Saraswathi Sabadham - Thai Thandha Pichaiyile Song | KR Vijaya | P Susheela | Xpress Flashback

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Through our new endeavour, #XpressFlashback, we now have the rights to share some iconic footage from legendary filmmaker AP Nagarajan's filmography. Here's the amazing #KRVijaya showcasing her famed histrionics in the Thaai Thandha Pichaiyile number sung by the inimitable #PSusheela to the music of KV Mahadevan.
    Follow us on
    Facebook: / xpresscinema
    Twitter: / xpresscinema
    Instagram: / xpresscinema
    For more film news, interviews and reviews, go to: www.cinemaexpre...
    Cinema Express is a wing of The New Indian Express, and gives you the latest in the world of cinema, with special emphasis on South India, and particular distaste for gossip. The New Indian Express is published by Express Publications (Madurai) Limited from 25 centres in Tamil Nadu, Karnataka, Andhra Pradesh, Kerala and Odisha.
    The company also publishes the Tamil daily, Dinamani, Cinema Express (Tamil), Malayalam Varika (Malayalam), Sakhi (Kannada), and Sunday Standard from New Delhi.

Комментарии • 208

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 2 года назад +28

    "இளமையில் கொடுமை
    இந்த வறுமை அம்மா
    என்றும் இதுதான் நீதி
    என்றால் இறைவன்
    வேண்டுமா"?...அருமை..அருமை--

  • @jeyagowri6783
    @jeyagowri6783 3 месяца назад +6

    இளமையில் வறுமை அன்பில்லாத உறவினர்கள் தீராத நோய் வாழ்க்கையில் யாருக்கும் இதுபோல் நடக்க கூடாது நான் என்ன பாவம் செய்தேனோ இதையெல்லாம் அனுபவித்துகொண்டு இருக்கிறேன் என் பிள்ளைகளாவது நல்லா இருக்கட்டும் முருகா சரணம்

    • @rmoyz7853
      @rmoyz7853 2 месяца назад

      நீ கும்பிடும்முருகன் துணை இருப்பார் எப்ப

  • @star_star2
    @star_star2 2 года назад +36

    பத்தும் பறந்திடும் பசிவந்தால் மறந்திடும்...
    இளமையில் கொடுமை இந்த வறுமையம்மா...
    என்றும் இதுதான் நீதியென்றால் இறைவன் வேண்டுமா?... மனதை உருக்கும் வரிகள்... அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்... இதுபோன்ற சூழ்நிலை எல்லோருக்கும்... கைநிறைய பணமிருந்தாலும் பசிக்கு பணத்தை தின்ன முடியாது... அருமையானப்பாடல்... எழுதிய கவிஞன் வாழ்க... 👍🏾🔥

    • @manickamrathinavel5312
      @manickamrathinavel5312 3 месяца назад

      கவியரசருக்கு மட்டுமே இதுபோன்று சுழலுக்கு எழுத்தாற்போல் பாடல்கள் எழுத வரும்

    • @laxmandurai7885
      @laxmandurai7885 12 дней назад

      உண்மை தான்.
      கே.ஆர் .விஜயா வின் நடிப்பும் சிறப்பு தான்.

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th Год назад +11

    வறுமையை மட்டுமல்ல வானத்தையும் பூமியையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் கண்ணதாசனால் மட்டூமே எளிமையாக வர்ணிக்கமுடியும் குன்றை அப்பா ரவி

  • @gurumoorthy5499
    @gurumoorthy5499 2 года назад +42

    பெற்றவள் உடல் சலித்தால்.பேதை நான் கால் சலித்தென். படைத்தவன் கை சலித்து ஓய்ந்தன் அம்மா😭😭😭😭

  • @rkmobile32
    @rkmobile32 2 года назад +27

    கண்ணதானின்.அற்புதவரிகள்.சுசிலாவின்இனியகுரல்அருமை

  • @user-xt3vk8kl8h
    @user-xt3vk8kl8h 11 месяцев назад +4

    வறுமையின் கொடுமைக்கான சிறந்த பாடல்!KRV-ன்உணர்ச்சிகரமானநடிப்பில்!!!

