வீரப்பன் இருந்திருந்தால் இந்த நூற்றாண்டின் தலைவர் ஆகி இருப்பார்...! சேகர் ராஜா வீரப்பனுக்கு அஞ்சலி.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2021
  • #shivamedia #sivasubramaniam #veerapan #media #rajkumarkidnap
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1, 4 புத்தகங்களை அமேசான் கிண்டில் (Amazon Kindle) மூலம் வாங்கி படிக்க கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் ( அச்சு புத்தகம் இல்லை) :
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/%E0%AE%B5%E0%AF...

Комментарии • 256

  • @rufusgodson
    @rufusgodson 2 года назад +18

    சேகர் ராஜா சார் fans லைக் பண்ணுங்க 😁

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 года назад +59

    சிவா அண்ணண் வணக்கம் 🙏 வீரப்பன் எப்படி நல்லவரோ அதை காட்டிலும் நமது அண்ணன் சேகர் ராஜா மிக மிக நல்லவர் அவருக்கு என்னுடைய சிறந்தாழ்ந்த வணக்கம் 🙏 பரளி குணா 👍

  • @gobinathgobi9933
    @gobinathgobi9933 2 года назад +18

    எந்த மணிதனாவதுக்கு இப்படி தன்னை கடத்தியவரேயே வந்து அஞ்சலி செலுத்தி இருப்பார்கலா அவர் தான் மணித வடிவில் கடவுள் வீரப்பன் ஐயா வாழ்த்துக்கள் சேகர் ராஜா அண்ணாக்கு நீங்களும் ஒரு நல்ல மணிதர்

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Год назад +31

    இதே நாளில் சேத்துக்குளி அவர்களுக்கும் நினைவுநாள் கொண்டாடினால் நன்றாக இருக்கும் .வீரத்தின் விளைநிலம் அவரும்தானே?

  • @BPL6176
    @BPL6176 2 года назад +39

    அய்யா வீரப்பன் பற்றிய எந்த காணொளியாக இருந்தாலும் உங்க channel ல் வரும் போது தான் அதற்க்கு தனி மதிப்பு இருக்கு, இருக்கும் எப்போதும்., வாழ்த்துக்கள் சிவசுப்பிரமணியம் sir, நன்றி

    • @moonking476
      @moonking476 2 года назад +2

      உண்மை தான் ப்ரோ...

  • @TheRadheesh
    @TheRadheesh 2 года назад +20

    இந்த video மிகவும் மனதுக்கு நெகிழ்வான பதிவு. திரு சேகர் ராஜா மற்றும் சிவா sir இருவருக்கும் எனது நன்றிகள்...🙏🙏🙏

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms Год назад

      Rompa nalla onmayana manithar
      Sakar raja

  • @ponnarasi4236
    @ponnarasi4236 2 года назад +61

    ஐயா சேகர் ராஜா அவர்களே🙏. நீங்களும்
    மனித நேயம் உள்ளவர்.
    வீரப்பனாரை நேசித்த நல்
    உள்ளம் உடையவர் உங்களின்
    மனம் யாருக்கும் வராது சார்.
    நீங்களும் உங்கள் மனைவி
    மக்களோடு நீண்ட காலம்
    வாழ வேண்டி இறைவனை
    பிரார்த்தனை செய்கிறோம்🙏💙

  • @AnbuARohit
    @AnbuARohit 2 года назад +14

    சேத்துக்குளி கோவிந்தன் மாபெரும் அறிவுத்திறன் வாய்ந்த ஒரு வீரன்.

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 года назад +8

    Shiva sir. பத்திரிக்கை துரையின் பொக்கிஷம் நீங்கள் எங்கள் ஆதரவு எப்பவுமே உண்டு🙏🙏🙏

  • @muthuselvammuthuselvam598
    @muthuselvammuthuselvam598 2 года назад +12

    மாவீரன் ஐயா அவர்களுக்கு ...மேலும் புகழ் சேர்ப்பதில் சிவா அண்ணாவின் பங்கு அற்பணிப்புக்கு உரியது....தருமபுரியில் இருந்து உங்கள் தம்பியாக நன்றிகள் பல...

