கிருஷ்ணா கவிதாஸ் இருவருடய கதயும் பம்பலா இருக்குது நேச அண்ணண்ட அன்பு வேற லெவல் அவர்ர கதயும் பம்பலா இருக்குது ஆனால் அக்கினி ய கலுவி உத்தா தங்க பாவம் நேசன்னனின் பாட்டு சுப்பர்
என் செல்லத்தை❤️🔥🔥❤️பார்த்தது மிகவும் சந்தோசம் எனக்கு ❤️🔥🙋♀️🔥❤️பெயருக்கு ஏத்த என் அண்ணா ❤️நேசம் நேசண்ணா தான் ❤️🙏🙏❤️எங்கள் ஒவ்வொரு (என்)உயிருக்காகவும் மண்ணுக்காகவும் உயிரையும் தன்னை கொடுத்த எல்லை சாமி🙏நன்றி🙏நன்றி🙏நன்றி🙏அண்ணாவுக்கு❤️🙏❤️
கிஷ்ணா கவி யதுவப்பார்த்தது சந்தோசம் பாவம் பகிடிதான் கூடிப்போச்சு. நேசன் வந்து பார்த்தது சந்தோசம் . என்னுடைய அண்ணா பெயரும் நேசன் தான் அவர் இப்போது இல்லை .அவருடைய குடும்பம் நல்ல குடும்பம் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகிறேன்.
கிருமகன் கவிமகன் யது மகன் நீங்கள் மூவரும் இப்படியே உங்கள் வாழ் நாள் முழுவதும் சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤உங்கள் பேச்சுக்களாலும் சிரிப்பாலும் எங்கள் கவலைகளை மறக்கிறோம்❤❤❤❤❤
Hi அக்கினி boy , மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, இனிமேல் இப்படியாக loosmotion போனால் alovera jelly சாப்பிடவும், மரத்தின் இலை நடுவில் உள்ள jell சாப்பிட உடன் நிற்கும் , அத்துடன் நன்கு தண்ணீர் குடிக்கவும், இப்படியாக எனது மகனுக்கு நடந்து எனது வீட்டில் Alovera மரம் இருக்கிறது, ஆனால் ஒரு friend சொன்ன பின்புதான் enakku தெரியும், இனி வெளியே சாப்பிடும் போது மிகவும் கவனமாக பார்த்து சாப்பிடவும், நேசன்னை பார்த்தது மிக்க மகிழ்ச்சி, specially எல்லாருடைய பாட்டு super குரல் amazing voice 😂😂😂 எனக்கு cough and flu, work க்கு 2?days off ஆனால், இந்த vedeo பார்த்து cough நன்றாக கூடி விட்டது coughing உடன் சிரிப்பு அதிகம் தான், chris கவிதாஸ் , அக்கினி எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மக்காள் Londan Mercy
Unmai than sk unai pola orutharai nan parththathilai.... sathyama solran u oru doctor, poor people's god, master and xtraaaaa xtraaaaaa... sk ku thalai vanankukiren...
கிருஸ்ணா நீங்க வர வர அழகு கூட்டிக் கொண்டு தான் இருக்கு அக்கினிக்கு இன்னும் சுகம் வரலையா அய்யோ தம்பி பாவம் கவிதாஸ் நீங்களும் தான் அழகுக்கு என்ன விசயம் இரண்டு பேருக்கும் கண்னை சுத்தி போடனும் அக்கினி யோசிக்காதீங்க யாரும் வரல என்ரு நீங்கள் எல்லோரும் போன் மூலம் பராக்கிரோம் தம்பி கவலை வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Kirshna and Kavithas and Yathu அக்கினி உடம்ப நல்லா கவனிக்கவும் ஜுவணி வாங்கி குடிக்கவும் அக்கினியை வீடியோவில் பார்த்தில் மிகவும் சந்தோசம் சிரிப்பு தாங்க முடியல கிருஷ்ணாவின் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்க இறைவன் துணை புரிவான்
இருந்தும் கிருஷ்ணாதம்பி அக்கினி தம்பிய வச்சு செய்தித்தயள் அதனால தான் இவ்வளவு காமெடியா அமைந்தது இந்த வீடியோ இதே போல் தினமும் எதிர் பார்க்கிறோம் காமெடியான வீடியோவை👌👌👌👌👌👌👌👌வாழ்க 🙏🙏🙏🙏நலமுடன்🙏🙏🙏🙏
அக்கினி 101 not out world record 👍🏾வாழ்த்துக்கள் அக்கினி 🤙🏾🤙🏾😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.எல்லாம் குணமாகும் இனி கரம்சுண்டல் வேண்டாம்🙏🏾🙏🏾🙏🏾. அக்கினிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை இனி கரம்சுண்டல்தான் 🤣.
ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்....... பாடலைக் கேட்டதும் உமக்கு மீண்டும் பிறந்தது போல் ஒரு உணர்வு... கண்களை கண்ணீருடன் மூடி வாசித்தோம் மீண்டும் பல தடவை பார்த்து ரசித்தோம்.... மீண்டும் ஒரு தடவை பிறக்க வேண்டும் என் தலைவன் வழியில் நாம் வாழ வேண்டும் 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தம்பி கிருஷ்ணா எங்களுக்கும் ஆசைதான் அக்கினியை பார்க்க வேண்டும் ஆனால் மிக தூரத்தில் இருக்கபடியால் எங்களுக்கு வர முடியவில்லை எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்ளுவார் பயப்படாதீர்கள்
Anna na today rompa kavalai a irunthen sariyana mathiri but, ipo unga vedio a paarthu enala sirichu ealathu anna avalo happy enoda manasu epidi maarichu nu therila ena oru happy anna enai maranthu nan sirichotu irukireen veetla ellarum thookkam na sirichitu irukka avanga payanthu elumpitanga ena pilai intha time la sirikira nu so, nan ennai maranthu sirichiteen avalo happy anna ipidi vedios a nan inum rompa eathirpaakuren nalla happy thankyou so much anna ena oru aalu ijaa neega pahhhhh eana joke eana funny unga kooda irukira akkini, kavithash kuduthu vaisavanga nala fun pandringa life la na today than ipidi sirichu irukiren ealaaa ........ Nega eppovum ithe pola happy a 3 perum irukanum neega happy a iruntha than. Unkalai nampi vedio pakura anaivarum happy a irukka mudiyum Anna & kavi & jathu superb 🔥🔥🔥
அன்புக்குரிய கிருஷ்ணா! எமக்கு விளக்கம் ஒன்று வேண்டுகிறோம். "அம்மா சுண்டல் " என்னும் வார்த்தை பிரயோகம் செய்தீர்கள் அதன் பொருள் என்ன? விளக்கம் அறிய ஆவல்??? நன்றி!!!
பதில் தந்தமைக்கு நன்றி கிருஷ்னா! அப்படிபேசுவதை எமது வீட்டில் அனுமதிப்பதில்லை. அது தவறான அர்த்தத்தை குறிப்பதாகும் என்பார் பறவாயில்லை போகட்டும் எனது கிராமம் உங்கள் பக்கம்தான் கரவெட்டி கிழக்கு அத்துளு அம்மன் கோவிலடி.இம்முறை சந்திக்க சூழ்நிலை சரிவரவில்லை அடுத்தவருஷம் வரும்போது சந்திப்போம் உமது பேசும் விதம் அபாரம் உம்பொறுமையானபேச்சை நானும் உம்மிடம் கற்றுக்கொள்ள தோனுதே!!! எல்லாவற்றுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!!!
அக்கினிக்குட்டி மெலிஞ்சு வாடிப் போட்டார். உங்கள் பகிடி ரொம்பவும்தான் கூடிட்டு. பாவம் அக்கினி.வாய்விட்டு சிரித்துட்டன். நேசன் தம்பி ஒரு பாசமானவர் என்று புலனாகுது.
கிருஸ், கவி ரொம்ப ஓவரா போறீங்க 🥰ஆணைக்கும் அடி சறுக்கும் ❤பாவம் அக்கினி செல்லம் 🥰
ஓம்
ஓம் ஓவர் பாவம் அக்கினி 😮
Yyyees
இப்பிடி ஓவரா போக கூடாது hospital ponga பாவம் அண்ணா
ஓம்
நேசன் அண்ணாட அன்பு வேற லெவல்
கள்ளம் கபடம் இல்லாத
மனசு வாழ்த்துக்கள்❤❤❤
,எங்களின்
ஈழத்து பாடல்களை கேட்கும் . மிகவும் கவலையாகவும் ஆசையாகவும் இருக்கிறது.
