இடமோ சுகமானது. பாடலின் வரிகள் மட்டும் அல்ல.. இந்த பாடலும் கேட்பதற்கு சுகம்தான். அற்புதமான அருமையான மிகவும் இனிமையான இளமையான பாடல்.கேட்க கேட்க மனதிற்கு சந்தோசம்தான்..ஶ்ரீ
திரையுலகில் முடி சூடா மன்னாதி மன்னன் மகாராணி நம் தமிழ் நாட்டு அரியணையில் வீற்றிருந்து ஒரு சிறப்பான வியப்புக்குரிய ஆளுமையில் ஆட்சி செய்த மக்கள் நலங்களே தங்கள் நலங்கள் என்று மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மன்னாதி மன்னன் எம்ஜிஆர் மகாராணி அம்மா நேற்றும் இன்றும் நாளையும் என்றுமே இந்த பூமித்தாய் மடியில் தவழ்ந்து கொண்டே இருக்கும் இவர்கள் புகழ் எம்ஜிஆர் எனும் மந்திரம் அம்மா எனும் மந்திரம் ஒலித்து கொண்டே இருக்கும் 🌹🙏🌹🙏
உண்மை தான். ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் 32 வருடங்கள். இத்தனை வயது வித்தியாசத்தில் சினிமா உலகில் வேறு எந்த ஜோடிக்கும் இந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
11.10.2021. இன்று இந்த பாடல் கேட்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது 5 பேர் என் கருத்தை விரும்பி இருக்கிறார்கள். ஒருவர் அதிகமாக விரும்பி இருக்கிறார். யாரோ ஒருவர் புரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நன்றி தெரிவித்து அவருக்கு நிகர் அவரே தான் என்று நினைக்கிறேன்.
படத்தின் சீன்களை அப்படியே பாடல்வரிகளில் எழுதியிருப்பார்கள் (அருமை) என் அப்பாவிற்கு தலைவரும் அம்மாவும் இருகண்கள்....என் அப்பாவின் பாதையிலே நாங்களும் பயணிக்கிறோம்.
ஐந்து வருடத்திற்கு முன்பு தலைவர் பிறந்த நாளான 17ந்தேதி அதிகாலை 5 மணிக்கு இந்த பாடல் முதல் பாடலாக எங்கள் தெரு முனையில் மிகவும் சத்தமாக ஒளிபரப்ப பட்டது. நாங்கள் இந்த பாடலை கேட்டு தான் கண் விழித்தோம். அதிலிருந்து எனக்கு எப்போது இந்த பாடலை கேட்டாலும் தலைவர் பிறந்த நாள் தான் ஞாபகத்திற்கு வரும். அவ்வளவு அருமையான பாடல் . தலைவர் புகழ் வாழ்க 👍💐💐💐
ஹாஹாஹாஹா! அது என்னங்கோ ! எம்ஜிஆர் அப்பாவும் ஜெய லலிதாவும் செய்யும் சேஷ்டைகளும் ஊடல்களும் நிஜம் போலியே இருக்கேங்க! I love it!! இதிலே இவுங்க குட்டிப்பொண்ணா அழகா இருப்பாங்க! நல்ல அழகான படப்பிடிப்பு ! நெஞ்சை விட்டு நீங்காத இன்ப்ப் பாடல் !!
தலைவருடைய அருமையான நடனத்தில் அமைந்த பாடல்1990ல் கேஷட் டில் சவுண்டு கூட்டிவைத்தகேட்ட நாள் இனிமையான நாள் புரட்சி தலைவரின் என்அண்ணன்நெவ்லை சென்ட்ரலில் 80நாள் 108வது பிறந்த நாள்
Beautifully composed by Great MSV genius and wonderfully sung by TMS & PS. This song is basically in sudhadhanyasi raaga but MSV has used both M1 and M2 swaras in this song, if M2 is used it becomes sumaneesaranjani raga, What a genius composition.
PURACHITH TALAIVAR M G R PURACHITH TALAIVI INAITHU NADITHA THEDI VANTHA MAPPILLAI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 22 04 2021
Look at the way he handled such a rare ragam innovatively. I am a big fan of this Sumenesa Ranjani number by master MSV. Genius to the core. Rendition by TMS and PS is astounding.
