வேஸ்ட் டீகம்போசர் தயாரித்தல் & பயன்படுத்தல் 🌴Waste Decomposer in Tamil - Mrs.Poornima B.E.,

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2020
  • #WasteDecomposerPreparation #வேஸ்ட்டீகம்போசர்தயாரித்தல்
    வேஸ்ட் டீகம்போஸர் தயாரித்தல் பற்றி நமது 19th Ground Water & Farm Development WhatsApp குழுவில் பயணிக்கும் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சார்ந்த, திருமதி பூர்ணிமா ஹரிஹரன் அவர்கள் செய்முறை விளக்கத்துடன் WDC தயாரித்தல் , பயன்படுத்தல் மற்றும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தயாரித்தல் பற்றி உரிய விளக்கங்களுடன் பதிவிட்டுள்ளார்.
    அன்புடன்.
    பிரிட்டோராஜ்

Комментарии • 192

  • @maruthumahendraraj5773
    @maruthumahendraraj5773 4 года назад +9

    தெளிவான பதிவுகளை இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கை விவசாயி களுக்கும் கருத்துகளை கொடுப்பதற்கு நன்றி

  • @onecircuit481
    @onecircuit481 4 года назад +9

    இயற்கை ஆர்வலர்களை ஊக்குவிக்கும் உங்கள் பதிவுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 3 года назад

    அருமையான விளக்கம் தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @aruls3782
    @aruls3782 4 года назад +3

    மிக அருமை

  • @kumarkumar597
    @kumarkumar597 2 года назад

    Thanks sir/madam, Very very useful

  • @sreepathyr
    @sreepathyr 4 года назад

    Arumaiyana padhivu

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 года назад

    பயனுள்ள செய்தி நன்றி

  • @charlest5812
    @charlest5812 4 года назад +2

    அருமை அருமை

  • @rajperumal3747
    @rajperumal3747 3 года назад +1

    Can I apply this for cardamom.when we we spray pesticide and fungicide, is there anything affect the plant or the applied wdc.

  • @prakashgAgri
    @prakashgAgri 4 года назад +1

    Good information madam tq

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 4 года назад +1

    Nice explanation

  • @prakashvel185
    @prakashvel185 3 года назад

    அருமை ஐயா நன்றி

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад +2

    அருமை

  • @baskaran666
    @baskaran666 2 года назад

    super explanation

  • @KrishanChandraNCOF
    @KrishanChandraNCOF 3 года назад +2

    Excellent please suggest with WDC solution preparation of micronutrient from oilseed and pulses,stone elements,leaves extract, enzyme,PROM

    • @saravanakrsna
      @saravanakrsna Год назад +1

      Sir should we apply manures in the field before applying WD

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 6 месяцев назад

    Thanks madam
    Well explained

  • @dannykristen4525
    @dannykristen4525 3 года назад

    Vanakkam sir, WDC thayaraana pinnum thuni alladhu sakku la than moodi vaikanumaa? Ilai drum moodi kondu moodalamaa?

  • @venkidusamyramasamy6545
    @venkidusamyramasamy6545 2 года назад

    மிக்க நன்றி.

  • @dpalani75
    @dpalani75 4 года назад +1

    Nice Job we move one more step up in organic Agricultural

  • @jayachandranammasi4165
    @jayachandranammasi4165 3 года назад

    மிக்க நன்றி

  • @freedom.Tamil.couples
    @freedom.Tamil.couples 3 года назад

    Madam intha karaisal kalan vaikol thottru neekam ku use panalama

  • @sivamoorthy2648
    @sivamoorthy2648 4 года назад +2

    பயனுள்ள பதிவு; நன்றி!

  • @nedumarank1854
    @nedumarank1854 4 года назад

    super m..

  • @janubarath
    @janubarath 4 года назад

    Thank you. Send proportion for 20 litres of water.

  • @dhanancheliannagarajan3693
    @dhanancheliannagarajan3693 4 года назад +1

    முழுமையான,சிறந்த பதிவு

  • @Greenpearl8488
    @Greenpearl8488 2 года назад

    Arumai

  • @rajeshk2890
    @rajeshk2890 3 года назад

    Nandru... ..

  • @user-nf5hj9dq7w
    @user-nf5hj9dq7w 3 года назад

    Is it better then EM.

