ரஜீவனுக்கு உதவி செய்த கருணை உள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🏽 🙏🏽❤️❤️ 11:29 Norway 🇳🇴 Rajan Anna 11:40 London 🇬🇧 Thusi Anna 12:07 London 🇬🇧 Chandran Anna 13:00 Germany 🇩🇪 Nadarasa Vikneswaran 13:16 London 🇬🇧 no name 13:23 London 🇬🇧 Kugan anna venusan venusha 13:34 Norway 🇳🇴 tamilachi tamilavan tamil 13:49 Norway 🇳🇴 no name 14:23 Switzerland 🇨🇭 no name 15:06 Germany 🇩🇪 Manchu Mahes 15:18 London 🇬🇧 Abirami akka 15:25 Australia 🇦🇺 no name 15:59 London 🇬🇧 Ananthan anna 16:13 France 🇫🇷 Thaya anna 16:28 France 🇫🇷 Arulthas mayurika 16:41 France 🇫🇷 Sabesh kamalini 16:52 France 🇫🇷 Ashna (12 yers old) 17:18 Holland 🇳🇱 sumila 17:32 Switzerland 🇨🇭 No name 18:06 Switzerland 🇨🇭 Nada uncle 18:37 France 🇫🇷 akka 18:52 France 🇫🇷 Bahirathan Arushan 19:03 Switzerland 🇨🇭 Prabaharan Kanisha 19:16 Holland 🇳🇱 Siva Kavitha 19:24 Canada 🇨🇦 Yamuna akka 19:30 Switzerland 🇨🇭 swiss akka 20:04 Kulam anna 20:20 London 🇬🇧 Kanesalingam sugash 20:34 Vijay anna 22:41 Nedunkeni sri lanka 🇱🇰 23:51 TikTok Anna France 🇫🇷 24:04 Jaffna anna ❤❤❤❤❤❤❤❤❤❤ 🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ரஜீவனுக்காக உள்ளத்தாலும் உடலாலும் இன்றுவரையில் உண்மையாக உழைத்த குரு-சிஷ்ஷன்ஷிற்கும் நிஜ வள்ளல்களாக வாழ்ந்து... பண உதவி செய்த உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்....!!💯🙏💯 இந்த சின்ன வயதில குருவாகட்டும் சிஷ்ஷன்ஸாகட்டும் பரந்தநோக்கில் நீங்கள் செய்யும் காரியங்கள் கடவுளிடம் நேரிடையாக செல்வதால் உங்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும்!! உறுதுணையாகிற உறவுகளும்தான்!!👍💯👍 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🪔💐
உதவிய அனைத்து உறவுகளையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார். அனைத்து உறவுகளுக்கும் , என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ண ,கவி,யது வணககம்🙏🙏🙏 சுபாஸ்,சாரு அவர்களுக்கும் இந்த வேளை நன்றி சொல்ல வேண்டும்.அவர்கள் மூலமாக றயீவனை வெளி கொண்டுவந்தவர்கள் உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏❤❤❤❤❤
கிருஷ்ணா அவர்களே நீங்கள் இவ்வாறு மனவேதனையுடன் பேசுவதை பார்க்கவே முடியவில்லை. யார் அந்த வஞ்சக மானமுள்ள மனிதர். அவரை மனிதர் என்றே சொல்ல முடியாது. இவ்வாறு Sk அவர்களின் மனம் புண்பட்டு மனம் பத பாதைத்து நாள் முழுவதும் வேதனையுடன் இயங்க செய்த அந்த கேடு கேட்டவர் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர். ஒருவர் மனதை புண்பட வைப்பவர்கள் எவரையினும் பெரும் பாவத்தை அனுப்பவிப்பர். Sk அவர்களே உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லாத்தாகவே நடக்கும். கவலை எதுவும் வேண்டாம். உங்களாள்தான் நான் பல தலைவலியில் இருந்து விடுபட்டேன் 😢🙏
கிருஷ்ணா உபத்திரம் வருவது நல்லது.அப்பொழுதுதான் கடவுள் நம்மளோடு இருப்பது தெரியும்.கடவுள் உன் பட்சத்தில் இருக்கும்போது மனிதன் உன்னை என்ன செய்யமுடி யும்.நீ கடவுளுக்கு முன் நீதிமானாய் இருக்கும்போது.யூதாசுகள் எழும்பதான் பார்ப்பார்கள்.கவளைபடவேண்டாம்.கிருஷ்ணா,கவிதாஸ்,அக்கினி வாழ்த்குள்.றஜீபனுடைய எதிர்காலம் இனி நன்றாகவே இருக்கும்.றஜீபன் இயேசப்பாவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை,அவர் கட்டூண்டவர்களை விடுதலையாக்குகிற தேவன், நீ அவரை நோக்கிகூப்பிடு அவர் உன் கூக்குரலைக்கேட்டு உனக்கு விடுதலை நிச்சயம் தருவார்.பிறவி குருடர்களை குணமாக்கும் தேவன் அவர்.நிச்சயம் உன்னையும் பார்வை அடைய செய்வார்.❤❤❤
ரஜீவனின் வாழ்வாதாரத்தை உயர்த்தி... உன்னதமான சந்தோஷத்தை தம்பிக்கும்... அந்த சிறப்பான விடயத்தை நம்ம எல்லாரும் காணும்படி செயல்பட்ட குரு-சிஷ்ஷன்ஸிற்கு பிரத்தியேக பாராட்டுக்கள்...!!👋💯👋 இப்பிடியான நன்மைக்குள் தீமைகள் மறைந்துவிடும் குருவே!! பொறாமைபடுறவங்கள கண்டுகொள்ள வேணாம். அதற்காக வருத்தப்படவும் வேணாம். கடவுள் அனைத்தையும் காண்கிறார் உங்களுக்காக!! தொடர்ந்தும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடவுங்கள். காலம் பதில் சொல்லும் குறை கூறுபவங்களுக்கு. நல்லதை செய்வோம்! நன்மையே பெறுவோம்!! வாழ்க வளமுடன்!!💐🪔🪔
வணக்கம் 🙏அண்ணா ❤கவலைப்பட வேண்டாம் 🙏கர்த்தருக்கு தான் நாங்கள் பயந்து வாழவேண்டும் பயப்பிடவேண்டும்🙏மனிதருக்கு அல்ல🥶 அண்ணா ❤எரிச்சல் பொறாமையின் வெளிப்பாடுகளே இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்வரை நாங்கள் முன்னேற எங்களை ஊக்குவிக்கும் கறுப்பாடுகளே அண்ணா ❤️🔥👌💪💪👌🔥❤️இருப்பவனுக்கு கொடுத்து பெருமையை தேடாதே🙏 இல்லாதவனுக்கு கொடுத்து நிம்மதியைத் தேடு❤️🙏❤️நீ தேவை இல்லை என்று உன்னை தள்ளுவது உலகம்🥶 ஆனால் நீதான் தேவை என்று உன்னை அணைப்பது என் இயேசு❤️🙏❤️கர்த்தாவே உமக்கு நன்றி🙏அப்பா❤️🙏❤️
உண்மை கிஷ்ணா நீங்கள் றஜீபனுக்கு வங்கியில் போட்ட விதம் சூப்பர். கூலி என்றால் பெரிசா வரக்கூடாதோ இதேபோல் கிஷ்ணா எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு. யோசிக்காமல் உங்கள் பணி தொடர வேண்டுகின்றோம்.