My super favorite hero mgr my cute thalivar and my thalaivi Jodi super this song super meaning songy talivarblack and white dress and my thalaivi dress super o super
நாலு பக்கம் சுவரு! நடுவிலே பார் இவரு! நடந்து போச்சு தவறு! நாலு வார்த்தை உளறு! இடமோ சுகமானது! ஜோடியோ பதமானது! நேரமோ இதமானது! நெருங்கவோ இன்றாவது? மழையில் உருவானது! அறையில் விளையாடுது! எவளோ முடி போட்டது! இளமை விருந்தானது! மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன்! மாளிகைக்கு நன்றி சொல்வதா? இல்லை ஜாடியிலே தேனெடுத்து தந்தாளே அந்தத் தங்கத்துக்கு நன்றி சொல்வதா? அம்மம்மா போதுமே சரசம்! - இதை அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம்! கொஞ்சமா ஏங்குது இதயம்? - அட கொஞ்சினால் என்னதான் குறையும்? என்னதான் குறையும்? இடமோ சுகமானது... பருவம் பழகாதது! பல நாள் தனியானது! எல்லாம் புதிதானது! எதையும் அறியாதது! ஆசையிலே நூலெடுத்து தாலியிட்ட பின்னே அந்தப்புரம் சொர்க்கம் அல்லவோ? அம்மம்மா கன்னங்கள் வலிக்கும்! இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும்! அச்சமும் நாணமும் தடுக்கும்! அதில் ஆசையும் தேவையும் இருக்கும்! தேவையும் இருக்கும்! இடமோ சுகமானது...
இடமோ சுகமானது. பாடலின் வரிகள் மட்டும் அல்ல.. இந்த பாடலும் கேட்பதற்கு சுகம்தான். அற்புதமான அருமையான மிகவும் இனிமையான இளமையான பாடல்.கேட்க கேட்க மனதிற்கு சந்தோசம்தான்..ஶ்ரீ
👍
❤❤❤❤❤
திரையுலகில் முடி சூடா மன்னாதி மன்னன் மகாராணி நம் தமிழ் நாட்டு அரியணையில் வீற்றிருந்து ஒரு சிறப்பான வியப்புக்குரிய ஆளுமையில் ஆட்சி செய்த மக்கள் நலங்களே தங்கள் நலங்கள் என்று மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்த மன்னாதி மன்னன் எம்ஜிஆர் மகாராணி அம்மா நேற்றும் இன்றும் நாளையும் என்றுமே இந்த பூமித்தாய் மடியில் தவழ்ந்து கொண்டே இருக்கும் இவர்கள் புகழ் எம்ஜிஆர் எனும் மந்திரம் அம்மா எனும் மந்திரம் ஒலித்து கொண்டே இருக்கும் 🌹🙏🌹🙏
Amma dance very nice n very beautiful .
I
அழகிய பாடல் காட்சிக்கு இன்று எதிர்பார்த்து காத்திருந்த நான். வாழ்க வளமுடன்.
தலைவருக்கும் அம்மாவிற்கும் அமைந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனா மாதிரி வேறு கதாநாயகிகளுக்கு தலைவரோடு ஒர்கவுட் ஆகவே இல்லை சூப்பர்
உண்மை தான். ஆனால் இருவருக்கும் வயது வித்தியாசம் 32 வருடங்கள். இத்தனை வயது வித்தியாசத்தில் சினிமா உலகில் வேறு எந்த ஜோடிக்கும் இந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகவில்லை என்பது கூடுதல் சிறப்பு.
😊
11.10.2021.
இன்று இந்த பாடல் கேட்கிறேன் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது 5 பேர் என் கருத்தை விரும்பி இருக்கிறார்கள். ஒருவர் அதிகமாக விரும்பி இருக்கிறார். யாரோ ஒருவர் புரியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நன்றி தெரிவித்து அவருக்கு நிகர் அவரே தான் என்று நினைக்கிறேன்.
இந்தபாடம்நூருதடவைபர்ந்திருபேனான்
படத்தின் சீன்களை அப்படியே பாடல்வரிகளில் எழுதியிருப்பார்கள் (அருமை) என் அப்பாவிற்கு தலைவரும் அம்மாவும் இருகண்கள்....என் அப்பாவின் பாதையிலே நாங்களும் பயணிக்கிறோம்.