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 5 месяцев назад

    Vayaila nathu pavavum pothu etha use panalama

  • @elangokc2523
    @elangokc2523 3 года назад +1

    Maanavaripayeruku payerukku kodukkalama

  • @AnudinamumUnKural
    @AnudinamumUnKural 3 года назад

    Wdc silk use mulberry ku payanpaduthalama please reply

  • @user-yq2fl1te2x
    @user-yq2fl1te2x 3 года назад

    நிலத்தடி நீர் சப்பைத் தண்ணீர் (அதிக உப்பில்லாதது) பயன்படுத்தலாமா? mam

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 3 года назад

    நன்றி

  • @babus620
    @babus620 4 года назад +2

    NANTRI.SISTER.AND.SIR.BIRITO

  • @harihari786
    @harihari786 3 года назад

    Suppar

  • @MohanKumar-be1wf
    @MohanKumar-be1wf 3 года назад

    Akka Lawn west epadei ues pandrathu nu solluinga

  • @kanagavelvel1163
    @kanagavelvel1163 2 года назад

    Thekku marathukku use pannalama

  • @RameshBabu-ck5du
    @RameshBabu-ck5du 3 года назад

    Thanks madam

  • @Nivindinesh
    @Nivindinesh 2 года назад +2

    Organic fertilizer dhana sis wdc ??

  • @sulaimanmt3675
    @sulaimanmt3675 3 года назад

    Thaks sir

  • @vinothkumarhamsha9036
    @vinothkumarhamsha9036 3 года назад

    Which website I buy this decomposer

  • @brindhadevi3569
    @brindhadevi3569 2 года назад

    Coconut tree ku eppati use panrathu madam

  • @sudha75338
    @sudha75338 4 года назад

    WDC எந்த நேரம் தெளிக்க வேண்டும்......

  • @sudhathangam3073
    @sudhathangam3073 3 года назад

    If I get pulu in wdc, can I use it

  • @vidhuraahomeschooling3879
    @vidhuraahomeschooling3879 3 года назад

    Where can we get in erode.

  • @salimasam1322
    @salimasam1322 2 года назад

    Coconut tree appadi use pananum

  • @sivaramg5702
    @sivaramg5702 4 года назад +1

    இலை சுருட்டல் நொய்யை கட்டு படுத்துமா மேடம்

  • @garsamy-ms1gv
    @garsamy-ms1gv 3 года назад

    where it is available who can i get this WDC please.

  • @akaranacademic4046
    @akaranacademic4046 3 года назад

    வெங்காயம் வைத்த பிறகு அடிக்கலாமா

  • @rohithmuraalirohithmuraali9241
    @rohithmuraalirohithmuraali9241 3 года назад

    Madam, wdc ready pannum podu gomiyam or gomuthram 10 ltr serkalama. Plz reply pannunga

  • @ravivasanth3891
    @ravivasanth3891 3 года назад +1

    வணக்கம்.
    தெளிப்புக்கு 5 லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் Wdc சேர்க்க வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள்.
    அந்த அளவு சரிதானா?
    அதிகமாகத் தெரிகிறதே...!

  • @bhoopathyraja4506
    @bhoopathyraja4506 10 месяцев назад

    மீன் அமிலம் உடன் இணைந்து பயன்படுத்தலாமா

  • @marimuthumari5623
    @marimuthumari5623 2 года назад

    பருத்தி வயலுக்கு அடிக்கலாமா பத்து லிட்டர் டேங்குக்கு எத்தனை எம்எல்

  • @mugunthansubramani807
    @mugunthansubramani807 3 года назад

    Idu erodela enga kidaikum sollunga pls

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 3 года назад

    🙏

  • @veerachamyvveerachamy2295
    @veerachamyvveerachamy2295 2 года назад +1

    கடையில் கிடைக்கும எந்த கடையில் கிடைக்கும் ஆன்லையநில் விலை அதிகம்

  • @manimalae6946
    @manimalae6946 3 года назад

    Gobila enga irukinga.nanum gobithan

  • @s.lokanathan
    @s.lokanathan 3 года назад

    Dear Madam, இந்த கலவையை தென்னை மரங்களுக்கு ஊற்றலாமா ? அதிகமாக ஊற்றினால் மரங்களுக்கு ஏதேனும் கெடுதல் உண்டாகுமா?

  • @arasumani5969
    @arasumani5969 3 года назад

    காலை மாலை என இருவேலையும் கலக்கவேண்டுமா

  • @agrivlogger7828
    @agrivlogger7828 3 года назад

    Sir itha coconut trees ku payanpaduthalama pls replay pannunga

  • @umakanaks8288
    @umakanaks8288 4 года назад

    Aqua guard ல் பெறப்பட்ட தண்ணீரை பயன் படுத்தலாமா?