  • @maheshmpm8669
    @maheshmpm8669 2 года назад +13

    சேகர் ராஜா சார் ......... சிறப்பு.... அருமை... உங்கள் நல்ல மனது ஆழமாக புரிகிறது... சிறப்பு🙏

  • @kraghuraghu6263
    @kraghuraghu6263 2 года назад +24

    வாழ்க வீரப்பனார் புகழ்.. வளர்க சிவா மீடியா!..

  • @sanansananssnansanan4071
    @sanansananssnansanan4071 2 года назад +10

    வீரப்பனார் காடு நினைக்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு இவரோட ஆத்மா இன்னும் இந்த காடுகளில் மக்களோடும் மரம் செகள் அறுவிகழோடும் கலந்திருக்கு மாபெரும் மனிதர் நல்ல உள்ளம் உடைய கடவுள்.🙏

  • @joelvishwa8302
    @joelvishwa8302 2 года назад +239

    சிவா சார்...சேகர் ராஜாவின் முன்னாடி எடுத்த வீடியோஸ் (8 பாகம்) எல்லாத்தையும் திரும்ப போடுங்க சார்...எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோஸ்.

    • @ragupathipriya
      @ragupathipriya 2 года назад +9

      Unmai

    • @balachandrank3107
      @balachandrank3107 2 года назад +4

      ஆமாம். பதிவிடவும்

    • @jollyogymkhana90sromeo75
      @jollyogymkhana90sromeo75 2 года назад +3

      Verapan ayya va sekar raja anna va vidayarum theliva solida mudiyathu

    • @niranjanantony4954
      @niranjanantony4954 2 года назад +2

      Yes sir sema adventure ah irrukum

    • @adiyamanmanu6206
      @adiyamanmanu6206 2 года назад +6

      சேகர்ராஜாவின் இயல்பான கொங்கு நடை தமிழில் வீரப்பன் அவர்களைப்பற்றி சொல்வது அருமை அழகு தொடரட்டும் தங்கள் கருத்துக்கள் மற்றும் குறிப்புகள் 👏👏👏

  • @princykarthi1679
    @princykarthi1679 2 года назад +8

    திரு சேகர் ரஜா ஐயா அவர்களுக்கு வணக்கம் சிவா அண்ணா நேர்காணல் நான் தினமும் நூறு முறை கேட்பேன் சிவா அண்ணனுக்கு என் ஆதரவு என்றும் உண்டு இப்படிக்கு கோவை கார்த்திகேயன்

  • @sritharantamizh
    @sritharantamizh 2 года назад +10

    இந்த உலகத்தில் கடவுளை நேரில் பார்த்த மனிதர்களில் ஒருவர் , ஐயா சேகர் அவர்களும் உண்டு. உங்களை வணங்குகிறேன்

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Год назад +4

    அண்ணன் சேகர் ராஜா ரசிகர் மன்றம் மதுரை கிளை❤️❤️❤️மிகவும் எதார்த்த வாதி...அருமையான நகைச்சுவையான பேச்சு....வாழ்த்துக்கள் சேகர் அண்ணா

  • @karuppananp9086
    @karuppananp9086 7 месяцев назад +2

    Great Salute to Veerappan Ayya.

  • @ManiKandan-uj4fj
    @ManiKandan-uj4fj 2 года назад +94

    சேகர் வாத்தியாரு ரொம்ப நல்லவர் என வீரப்பனார் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்🔥

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 года назад +9

    Maaveran Veerappan sir great person and seathukuliyaar govindhan Anna mass Thalapathy 🔥🔥🙏

  • @user-uo2cd2dq5n
    @user-uo2cd2dq5n 2 года назад +135

    சேகர் ராஜா மனித நேயம் உள்ள எதார்த்தமான மனிதர்....

  • @vediyappanp361
    @vediyappanp361 4 месяца назад +2

    சார் நீங்கள் ஆசிரியர் என்பதை நிருபித்து விட்டிர்கள் உங்களிடம் படித்த பிள்ளைகள் பாக்கியம் செய்தவர்கள்❤❤❤❤❤❤

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m Год назад +3

    மிக அழகு திரு. சேகர் ராஜாஅவர்கள் 💕 நன்றியுள்ளம் கொண்டவர்..