Krish anna . நீங்கள் எதைப்பற்றியும் யோசிக்காதீங்க அண்ணா . உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க அண்ணா . Dont worry. Jesus allwaice with you . உங்களுக்கு விரோதமாக குறை கூறியவர்களையும், தேவை இல்லாம கதைச்சவங்களையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார். உங்களுடைய நேர்மையும் , உண்மையும் உங்களை மென்மேலும் உயர்த்தும் . கர்த்தர் எப்பவும் உங்களோடு கூட இருக்கிறார் . God bless you anna . ❤❤❤❤❤❤
பிறருக்கு உதவும்போது நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மகிழ்ச்சி உடல்நிலையை நன்றாக இயங்கச் செய்கிறது. நமது மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. ரயீவனுக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும் மனோதத்துவ நன்மைகள் உண்மையில் மிக சிறந்தவை. உதவி செய்த குடும்பங்கள் அனைவரும் நீடுழி வாழ இறைவன் அருள்புரிவாராக.
மகன் நீங்கள் மனப்பூராவமாய் செய்யும் சேவைகள் இறைவனும் மக்களும் அறிவார்கள் அவரவர் செய்த செயலுக்கேற்ற பலனைக்கர்த்தர் செய்வார் உதவி செய்த நல்உள்ளங்களுக்கும்உதவிபெற்றுக்கொடுக்கக் காரணமான மகனுக்கும் வாழ்த்துக்கள்
கிருஷ்ணா நீங்கள் இந்த உறவுகளுக்காக எவ்வளவு தூரம் உடலாலும் மனதாலும் பாடுபடுகிறது எங்களுக்கும் கடவுளுக்கும் தெரியும். ரஜீவனுக்கு உதவி செய்த மக்களுக்கு கோடான கோடி நன்றிகள். கிருஷ்ணா உங்கள் மூவருக்கும் கடவுள் துணை எப்பவும் கிடைக்க வேண்டும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா.❤❤❤🙏🙏🙏
பணத்தை நல்லபடியாக றஜீபனுக்கு வங்கியில் வைப்பு செய்து கொடுத்துள்ளீர்கள் வாழ்க அத்துடன் உங்கள் குரலில். மிக மிக வேதனை அடங்கியிருந்தது. கம்மிங்கில் கதைத்திருந்தீர்கள் தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். மனதை ஒரு போதும் தளரவிடவேண்டாம் உங்கள் வீடியோ பார்த்து சந்தோசம் அடைகிறார்கள்.உங்களுக்கு வாழ்த்துக்கள்
கிருஷ்ணா! நல்ல மனிதர்கள் எதையும் கதைக்க மாட்டார்கள் தாய் தகப்பனுக்கு தப்பாக பிறந்தவர்கள் கதைப்பார்கள். நீங்கள் நன்மையை செய்யுங்கள் வாழ்க! வளர்க! வாழ்த்துக்கள்.👌👌👌👌🎉
ஈழத்து குட்டித்தம்பிகளே! மிகவும் அருமையான காணொளி. ரஜீவன் தம்பியின் வாழ்க்கை க்கு ஒளியூட்டிய புலம்பெயர் உறவுகளுக்கும் அந்த உதவியினை மிக அருமையாக செய்து முடிக்கும் கிருஷ்ணா குழுவினருக்கும் உலக வாழ் உறவுகளின் சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்கள். 🥰 ஒன்றே செய் ! நன்றே செய் !அதையும் இன்றே செய் ! எனும் வரவிலக்கணத்திற்க்கு உகந்த கிருஷ்ணனே! உன் கோபம் நிஜமானது. தூற்றுபவர் தூற்றட்டும், போற்றுபவர் போற்றட்டும். கவலையின்றி துணிந்து செல் உன் வழி தொடர்ந்து செல்...
மிக்க மகிழ்ச்சி கிருஷ்ணா இந்த றஜிவனுக்கு இவ்வளவு பெரிய உதவி மிக அளப்பெரியது உதவிய உறவுகளை ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக🙏🤝 கிருஷ்ணா உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்
தம்பி கிருஸ்ணா நீங்கள் றஜீவனுக்கு செய்த உதவிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பணம் என்னடா பணம் பணம் குணம் தானேடா நிரந்தரம் என்ற பாடலை கட்டாயம் பாடவும் கிருஸ்ணா
கிருஷ்ணா உங்களுக்கு முதல் ரெம்ப ரெம்ப நன்றி ராஜிவனுக்கு எவ்வளவு உதவி செய்தாய்மைக்கு ராஜிவனின் எதிர்காலம் நல்லய்இருப்பார் கிருஷ்ணா இவருக்கு உதவி உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் ராஜிவனுக்கு எப்பவும் துணைருப்பேன் இருப்பேன் என்று சொன்னதுக்கு இதை தான் எதிர் பார்த்தோம் கிஷ்ணா நீங்கள் கவலை படவேண்டாம் 🙏❤
அன்பு சகோதரர்கள் உங்களைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆவலோடு இருக்கையில் அந்த ஐயா செய்தது மிக்க கவலையாக இருக்கிறது. நீங்கள் ரஜீவனுக்கு பணம் போடுவதற்கு செல்லும்போது பல வகையான இன்னல்களை அனுபவித்துள்ளீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. பணம் அனுப்பிய உறவுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. Jathu get well soon. We are praying for your speedy recovery. God bless all of you ❤❤
இவ் நிறைவான மனம் நிறைந்த உதவியினை ரஜீவனுக்கு வழங்கிய இறைமணம் படைத்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள் இறை ஆசிகள் மகுழட்டும் உங்கள் மனதுக்குள் மலர் போன்ற மனம்
அன்பின் மகனே வணக்கம் சந்தோஷமா இருக்கு இந்த சகோதரனுக்கு நீ முன் நின்று இவ்வளவு உதவி செய்ததற்கு நாங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம் முதலில் கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்ளும் ஏனென்றால் இந்த சகோதரனை உன்னிடத்தில் கொண்டு வந்ததற்கு உன் சகோதரியின் மூலம் சகோதரன் மூளமும் இவனை உனக்கு அறிமுகப்படுத்தியதற்கு எல்லாத்துக்கும் நாங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம் கிருஷ்ணா மீண்டும் மீண்டும் சொல்கிறோம் உன்னை அடிக்க கற்கள் இருந்தால் தான் நீ உயர்வாய் அதனால் அது அப்படிப்பட்ட சத்துரு உள்ள மனிதர்களை குறித்து வேதனை படாதே நீ வேதனை பட்டால் எங்கள் மனம் தாங்க முடியல உன் முகம் சோர்ந்து போனாலும் தாங்க முடியல மகனே மீண்டும் மீண்டும் சொல்கிறோம் வருத்தப்படாதே கர்த்தர் உன்னை எல்லா விதத்திலும் ஆசிர்வதிப்பார் உன்னோடு அநேக மக்களை கொண்டு வருவார் கலங்க வேண்டாம் வாழ்த்துக்கள்
சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல் உதவி செய்த அனைத்து உள்ளங்கழுக்கும் மிகப்பெரிய நன்றிகள்❤ ரஜீவன்போல் இதுவரை யாரும் நன்றியுரை கூறவில்லை அது அவரின் நல்ல குணத்தையும் அறிவுத்தன்மையையும் வெளிப்படுத்தியிருதது.அவர் எவ்வளவு தூரம் படித்திருக்கிறார் என்பதை நன்றியுரை காட்டியது❤❤❤ கிறிஸ்னாவுக்கும் அவரது ரீமுக்கும் மிகப்பெரிய நன்றி❤❤❤
அன்பு சகோதரர்கள் உங்களைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆவலோடு இருக்கையில் அந்த ஐயா செய்தது மிக்க கவலையாக இருக்கிறது. நீங்கள் ரஜீவனுக்கு பணம் போடுவதற்கு செல்லும்போது பல வகையான இன்னல்களை அனுபவித்துள்ளீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. பணம் அனுப்பிய உறவுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.
