца назад +1

    வாழ்த்துக்கள்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 4 месяца назад +1

    தம்பிக்குட்டி நன்றி எனது coment வாசித்தது என்னுடன் கதைத்தமாதிரி இருக்கிறது.நன்றி தம்பியா❤❤❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 4 месяца назад

    உண்மையில் உங்கள் video தான் மனதிற்கு நின்மதி.
    ❤ கிருஷ்ணா ❤ கவிதாஸ் ❤ ஜது❤
    ரொம்ப ரொம்ப நன்றி ❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 4 месяца назад +2

    வணக்கம் கிருஷ்ணா,கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥சாரு, சுபாஷ் மகிழ்ச்சி ஆடல் .அழகை மெருகேற்றுகிறது வாழ்த்துக்கள்.★★★.nandri. .France. .erundhu:5:5:2024:★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @VeeranManju
    @VeeranManju 4 месяца назад +1

    Subash anna, Sk anna, Kavithash, Jathu semma dance❤❤❤ vera level 🎉🎉🎉 super 🎉🎉🎉

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 4 месяца назад +1

    மகன், அனுஷன் நிலை என்ன? தயவுசெய்து அறியத்தரவும். நல்லதோர் குடும்பம், பல்கலைகழகம். வாழ்க நீடூழி.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 4 месяца назад

    புதிய வீட்டில்குடிபுதலுக்கு வாழ்த்துகள். நல்ல ஆட்டம் எனக்கும் உங்க ளைச் சந்திக்க ஆசை. களுவாஞ்சிகுடி வந்தால் கோட்டைக்கல்லாறு.றஞ்சினி ரீச்சர் கேட்டுவரலாம். அனுசனுக்கு கண் சுகமா? பாவம் தம்பி என்ன கெட்ட காலம் சாத்திரம் கேட்க லாமே. வாழ்க கிருஷ்ணா.

  • @vijayaranidiana7894
    @vijayaranidiana7894 4 месяца назад +1

    Jesus love's you ❤❤❤bro

  • @mahamarzook212
    @mahamarzook212 4 месяца назад

    இன்றுபோல் என்றென்றும் நீங்கள் சநதோசமாக வாள வாழ்த்துக்கள் சுப்பர் ஸ்டயில் சுப்பஸ்ரார்

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 4 месяца назад

    உங்கள் மூன்று பேரின் ஆடல் பாடல் பேச்சு பார்க்க மிகவும்சந்தோசமாக இருக்குது

  • @MinaSrilanka
    @MinaSrilanka 3 месяца назад +1

    Supar thampikale❤❤❤

  • @jamiladeen8188
    @jamiladeen8188 3 месяца назад +1

    Nandri krisna teem😂😂😂😂😂😂😂

  • @ThayaKrish-fm9wj
    @ThayaKrish-fm9wj 3 месяца назад

    சூப்பர் டான்ஸ்

  • @nathanselvam2735
    @nathanselvam2735 4 месяца назад

    சூப்பர் சூப்பர் கண்பட போகிறது தம்பிமாருக்கு நன்றி சந்தோசம்❤

  • @user-mw9ou9wl5o
    @user-mw9ou9wl5o 4 месяца назад +1

    Super song kuunda vittu oru paravai 3perum padichinka naan savuthy eppa batti porinka god blass u bye

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 3 месяца назад

    நானும் வெளிநாடு தான் அண்ணா சவூதி நானும் வீட்டு வேலையை முடிச்சிட்டு உங்கட வீடியோ தான் பார்பன் உண்மையிலேயே மனசுக்கு ஆறுதல்

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 4 месяца назад

    உங்கள் மூவரின் நட்பை பார்க்கும் போது எனது பாடசாலைக்கால நட்பு நினைவுக்கு வரும். உயர்தரம் படிக்கும் போது நாங்கள் மூவர் உங்களைப் போலவே இணைபிரியாது இருந்தோம். ஒரே மாதிரி உடைகளையே அதிகம் அணிவோம். ஆனால் இப்போது நாம் ஆழுக்கொரு இடத்தில் வாழ்கிறோம். அதை நினைத்தால் கவலை. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் அந்த நினைவுகள் மீண்டு வரும். உங்கள் நட்பு தொடர வாழ்த்துக்கள்.

  • @KannanKannan-fm6kr
    @KannanKannan-fm6kr 4 месяца назад +1

    வேற லெவல் கிருஷ்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-ni5xp7yq3f
    @user-ni5xp7yq3f 4 месяца назад +1

    Anna unka vedio partha mind relax akum anna.❤❤❤❤❤❤❤

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 4 месяца назад +1

    சாரு சொன்னது சரியே எல்லோரும் அழகாகவும் முகம் பிரகாசமாகவும் இருக்கிறது, பழைய பாட்டுக்கு கிறிஸணா என்றால் ஆட்டத்திற்கு கவிதாஸ்தான் நடிப்புக்கு அக்கினி போல தெரிகின்றது மூவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jamiladeen8188
    @jamiladeen8188 3 месяца назад +1

    Very nice dance❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 4 месяца назад +1

    Kirishna supero super video. So happy kirishna. Very good dance. Congratulations god bless you and your team ❤❤❤🙏🙏🙏

  • @eishaeisha2453
    @eishaeisha2453 4 месяца назад

    மிகவு‌ம் சிறப்பான டான்ஸ் தம்பியாக்கள்🙌👏🥳💖

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 4 месяца назад +1

    Sk &Kavithas &Jathu&Anushan God bless Ich 👍🇩🇪

  • @SayanaTilish
    @SayanaTilish 3 месяца назад

    New York nakaram urankum neram....... ithu than Anna antha song
    Ni anke naanum inkee intha tharunathil thanimai........ kandipaa padijunka

