Oli Vilakku - aAndavane Un Paathangalai - SPECIAL EDITION - ஒளி விளக்கு - ஆண்டவனே உன் பாதங்களை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ஒளி விளக்கு என்ற படத்தில் ஆண்டவனே உன் பாதங்களை என்ற பாடல். சௌகார் ஜானகியுடன் எம்.ஜி.ஆரும் மற்றும் (ப/சி)லரும்.
    Promotional & Special Edition.
    Song aAndavane Un Paathangalai in the Tamil movie Oli Vilakku w/ MGR, Sowcar Janaki & others.
    [MGR][SPECIAL EDITION][AS IS]

Комментарии • 91

  • @sekarmt8924
    @sekarmt8924 7 месяцев назад +17

    இதுபோல பாடல் இப்பவும் யாருக்கெல்லாம் பிடிக்கும் ♥️♥️♥️

  • @malavelu9966
    @malavelu9966 7 месяцев назад +11

    ❤️❤️காலத்தில் அழியாத பாடல்,தலைவரின் வாழ்க்கை போராட்டத்தில் எதிரொலித்த பாடல்,நம் தமிழ்நாட்டில் 👍👍

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 5 месяцев назад +9

    இந்த பாடலில் எம் ஜி ஆர் வாழ்க்கை முழுவதும் அடங்கிவிட்டது

  • @umapathymuthu6152
    @umapathymuthu6152 6 месяцев назад +12

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் 1984 ஆம் ஆண்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட போது தமிழ் நாட்டில் இந்த பாடல் ஓலிக்காத இடமே இல்லை..

    • @senguttuvanelango
      @senguttuvanelango 3 месяца назад

      இந்த பாட்டு அப்போது ஒலிகக்காத இடமே இல்லை.மதுரையில் எந்த தெரு திசைகளிலும் இந்த பாட்டு தான் ஒலித்தது. இந்த பாட்டும் மக்கள் செய்த பிராத்தணையாலும் எம்.ஜி.ஆர் பிழைத்துக் கொண்டார்.அவர் இஷ்ட தெய்வம் முருகன் அவரை காப்பாற்றியது.அதை விட எம்ஜிஆர் பிழைப்பதற்க்காக நடக்கும் இந்த கூட்டு பிரார்த்தனையில் தானும் பங்கு பெறுவதாக கலைஞரும் மனப்பூர்வமாக அறிவித்தார்.

  • @kalai491
    @kalai491 6 месяцев назад +11

    யாருக்கும் பொருந்தாத பாடல்கள் தலைவருக்கு மட்டும் பொருந்தும்.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 6 месяцев назад +9

    நான் அதிகம் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று அருமை அருமை இசையோ இனிமை

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 3 месяца назад +5

    பாடலை நான் அதிக முறை கேட்டுள்ளேன் இப்பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி

  • @thathurajparamasivam7707
    @thathurajparamasivam7707 3 месяца назад +9

    புரட்சித்தலைவரின் 100 ஆவது படம். புரட்சித்தலைவர் அமெரிக்காவில் நியூயார்க் புரூக்ளின் மருத்துவ மனையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருந்தபோது எம். ஜி. ஆர் நலம் பெற வேண்டி தமிழகமெங்கும் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த ஞாபகம் நினைவுக்கு வருகிறது.

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 8 месяцев назад +16

    வாழும் தெய்வமாக வாழ்ந்து காட்டியவர் இதய தெய்வம் அவர் புகழ் ஆயிரம் ஆண்களுக்கு இருக்கும் 🙏🙏🙏🙏

  • @thanihasalamd6208
    @thanihasalamd6208 5 месяцев назад +7

    சர்வ மத பிரார்த்தனையை அன்றே வாலி எழுதியுள்ளார் அதுதான் இன்று😢

  • @cholairaj1265
    @cholairaj1265 6 месяцев назад +11

    ❤ இந்த உலகம்இருக்கும்வறைMGRஎன்னும்முன்றுஎளுத்துமந்திரசெல்நிலைத்துஇருக்கும்நிஜம்

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 4 месяца назад +13

    ✌🌱மீண்டும் ஒருமுறை புரட்சித்தலைவர் இந்த தமிழக மண்ணில் பிறக்க வேண்டும் என கலங்கிய கண்களுடன் இறைவனை வேண்டுகிறேன் 🌱🌱🌱