இரட்டிப்பான நன்மைகளை கிடைக்கசெய்த ஆண்டவருக்கே மகிமை. வாழ்த்துக்கள் ரஜிபன், எதிர்கால தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட ஆண்டவர் துணைபுரிவாராக, இதினிமித்தமாக கிறிஸ்ணா குடும்ப அங்கத்தவர் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.
ரஜீவன் வாழ்த்துக்கள் உதவிசெய்த அனைத்து உறவுகளுக்கு மிகப்பெரிய நன்றி கிருஸ்ணா யார்ரெல்லாம்உங்கள குற்றம்சாட்ராங்களோ அது உங்களுடைய உண்மைக்கு உயர்வு கவலைப்படவேண்டாம்❤
கிருஷ்ணாவின் மனதை புண்படுத்திய கருப்பாட்டை இறைவன் கட்டாயமாக தண்டப்பான்.யாரும் கவலைப்பட வேண்டாம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். ற ஜீவனின் சந்தோசமம் உங்களுக்கு இறைவனின் ஆசீர்வாதத்துக்கு சமன்.... மீண்டும் மனவேதனை வேண்டாம் கிருஷ்ணா.....
Hi kiruhsna thampi valthukal thampi கிருஷ்ணா நீங்க செய்த மிக பெரிய உதவி தம்பி ரஜீவானுக்கு நன்றி தம்பி ரஜீவானுக்கு உதவி செய்த ஒவ்வொரு உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள் god bless you thampikala kiruhsana kavithas jethu எல்லாரையும் ஆசீர்வாதிப்பாராக
நீங்கள் றஜீபனுக்கு வங்கியில் போட்ட விதம் சூப்பர். கூலி என்றால் பெரிசா வரக்கூடாதோ ?…… எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு. யோசிக்காமல் உங்கள் பணி தொடர வேண்டுகின்றோம்.வாழ்த்துக்கள் மூவேந்தர் Sk,Kavi , jathu
உண்மையில் சகோதரன் ராஜீவன் அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு. பண உதவிகளை செய்து அவருடைய வாழ்வை வளப்படுத்துகின்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். உதவிகள் கிடைப்பதற்கு காரணமாய் இருந்த சகோதரன் கிருஷ்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ராஜீவன் இந்த சந்தோசம் எப்பவும் இருக்க வேண்டும்👌👌🙏🙏❤️❤️
கிருஸ்ணா உமது வளர்ச்சியின் உச்சமும் மக்கள் உம்மீது கொண்ட அன்பின் எல்லையற்ர செயல் தான் அந்த மனிதரின் நஞ்சு தன்மையான கதை .கடவுள் என்றும் உம் பக்கம் தம்பி .பணிகள் தொடரட்டும். வாழ்க வளமுடன்
Haii every one. Finally rajeevan helping video super krishna thank you so much. All the best and god blessing to rajeevan. Don' worry krishna you are doing great job and very genuine. Sk team blessing. Take care
Rajivanin.pessuththiran rompa superb nalla thelivaana kathai , thelivaana ussarippu nalla oru vedio ithu ealla uravukalaiyum thelivanga soli irukinga rajivanuku nalla oru eathirkaalam undu so, kirushna Anna a pathi sola vaarththaije ila superb superb 🔥🔥🔥
மிகவும் சந்தோஷம் dear brother Krishna. இது நீங்கள் செய்த ஒரு பெரிய சாதனை 🏆💰🤝🎊💞✝️ கடவுளுக்கு நன்றி🙏🏻 இன்னும் பல பெரிய சாதனைகளை கடவுளின் துணையுடம் செய்திட அன்புடன் வாழ்த்துகிறேன்.🤝♥️🙏🏻💞
கிருஷ்ணா அண்ணா உங்களுக்கு மிகவும் சிறப்பான நல் வாழ்த்துக்கள் இறை ஆசிகள் உமது மனதுக்குள் வெண்ணிலவையும் மிஞ்சும் பெண் போன்ற மனசும் புனிதமான சிற்பிக்குள் முத்தை போன்ற கனிந்த நிறைவான மலர் போன்று மனம் மகுளட்டும் உங்கள் மனம் மலர் பூ அது போல்
றஜீவன் உங்கள் நன்றி நவில் மிகவும் சிறப்பாக இருந்தது.❤வாழ்த்துக்கள்❤உதவிய உள்ளங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.கிறிஸ்ணா கவலை வேண்டாம் பொறுமையாக இருங்கள்.கடவுள் கவனித்துக் கொள்வார்.
கண்கள் கலங்கி விட்டது ரயீவன் கூறிய வார்த்தைகள். அந்தளவு அருமயகாக சொன்னார். கிருஷ்ணா நீங்கள் செய்த உதவி மிகப் பெருது. உதவிய அனைவருக்கும் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும்... ரயீவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது அச்சமில்லை... கிருஷ்ணா நீங்கள் ஒரு தெய்வப் பிறவி.. உங்களை போல யாரையும் கான முடியாது..❤❤ நீங்கள் நீடூழி காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.❤❤❤ நீங்கள் மூவரும் கவி..yathu எல்லோருக்கும் கடவுள் துணை என்றும் இருக்கும் ❤❤❤❤
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள். நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங் கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்... தம்பி( கிருஷ்ணா) மற்றும் தம்பிமார் இருவருக்கும் கர்த்தருடைய வசனத்தின் படி உங்கள் சேவைகளை செவ்வனே செய்யுங்கள் கர்த்தருடைய கிருபை உங்களோடு இருக்கும் உங்கள் மூவருக்கும் முதற்கன் நன்றிகள் தம்பி றஜீவனுக்காக உதவிய கரங்கள் அனைத்தையும் இறைவன் மேன்மேலும் ஆசீர்வதிக்க வேண்டும் நீங்களும் உங்கள் குடும்பம் சார்ந்த அனைவரும் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ இறைவனை வணங்குகிறேன்.. ஆமென்
ரஜுவனிற்கு வாழ்வாதனத்தை தேடிக்கொடுத்தது மட்டும் அல்லாமல். அதை பாதுகாத்து வழிவகை செய்ததற்கு மிக்க நன்றிகள். உதவிய உறவுகளுக்கும் அதை கொண்டு சேர்த்த கிறிஸ்ண குழவிற்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்❤
Well done Krishna, you are correct and well said , that black sheep Dirty mind must answered, we pray and support for you Krishna. Kavithas, Akkini. ❤give are love to your loving Chellakili Appa . He’s a great man with full of love & Honesty.