  • @vikramans6908
    @vikramans6908 2 года назад +35

    இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் மனம் சலிக்காத பாடல் இது உண்மையாக வறுமையில் இருந்தவர்கள் இந்தப் பாட்டை கேட்டால் தன்னால் கண்ணீரில் நீர் கொட்டும்

  • @abiramisundar9100
    @abiramisundar9100 2 года назад +9

    இதுஎன் வாழ்க்கை வரலாறு போலவே இருக்கிறது

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 года назад +31

    இளமையில் வறுமை கொடிது......ஒளவையாரின் பாடலை ...அற்புதமாக வடிவமைத்து கொடுத்து உள்ளார்....கவிதை சிற்பி கண்ணதாசன்....

    • @MallikaKalidoss-jm6mt
      @MallikaKalidoss-jm6mt 9 месяцев назад

      இளமையில் வறுமை நமக்கு ஓடியாடி கையேந்த கூட தெம்பு இருக்கும் இப்போது இவர் இந்த பாடலை இப்படித்தான் எழுதியிருப்பார் முதுமையில் வறுமை மிக கொடுமையம்மா என்றும் இது தான் நீதி என்றால் இறைவன் வேண்டுமா என்று

  • @nbalaji7681
    @nbalaji7681 2 года назад +18

    K r Vijaya Amma acting ❤️❤️❤️

  • @thangavelthangavel7383
    @thangavelthangavel7383 2 года назад +9

    இந்தப்பாடலை. கேட்கும். போதெல்லாம். மனது. மிகவும். கனக்கிறது

  • @user-zk4wm1gt5u
    @user-zk4wm1gt5u 2 года назад +52

    இந்தப் பாடலை குறைந்தது 500 முறையாவது கேட்டிருப்பேன் இன்னும் கேட்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது

    • @lakshmisami4637
      @lakshmisami4637 2 года назад

      8

    • @parameshwaran140
      @parameshwaran140 Год назад +2

      நான் 1000 முறைக்கு மேல் கேட்டிருப்பேன் பாடல் முடியும் போது கண்ணீர் வராது போன நாளில்லை, பல்லவியும் முதல் சரணமும் என் வாழ்க்கையே.

    • @BalaKrishnan-hm6uz
      @BalaKrishnan-hm6uz 4 месяца назад

      ​@@parameshwaran140q111p LLB

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 года назад +7

    ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேனம்மா ..இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா......

    • @rajaramb6513
      @rajaramb6513 Год назад

      உண்மை. உண்மை.

  • @maharajanm9953
    @maharajanm9953 2 года назад +13

    K R .விஜயா அம்மா நடிப்பு அருமை. தேன் குரல் P.சுசிலா அம்மா வுக்கு நிகர் யாருமில்லை. வள்ளியூர் ம.மகாராஜன்.

    • @manickamrathinavel5312
      @manickamrathinavel5312 3 месяца назад

      நண்பரே கவியரசுரை மறந்து விட்டீர்களே

  • @BabuBabu-bc2fz
    @BabuBabu-bc2fz 2 года назад +22

    ஏண்வாழ்விள். இது பொருந்தும்

  • @jayakumaru64
    @jayakumaru64 2 года назад +12

    அருமையான குரல் வளம்!!!

  • @Ahsaanali193
    @Ahsaanali193 Год назад +13

    I really cried after listening this song of susheela Amma and vijaya amma 😭😭😭

  • @HARIKRISHNAN-tb9hy
    @HARIKRISHNAN-tb9hy 3 года назад +92

    ஏன் இந்த வாழ்க்கை என்று அறியேன் அம்மா... இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டம்மா....

    • @rajanrajan572
      @rajanrajan572 2 года назад +9

      உண்மையான வார்த்தை.உணர்ந்தவர்குதான்தெரியும்.உண்மை

    • @veeramanikandan6525
      @veeramanikandan6525 2 года назад +2

      @@rajanrajan572 ஜ

    • @veeramanikandan6525
      @veeramanikandan6525 2 года назад

      @@rajanrajan572இந்த

    • @yasothayasotha5830
      @yasothayasotha5830 2 года назад +1

      Ammmmm

    • @hasbhirrabhi6468
      @hasbhirrabhi6468 2 года назад

      Coming Year's all humans and all cratures only heavens life
      God almighty gifts blessings to the
      Worldwide.
      God pathways all humans pairing
      Invites.
      Hasbunallahhu all of you ,