  • @dchidambaram8390
    @dchidambaram8390 4 месяца назад +9

    பார்க்கும் போதும் கேட்கும் போதும் கண்ணீர்

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 7 месяцев назад +10

    மிக அருமையாக எழுதி இருப்பார் திரு வாலி ஐயா. அதற்கு உயிர் கொடுத்து இசை அமைத்து இருந்தார் MSV அவர்கள். இந்த படம் pool our paththaar என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். தமிழக கலாச்சாரத்திற்கு ஏற்றபடி கதையின் முடிவு மாற்றப்பட்டது. இந்த ஒரே ஒரு படத்தில் மட்டுமே குடிப்பவராக இருப்பார் புரட்சி தலைவர் அவர்கள். 1968/1969 வந்தது என்று நினைவு. இன்றும் பார்க்கலாம் என்பது போன்ற கதை அமைப்பு. ஜெமினி திரு வாசன் ஐயா அவர்களின் தயாரிப்பு.

  • @hussainhasan1294
    @hussainhasan1294 10 месяцев назад +16

    நல்ல விதத்தில் பாடலினை கொண்டுள்ளீர்கள். இரண்டாம் சரணத்தில் வரும் repeat தான் பெரும் கேள்விக்குறி மனதளவில். நன்றாக ரசித்தோம். Thanks Snaked.

  • @alagaralagar1973
    @alagaralagar1973 7 месяцев назад +8

    மிகவும் அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் கண் kalangkirathu

  • @rajaj7917
    @rajaj7917 5 месяцев назад +7

    இந்தப் பாட்டு எம்ஜிஆர் காக சமர்ப்பிக்கின்றோம்❤

  • @cholairaj1265
    @cholairaj1265 5 месяцев назад +9

    சரித்திர நாயகன் பின்புநடப்பதைமுன்னமேதெரிந்தநாயகன்தலைவவர்

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 21 день назад +2

    இந்த பாடலை கேட்கும் போதும் பார்க்கும் போதும் MGR இன்று வரை உயிரோடு இருக்க கூடாதா கடவுளே என்று தோன்றுகிறது என்றும் அவர் புகழ் வாழ வேண்டும்

  • @dhandapani5985
    @dhandapani5985 6 месяцев назад +8

    வாழ்த்த வார்தைகள் இல்லை வணங்குகிறோம்

  • @s.n.7859
    @s.n.7859 6 месяцев назад +5

    மீண்டும் உயிர் வாழும் கடவுள்

  • @cholairaj1265
    @cholairaj1265 5 месяцев назад +6

    சவுக்கார்ஜானகி க்குநல்லபடமாக.அமைந்ததுஇந்தபடம்என்சின்னவயதில்பார்த்தபடம்

  • @kannank5460
    @kannank5460 24 дня назад +1

    இவரைப் போல் இன்னும் ஒரு மனிதர் பிறக்க வேண்டும் இறைவா மக்களுக்கு உதவி செய்யுங்கள் 😂😂😂😂😂

  • @selvarajuchokkalingam469
    @selvarajuchokkalingam469 7 месяцев назад +74

    இந்த பாடல் 1984. ல் MGR. அமெரிக்கா ஹாஸ்பிடலில் இருக்கும் போது, தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும், இசை தட்டில் ஒலித்தது, இன்றும் என் மனதில் இருந்து நீங்கவில்லை.

    • @sivakumarr1478
      @sivakumarr1478 7 месяцев назад +5

      தெய்வத்திரு வாலிப கவிஞர் வாலி அவர்களின் கைவண்ணத்தில் உருவான பாடல்.