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 года назад +7

    super Shiva sir 🙏🙏🙏 miss you veerappan ayya 😭😭😭

  • @SaraSara-lz9lz
    @SaraSara-lz9lz 2 года назад +9

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் நன்றி

  • @r.paramasivam352
    @r.paramasivam352 2 года назад +7

    சேகர்ராஜா சாருக்கு நன்றி மற்றும் சிவா மீடியா சிவசுப்ரமணிக்கும் நன்றி நன்ற

  • @sivagamirajkumar5587
    @sivagamirajkumar5587 2 года назад +5

    Anna சேகர் ராஜா சார் ஐ பார்த்ததில் மனதிற்கு நிறைவாக இருக்கிறது.அண்ணா தடைகளை தகர்த்து வாருங்கள். வாழ்த்துக்கள்

  • @VinovinoVino-vc3zz
    @VinovinoVino-vc3zz 7 месяцев назад +2

    சேகர் ஐயா நல்ல மனிதன்

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 2 года назад +8

    வாழ்க வளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!

  • @samfelicious9091
    @samfelicious9091 2 года назад +9

    Vera verappan is great. He's not Dead. But Alive in our hearts❤💞.

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 Год назад +3

    பார்க்க கண் கலங்கியது ...........................😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-lw6go6kf4w
    @user-lw6go6kf4w 2 года назад +24

    படித்தவர்கள் பண்பாளர்கள் என்று சொல்வார்கள்"படித்தவர்கள் என்றாலெ அவர்களுக்கு ஒரு மரியாதை இருக்கும் யாவரும் மதிப்பர்""அந்த மரியாதைக்குரிய மாமனிதர்"திருவாளர்"சேகர் ராஜா"சார் அவர்கள்"வாழ்க வளமுடன்"""

  • @vengatvenkatesh8583
    @vengatvenkatesh8583 2 года назад +5

    வணக்கம் அன்னா வழக்கில் இருந்து வெற்றிபெற்று மீன்டுவர வாழ்த்துக்கள் அன்னா

  • @isakidurai.6132
    @isakidurai.6132 2 года назад +3

    சிவா அண்ணா வணக்கம் நான் உங்கள் ரசிகன்

  • @muhammedrafi2595
    @muhammedrafi2595 2 года назад +8

    Yes.siva.sir
    Siva.media.vin
    No.1.super.star
    Sekar.raja.sir
    No.2.kamaraj.pettai.govindan
    No.3.ponnachi.m.samy
    No.4.marimuthu
    No.5.ammachi

  • @veeraththamilan-
    @veeraththamilan- 2 года назад +8

    சிவா அண்ணே நீங்க வந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.

  • @mounicaj1193
    @mounicaj1193 2 года назад +5

    Saker Raja sir very great human being

  • @Srilovesri
    @Srilovesri 11 месяцев назад +3

    வணங்கப்படும் மாபெரும் வீரன் வீரப்பனார்....❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagesanm6125
    @alagesanm6125 Месяц назад

    Arumai..

  • @malars9961
    @malars9961 2 года назад +2

    Mr.Siva sir, you have done wonderful job. Congratulations. Continue to work related with Veerappan story.

  • @Janani-y7c
    @Janani-y7c Месяц назад

    Super sir

  • @k.kamarajkuppusame8215
    @k.kamarajkuppusame8215 2 года назад +5

    இனிய காலை வணக்கம் நண்பரே வாழ்க வளமுடன்

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 2 года назад +4

    சிவா வை போலவே சேரா வும் உண்மை மட்டுமே சொன்ன வர். வயது கூடிய சேரா வை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 года назад +3

    Neenga than hero Siva anna 👍👍👍👍👍

  • @umanath8019
    @umanath8019 2 года назад +5

    மகிழ்ந்தோம்

  • @veerakumarerode3562
    @veerakumarerode3562 2 года назад +13

    சேகர் ராஜா அவர்களின் வீடியோவை போல காமராஜ்பேட்டை கோவிந்தன் அவர்களின் பேட்டியையும் ஔிபரப்புங்கள் சார்