நல்ல மனசு தங்கம் ,இந்த தம்பிக்கு ஆபதுக்கள் இல்லாமல் இருக்கணும் ,வீடியோவில் இந்த தம்பி கதைத்தது மனசுக்கு கஷ்டரமாக இருக்குது, கேள்விகேக்கணும் தவறில்லை கோவம் வேண்டாம் ,உடல்நலத்துக்கு கூடாது ,தம்பி நன்றாக வாழனும் ❤
ரஜீவனுக்கு உதவி செய்த கருணை உள்ளம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🙏🏽 🙏🏽❤️❤️
11:29 Norway 🇳🇴 Rajan Anna
11:40 London 🇬🇧 Thusi Anna
12:07 London 🇬🇧 Chandran Anna
13:00 Germany 🇩🇪 Nadarasa Vikneswaran
13:16 London 🇬🇧 no name
13:23 London 🇬🇧 Kugan anna venusan venusha
13:34 Norway 🇳🇴 tamilachi tamilavan tamil
13:49 Norway 🇳🇴 no name
14:23 Switzerland 🇨🇭 no name
15:06 Germany 🇩🇪 Manchu Mahes
15:18 London 🇬🇧 Abirami akka
15:25 Australia 🇦🇺 no name
15:59 London 🇬🇧 Ananthan anna
16:13 France 🇫🇷 Thaya anna
16:28 France 🇫🇷 Arulthas mayurika
16:41 France 🇫🇷 Sabesh kamalini
16:52 France 🇫🇷 Ashna (12 yers old)
17:18 Holland 🇳🇱 sumila
17:32 Switzerland 🇨🇭 No name
18:06 Switzerland 🇨🇭 Nada uncle
18:37 France 🇫🇷 akka
18:52 France 🇫🇷 Bahirathan Arushan
19:03 Switzerland 🇨🇭 Prabaharan Kanisha
19:16 Holland 🇳🇱 Siva Kavitha
19:24 Canada 🇨🇦 Yamuna akka
19:30 Switzerland 🇨🇭 swiss akka
20:04 Kulam anna
20:20 London 🇬🇧 Kanesalingam sugash
20:34 Vijay anna
22:41 Nedunkeni sri lanka 🇱🇰
23:51 TikTok Anna France 🇫🇷
24:04 Jaffna anna
❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🏽 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஆமென்🙏🙏🙏🤝
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👌 🙏 ❤️
30🙏♥️
தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் நல்ல எதிர்காலம் இருக்கு கடவுள் கை விட மாட்டார்
கிருஷ்ணா பணம் போட்ட விதம் நல்ல விதமாக யோசிச்சு செய்துள்ளீர்கள் பாராட்டுக்குரியது🙏🙏🙏
Yes true
மறப்போம் மண்ணிப்போம் அண்ணா குட்டி அவன விடுங்க நீங்க சந்தோஷமாக இருங்க அனுபவிங்க ஜலவ்யூ அண்ணா குட்டி
ரஜிவனுக்கு உதவி செய்த அணைத்து உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் sk kavi jathu 🙏🇨🇭
ரஜீவனுக்காக
உள்ளத்தாலும் உடலாலும்
இன்றுவரையில்
உண்மையாக உழைத்த குரு-சிஷ்ஷன்ஷிற்கும்
நிஜ வள்ளல்களாக வாழ்ந்து... பண உதவி செய்த உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்....!!💯🙏💯
இந்த சின்ன வயதில குருவாகட்டும் சிஷ்ஷன்ஸாகட்டும் பரந்தநோக்கில் நீங்கள் செய்யும் காரியங்கள் கடவுளிடம் நேரிடையாக செல்வதால் உங்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும்!! உறுதுணையாகிற உறவுகளும்தான்!!👍💯👍
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🪔💐
கிருஷ்ணா கவலையை விடுங்கள். கடமையை செய்யுங்கள். எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார் கிருஷ்ணா.
உதவிய அனைத்து உறவுகளையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார்.
அனைத்து உறவுகளுக்கும் , என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ண ,கவி,யது
வணககம்🙏🙏🙏
சுபாஸ்,சாரு அவர்களுக்கும் இந்த வேளை நன்றி சொல்ல
வேண்டும்.அவர்கள் மூலமாக றயீவனை வெளி கொண்டுவந்தவர்கள்
உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி
🙏🙏🙏❤❤❤❤❤
கிருஷ்ணா கவலையே விடுங்கள் கடமையை செய்யுங்கள் 💙💙👌👌👌💞💞
உண்மை🙏
கிருஷ்ணா உம் சாலச்சிறந்த எண்ணம் செயல் உயர்வினினால் எல்லாம் இங்கே உயர்வாகும் விண்ணும் மண்ணும் எப்பொழுதும் உன்னை வாழ்த்திக் கொண்டாடும்!
கிருஷ்ணா அவர்களே நீங்கள் இவ்வாறு மனவேதனையுடன் பேசுவதை பார்க்கவே முடியவில்லை. யார் அந்த வஞ்சக மானமுள்ள மனிதர். அவரை மனிதர் என்றே சொல்ல முடியாது. இவ்வாறு Sk அவர்களின் மனம் புண்பட்டு மனம் பத பாதைத்து நாள் முழுவதும் வேதனையுடன் இயங்க செய்த அந்த கேடு கேட்டவர் இந்த பூமியில் வாழவே தகுதியற்றவர். ஒருவர் மனதை புண்பட வைப்பவர்கள் எவரையினும் பெரும் பாவத்தை அனுப்பவிப்பர். Sk அவர்களே உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லாத்தாகவே நடக்கும். கவலை எதுவும் வேண்டாம். உங்களாள்தான் நான் பல தலைவலியில் இருந்து விடுபட்டேன் 😢🙏
Chee naye
😂😂😂😂😂
கிருஷ்ணா உபத்திரம் வருவது நல்லது.அப்பொழுதுதான் கடவுள் நம்மளோடு இருப்பது தெரியும்.கடவுள் உன் பட்சத்தில் இருக்கும்போது மனிதன் உன்னை என்ன செய்யமுடி யும்.நீ கடவுளுக்கு முன் நீதிமானாய் இருக்கும்போது.யூதாசுகள் எழும்பதான் பார்ப்பார்கள்.கவளைபடவேண்டாம்.கிருஷ்ணா,கவிதாஸ்,அக்கினி வாழ்த்குள்.றஜீபனுடைய எதிர்காலம் இனி நன்றாகவே இருக்கும்.றஜீபன் இயேசப்பாவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை,அவர் கட்டூண்டவர்களை விடுதலையாக்குகிற தேவன், நீ அவரை நோக்கிகூப்பிடு அவர் உன் கூக்குரலைக்கேட்டு உனக்கு விடுதலை நிச்சயம் தருவார்.பிறவி குருடர்களை குணமாக்கும் தேவன் அவர்.நிச்சயம் உன்னையும் பார்வை அடைய செய்வார்.❤❤❤
Neee muduuuu@@HARI-ff5uh
Super👍 வாழ்த்துக்கள் றஜீவன்🥰 உதவியை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் சந்தோசம் கிஸ்ணா அருமை சொல்ல வார்த்தை இல்லை வாழ்க வளமுடன்.
