நாங்களே எதிர்பார்க்கல | பாவம் அக்கா 😃 | Prank Succes 🤣🤣 | Tamil | SK VIEW

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 202

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 7 месяцев назад +35

    உண்மையில் தம்பிகளா எனக்கு மனக்கஸ்டம் நிறைய இருந்தாலும் உங்கள் வீடியோக்கள் பார்க்கும் போது கொஞ்சம் மனசு கவலையை குறைக்குது சந்தோசம் மிக்க நன்றி இந்த சனலை பார்த்தால் என்னையறியாமல் சிரிப்பேன் வாழ்க வழமுடன் நான் 13 வருடமாக வெளிநாட்டில்

  • @pirashanthpamathy9984
    @pirashanthpamathy9984 7 месяцев назад +2

    மனக்கஸ்ரத்தில் இருந்தாலும் உங்கள் video பார்த்தாலே மிகவும் சந்தோசமாக இருக்கும். நன்றி sk , kavi , yathu . நாளைய தினம் ஆடல் பாடல்களை எதிர்பார்க்கிறம்.

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 7 месяцев назад +12

    சாரு அக்கா புது வீட்டில் இந்தபாடல்‌உங்கள் குரலில் ஒலிக்கும் எங்கள் வீட்டில் எல்லாநாளும்',,,,,,,

  • @jeyaindran4953
    @jeyaindran4953 7 месяцев назад +9

    தம்பிகளா சாரு அக்காவின் வீடுகுடிபுகுதலன்று இந்தப்பாட்டை பாடவும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்ற பாடல்❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 7 месяцев назад +11

    நல்ல கலாய்ப்பு பாவம் சாரு யாராவது கிருஷ்ணாவ Prank பண்ணுங்கப்பா super ப்பா 😂

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 7 месяцев назад +3

    Gift சுவரஷ்யமாக இருக்கு நல்ல சந்தோசம்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 7 месяцев назад +6

    உண்மையாக நல்ல Commedy super

  • @thilagawathysinnathurai4646
    @thilagawathysinnathurai4646 7 месяцев назад +2

    கிருஷ்ணா அருமையான வீடியோ பதிவு. வாழ்த்துக்கள். கடவுள் உங்களுடன் துணை நிற்பார்.❤❤❤🙏🙏🙏

  • @MithurshanmithuMithu
    @MithurshanmithuMithu 7 месяцев назад +1

    சூப்பரகா இருக்கும் உங்கள் ஒவ்வொரு வீடியோவும் எல்லாருடைய வீடியோவும் ரசித்து பார்ப்போம் தம்பி

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 7 месяцев назад +1

    Sema fun 👌🏻👌🏻👌🏻👌🏻 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா மற்றும் யது வாழ்த்துக்கள்.🙏🏻🙏🏻

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 7 месяцев назад +3

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @RilwanWaseema
    @RilwanWaseema 7 месяцев назад +7

    வணக்கம் அண்ணா ஹாய் கவி நண்பா ஹாய் யது ❤எல்லோரும்❤என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் வல்ல இறைவன் துணை❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 7 месяцев назад +3

    Super 👌 Super super brother இந்த திருமண ரேகை சின்ன விரலிற்க்கு அருகில் இருக்கும் பாருங்க தம்பி கிருஸ்ணா ஆனாலும் சாத்திரம் சொல்லப்போவதானால் முதல் நாள் அக்கினியை விட்டு அவர்களில் எல்லா ரகசியங்களைப்.கேளுங்கள் அப்போது தான் கைரேகை பார்த்து சொல்ல முடியும் நன்றிங்க நன்றிங்க தம்பியாக

  • @alagesraja
    @alagesraja 7 месяцев назад +1

    பாடல் பிடியதற்கு நன்றி. பார்சல் மிக மிக சுவார்சயமாக இருந்தது இப்படி அமையட்டும்.

