Oli Vilakku - Naanga Pudhusaa Katti Kitta- ATTUNED -ஒளிவிளக்கு-நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ஒளிவிளக்கு என்ற படத்தில் நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க என்ற பாடல். கள்ளபாட் நடராஜனுடன் மற்றும் பலர்.
    OST but attuned.
    Song Naanga Pudhusaa Katti Kitta in the Tamil movie Oli Vilakku w/ MGR, Jayalalitha, Kalla Part Nadarajan & others.
    [MGR][OST][ATTUNED]

Комментарии • 46

  • @svrajendran1157
    @svrajendran1157 4 месяца назад +40

    ஆடினார்கள் நாட்டையே ஆட்டுவித்தார்கள்....சினிமாவிலும் அரசியலிலும் நிரந்தர புகழ் பெற்றவர்கள்...❤ இவர்கள் ஆட்சியே தமிழகத்தின் ஒளி விளக்கு

  • @anniyappan6528
    @anniyappan6528 6 месяцев назад +39

    இப்படிஒருஜோடிஉலகத்திலேகிடையாது

  • @Jebamani-yr1de
    @Jebamani-yr1de 3 месяца назад +8

    Our Thalaivar super 👍 dance, vazhga Puratchi Thalaivar's Pughal 🙏

  • @PunithaRavi-kd1uq
    @PunithaRavi-kd1uq 4 месяца назад +6

    மிகவும் புகழ் பெற்ற ஜோடி

  • @user-ks9pk4bd2j
    @user-ks9pk4bd2j 4 месяца назад +5

    மிக மிக சிறப்பு

  • @subbaiyannatarajan8426
    @subbaiyannatarajan8426 7 месяцев назад +8

    Vali song. Evergreen song forever .

  • @user-gu2cp4kb1o
    @user-gu2cp4kb1o 4 месяца назад +8

    அவர் சதனைகளின் ஒளி விளக்கு

  • @chandransrirampura9408
    @chandransrirampura9408 7 месяцев назад +6

    Superb really good oldest memories

  • @govt.primaryschoollowercam2047
    @govt.primaryschoollowercam2047 7 месяцев назад +10

    Aszathal paatu. Vaathiyar ubaadhyaya.

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 8 месяцев назад +8

    Ever green song ❤❤❤super Jodi 👌 👍

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +4

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 28.5.2024

  • @user-qh4yk3en4u
    @user-qh4yk3en4u 22 дня назад +4

    தலைவருக்கு என்ன வேடம் யென் ருலும் பொருந்தும்

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 7 месяцев назад +4

    Super ❤ tms❤susila ❤

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 3 месяца назад +14

    தலைவர் 52 வயதில் 25 வயது பையன மாதிரி என்ன கட்டழகு துள்ளல் அருமை

  • @aizabadhuldeen8547
    @aizabadhuldeen8547 9 месяцев назад +9

    You always put the least expected actor's name in the info pane. I like it. Giving recognition to those is a great gesture. Thanks Snaked.

  • @AmulM-rq7cj
    @AmulM-rq7cj 7 месяцев назад +7

    வெரி குட் சொங்ஸ்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 7 месяцев назад +8

    MGR🙏🍃JJ🙏✌MSV❤🎺

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 7 месяцев назад +5

    அருமை

  • @selvamselvam6539
    @selvamselvam6539 4 месяца назад +11

    நம்நாட்டு அரியணையில் வீற்றிருந்து ஒரு சிறப்பான வியப்புக்குரிய ஆச்சரியமான அதிசயமான ஆளுமையில் ஆட்சி செய்த மக்கள் நலங்களே தங்கள் நலங்கள் என்று மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மக்கள் மனம் எனும் கோயிலில் வீற்றிருக்கும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி அம்மா திரைபடத்தில் மட்டுமே அல்ல நிஜத்திலும் நிஜமாகவே செய்து காட்டிய பொன் மனசெம்மல் எம்ஜிஆர் பொன் மன தலைவி அம்மா நேற்றும் இன்றும் நாளையும் என்றுமே இந்த பூமித்தாய் மடியில் தவழ்ந்து கொண்டே இருக்கும் மக்கள் தலைவி ஜெ ஜெயலலிதாவாகிய நான் அம்மா மக்கள் தலைவர் எம்ஜிஆர் எனும் மந்திரங்கள் எம்ஜிஆர் அம்மா ஒலித்து கொண்டே இருக்கும் தவழ்ந்து கொண்டே இருக்கும் இந்த பூமித்தாய் உள்ள வரை நிரந்தரமாகவே ஒலித்து கொண்டே இருக்கும் இருக்கிறது

