காலங்காத்தல முழு காணொளியும் பார்த்தச்சியா என்ன ஒரு தெளிவு என்ன ஒரு பொறுமை என்ன ஒரு சிந்தனை என்ன ஒரு மரியாதை சொல்லி கொண்டே போகலாம். இவர் வென்றாலும் தோற்றாலும் இழப்பு இந்த அண்ணாமலை அண்ணாவுக்கு இல்லை மக்களுக்கு தான்😢😢😢😢 அருமை அண்ணா உண்மையிலையே உங்கள் உழைப்பை பார்க்கும் போது கண் கலங்குகிறது😢😢😢
மதன் கௌரி உடன் ஒரு podcast . சேம்பர் லே ஒரு உரை கோவையை பற்றி மற்ற candidates அழைத்தும் வரவில்லை இப்போது தந்தி டிவி ராஜ் டீப் சர்தேசாயே வியந்து பார்த்த ஒரு தலைவன் எவனா இருந்தா எனக்கென்ன எதிர்கொள்ள தயார் சிங்கம் தனியே வருகிறது ஆளுமையுடன் ஒதுக்க முடியாத சக்தி
நான் நாற்பது ஆண்டுகளாக அரசியலை கவனித்து வருகிறேன். அண்ணாமலைபோல் ஒரு தலைவரை கண்டதில்லை. நன்கு படித்த, கறைபடாத கறம் கொண்ட, திறமைமிக்க இளம் தலைவரை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார். கோவை மக்கள் தயவு செய்து இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேண்டி கேட்டு கோள்கிறேன்.
சகோதரருக்கு சரியா கண்ணு தெரியாதோ அண்ணாமலை மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது அது எதற்கும் அவர் பதிலே கூறவில்லையே அண்ணாமலை வாயிலிருந்து வருவதெல்லாம் பொய் அவர் பேசுவது எல்லாமே பொய் பொய்கை தவிர வேறில்லை
என்னுடைய முதல் ஓட்டு அண்ணாமலை அவர்களுக்கு தான்.... இனி வர போகும் அனைத்து தேர்தல்களிலும் இவருக்குதான். என்ன ஒரு தெளிவான பதில் .என்ன தேவை அவர் அரசு பணியை விட்டு இங்கு வந்து வேலை செய்ய மக்களாகிய நாம் இனி இவரைப் போன்ற படித்த நல்ல பண்புள்ள மனிதர்களை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்..
see man annamalai why AIADMK have to fear annamalai ? BJP is a party smartly implemented citizenship amendment act as corona virus and created massive death across southern states especially in tamil nadu, kerala, karnataka,telagana, delhi, maharastra, odisha and west bengal
அதிமு' க ஏன் அண்ணாமலைக்கு பயப்பட வேண்டும்? பிஜேபி ஒரு கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொரோனா வைரஸாக புத்திசாலித்தனமாக செயல்படுத்தி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியது.
நான் கேரளாவில் இருக்கிறேன்! இங்கு உள்ள நண்பர்கள் அண்ணாமலை பற்றி கேட்காமல் ஒருநாள் கூட இருக்க மாட்டார்கள்! உங்களை அடுத்த முதல்வராக, பிரதமராக, ஜனாதிபதியாக பார்க்க விரும்புகிறேன்!
see man annamalai why AIADMK have to fear annamalai ? BJP is a party smartly implemented citizenship amendment act as corona virus and created massive death across southern states especially in tamil nadu, kerala, karnataka,telagana, delhi, maharastra, odisha and west bengal
நான் 40 வருடமாக ஓட்டு போடுகிறேன். அண்ணாமலையின் இந்த நேர் கானல் மிகவும் அருமை. பேச்சில் தெளிவு, புத்தி கூர்மையுடன் பதில் , ஆழமான கருத்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை ஆக அனைத்து குணங்களுடன் ஒரு தலைவரை இன்று தான் பார்க் முடிகிறது. ஆண்டவன் மக்கள் நலனுக்காக அனுப்பிய ஆபத்பாந்தவன். பயன் படுத்தி கொள்ளுங்கள் தமிழ் மக்களே
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..

அதிமுக ஏன் அண்ணாமலைக்கு பயப்பட வேண்டும்? பிஜேபி ஒரு கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொரோனா வைரஸாக புத்திசாலித்தனமாக செயல்படுத்தி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியது.
@@mohamedyaseen2973 dai motta puulu இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என செல்ல பெயர் வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஐயா அவர்களே இஸ்லாமியர்கள் கண்டாலே அருவருப்பாக இருக்கிறது என்று சொன்னவரே முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களே இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக பேச சென்ற பொழுது துலுக்க பயலுகளுக்கு இங்கு என்ன வேலை என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களே pooi ummbu dmk karan sunni
அண்ணாமலை அவர்கள் பேட்டியை பார்த்தால்தான் அன்றைய நாள் திருப்தியாக உள்ளது. நம் வீட்டு பிள்ளையின் பேச்சு போல் உள்ளது. உள்ளத்தில் உள்ள தூய்மை வார்த்தைகள் வழியாக வெளிவருகிறது வாழ்க வளமுடன்
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
Please vote for Annamalai, ஊழலுக்கு எதிராக எதிர்த்து நிக்கிறதுக்கு அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🇮🇳 அவர் ஜெயிச்சாலும் ஜெய் காப்பியம் அவருக்கு மத்தியில் அற்புதமான எதிர்காலம் இருக்கிறது, கோயம்புத்தூரில் அவருக்கு வெற்றியை கொடுத்து நாம் தக்க வைத்துக் கொள்வது தமிழ்நாட்டுக்கு முக்கிய அவசியம்...

O' my dear அண்ணா உங்களது நேர்காணல்கள் பார்கும் போதெல்லாம் நான் மிகவும் emotional ஆகி விடுவேன் am so touched by your personality. Your honesty will put you in high pedastral. I love you Anna Jai Hind
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் ஆகுவதற்கு தகுதியான மற்றும் வாய்ப்புள்ள ஒரே தலைவன் அண்ணன் அண்ணாமலை அவர்கள். இந்த முறை அண்ணன் MP நாற்காலியில் அமர்ந்து விட்டால் இவர் பிரதமர் ஆகுவதை 1000% உறுதி ❤️
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
அதிமுக ஏன் அண்ணாமலைக்கு பயப்பட வேண்டும்? பிஜேபி ஒரு கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொரோனா வைரஸாக புத்திசாலித்தனமாக செயல்படுத்தி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியது.
இங்க ஒருத்தன் CM ஆ இருக்கான் ..கேக்க வேண்டிய கேள்விகளை அவர்களே எழுதி ஊடகபொம்மைகளிடம் கொடுத்து அவற்றுக்கான பதிலை பொம்மைCMயிடம் எழுத்து கொடுத்து ஒரு பொம்மை கேள்வி கேட்க இன்னொரு விக்குத்தல பொம்மை துண்டுசீட்டில் எழுதி வைத்து திக்கி திணறி பதிலை படித்து கொண்டிருக் கும்.
அண்ணா உங்கள் பேச்சு யாரையும் எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் பார்க்க முடிகிறது! அருமை! இத்துனை வருடம் தமிழகம் நல்ல தலைவனுக்கு காத்து இருந்தது! அது நீங்கள் மட்டுமே!
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
முதன் முறையாக ஒரு தெளிவான சிந்தனையுள்ள ஆற்றல்மிக்க வேட்பாளர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு ஓட்டு போடுகிறேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமைப்படுகிறேன்.

கோவையில் நான் 2022ல் வீடு கட்ட தொடங்கி 2024ல் கட்டி முடிந்தது. அப்ரூவலுக்கு, 3 மின்சார இணைப்புக்கு, 2 மாநகராட்சி குடிநீர் இணைப்புக்கு, காலி இட வரி என எனக்கு ஆன செலவு 3700 சதுர ஆடி வீட்டிற்கு 7 லட்சம், இதில் எனக்கு ரஷீது 2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கிடைத்தது. மீதம் 4 லட்சத்து 55 ஆயிரம் இந்த திமுகாவுக்கும், அரசு அலுவலர்களுக்கும் தண்டம். நான் நடுத்தர குடும்பம், போராடி பணம் கொடுக்காமல் வீடு கட்ட முடியாது, அலய விற்றுவாங்க, நொந்து நூடுல்ஸ் ஆயிருவோம். அண்ணாமலை வந்தா இதெல்லாம் குறையும்னு நம்புறேன். ஐநூறு ஆயிரம் ஓட்டுக்கு வாங்குனா இப்படி லட்சத்துலதான் தண்டம் அழுவனும்.