  • @SafeenaBegum-e2s
    @SafeenaBegum-e2s 7 месяцев назад +1

    கிருஷ்ணா உங்கட வீடியோஸ் எல்லாம் நல்ல இருக்கு உங்கட வீடியோஸ் காமெடியாக இருக்கு நான் கேட்ட பாடல பாடுங்க அசபட்ட எல்லாத்தயும் காசு இருந்தால் வாங்கலாம் அம்மா வ வாங்க முடியுமா என்ற பாடல பாடுங்க

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn 7 месяцев назад +1

    கிஷ்னா உங்கள் சேவையுடன்சாத்திரமும்நல்லா
    இருக்கு

  • @isekisek3659
    @isekisek3659 7 месяцев назад

    Super anna, kavilash, yathu❤️😄😄

  • @luxmyanton2098
    @luxmyanton2098 7 месяцев назад +2

    Super ♥️saru akka ❤️super வாழ்த்துகள் 💯🎉✨

  • @sivananthanrajah
    @sivananthanrajah 7 месяцев назад +1

    தம்பி..சா௫..பாவம்..விர்பிழய்..வசகம்இாபிழய்❤❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 7 месяцев назад +2

    வணக்கம் தம்பிகள் அருமை உங்கள் வீடியோ பார்த்தாளே சந்தோஷம் தான் தம்பிகள்

  • @SubaginiSubaskaran-up6be
    @SubaginiSubaskaran-up6be 7 месяцев назад +1

    அருமையாக இருந்தது.👌👌😆

  • @suthesuthe6400
    @suthesuthe6400 7 месяцев назад

    இத நான் எதிர்பார்க்கல்ல தம்பிகளா உண்மையிலே சாருவுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் திறமையான காமெடியான வீடியோவாக அமைந்தது தம்பிகளா வாழ்த்துக்கள்

  • @jiniponniah530
    @jiniponniah530 7 месяцев назад +1

    Haii every one. Gift prank video is. Super. Thank you krishna. You and your sister bonding good. Congratulations saaru sister. Blessing. Take care

  • @Krvlog22
    @Krvlog22 7 месяцев назад +4

    பாவம் சாரு அக்கா

  • @ashascott429
    @ashascott429 7 месяцев назад

    😂😂😂😂😂😂😂செம செம சாரு பாவம்.ஆனால் அக்கா தம்பி அன்பு இதில் நன்றாக தெரிகிறது.சூப்பர்.கயப்ட் தான் வேர லெவல்😂😂😂😂

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 7 месяцев назад +1

    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுதே, நாளெல்லாம் உன் வார்த்தைதான்நெஞ்சத்தை மீட்டுது.இதைதான்கேட்டுக் கொண்டு இருக்கிறோம் முடிச்சாக இந்தப் பாட்டை ரயூனுடன் பாடவும், எனக்கு பிடித்தமான பாட்டு,ராமராஜனின் பாட்டு.நன்றிகிரு,கவி,யதுநீடூழி வாழ்க, தலைவாசலில் மாத்திரம் பூசனிக்காய் நாவுறுக்காக கட்டுவார்கள். நீற்றுப்பெட்டி பூசனிக்காய் தான்கட்டுறது.வெள்ளையாக உருண்டையானது இருக்கும். 30 வயது ஆகப் போகுது இன்னும் இது தெரியாதா்

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 7 месяцев назад +6

    நட்சத்திர ஐன்னலில்,,,,இந்த பாடல் புது வீட்டில் பாடவும்

  • @josephconstantine9970
    @josephconstantine9970 7 месяцев назад

    I couldn’t stop laughing poor Charu 😂😂😂 Nice one Krishna, Kavithas and Akini 👏🏽

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 7 месяцев назад +2

    என் செல்லம் ❤️😂😂😂❤️ அவசரப்படக்கூடாது ❤️😂😂😂❤️

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 7 месяцев назад +14

    தலையங்கம்பிழையாக எழுதப்பட்டுள்ளது குடிபூரல் இல்லை குடிபுகுதல்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 7 месяцев назад +1

    மகிழ்ச்சி❤❤❤❤ சூப்பர்

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 7 месяцев назад +1

    Super🎉🎉sk and kavi yathu

  • @uthayansella1666
    @uthayansella1666 7 месяцев назад

    super nankalum varam sathiram pakka nalaiku unkal padalkalodu ethir parkirom.👍👍👍👍

