பாஜகவை பந்தாட இணைத்த கைகள்... காங்., எடுக்கும் பெரும் ரிஸ்க் - இப்போதே தீ பிடித்த `ஜுலானா'

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • "MP Developers. Click For More Details.
    mpdevelopers.c..."
    பாஜகவை பந்தாட இணைத்த கைகள்... காங்., எடுக்கும் பெரும் ரிஸ்க் - இப்போதே தீ பிடித்த `ஜுலானா'
    #BJP #Congress #Haryana #HaryanaElection #VineshPhogat #BajrangPunia
    மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் காங்கிரசில் இணைந்துள்ளனர்...இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
    இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சிங் மீது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாலியல் புகாரளித்து போராட்டம் நடத்திய போது அவருடன் துணை நின்று போராடியவர் சக மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா...
    சமீபத்தில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை விடாமுயற்சியோடு முன்னேறிய வினேஷ் போகத்...100கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...
    ஆனால் சொந்த மண் திரும்பிய வினேஷ் போகத்துக்கு ராஜ வரவேற்பளிக்கப்பட்டது அரியானாவில்...
    ஷம்பு கிராம எல்லையில் ஹரியானா விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வினேஷ் போகத் "உங்கள் மகள் உங்களுடன் நிற்கிறேன்" என விவசாயிகளுக்கு உத்வேகம் தந்தார்...
    தொடர்ந்து பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த நிலையில், காங்கிரஸ் சார்பில் அரியானா சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் போட்டியிடப் போவதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகின...
    இதை மல்யுத்த வீரர்கள் நடத்திய போராட்டத்துடன் இணைத்துப் பேசி விமர்சித்திருந்தனர் பாஜகவினர்...
    வரும் அக்டோபர் 5ம் தேதி அரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஜ்ரங் புனியாவும், வினேஷ் போகத்தும் காங்கிரசில் இணைந்துள்ளனர்...
    முன்னதாக ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய வினேஷ் போகத் தனது பணியை ராஜினாமா செய்து கடிதம் வெளியிட்டு, இந்திய ரயில்வேக்கு நன்றி தெரிவித்திருந்தார்...
    தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வினேஷ் போகத்தும் பஜ்ரங் புனியாவும்... காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்...
    ஹரியானாவில் ஆம் ஆத்மியுடனான காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...
    இதற்கிடையே, கட்சியில் இணைந்த பஜ்ரங் புனியாவுக்கு அகில இந்திய காங்கிரஸ் விவசாய பிரிவு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்ட்டுள்ள நிலையில், வினேஷ் போகத்திற்கு ஜூலானா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    மல்யுத்த களத்தில் வெற்றிக்கொடி நாட்டிய இவர்கள், அரசியல் களத்தில் சாதிப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....
    Uploaded On 07.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 58

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 9 дней назад +21

    தந்தி தான் மீண்டும மீண்டும தத்தி என்று நிரூபித்து கொண்டு இருக்கிரதது.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 8 дней назад

      நாராயணா எத்தனை நாளைக்கு தான் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது ?

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 9 дней назад +10

    Arumai 👌🏾 Arumai 🤠

  • @anbuselvans306
    @anbuselvans306 9 дней назад +6

    தப்பு தப்பாக தலைகீழ் பந்தடிக்கும் திந்தி!!!

  • @mygame1366
    @mygame1366 9 дней назад +6

    RAHUL🎉🎉🎉🎉

  • @mygame1366
    @mygame1366 9 дней назад +7

    INDIA WIN

  • @kumarr9834
    @kumarr9834 9 дней назад +10

    George soaras support இருக்கும் வரை ராகுலுக்கு கவலை இல்லை.

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 дней назад

      avaru yaru un komma keep aah?

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 9 дней назад +4

    விவசாயம் விவாசீ கள் விழித்து கொள்ள வேண்டும்

  • @taheerhussain5795
    @taheerhussain5795 7 дней назад

    Super bro & sister 🎉❤

  • @SivaKumar-kl6ql
    @SivaKumar-kl6ql 9 дней назад +4

    தந்தி தொந்தி

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 7 дней назад

    சாதிப்பார்களாஎன்றுகூறக்கூடாது.நாம்இவர்கனளவெற்றிபெறசெய்யனும்.இதுதான்நாம்அவர்களுக்குசெய்யும்நன்றிகடன்.

  • @shajsalim3208
    @shajsalim3208 7 дней назад

    😊❤

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 9 дней назад +2

    Superb...congrats ....

  • @kmagendran06
    @kmagendran06 7 дней назад +1

    Ithu engalakku eppovo theriyume😂😂😂😂😂

  • @JayaLakshmi-qh6bg
    @JayaLakshmi-qh6bg 9 дней назад +1

    ஆட்சி கலைந்து மறுபடியும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் மீண்டும் மோடியே ஆட்சி அமைப்பார் என்பது அறிவாலய குரல் பத்திரிகை வாயிலாக வந்த செய்தி திராவிட மாடல் வட்டாரங்களில் பேசும் பொருளாகி உள்ளது!