திமுக திருடனா பிஜேபி அதுக்கு மேல திருடன் பா அவங்க ரெண்டு பேருமே திருட்டு மொள்ளமாரி நாய்ங்க தான் 10 வருஷமா ஆட்சியில் இருக்கானுங்க மத்தியிலும் சரி மாநிலத்திலும் என்னத்த செஞ்சு கிழிச்சங்க தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள் மக்களுக்கான அவர்கள் யார் மண்ணுக்கான அவர்கள் யார்
@@Howdyboyinsouthஇது நாள் வரைக்கும் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலுக்கும், இருக்கும் பிரச்சனைக்கும், மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கும் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்!!.. அதுதான் உண்மையும் கூட.. ஆனால் ஆட்சிக்கே வராத பிஜேபியை எப்படி நீங்கள் குறை கூறலாம்???
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
ஒரு காலத்தில் அரசியல் என்றேலே சாக்கடை என்று தோன்றும் ஆனால் அண்ணாமலை போன்ற நல்ல மனிதர்கள் வரும் போது தான் அது நம்முடைய உரிமைகளை கேள்வி கேட்க கூடிய இடமாக மாற்றி உள்ளார் கண்டிப்பாக அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வராக வர வேண்டும்

அண்ணாமலை அவர்கள் நீங்கள் கூறியதை இந்த நேர்காணல் தொடங்கி சில நிமிடங்கள் பதிவுசெய்துள்ளார்,திமுக வை சார்ந்தவர்கள் கூட அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது
இது மாதிரியான ஒரு அரசியல் தலைவரை இதுவரை பார்த்ததும் இல்லை இனி பார்க்கப் போவதும் இல்லை வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் வளர்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்....
@@mohamedyaseen2973 R u hating the person or the party? Looks like u have not traveled abroad to understand how India has done well in controlling inflation in the last 2 years. Vayil vaadai is easy to make and eat. Most of Islam female who think independently will vote for BJP.
அண்ணாமலை மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் எங்கள் குடும்பம் பக்கத்து வீட்டுக் குடும்பம் எல்லாரும் பேசி விட்டோம் அண்ணாமலைக்கு தான் வாக்களிப்பது என்று ❤
Annamalai has made 100 promises to the people of Coimbatore. In turn, Coimbatore also makes 4 promises to Annamalai. 1. Annamalai is Coimbatore M.P. in 2024. 2. Annamalai will become central minister in the Narendra Modi ministry in 2024. 3. Annamalai will become the next Chief Minister of Tamil Nadu in 2026. 4. Annamalai will become the Prime Minister of India in 2034. How many of you support the above promises being made by the people of Coimbatore?
After listening to the 100 promises made by Annamalai to the people of Coimbatore, I am tempted to buy a small plot/ flat in Coimbatore and settle there permanently because I believe Annamalai's words. ❤❤
இங்க ஒருத்தன் CM ஆ இருக்கான் ..கேக்க வேண்டிய கேள்விகளை அவர்களே எழுதி ஊடகபொம்மைகளிடம் கொடுத்து அவற்றுக்கான பதிலை பொம்மைCMயிடம் எழுத்து கொடுத்து ஒரு பொம்மை கேள்வி கேட்க இன்னொரு விக்குத்தல பொம்மை துண்டுசீட்டில் எழுதி வைத்து திக்கி திணறி பதிலை படித்து கொண்டிருக் கும்.
எங்களுக்கு பிரதமர் னு ஒரு கேடி இருக்கு அதுக்கு செய்தியாளர் என்றால் ஓடிரும்....தேர்தல் வந்தா போதும் வெட்டி சட்ட போட்டு வந்துரும் அப்பறம் புயல் வந்தா வராது எங்க காச புடிங்கி வெச்சுக்கும் எங்களுக்கு தராது
தத்தி பயலோட லட்சணம் ஊடகத்திற்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். எடக்கு மடக்கா கேள்வி கேட்டால் சின்ன பயல் மாதிரி திமுக ரௌடிகளை ஏவி விடுவான். அதான் அவனிடம் அப்படி கேள்வி கேட்பது இல்லை.
இது வரை திமுக விற்கு வாக்கு அளித்து வந்த எங்கள் குடும்பம் இந்த முறை அண்ணாமலை என்ற தனி மனிதனுக்காக , படித்த புத்திசாலி ஐபிஎஸ் ஓட்டு போட போகிறோம்... குடும்ப கட்சியை விட்டு வெளியே வருகிறோம்....❤❤❤🎉🎉❤😢
I request Coimbatore people to make Annamalai Ji victorious in a huge margin. After a long, long time, no leader in TN politics had such a wonderful analysis of an election. I wish Annamalai Ji all the very best and come out victorious in the ensuing LS election. Bharat Mata Ki Jai.
அண்ணன் உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல என்ன ஒரு நினைவாற்றல் யோசிக்காம கேட்கிற கேள்விக்கு பதில் எப்படி சொல்ல முடிகிறது.உங்கள போல நானும் வரனும்.இன்னும் பல அண்ணாமலைக்கள் உருவாகனும்
அஷோகா இது எங்களின் முதல்வன். மத்திய அமைச்சர் அண்ணாமலை என்பது திரு மோடி அவர்களின் பிரதிபிம்பமே. கோவை மக்களே மோடியே உங்கள் தொகுதியில் அண்ணாமலையானாக நிற்பதே பெருமை. வாய்ப்பை தவற விடாதீர்
@@sundaramnarayanan1494So she will do what they are telling to do? 😂 . All bommerangs Will Say There is Some Ethics in Journalism. Iam Searching for that. Godi Media.
இதுவரை நான் நிறைய பேட்டி பார்த்துள்ளேன் அண்ணாமலை என்றால் ஒரு சுறுசுறுப்பு ஒரு பரபரப்பு மிகவும் சிறப்பாக பதில் தருவார் எந்தவொரு இடத்திலும் திக்கி தினற மாட்டார்.
நான் தமிழக அரசியலை உற்று நோக்கும் ஒரு ஒர இளைஞன்.. அண்ணாமலை அவர்களுக்கு வாக்களித்தால் அண்ணாமலை அவர்களுக்கு நல்லதல்ல கோவை மக்களுக்கு நல்லது நடக்கும்!!! கோவை மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் 2026 இல் நாங்கள் அண்ணாமலை அவர்களை முதலமைச்சர் ஆக்குவோம்
தமிழர்கள் முட்டாள்கள் அல்ல! Proud kannadiga வுக்கு ஓட்டை போட! போங்கடா கன்னட நாட்டுக்கு. பெண்களை கேள்வி கேட்டால் அடித்து கெட்ட வார்த்தையில் காமராவில் ரவுடிதனம் பண்ற ரவுடி, கன்விக்ட் எல்லாரையும் வச்சிகிட்டு பொறுக்கிதனம் பண்றவனை அடித்து விரட்டுவோம். இவன் ஒரு மோடியின் வேலைக்காரன் அவ்வளவுதான்! தலைவனாவது மண்ணாங்கட்டியாவது 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
If we want to conduct a class on 1. Clarity of Mind 2. Composed aggression to counter aggressive interceptive questions 3. Counter comebacks with facts ..and all this done with total respect and empathy to the other youngster knowing damn well she's small compared to his bigger then life, its star, its truly amazing. He is a lesson in communication skills.
உங்கள் மீதுள்ள மரியாதை கூடி கொண்டே போகிறது. நீங்கள் தான் எங்களின் ஒரே நம்பிக்கை.... தமிழகம் மீண்டும் மிளிர... வளர... நீங்கள் அடுத்த முதல்வராக வர வாழ்த்துகிறேன்.