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 7 месяцев назад +1

    மகன் கிருஷ்ணா இந்த வீடியோ பார்த்ததும் என்னால் சிரிப்பு அடக்கவே முடியல்ல உங்கள் யோசியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதோட நீங்கள் தங்கை சாருக்கு கொடுத்த surprise gift என்னால் சிரிப்பு அடக்கவே முடியல்ல தம்பிகளா வாழ்த்துக்கள் மகன் கிருஷ்ணா எங்களுக்குள் உள்ள மனக்கவலைகள் Sk view பார்த்தால் சிரிப்பதிலே கவலைகள் போய்விடும் மகன் கிருஷ்ணா சந்தோசம் தம்பிகளா நான் தினமும் வேலை முடிந்து வந்ததும் உங்கள் Sk vlog, Sk view பார்ப்பதுதான் முதல் வேலை அதன் பின்புதான் எனது மற்றைய வேலை மகன் இப்போ அனுஷனுக்கு எப்படி மகன்? பாவம் அனுஷனும் நான் வணங்கும் கடவுள் அனுஷனை காத்தருள்வார் உங்களுக்கும் அனுஷனுக்கும் உள்ள நட்பு எங்களுக்குத் தெரியும் யார் என்ன கதைத்தாலும் அதைப்பற்றி கவலைப்படவேண்டாம் மகனே உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கோ
    வாழ்த்துக்கள் மகன் எனக்காக ஒரு பாடல் படிப்பீங்களா? நேற்றைய comments இலும் கேட்டிருந்தேன் (காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன்…) எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன் மகன்
    நீங்கள் மூன்று பேரும் சேர்ந்து பாடுங்கோ தம்பிகளா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GowryRajappu
    @GowryRajappu 7 месяцев назад

    Valthukal saru 🎉manamartha valthukal 🎉Krishna rompa santhosam kavalayudan erukura enaku Ugaludaya video than santhosam tharum 🎉from swizerland

  • @rasiahkirupakaran2380
    @rasiahkirupakaran2380 7 месяцев назад +1

    நிக்அ, ஸ்தாவிக,னாஸ்கி 👌

  • @thillainathanvisuvalingam6622
    @thillainathanvisuvalingam6622 7 месяцев назад +2

    தம்பிகளே!தமிழைக் கொல்லாதீர்கள்!
    ஈழத்தமிழருக்கே அசிங்கமாயிருக்கு!🥵

  • @jasiththajasi9061
    @jasiththajasi9061 7 месяцев назад +1

    Ijo thampi akka sola neenga eppadi fell panninga amma pack pannina endu 😂😂

  • @RKA3002
    @RKA3002 7 месяцев назад +1

    அருமையான பதிவு♥️♥️♥️

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 7 месяцев назад

    Yes super suraikai paarkka aasayai irukku naan savuthy inku atha kaanpathu kasdam saru akka and nenkal ellarum sukamaka irukka vaalthukkal

  • @thivakaranthivakaran8248
    @thivakaranthivakaran8248 7 месяцев назад

    என்ன ஒரு காமெடி 😢 சிரிச்சு ஏலா😢

  • @IlavalaganKokila
    @IlavalaganKokila 7 месяцев назад +3

    தம்பி கிரு யது அக்கினி உங்கள் மூவரினதும் சப்பிரஸ் ரொம்ப அழகானது

  • @SuriyaSirilanka
    @SuriyaSirilanka 7 месяцев назад +1

    தம்பியா ஆக்கலே ஏன் இப்படியான கொடுமை எல்லாம் சாறு புள்ளைக்கு செய்ய நினைக்க உங்களுக்கு மனம் வருகுது பாவம் சாறு என் மனம் வேதனை படுக்குது 😍

  • @kirushakumaresan5302
    @kirushakumaresan5302 7 месяцев назад +1

    சூப்பர் ❤❤❤ சூப்பர் 😄😄

  • @kithukithu3051
    @kithukithu3051 7 месяцев назад

    Unkada video super kisna 🥰🥰👍

  • @levelinemilanas818
    @levelinemilanas818 7 месяцев назад +2

    Super Surprise❤❤❤

  • @sivananthanrajah
    @sivananthanrajah 7 месяцев назад +1

    கிறிநா...௬பர்..கேம்...ஒேரசிரிப்விழிவித்❤❤❤❤❤

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 месяцев назад +1

    THAKS FOR SHARING. LAP TUB ENRU THAN ETHAYAM THUDIKUM.PAVAM SANTHINI/FROM CANADA

  • @MylanSellathurai
    @MylanSellathurai 7 месяцев назад +2

    Sk God bless you Germany 👍

  • @geethashiva1968
    @geethashiva1968 7 месяцев назад +2

    நல்ல surprise 😃

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 6 месяцев назад

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @seeliseeli
    @seeliseeli 7 месяцев назад +1

    எனக்கும் ஒரு பாட்டு பாடுங்க பிலிஸ் என்னால் மறக்க முடியாவிடியவில்லை அவனுக்கு வலிகள் தெரியவில்லை பாடல் பாடுங்க பிலிஸ்😢😢😢😢😢😢❤❤❤❤

  • @bkirathysedara5165
    @bkirathysedara5165 7 месяцев назад

    Thambi Krishna,Kavithas and Agni we really enjoy your pranks with your sister. Enjoy your special day today too .