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 9 дней назад +5

    DMK ""tyre nakki"" channel😅😅😅

  • @indianmakkal2411
    @indianmakkal2411 9 дней назад +6

    சிறுபான்மை மக்கள் மற்றும் தலித் மக்கள்ளை கற்பழித்தவர்களுக்கும் நாட்டை சூறையாடியவர்களுக்கும் தான் பிஜேபி பதவி கொடுக்கும்

    • @Indian-tech2020
      @Indian-tech2020 9 дней назад +2

      Proof soldra?

    • @kesavankesavan7759
      @kesavankesavan7759 9 дней назад

      🎉🎉🎉🎉🎉

    • @sridharang364
      @sridharang364 9 дней назад

      முதலில் மரியாதை கொடுங்கள், பின்னர் Comment box இல் கூற லாம், ok !.நன்றி!​@@Indian-tech2020

    • @Kalanjiyam22
      @Kalanjiyam22 9 дней назад

      yes

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard 8 дней назад +1

    🧡🧡🤍🤍💚💚✋

  • @silambarasanchinnappan8432
    @silambarasanchinnappan8432 9 дней назад +2

    நாடும் நாமும் நரேந்திர மோடி யால் நாசம்

  • @devarajm8861
    @devarajm8861 9 дней назад +1

    Aaaa next Cong 300 mp's coming super muttal Congress

  • @Viji293
    @Viji293 9 дней назад +6

    இந்த இருவரும் மகாத்மாவா இல்ல நோதிஜியா ரொம்ப தூக்ஙிவிடாதீங்க

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 9 дней назад

    she plan to disqualification - olympic ?? she plan to disqualification - olympic ??

  • @balasubramani3221
    @balasubramani3221 9 дней назад

    Oru pothum BJP entra katchiya velthamudiyathu.
    Ariyana ala povathu BJP than
    Jaisriram jaihind 🙏
    Jai BJP.
    BJP atchi ellai entrol Nadu nasama poidum
    Makkal vimochanam pera BJP ku vote podunga

  • @VasanthJaidevDhoni
    @VasanthJaidevDhoni 9 дней назад

    Appo Valkam Pola Publicity Mulama Election Seat Vankeyachu.... Atha Constitution Adai Mata Makkal Thondan Eppopum Pola Seat ku... 😮.. This is All Parties Suitable.. One Publicity Make Only For Election Seat....

  • @Thousandcr
    @Thousandcr 9 дней назад +2

    இதுக்குத்தான் இத்தினி நாள் போராட்ட நாடகமா??

    • @M.mohammedHasan-m1b
      @M.mohammedHasan-m1b 9 дней назад

      Un vettu pombalaya oruthan thadayuna kuda kovam varathu Pola unakku manam ketta mama payale

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o 9 дней назад

    ADEY ETTAPPAN TV ORU MASURUM PUDUNGAMUDIYATHU

  • @selvaraj9118
    @selvaraj9118 9 дней назад

    Travidiya model seriyarist son thati sor thikka ouru channel

  • @manimaran2799
    @manimaran2799 9 дней назад +2

    இந்தியாவில்உள்ளமாநிலகட்சிகளின்உடலில்ஒட்டிகொண்டுஇருக்கும்ஒட்டுஉண்ணிகாங்கிரஸ்கட்சி

  • @novamanuelraj7124
    @novamanuelraj7124 9 дней назад

    Thanthy sangi mudu

  • @kottayanperumal2334
    @kottayanperumal2334 9 дней назад +2

    Rahul Khan oru adimuttal nattai bangaladesh mathiree aakeevidivan Pappu Khan

  • @Subashtamila
    @Subashtamila 9 дней назад +7

    இப்போதுதான் தெரிகிறது அவர்கள் ஏன் போராடினார்கள் என்று நாட்டை நாசம் செய்த காங்கிரசிற்கு ஆதரவாக அவர்கள் இருந்திருக்கிறார்கள் அவர்கள் மற்ற கட்சியில் சேர்ந்திருந்தால் பார்த்து இருப்போம் காங்கிரஸில் இணைந்தது மிகப்பெரிய கூற்றம் 70 ஆண்டு இந்திய வரலாற்றில் ஊழல் மட்டுமே பெரிதாக செய்த கட்சி காங்கிரஸ்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 9 дней назад

      she plan to disqualification - olympic ?? she plan to disqualification - olympic ??

  • @rajanjan3609
    @rajanjan3609 9 дней назад

    வடிவேல் ராகுல் கூட்டம்மா படம்னா காமெடி இருந்து தானே ஆகனும்

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 9 дней назад

    பாஜக ஆதரவு சங்கி டிவி அருமை

  • @SkS1823
    @SkS1823 9 дней назад +7

    Bjp யை ஒன்னும் புடுங்க முடியாது
    தொந்தி tv முட்டு கொடுத்து நியூஸ் போடுவது ஒரு பொழப்பு த்து...