நன்றி நேசன் அண்ணா. அக்கினி பாவம் சின்ன பையன் உங்களின் அன்பு அக்கினிக்கு மனபலத்தைக் கொடுத்திருக்கும் என்பது 100% உண்மை.
அக்கினி நல்லா தண்ணி குடிக்கனும் பாவம் பிள்ளை .கிஷ்ணா கவி பாட்டு சூப்பர் 👌👌👌🏻👌🏻👌🏻🙏🏼
ஆக பகிடி கூடிப்போச்சு அக்கினி பாவம் எலுமிச்சை , தேன், தேயிலைச்சாயம் கலந்து தொடர்ந்து குடி தம்பி
கிருஷ்ணா கவிதாஸ் இருவருடய கதயும் பம்பலா இருக்குது நேச அண்ணண்ட அன்பு வேற லெவல் அவர்ர கதயும் பம்பலா இருக்குது ஆனால் அக்கினி ய கலுவி உத்தா தங்க பாவம்
நேசன்னனின் பாட்டு சுப்பர்
Song veraleval..
Super ❤
அக்கினியை பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது ❤
நேசன் அண்ணா தங்கமான மனசு 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
மகிழ்ச்சி நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் மகிழ்ச்சி 😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤
பாவம் குழந்த வயக்கெட்டு போனார்,வெந்தையம் சாப்பிடப்பு உடம்பு தஞ்சம் இல்லாமல் போகும் கிருஷ்ணா நல்ல சாப்பாடு வாங்கி குடுங்க ❤
அக்கினி சுகமடைந்ததே சந்தோசமாக இருக்கிற து. நல்ல பாடகர்கள் வாழ்க வாழ்க வாழ்க
பாடல்கள் நீங்க பாட நான் பாட்டுக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤
என் செல்லத்தை❤️🔥🔥❤️பார்த்தது மிகவும் சந்தோசம் எனக்கு ❤️🔥🙋♀️🔥❤️பெயருக்கு ஏத்த என் அண்ணா ❤️நேசம் நேசண்ணா தான் ❤️🙏🙏❤️எங்கள் ஒவ்வொரு (என்)உயிருக்காகவும் மண்ணுக்காகவும் உயிரையும் தன்னை கொடுத்த எல்லை சாமி🙏நன்றி🙏நன்றி🙏நன்றி🙏அண்ணாவுக்கு❤️🙏❤️
ஊர் ஊர்ராய்போகிறமேககூட்டமேபாடல்தாங்கக்அண்ணா
கிஷ்ணா கவி யதுவப்பார்த்தது சந்தோசம் பாவம் பகிடிதான் கூடிப்போச்சு. நேசன் வந்து பார்த்தது சந்தோசம் . என்னுடைய அண்ணா பெயரும் நேசன் தான் அவர் இப்போது இல்லை .அவருடைய குடும்பம் நல்ல குடும்பம் உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுகிறேன்.
கிருஷ்ணா உங்கட பவுடி பாக்கசந்தோசமாக இருக்கு❤❤❤
இப்படியே என்றென்றும் சந்தோசமாயிருங்கள்
வண்க்கம் தம்பிகள் அக்கினி பாவம் சின்ன பிள்ளை கண்ணில் தெரிது வருத்தம் 😢😢😢😢❤❤❤❤
😥😥
கிருமகன் கவிமகன் யது மகன் நீங்கள் மூவரும் இப்படியே உங்கள் வாழ் நாள் முழுவதும் சிரித்து சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤❤❤❤❤❤உங்கள் பேச்சுக்களாலும் சிரிப்பாலும் எங்கள் கவலைகளை மறக்கிறோம்❤❤❤❤❤
❤❤❤
நேசண்ணாவுக்கு வணக்கங்கள் அவரை உங்கள் விடீயோவில் நிறையவே எதிர்பார்க்கிறேன்
Hi அக்கினி boy , மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, இனிமேல் இப்படியாக loosmotion போனால் alovera jelly சாப்பிடவும், மரத்தின் இலை நடுவில் உள்ள jell சாப்பிட உடன் நிற்கும் , அத்துடன் நன்கு தண்ணீர் குடிக்கவும், இப்படியாக எனது மகனுக்கு நடந்து எனது வீட்டில் Alovera மரம் இருக்கிறது, ஆனால் ஒரு friend சொன்ன பின்புதான் enakku தெரியும், இனி வெளியே சாப்பிடும்