  • @help_yourself_d
    @help_yourself_d 2 года назад +18

    இறைவனின் ஓய்வுநேர விளையாட்டை அறியாமல் ஆடும் மானிடர்கள் எத்தனைபேர்😂🙏

  • @Thinakooli_vivasayi
    @Thinakooli_vivasayi 2 года назад +5

    பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் இது இறைவனுக்கு ஓய்வு நேர விளையாட்டு அம்மா அருமையான தத்துவ பாடல் இந்த பாடலை நாம் கேட்டாலே நம்மள விட நிறைய பேர் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்று புரியும் அதை விட நமது வாழ்க்கையில் இருப்பதை வைத்து எப்படி வாழ்வது என்று நமக்கு அற்புதமாக கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார் வாழ்க கவிஞர் கண்ணதாசன் வளர்க அவர் புகழ் அருமை அருமை

  • @doctorselvidivrojun7668
    @doctorselvidivrojun7668 2 года назад +10

    அருமையான பாடல்

  • @sathishkitchen2905
    @sathishkitchen2905 Год назад +114

    2023 எப்பொழுதும் இந்த பாடல் கேட்பவர்கள் 🥺😇💙

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 23 дня назад

    என்றென்றும் வாழ்விலும் தாழ்விலும் நினைவில் நிற்கும் பாடல் 🙏

  • @nirmalabalakrishnan4033
    @nirmalabalakrishnan4033 Год назад +3

    K.R. Vijaya amma act Super

  • @rajappas4938
    @rajappas4938 2 года назад +12

    What a melodious voice of Susheela madam ? No one can match her in the coming 1000 years

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 2 года назад

      True words. Her voice, expression, pronounsation clarity are vera level. Such a genius. She should be honoured by Bharathrathna

    • @bammuluammulu5246
      @bammuluammulu5246 2 года назад +1

      நபைவலபைப

    • @nramunramu50
      @nramunramu50 Год назад +1

      @@rajendrannanappan2978 SUPER

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 9 месяцев назад +1

    Excellent by kr vijaya always she acts any role she do best

  • @darkmoon825
    @darkmoon825 2 года назад +9

    Meendum oru thaai vayitril piravenamma😢😢😢😢😢😢

  • @narayananc1294
    @narayananc1294 2 года назад +52

    வறுமையை இதைவிட உண்மையாக உரைக்க கவியரசர் கண்ணதாசன் அய்யா அவர்களைத் தவிர வேறு எந்த ஒருவராலும் கூற முடியாது

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Год назад +4

    I could not stop tears running from my eyes. I cried .Such a emotional and highly sensitive song.
    Kannadasan is a super power man.

  • @Mr.G2118
    @Mr.G2118 2 года назад +27

    தாய் தந்த
    பிச்சையிலே பிறந்தேன்
    அம்மா இன்று நீ தந்த
    பிச்சையிலே வளர்ந்தேன்
    அம்மா
    ஏன் இந்த
    வாழ்க்கை என்று
    அறியேன் அம்மா
    ஏன் இந்த வாழ்க்கை
    என்று அறியேன் அம்மா
    இந்த இறைவனுக்கு ஓய்வு
    நேர விளையாட்டம்மா
    தாய் தந்த
    பிச்சையிலே பிறந்தேன்
    அம்மா இன்று நீ தந்த
    பிச்சையிலே வளர்ந்தேன்
    அம்மா
    பெற்றவள்
    உடல் சலித்தாள் பேதை
    நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து
    ஓய்ந்தானம்மா அம்மா
    அமமா
    பெற்றவள் உடல்
    சலித்தாள் பேதை நான்
    கால் சலித்தேன் படைத்தவன்
    கை சலித்து ஓய்ந்தானம்மா
    மீண்டும் பாவி ஒரு தாய்
    வயிற்றில் பிறவேன்
    அம்மா மீண்டும் பாவி
    ஒரு தாய் வயிற்றில்
    பிறவேன் அம்மா
    தாய் தந்த
    பிச்சையிலே பிறந்தேன்
    அம்மா இன்று நீ தந்த
    பிச்சையிலே வளர்ந்தேன்
    அம்மா
    பத்தும் பறந்திடும்
    பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை
    இந்த வறுமை அம்மா
    அம்மா அமமா
    பத்தும் பறந்திடும்
    பசி வந்தால் மறந்திடும்
    இளமையில் கொடுமை
    இந்த வறுமை அம்மா
    என்றும் இதுதான் நீதி
    என்றால் இறைவன்
    வேண்டுமா என்றும்
    இதுதான் நீதி என்றால்
    இறைவன் வேண்டுமா
    தாய் தந்த
    பிச்சையிலே பிறந்தேன்
    அம்மா இன்று நீ தந்த
    பிச்சையிலே வளர்ந்தேன்
    அம்மா
    ஏன் இந்த
    வாழ்க்கை என்று
    அறியேன் அம்மா
    ஏன் இந்த வாழ்க்கை
    என்று அறியேன் அம்மா
    இந்த இறைவனுக்கு ஓய்வு
    நேர விளையாட்டம்மா
    தாய் தந்த
    பிச்சையிலே பிறந்தேன்
    அம்மா இன்று நீ தந்த
    பிச்சையிலே வளர்ந்தேன்
    அம்மா