Wow Cristal clear speech..Bold and strong Annamalaai...Not only Tamilnadu Entire India expecting this type of person..very good Selection Annamalaai for BJP.....😊
ப ஜ க தமிழக தலைவர் அண்ணாமலை இளம் வயது கோபக்காரர் என்று நினைத்தேன் . இந்த தந்தி தொலைக்காட்சியின் நேரலையின் வாயிலாக எவ்வளவு தொலைநோக்கு பார்வை தெளிவான சிந்தனை கொண்டவர் என்பது தெரிகின்றது. கோவை MP அண்ணாமலை தான் . உறுதியாகின்றது . 2026 . தமிழக. முதல்வர் என்பது. இன் றைக்கே உருதியாகிவிட்டது.👌👍
சரியான தலைவன் அண்ணாமலை தான். அது எந்த இடத்திற்கும். இது போன்ற தெளிவாக களத்தின் நிலமையை புரிந்து எதிரியின் தன்மையை உணர்ந்து பல வருட நிபுணர்களையும், அரசியல்வாதிகளையும் மரியாதையுடன் சமாளிக்கிறார். சிறந்த மனிதன் தலைவன்.
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
@@sivagangai385 26 இல் பிரேமலதா அம்மையாரும் nda கூட்டணிக்கு வந்து விடுவார். விஜய் கட்சி க்கு அறிமுக தேர்தல். எடப்பாடி ஊழல்கள் வெளியில் வரும். இதை எல்லாம் அண்ணாமலை செய்து காட்டுவார்.
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
தமிழ் நாட்டில் தாமரை மலரும் காலம் வந்துவிட்டது வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 🌹 அண்ணாமலை ஜி உங்கள் உழைப்பு வீண்போகாது தாமரை மலரும் 🎉🎉 உங்கள் உடல் நலனில் கொஞ்சம் பாருங்கள் 🙏🙏🙏🙏
வழக்கமான அரசியல்வாதி போல் இல்லமல் நிகழ்ச்சியின் தலைப்புக்கேற்றவாறு கேள்விக்கான நேரான பதில்கள். இறுதியில் தந்தி TV மேடையை தன் சொந்த அரசியல் மேடையாக பயன் படுத்த கூடாது என்று நாகரீகம் தெரிந்த குணம். இதுக்கப்புறமும் தமிழக மக்கள் நான் சாக்கடையிலதான் குதிப்பேன்னு அடம் பிடிச்சா நம்ம என்ன பன்ன முடியும்?
காலங்காத்தல முழு காணொளியும் பார்த்தச்சியா என்ன ஒரு தெளிவு என்ன ஒரு பொறுமை என்ன ஒரு சிந்தனை என்ன ஒரு மரியாதை சொல்லி கொண்டே போகலாம். இவர் வென்றாலும் தோற்றாலும் இழப்பு இந்த அண்ணாமலை அண்ணாவுக்கு இல்லை மக்களுக்கு தான்😢😢😢😢 அருமை அண்ணா உண்மையிலையே உங்கள் உழைப்பை பார்க்கும் போது கண் கலங்குகிறது😢😢😢
மோடி தோத்தான்னா இந்தியா உருப்படும்
மதன் கௌரி உடன் ஒரு podcast .
சேம்பர் லே ஒரு உரை கோவையை பற்றி மற்ற candidates அழைத்தும் வரவில்லை
இப்போது தந்தி டிவி
ராஜ் டீப் சர்தேசாயே வியந்து பார்த்த ஒரு தலைவன்
எவனா இருந்தா எனக்கென்ன எதிர்கொள்ள தயார்
சிங்கம் தனியே வருகிறது ஆளுமையுடன் ஒதுக்க முடியாத சக்தி
இதில ராஜ் தீப் சர்தேசாய் பக்குவமா கேள்வி கேட்டுட்டு போய்டார்
Super bro
Idha solla unaku kuchama illa 😂
நான் நாற்பது ஆண்டுகளாக அரசியலை கவனித்து வருகிறேன். அண்ணாமலைபோல் ஒரு தலைவரை கண்டதில்லை. நன்கு படித்த, கறைபடாத கறம் கொண்ட, திறமைமிக்க இளம் தலைவரை இறைவன் நமக்கு கொடுத்திருக்கிறார். கோவை மக்கள் தயவு செய்து இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு வேண்டி கேட்டு கோள்கிறேன்.
சகோதரருக்கு சரியா கண்ணு தெரியாதோ அண்ணாமலை மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தது அது எதற்கும் அவர் பதிலே கூறவில்லையே அண்ணாமலை வாயிலிருந்து வருவதெல்லாம் பொய் அவர் பேசுவது எல்லாமே பொய் பொய்கை தவிர வேறில்லை
கோவை மக்களே, தயவுசெய்து அண்ணாமலை யைத் தேர்ந்தெடுங்கள். உங்களின் இந்த முடிவால் எங்களுக்கும் மறைமுக வளர்ச்சி உண்டு. பிளீஸ்.
Ha ha nalla comedy...40 years you didn't know politics even now you don't know ......Ivan nallavan na .....Coimbatore la Ivan jeikka maatan
Unakku muzha enga pinnadi irukka
ஆம் இந்த மாறி பைத்தியம் கண்டதில்லை 😂
என்னுடைய முதல் ஓட்டு அண்ணாமலை அவர்களுக்கு தான்.... இனி வர போகும் அனைத்து தேர்தல்களிலும் இவருக்குதான். என்ன ஒரு தெளிவான பதில் .என்ன தேவை அவர் அரசு பணியை விட்டு இங்கு வந்து வேலை செய்ய மக்களாகிய நாம் இனி இவரைப் போன்ற படித்த நல்ல பண்புள்ள மனிதர்களை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்..
எவ்வளவு அழகான தெளிவான அறிவு பூர்வமான பேச்சு இவர் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைந்தால் அது பொற்காலம் ஆகும்
Absolutely correct he can change the picture of Tamilnadu.
see man annamalai why AIADMK have to fear annamalai ?
BJP is a party smartly implemented citizenship amendment act as corona virus and created massive death across southern states especially in tamil nadu, kerala, karnataka,telagana, delhi, maharastra, odisha and west bengal
அதிமு'
க ஏன் அண்ணாமலைக்கு பயப்பட வேண்டும்?
பிஜேபி ஒரு கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொரோனா வைரஸாக புத்திசாலித்தனமாக செயல்படுத்தி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியது.
Bjp vanthaal innoru manippur up bhiharaa maara vaaippu uruvaahum ithuthaan unmai
Ama ஆமா தங்கம் இன்னும் 80000 தொடும் இந்த பிஜேபி ஆட்சில்
நான் கேரளாவில் இருக்கிறேன்! இங்கு உள்ள நண்பர்கள் அண்ணாமலை பற்றி கேட்காமல் ஒருநாள் கூட இருக்க மாட்டார்கள்! உங்களை அடுத்த முதல்வராக, பிரதமராக, ஜனாதிபதியாக பார்க்க விரும்புகிறேன்!
நான் தமிழ் நாட்டில் இருக்கேன் உன் பொண்டாட்டிய ஒழுக்க கேட்காத ஆள் இல்லை
நீங்கள் இவ்வாறு கனவு கொண்டுடே இருங்கள்.😂😂😂
யாரு
@fun guy.... amaam.... avunga kanavu kangiraargal...... nee apudiyae poi andha arabu kothadimaiya kedandhu sethuru.....
@@funguys560🐖 🐷 🐽 🐗 pilaikuma indha pilaipu...... 🥓 🥓 🥓 🥓 🥓 🥓
துல்லியமான அறிவாற்றலும் மக்கள் மீது பற்று கொண்ட மக்களுக்கு விசுவாசமான மனித நேயம் உள்ள ஒரு மனிதனும் சிறந்த தலைவனும் அண்ணாமலை அண்ணன்
see man annamalai why AIADMK have to fear annamalai ?