    • @thanigaivelsuresh6246
      @thanigaivelsuresh6246 6 месяцев назад +1

      Yes

    • @ASOKAN3
      @ASOKAN3 5 месяцев назад +4

      Yes appo Nan பம்பாய் இல் இருக்கிறேன் அங்கே city lite எனும் சினிமாத் தேட்தரில் தினமும் போடு வர்கள்...

    • @Sundaram-ts3xs
      @Sundaram-ts3xs 4 месяца назад +4

      உண்மைதான் நானும் இந்த சமயத்தில் நிறைய இடங்களில் கேட்டு இருக்கிறேன்

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 месяца назад +2

      உன்மை பாடல் ஒலிக்காத கோயில் இல்லை திரும் ப திரும்ப பாடும் செல்வராஜ்

  • @paulfernando4147
    @paulfernando4147 10 месяцев назад +16

    Perfect special edition and I vouch for it. Honestly Snaked whatever video you publish is a special edition for me. No question about it. Sorry to say that openly man. Thanks.

  • @SenthilkumarMS-pl5oo
    @SenthilkumarMS-pl5oo 4 месяца назад +4

    Annamalai 🙊 Inthapadal Mass teriuma🌱✌️🙏💥💪👏

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 4 месяца назад +14

    உலக சாதனையான பாடல்.பிரபஞ்சத்தின் ஒரே வள்ளல் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அமெரிக்க புரூக்ளின் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது இந்த பாடல் தமிழகத்தின் மூலை முடுக்களிலெல்லாம் தலைவர் மீண்டு வர மக்களின் வேண்டுதல் பாடலாக ஒலித்து முருகன் அருளால் எமனை வென்று மீண்டு வந்து தமிழக மக்களின் மனதை வென்று நல்லாட்சி புரிந்தார்.இறவா புகழ் பெற்ற எம்.ஜி.ஆர்.என்ற மூன்றெழுத்து மந்திரம்.செய்யாறு T.R.சேகர்.முன்னாள் காவல் உதவி ஆய்வாளர்.

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT 5 месяцев назад +6

    சூப்பர். Mgr

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de 3 месяца назад +2

    Our Thalaivar 's 100th movie, superhit movie all the songs are superhit, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @s.n.7859
    @s.n.7859 6 месяцев назад +2

    மீண்டும் உயிருடன் இருக்கும் எம் ஜி ஆர்

  • @user-dp2hj8rn8q
    @user-dp2hj8rn8q 10 дней назад +1

    All people of India be TRUE,honest like Mgr. Be love with all people

  • @parthiban5667
    @parthiban5667 3 месяца назад +5

    My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal

  • @perumalg7715
    @perumalg7715 4 месяца назад +8

    இந்தபாடலைகேட்ட
    எந்தமணிதரும்கலங்காதவர்இல்லை

  • @chandrasekaranchandravalar4177
    @chandrasekaranchandravalar4177 3 месяца назад +4

    இந்த பாடலைமுதன் முதலில் கேட்டபோது எனக்கு வயது6

    • @gopalakrishnana6092
      @gopalakrishnana6092 22 дня назад

      Vaazha

    • @sakaraiyan3818
      @sakaraiyan3818 15 дней назад

      இப்பொழுது உங்களுக்கு வயது எவ்வளவு தலைவரு

  • @bhakiyalakshmibhakiyalaksh3191
    @bhakiyalakshmibhakiyalaksh3191 7 месяцев назад +6

    This song won the hearts of all Tamilians! During my School days this film was screened in our village. The entire ladies in the 35 paise section of the Cinema theatre wept loudly with full of tears when Soukaar Jana ki Amma went high pitch tone Iraiva Iraiva Iraiva!!!. Though I was at 12 years age, I also could not control falling tears from eyes. In fact, all of the viewers in the theater felt so sad thinking that it is not tale but real happening!!!!!