தம்பி கிருஷ்ணா, மனம் தளர வேண்டாம் உங்கள் அற்புதமான சேவைக்கு வார்த்தையே இல்லை சிறப்பு உங்கள் பணி தொடரட்டும் ஆண்டவரின் கிருபை என்றுமே உண்டு ❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரஜீவனின் வாழ்வாதாரத்தை உயர்த்தி...
உன்னதமான சந்தோஷத்தை தம்பிக்கும்...
அந்த சிறப்பான விடயத்தை நம்ம எல்லாரும் காணும்படி செயல்பட்ட குரு-சிஷ்ஷன்ஸிற்கு பிரத்தியேக பாராட்டுக்கள்...!!👋💯👋
இப்பிடியான நன்மைக்குள் தீமைகள் மறைந்துவிடும் குருவே!! பொறாமைபடுறவங்கள கண்டுகொள்ள வேணாம். அதற்காக வருத்தப்படவும் வேணாம். கடவுள் அனைத்தையும் காண்கிறார் உங்களுக்காக!! தொடர்ந்தும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடவுங்கள். காலம் பதில் சொல்லும் குறை கூறுபவங்களுக்கு. நல்லதை செய்வோம்! நன்மையே பெறுவோம்!! வாழ்க வளமுடன்!!💐🪔🪔
உண்மையாய் நடப்பவர்களுக்கு துன்பம் வரும் அதிலிருந்து எம்மைக்காணும் யேசு விடுவிக்க வல்லவராயிருக்கிறார்
நன்மையை விதைத்து நன்மையை அறுப்போம் எம் யேசு உண்மையுள்ளவர்
வணக்கம் 🙏அண்ணா ❤கவலைப்பட வேண்டாம் 🙏கர்த்தருக்கு தான் நாங்கள் பயந்து வாழவேண்டும் பயப்பிடவேண்டும்🙏மனிதருக்கு அல்ல🥶 அண்ணா ❤எரிச்சல் பொறாமையின் வெளிப்பாடுகளே இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கும்வரை நாங்கள் முன்னேற எங்களை ஊக்குவிக்கும் கறுப்பாடுகளே அண்ணா ❤️🔥👌💪💪👌🔥❤️இருப்பவனுக்கு கொடுத்து பெருமையை தேடாதே🙏 இல்லாதவனுக்கு கொடுத்து நிம்மதியைத் தேடு❤️🙏❤️நீ தேவை இல்லை என்று உன்னை தள்ளுவது உலகம்🥶
ஆனால் நீதான் தேவை என்று உன்னை அணைப்பது என் இயேசு❤️🙏❤️கர்த்தாவே உமக்கு நன்றி🙏அப்பா❤️🙏❤️
கிருஷ்ணா அண்ணா மிகவும் நல்ல வேலை செய்துள்ளீர்கள் அண்ணா உங்களுக்கு அந்த வார்த்தையை கொட்டியவர்குரிய தண்டனையை அந்த இறைவன் கட்டாயம் கொடுப்பார் அண்ணா
உண்மை கிஷ்ணா நீங்கள் றஜீபனுக்கு வங்கியில் போட்ட விதம் சூப்பர். கூலி என்றால் பெரிசா வரக்கூடாதோ இதேபோல் கிஷ்ணா எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு. யோசிக்காமல் உங்கள் பணி தொடர வேண்டுகின்றோம்.
ரஜீவனுக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.
மூவேந்தர்களுக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ரஜிவன் உதவிய அணைத்து உறவுகளுக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏
மிகவும் கருணையுள்ள கௌரவமான உதவிகடவுள் உதவிசெய்த நல்லுள்களை கர்த்தர்அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக.
Krish anna .
நீங்கள் எதைப்பற்றியும் யோசிக்காதீங்க அண்ணா .
உங்க நல்ல மனசுக்கு நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க அண்ணா .
Dont worry.
Jesus allwaice with you .
உங்களுக்கு விரோதமாக குறை கூறியவர்களையும், தேவை இல்லாம கதைச்சவங்களையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
உங்களுடைய நேர்மையும் , உண்மையும் உங்களை மென்மேலும் உயர்த்தும் .
கர்த்தர் எப்பவும் உங்களோடு கூட இருக்கிறார் .
God bless you anna .
❤❤❤❤❤❤
பிறருக்கு உதவும்போது நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது. இந்த மகிழ்ச்சி உடல்நிலையை நன்றாக இயங்கச் செய்கிறது. நமது மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. ரயீவனுக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும் மனோதத்துவ நன்மைகள் உண்மையில் மிக சிறந்தவை. உதவி செய்த குடும்பங்கள் அனைவரும் நீடுழி வாழ இறைவன் அருள்புரிவாராக.
மகன் நீங்கள் மனப்பூராவமாய் செய்யும் சேவைகள் இறைவனும் மக்களும் அறிவார்கள் அவரவர் செய்த செயலுக்கேற்ற பலனைக்கர்த்தர் செய்வார் உதவி செய்த நல்உள்ளங்களுக்கும்உதவிபெற்றுக்கொடுக்கக் காரணமான மகனுக்கும் வாழ்த்துக்கள்
றஜீவன் தம்பி நீங்க நல்லா இருப்பீங்க தேவன் கைவிடவேவே மாட்டார்
கிருஷ்ணா நீங்கள் இந்த உறவுகளுக்காக எவ்வளவு தூரம் உடலாலும் மனதாலும் பாடுபடுகிறது எங்களுக்கும் கடவுளுக்கும் தெரியும். ரஜீவனுக்கு உதவி செய்த மக்களுக்கு கோடான கோடி நன்றிகள். கிருஷ்ணா உங்கள் மூவருக்கும் கடவுள் துணை எப்பவும் கிடைக்க வேண்டும். வாழ்த்துக்கள் கிருஷ்ணா.❤❤❤🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
இதோ நான் சீக்கிரமாக வருகிறேன் அவரவர் செயலுக்கேற்ற பலனும் என்கூட வருகிறது சொன்னவர் உண்மையுள்ள தேவன் நீதியின் தேவன் நியாயம் செய்வார்
பணத்தை நல்லபடியாக றஜீபனுக்கு வங்கியில் வைப்பு செய்து கொடுத்துள்ளீர்கள் வாழ்க அத்துடன் உங்கள் குரலில். மிக மிக வேதனை அடங்கியிருந்தது. கம்மிங்கில் கதைத்திருந்தீர்கள் தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும். மனதை ஒரு போதும் தளரவிடவேண்டாம் உங்கள் வீடியோ பார்த்து சந்தோசம் அடைகிறார்கள்.உங்களுக்கு வாழ்த்துக்கள்
நன்றி கிருஷ்ணா 🙏🙏🙏
ரஜீவனுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி 🙏🙏
யார் என்ன சொன்னாலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
கிருஷ்ணா யார் என்னவென்றாலும் சொல்லிட்டு போகட்டும் முடியாதவர்கள் மற்றவர்களைப்பார்த்து பொறாமைப்படுவார்கள், Don't worry தம்பி❤❤❤
Super congratulations Rajeevan mum murthtikalukkum valththukkal Evanda pehsu kum kathu kudukkathenga Krishna Ellam Andavan pathtiddu irukkanda thampiya
இந்த வீடியோ பார்க்க ஆவலோடு இருந்தேன்.❤❤
றஜிவன் வாழ்கை சிறப்பாக அமைய ♥️🙏🏽வாழ்த்துக்கள்.
