ஜெய் பீம் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்….! Real incident - Part 61

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
    Follow us on Instagram - / shiva__media

Комментарии • 110

  • @ambulanceakkeempilot7328
    @ambulanceakkeempilot7328 Месяц назад +18

    மீண்டும் மீண்டும் இதுபோன்று பதிவு செய்யுங்கள் எவ்வளவு அட்டூழியம் நடந்துள்ளது என்று அப்போது தான் தெரியும் 😢😢

  • @dayalanp4530
    @dayalanp4530 Месяц назад +10

    சிவா அண்ணா இம்மாதிரியான அட்டூழியம் செய்த காவல் துறை வனத்துறை இவர்களுக்கு யார் தண்டனை கொடுப்பது . எங்களை வழிநடத்த சிறந்த தலைமை வேண்டும் நாங்கள் அவர்களுக்கு தண்டனை கொடுக்க ஆர்வமாக உள்ளோம்.

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 Месяц назад +4

    தேவர்மலை பந்தேஸ்வரர் கோவில் திருப்பணி நடந்துகொண்டிருக்கிறது எலசிபாலைyamla 2 மாசம் வீடு வேலை செய்தோம் அண்ணா அப்போ அங்கு உள்ளவர்கள் என்னிடம் அதிரடி படை பற்றி கூறுவார்கள் பெஜலட்டி கல் குவரியில் வீரப்பன் கூட்டாளிகள் வந்து செல்வது பற்றி கூறுவார்கள் அதிரடி படை கூ பையந்து காட்டிற்குள் குழந்தைகளுடன் ஒளிந்து வாழ்ந்தோம் என்றும் கொருவர்கள்

  • @agathiyararokkianaturallif1263
    @agathiyararokkianaturallif1263 Месяц назад +2

    வணக்கம் சிவா அண்ணா சேத்துக்குளி கோவிந்தன் பேசிய வீடியோ இருந்தால் பதிவிடுங்கள்

  • @vinayagam1793
    @vinayagam1793 Месяц назад +6

    வணக்கம் சிவா அண்ணா 🙏🙏🙏🌹🌹🌹

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 Месяц назад +3

    தங்கள் பதிவுகளை பதிவிட்டு கொண்டே இருங்கள் அண்ணா;.....

  • @ambulanceakkeempilot7328
    @ambulanceakkeempilot7328 Месяц назад +2

    தகவலுக்கு நன்றி சார் 😢😢

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 Месяц назад +1

    சிவா அண்ணா வாட்டர் தேவாரம் போலீஸ் அதிகாரி வீடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉

  • @ramalingams2963
    @ramalingams2963 Месяц назад +3

    Happy Sunday siva media viewers ❤

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Месяц назад +5

    சங்கர்பித்திரி என்ற சிவ பக்தர் இப்போது என்ன நிலையில் உள்ளார்.

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Месяц назад +2

    🔥 veerapan Siva Anna 🔥🔥
    Super unmai jeikum veerapan ayya illana ulagm illa veerapan ayya god 🐯🐯

  • @vishnusagarak
    @vishnusagarak Месяц назад +4

    Hi Sir
    Kindly share your forest experiences

  • @Tmsview
    @Tmsview День назад

    அதிரடி படை இல்ல அடுழிய படை பொது கக்கூசில் பிறந்தவர்கள் 👍

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker Месяц назад +1

    மனம் பதைபதைகின்றது😢

  • @sukumaran146
    @sukumaran146 Месяц назад +2

    Vanakkam siva Anna.

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 Месяц назад +2

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @user-ns4xq1cs3v
    @user-ns4xq1cs3v Месяц назад +2

    Vanakam Siva sir.

  • @MagesbalaMagesbala-sj7ix
    @MagesbalaMagesbala-sj7ix Месяц назад +1

    Vanakkam siva anna❤❤❤

  • @kamaligirimurugan5870
    @kamaligirimurugan5870 Месяц назад

    1st comment 👍

  • @agathiyararokkianaturallif1263
    @agathiyararokkianaturallif1263 Месяц назад

    சிவா அண்ணா வணக்கம் அருமையான பதிவு

  • @123kssundaram
    @123kssundaram Месяц назад

    இந்த கதை இரண்டாவது முறையாக கேட்கிறேன் 😊😊😊😊😊😊😊

  • @saravanankumar190
    @saravanankumar190 Месяц назад

    நன்றி சார் 🙏🏼

  • @user-ff7xw8jn4d
    @user-ff7xw8jn4d Месяц назад +1

    வணக்கம் சிவா sir

  • @Smart-boy_4567
    @Smart-boy_4567 Месяц назад

    Happy Sunday Anna ❤

  • @maheshwaran7097
    @maheshwaran7097 Месяц назад

    waiting for Sunday's

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 Месяц назад

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kamalakamala-es5rw
    @kamalakamala-es5rw Месяц назад +1

    Shiva annan sollum unmai noorandu kalam vazhum

  • @user-lc7lm3mn6o
    @user-lc7lm3mn6o Месяц назад

    Hi Anna 🎉❤

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Месяц назад

    Hi Siva Anna

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 Месяц назад

    Shiva na ❤❤❤

  • @selvarock6714
    @selvarock6714 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw Месяц назад

    நன்கு அறிந்தவன் தெரிந்தவன் சிவா மீடியாவை பார்க்காமல் இருக்க முடியவில்லை அப்பா சிவசுப்பிரமணியம் அவர்கள் இந்த மாதிரி மிகப்பெரிய சான்றிதழோடு அழகாக உண்மையாக சில விஷயங்களை இந்த உலகிற்கு எடுத்துரைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @priyakutty1442
    @priyakutty1442 Месяц назад +1