  • @karthickt3946
    @karthickt3946 2 года назад +7

    Anna for me this stage ....I understand the verappan story means you only ,,way of you telling is very clear anna I eager to more verappan life stories na

  • @lakshmananp6146
    @lakshmananp6146 2 года назад +1

    Arumai

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 2 года назад +38

    நடிப்பிற்கு எப்படிக்கு சிவாஜியோ அது போல் மீடியாவிற்கு நீங்கள் அண்ணா.உன்னால் வாழ்ந்தவன் உன் பழைய முதலாளி எங்கும் அரசியல் அண்ணா

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 года назад +4

    Shiva sir u r the great

  • @santhoshmama1572
    @santhoshmama1572 2 года назад +2

    You are very best Shivam area very very very best azam video

  • @indian9597
    @indian9597 2 года назад +9

    வால்டர் திருட்டு தேவாரம் பத்தி சொல்லுக அண்ணா🎉🎉🎉

  • @parthipanbpanb6771
    @parthipanbpanb6771 2 года назад +4

    Super anna 🙏🙏🙏

  • @ramalingams2963
    @ramalingams2963 2 месяца назад

    வீரப்பனார் எப்படி கொல்லப்பட்டார் என்பதை மிக விளக்கமாக எளியோர் அறிந்து விதமாக கூறினீர்கள் நன்றி

  • @k.prakashdpm462
    @k.prakashdpm462 2 года назад +10

    🙏சிவா அண்ணாவுக்கும் சேகர் ராஜா அய்யாவுக்கும் நன்றி🙏

  • @thambusami_yalini
    @thambusami_yalini 2 года назад +3

    ஆனாலும் நன்றி தெரிவிக்கின்றேன்.

  • @saravanank610
    @saravanank610 2 года назад +5

    இனிய காலை வணக்கம் சிவா அண்ணா 💞😍

  • @saiharish1045
    @saiharish1045 2 года назад +2

    Nalla manithar 28natkal udanirutha var nandri maraatha nal ullam

  • @shanke300
    @shanke300 7 месяцев назад +1

    Veerapan has more sense than the entire politicians in Tamil Nadu. He has humanity. Politicians are beasts.

  • @rajeshkumark9559
    @rajeshkumark9559 2 года назад +5

    இந்த சற்றேற்குறைய வார்த்தை நீங்க அடிக்கடி சொல்றிங்க அண்ணே அது நல்லாருக்கு ,, பழைய சேகர் ராஜா வாத்தியார் பதிவுகளை மீண்டும் பதிவேற்றுங்கள் நன்றி நா உங்க தீவிர ரசிகன்

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 2 года назад +5

    வணக்கம் சிவா அண்ணா🙏🙏🙏🙏🙏🙏

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +4

    What a fantastic person Veerappan , sekar sir

  • @kannan4101
    @kannan4101 2 года назад +3

    super Anna ❤

  • @arumugams6150
    @arumugams6150 2 года назад

    அன்பு சிவா உன்னிடம் உன்னதம் இருக்கிறது நீ பல்லாண்டு வாழ்க..*

  • @vk-tamil3025
    @vk-tamil3025 2 года назад +2

    Great Man....💥💥💥💥

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 Год назад +1

    Sekar Raja Sir.Unmai True👏👏👏👏👏.👏👏👏👏 👏👏 👏 🙏🙏🙏🙏🙏🙏. Mamanithar. Veerappanar Nallavar.🔥🔥🔥🔥🔥🔥. Govinda .👬👬👬👬👬👬. Good Friends. Veerappanar.🐘🐘🐘🐘🐘🐘🐯🐯🐯🐯🐯🐯. Katdu Raja Veerappanar.

  • @rsudarshan8061
    @rsudarshan8061 9 месяцев назад +1

    Veerappan iyya & Sethukuli iyya❤️‍🔥💎👑

  • @dhandapanir588
    @dhandapanir588 2 года назад +4

    Iam suport siva sir,trichy dhantapani.

