Waste Decomposer வேஸ்ட் டீகம்போசர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தோட்டக்கலை உதவி இயக்குநரின் செயல் விளக்கமும் பயன்பாடுகளும் அரிய தகவல்கள் அவசியம் பாருங்கள்
    @பசுமைசாரல்#வேஸ்ட்டீகம்போசர்#WastDecomposer#

Комментарии • 89

  • @thilagarajasekharan6553
    @thilagarajasekharan6553 3 года назад +5

    Oru thatavai vilaisal nalla irukku next time vilaisal illa ithai spary,matrum composed ready panna mattum than use panna vendum

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 4 года назад +5

    அருமை வாழ்த்துக்கள்.
    வேஸ்டு டீகம்போஸ்டர் தயாரிப்புக்கு விளக்கம் அளித்த. உதவி இயக்குநர் அவர்களுக்கு
    நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      நன்றி சார், நானும் உங்களோடு இணைந்து அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 года назад +2

    பயன்யுள்ள தகவல் 👍

  • @jayanthidhanapal4170
    @jayanthidhanapal4170 3 года назад +3

    Very much good massage, valthugal sir🙏

  • @suganthiayyapparaj9913
    @suganthiayyapparaj9913 2 года назад +2

    Sir WDC is replacement for which organic fertilizer?

  • @mohanapriyan9952
    @mohanapriyan9952 4 года назад +1

    மிக அருமையான பதிவு

  • @VashiniExports
    @VashiniExports 4 года назад +6

    Bro don’t use hand to put the wdc into the drum.the bacteria in it will be affected.use a stick or a plastic matirial

  • @KrishanChandraNCOF
    @KrishanChandraNCOF 3 года назад +2

    Excellent please suggest with WDC solution preparation of micronutrient from oilseed and pulses,stone elements,leaves extract, enzyme,PROM

  • @mohanc4860
    @mohanc4860 3 года назад +2

    WDC I kaiyaal thodakkoodaathu entru 50 kku merpattavarhal solhiraalhal. Neengal kaiyaal eduththu karaikkireerhal ithu sariyaa ? Bottle meethu Enna instruction irukku

  • @shconthanjavurr.saranyapbb6452
    @shconthanjavurr.saranyapbb6452 4 года назад +1

    Superb sir

  • @dosaarts
    @dosaarts Год назад +1

    em solution & wdc, rendayum mix pannalaama? mix panni konjam naal vachittu use pannalaama?

  • @malaraghvan
    @malaraghvan 3 года назад +2

    Vanakkam. Every one is saying that you shouldn't use your hand/finger to remove the WDC. IF it is right, why do you use yohand

  • @mukundanjayaraman8840
    @mukundanjayaraman8840 3 года назад +1

    Very very useful sir I was told we are not suppose to touch the wdc with bare hands is it correct

  • @muthurajvelsamy2436
    @muthurajvelsamy2436 3 года назад +3

    Sir direct hand use pannadinga ...

  • @suganthiayyapparaj9913
    @suganthiayyapparaj9913 2 года назад +1

    Sir kind requition what contantas WDC have?

  • @rajakumarulavan3286
    @rajakumarulavan3286 3 года назад

    Thankyou sir...

  • @kesevean2126
    @kesevean2126 4 года назад +1

    Good Explanation, What is microbe inside WD? Thanks

  • @rajmohanmanoharan9529
    @rajmohanmanoharan9529 Год назад

    Sir can i use WDC with chemical fertilizers or in what ratio date should i use it. ? Pls suggest