    • @asokanashok8397
      @asokanashok8397 4 месяца назад +1

      Mgr உடன் j j வை ஒப்பிட வே‌ண்டா‌ம்!
      MGR legend!
      J J கழிசடை!!😂😂

  • @paulfernando4147
    @paulfernando4147 9 месяцев назад +14

    Really nice. The Pallavi in the continuation has a new theme. Sometimes I wonder about your editing Snaked because some out of the blue come as if the intention of shortening the song. But actually that is not the case all the time. Even in this one you put attuned not edited. That’s what confuses me. Anyway thanks man. Nice work.

  • @vasudevan336
    @vasudevan336 3 месяца назад +2

    Two super star very good cm in tamil nadu

  • @DevarajKaviya
    @DevarajKaviya 5 месяцев назад +3

    Vera level ❤❤

  • @jagadeesan2139
    @jagadeesan2139 Месяц назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Месяц назад +6

    மெல்லிசை மன்னரின் அசல் குத்துப்பாட்டு

  • @RameshKumar-bl9jo
    @RameshKumar-bl9jo 7 месяцев назад +5

    Good

  • @ganeshans9377
    @ganeshans9377 5 месяцев назад +3

    Badmasri Dr TMS and Dr susilla Amma msv vaali ayya tamilnadien olivalaku all' mgr fans.

  • @periyasamymuthu1151
    @periyasamymuthu1151 4 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @user-ij8kn1nw8s
    @user-ij8kn1nw8s 6 месяцев назад +1

    Indha paatu naala irruku aana young nelamiya neenachu paarunga

  • @user-oq1gf6kj4d
    @user-oq1gf6kj4d 8 месяцев назад +4

    2:45 2:50 2:54 2:54 2:55 2:55

  • @user-vq9rl5qy2x
    @user-vq9rl5qy2x 3 месяца назад +6

    ஈறுகள் நாட்டை ஆடும்போது மக்கள் சந்தோஷமாக இருந்தார்கள் இப்போது ஏழரை 4:30 ஆளுகின்றது நிம்மதி எங்கே

  • @sheikabdullah.mmohamedsher6867
    @sheikabdullah.mmohamedsher6867 3 месяца назад +2

    Vaalgha ivarghalin pughal

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 месяца назад +2

    👍👍👍👍👍

  • @dhanapandianpsd9001
    @dhanapandianpsd9001 8 месяцев назад +4

    🎉❤❤❤🎉

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 месяца назад +1

    Super old love song most famous song everyone like this song.

  • @thangaveluarumugam4976
    @thangaveluarumugam4976 8 месяцев назад +2

    ❤❤❤

  • @Srinivasan-h4u
    @Srinivasan-h4u 17 дней назад

    Supper

  • @GorthiNagarajesh
    @GorthiNagarajesh 8 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @sulakshnataj9376
    @sulakshnataj9376 9 месяцев назад +15

    Idealistic realistic ஆகும் அளவில் யோஜித்து editing தனை கையாண்டுள்ளீர்கள்.
    பல்லவியில் தடுமாறாது வெட்டு ஒன்று துண்டு இரண்டென்பதை போல் மெட்டு ஒன்றாக வைத்து பாடலினை மெருகேற்றி விட்டீர்கள்.
    நல்ல idea Snaked thanks.

  • @M.vadivel-ml1jc
    @M.vadivel-ml1jc 7 месяцев назад +3

    3:56

  • @gameovergaming6147
    @gameovergaming6147 4 месяца назад +3

    🖤🤍❤️🔥🔥

  • @user-mt2xg7ts4c
    @user-mt2xg7ts4c 7 месяцев назад +1

    Kallapartnatarajar

  • @kmagesvaran4011
    @kmagesvaran4011 9 дней назад +1

    பணத்துக்கு மக்கள் சாவு மணி அடிக்கும் நேரம் வரும்

  • @kmagesvaran4011
    @kmagesvaran4011 9 дней назад

    எடப்பாடி கு தெரியுமா?

  • @TITANGAMING762
    @TITANGAMING762 8 месяцев назад +6

    ❤❤❤❤❤