அக்கினி செல்லம் நல்லா வியாபாரி கெட்டிக்காறன். லண்டன் அண்ணாவின் முயற்சி வெற்றி கரமாக முடிந்து விட்டது.இந்த ஐடியா குடுத்ததுக்கு லண்டன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.
என்றுமே சிறியதோ பெரியதோ நேர்மையான உழைப்பே உயர்வு தரும்!!💯✌️💯 சிறப்பான உதவி செய்த குரு-சிஷ்ஷன்ஸ் & ஊக்குவித்த LN உறவுக்கும் கோடி நன்றிகள்....!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
உங்கள் மூவரின் காமெடி பார்த்து சிரித்து சிரித்து குடல் அறப்போகிறது மூவரும் இதே மாதிரி எப்பயும் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வேற லெவல் சூப்பர்
அக்கினி திறமையான ஓரு பழ வியாபாரியாக அந்த spot ல மாறிவிட்டார். இன்னும் நிறைய surprises பார்க்க ஆவலாய் உள்ளோம் கிருஷ்ணா கவிதாஷ் அக்கினி. நீங்கள் மூவரும் இணைந்து இந்த video வை பிரமாதமாகவம் ரசிக்கும்படியாகவும் செய்திருந்தீர்கள். உண்மையில் ஓரு திறமையான team work. ♥️ super 👌
அக்கினி ரசிகர் மன்றம் தமிழ்நாட்டில் இருந்து இந்தியா அக்கினி வியாபாரம் சூப்பர் அக்கினி வியாபாரியாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள் மூன்று பேருக்கும் வாழ்க வளமுடன்
அக்கினி குட்டி வாவ் ஐ லவ் யூ அக்கினி சுப்பர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நல்ல ஒரு வியாபாரி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. வருங்கால பிஸ்னஸ் மான். நன்றி மை பியர் அக்கினி சுவீட் காட். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கிருஷ்ணா உங்களின் அனைத்து புரோகிராமம் அருமை எனக்காக ஒரு பாடல் எல்லா வெளிநாட்டுக்காரர்களாகவும் இந்த பாடல் தர முடியுமா சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா கனடாவில் இருந்து சிவா
ஹாய் அண்ணா என்.அக்கினிய.இப்பிடி..பன்றிங்கள்..அண்ணா.உங்கள்.தெழில்.இன்னும்முன்னேறும்.உங்களுக்கு.இறைவன்.துணை.🙏. இருப்பார் என்று.நானும்.உக்களுக்கு..வாழ்த்துறன்.நான்..இரண்டு.வாருடமா., உங்கள்.விடியோ.பார்க்கிறன்..நிறைய,.காமட்.பன்னிருக்கிறன்,.அன.. நீங்கள் ஒரு றிப்பிலையும்.எனக்கு.பன்னயில்லை..இதற்கவது..றிப்பிலை.பன்னுக்கள்.அண்ணா
இந்த வீடியோ வித்தியாசமாக இருந்தது. அக்கினியா? அக்கினியா?🫢🤣 உண்மையிலேயே இவளவு திறமைகளையும் உள்ளேவைத்துக்கொண்டு ஒன்றுமேதெரியாத மாதிரி இருந்த அக்கினியா? உண்மையிலேயே வியந்துபோனேன். லண்டன் அண்ணாவிற்குதான் நன்றிசொல்ல வேண்டும். அக்கினியுடைய திறமையை வெளிக்கொண்டுவந்ததற்கு🙏❤️ அக்கினிக்கு நல்ல எதிர்கால அமைய வாழ்த்துக்கள்!👌❤️ Krishna, Kavithas, Akkini மிக அருமையான team (அணி) என்றும் இப்படியாக மக்களை சந்தோசப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️❤️❤️
Anna ongede videos ea konje kalema paathen pitehi University works koodi paake ealame poyittu bit ippo University strike so ongede videos ea paakethw ellam paathu mudiyire kattem😂😂😂😂❤❤❤
அக்கினி வருங்காலம் நல்ல உயர்வுக்கு வருவான். அக்கினிக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
Ànkni very talént boy😂😂😂
அக்னி கெட்டிக்காரன். எல்லா அனுபவமும் பெற வேண்டும் , வாழ்க்கையில் வெற்றி நிச்சயம், வாழ்த்துகள்
அக்கினி செல்லம் நல்லா வியாபாரி கெட்டிக்காறன். லண்டன் அண்ணாவின் முயற்சி வெற்றி கரமாக முடிந்து விட்டது.இந்த ஐடியா குடுத்ததுக்கு லண்டன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.