  • @madasamythangappa
    @madasamythangappa Год назад +2

    அருமையான பாடல்....

  • @sriramkumar8936
    @sriramkumar8936 3 года назад +9

    Yenindha vazhkkaiyendru ariyenamma.... 😭😭😭😭😭

  • @LavanyaMani-wg5ow
    @LavanyaMani-wg5ow Год назад +1

    பாவி ஒரு தாய் வயி்றில் பிறவென் அம்மா

  • @chandranerer1255
    @chandranerer1255 2 месяца назад

    Super song of Melody Queen P Susheelamma

  • @darkmoon825
    @darkmoon825 2 года назад +5

    My most favourite song 😢😢😢

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 Год назад +2

    Voice and music are very clear. Very good song

  • @gokulakrishnan1444
    @gokulakrishnan1444 2 года назад +4

    I am crying this song

  • @somasundaramsrinivasan6965
    @somasundaramsrinivasan6965 Год назад +2

    bestsongs
    x

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +5

    Good seen. K. R. V. Fan

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +9

    அன்று சரஸ்வதி சபதம்தூத்துக்குடிகார்நேஷனில்ரீலிஸ்நன்றி

  • @chinnathaoruvishayam
    @chinnathaoruvishayam Год назад +2

    Indha song ha chinna vayasula na poduna enga ve2la elorum azhuvanga karanaam enoda life story appadi ana avangalam appo azhum podhu yen azhuringa nu keturuken ippothan enaku puriyudhu enoda family members yen azhithanhanu

  • @karthikmani3546
    @karthikmani3546 5 месяцев назад +2

    அனபேசிவம்🙏

  • @nishafdeennisangmail.comni9659
    @nishafdeennisangmail.comni9659 2 года назад +5

    my favorait song.

  • @narayananc1294
    @narayananc1294 Год назад +13

    பாடலை எழுதியவர் பாடியவர் நடித்தவர் யாவருமே உண்மையில் உண்மையாக உணர்த்தியுள்ளார்கள் வறுமையை

  • @user-eg9zc1pv2k
    @user-eg9zc1pv2k Год назад +3

    இந்த பாடல் காட்சியில்
    பிச்சை பாத்திரத்தில் ஒன்றும் இல்லாது இருப்பது கவன குறைவாக
    காட்சி படுத்த பட்டுள்ளது

    • @user-eg9zc1pv2k
      @user-eg9zc1pv2k Год назад

      காலத்தால் அழியாத பாடல் அர்த்தங்கள் நிறைந்த பாடல் மனதை வருடும் பாடல்

  • @tdl951
    @tdl951 11 месяцев назад

    How good song, సుశీల voice, music. Boon to all of us.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 месяцев назад

    🌹பெற்றவள் உடல் சலி த்தாள் ! பேதை நான் கா ல் சலித்தேன் ! படைத்த வன் கை சலித்து ஓய்ந் தானம்மா ! மீண்டும் பா வியொரு தாய் வயிற்றி ல் பிறவேனம்மா ! 😕😢😨😰😪🙏

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Год назад +4

    கண்ணதாசா.....உன்னை நினைக்காத நாட்கள் இல்லை..

  • @user-lw9qq3yg5t
    @user-lw9qq3yg5t Год назад +1

    Varumai koditathu .