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 7 месяцев назад +4

    Hi தம்பி
    உங்களோடு கதைக்காட்டிலும்
    உங்கள் video தவறாமல் பாக்கிறனான் சாரு வோடு நேற்று
    கதைச்சனான் குடி புகுதலுக்கு எனது அன்பு பரிசு அனுப்பி யாச்சு. தம்பி நான் மறக்கமாட்டேன்.
    ❤❤❤

  • @manchumahes4151
    @manchumahes4151 7 месяцев назад +1

    Super gift, நாளைக்கு ஏமாற்றாமல் இருங்கள் , புது வீட்டில் முதல் நாள் ஏமாற்றம் வேண்டாம்,

  • @Krvlog22
    @Krvlog22 7 месяцев назад +1

    அருமை தம்பிங்களா 👌👌👌

  • @Nilanila-dy7kn
    @Nilanila-dy7kn 4 месяца назад

    Alakaka thatthuvam sonna kirish Thampi ethukku oru song padungka keppam😊❤

  • @Sacuntary
    @Sacuntary 7 месяцев назад +1

    Vazhthukal jodidam🎉😂

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 7 месяцев назад +1

    நீங்கள் சரியான கில்லாடிகள் .திருப்பதிக்கே லட்டா பாவம் சாந்தினி

  • @KandeepanKandi-yp8su
    @KandeepanKandi-yp8su 7 месяцев назад +2

    தம்பி கிருஷ்ணா இந்த சுரைக்காய்க்கு பியர் யாழ்ப்பாணத்தில் சொல்லுற பூசணிக்காவா என்று சொல்லுறதுஅப்ப சுரக்காய் என்றால் என்ன கவிதாஷ்ட கேளுங்க இது பூசணிக்காவா என்று 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @TalksByTharani
    @TalksByTharani 6 месяцев назад

    மூவருக்கும் வாழத்துக்கள் எனக்கும் கிருஸணா தம்பி கைரேகை சாத்திரம் பார்த்து விடுங்கோ துன்பதுயரம் அறிய ஆவலாக உள்ளேன் நன்றி❤❤❤❤❤

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu 6 месяцев назад

    இப்பிடி ஒரு குடும்பத்தில் piranthirukkalaam 😭😭 நல்ல kudumpam

  • @kasthoorivigneswaran6901
    @kasthoorivigneswaran6901 7 месяцев назад +1

    உண்மையிலேயே வலிவானது உண்மையிலேயே வலிவானது மருந்து கலப்படம் இல்லாத பூசணிக்காய்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 7 месяцев назад +1

    Joly 🎉🎉Happy 👌 👌

  • @nilogee
    @nilogee 7 месяцев назад +1

    வாழ்வாங்கு வாழ்க என மனதார வாழ்த்துகின்றோம்

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks 7 месяцев назад +1

    நாங்களும் வாரோம் அண்ணா ok va

  • @Thaya.U
    @Thaya.U 7 месяцев назад +1

    Super comedy ❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 7 месяцев назад +2

    Supar God bless you all

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 7 месяцев назад

    Super kirushna kavithas ivalo pac panni amma poj gloue kuduthum saru dowd padela ok super aana akkinija vythu pranc sejjela vaja sellotape aal moodunka kirushna kavithas ❤❤❤

  • @sumathidinesh5460
    @sumathidinesh5460 7 месяцев назад +1

    Super surprise 😅😊

  • @KwtKhalide-ps2fr
    @KwtKhalide-ps2fr 7 месяцев назад +1

    Kirushna really your voice same music ilayaraja❤❤❤

  • @ThangamalarTharmalingam
    @ThangamalarTharmalingam 7 месяцев назад +2

    Super super❤❤

  • @MrSASEEN
    @MrSASEEN 7 месяцев назад +1

    ஒரு தங்க மேதிரத்தில் தலை மயிரை கட்டி உள்ளங்கையில் வைத்து எடுத்தால் ஆடினால் ஆண் சுமத்தினால் பெண் இது நான் எங்கள் ஆசிரியர்கள் இடம் பரிச்சீர்த்து உள்ளோம் எல்லாம் சரியாக தான் இருந்தது 🙏🏼