தம்பி கிருஸ்ணா எனிமேல் றஜீவன் இரவு நேரம் வெளியில் வருவது பாது காப்பில்லை பொறுமையாக இருந்து காலையில் கேட்பது நல்லது பாதுகாப்பு கருதி🙏🙏🙏💪💪💪🤞🏼🤞🏼🤞🏼
Hats off, Krishna. நல்லதொரு உதவி, அதை செய்தவிதம்,திட்டமிட்ட முறை சகலமும் அருமை. எல்லைகள் தொடப்படும்.
கிருஷ்ணா! நல்ல மனிதர்கள் எதையும் கதைக்க மாட்டார்கள் தாய் தகப்பனுக்கு தப்பாக பிறந்தவர்கள் கதைப்பார்கள். நீங்கள் நன்மையை செய்யுங்கள் வாழ்க! வளர்க! வாழ்த்துக்கள்.👌👌👌👌🎉
ஈழத்து குட்டித்தம்பிகளே! மிகவும் அருமையான காணொளி. ரஜீவன் தம்பியின் வாழ்க்கை க்கு ஒளியூட்டிய புலம்பெயர் உறவுகளுக்கும் அந்த உதவியினை மிக அருமையாக செய்து முடிக்கும் கிருஷ்ணா குழுவினருக்கும் உலக வாழ் உறவுகளின் சார்பில் நன்றி கலந்த வாழ்த்துக்கள். 🥰
ஒன்றே செய் ! நன்றே செய் !அதையும் இன்றே செய் ! எனும் வரவிலக்கணத்திற்க்கு உகந்த கிருஷ்ணனே! உன் கோபம் நிஜமானது. தூற்றுபவர் தூற்றட்டும், போற்றுபவர் போற்றட்டும். கவலையின்றி துணிந்து செல் உன் வழி தொடர்ந்து செல்...
ரயீவணுக்கு பணம் கிடைச்சது சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா எங்கழக்கு❤❤❤
மிக்க மகிழ்ச்சி கிருஷ்ணா இந்த றஜிவனுக்கு இவ்வளவு பெரிய உதவி மிக அளப்பெரியது உதவிய உறவுகளை ஆண்டவர் தாமே ஆசீர்வதிப்பாராக🙏🤝 கிருஷ்ணா உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள்
தம்பி கிருஸ்ணா நீங்கள் றஜீவனுக்கு செய்த உதவிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பணம் என்னடா பணம் பணம் குணம் தானேடா நிரந்தரம் என்ற பாடலை கட்டாயம் பாடவும் கிருஸ்ணா
உன்னை போன்ற அன்பாளன் இந்த உலகத்திலே இல்லை தம்பி கிருஷ்ணா 🎉🎉🎉
@@HARI-ff5uhஉண்மை தான் அதை விட இந்த boy காசை கண்டதும் மாறினது வேதனை
@@HARI-ff5uhபுலம்பெயர்ந்த உறவுகளுக்கான வேண்டுகோள் இவங்களுக்கு காசு அனுப்ப வேண்டாம்
@@HARI-ff5uhkaasai anuppinavanukku kadavul onnum panna maaddan kollai adeppavanukku nalla peyar
@@Rv-jy4tieppadi marinar avaru unmayaka pesukirar
@@DilaniDilani-ew9dl full video பாருங்க start ல சொல்லுற கதை வேற பெரிய படிச்ச பண்பாளன் என்றால் கோள் மூட்டி விடுறது ரொம்பவே cheap
கிருஷ்ணா உங்களுக்கு முதல் ரெம்ப ரெம்ப நன்றி ராஜிவனுக்கு எவ்வளவு உதவி செய்தாய்மைக்கு ராஜிவனின் எதிர்காலம் நல்லய்இருப்பார் கிருஷ்ணா இவருக்கு உதவி உங்களுக்கு கடவுள் துணை இருப்பார் ராஜிவனுக்கு எப்பவும் துணைருப்பேன் இருப்பேன் என்று சொன்னதுக்கு இதை தான் எதிர் பார்த்தோம் கிஷ்ணா நீங்கள் கவலை படவேண்டாம் 🙏❤
பணம்என்னடா பணம் பணம் குணம்தானடா நிரந்தரம்.❤Rajani நடித்தபடம் 2.0 Rajevan வாழ்க்கையை மாற்றப்போகும் பணம் 2.5 வாழ்கவழமுடன்.
Krish anna , and kavi , jathu .
, rajeev .