  • @aathishanmugamkannan1858
    @aathishanmugamkannan1858 2 года назад

    வாங்குவது எப்படி

  • @sundars3090
    @sundars3090 2 года назад

    I need this

  • @ealskumar
    @ealskumar 3 года назад

    நாங்க dap மற்றும் மாட்டு சாணம் இட்டுள்ளோம். இப்போது இதை மிக்ஸ் பண்ணலாமா

  • @MohanKumar-be1wf
    @MohanKumar-be1wf 3 года назад

    Nanum Erode tha gobi tha

  • @g.tamilarasan3673
    @g.tamilarasan3673 4 года назад

    Medam... Bore well water ella.. Corporation water tha erukku.. Enna panrathu....

    • @hariharansekar
      @hariharansekar 4 года назад +1

      Use rain water, river water, well water. Non chlorinated water

  • @sseditz.
    @sseditz. 2 года назад

    WDC ஐ , தண்ணீர்+நாட்டுச் சர்க்கரை கரைசலில் கலக்கும் போது ஒரு வேளை அதிகமாக அல்லது குறைவாக கலந்தால்,என்ன நடக்கும்.

    • @NalamPenu
      @NalamPenu Год назад

      Sugar than food, so multiplication kammiya aagum

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 5 месяцев назад

    Akka vayaila ipa vedalam slawayila

  • @g.tamilarasan3673
    @g.tamilarasan3673 4 года назад

    Salem la wdc engu kidaikum.. I mean shop like that.. Fertilizer shop la erukuma...

    • @uthayanpriyan125
      @uthayanpriyan125 4 года назад +1

      Agribegri online shopping

    • @g.tamilarasan3673
      @g.tamilarasan3673 4 года назад

      Medam same NCOF products ellaye.. Agribegri sales Dr soil composer .. It's same ha

    • @uthayanpriyan125
      @uthayanpriyan125 4 года назад

      @@g.tamilarasan3673 sorry I didn't know

  • @sangeethas6203
    @sangeethas6203 4 года назад

    I am also from Gobi🙂

  • @pugalenthipugal454
    @pugalenthipugal454 4 года назад +1

    Where will purchase?

  • @ommuruga-dx9kd
    @ommuruga-dx9kd 3 года назад

    இதன் விலை எவ்வளவு எங்கே கிடைக்கும்

  • @vediyappanshanmugam8264
    @vediyappanshanmugam8264 4 года назад +3

    Can I spray wdc to corn crap

  • @gunasekar5399
    @gunasekar5399 3 года назад

    தாய் திரவம் செய்வது எப்படி

  • @venkadeshbalaji3453
    @venkadeshbalaji3453 2 года назад +3

    Waste Decomposer எங்கு கிடைக்கும்.. முகவரி வேண்டும்..

  • @vijayam7367
    @vijayam7367 4 года назад +3

    நான் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறேன். சத்தியில் கிடைக்குமா? உங்களிடம் இருந்தால் ஒரு பாட்டில் கூரியரில் அனுப்ப முடியுமா?.

    • @vijayam7367
      @vijayam7367 4 года назад

      நன்றி. தற்சமயம் நான் வாங்கி உபயோகித்துக் கொண்டு இருக்கிறேன்.

    • @hariharansekar
      @hariharansekar 4 года назад

      Ok sir

    • @skmobileservicenambiyur9130
      @skmobileservicenambiyur9130 3 года назад

      @@vijayam7367 call me 9443168965

    • @vidhuraahomeschooling3879
      @vidhuraahomeschooling3879 3 года назад

      @@skmobileservicenambiyur9130 sir itoo need

  • @narenkramnad
    @narenkramnad 4 года назад +2

    இதையே தொட்டி செடிகளுக்கு குறைந்த அளவில் எப்படி தயார் செய்வது சார்.... நீண்டநாள் வைக்க முடியாததால் எப்படி பயன் படுத்துவது ஐயா?

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад +1

      ஒரு பாட்டில் 200 லிட்டர் அளவுக்கு ஆனது எனவே குறைந்த அளவு தேவை என்றால் அதற்கேற்ற வேஸ்ட் டீகம்போஸர் பயன்படுத்தவும்

    • @narenkramnad
      @narenkramnad 4 года назад

      @@neermelanmai nandri sir.... meedhi ulla wdc I eppadi safe a vachukiradhu? Appadiye vachirundhal evlo naal kedaamal irukkum wdc... sir?

