💥 பக்கெட் பிரியாணி Ramalan Special Bucket Biriyani | Paramakudi Hot Touch Biriyani | Asraf Vlog
HTML-код
- Опубликовано: 11 апр 2024
- ரமலான் பிரியாணி
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
• 🇱🇦 LAOS Series
• 🇮🇩 INDONESIA SERIES
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#biriyani #bucketbiriyani #muttonbiriyani #biriyanirecipe #biriyanilovers #biriyanireview
#paramakudi #ariyaman #asrafvlog
#malaysia #kualalumpur #travel #streetfood #village #biriyani #kaithibiriyani #hottouchbiriyani
பசும்பொன் ஐயா வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏
பிரியாணி சூப்பர் பார்ப்பதற்கு நல்லா இருந்துச்சு. பிரியாணி பிரியாணி பிரியாணி பிரியாணி ஓஹோ❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களது வீடியோ அனைத்தும் மிக அருமையாக உள்ளது சூப்பர் பாய்
Good information
Eid mubarak bro and family ❤
It's biriyani factory.....massss....
தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் கட்டிப்பதிது சலம் சொல்லும் நிகழ்வு anaku romba pttikum indha vdiovile kutty adraf
Asraf bro Super video ❤️❤️❤️💐💐💐
Super bucket briyani❤❤❤emmmmmm
நானும் வாங்கினேன் பை அருமையான பிரியாணி👌👌👌👌👌
Belated ramzan wishes bro
ரம்ஜான் வாழ்த்துக்கள்
Super
Selamat Hari Raya Aidilfitri
ஈத்❤முபாரக்🎉🎉
AssalamuAlaikkum. Salamth Hariraya.
👍
you are funny..make up will be destroyed when cooking..hahaha...enjoy yourself..God bless you..
👌👌👌♥️♥️♥️
Super.❤super.❤super.❤
Thanks❤
👍👍👍👍👍
Kutty adraf mmm vera level
Eed muparak
ஆமா பீச்ச முடிருவாங்க....ஒடுங்க 12:16 12:17
Why is the beach full of garbage and rubbish. Can't they keep it clean.
Aattha illai Attha. Appa Enpathai Attha Endru solkirarkal
Make up கலைந்து விடும் என்பதற்காக சமையல் செய்யாமல் இல்லை தம்பி.... இந்த பண்டிகை அன்று கொஞ்சம் ஓய்வுதான் எடுத்து கொள்ளட்டுமே...... அத்தா மட்டும் மலேசியாவில் இருக்கிறார்... அன்றே நீங்கள் அத்தாவை அழைத்து சென்றிருக்கலாம்...
Enjoy
ஆத்தா என்றால் என்ன..... எல்லோரையும் ஆத்தா என்று கூப்பிடுகிரிர்கள்
அது ஆத்தா இல்ல ! அத்தா. அதுக்கு என்ன அர்த்தம் ன்னு எனக்கும் தெரியல!🥀🥀🥀🥀
அத்தா means அப்பா
@@yasar3440 எந்த மொழியில்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊
@@yasar3440 : அப்பாவுக்கு " வாப்பா " அம்மாவுக்கு உம்மா இப்படித்தான் கேள்விபட்டிருக்கேன்!