BJP is a party smartly implemented citizenship amendment act as corona virus and created massive death across southern states especially in tamil nadu, kerala, karnataka,telagana, delhi, maharastra, odisha and west bengal
தெளிவான பேச்சு தெளிவான விளக்கம் நேர்மை தர்மத்தின் தலைவன் இங்கு தமிழ்நாட்டில் மக்கள் தலைவன்
நான் 40 வருடமாக ஓட்டு போடுகிறேன். அண்ணாமலையின் இந்த நேர் கானல் மிகவும் அருமை. பேச்சில் தெளிவு, புத்தி கூர்மையுடன் பதில் , ஆழமான கருத்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல சிந்தனை ஆக அனைத்து குணங்களுடன் ஒரு தலைவரை இன்று தான் பார்க் முடிகிறது. ஆண்டவன் மக்கள் நலனுக்காக அனுப்பிய ஆபத்பாந்தவன். பயன் படுத்தி கொள்ளுங்கள் தமிழ் மக்களே
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
ஆழமான அலசல்.தெளிவான கருத்துக்கள்.நல்லதே நடக்கனும்.தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும்.தம்பிக்கும், தங்கைக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நன்றி
Entha neriyaalar muttal mathiri kevi kekkuraar
🙏🙏🙏
Modiji will get 421 seats . Wait and see.
Indi koottani will not get 120 seats
see man annamalai why AIADMK have to fear annamalai ?
BJP is a party smartly implemented citizenship amendment act as corona virus and created massive death across southern states especially in tamil nadu, kerala, karnataka,telagana, delhi, maharastra, odisha and west bengal
அதிமுக ஏன் அண்ணாமலைக்கு பயப்பட வேண்டும்?
பிஜேபி ஒரு கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொரோனா வைரஸாக புத்திசாலித்தனமாக செயல்படுத்தி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியது.
எங்கள் அண்ணாமலையை கேள்விகளால் அடக்கமுடியாது... இந்த அண்ணாமலையை
அந்த அண்ணாமலை ஆண்டவன் கொடுத்த
தங்கம்
உண்மை நன்றி வாழ்க வளமுடன்❤
அசிங்கம் 😂
@@mohamedyaseen2973வாடா உதயநிதி குஞ்சில் இருக்கும் மயிரு
@@mohamedyaseen2973 dai motta puulu இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என செல்ல பெயர் வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி ஐயா அவர்களே
இஸ்லாமியர்கள் கண்டாலே அருவருப்பாக இருக்கிறது என்று சொன்னவரே முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களே
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக பேச சென்ற பொழுது துலுக்க பயலுகளுக்கு இங்கு என்ன வேலை என்று சொன்னவர் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி அவர்களே pooi ummbu dmk karan sunni
Asingam
7:44. தவழ்ந்தவங்க முதல்வரே ஆனங்க. நம்மாளு எழுந்து நேருக்கு நேர் அடிக்கிற சிங்கம் கண்டிப்பா வெற்றி பெறுவார் முதல்வர் ஆகுவார் அடுத்த தேர்தலில்.
👌👍👍👍🙏🏿🙏🏿🙏🏿
அண்ணன் அண்ணாமலை பேட்டி பார்த்து விட்டு தூங்கப்போறேன். அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉❤❤❤
அப்படியே தூங்கிடுங்க...😂
ஓம்ம்பு டா நாயே @@errayyanar
@@errayyanar தூங்குவது தப்பில்லை. உங்கள மாதிரி கோமள டா இருக்க கூடாது.
உங்களால யாருக்கும் பயன் இல்லை.
தன்னிலை மறந்து தற்குரி ஆட்டுக்குட்டி...
@@minitusupdate1loosaadaa nee கால் தூசுக்கு equal ஆக மாட்டே
அண்ணாமலை அவர்கள் பேட்டியை பார்த்தால்தான் அன்றைய நாள் திருப்தியாக உள்ளது. நம் வீட்டு பிள்ளையின் பேச்சு போல் உள்ளது. உள்ளத்தில் உள்ள தூய்மை வார்த்தைகள் வழியாக வெளிவருகிறது வாழ்க வளமுடன்
கைப்புள்ள மாதிரியா?
@@markandulinkarasabaskaran8102 தத்தி மாதிரி
@@markandulinkarasabaskaran8102Nee ipdiye pesittey thiri last uh vara😂
@@markandulinkarasabaskaran8102 kadhari kadhari saavu 😂
உண்மை😊
நெறியாளரின் கடைசி கேள்விக்கு, 100% வாக்களியுங்கள் உங்களுக்கு பிடித்த நல்லவர்களுக்கு என்ற பதில் மனதை தொட்டது..👌👌👌
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
நடிப்பான் நாய்..
❤❤
@@murugan_kovai adei bjp ku vote pota epdi da sattam olunga pathukaka mudiun😂
Tambaram railway station 4 crores பற்றி அண்ணா மலை என்ன சொல்கிறார்.
Please vote for Annamalai, ஊழலுக்கு எதிராக எதிர்த்து நிக்கிறதுக்கு அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் 🇮🇳 அவர் ஜெயிச்சாலும் ஜெய் காப்பியம் அவருக்கு மத்தியில் அற்புதமான எதிர்காலம் இருக்கிறது, கோயம்புத்தூரில் அவருக்கு வெற்றியை கொடுத்து நாம் தக்க வைத்துக் கொள்வது தமிழ்நாட்டுக்கு முக்கிய அவசியம்...
இப்படி ஒரு சிறந்த இளம் வயது அரசியல்வாதியை பார்த்ததே இல்லை. இவர விட்டால் இவருக்கு நஷ்டம் இல்லை, தமிழ்நாட்டிற்கு தான்
உண்மை
Ama avanuku nashtam illa, avan modi kitta suruttina panam epdi nashtam agum
Nee mattum vote podu illana veetla kootti vachikko intha fraud fellow va
🎉🎉🎉
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
எங்கள் அபார்ட்மெண்டில் 45 குடும்பங்கள் அனைவரும் பாஜக கூட்டணிக்குதான் ஓட்டுப் போடப் போகிறோம்.
இதை கேட்கும் போது இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே❤
நன்றி
Very good decision, pl spread to all your community
சூப்பர் 🙏
💚💚💚💚💚👌👌👌👌👌👌👌👌👌👌
மக்கள் தீர்க்கமான முடிவோடு காத்திருக்கிறார்கள் ஏப்ரல் 19 -04-2024 நோக்கி நல்லவர்களை தேர்ந்தெடுக்க
O' my dear அண்ணா உங்களது நேர்காணல்கள் பார்கும் போதெல்லாம் நான் மிகவும் emotional ஆகி விடுவேன் am so touched by your personality. Your honesty will put you in high pedastral. I love you Anna Jai Hind
தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் ஆகுவதற்கு தகுதியான மற்றும் வாய்ப்புள்ள ஒரே தலைவன் அண்ணன் அண்ணாமலை அவர்கள். இந்த முறை அண்ணன் MP நாற்காலியில் அமர்ந்து விட்டால் இவர் பிரதமர் ஆகுவதை 1000% உறுதி ❤️
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
இன்னும் எங்களை பைத்தியமாவே நினைச்சுட்டு இருக்கீங்க 🎉🎉🎉🎉🎉🎉😢
அண்ணாமலை ஜெயிப்பார்.. நான் கோயம்புத்தூரில் இருந்து தான் சொல்கிறேன்.. மக்கள் மனது அப்படிதான் உள்ளது..
He will loose the deposit for sure 😂
Lets wait and see.@@mariajaba4972
@@mariajaba4972போடாங்.........................,அண்ணாமலை யும் வெற்றி பெறுவார் ,NDA 29 தொகுதி களில் வெற்றி பெறும் !
@@mariajaba4972 June 4 unakku loose motion confitm
@mariajaba...are you a loosu?
சிங்கம் அண்ணாமலை எத்தனை பேட்டி கொடுத்துட்டாரு ...😊 மற்ற எலி வேட்பாளர்கள் எங்க ????
அண்ணே எங்க வேணும்னாலும் போங்க 2026 எங்கள் முதல்வர் வேட்பாளராக இங்கு வேண்டும்
இல்ல அவர் மத்திய அமைச்சராகணும்
சூப்பர்
அதிமுக ஏன் அண்ணாமலைக்கு பயப்பட வேண்டும்?
பிஜேபி ஒரு கட்சி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொரோனா வைரஸாக புத்திசாலித்தனமாக செயல்படுத்தி, தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் பெரும் உயிரிழப்புகளை உருவாக்கியது.