    • @hariharansekar
      @hariharansekar 4 года назад +1

      @@narenkramnad வெயில் படாமல் அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்

  • @suganthivijayaragavan2809
    @suganthivijayaragavan2809 4 года назад

    Hello madam
    I am from chennai.
    I also prepared wdc, the foams are not coming as shown by you.
    Also, once worms are also formed in the solution.
    Followed the same procedure.
    What will be the problem madam

    • @hariharansekar
      @hariharansekar 4 года назад +1

      Might be flies or mosquitoes entered and contaminated the process. Close the lid with a clean sack tightly.
      Use clean stick to stir and wash it after using it

  • @mohanaxxdasoo5778
    @mohanaxxdasoo5778 3 года назад

    👏🏻👏🏻👌🏽😎🇲🇾

  • @mewedward
    @mewedward 2 года назад

    Enga vangu nega

  • @kalimuthumurugesan1971
    @kalimuthumurugesan1971 Год назад

    Waste Decomposer 2 bottle தேவைப்படுகிறது

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 4 года назад +2

    சகோதரி எனக்கு இந்த wdc ஒன்று அல்லது இரண்டு போதும் அமேசான் நிறைய டப்பாக்கள் வாங்க வேண்டி இருக்கிறது

  • @pdilliselvipdillibabu146
    @pdilliselvipdillibabu146 4 года назад

    Hello madam Thalivana vilakkam koduthergal wdc Chennai young kidaikum

  • @pramileeswarigajendran9917
    @pramileeswarigajendran9917 4 года назад

    How to get it

    • @dineshkarthik2731
      @dineshkarthik2731 4 года назад

      Amazon la iruku & pakkathula iruka stores la try pannunga

  • @panneerselvamvps4900
    @panneerselvamvps4900 Год назад

    தாய் விதைஎப்படிவாங்குவது.பதிவிடவும்

  • @nathans4326
    @nathans4326 Год назад

    Polithin waste makkuma

  • @ozoneorconicskytechsolor6707
    @ozoneorconicskytechsolor6707 4 года назад +1

    மேடம் வெள்ளத்திற்கு பதிலா கரும்புப்பால் ஊத்தலாமா

  • @karthikpvk2045
    @karthikpvk2045 3 года назад

    Where to get madam.

    • @nalinimuralidharan3671
      @nalinimuralidharan3671 3 года назад

      Wdc bottle open panni thevaiku use pannalama meethiyai bottlelaye vaikalama

  • @thanyatex
    @thanyatex 3 года назад

    5 வது நாள் இந்தளவுக்கு இருக்குங்க இது ஒரிசனல்தானுங்கள

  • @lastpage-0072
    @lastpage-0072 Год назад

    Music yethuku

  • @arumuganainar7988
    @arumuganainar7988 3 года назад

    காசியாபாத்தை எப்படி தொடர்பு கொள்வது"பணம் எந்த முறையில் அனுப்புவது விளக்கமாக சொல்லவும்

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 3 года назад

      அமேசானில் பிலிப்கார்ட்டில் கிடைக்கின்றது

  • @vimalkumarm4850
    @vimalkumarm4850 4 года назад

    How to purchase this bottle?

  • @sathyaprakashp9141
    @sathyaprakashp9141 4 года назад +6

    கோபியில் எங்கு கிடைக்கும்?

  • @SN-ef7hs
    @SN-ef7hs 3 года назад

    அக்கா எனக்கு கொஞ்சம் தேவை நான் எவ்வளவு ரெடி பண்ணலாம்

    • @neermelanmai
      @neermelanmai  3 года назад +1

      ஒரு பாட்டிலில் உள்ள தாய் வித்தை பாதி அளவு போட்டு தயார் செய்யலாம்.

  • @thangarajsellappan364
    @thangarajsellappan364 2 года назад

    Online ,govt, tnau,sugar mill ,

  • @senthilraj9345
    @senthilraj9345 2 года назад

    Mam,Need whatsapp link for adding to ground water and farm development group.

    • @neermelanmai
      @neermelanmai  2 года назад

      Plz search in telegram
      " நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்"

    • @sundars3090
      @sundars3090 2 года назад

      ​@@neermelanmai I Nedd this how to get

    • @neermelanmai
      @neermelanmai  2 года назад

      @@sundars3090 WhatsApp 9976913310

    • @mohamedhidayathulla9562
      @mohamedhidayathulla9562 Год назад

      @@neermelanmai add my number to your group

  • @vimalavedachalam4257
    @vimalavedachalam4257 4 года назад

    Priceplease

    • @hariharansekar
      @hariharansekar 4 года назад

      With courier 40 rupees per container

  • @mvsai6924
    @mvsai6924 4 года назад

    சாதா வெல்லத்தில் முடியுமா

    • @neermelanmai
      @neermelanmai  4 года назад

      நன்கு கருப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை பயன்படுத்தலாம்

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 3 года назад +1

    ERODE la enga , கிடைக்கும்

  • @GunaGuna-dl8kd
    @GunaGuna-dl8kd 4 года назад

    Madam waste decomposer enga kitaikum