போது மிகவும் கவனமாக பார்த்து சாப்பிடவும், நேசன்னை பார்த்தது மிக்க மகிழ்ச்சி, specially எல்லாருடைய பாட்டு super குரல் amazing voice 😂😂😂 எனக்கு cough and flu, work க்கு 2?days off ஆனால், இந்த vedeo பார்த்து cough நன்றாக கூடி விட்டது coughing உடன் சிரிப்பு அதிகம் தான், chris கவிதாஸ் , அக்கினி எல்லோருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள் மக்காள் Londan Mercy
எல்லாரும் நல்ல பகிடி😂😂😂 செமயா சிரிச்சுட்டம்😂😂😂😂😂 யது உடம்பை கவனியுங்கோ பாவம். முகத்தில பார்க்க தெரியுது பிள்ளை எந்தளவுக்கு நொந்து நூடில்ஸாகி இருக்குதெண்டு 😢😢😢😢😢😢😢 ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Krishna anna எப்பவும் தன் நலம் காணாது பிறர் நலதில் கவனம் கொள்ளுவர்
அக்கினிக்குஞ்சு பாவம் நல்லாய் வச்சு செய்றியள்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஜதுவுக்கு ஓகேவா இருந்தாலும் பரவாயில்லை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேலை ன்ஏத்தனும்
Nalla oru song padichchi irunthegka vera leval anna super Anna valththukkal anna God bless you anna
பாவம் அக்கினி இப்படிக்கலாய்க்கக் கூடாது
யதுக்கு கூடிய சிக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகின்ரேன் 🤲
கிருஷ்ணா,கவிதாஸ் யது வ பகிடி பண்ணாதிங்க பாவம் யது
❤❤❤❤❤Super Song ❤❤❤❤❤❤Neengkal 4 perum Super ❤❤❤❤
Jesus love you dear loving sons
அக்கினி வெந்தயம் சாப்பிடவும் சுகமடையும் வேற லெவல் காமெடிsk kavi 🙏👌🇨🇭
ஐயோ கடவுளே கிருஷ்ணா யது பாவம். பகிடி கூடிப்போச்சு. சிரிச்சு கண்ணீர் வந்திட்டு.
என்ன டப்பா அக்கினிக்கு வந்த சோதனை அக்கினி ரசிகர் மன்றம் பதிவு எண்007 தமிழ்நாடு இந்தியா
சந்தோஷமாக இருக்குறது 😊😊😊
Next month naatukku waaren SK bro, உங்களுடன் வந்து ஓரிரு நாள் இருக்கனும் ப்ரோ
கிருஷ்ணாக்கு எல்லா திறமையும் உண்டு. கண்ணுபட போகுதைய்யா கிருஷ்ணா தம்பியே
Unmai than sk unai pola orutharai nan parththathilai.... sathyama solran u oru doctor, poor people's god, master and xtraaaaa xtraaaaaa... sk ku thalai vanankukiren...
வேற லெவல் காமெடி😂 அக்கினி பாவம் விடுங்கோ😂
😂😂😂
கிருஸ்ணா நீங்க வர வர அழகு கூட்டிக் கொண்டு தான் இருக்கு அக்கினிக்கு இன்னும் சுகம் வரலையா அய்யோ தம்பி பாவம் கவிதாஸ் நீங்களும் தான் அழகுக்கு என்ன விசயம் இரண்டு பேருக்கும் கண்னை சுத்தி போடனும் அக்கினி யோசிக்காதீங்க யாரும் வரல என்ரு நீங்கள் எல்லோரும் போன் மூலம் பராக்கிரோம் தம்பி கவலை வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤❤❤
ஒருவன் இதயத்து நினைவு எப்படியே அவன் வாழ்கிறானென வேதம் சொல்கிறது
❤❤❤❤❤❤❤
கோமா stage கு போய்டுவாங்க. இப்படி போனால். ஹாஸ்பிடல் போகவேணும்
Hi Kirshna and Kavithas and Yathu அக்கினி உடம்ப நல்லா கவனிக்கவும் ஜுவணி வாங்கி குடிக்கவும் அக்கினியை வீடியோவில் பார்த்தில் மிகவும் சந்தோசம் சிரிப்பு தாங்க முடியல கிருஷ்ணாவின் பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்க இறைவன் துணை புரிவான்
கிருஷ்ணா நான் கேட்ட பாடல் இன்னும் படிக்கலையே. இன்னிசை பாடி வரும் பாடல்..... படியுங்கோ.