@@sowndarraj26883 வருசம் இருக்கட்டும். அவர் கோவைக்கு நல்லா செஞ்சா.. 2026'ல் அவர் தான் முதல்வர்.
கொங்கு நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் இந்த நாட்டை கடைசியாக காப்பாற்ற வந்த காவல் தெய்வம் 👌நம்ம அண்ணாமலை🎉
அழிந்து போக வாழ்த்துக்கள் கோவை மக்கள்
தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்திய நாட்டிற்கு ஒரு நல்ல எம்.பி மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் கோவையில் இருந்து. கோவை மக்கள் வரலாறு படைப்பாளிகள்.
இங்க ஒருத்தன் CM ஆ இருக்கான் ..கேக்க வேண்டிய கேள்விகளை அவர்களே எழுதி ஊடகபொம்மைகளிடம் கொடுத்து அவற்றுக்கான பதிலை பொம்மைCMயிடம் எழுத்து கொடுத்து ஒரு பொம்மை கேள்வி கேட்க இன்னொரு விக்குத்தல பொம்மை துண்டுசீட்டில் எழுதி வைத்து திக்கி திணறி பதிலை படித்து கொண்டிருக் கும்.
@@AMBATTANVIKMANDAIYANpm🤡 ah திடாதீங்க
@essanessan4211enna bhai dmk varathu paiaym venda
அண்ணா உங்கள் பேச்சு யாரையும் எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் பார்க்க முடிகிறது! அருமை! இத்துனை வருடம் தமிழகம் நல்ல தலைவனுக்கு காத்து இருந்தது! அது நீங்கள் மட்டுமே!
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
True
Modi planning for Annamalai
1) Central Minister under Modi government @2024
2) Chief Minister in TN @2026
Yes, i also think so
அண்ணாமலை அவர்க்கு எனது கேரண்டி என் முயற்சியில் 60+ வாக்குகள்
கோவை வார்டு 57
Super sir 👍💐💐
நன்றி அய்யா ❤️🙏
Thala eppadiavadhu win Pana vaiyunga
Super bro, push for more..
Sooper 👌🏻
முதன் முறையாக ஒரு தெளிவான சிந்தனையுள்ள ஆற்றல்மிக்க வேட்பாளர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு ஓட்டு போடுகிறேன் என்று நினைக்கும் போது மிகவும் பெருமைப்படுகிறேன்.
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
Deposit Kali
@@murugan_kovai வெற்றியோ தோல்வியோ இன்று என் கடமையை சிறந்த முறையில் திரு. அண்ணாமலைக்கு வாக்களித்தன் மூலம் நிறைவேற்றிவிட்டேன்.
சரியான , ஆதரபூர்வமான, எடுத்துக்காட்டுடன் விளக்கம். தமிழ் நாட்டுக்கு சரியான தலைவர்.
வாய்ப்பு கிடைத்தும், BJP க்கு ஓட்டு போடுங்க என்று சொல்லாமல், மக்களை சுயமாக சிந்தித்து ஓட்டு போட சொல்கிறார். There he stands as a huge mountain.
கோவையில் நான் 2022ல் வீடு கட்ட தொடங்கி 2024ல் கட்டி முடிந்தது. அப்ரூவலுக்கு, 3 மின்சார இணைப்புக்கு, 2 மாநகராட்சி குடிநீர் இணைப்புக்கு, காலி இட வரி என எனக்கு ஆன செலவு 3700 சதுர ஆடி வீட்டிற்கு 7 லட்சம், இதில் எனக்கு ரஷீது 2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு கிடைத்தது. மீதம் 4 லட்சத்து 55 ஆயிரம் இந்த திமுகாவுக்கும், அரசு அலுவலர்களுக்கும் தண்டம். நான் நடுத்தர குடும்பம், போராடி பணம் கொடுக்காமல் வீடு கட்ட முடியாது, அலய விற்றுவாங்க, நொந்து நூடுல்ஸ் ஆயிருவோம்.
அண்ணாமலை வந்தா இதெல்லாம் குறையும்னு நம்புறேன். ஐநூறு ஆயிரம் ஓட்டுக்கு வாங்குனா இப்படி லட்சத்துலதான் தண்டம் அழுவனும்.
Super sir
Yella katchium appadithan ... Bjpum.....
திமுக திருடனா பிஜேபி அதுக்கு மேல திருடன் பா அவங்க ரெண்டு பேருமே திருட்டு மொள்ளமாரி நாய்ங்க தான் 10 வருஷமா ஆட்சியில் இருக்கானுங்க மத்தியிலும் சரி மாநிலத்திலும் என்னத்த செஞ்சு கிழிச்சங்க தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள் மக்களுக்கான அவர்கள் யார் மண்ணுக்கான அவர்கள் யார்
@@Howdyboyinsouthஇது நாள் வரைக்கும் தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலுக்கும், இருக்கும் பிரச்சனைக்கும், மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்கும் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்!!.. அதுதான் உண்மையும் கூட.. ஆனால் ஆட்சிக்கே வராத பிஜேபியை எப்படி நீங்கள் குறை கூறலாம்???
சரியான புரிதல். இந்த சிந்தனை. அனைவருக்கும். பகிருங்கள்
தமிழர் ஒருவர் இந்த தேசத்தை ஆளப்போகும் சூழல் உருவாகும்.. அது அண்ணாமலையால் நிகழும்!! ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வாய்ப்பில்லை சங்கி 😂
இது போன்ற ஒரு நேர்மறையான தலைவனை நான் பார்த்ததில்லை.வாழ்க உன் புகழ்
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
ஒரு காலத்தில் அரசியல் என்றேலே சாக்கடை என்று தோன்றும் ஆனால் அண்ணாமலை போன்ற நல்ல மனிதர்கள் வரும் போது தான் அது நம்முடைய உரிமைகளை கேள்வி கேட்க கூடிய இடமாக மாற்றி உள்ளார் கண்டிப்பாக அண்ணாமலை தமிழ்நாட்டின் முதல்வராக வர வேண்டும்
Sitting in Maharashtra, I am watching this full video without knowing Tamil. Just for Annamalai Sir ❤. People of TN are really lucky !!
But coimbatore ppl should decide and elect Mr.Annamalali . Eagerly awaiting for June 4 th .
Coimbatore people will select Anamalaiji @@rathiramakrishnan3845
தலைவன்டா.... என் குடும்பம் ஒட்டு மொத்த ஓட்டு மோடி.. அண்ணாமலைக்கே....
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
நன்றி.சகோதரா.
நான் admk காரன் அண்ணாமலை இன் அரசியல் பார்த்து பிஜேபி க்கு ஓட்டு போடுவேன்
நல்வரவு நண்பரே!
அண்ணாமலை அவர்கள் நீங்கள் கூறியதை இந்த நேர்காணல் தொடங்கி சில நிமிடங்கள் பதிவுசெய்துள்ளார்,திமுக வை சார்ந்தவர்கள் கூட அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது
🫂🇮🇳🪷♥️
வாழ்த்துக்கள் நண்பா
@@rajasekaran0234👌👏👏🙏🏿🙏🏿
இது மாதிரியான ஒரு அரசியல் தலைவரை இதுவரை பார்த்ததும் இல்லை இனி பார்க்கப் போவதும் இல்லை வாழ்க திரு அண்ணாமலை அவர்கள் வளர்க தமிழ்நாடு வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்....
அண்ணாமலை பேட்டி பார்க்கும்போது திரில் ஆக உள்ளது நன்றி அண்ணாமலையால் முடியாது என்று ஒன்று இல்லை அண்ணாமலை கர்நாடக
இந்த தேர்தலோட கோவிந்தா 😂
@@mohamedyaseen2973dmk kovindaaaa
@@mohamedyaseen2973இந்தத் தேர்தலோட மாஷா அல்லாஹ் 400+அடுத்து 2026 ல முதலமைச்சர் அண்ணாமலை
😂😂😂😂😂தூ????கொம்மால
@@mohamedyaseen2973 R u hating the person or the party? Looks like u have not traveled abroad to understand how India has done well in controlling inflation in the last 2 years. Vayil vaadai is easy to make and eat. Most of Islam female who think independently will vote for BJP.