  • @paramasivams4667
    @paramasivams4667 Год назад +1

    2023 லும் கேட்க இனிமை

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +6

    Kavirasar. Inakaviyarajarthan. Fan🙏🙏🙏🙏

  • @paxithree
    @paxithree 3 месяца назад

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    கககககேயயயயாரரர் வவவவிசசசயயயயா பபபபலலலல்லலலழழழககககி

  • @santhoshv5490
    @santhoshv5490 3 года назад +6

    Super

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 2 месяца назад

    Poignancy fully packed. Meaningful lyrics.

  • @shajahanshajahan4469
    @shajahanshajahan4469 2 года назад +2

    அம்மா... அம்மம்மா...!

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Год назад

    EnthaPadaluku.AettraArumaiya
    Nadippu.KR.VijayaAvargaluku.Super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Год назад

    What,an, amazing song awesome excellent lyrics acting fantastic music
    Kvmahadevan

  • @krishnamoorthykrishnamoort5432
    @krishnamoorthykrishnamoort5432 2 месяца назад

    2024 பார்க்கிறேன்....🎉

  • @manoganapathy7078
    @manoganapathy7078 2 года назад +12

    இது பட்டினத்தாரின் பாடல் இந்தப் பாடலை கண்ணதாசன் எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இயற்றினார் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் இந்தப் பாடலில் இந்த வரியை மட்டும் கூர்ந்து கவனிப்பவர்கள் பட்டினத்தாரை பற்றி கண்டிப்பாக படித்திருப்பார்கள் அப்போதுதான் புரிந்திருக்கும் இது என்ன என்று

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue 2 года назад +3

    Supper super super

  • @srimuni4330
    @srimuni4330 2 года назад +1

    Ayya kannadhasan ayya arumai nandri

  • @RAMESMKHAN
    @RAMESMKHAN 5 месяцев назад

    பாலை பாடnல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @arumugam8109
    @arumugam8109 Год назад +1

    கே. ஆர்🥭. விஜயா. நடிப்பு. அற்புதம்🍓 சூலை😍 2

  • @sastrych1129
    @sastrych1129 2 года назад +1

    Super hit song

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 2 месяца назад

    Super song

  • @sathiavathithiagarajan7476
    @sathiavathithiagarajan7476 Год назад

    Susheela amma voice yen evlo inimai. Yella bhaavamum varum. Navarathri la therukoothu song kettu paarunga...

  • @somasundaramsrinivasan6965
    @somasundaramsrinivasan6965 Год назад +1

    bestsongs

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 года назад +2

    24.pure.gold.inthapattu.kannan.sir.fan.

  • @palanisamyp5066
    @palanisamyp5066 Год назад +1

    Art director great god

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 3 года назад +5

    Life. Is. Drama. Oursivajifan

  • @rasathyviji6668
    @rasathyviji6668 2 года назад +4

    தெரியவில்லை அம்மா

  • @KarthikKarthik-sm9ww
    @KarthikKarthik-sm9ww 3 года назад +2

    Very nice

  • @jagadeeshwaranjagadeesh2593
    @jagadeeshwaranjagadeesh2593 3 года назад +4

    great kannadasan ayya

    • @maalavan5127
      @maalavan5127 2 года назад +1

      முதல் சரணங்களில் வரும் நான்கு
      வரிகள்,பட்டினத்தாருடையது,இரண்டா
      வது வரும் சரணத்தின் நான்கு வரிகள்
      ஔவையாருடையது அழகாக கவியரசு பயன் படுத்திஇருக்கிறார்.

