எல்லா பயிர்களுக்கும் அதிக மகசூல் தரும் கற்பூரக்கரைசல் தயாரிக்கும் முறை

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 авг 2020
  • விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.com கிளிக் பண்ணுங்க
    இந்த வீடியோவில் இயற்கை விவசாயி ஸ்ரீதர் அவர்கள் காய்க்காத மரங்களை காய்க்க வைக்கும் கற்பூரக்கரைசல் எப்படி தயாரிப்பது
    அதை எப்படி பயன்படுத்தினால் அதிக மகசூல் எடுக்கலாம் போன்ற தகவல்கள் சொல்கிறார்
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
    சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
    விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
    விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
    போன்ற பல அம்சங்கள் தெரிய
    பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
    play.google.com/store/apps/de...

Комментарии • 312

  • @hareprasath1338
    @hareprasath1338 3 года назад +6

    மாடி தோட்டத்தில் பயன்படுத்தினேன் மிகவும் சிறப்பாக இருந்தது

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 года назад +5

    நாடு வளம் பெற நோயற்ற வாழ்வு வாழ விவசாயிகள் தலைநிமிர்ந்து நடக்க அனைத்து கிராமங்களிலும் கூட்டு முயற்சியுடன் இந்தப் பயிற்சிகளை சொல்லிக்கொடுக்க வேண்டும்,

  • @svewatersolutions7973
    @svewatersolutions7973 2 года назад

    Thank you vazgha valamudan 🙏🙏🙏

  • @samyvp3889

    நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை உண்மை.

  • @alexandarvenkatesan5701
    @alexandarvenkatesan5701 3 года назад +1

    அருமையான பதிவு பாராட்டுக்கள்

  • @kks4878

    மிகவும் பயனுள்ள தகவல். நன்றி

  • @ravikayal988
    @ravikayal988 3 года назад +2

    பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்

  • @vedanayagamduraisamypillai7844
    @vedanayagamduraisamypillai7844 3 года назад

    Usefull information for the farmers ,thank you

  • @savarimuthu8323
    @savarimuthu8323 2 года назад +1

    Exelent,

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 3 года назад

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி அன்பரே வாழ்க வளமுடன் தொடரட்டும்

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 3 года назад +2

    Thanks very useful,

  • @krishnakumarn3350
    @krishnakumarn3350 3 года назад +1

    ஐயா, மிகவும் நன்றி நான் முயறச்சிக்கிறேன்

  • @ramansubramaniam2049
    @ramansubramaniam2049 3 года назад +3

    Sir super congts All the best Iwill try in future

  • @sathishvmanohar9434
    @sathishvmanohar9434 3 года назад +6

    God bless u Sir,thank u for sharing your valuable information.Your speeches will encourage youngsters.Please continue your social service.....

  • @saravanansk978
    @saravanansk978 3 года назад +1

    அருமை ஐயா...

  • @peterpaul6187
    @peterpaul6187 3 года назад +10

    மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்.. நன்றி ஐயா.

  • @Balajidevarajan
    @Balajidevarajan 3 года назад +1

    Sreedar sir Super sir nalla velai seyyureenga

  • @jillbronkt7298
    @jillbronkt7298 3 года назад +3

    அருமை 👌👌👌👌

  • @rajamohan8106
    @rajamohan8106 3 года назад +1

    முயற்சி செய்கிறேன்..

  • @srinisvasan
    @srinisvasan 3 года назад +2

    சிறப்பானது ஐயா