  • @komathikomathi1954
    @komathikomathi1954 7 месяцев назад

    Congratulations sister and bro

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 7 месяцев назад +1

    Ha ha, it's so funny. Buy and give நீத்துக்காய் for new house.

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 7 месяцев назад +3

    Super Super

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 7 месяцев назад +5

    Ammada saththam Nalla than irukku

  • @Shaz-Girl
    @Shaz-Girl 7 месяцев назад +1

    தொடர்ந்து உங்கட video பாக்குறேன் but comment பன்ன முடியாமல் போனது.

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 7 месяцев назад +1

    Very nice Prank😅😅

  • @PaneerSelvam-l4g
    @PaneerSelvam-l4g 7 месяцев назад +1

    தம்பிகளா அது பூசணிக்காய் இல்லை அது பரங்கிக்காய்.நன்றி

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch 7 месяцев назад +2

    Norway la திரூவள்ளுவர் Street இருக்கா?..... எனக்கு தெரியாமல். நானும் நோர்வே தானே

  • @VeeranManju
    @VeeranManju 7 месяцев назад +2

    Hi Sk anna, Kavithash, Jathu ❤❤❤❤❤

  • @VelusangkarVelu
    @VelusangkarVelu Месяц назад

    Super thampi super

  • @goodhi5429
    @goodhi5429 7 месяцев назад

    Super super. 👍👍👍👍👍

  • @kirishathiru3682
    @kirishathiru3682 7 месяцев назад

    இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கு என்று புரியவில்லை.😂😂😂😂

  • @ravisivanuja2956
    @ravisivanuja2956 7 месяцев назад +2

    Anna enakku oru song appa kaiya pidiththu nadanthaa paathai allkaakaa maarividum ❤ please anna

  • @52169
    @52169 7 месяцев назад +1

    Saru sister ❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 7 месяцев назад

    Super funny video thambis 🤣🤣👍❤️❤️❤️😍😍😍😘

  • @kirupaarul9657
    @kirupaarul9657 7 месяцев назад

    Super Super enjoy you 3 are toooo munch

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 7 месяцев назад +1

    Super gut 😂😂😂

  • @Naseek-dubai
    @Naseek-dubai 7 месяцев назад +1

    Super nice video

  • @papaaugustin9215
    @papaaugustin9215 7 месяцев назад +2

    வணக்கம் கிருஸ்ணா கவிதாஸ் யது சாரு கடவுள் துணை♥ குடிபுகுதல் உங்களுடன் வாழ்த்துக்கள்.★★★★★★★★nandri. .France. .erundhu:11:5:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @Dinoyan-re5zt
    @Dinoyan-re5zt 7 месяцев назад +2

    கடவுளே இந்த சுரக்காய்க்கு (பூசனிக்காய்க்கு வந்த சோதனை )நதியாவாம்😅😅😅😅😅

  • @AdviAdvi-ch6hd
    @AdviAdvi-ch6hd 7 месяцев назад +2

    அண்ணா எனக்கு அப்பா என்டா ரொம்ப பிடிக்கும் அண்ணா
    அப்பா மகள் பாடல் ஒன்று தாங்க அண்ணா. ப்ளீஸ் அண்ணா 💗

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 7 месяцев назад +1

    Supper bro

  • @ThuraiSutharshini
    @ThuraiSutharshini 7 месяцев назад +9

    குடி பூரல் இல்லை குடிபுகுத ல் ஓகே

  • @MenakatheviMenaka
    @MenakatheviMenaka 7 месяцев назад

    கிருஷ்ணா அண்ணா எனக்கும் ஒரு தடவை சாத்திரம் சொல்லுங்கள்😂

  • @52169
    @52169 7 месяцев назад +1

    Brothers ❤❤❤❤

  • @amwajiha
    @amwajiha 7 месяцев назад +1

    😂😂😂😂😂😂 nice video

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 7 месяцев назад +2

    Supper 😂