தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் (வறுமை ஒழிப்புத் திட்டம்)-2024-2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளுக்கு வறுமையை குறைக்கும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் பிப்ரவரி 19, 2024 அன்று அறிவிக்கப்பட்டது . 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, ​​சட்டசபையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வறுமையை போக்க தமிழக அரசு தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
    இந்த திட்டத்திற்கு ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது ஏறக்குறைய ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முயல்கிறது.

Комментарии • 31

  • @jebinajebina7897
    @jebinajebina7897 13 дней назад +2

    Intha thittathula irunthu call vanthuchu madam ennoda photo ketanga ithu unmai thana

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  13 дней назад

      Check with VAO

    • @shyamalad4774
      @shyamalad4774 8 дней назад +1

      Enakum call vanthuchu

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  8 дней назад

      Superb Anna

    • @jebinajebina7897
      @jebinajebina7897 8 дней назад +1

      Ithu unmai thana

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  8 дней назад +1

      உங்களுக்கு சந்தேகமாக இருந்ததால் நேரடியாக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து, உறுதி செய்து கொள்ளுங்கள்.
      இன்றேய சூழ்நிலை அவ்வாறு உள்ளது. Scam involved all area.

  • @ThanjiyammalArurnThanjiyammalA
    @ThanjiyammalArurnThanjiyammalA 25 дней назад +1

    Mam me and my team work there team now TNSRLM

  • @hondatwister2933
    @hondatwister2933 28 дней назад +1

    குடுத்த 1000ரூபாய்க்கு குறுக்கு விசாரணை போலா

  • @smvveera
    @smvveera 28 дней назад +1

    இந்த திட்டத்தின் பயன் எதற்கு என்று சொல்லவே இல்லையே

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  28 дней назад +1

      வறுமையில் வாழும் மக்களே அதிலிருந்து மீட்டு, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

  • @MullaiM-k7u
    @MullaiM-k7u Месяц назад +1

    மேடம் நான் ஒற்றை பெற்றவராக இருக்கிறேன் நான் தாயுமானவர்திட்டத்தில்எப்படி இணைவது

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  Месяц назад +1

      இன்னும் உங்கள் பகுதிகளில் ஆரம்பிக்கவில்லை.

  • @MullaiM-k7u
    @MullaiM-k7u Месяц назад +1

    மேடம் நாங்க தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் எங்க ஊர்ல கூட இந்த மாதிரி ஒரு கொஞ்ச பேருக்கு தான் வந்து இருக்குது வறுமைக்கோட்டுக்குள்ள நிறைய பேரு இருக்காங்க எங்களுக்கு கிடைக்குமா இந்த தாயுமானவர் திட்டத்தை எப்படி இணைவது

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  Месяц назад +1

      Sir, இந்த திட்டத்தை முதலில் ஒரு ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்த உள்ளனர். விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த படும்.

    • @Happiness-8986
      @Happiness-8986 Месяц назад

      Yanna pannanga

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  Месяц назад

      விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்த படும்

    • @Happiness-8986
      @Happiness-8986 Месяц назад +2

      @Konjamkelungalen443 mam innaiku than call panni verification varennanga athan thahimanavan scheme na yannanu ungalta ketkuren

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  Месяц назад +2

      Ok. Check with local VAO. Don't pay any money to anyone

  • @laskmimurugan2909
    @laskmimurugan2909 5 месяцев назад +1

    Otrai petror endral yenna

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  5 месяцев назад

      @@laskmimurugan2909 in the case of single parent, you are the one who is eligible.

    • @jovithasankar9873
      @jovithasankar9873 Месяц назад

      Amma Illana appa yaravathu oruthar irupparkal

  • @elavarasanv2535
    @elavarasanv2535 Месяц назад +1

    Idhanala ena madam use

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  Месяц назад

      அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், ஒற்றைப்பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவுற்றோர், சிறப்புக் குறைபாடு 260 குழந்தைகள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகள் வழங்கப்படும்.
      அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகிவயவற்றின் மூலம் மாநிலம் முழுவதும் ஏழைக்குடும்பங்கள் கண்டறியப்படும். இப்புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். எனவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் குறித்த களஆய்வு பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முறையாக தரவுகளை சேகரிக்க வேண்டும் எனவும். இதில் எவ்வித குளறுபடிகளும் நிகழாமல் களத்திற்கு சென்று ஆய்வு செய்யவேண்டும் எனவும். இதன் மூலம் பொருளாதார அளவில் பின்தங்கியுள்ள மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதால் இப்பணிகளை கவனமாக மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    • @elavarasanv2535
      @elavarasanv2535 Месяц назад

      Thanks sir epdi apply panuvathu

    • @Konjamkelungalen443
      @Konjamkelungalen443  Месяц назад

      அவங்க தான் select பன்னுவாங்க.