  • @akaranacademic4046
    @akaranacademic4046 4 года назад +2

    DD எடுப்பது எப்படி
    எந்த முகவரிக்கு அனுப்ப வேண்டும் தெளிவசொல்லவும்

  • @elangokc2523
    @elangokc2523 3 года назад +1

    Maanaavaaripayerukkukodukkalama

  • @chidambarajeevanandam142
    @chidambarajeevanandam142 3 года назад +2

    இந்த கலவையை எத்தனை நாட்கள் இருப்பு வைத்துக் கொள்ளலாம்

  • @arokyasamyokarokyasamy1600
    @arokyasamyokarokyasamy1600 4 года назад +1

    🙏

  • @salimasam1322
    @salimasam1322 3 года назад +1

    Mango tree appadi use pananum

  • @santhoshkumarduruvasalu1921
    @santhoshkumarduruvasalu1921 2 года назад +1

    தெளிப்பான் முறையில் எப்படி பயன் படுத்துவது

  • @user-rw6fz3vx8i
    @user-rw6fz3vx8i 4 года назад +2

    ஐயா வணக்கம் என் பெயர் மகேந்திரன் நான் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் இந்த வேஸ்ட் கம்போசர் இதுவரை அறிந்ததில்லை வேஸ்ட் கம்போசர் கரைசலை நடவு செய்த நெற்பயிர்கள் பயன்படுத்தலாமா

  • @rajarajaraja5211
    @rajarajaraja5211 3 года назад +1

    Neen gal basing did drop it Chester rivals

  • @sridharb9985
    @sridharb9985 2 года назад +1

    எத்தனை மாதம் வச்சிகளம் சார்

  • @rohithmuraali4027
    @rohithmuraali4027 3 года назад +1

    Sir, I am murali from mysore. Kadanda 3 Months la irundu use pannikittu irukken melum thodarndu use pannumpodu mattu sanam or cow dung nilathukku podathevai iaalaya? Wdc mattum boomi ki kuduta poduama? Plz reply pannunga sir.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      வேஸ்ட் டீகம்போஸர் பயன்படுத்தும்போது இயற்கை உரங்கள் மற்றும் கால்நடை மூலம் கிடைக்கும் உரங்களையும் நீங்கள் அவசியம் பயன்படுத்த வேண்டும்.

  • @nithianand8422
    @nithianand8422 4 года назад +2

    இதை இயற்கை பூச்சிவிரட்டியாக பயன்படுத்த முடியுமா விளக்கி கானொளி இடவும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад +1

      ஆலோசனைக்கு நன்றி!

  • @sudha75338
    @sudha75338 4 года назад +1

    Sir.....இலைகளுக்கு செயற்கை மருந்தும்...வேர் பகுதிகளுக்கு WDC-யும் பயன் படுத்தலாமா ????

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 года назад +1

    Large farm ku same time 20 barrel use pannanum. Apo epudi prepare pannanum?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      இதே அளவு ஒரு பேருக்கு ஒரு பாட்டில் WDC

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 4 года назад +2

    விரல்களை பயன்படுத்தி வெஸ்ட் டிகம்போசரை எடுக்கலாமா?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      எடுக்கலாம் என்று கூறுகிறார் தோட்டக்கலை உதவி இயக்குநர்.நன்றி!

    • @ramprasath9078
      @ramprasath9078 4 года назад +2

      No bro our hand have some gems so better take with knife or stick

  • @vigneshr5190
    @vigneshr5190 4 года назад +1

    I am from Kerala... In amazon WDC is not good... could you help me to buy this

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад +1

      Waste De Composer. Tumkur
      Mobile 8971122247 please contact

  • @ashokantony358
    @ashokantony358 4 года назад +2

    ஐயா வணக்கம் நான் கடலூர் மாவட்டத்தில் இருந்து பதிவு செய்கிறேன் வேஸ்ட் டீகம்போஸர் நமது கைகளால் எடுக்க கூடாது என்று காசியாபாத் விஞ்ஞானி அவரது யூடியூப் சேனலில் சொல்லியிருக்கிறார் தாங்கள் டீகம்போஸர் கைகளால் எடுத்து நீரில் நேராக கலக்கம் செய்வதன் மூலம் கையில் உள்ள அழுக்குகள் பாக்டீரியா மூலம் டீகம்போஸர் கெட்டு போகாதா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад +1

      உங்கள் கேள்வி புரிகிறது
      வேகு விரைவில் பதில் தருகிறோம்.
      நன்றி!