  • @tamilr5365
    @tamilr5365 2 года назад +2

    Super

  • @chandru4844
    @chandru4844 2 года назад +2

    அருமையான பதிவு இந்த மாதிரி பதிவுகளை பதிவிடுங்கள் sir

  • @pazhanidhandapani9187
    @pazhanidhandapani9187 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 2 года назад +6

    சிவா அண்ணா ..அருமை.....தயவுசெய்து அந்த..........யை முதலாளி என்று சொல்லாதீர்கள்....அந்த தகுதி அந்த ........க்கு இல்லை....

  • @manimahes473
    @manimahes473 2 года назад

    அருமையான பதிவு ❤❤❤

  • @purushothamanjps3919
    @purushothamanjps3919 2 года назад +2

    Suppar

  • @princykarthi1679
    @princykarthi1679 2 года назад +2

    சிவா அண்ணா வீரப்பன் ஐயா மறைவு சேகர் ராஜா அவர்களுக்கு மன நிலை எப்படி இருந்தது என்று கேட்குமாறு காணொளி ஒளிபரப்பு மாறு கேட்டுக் கோவை மா கார்த்திகேயன்

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 2 года назад

    அண்ணா உண்மையிலேயே உங்களது பணி ஆக சிறந்த படிக்க அண்ணா மிக்க நன்றி 👌✊💪👍

  • @indian9597
    @indian9597 2 года назад +6

    ஆடு திருடி கோபால் கிருஷ்ணன் பத்தி சொல்லுங்க அண்ணா🎉🎉🎉😁

  • @satishsatish6120
    @satishsatish6120 2 года назад +6

    Segar raja valga

  • @kalaiyarasans5687
    @kalaiyarasans5687 2 года назад +4

    வணக்கம் சார்

  • @vaithilingam6852
    @vaithilingam6852 2 года назад +4

    பழய காணொளிகளை போடுங்கள்

  • @maheshr7330
    @maheshr7330 2 года назад +1

    Wow super sir

    • @maheshr7330
      @maheshr7330 2 года назад +1

      🏅🏅🏅🏅🏅🥇🥇🥇🥇

  • @praveenkl7707
    @praveenkl7707 2 года назад +1

    Nice

  • @sathikbasha9689
    @sathikbasha9689 2 года назад +4

    🙏🙏 sir

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 2 года назад +1

    எனக்கு பிடித்தவர் அருமை சார்

  • @aravindra7407
    @aravindra7407 2 года назад

    வாழ்க வளமுடன்
    சிவா அண்ணா

  • @saravananssravi
    @saravananssravi 2 года назад

    Good work

  • @priyakutty1442
    @priyakutty1442 2 года назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @Muhammedfazil90
    @Muhammedfazil90 2 года назад +4

    💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 2 года назад +1

    Sunday video kaaga wait pannuren 🙏

  • @sksk-cq2se
    @sksk-cq2se 2 года назад +3

    😍😍😍😍😍😍😍😍👍

  • @maheshmpm8669
    @maheshmpm8669 2 года назад +3

    Siva🙏

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 года назад +1

    உன்மை உயர்வு உழைப்பு #சிவாமீடியா

  • @gunaguna4778
    @gunaguna4778 8 месяцев назад

    Great man sir

  • @prabhur1381
    @prabhur1381 2 года назад +5

    Tamil Nadu c.m.verapan true 💯

  • @rajkumars1256
    @rajkumars1256 2 года назад +1

    Vera tamizh thai magan iyya verrappan 😭💪🙏

  • @duraisamy2865
    @duraisamy2865 2 года назад +1

    Anna💐💐💐🙏🙏🙏💐💐💐

  • @ganeshkaliappan9494
    @ganeshkaliappan9494 2 года назад +4

    வாத்தியார் வாத்தியர்தான்👌 மரியா தை யான பேட்சு 👌

  • @Therikattan
    @Therikattan 2 года назад +6

    வீரப்பன் ஐயா கிணற்றுக்குள் தூக்கனாங்குருவி கூடுகள் நன்றாக உள்ளன

  • @balajimohan3829
    @balajimohan3829 Год назад

    Dear saker Raja Annan neeka oru manithan nalla manasuku God bless you sir

  • @mathiyazhaganrsm4110
    @mathiyazhaganrsm4110 2 года назад +2

    Wow, again sekar anna come back, plz do more interview siva anna