  • @MrManie777
    @MrManie777 2 месяца назад +2

    Omg how can we forget 1984 when we heard this song almost each n every corner of TN when he was in hospital for treatment. Only MGR will get such emotional feelings from the oeople

  • @narayanasamydurainanriketa6902
    @narayanasamydurainanriketa6902 5 месяцев назад +7

    This is only for god MGR,No body compare it, Adv Narayanasamy pothanur namakkal

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Месяц назад +2

    Realy super mach the song and actions, 🎉🙏👌✋👍🎉

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e 2 месяца назад +4

    GOD.BLESS

  • @vasudevan336
    @vasudevan336 3 месяца назад +3

    Super hit song I like all time

  • @veeramaniganesan2616
    @veeramaniganesan2616 7 месяцев назад +3

    The Great Soul of Dr.M G R never dies

  • @ganeshsuriyahthangavel2246
    @ganeshsuriyahthangavel2246 2 дня назад

    Once you hear this song heart will break into pieces

  • @pannirselvam4264
    @pannirselvam4264 22 дня назад +1

    Suppar anna

  • @rjai7396
    @rjai7396 13 дней назад +1

    Hats up.

  • @kannank5460
    @kannank5460 21 день назад +1

    இந்த பாடல் எழுதிய வர் பாடியவர் தயாரிப்பாளர் நடிகை செளகார்ஜானகி சுசிலாஅம்மாஅனைவருக்கும் நமஸ்காரம் 😂😂😂😂😂

  • @zughairer8095
    @zughairer8095 10 месяцев назад +8

    Without your normal marking it’s a little obtuse otherwise no complaints Snaked. Thanks.

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 месяцев назад +3

    Super old song to praying lord.

  • @ratnaduraichelliah9007
    @ratnaduraichelliah9007 7 месяцев назад +2

    Suitable, meaningful song according to the situation.

  • @janakiramane1772
    @janakiramane1772 4 месяца назад +5

    MGRGoodman

  • @ANANDHANANANDHAN-fr2hg
    @ANANDHANANANDHAN-fr2hg 7 месяцев назад +4

    BEST SONG

  • @mnisha7865
    @mnisha7865 4 месяца назад +3

    Good lyrics song and voice and 🎶 7.5.2024

  • @SelvamSelvam-xh5qs
    @SelvamSelvam-xh5qs 5 месяцев назад +3

    Super ma

  • @anniyappan6528
    @anniyappan6528 4 месяца назад +7

    சவுகார்அம்மாஅவர்கள்நலமுடன்வாழ்த்நதுக்கள்

  • @veeraragavank2508
    @veeraragavank2508 2 месяца назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 месяца назад +2

    A Women praying lord for a man awake up.

  • @premalatha1088
    @premalatha1088 6 месяцев назад +6

    P.susila

  • @rajvelriya8461
    @rajvelriya8461 2 месяца назад +3

    சூப்பர்

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e 2 месяца назад +2

    This..movie 1974....8/1/74

  • @rohini61ca
    @rohini61ca 10 месяцев назад +1

    Thrilling movie 🎥👏😱👏

  • @rxgaming3343
    @rxgaming3343 5 месяцев назад +1

  • @user-nb5hg4nw1e
    @user-nb5hg4nw1e 2 месяца назад +1

    St1..show..I.. c..🦁..movie

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 5 месяцев назад +1

    Allah 🤲🤲🤲🌹🌹🌹

  • @GanesanK-of9wx
    @GanesanK-of9wx 5 месяцев назад +4

    தமிழ் உள் ங்களில்தழவியபாடல்😂

  • @AbdulAzeem-dt7vk
    @AbdulAzeem-dt7vk 2 месяца назад +2

    🎉😢😂

  • @veeraragavank2508
    @veeraragavank2508 2 месяца назад +2

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @cholairaj1265
    @cholairaj1265 6 месяцев назад +5

    கலங்காதகண்களும்கலங்கும்இந்தபாடல்கேட்டாள்

  • @tgovindarajkala211
    @tgovindarajkala211 3 месяца назад +2

    இந்தபாடல்எம்ஜிஆர்குன்டுஅடிபட்டுஇருந்தபொழதுஎடுத்தபாடல்

    • @sekarvara6094
      @sekarvara6094 Месяц назад

      Thavaru 1967 gundadipattathu........eppadal 1984