God bless you ❤❤❤❤❤❤❤❤
அன்பு சகோதரர்கள் உங்களைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆவலோடு இருக்கையில் அந்த ஐயா செய்தது மிக்க கவலையாக இருக்கிறது. நீங்கள் ரஜீவனுக்கு பணம் போடுவதற்கு செல்லும்போது பல வகையான இன்னல்களை அனுபவித்துள்ளீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. பணம் அனுப்பிய உறவுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக. Jathu get well soon. We are praying for your speedy recovery. God bless all of you ❤❤
Super❤ Don't Worry sk தம்பியின் எதிர்காலத்தையே மாற்றி விட்டிர்கள்🎉 பண உதவி செய்த உறவுகள் அனைவருக்கும் நன்றி🎉
தம்பியா கவாலை வேண்டாம் ஆண்டவர் துனை இருப்பார் கதக்கிறவனுக்கு வகுத்தரிச்சல் தமபி❤❤❤❤❤
இவ் நிறைவான மனம் நிறைந்த உதவியினை ரஜீவனுக்கு வழங்கிய இறைமணம் படைத்த நல் உள்ளங்களுக்கு நன்றிகள் வாழ்த்துகள் இறை ஆசிகள் மகுழட்டும் உங்கள் மனதுக்குள் மலர் போன்ற மனம்
அன்பின் மகனே வணக்கம் சந்தோஷமா இருக்கு இந்த சகோதரனுக்கு நீ முன் நின்று இவ்வளவு உதவி செய்ததற்கு நாங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறோம் முதலில் கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்ளும் ஏனென்றால் இந்த சகோதரனை உன்னிடத்தில் கொண்டு வந்ததற்கு உன் சகோதரியின் மூலம் சகோதரன் மூளமும் இவனை உனக்கு அறிமுகப்படுத்தியதற்கு எல்லாத்துக்கும் நாங்கள் கர்த்தருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம் கிருஷ்ணா மீண்டும் மீண்டும் சொல்கிறோம் உன்னை அடிக்க கற்கள் இருந்தால் தான் நீ உயர்வாய் அதனால் அது அப்படிப்பட்ட சத்துரு உள்ள மனிதர்களை குறித்து வேதனை படாதே நீ வேதனை பட்டால் எங்கள் மனம் தாங்க முடியல உன் முகம் சோர்ந்து போனாலும் தாங்க முடியல மகனே மீண்டும் மீண்டும் சொல்கிறோம் வருத்தப்படாதே கர்த்தர் உன்னை எல்லா விதத்திலும் ஆசிர்வதிப்பார் உன்னோடு அநேக மக்களை கொண்டு வருவார் கலங்க வேண்டாம் வாழ்த்துக்கள்
சிறு துளி பெருவெள்ளம் என்பதுபோல் உதவி செய்த அனைத்து உள்ளங்கழுக்கும் மிகப்பெரிய நன்றிகள்❤ ரஜீவன்போல் இதுவரை யாரும் நன்றியுரை கூறவில்லை அது அவரின் நல்ல குணத்தையும் அறிவுத்தன்மையையும் வெளிப்படுத்தியிருதது.அவர் எவ்வளவு தூரம் படித்திருக்கிறார் என்பதை நன்றியுரை காட்டியது❤❤❤ கிறிஸ்னாவுக்கும் அவரது ரீமுக்கும் மிகப்பெரிய நன்றி❤❤❤
Rajeevana ஐ உதவி கினடத்தது மிக்க சந்தோஷ சம் கிருஷ்னா தம்பிக்கு மிக்க நன்றி
அன்பு சகோதரர்கள் உங்களைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆவலோடு இருக்கையில் அந்த ஐயா செய்தது மிக்க கவலையாக இருக்கிறது. நீங்கள் ரஜீவனுக்கு பணம் போடுவதற்கு செல்லும்போது பல வகையான இன்னல்களை அனுபவித்துள்ளீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. பணம் அனுப்பிய உறவுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.
இரட்டிப்பான நன்மைகளை கிடைக்கசெய்த ஆண்டவருக்கே மகிமை. வாழ்த்துக்கள் ரஜிபன், எதிர்கால தேவைகள் எல்லாம் சந்திக்கப்பட ஆண்டவர் துணைபுரிவாராக, இதினிமித்தமாக கிறிஸ்ணா குடும்ப அங்கத்தவர் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.
மற்றும் கவிதாஸ் அக்கினி , உதவிய உறவுகள் அனைவரையும் ஆண்டவர் இரட்டிப்பாக ஆசீர்வதிப்பாராக.
வாழ்த்துக்கள் சிறப்பு நிகழ்வுகள் உதவிக்கு கிஸ்ன கவிதஸ் அக்கினி றஜிவன் உதவி கிடைத்தது உங்கள் நன்றி வாழ்த்துக்கள்
Krishna is realy great
ரஜீவன் வாழ்த்துக்கள் உதவிசெய்த அனைத்து உறவுகளுக்கு மிகப்பெரிய நன்றி கிருஸ்ணா யார்ரெல்லாம்உங்கள குற்றம்சாட்ராங்களோ அது உங்களுடைய உண்மைக்கு உயர்வு கவலைப்படவேண்டாம்❤
இது ஒன்றே போதும் உங்கள் தலைமுறை முழுவதும் ஆசீர்வதிக்கப்பட. greatest job.god bless you.
May God Bless you Rajeevan. You have loving and caring people around you and all over the world.
Thampi rajivan ninka maruthiranali anru yosikavendam unkalukaka thampi kishna nallathu seithirukar enikavalai padamal unkal valkaiyai parunkal thampi rajivan
Uthaviya pulamper urabukalukum athanai alaka a murail kondu serththa sk, kavi, akkini 3varukum manamarntha nanrikal ❤❤❤
சூப்பர் sk bro🎉🎉🎉❤❤❤, எதையும் பொருட்படுத்தாமல் தொடருங்கள் உங்கள் பணியை. எப்போதும் கடவுள் துணை sk bro and team🎉🎉🎉
Kirsna bro kanda kandavanda kathayaliilam maint akkama eappothuma happy irukanum bro maint apsada iruntha kirsna broku nailla illa ve happy ❤❤❤❤
கிருஷ்ணாவின் மனதை புண்படுத்திய கருப்பாட்டை
இறைவன் கட்டாயமாக
தண்டப்பான்.யாரும் கவலைப்பட வேண்டாம்.
உங்கள் சேவை தொடர
வாழ்த்துக்கள்.
ற ஜீவனின் சந்தோசமம்
உங்களுக்கு இறைவனின்
ஆசீர்வாதத்துக்கு சமன்....
மீண்டும் மனவேதனை வேண்டாம் கிருஷ்ணா.....
Krishna super God bless you Jesus name 🙏
கிருஷ்ணா உங்களுக்கு எதிரி உங்க ஊர்ல தான் இருக்கான் கவலைப்பட வேண்டாம் கிருஸ்ணா கர்த்தர் உங்களோடு இருக்கிறார்❤❤
❤❤❤❤Super Sk கவிதாஸ் அக்கினி🍀
தம்பி கிருஷ்ணா கவலையை விடுங்கள் ரஜீவனுக்கு உறவுகள் செய்த உதவிகளுக்கு நன்றிகள் பல 🙏
Hi kiruhsna thampi valthukal thampi கிருஷ்ணா நீங்க செய்த மிக பெரிய உதவி தம்பி ரஜீவானுக்கு நன்றி தம்பி ரஜீவானுக்கு உதவி செய்த ஒவ்வொரு உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள் god bless you thampikala kiruhsana kavithas jethu எல்லாரையும் ஆசீர்வாதிப்பாராக
தம்பி கிருஷ்ணா கவலைப்படவேண்டாம்உலகம்ஆயிரம்சொல்லட்டும்உன்க்குநீயேநீதிபதி கதைகட்ட ஒருவன்பிறந்துவிட்டால்கண்ணகிவாழ்விலும்கலங்கமுண்டு
நீங்கள் றஜீபனுக்கு வங்கியில் போட்ட விதம் சூப்பர். கூலி என்றால் பெரிசா வரக்கூடாதோ ?…… எல்லாம் பொறாமையின் வெளிப்பாடு. யோசிக்காமல் உங்கள் பணி தொடர வேண்டுகின்றோம்.வாழ்த்துக்கள் மூவேந்தர் Sk,Kavi , jathu
ரஜீவனுக்கு உதவி செய்த அனைத்து உறவுகள்ளுக்கும் ❤❤❤❤❤கோடான கோடி நன்றிகள
கிருஷ்ணா Don't worry ❤❤❤i love you
உண்மையில் சகோதரன் ராஜீவன் அவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு. பண உதவிகளை செய்து அவருடைய வாழ்வை வளப்படுத்துகின்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள். உதவிகள் கிடைப்பதற்கு காரணமாய் இருந்த சகோதரன் கிருஷ்ணா அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ராஜீவன் இந்த சந்தோசம் எப்பவும் இருக்க வேண்டும்👌👌🙏🙏❤️❤️
கிருஸ்ணா உமது வளர்ச்சியின் உச்சமும் மக்கள் உம்மீது கொண்ட அன்பின் எல்லையற்ர செயல் தான் அந்த மனிதரின் நஞ்சு தன்மையான கதை .கடவுள் என்றும் உம் பக்கம் தம்பி .பணிகள் தொடரட்டும். வாழ்க வளமுடன்
❤❤❤
Kisha nika kavalyi padathanko ari sonnalum kathylyi kekkkathano ninka unkanda manasu padei sejiunko thampi Kisha suppar suppar 👌🙏🏻 mindum ninka valara venum
Wow.. Wow Wow... எல்லாத்தையும் விட conditional fund release sign பண்ணினது Super! 🙏🙏🙏🙏🙏🙏. இப்படியானவர்கள் மீது குற்றம் சொல்ல எப்படி முடிகிறது?