Well-done brothers
இந்த பாடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுதியிருக்கிறார் மக்கள் திலகமும் , புரட்சி தலைவியும் அழகாக நடித்திருக்கிறார்கள்
ஐந்து வருடத்திற்கு முன்பு தலைவர் பிறந்த நாளான 17ந்தேதி அதிகாலை 5 மணிக்கு இந்த பாடல் முதல் பாடலாக எங்கள் தெரு முனையில் மிகவும் சத்தமாக ஒளிபரப்ப பட்டது. நாங்கள் இந்த பாடலை கேட்டு தான் கண் விழித்தோம். அதிலிருந்து எனக்கு எப்போது இந்த பாடலை கேட்டாலும் தலைவர் பிறந்த நாள் தான் ஞாபகத்திற்கு வரும். அவ்வளவு அருமையான பாடல் . தலைவர் புகழ் வாழ்க 👍💐💐💐
Give8gg cy got home yenbadu🥰🥰
U
இனிமையான பாடல்...இதயம் விரும்பும் தலைவர் பாடல்.மதுரை வீரன் மகிழ்ந்து பாடும் பாடல் .வரிகளை ரசித்தேன் அருமை.
காலத்தால் அழியாத காவியப்பாடல் இசையரசர் இசையரசி இருவரின் இனிய குரல் வடிவில்
Aaaaa
@@ManikandanManikandan-ic7xeFqqqq
ஜெயலலிதா . அழகு இளமை உள்ள நடிகை அவருக்கு இணைய நடிக்க யாரும் இல்லை,!
M
@@chinnarajgirija5735 சூப்பர் மேன் எம்ஜிஆர் ஜெயலலிதா சூப்பர்
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்களை பாராட்டியே உங்களுக்கு நன்றி
MGR
எங்க அண்ணன் நடிப்பும் சுய கௌரவமும் அளமுடியாதது
தலைவர் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். மாமனிதர் Tms ன் குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம். சலிப்பே வராத அதிசயப் பிறவிகள் 🙏🙏
எம்.எஸ்.வி, கண்ணதாசன் அவர்களின் கைவண்ணமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஜெ.வின் நடிப்பும் தான்.
ஆசையிலே நூலெடுத்து தாலியிட்ட பின்னே
அந்தப்புரம் சொர்க்கம் அல்லவோ
அம்மம்மா கன்னங்கள் வலிக்கும்
இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும்
இரண்டாவது சரணத்தில் விடுபட்ட வரி: மனம் ஆடும் வரை ஆடாமல் மூடினால் அந்த பஞ்சணைக்கு துக்கம் அல்லவோ - இது Tms பாடுவது. படத்தில் வரவில்லை.
எம்ஜிஆர்+ஜெயலலிதா.. இணைந்து நடித்து.. பாடல்.. மிகவும்.. நல்ல.. பாடல்.. ஹீட்.. சாங்..
I8
,,Q❤❤@@surikirubha4075
😊 @@surikirubha4075
ஹாஹாஹாஹா! அது என்னங்கோ ! எம்ஜிஆர் அப்பாவும் ஜெய லலிதாவும் செய்யும் சேஷ்டைகளும் ஊடல்களும் நிஜம் போலியே இருக்கேங்க! I love it!! இதிலே இவுங்க குட்டிப்பொண்ணா அழகா இருப்பாங்க! நல்ல அழகான படப்பிடிப்பு ! நெஞ்சை விட்டு நீங்காத இன்ப்ப் பாடல் !!
9ĺ
எங்கள் ஊரில் திருவிழா வின் பேதூ கேட்டேன்
இந்த யூட்டிப்சேனல் வரவில்லையென்றால் இளையதலைமுறை இதைபார்க்கமுடியாது
தலைவருடைய அருமையான நடனத்தில் அமைந்த பாடல்1990ல் கேஷட் டில் சவுண்டு கூட்டிவைத்தகேட்ட நாள் இனிமையான நாள் புரட்சி தலைவரின் என்அண்ணன்நெவ்லை சென்ட்ரலில் 80நாள் 108வது பிறந்த நாள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான ஜோடி ❤❤❤❤❤
தலைவனின் ஜோடியில் ஜெயலலிதாவிற்க்கு ட்ரெஸ் அமைவதுபோல் எவருக்கும் அமைவதில்லை .அழகு இருக்கும் கவர்ச்சி இருக்காது........