Super 👌
@@JenanyMayuran7:39
உங்கள் மூவரின் பகுடி சுப்பர். சிரித்து களைத்து விட்டேன். 🤣🤣🤣🤣
அக்கினி கடும் ஆள் தான்😂😂😂😂😂
கிருஸ்ணா சொன்னமாதிரி அக்கினி கூவி விக்கிற ரியுனை பாக்க அனுபவம் உள்ள ஆளாதான் இருக்குது சூப்பர் அக்கினி
என்றுமே சிறியதோ பெரியதோ நேர்மையான உழைப்பே உயர்வு தரும்!!💯✌️💯
சிறப்பான உதவி செய்த குரு-சிஷ்ஷன்ஸ் & ஊக்குவித்த LN உறவுக்கும் கோடி நன்றிகள்....!!💯🙏💯
வாழ்க வளமுடன்!!💐🙏💐
உண்மைதான் அம்மாவை நேசியாதோர் அநேகமாக யாருமேயில்லை God bless you
உங்கள் மூவரின் காமெடி பார்த்து சிரித்து சிரித்து குடல் அறப்போகிறது மூவரும் இதே மாதிரி எப்பயும் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வேற லெவல் சூப்பர்
நல்ல ஒரு வியாபாரி அக்கினி வாழ்த்துக்கள்
மும்மூர்த்திகளின் திருவிளையாடல்கள் அட்டகாசம் தான்😂மகிழ்ச்சி😊 வாழ்க வளர்க
செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு இணங்க
அக்கினி கூவி கூவி இளனி விற்றது வேற லெவல் ❤❤❤
செல்ல குட்டி அக்கினிக்கு வாழ்த்துக்கள் 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌
என் செல்லம் ❤செல்ல தங்கம்தான் ❤🎉❤💪🔥💪❤🎉❤🎉
❤
Akni super nalla irundhuchi walthukkal sirichi sirichi wairu walichiruchi so happy nall enjoy panni pannirukiga walthukkal
மூவேந்தர்களுக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤யது மகன் வியாபரத்தில் நல்ல முன்னேருவார் ❤❤❤❤
அக்கினி திறமையான ஓரு பழ வியாபாரியாக அந்த spot ல மாறிவிட்டார். இன்னும் நிறைய surprises பார்க்க ஆவலாய் உள்ளோம் கிருஷ்ணா கவிதாஷ் அக்கினி. நீங்கள் மூவரும் இணைந்து இந்த video வை பிரமாதமாகவம் ரசிக்கும்படியாகவும் செய்திருந்தீர்கள். உண்மையில் ஓரு திறமையான team work. ♥️ super 👌
Akini Nice😂
அக்கினி ரசிகர் மன்றம் தமிழ்நாட்டில் இருந்து இந்தியா அக்கினி வியாபாரம் சூப்பர் அக்கினி வியாபாரியாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள் மூன்று பேருக்கும் வாழ்க வளமுடன்
அக்கினி குட்டி வாவ் ஐ லவ் யூ அக்கினி சுப்பர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நல்ல ஒரு வியாபாரி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. வருங்கால பிஸ்னஸ் மான். நன்றி மை பியர் அக்கினி சுவீட் காட். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations jathu 😂😂😂😂😂😂supar video ❤❤❤❤❤God bless you all
Thampigal god bless you ❤❤❤
Akkini so cute 🥰🥺 God bless your All 🥰❤️☔
இந்த வெய்யிலுக்கு இப்பிடி சாரம் சூப்பர் அக்கினி வேறை லெவல் புது முயற்சி வாழ்த்துக்கள் மூவருக்கும்.
மென்மேலும் வாழ்க! வளர்க! அக்னி Super 👑
Valthukkal akkini
அக்கினிக்கு நல்ல குரல்வளம் இருக்கிறது Super ....