அக்கினி உடம்ப கவனிக்கவும் ❤நல்ல பகிடி கிருஷ், கவி❤❤
இருந்தும் கிருஷ்ணாதம்பி அக்கினி தம்பிய வச்சு செய்தித்தயள் அதனால தான் இவ்வளவு காமெடியா அமைந்தது இந்த வீடியோ இதே போல் தினமும் எதிர் பார்க்கிறோம் காமெடியான வீடியோவை👌👌👌👌👌👌👌👌வாழ்க 🙏🙏🙏🙏நலமுடன்🙏🙏🙏🙏
அக்கினி 101 not out world record 👍🏾வாழ்த்துக்கள் அக்கினி 🤙🏾🤙🏾😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.எல்லாம் குணமாகும் இனி கரம்சுண்டல் வேண்டாம்🙏🏾🙏🏾🙏🏾. அக்கினிக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை இனி கரம்சுண்டல்தான் 🤣.
Congratulations to the proud parents and sister Angel. God bless you all 💙💙💙
கிருஷ்ணா அக்கினி கவிதாஸ் அன்பு தம்பி
SK thank you God bless you. Love you too much yeah OK good do you brothers nice❤❤❤
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யதுநேசண்ணா கடவுள் துணை♥♥♥♥ யது முகத்தில பார்க்க தெரியுது!!! சிரிப்பு தாங்க முடியல.★★Nandri. .France. .erundhu:5:6:2024 ★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
உங்களுடைய பகிடிக்கும் கடிக்கும் ஒருஅளவே இல்லை வாழ்கவளமுடன்.
Kirushna kavithas iruvarum akkinija vythu sejthiddirkal super ore sirippu nesanna sirippum kathyum keddu unkada joke ore sirithu mudijala ❤❤
ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்....... பாடலைக் கேட்டதும் உமக்கு மீண்டும் பிறந்தது போல் ஒரு உணர்வு... கண்களை கண்ணீருடன் மூடி வாசித்தோம் மீண்டும் பல தடவை பார்த்து ரசித்தோம்.... மீண்டும் ஒரு தடவை பிறக்க வேண்டும் என் தலைவன் வழியில் நாம் வாழ வேண்டும் 😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤
பாவம் குழந்த மெலிஞ்சு போச்சு கவனம் உடம்ப கவனிக்கவும் தம்பி ❤❤❤❤❤❤
Akkene nanka nerels varaddalum enkada manasu anpu fulla unkaledaththelthan akkene ❤❤ kerusna ❤ kavethas 🎉🎉🎉
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
Hospital poi treatment jathuvukku edunga. God bless all of brothers.❤❤
God bless your heart 💜❤️💜❤️💜❤️ ammamma from kandy
This man is so cute. Krinshna i can’t stop laughing. Thank you.
Kirshna. Kavithas Yathu. ❤❤❤❤❤❤❤❤❤❤. Yathu. Cuite 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
அக்கினி ட பாட்டு எடுவை வேற லெவல் ❤️
Anna velinattula irunthu maddum unga video pakala anna Indialaium inga irukka makkal unga mela pasam vaichi irukanga fans irukanga ungaluku..❤ 🇱🇰
Haii every one. Happy to see nesan brother and jathu. Get well soon jathu. Song to singing too good. Take care of your health sk team
தம்பி கிருஷ்ணா எங்களுக்கும் ஆசைதான் அக்கினியை பார்க்க வேண்டும் ஆனால் மிக தூரத்தில் இருக்கபடியால் எங்களுக்கு வர முடியவில்லை எல்லாம் இறைவன் பார்த்துக் கொள்ளுவார் பயப்படாதீர்கள்
❤❤❤ கிருஸ்ணா கவி யது
Nesanna rompa nanre akkene ya vanthu paththathatku Nalla manappanmy akkene pavam
Ungala parththathu romba santhosam.ore sirippum comedy yum than.ippitiye santhosama irunga pakka Nalla irukku.❤🤝👍
Akkini super 🙌
Super super valththukkal
Sema song super😄
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍முதல் பாட்டுக்கு🙏🏻
Of course infection, you all careful (all the time wash your hands)