அண்ணாமலை மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் எங்கள் குடும்பம் பக்கத்து வீட்டுக் குடும்பம் எல்லாரும் பேசி விட்டோம் அண்ணாமலைக்கு தான் வாக்களிப்பது என்று ❤
👍
Super
Welcome 🎉
🎉
Wow, what a clarity and thinking; Amazing. Very clear with his speech. Great Annamalai anna. All the best for your future.
Annamalai has made 100 promises to the people of Coimbatore. In turn, Coimbatore also makes 4 promises to Annamalai.
1. Annamalai is Coimbatore M.P. in 2024.
2. Annamalai will become central minister in the Narendra Modi ministry in 2024.
3. Annamalai will become the next Chief Minister of Tamil Nadu in 2026.
4. Annamalai will become the Prime Minister of India in 2034.
How many of you support the above promises being made by the people of Coimbatore?
Yes yes yes !
Yes. I support you very strongly. 😊😊😊😊😊😊
After listening to the 100 promises made by Annamalai to the people of Coimbatore, I am tempted to buy a small plot/ flat in Coimbatore and settle there permanently because I believe Annamalai's words. ❤❤
If everyone should have positive thoughts for our future generations such people will certainly support Mr.Annamalai
I strongly believe that
இங்க ஒருத்தன் CM ஆ இருக்கான் ..கேக்க வேண்டிய கேள்விகளை அவர்களே எழுதி ஊடகபொம்மைகளிடம் கொடுத்து அவற்றுக்கான பதிலை பொம்மைCMயிடம் எழுத்து கொடுத்து ஒரு பொம்மை கேள்வி கேட்க இன்னொரு விக்குத்தல பொம்மை துண்டுசீட்டில் எழுதி வைத்து திக்கி திணறி பதிலை படித்து கொண்டிருக் கும்.
😂😂😂😂Oh my God ! What a comment 👏👏
எங்களுக்கு பிரதமர் னு ஒரு கேடி இருக்கு அதுக்கு செய்தியாளர் என்றால் ஓடிரும்....தேர்தல் வந்தா போதும் வெட்டி சட்ட போட்டு வந்துரும் அப்பறம் புயல் வந்தா வராது எங்க காச புடிங்கி வெச்சுக்கும் எங்களுக்கு தராது
😂😂😂😂
தத்தி பயலோட லட்சணம் ஊடகத்திற்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். எடக்கு மடக்கா கேள்வி கேட்டால் சின்ன பயல் மாதிரி திமுக ரௌடிகளை ஏவி விடுவான். அதான் அவனிடம் அப்படி கேள்வி கேட்பது இல்லை.
Gujarathi beeda vayan oruthan irukkan nalla vaila vada suduvan pressa patha vedi patta panni pola oduvan
இது வரை திமுக விற்கு வாக்கு அளித்து வந்த எங்கள் குடும்பம் இந்த முறை அண்ணாமலை என்ற தனி மனிதனுக்காக , படித்த புத்திசாலி ஐபிஎஸ் ஓட்டு போட போகிறோம்...
குடும்ப கட்சியை விட்டு வெளியே வருகிறோம்....❤❤❤🎉🎉❤😢
தாமரை வணக்கம்❤❤❤❤
🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
நன்றி... வாழ்த்துக்கள்...
சரியான புரிதல் பாராட்டுகள்.
யாராலும் இவ்வளவு தெளிவாக பேட்டி கொடுக்க முடியாது.
OMG clarity of speech great
❤❤ தமிழகத்தின் தவப்புதல்வன் ❤❤ என்ற பட்டத்தை❤ தமிழக மக்கள்❤ சார்பாக❤ அண்ணாமலை❤ க்கு சூட்டுகிறோம் ❤❤..
Super 👌.
அண்ணாமலை வெற்றி பெறுவார்...என்று கோவை வாக்காளர்கள் சொல்கிறார்கள்
ஊம்பு
Annamalai Sir mass 💐🎉😊
Innum 2 months la therinjurum😂😂😂... nomination ne olunga file panna theriyala ..win panni yentha....😂😂😂
True
200 ஊம்பிஸ் உனக்கெல்லாம் அந்த பாஷை தான் தெரியும்.இனிமேலாவது உன் வாரிசுகள் உருப்பட வேண்டும்.திருந்து சகோதரா.மன்னிக்கவும்@@sivagangai385
I request Coimbatore people to make Annamalai Ji victorious in a huge margin. After a long, long time, no leader in TN politics had such a wonderful analysis of an election. I wish Annamalai Ji all the very best and come out victorious in the ensuing LS election. Bharat Mata Ki Jai.
அண்ணன் உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல என்ன ஒரு நினைவாற்றல் யோசிக்காம கேட்கிற கேள்விக்கு பதில் எப்படி சொல்ல முடிகிறது.உங்கள போல நானும் வரனும்.இன்னும் பல அண்ணாமலைக்கள் உருவாகனும்
Script pa 😂😂
@@jagannagaraj2318 கொத்தடிமைன்னு நீ நிருபிச்சிட்ட.. ஏண்டா அண்ணாமலை எத்தனை பிரஸ்மீட் குடுக்கிறார், அதெல்லாம் scriptஆ? ஸ்கிரிப்ட் எல்லாம திராவிடிய த்த்திக்கும், அவன் புள்ளைக்கும், அடுத்த திராவிடிய தலைவன்களுக்கும் தான்..அப்பகூட அப்பனும், புள்ளையும் உளறிட்டு தான் இருப்பான்க..
@@jagannagaraj231821
ஸ்கிரிப்டை பார்த்து கூட இங்கே ஒரு தலைவனால் படிக்க முடியாது.
@@NaturewithRajasongs😂
நான் மாற்று கட்சி.. ஆனா இன்னும் கொஞ்ச நேரம் இவர் பேட்டிய பாத்தா நானே ஒட்டு போட்ருவன் போல..😮
Nothing wrong to choose right administration.
Kaavi thunder velila theriyuthu maraichuka 😂
Thambi kelambu😂@@karhthikthambiraj5441
ஒரே கட்சி சார்ந்து அல்லாமல் ஓட்டு போடுபவர்கள் எப்போதும் நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் சிறந்த தலைவர்கள் நமக்கு கிடைப்பார்கள்
Dai punda kaavi Naa kevalama
அண்ணாமலை என்கிற இளைஞன் முன்னெடத்த எல்லோருக்கும் தேவையான மாற்றத்தை ஆதரிப்போம். தாமரை வெல்லட்டும்
இந்த தேர்தலோட கோவிந்தா 😂
@@mohamedyaseen2973correct. With the help of Lord Govinda he will become a cabinet minister..... .
@@mohamedyaseen2973பேர கேட்டாலே சும்மா அதுருதா பாய்.
@@mohamedyaseen2973Allah nu Katha mataru...nee onnum payapadatha
இந்த துலக்கன்ஸ் திருந்த வாய்ப்பேயில்லை கடைசிவரை....
அஷோகா இது எங்களின் முதல்வன்.
மத்திய அமைச்சர் அண்ணாமலை என்பது திரு மோடி அவர்களின் பிரதிபிம்பமே.
கோவை மக்களே மோடியே உங்கள் தொகுதியில் அண்ணாமலையானாக நிற்பதே பெருமை.
வாய்ப்பை தவற விடாதீர்
கோவை மக்களே, இந்த தேர்தலில் நீங்கள் பஜவிற்கு போடும் ஒட்டு, 10 வருடத்தில் ஒரு கொங்கு தமிழனை இந்திய பிரதமராக்க நீங்கள் போடும் பாதை.
Sangi
👍
சூப்பர்.உங்கள் கருத்து சரியானது
Hair la thaan
Annamalai oru sunni ne adha pudichu thongura oru punda
Now,which leader in T.N garners 1.4 lakh views in 8 hours ? That is our golden boy ! God bless him ! He is such a treasure and a joy !
தந்தி டிவி யோட உறுப்படியான இன்டர்வியூ❤.வெற்றி நமதே பாரத் மாதகு ஜே🎉
@nagarajanbala நீ இலங்கை ல பிறந்திருக்கனும் அப்ப தெரியும் இந்தியா வோட அருமை.