என்ன அழகு தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தனக்கென்று ஒரு பானியை உருவாக்கினார் முதல்வர் ஆன பிறகு ஒரு சொத்துகூட வாங்காத முதல்வர்
தலைவர் பாடல் மிகவும் இனிமை
தலைவர் புகழ் வாழ்க அவர் நாமம் வாழ்க 🙏
காதலும், ஊடலும் கொண்ட பாடலை, நடிப்பை, ரசித்து கொண்டே இருக்கலாம்.
10000 nayanthara,
1000 Anushka,
100 Trisha,
10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM..
What a beauty...
Chanceless..✌✌
👍👍👍👍👍👍👍👍👍👍
சூப்பர் மேன் எம்ஜிஆர் ஜெயலலிதா ஜோதிலட்சுமி சூப்பர்
Sema
எம்ஜிஆர் அப்பாவும் ஜெயலலிதாவும் ஜோடிய பாடிய பாடல் மிக அருமை
Ellorukkum vathiyar
Ellorukkum thalaivar
APPA kidaiyathu
Puratchi thalaivar puratchi thalaivi duet padal super
மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்லவா?
@
z
Yes, madi entra varthayil kalai eduthu Vittal ...kavigarin azhakana sinthanai......
கொஞ்சமா ஏங்குது இதயம்; அட கொஞ்சினால் என்ன தான் குறையும் - ஆகா கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் எழுத முடியாது.
சூப்பர்
❤super song TMS and P S amma and thanks to MGR and Jayalalita old our Memmory
.MGR.🌱💕
.AMMA.✌💕
.MSV.🎹🎻
MSV the great!!
@@helenpoornima5126 msv always no 1 grear,amma🎹🎻🎶🎼
Tms tms great voice tms
No word to say.excellent.l salute u all.
மிகவும் இனிமையான பாடல்.
Thalaivarin lovely song
Beautifully composed by Great MSV genius and wonderfully sung by TMS & PS. This song is basically in sudhadhanyasi raaga but MSV has used both M1 and M2 swaras in this song, if M2 is used it becomes sumaneesaranjani raga, What a genius composition.
Beautiful song ♥️
MGR's songs different from other actors song why?
I ♥️it🤗
புரட்சித்தலைவர் வாழ்க புரட்சித்தலைவி வாழ்க...
தேடிவந்த மாப்பிள்ளை புரட்சி தலைவரின் 108பிறந்தநாள் புகழ் வாழ்க நெல் லை லெஷ்மி யில்65நாள்
Excellent thalaivar song
I love this song 😍
படத்தின் கதையை இந்த பாடலில் அப்படியே சுருக்கமாக சொல்லி இருப்பார்கள்
என் இதயம் தேடும் நீயடா
Beautiful romantic song .two legends r superb.
Thalaivar asathal 😍😍😍😍😍😍😍
Hmm Unmythan Akka correct da sonninga
Semma super sang Akka correct da
Good night friend
2024 Still Goosebumps
Best Performance by the Legends
Super song athae hit super old miss Appa vathiyar I......
Super
What a LOVLEY COUPLE
N THE SONG AS WELL
இனிய பாடல். சூப்பர் ஜோடி.
Wonderful...!
Both Legends Rock...!
bhut'pp
👍
Good song, Very good team work
PURACHITH TALAIVAR M G R
PURACHITH TALAIVI INAITHU NADITHA
THEDI VANTHA MAPPILLAI
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
22 04 2021
A very special song. Hats of to the greatest composer MSV🔥
3f5s
SUPER HERO WITH JAYALALITHAA IN SUPER SONG 👍.No ACTOR CAN EQUATE MY SUPER HERO DR.MGR
100% true
Mgr puthu mappillai. Pol superaka eruppar😀😀
Super Thalaivaa..unnai paarthale urchagam, magilchi, udambai nallaa vaithukollavendum endra ennam varugirathu. Cigarette, madhu palakkam illaamal vaalvatharkku neeyethaan Thalaivaa karanam...Nee iruntha kaalalathil naangal vaalnthathu Romba athisttam... unnai romba miss pannugiren Thalaivaa..
En. Thlivan. Ennun. Erukkar🎉🎉🎉🎉🎉❤
I love. You. Thalaiva ILove. You Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேட்கேட்கமீண்டும்மீண்டும்கேட்கத்தூண்டும்பாடல்களில்இதுவும்ஒன்று.நன்றி.நன்றி
Very nice
காதல்லகூடதலைவருக்கு
தாய்உள்ளம்
அருமையான பாடல் ஆபாச இல்லை
MGR. JJ GREAT 👍
Is this song by Mr Kannadasan or Mr Vaali ? In certain video/channels says it is Vaali but some say ,it is by Kannadasan. Anyone can confirm it !