அக்கினி பாவம் நேசன் தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤😅😅😅😅😅
Anna na today rompa kavalai a irunthen sariyana mathiri but, ipo unga vedio a paarthu enala sirichu ealathu anna avalo happy enoda manasu epidi maarichu nu therila ena oru happy anna enai maranthu nan sirichotu irukireen veetla ellarum thookkam na sirichitu irukka avanga payanthu elumpitanga ena pilai intha time la sirikira nu so, nan ennai maranthu sirichiteen avalo happy anna ipidi vedios a nan inum rompa eathirpaakuren nalla happy thankyou so much anna ena oru aalu ijaa neega pahhhhh eana joke eana funny unga kooda irukira akkini, kavithash kuduthu vaisavanga nala fun pandringa life la na today than ipidi sirichu irukiren ealaaa ........ Nega eppovum ithe pola happy a 3 perum irukanum neega happy a iruntha than. Unkalai nampi vedio pakura anaivarum happy a irukka mudiyum Anna & kavi & jathu superb 🔥🔥🔥
🥰🥰🥰thxda
அக்கினி குழந்தை பாவம் 😭😭😭😭
I love u akkini❤
All the best kirishna gorup ❤❤❤❤❤❤
Thampi kirshna❤❤❤❤❤❤❤thampi kavithas jathu ❤❤❤❤❤❤god bless you❤❤❤❤❤❤❤
Nesan anna thank u❤️
Neegka padikkura paadalkalukkum ugkada voice kkum nan adimai anna unmaikkume
அக்கினி, பின்பே வா என்றுதான் படிக்கணும்😂
பகிடி ஓவர் அக்கினி பாவம்
Moovarokkum God please you
Akkini God bless you 🙏🙏🙏
அன்புக்குரிய கிருஷ்ணா!
எமக்கு விளக்கம் ஒன்று வேண்டுகிறோம்.
"அம்மா சுண்டல் " என்னும் வார்த்தை பிரயோகம் செய்தீர்கள் அதன் பொருள் என்ன?
விளக்கம் அறிய ஆவல்???
நன்றி!!!
ஒரு சந்தோசத்தில சொல்லுறது வேற லெவல் எண்டமாறி அம்மா சுண்டல் சொல்றது
பதில் தந்தமைக்கு நன்றி கிருஷ்னா!
அப்படிபேசுவதை எமது வீட்டில் அனுமதிப்பதில்லை. அது தவறான அர்த்தத்தை குறிப்பதாகும் என்பார் பறவாயில்லை போகட்டும் எனது கிராமம் உங்கள் பக்கம்தான் கரவெட்டி கிழக்கு அத்துளு அம்மன் கோவிலடி.இம்முறை சந்திக்க சூழ்நிலை சரிவரவில்லை அடுத்தவருஷம் வரும்போது சந்திப்போம் உமது பேசும் விதம் அபாரம் உம்பொறுமையானபேச்சை நானும் உம்மிடம் கற்றுக்கொள்ள தோனுதே!!!
எல்லாவற்றுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!!!
ஒரே சிரிப்பு.அக்கினி சுகமடையவேண்டினோம்.😂😂😂🎉🎉நன்றிஉடன் வந்த நேசன்.
Anna unka vidio parttu siritsu thaankamudijala endalum akkini paavam avarudkku niraija thanneer kudunka neer sattu illamal pooidum
Hi thampigal god bless you ❤❤❤❤
Akkili pavam hospitral ponka😢
Kirusna annakku shirt semmya irukku ❤❤❤❤
Get well soon 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
வாழ்த்துக்கள் அண்ணா
அண்ணா யது க்கு தேயிலை சாயம் தேசிக்காய் தேன் நல்ல மருந்து குடுங்க
Super video sk yathu pavam and kavi super
7:57 😂😂😂😂
அக்கினி பாவம்
Nesen Annada nalla manessukku❤❤❤
அக்கினிக்குட்டி மெலிஞ்சு வாடிப் போட்டார். உங்கள் பகிடி ரொம்பவும்தான் கூடிட்டு. பாவம் அக்கினி.வாய்விட்டு சிரித்துட்டன். நேசன் தம்பி ஒரு பாசமானவர் என்று புலனாகுது.
Video வே கமகம என்று மணக்கிறது😂
Akkini sugamadainthathil happy
ஐயோ கடவுளே கிருஷ்ணா சிரிச்சு வயிறு வலிக்குது.
அக்கினிய பார்க்க சந்தோஷமா இருக்கு கவனமாக இருக்கவும்...நிறைய தண்ணீர் குடியும்