@nagarajanbalaநீ பாகிஜ்தான்ல போயி நவாசுக்கு சப்பு.. இல்லனா மேற்கு வங்கத்துல பொறந்து தீதிக்கி நக்கு
திமுக அண்ணாமலை சார் கிட்ட கத்துக்கணும், அழகான தெளிவான பொறுமையான பதில்!👌👌👌👌
திரும்ப திரும்ப அதிமுக கூட்டணி பற்றியே இந்த அம்மா கேள்வி கேட்டுக் கொண்டே இருக்காங்க. ஓவராக உருட்டல்.
She is doing what is instructed
திமுக பற்றி இந்தம்மா வாய் திறக்காது
@@sundaramnarayanan1494So she will do what they are telling to do? 😂 . All bommerangs Will Say There is Some Ethics in Journalism. Iam Searching for that. Godi Media.
@@martinam3418 DMK sombu mediava defend pandrathu romba kashtam. Nice try 🤣🤣
தொந்தி டிவி திமுக விடம் வாங்கிய காசுக்கு அடிமை வேலை பார்க்குறது
இதுவரை நான் நிறைய பேட்டி பார்த்துள்ளேன் அண்ணாமலை என்றால் ஒரு சுறுசுறுப்பு ஒரு பரபரப்பு மிகவும் சிறப்பாக பதில் தருவார் எந்தவொரு இடத்திலும் திக்கி தினற மாட்டார்.
நான் தமிழக அரசியலை உற்று நோக்கும் ஒரு ஒர இளைஞன்.. அண்ணாமலை அவர்களுக்கு வாக்களித்தால் அண்ணாமலை அவர்களுக்கு நல்லதல்ல கோவை மக்களுக்கு நல்லது நடக்கும்!!! கோவை மக்கள் வாக்களிக்கவில்லை என்றாலும் 2026 இல் நாங்கள் அண்ணாமலை அவர்களை முதலமைச்சர் ஆக்குவோம்
இப்ப MP ஆனா முதல்வர் ஆக மாட்டாரா
@@நாதகதகடூர்
possible..
CM aaga muddiyum
தமிழர்கள் முட்டாள்கள் அல்ல! Proud kannadiga வுக்கு ஓட்டை போட! போங்கடா கன்னட நாட்டுக்கு. பெண்களை கேள்வி கேட்டால் அடித்து கெட்ட வார்த்தையில் காமராவில் ரவுடிதனம் பண்ற ரவுடி, கன்விக்ட் எல்லாரையும் வச்சிகிட்டு பொறுக்கிதனம் பண்றவனை அடித்து விரட்டுவோம். இவன் ஒரு மோடியின் வேலைக்காரன் அவ்வளவுதான்! தலைவனாவது மண்ணாங்கட்டியாவது 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
Vaaipillai raja
Mp resign pannitu mla agi cm agalam no prblm
யார் எங்களை ஆள வேண்டும் என்பதை ஜனநாயகத்தின் இருதி எஜமானர்கள் மக்கள் நாங்களே.
சாமானியனான இருவர் மோடி அண்ணாமலை க்கே என் ஆதரவு
அண்ணாமலை சார் நீஙக. ரொம்ப இளைச்சுட்டீங்க உங்க ளையும் கவனிச்சுக்கனும் வாழ்க வளமுடன்
உண்மை ❤❤❤
he told last 10 days he used to sleep only 2 1/2 hours only
தெளிவான பேச்சு...!! மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவார் நிச்சயமாக...!!👍
If we want to conduct a class on
1. Clarity of Mind
2. Composed aggression to counter aggressive interceptive questions
3. Counter comebacks with facts
..and all this done with total respect and empathy to the other youngster knowing damn well she's small compared to his bigger then life, its star, its truly amazing.
He is a lesson in communication skills.
What a clear explanation.. he is very good. Thanks to bjp for bringing this man for coimbatore. Annamalai will win with huge margin I'm coimbatore.
உங்கள் மீதுள்ள மரியாதை கூடி கொண்டே போகிறது.
நீங்கள் தான் எங்களின் ஒரே நம்பிக்கை.... தமிழகம் மீண்டும் மிளிர... வளர... நீங்கள் அடுத்த முதல்வராக வர வாழ்த்துகிறேன்.
முதல் முதலில் ஒருவரை தலைவர் என்று அழைப்பதில் மனதார பெருமிதம் அடைகிறேன் என்றால் அது அண்ணாமலை சார் மட்டுமே
Poi nakku avana
@@sanjeekrishpoda
@@BOSS-wx5et dai sanghi punda mavane
@@sanjeekrish Pakistani Ameer Hussain i.e. Ameer Khan
Wow Cristal clear speech..Bold and strong Annamalaai...Not only Tamilnadu Entire India expecting this type of person..very good Selection Annamalaai for BJP.....😊
ப ஜ க தமிழக தலைவர் அண்ணாமலை இளம் வயது கோபக்காரர் என்று நினைத்தேன் . இந்த தந்தி தொலைக்காட்சியின் நேரலையின் வாயிலாக எவ்வளவு தொலைநோக்கு பார்வை தெளிவான சிந்தனை கொண்டவர் என்பது தெரிகின்றது. கோவை MP அண்ணாமலை தான் . உறுதியாகின்றது . 2026 . தமிழக. முதல்வர் என்பது. இன் றைக்கே உருதியாகிவிட்டது.👌👍
சகோதரன் அண்ணாமலையின் கடின உழைப்பு வீண் போகாது! பாரத தேசத்தின் பிரதமரை உருவாக்கும் கோவை மக்களின் அன்பும் அரவணைப்பும் என்றும் அவருக்கு உண்டு!
தம்பி எவ்வளவு பொறுமை,அறிவு, ஆற்றல், அமைதி உங்களுக்கு
வாருங்கள், வளருங்கள்
😂
@@sekmaluபைத்தியமா டா நீ இ என்று இளிக்கிறாய்😂 மானங்கெட்டவனே
❤🪷🪷🪷🇮🇳
ஒரு தமிழ் தலைவன் உதயமாகிறான். கோவை மக்களே உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன் தமிழகத்தின் எதிர்காலம் உங்கள் கையில்
Absolute clarity in words.and thoughts ...perfect 👁️👍🏽
சரியான தலைவன் அண்ணாமலை தான். அது எந்த இடத்திற்கும். இது போன்ற தெளிவாக களத்தின் நிலமையை புரிந்து எதிரியின் தன்மையை உணர்ந்து பல வருட நிபுணர்களையும், அரசியல்வாதிகளையும் மரியாதையுடன் சமாளிக்கிறார். சிறந்த மனிதன் தலைவன்.
போடா லூசு சங்கி புண்ட
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
முட்டாள் குருமட்டை
"அடக்கம் அமரருள் உய்க்கும்!!"
இதைப் புரிந்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை.
தேர்தலில் அவர் சார்ந்த கட்சி அமோக வெற்றி பெற வாழ்த்துகள்!!!
எப்படி பட்ட தலைவனை பிஜேபி பெற்று இருக்கிறது எப்படிஎப்படி பட்ட தலைவனை பிஜேபி பெற்று இருக்கிறது அருமை 👌
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
dei avan poikara thayolida
@@prav.12 poda naye nee than athu
@@prav.12 kooomuta
தெளிவான சிந்தனைகள், தடுமாற்றமில்லாத பதில்கள். நாட்டினை சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல அண்ணாமலைக்கு வாழ்த்துகள்.🎉
Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu in 2026; He is also the future Prime Minister of India. ❤❤
True fact 🙌🏼
Tamilnadu Social Media CM 😂😂😂
Local counselor election la win panniruvaana
@mariajaba4972 this is beyond you bro, forget it!
@@chintu7369 I know him far better than you, he is a utter moron you forget him bro
தமிழ்நாடு க்கு அண்ணாமலை தேவை
Ivan oru paithiyam, What BJP has done last 10 years for Tamil Nadu and India
இந்த தேர்தலோட கோவிந்தா 😂
Yes 🙌🏼 Let’s support 🔥ANNAMALAI 🔥
@@mohamedyaseen2973 ஆம். திராவிடக்கட்சிகள்😂
, ஆமா நமக்கு ஆடு தேவை
உன்னுடையபேட்டிகாண ஆளாக உள்ளோம் எங்கள் குடும்பத்தினர் எல்லோரும்
ஆமாம்.. அண்ணாமலை யின் பேட்டியை காண ஆவலாக உள்ளோம்.