Haii every one. Finally rajeevan helping video super krishna thank you so much. All the best and god blessing to rajeevan. Don' worry krishna you are doing great job and very genuine. Sk team blessing. Take care
Rajivanin.pessuththiran rompa superb nalla thelivaana kathai , thelivaana ussarippu nalla oru vedio ithu ealla uravukalaiyum thelivanga soli irukinga rajivanuku nalla oru eathirkaalam undu so, kirushna Anna a pathi sola vaarththaije ila superb superb 🔥🔥🔥
மிகவும் சந்தோஷம் dear brother Krishna. இது நீங்கள் செய்த ஒரு பெரிய சாதனை 🏆💰🤝🎊💞✝️ கடவுளுக்கு நன்றி🙏🏻 இன்னும் பல பெரிய சாதனைகளை கடவுளின் துணையுடம் செய்திட அன்புடன் வாழ்த்துகிறேன்.🤝♥️🙏🏻💞
Dont worry sk 😢continue your work 🎉god bless you Rajeevan congratulations ❤
கிருஷ்ணா அண்ணா உங்களுக்கு மிகவும் சிறப்பான நல் வாழ்த்துக்கள் இறை ஆசிகள் உமது மனதுக்குள் வெண்ணிலவையும் மிஞ்சும் பெண் போன்ற மனசும் புனிதமான சிற்பிக்குள் முத்தை போன்ற கனிந்த நிறைவான மலர் போன்று மனம் மகுளட்டும் உங்கள் மனம் மலர் பூ அது போல்
மகனே.கிருஷ்ணா.கவலை,வேண்டாம்.உன்.அன்பிர்க்கு.அழவு.இள்லை.நிங்கள்.இந்தியா.வந்தயப்ப.பார்க்க.ஆசைபட்டென்.தெடர்கெள்ள.முடியலை❤❤
Kirisnah ieppadi poramaikkaran ieruppathal than negkal muneruvegkah valtukkah kirisnah ugkal manasu ❤❤❤❤
றஜீவன் உங்கள் நன்றி நவில் மிகவும் சிறப்பாக இருந்தது.❤வாழ்த்துக்கள்❤உதவிய உள்ளங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக.கிறிஸ்ணா கவலை வேண்டாம் பொறுமையாக இருங்கள்.கடவுள் கவனித்துக் கொள்வார்.
வணக்கம் தம்பிகள் ரொம்ப நன்றி உதவி செய்த உறவுகளுக்கு ரொம்ப நன்றி.தம்பி கிருஷ்ணா வுக்கு ரொம்ப நன்றி
கிர்ஸ்னா அவன் போராமையினால் அப்படி சோல்லியிருக்கிரான் நீங்க அதைகனக்கெடுக்க வேண்டாம் உங்கள் வேலையை நீங்க பாருங்க இயேசு உங்கலோடு இருக்கிரார் ஆமீன்
Thanks so much krushna anna kadavul thunai
கண்கள் கலங்கி விட்டது ரயீவன் கூறிய வார்த்தைகள். அந்தளவு அருமயகாக சொன்னார்.
கிருஷ்ணா நீங்கள் செய்த உதவி மிகப் பெருது. உதவிய அனைவருக்கும் கோடி கோடி புண்ணியம் கிடைக்கும்...
ரயீவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பது அச்சமில்லை...
கிருஷ்ணா நீங்கள் ஒரு தெய்வப் பிறவி.. உங்களை போல யாரையும் கான முடியாது..❤❤
நீங்கள் நீடூழி காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன்.❤❤❤
நீங்கள் மூவரும் கவி..yathu எல்லோருக்கும் கடவுள் துணை என்றும் இருக்கும் ❤❤❤❤
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்
மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்
கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்
போய், கொழுத்த கன்றுகளைப்
போல வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள். நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்
கால்களின்
கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆமென்... தம்பி( கிருஷ்ணா) மற்றும் தம்பிமார் இருவருக்கும் கர்த்தருடைய வசனத்தின் படி உங்கள் சேவைகளை செவ்வனே செய்யுங்கள் கர்த்தருடைய கிருபை உங்களோடு இருக்கும் உங்கள் மூவருக்கும் முதற்கன் நன்றிகள் தம்பி றஜீவனுக்காக உதவிய கரங்கள் அனைத்தையும் இறைவன் மேன்மேலும் ஆசீர்வதிக்க வேண்டும் நீங்களும் உங்கள் குடும்பம் சார்ந்த அனைவரும் உடலாலும் உள்ளத்தாலும் ஆரோக்கியமாக வாழ இறைவனை வணங்குகிறேன்.. ஆமென்
ராஜீவன் தம்பிக்கு வாழ்த்துக்கள்
Thankyou for every one who help to this persone
Krishna kavi dont worry continue your work
Don't worry be happy Krishna.
ரஜுவனிற்கு வாழ்வாதனத்தை தேடிக்கொடுத்தது மட்டும் அல்லாமல். அதை பாதுகாத்து வழிவகை செய்ததற்கு மிக்க நன்றிகள். உதவிய உறவுகளுக்கும் அதை கொண்டு சேர்த்த கிறிஸ்ண குழவிற்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்❤
Well done Krishna, you are correct and well said , that black sheep Dirty mind must answered, we pray and support for you Krishna. Kavithas, Akkini.
❤give are love to your loving Chellakili Appa . He’s a great man with full of love & Honesty.
ரஜிவனுக்கு உதவி செய்த அணைத்து உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
Thanks for helpers to rajeevan may god bless you all
Don’t worry kirshna எல்லாத்துக்கும் காரணம் பொறாமை .
Uyara pokum pothu poramaikkararkal mulaipparkal dont worry thampi god bless you