Super three boys 👍👍👍👍👍
வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤❤❤
அக்னி சகோவின் வியாபாரம் வேற லெவல் வாழ்த்துக்கள் 👏👏👏
Kirishna supero super video. Akkiny amazing job. Congratulations three of you guys. God bless you and your team.❤❤❤🙏🙏🙏
Wow super akkini 😂😂👌👌👌sk team work super ❤❤❤
அக்னி வாழ்த்துகள்... செய்யும் தொழிலே தெய்வம்...நல்ல முயற்சி...❤ வாழ்த்துகள்
அக்கினி உயர 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அக்கினி வேற லெவல்டா ❤❤❤இன்னும் சிறப்பாக உயர வாழ்த்துக்கள் ❤❤🥰🥰
அண்ணா தாங்கள்கழுடியைபார்த்து நான் சரியான காஸ்ரத்திலும் கவலையிலும் இருந்தான் தாங்களது கழுடியாள் சிரித்து விட்டேன் அணாணா
வாழ்த்துக்கள்🎉
அக்கினியின் ரசிகர்மன்றம் யாழ்ப்பாணம்
கிருஷ்ணா உங்களின் அனைத்து புரோகிராமம் அருமை எனக்காக ஒரு பாடல் எல்லா வெளிநாட்டுக்காரர்களாகவும் இந்த பாடல் தர முடியுமா சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா கனடாவில் இருந்து சிவா
அக்கினித் தம்பியின் வியாபாரம் பிரமாதம். Superrr.
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
எல்லாரும் பாட்டு சூப்பர் 🎉🎉🎉 யதுவும் நல்லா தான் பாடுறார்😂😂😂
அக்கினி வேற லெவல். நிறைய திறமைகள் இருக்கு
Akkini........... Semma velakkaran...... Superda chellam.......
தம்பி கிருஷ்ணா கவிதாஸ் யது மிகவும் சிறப்பாக இருக்கின்றது பாடல்🙌👏👏💖💖💖
அக்கினி விஜய்,றஜனியைவிட நல்லா நடித்திருக்கார் 👍👌வாழ்த்துக்கள்.
சூப்பர் யது வாழ்த்துக்கள் 🥰 உங்களுக்கு பக்க பலமாக இருந்த கிருஷ்ணா அண்ணாக்கும், கவி அண்ணாக்கும் வாழ்த்துக்கள் ❤️
அக்கினி ஹீரோ மாதிரி இருக்கீங்க ❤❤❤❤❤
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super akini kuddy kavi kiru akkini nalla padurinka
அண்ணா பாடல் சூப்பர்
அக்கினி செம❤கிருஸ்ணா, கவி வாழ்த்துக்கள்❤❤ லண்டன் அண்ணாவின் செயலுக்கு நன்றி🙏🙏🙏
ஹாய் அண்ணா என்.அக்கினிய.இப்பிடி..பன்றிங்கள்..அண்ணா.உங்கள்.தெழில்.இன்னும்முன்னேறும்.உங்களுக்கு.இறைவன்.துணை.🙏. இருப்பார் என்று.நானும்.உக்களுக்கு..வாழ்த்துறன்.நான்..இரண்டு.வாருடமா., உங்கள்.விடியோ.பார்க்கிறன்..நிறைய,.காமட்.பன்னிருக்கிறன்,.அன.. நீங்கள் ஒரு றிப்பிலையும்.எனக்கு.பன்னயில்லை..இதற்கவது..றிப்பிலை.பன்னுக்கள்.அண்ணா
மேன்மேலும் வியாபாரம் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்🤣
Yathunra ammavukku sukama Enna varuththam🥰🥰🥰
Yadhu very good boy ❤
தம்பிகளா ! வாழ்த்துக்கள் அருமை!!! ஜெர்மனியில் இருந்து யோகன் [பாண்டி ]
Hi jadhu bro vera level 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 super... kettikkara payapulla... god bless u akkini ❤❤❤
அக்கினி நீ நெருப்படா. வாழ்த்துக்கள்.❤❤❤
சூப்பர் உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
வணக்கம் தம்பிகள். சூப்பர் வியாபாரி தம்பி யது அருமை அருமை யது
சூப்பர் காணொளி வாழ்த்துக்கள் தம்பிங்களா .........
அக்கினி சூப்பர் செல்லம் வாழ்த்துக்கள் 😅😅❤❤❤
Akkini very talented & Super business person.