  • @Rathi-rf2eq
    @Rathi-rf2eq 3 месяца назад +1

    Super bro

  • @KarthiKarthik-ie2st
    @KarthiKarthik-ie2st 4 месяца назад +4

    நான் இங்கே…
    நீயும் அங்கே…
    இந்த தனிமையில் நிமிஷங்கள்…
    வருஷம் ஆனதேனோ…

    • @wahibazainah9649
      @wahibazainah9649 4 месяца назад

      Nan ingai neeum angai intha
      Thanimaill nimisagal varusamavatheno sillunu oru kathal move

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 4 месяца назад

    உண்மையில் மூவரின் Dance சும்Super o.....super

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 4 месяца назад +1

    Super Anna nalla oru vidijova irukku anna vera leval anna super Anna

  • @manothanamt5969
    @manothanamt5969 4 месяца назад

    All ways we Happy Happy Happy 😂😂😂😂God bless you Brothers

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j 4 месяца назад

    Krishna Kavithas Akkini cool God bless you from Germany 🇩🇪

  • @PeryaPerya12
    @PeryaPerya12 4 месяца назад

    கிருஷ்ணா அண்ணா நான் வவுனியா பிரியா .இப்போது சவூதில இருக்கன் உங்கட ப்ரோக்ராம் பார்த்தாலே என்னோட கவலை எல்லாம் போய்விடும்.பிள்ளைகளோட கதைக்கும் போது அழுது கொண்டே கதைப்பன்.பிறகு உங்கட வீடியோ பார்த்தால் கவலை போய்விடும்.என்ற வேலை டைம் எல்லாம் உங்க வீடியோ தான் எனக்கு ஆறுதல் சோ சூப்பர் கிருஷ்ணா அண்ணா.கவிதாஸ்.அக்கினி

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 4 месяца назад +1

    தம்பிங்களா! அசத்துங்கள்!!!👌👍🔥🙏

  • @raveendran.m.keerththana
    @raveendran.m.keerththana 23 дня назад

    New York nakaram urankum neram ....song naan inke neeum anke intha thanimaiyil

  • @KarishanKarishan-ve5tp
    @KarishanKarishan-ve5tp 4 месяца назад

    அண்ணா மூன்று பேரும் செம்ம கியூட்டா டான்ஸ் ஆடுரீங்க நான் உங்க ஃபன் மட்டக்கிளப் கெக்கட்டிச்சோலை ❤❤❤

  • @JokaJokaJoka-jx2hk
    @JokaJokaJoka-jx2hk 3 месяца назад

    சூப்பர் நல்லமனம் என்யோய்

  • @user-ex4jc9vb8l
    @user-ex4jc9vb8l 4 месяца назад

    Super sk ,kavi jathu unga video parthale kavalaikal maranthu poidum so happy

  • @PirasathKirusha-gd3rm
    @PirasathKirusha-gd3rm 3 месяца назад

    Anna super unka vedo patthu than thunkuvan valtthukal

  • @vasanthankaran5497
    @vasanthankaran5497 4 месяца назад

    வீடு நல்ல அழகாக இருக்கிறது.

  • @SivanathanSivarajah-vv6cu
    @SivanathanSivarajah-vv6cu 4 месяца назад

    மூவரின் நடனம் மிகவும் சிறப்பு

  • @user-ib2vc8ol6h
    @user-ib2vc8ol6h 4 месяца назад +4

    Akkini tasigar manram ❤qatar

  • @user-ri5hr8yv8k
    @user-ri5hr8yv8k 4 месяца назад +5

    போற போக்கில அடுத்த சரிகமப வில் உங்களுக்கு அழைப்பு வரும்போல .பலே ம்ம் ..வாழ்த்துகள் மூவருக்கும் .நல்லாத்நான் இருக்கு அருமை❤❤

  • @elizabetgmaduraweeran179
    @elizabetgmaduraweeran179 4 дня назад

    Super dance 🕺 ❤❤😊

  • @kabilakavi3181
    @kabilakavi3181 4 месяца назад

    நடனம் சிறப்பு

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 4 месяца назад

    Super Super

  • @sivastudio3282
    @sivastudio3282 4 месяца назад

    தம்பிகளா மூவரும் அழகாக இருக்கிறீர்கள்🎉🎉🎉

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 4 месяца назад

    Super kirushna kavithas jathu subas nalla dance Super unmaijil ippadi parkka santhosama iruku ithan enkaluku aaruthal enna kavakai irunthalum itha parthale pothum vellinadu enpathu than mamasu ithan poddu poddu. Parppam Super kirushna ❤❤❤

  • @user-bk3nt1bq1y
    @user-bk3nt1bq1y 4 месяца назад +1

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காத கிருஷ்ணா வல்லவன் வகுத்ததடா கிருஷ்ணா

  • @user-ue5xj2ry3r
    @user-ue5xj2ry3r 4 месяца назад

    ❤Beautiful English letters ❤

  • @KrisildaReena
    @KrisildaReena 4 месяца назад +3

    கவிதாவுக்கு ஆட்டம் சூப்பர்

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 4 месяца назад +1

    சூப்பர் டா என் செல்லம் ❤❤❤❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 месяца назад

    சந்தோசமாக இருக்கிறது தம்பியாக ❤

  • @ranjansanthira3874
    @ranjansanthira3874 4 месяца назад

    Anna unkala pakka rompa santhosama eruku unkada song Dance ellame super anna eppavum ipidiye happy erukanum anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muththulingamdilavxy2084
    @muththulingamdilavxy2084 4 месяца назад

    So beautiful and smart brothers ❤️ 💜 💙 ♥️