  • @narayananc1294
    @narayananc1294 2 года назад +8

    கவியரசர் அப்பப்பா இசையரசி

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h 11 месяцев назад

    இந்தபாடலைகேக்குறப்பகடந்தகாலவரு.மைநினைவுக்குவருகிறது

  • @Jeya947
    @Jeya947 8 месяцев назад +1

    2024 First comment 😢❤

  • @MallikaKalidoss-jm6mt
    @MallikaKalidoss-jm6mt 9 месяцев назад

    இந்த சினிமா பார்த்தேன் அப்போ எனக்கு உலகம் வாழ்க்கை உறவுகள் பணம் எதுவுமே தெரியாது பெற்ற குடும்பமே உலகம் என்றிருந்தேன் அப்படி இருந்தால் தான் கடவுளுக்கு பிடிக்காதே திருமணம் பிள்ளைகள் கட்டினோம் வீடு பிள்ளைகள் திருமணம் ஒரே பேரன் இதற்குள் உலகத்தை படித்தேன் பணம் தான் உலகம் என்பது புரிந்தது என் தந்தையை பறி கொடுத்த பின் சொந்த வீடு போச்சு குடும்பம் உடைந்தது இரண்டு தடவை தூக்க மாத்திரை போட்டேன் எல்லாமே போன பின் புத்தி வந்து ஒரு பயனும் இல்லை உறவாடி குடி கெடுக்கும் கோடாரிகளின் சூழ்ச்சி வலையில் விழுந்தோம் சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமில்லை எங்கள் நிம்மதி வரை சூறையாடியவர்கள் என் கேள்வி ஒன்று தான் நேர்மை உண்மை செத்து போச்சா கடவுள் கல்லா

  • @arumugam8109
    @arumugam8109 11 месяцев назад

    அற்புதமான பாடல் 🍉🍌✌🍇🙏🍍🐦

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg Месяц назад

    Lyrics Kannadasan K.V.Mahaadevan gave super hit song singer P.Susila singing super hit song

  • @user-gz7lc2mh6z
    @user-gz7lc2mh6z 2 года назад +2

    பட்டினத்தாரின் ,
    ‘மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
    வேதாவும் கைசலித்து விட்டானே-நாதா
    இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
    கருப்பையூர் வாழாமற் கா’
    என்ற பாடலை கண்ணதாசன் அவர்கள் முறையே,
    ‘பெற்றவள் உடல் சலித்தாள்
    பேதை நான் கால் சலித்தேன்
    படைத்தவன் கை சலித்து ஓய்ந்தானம்மா-பாவி
    மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறவேனம்மா’
    என்று எளிமை படுத்தியுள்ளார்.

  • @gracedevasampath4210
    @gracedevasampath4210 2 года назад +1

    Superyes

    • @grace-mk9lo
      @grace-mk9lo 2 года назад

      ❤❤❤❤Love you🙏🙏🌹🌹🌹🌹🙏 you🙏 u

  • @judgementravi480
    @judgementravi480 Год назад +2

    50% by Parents means their blessing either alive or not but no matter👍💪 25 % By God's Support yes absolutely💪 25%able to Own but 👍👎✍️

  • @yasus4313
    @yasus4313 2 года назад +1

    Unmaiyane Anbe Pichhai Endru Solakoodadamma

  • @kousickchiddesh2936
    @kousickchiddesh2936 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qy3bk7kh2n
    @user-qy3bk7kh2n 10 месяцев назад

    Petraval udal salika...pillai Nan kal salikka.......nice..line...udal pullarikuthu

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +1

    உங்கள் விளம்பரதொல்லை தாங்க முடியவில்லை.

  • @sijsivaji5567
    @sijsivaji5567 Год назад +1

    Hi

  • @user-jf1zu3wz8k
    @user-jf1zu3wz8k Год назад +1

    7.11.2022

  • @user-my9si3bi5h
    @user-my9si3bi5h Год назад

    கண்ணதாசன்.மனிதர்அல்ல.இறைவன்

  • @rajanrajan572
    @rajanrajan572 2 года назад +5

    மீன்டும்ஒருதாய்வயிற்றில்பிறவேணம்மா🙏

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri Год назад

    👍👍👍👍👍👍

  • @theepanpartheepan9609
    @theepanpartheepan9609 7 месяцев назад

    2024 ❤😇😇😇

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @mahamunimahamuni4856
    @mahamunimahamuni4856 Год назад

    Good song

  • @KalaikalaivaniKaivani
    @KalaikalaivaniKaivani Год назад

    தத்துவ பாடல்.

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Год назад +1

    எந்த பிச்சைக்காரன் இவ்வளவு புலமையோடு பாடுகிறான்!

  • @lakshmisimhan3379
    @lakshmisimhan3379 2 года назад +1

    what ragam is this song??

  • @kanagarajkanagaraj845
    @kanagarajkanagaraj845 Год назад +1

    🙏🙏🙏😔😔😔

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 года назад +1

    Poor People are like this song.specly women.