@@muruguMuruga never he will loose his deposit
@@mariajaba4972 அண்ணாமலை தான் வெற்றி பெறுவார்....
@@mariajaba4972even if he loses your pavadais will be teared don't worry😂😂😂😂
Paid commenters verum youtube la comment potta vote kidaikuma
Annamalai Annan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Love from Kovai ❤
39 வயது. ஆனா பழம் பெருச்சாளிங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுறாரு..
Ivanoda ve Veetukku Rent yaaru kudukka nu open ah sonna nalla irukkum bloody corrupted fellow
Indha paithiyathuku ivalo buildup thevaiyaa😂
@@sreesree8794 ok ooppi 200 confirmed
@@sreesree8794 நீ ஒரு தமிழின துரோகி.
😂😂😂@@sreesree8794
என்ன ஒரு தொளிவு உண்மையாவே என்ன கருத்து சொல்ல என்றே தெரியவில்லை. தெய்வ குழந்தை அண்ணாமலை❤
ஒவ்வொரு கேள்விக்கும்...சிறப்பான தெளிவான பதில்.......!!🎉
தாம ரை வணக்கம் 🪷🙏
🔥🔥 மல டா அண்ணாமல 🔥🔥🔥
🚩 ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் 🚩
அண்ணா உங்களை எங்கேயும் விட மாட்டோம்... நீங்கள் தான் கண்டிப்பாக 2026 CM ஆக வர வேண்டும்....இது பல்வேறு மக்களின் எதிர்பார்ப்பு....💯💯👍👍👍👍
வெற்றி பெற்று mp ஆனாலும் 2026 cm வேட்பாளர் அண்ணாமலை தான்
@@GowriSankar-ou7eoExactly
❤❤❤❤❤
எங்கள் வீட்டு பிள்ளை தமிழ்நாட்டுக்கு கடவுள் தந்த குழந்தை
மக்களின் கடைசி நம்பிக்கையாக அண்ணாமலை இருக்கிறார் 🎉❤❤
சத்தியமாக உண்மை
மூதேவிகளே
ஆமாம் இப்ப உயிர் போற நிலையில் ஜி வெச்சிருகார்!
❤ தகுதியுள்ள மகளிர்க்கு 1000. தகுதியுள்ள நபர்க்கு நகைகடன் ரத்து. தகுதியுள்ளவருக்கு கட்டணம் ரத்து. ஆமா..எந்த தகுதியில் நீங்க பரம்பரையாக MLA, MP சீட்ல நிக்கறீங்க
ஆமாம் ஏற்கனவே கர்நாடக தெலுங்கானாவில் துரத்திவிட்டது போல் தமிழ்நாட்டிலும் பொதுமக்கள் துரத்த ரெடியாகிவிட்டார்கள்...
எல்லோரும் இன்புற்று நோக்கினால் புரியும் வளர்ச்சி திட்டங்கள் நிர்வாக திறன் கொண்ட ஆளுமை அண்ணாமலை
One and only hope of tamilnadu ❤.
தமிழகத்தின் வருகால முதல்வர் திரு. அண்ணாமலை
ஜுன் 4 அண்ணாமலை அரசியல் முடிந்தது 😅😅😅😅😅😅😅😅😅😅
Paithiyam
😂😂😂😂
@@JJJJJJJJJJ1177 நீங்க நக்கிட்டு தான்டா போவீங்க. 🤣🤣🤣😂
@Thamizhazhini உங்களுக்கு சங்கு ஊத எப்பையோ ஆரம்பிச்சாச்சு 🤣🤣🤣🤣
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் ஒரே நேர்மையான மனிதன் பொய் இல்லை புரட்டு இல்லை வாழ்க அண்ணாமலை
அண்ணாமலை அவர்கள் உழைப்பில் கட்சி வளர்ந்து இருக்கிறது . 26 லும் இது தொடரும்.
இதே மாதிரி ஊம்பிட்டு தான் இறுக்கும்
@@sivagangai385 26 இல் பிரேமலதா அம்மையாரும் nda கூட்டணிக்கு வந்து விடுவார். விஜய் கட்சி க்கு அறிமுக தேர்தல்.
எடப்பாடி ஊழல்கள் வெளியில் வரும். இதை எல்லாம் அண்ணாமலை செய்து காட்டுவார்.
@@sivagangai385ne umpuda punda
@@sivagangai385 ஸ்டாலின் வெள்ளைக்குடையால் மறைச்சு மோடிக்கு ஏர்போட்டில் வைச்சு பண்ணினது தானே..அடுத்த 5 வருசமும்...மகனோட சேர்ந்து பண்ணுவானுங்க
நீ உம்னுற மாறிய @@sivagangai385
அருமை அருமை அண்ணாமலை சார், நீங்க வெற்றி பெறுவீங்க!👌👌
என்ன ஒரு தெளிவான வெளிப்படையன பேச்சு hats of உன்னை தலைவா என்று சொல்ல நான் பெருமைபடுகிறேன் 🙏
சகோதரா நீங்கள் உங்கள் சொந்தம் மாற்றும் நண்பர்களிடம் தாமரைக்கு அண்ணாமலை அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டி விரும்பி கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற, ஊழலை ஒழிக்க, போதை கலாச்சாரத்தை ஒழிக்க..
@@murugan_kovaiநிச்சயம் செய்கிறோம்
தமிழகத்தின் அரசியல் விடிவெள்ளி அண்ணாமலை ஜீ வாழ்க.
🚩பாரத் மாதா கீ ஜெய்🚩
BJP and Kunnamalai will be vanished after this election😂
@@mariajaba4972tharkuri ... 1st nagarigama peasa kathukittu cmt Pannu
@mariajaba....loosu.
❤ தகுதியுள்ள மகளிர்க்கு 1000. தகுதியுள்ள நபர்க்கு நகைகடன் ரத்து. தகுதியுள்ளவருக்கு கட்டணம் ரத்து. ஆமா..எந்த தகுதியில் நீங்க பரம்பரையாக MLA, MP சீட்ல நிக்கறீங்க
இந்த தேர்தலோட கோவிந்தா 😂
திமுக அதிமுக ட எலும்பு துண்ட கவ்விக்கொண்டு, அந்த நல்ல மனுசன் விஜயகாந்த காமெடி பீஸ் ஆ காட்டிய , தேவடியா ஊடகங்கள ஓட ஓட விடுறான் பாரு. மலடா .. அண்ணாமலை
தேவிடியா மீடியா வச்சி தெவிடியா தொழில் பாசிச கும்பல்😂😂
Super unmaiyana thagaval
💯 correct ah soninga Bro
Biggest comedians are jaPandi Sudalai & 🅱️0nem@n Tasmac Bewda KKSaamy
உண்மை
தமிழ் நாட்டில் தாமரை மலரும் காலம் வந்துவிட்டது வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி 🌹 அண்ணாமலை ஜி உங்கள் உழைப்பு வீண்போகாது தாமரை மலரும் 🎉🎉 உங்கள் உடல் நலனில் கொஞ்சம் பாருங்கள் 🙏🙏🙏🙏
வழக்கமான அரசியல்வாதி போல் இல்லமல் நிகழ்ச்சியின் தலைப்புக்கேற்றவாறு கேள்விக்கான நேரான பதில்கள்.
இறுதியில் தந்தி TV மேடையை தன் சொந்த அரசியல் மேடையாக பயன் படுத்த கூடாது என்று நாகரீகம் தெரிந்த குணம்.
இதுக்கப்புறமும் தமிழக மக்கள் நான் சாக்கடையிலதான் குதிப்பேன்னு அடம் பிடிச்சா நம்ம என்ன பன்ன முடியும்?
I am a first time wote for bjp🇮🇳🇮🇳💐 modi ji💐💐😍
Good decision 👌
Thanks a lot 😊
@ajithramesh30tj4 thanks a lot 😊
Nanum tha bro
Thank you my brothers 🫂♥️🪷🪷🪷🪷🇮🇳