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @MadeshMadesh-p8v
    @MadeshMadesh-p8v 21 день назад

  • @shanmugamraju3002
    @shanmugamraju3002 Месяц назад

    ஹாய் sir

  • @balajikandhasamy6476
    @balajikandhasamy6476 Месяц назад

    ❤❤❤

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Месяц назад +1

    வீரப்பன் என்ற ஒற்றை மனிதரை பிடிக்க துப்பில்லாமல் எவ்வளவு பேரை கொன்று குவித்து உள்ளார்கள் இந்த அதிரடிப்படை அட்டூழிய காரர்கள் காவல்துறை என்று சொல்லவே வெட்கமாக உள்ளது

  • @prakalathanm7051
    @prakalathanm7051 Месяц назад

    Vankkam Siva sir 🙏🏾

  • @muniaselvams566
    @muniaselvams566 Месяц назад

    🙏

  • @saravananthirunavukkarasu9984
    @saravananthirunavukkarasu9984 Месяц назад +2

    Thanks sir

  • @monishguna5180
    @monishguna5180 Месяц назад +2

    Vanakkam Siva anna

  • @balacivil6174
    @balacivil6174 Месяц назад +1

    Hi

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 Месяц назад

    ❤🎉❤🎉❤

  • @vimals5857
    @vimals5857 Месяц назад

    Police senja encounter ellam kodooramwga erunthurukkku ketkaveeee kastamaaa erukkku

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 Месяц назад

    மனிதவடிவில் மிருகம்;மிருக வடிவில் மனிதன்😢

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 Месяц назад

    இதனை கொலைகள் யாரும் தண்டிக்க படவில்லை
    என்ன கொடுமை

  • @manjunathans3589
    @manjunathans3589 Месяц назад

    I'm you rasigan
    🎉🎉🎉🎉

  • @AmarNath-xi4hu
    @AmarNath-xi4hu Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Месяц назад

    ஏன் இன்று location னை மாற்றி விட்டீர்கள்

  • @kaliyamoorthyr2910
    @kaliyamoorthyr2910 Месяц назад

    Ippoludhu karna adhiradi padai police varishuhal santhosamaga valgiratha video podunga

  • @thalapathikarthikkarthik3747
    @thalapathikarthikkarthik3747 Месяц назад +1

    Manasatchi illatha police family ipa pala kastangala santhikum veerappan ayya visayathula police pannathu mannika mutiyatha kutram but antha police family ellam patatha kastam patum ipa

  • @ADHIBAR
    @ADHIBAR Месяц назад +6

    2020லிருந்து பார்த்துக்கொண்டு உள்ளேன் இன்னும் இந்த கதை முடியவில்லை.எனக்கு போராடித்து விட்டது

    • @PremKumar-pd4lb
      @PremKumar-pd4lb Месяц назад +2

      Bor adicga modidu po

    • @PremKumar-pd4lb
      @PremKumar-pd4lb Месяц назад +2

      Nanga 1975 la etunthu wath pannuron

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад +1

      @@PremKumar-pd4lb அப்படிங்களா நீங்க மூடிட்டு கெளம்புங்க

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад

      @@PremKumar-pd4lb நீ சொன்ன சரியாத்தான் இருக்கும்

    • @ADHIBAR
      @ADHIBAR Месяц назад

      @@PremKumar-pd4lb எது 1975 லிருந்து வாத் மேய்க்கரயா

  • @user-zt5bs2gi6e
    @user-zt5bs2gi6e Месяц назад

    இவன் கையில் சரக்கு இல்லை அதனால அறச்ச மாவையே அறைக்குறன்

  • @PMAVP-sf6rh
    @PMAVP-sf6rh Месяц назад +32

    வீரப்பன் குடும்பமே இப்ப வசதியாகி இருக்கிறது நீயா இன்னும் வீரப்பன் கதையை சொல்லிக்கிட்டு இருக்கிற

    • @k.purushoth707
      @k.purushoth707 Месяц назад +46

      உன்னை யார் பார்க்க சொன்னது

    • @veerakumarerode3562
      @veerakumarerode3562 Месяц назад

      வீரப்பன் குடும்பம் வசதியாக இல்லை... ஆனால் வறுமையில் இல்லை... வீரப்பனை பேட்டி எடுத்த நக்கீரன் கோபால் குடும்பம் தான் வசதியாக இருக்கிறது....

    • @rajeshsusaimanickam1235
      @rajeshsusaimanickam1235 Месяц назад +23

      வரலாறு முக்கியம் மங்குனி அமைச்சரே

    • @veerakumarerode3562
      @veerakumarerode3562 Месяц назад +47

      வீரப்பன் குடும்பம் வசதியாக இல்லை,,, ஆனால் வறுமையிலும் இல்லை... வீரப்பனின் பேட்டியை பிரசுரித்த நக்கீரன் கோபால் குடும்பம் தான் வசதியாக இருக்கிறது

    • @Bullet908
      @Bullet908 Месяц назад +12

      முத்துலெட்சுமி கட்டி இருக்கும் புது வீட்டை போய் பாருங்க

  • @manickamp3591
    @manickamp3591 Месяц назад

    ❤❤❤❤.

  • @Podhunalavathi
    @Podhunalavathi Месяц назад

    Veerappan kulir thangama konikulla thunguvaru nu kuska solludhu adhu unmaiya

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @nivikarthik-ff2kn
    @nivikarthik-ff2kn Месяц назад

    ❤❤❤❤❤

  • @godgod9241
    @godgod9241 Месяц назад

    ❤❤❤❤❤