Super jathu chellam 👏❤️❤️❤️😍😍😍😘😘👍
அக்கினிSUPER Action very nice
அக்கினிக் குட்டி பிஸ்னஸ் சுப்பர். கிருஸ்ணா நீங்கள் விக்க வேண்டாம். உங்கள் கதைகள் கேட்பதற்கு பகிடியாக இருந்தது.. தொடர்ந்து இப்படி செய்யுங்கோ.ண்ட
Akkini busness super (thala ajith 🎉rasikar manram)
Super 👌 👍 😅❤Akkini
For Tamil Nadu
jayakumar D
Valthukkal akkiniy😂
❤❤❤❤அக்கினி ❤❤❤❤❤❤சூப்பராக❤❤❤இருந்துச்சு
Akkini vera leval super 😊
சூப்பர் தம்பியா உன்மையில் அக்கினிசூப்பர் வியாபாரி வாழ்த்துக்கள் தம்பியா.
Aakkinii 😂semme Krishna aakkinikki appidi palakkadai onde poddu kudungo nalla kaththe kaththe vikkirar😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤
Akkini super business , என்ன வந்தாலும் பிளச்சுக்கொள்ளுவியல்.
Jathu you are great salesman all the best
அக்கினி குஞ்சு வாழ்த்துக்கள் ❤❤❤
அக்கினி ரசிகர் மன்றம் தமிழ்நாட்டிலிருந்து இந்தியா அக்கினி நீ பெரிய நடிகனாக வருவாய் வாழ்த்துக்கள்
Akkini super hero 🦸♀️
kirushna kavithas jathu song super akkini vera level kavithas m vitka vidda sejthirukum super kirushna ❤❤❤❤❤😂😂😂
இந்த வீடியோ வித்தியாசமாக இருந்தது. அக்கினியா? அக்கினியா?🫢🤣 உண்மையிலேயே இவளவு திறமைகளையும் உள்ளேவைத்துக்கொண்டு ஒன்றுமேதெரியாத மாதிரி இருந்த அக்கினியா? உண்மையிலேயே வியந்துபோனேன். லண்டன் அண்ணாவிற்குதான் நன்றிசொல்ல வேண்டும். அக்கினியுடைய திறமையை வெளிக்கொண்டுவந்ததற்கு🙏❤️
அக்கினிக்கு நல்ல எதிர்கால அமைய வாழ்த்துக்கள்!👌❤️
Krishna, Kavithas, Akkini மிக அருமையான team (அணி)
என்றும் இப்படியாக மக்களை சந்தோசப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️❤️❤️
Agini bro vera level daa super
Anna ongede videos ea konje kalema paathen pitehi University works koodi paake ealame poyittu bit ippo University strike so ongede videos ea paakethw ellam paathu mudiyire kattem😂😂😂😂❤❤❤
அக்கினி உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு நல்ல வியாபாரம் செய்கின்றாய் மகனே🎉🎉🎉
நல்லா இருந்தது அக்கினி வாழ்கத்துக்கள் .
ராசி முகராசி, அக்னிக்கு நல்ல முகராசி.ஐந்து நிமிடத்தில் ஐந்நூறு ரூபாவுக்கு விற்பனை ஆகி இருக்கு.வாழ்த்துக்கள்
அக்கினி 👌 👍❤❤❤❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺
Hi Sk anna, Kavithash, Jathu ❤❤❤❤❤
தம்பிமார் அனுசன் தம்பியின் சுகம் நலம் எப்படி இருக்கின்றது❤❤
Superb அக்கினி ❤❤❤❤😅
Akni try try oneday you'll reach the goal you can you are a talented person don't give up hope god bless you
Amazing Akkinny 😂😂😂😂😂
Jathu ippa nantraga kathaikiraar...❤❤❤❤
அக்கினி சுப்பர்😂❤❤❤❤❤
Super Akkini 😅
Akkini muthal eangayo viyapaaram seithirukkurar 😂😂😂😂😂
Great Job it's so beautiful to see all threey of you Tambigel .
😂😂😂😂 🫶
வாழ்த்துக்காள் யது👌🏻❤️
Congratulations God bless you
Jathu salesman ❤❤❤❤❤❤❤❤
Kirshna. Kavithas YathuCuite❤❤❤❤❤😂🎉😂