I love you amma miss you
Hi
MGR Love you
Semma super sang Akka
Good night friend
Hi Friend
தலைவரும்.அம்மரநல்லபாடல்
மக்கல்திலகம் தமிம்நாட்டு 5 முரை௮ம்மாவானவ௫ம் பாடல்கேட்கதேண்௮முதம்தானே
Super song
MSV used carnatic ragam Sunanesa rajanani for this beautiful song.
Look at the way he handled such a rare ragam innovatively. I am a big fan of this Sumenesa Ranjani number by master MSV. Genius to the core. Rendition by TMS and PS is astounding.
Good jodigal mgr j j mam fan
💓🙏🙏💥💮🔥😀💓🅰💯🙏
Semma,
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் ஒரு தெய்வ பிறவி..கலை மகளாக வந்து காவிய நாயகியாக நம்மை ஆண்டவர். இப்பொழுதும் எப்பொழுதும் அவர் ஆண்டவர் தான்.
Enka appa eppa ueroda ella avarukko pidesa padal song
Beautiful romantic song
Fantastic song❤
Ithu polam padal ini varumaa???
Engal Iraivan always great
Super,
super o super
பேரழகி ஜெயலலிதாவின் ஆட்டமும் பாட்டமும் சூப்பரான தான் இருக்கும்
I am an unlucky fellow.alas my two favourite stars of yesteryears as well as my leaders are now not with us.
Super fine great
Ammamma kannangal valikkum !
சா
இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும் 😂😂
Ammu..angery..M.G.R..in sent..song.. song...suchvasion.+jothilalita.... All...beauty..
Supper thaliva supper thaliv l love you
Super cute my favorite bought of my favorite hero and favorite heroine old is gold
Madi yentra varthayil kalai yeduthu Vittal ..yenna varthai varum..kavingarin azhakana sinthanai............ .........
My super favorite hero mgr my cute thalivar and my thalaivi Jodi super this song super meaning songy talivarblack and white dress and my thalaivi dress super o super
Tms old is God
super
நாலு பக்கம் சுவரு!
நடுவிலே பார் இவரு!
நடந்து போச்சு தவறு!
நாலு வார்த்தை உளறு!
இடமோ சுகமானது!
ஜோடியோ பதமானது!
நேரமோ இதமானது!
நெருங்கவோ இன்றாவது?
மழையில் உருவானது!
அறையில் விளையாடுது!
எவளோ முடி போட்டது!
இளமை விருந்தானது!
மாடியிலே காலெடுத்து
மடியிலே விழுந்தேன்!
மாளிகைக்கு நன்றி சொல்வதா?
இல்லை ஜாடியிலே தேனெடுத்து
தந்தாளே அந்தத் தங்கத்துக்கு
நன்றி சொல்வதா?
அம்மம்மா போதுமே சரசம்! - இதை
அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம்!
கொஞ்சமா ஏங்குது இதயம்? - அட
கொஞ்சினால் என்னதான் குறையும்?
என்னதான் குறையும்?
இடமோ சுகமானது...
பருவம் பழகாதது!
பல நாள் தனியானது!
எல்லாம் புதிதானது!
எதையும் அறியாதது!
ஆசையிலே நூலெடுத்து
தாலியிட்ட பின்னே
அந்தப்புரம் சொர்க்கம் அல்லவோ?
அம்மம்மா கன்னங்கள் வலிக்கும்!
இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும்!
அச்சமும் நாணமும் தடுக்கும்!
அதில் ஆசையும் தேவையும் இருக்கும்!
தேவையும் இருக்கும்!
இடமோ சுகமானது...
LOVLEY COUPLE
SUPER Hero is Always Super even after 100 years
I like it this songs wonderful excellent
Dr MGR song very nice
idhayathulla hidhayathulla IDHAYATHULLA HIDHAYATHULLA
28 comments soneethee super no dout
Engal idhayakani
I like this song
Thalaivarin super cute song
❤🌹🌹🌹🌹🌹🙏🙏🙏
Exactly cooret
Jaya Amma semma alaku Love you amma
Good song
Nice day 🌟💥
@@salilnn6335 Beautiful day
@@mnisha7865 🙏
@@arumugam8109 good evening