  • @sathishdevi9309
    @sathishdevi9309 3 года назад

    கோழி ஈரு மீது பயன்படுத்தினல் ஈருவை சிக்கிரம் உரமாக முடியுமா

  • @vigneshr5190
    @vigneshr5190 4 года назад +1

    bro i ordered from THUMKUR as you suggested... Can i trust them ??? Is there products are in good quality??????

    • @rohithmuraali4027
      @rohithmuraali4027 3 года назад

      Siddi bio wdc is a very good quality

    • @vigneshr5190
      @vigneshr5190 3 года назад

      @@rohithmuraali4027 noo..i purchased it

    • @vigneshr5190
      @vigneshr5190 3 года назад

      @@rohithmuraali4027 only one is good all other bottles are expired...he didn't gove my money back

  • @mnatesan6701
    @mnatesan6701 2 года назад +1

    Excellent Sir👍🙏

  • @akaranacademic4046
    @akaranacademic4046 4 года назад

    எப்பா எப்பா use panalam

  • @thangadurai7701
    @thangadurai7701 2 года назад +1

    Thaathaa kaaluthula irunthu payanpaduthaama irukka nilathukku waste decomposer thevai illa sir athu thaan nalla nilam 😁naan sollala ayya subash balekar nammalvar pamayan solraanga entha Visamum podaama ulla nilam by c thangadurai DME eyarkkai guru vivasaayee Madurai district🙏

  • @s.lokanathan
    @s.lokanathan 3 года назад +1

    Sir, Can I use it for coconut cultivation

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      தென்னை மரங்களுக்கு பயன்படுத்தலாம்

    • @s.lokanathan
      @s.lokanathan 3 года назад

      Okay, Thank you 🙏

  • @vinosekaran8116
    @vinosekaran8116 4 года назад +2

    Nalla manithar

  • @periyasamymani574
    @periyasamymani574 3 года назад +1

    WDC எப்படி வாங்குவது

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும்

  • @jayanthejayanthe4688
    @jayanthejayanthe4688 4 года назад +1

    How can i get one pack from where?.(in thanjavur)

  • @royalkingradhikarthi2181
    @royalkingradhikarthi2181 3 года назад +1

    First don't use hand ✋… because our hand have a germ also

  • @mathivanan5578
    @mathivanan5578 3 года назад +1

    நெல் பயிருக்கு எத்தனை நாட்களுக்கு
    ஒரு முறை கொடுக்கலாம்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      இத்தனை நாள் என்பது இல்லை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாசன நீரில் கலந்து விடலாம்.

  • @ramprasath9078
    @ramprasath9078 4 года назад +1

    Ithu enna ooru

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 4 года назад +1

    விவசாயி மணிவண்ணன் அவர்கள் நம்பர் தர இயலுமா.. நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      அவர் நம்பர் பதிவிடுவதை விரும்பவில்லை .7558160069 இது என்னுடைய நம்பர் எனக்கு போன் பண்ணுங்கள் அவர் நம்பர் தருகின்றோம்.

    • @Ramesh-sf4lh
      @Ramesh-sf4lh 4 года назад

      நன்றி

  • @rameshbabu123
    @rameshbabu123 4 года назад +1

    VAM ???????

  • @akhtarkhan3794
    @akhtarkhan3794 4 года назад +1

    கம்போஸ்ட் மக்க இதை பயன்படுத்த லாமா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  4 года назад

      பயன் படுத்தலாம், சீக்கிரமாக மக்கிவிடும்.

    • @akhtarkhan3794
      @akhtarkhan3794 4 года назад +1

      @@pasumaisaral8547 நன்றி சார்...

  • @samundeeswarivinayagam2078
    @samundeeswarivinayagam2078 3 года назад +1

    காஞ்சிபுரத்தில் இது கிடைக்கிறதா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 года назад

      அமேசான் போன்ற ஆன்லைன் வர்த்தகம் மூலம் மட்டுமே கிடைக்கிறது