WDC செடிகளுக்கு பயன்படுத்துவது ஆபத்தானதா? | Question about Waste Decomposer (WDC) and Answer

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 366

  • @athilakshmi5048
    @athilakshmi5048 3 года назад +12

    வணக்கம் அண்ணா, எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிய முறையில் அனைவருக்கும் புரியும் விதமாக விளக்கம் கொடுக்க உங்களை மிஞ்ச யாரும் இல்லை. மிக்க நன்றி. தங்கள் மூலமாக கிடைத்த மூக்குத்தி அவரை மற்றும் சிறகு அவரை நன்றாக வளர்ந்து பந்தலை எட்டிவிட்டது.

  • @hemalatha206
    @hemalatha206 3 года назад +1

    உங்களுடைய ஒவ்வொரு வீடியோவிலும் நிறைய பயனுள்ள தகவல்கள் பகிரப்படுகிறது... மாடித்தோட்டம் பராமரிப்பு செய்ய தாங்கள் கொடுக்கும் தகவல் அனைத்தும் பயனுள்ளது நன்றி அண்ணா..

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 3 года назад +2

    வாழ்க வளமுடன் அய்யா 🙏.இன்றைய பதிவான wdc பற்றிய விவரங்களைப் பார்த்தேன்.மிகவும் அருமையாக விளக்கி இருந்தீர்கள்.நானும் மற்ற சேனலில் இது பற்றியத் தகவலைப் பார்த்து சந்தேகம் தீர தங்களுடைய விளக்கத்தை கேட்டு இருந்தேன் . காரணம் இதுவரை நான் wdc உபயோகித்ததில்லை.இப்போது உங்களது விளக்கத்தை கேட்டுத் தெளிந்ததால் அதை உபயோகிக்க போகிறேன்.தங்களுக்கு மிகவும் நன்றி அய்யா 🙏 வாழ்க வளமுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    • @tamizhselvi7111
      @tamizhselvi7111 3 года назад

      @@ThottamSiva நன்றி அய்யா 🙏

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 года назад +33

    வணக்கம் நண்பரே நான் இது வரைக்கும் W D C, டப்பாவை தொட்டுப் பார்த்தது கூட கிடையாது நான் மாடி தோட்டத்தில் ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் இவை மூன்று மட்டுமே கடந்த 7 வருடமாக பயன்படுத்தி வருகிறேன் நல்ல மகசூலும் எடுத்து வருகிறேன்.WDC பற்றி உங்களுடைய புரிதலுக்கு மிகவும் நன்றி 💐👍

    • @truthseeker8725
      @truthseeker8725 3 года назад +3

      நீங்கள் செய்வது தான் அருமையான
      விட்டுத் தோட்டம் தற்சார்பு வாழ்வியல்
      வாழ்த்துக்கள்
      உங்கள் சேனல் அருமையான சேனல்.

    • @jaseem6893
      @jaseem6893 3 года назад +1

      Arumaiyaana pathivu super bro unga maadi thoattam arumai

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 года назад +2

      நீங்க ஜீவாமிர்த்தம் கொண்டு அடிச்சு தூள்கிளப்பி மகசூலில் கலக்கி வர்றீங்க ப்ரோ.கிடைக்காதவர்களுக்கு WdC நல்ல உதவி தருது.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 года назад

      @@truthseeker8725 ரொம்ப நன்றி சார் 💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 года назад +1

      @@jaseem6893 ரொம்ப நன்றி மேம் 💐

  • @SampathKumar-it5nr
    @SampathKumar-it5nr 3 года назад +3

    வீடியோ கொடுத்து தைரியப்படுத்தியதற்கு நன்றி. 🙏

  • @mimelvinjoshua37
    @mimelvinjoshua37 3 года назад +2

    Hi brother I love garden. Harvest தான் எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னையில் இருக்குகிறேன். உங்கள் உழைப்பை மிகவும் மதிக்கிறேன். நிறைய hard work. பண்ணி நல்ல விளைச்சல் எடுக்கும்போது மிகவும் HAPPY. I love your family.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @gnanavel8693
    @gnanavel8693 3 года назад +1

    சரியான நேரத்தில் சரியான வீடியோ தந்ததற்கு நன்றி
    நானும் நிறைய WDC வீடியோ பார்த்து குழம்பி போய் இருந்தேன் தெளிவான வீடியோ தந்து இருக்கீங்க நன்றி அண்ணா🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்களுக்கு தெளிவு கிடைத்ததில் சந்தோசம். நன்றி

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 года назад

    மிகவும் தெளிவான விளக்கம் will save this vedio வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @maadithottaragalai
    @maadithottaragalai Год назад

    நீங்கள் சொன்னதை போன்று நான் உபயோகித்து பார்த்தேன் நன்றாக இருந்தது

  • @mattaajaykumar
    @mattaajaykumar 3 года назад +6

    Happy teacher's day sir...you are one my important teacher for my garden work..happy to follow you and learn. Your articulation is extraordinary. It makes us understand things better. You other videos on life, story of your young are so good that gives important lesson that don't forget roots..I did comment on other video with same msg..plz don't mind..want to share my gratitude

  • @akbjchannel6951
    @akbjchannel6951 3 года назад +1

    ரொம்ப அருமையான விளக்கம் கொடுத்து இருக்கீங்க தோழர்

  • @lathamanigandan2619
    @lathamanigandan2619 3 года назад +1

    சூப்பர் அண்ணா.சரியான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

  • @mrs_youtuber_22
    @mrs_youtuber_22 3 года назад +1

    உங்கள் விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி அண்ணா நானும் முயற்சி செய்கிறேன் 🙏👍

  • @ashna.a2680
    @ashna.a2680 3 года назад

    நல்ல பதிவு. நேரம் எடுத்து விளக்கம் அளித்து எங்கள் சந்தேகத்தை தீர்த்து வைத்து விட்டீர்கள் அண்ணா. மிக்க நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 года назад +2

    மிக்க பயனுள்ள தகவல்கள் நிறைந்த பதிவு சார்.

  • @maduramkag4003
    @maduramkag4003 3 года назад +2

    North indian r using WDC in farming thare is no doubt about WDC. Thanks for sharing your experience with WDC.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      True. I heard it is used in many field. However, Govt stopped this project and gave it to private companies. Not sure why?.

  • @selvikiruba9716
    @selvikiruba9716 3 года назад +1

    WDC use panni leaves ellam poochi aritha mathiri agivitathu
    Endha chedigaluku WDC use pannalam
    Ethargu use panna kudathu nu sonna migavum helpful ah erukum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Appadi yethuvum aagaathu. Vera problem-a irukkum.. 1:10 ratio-la mix panni thaane use panreenga.

    • @selvikiruba9716
      @selvikiruba9716 3 года назад

      Amaa nga , 1:10 ratio la than mix panninen , endha vegetable plant ku WDC use pannalam nu konjam solunga
      Thanks in advance

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 3 года назад +2

    நன்றி அண்ணா, மிகவும் பயனுள்ள தகவல்...💐💐

  • @narenkramnad
    @narenkramnad 3 года назад

    . உங்கள் ஆலோசனையை பற்றி சொல்வதற்கு புதிதாக என்ன இருக்கிறது? வார்த்தைகளைத் தேடுகிறேன். வேற லெவல் ... உங்களுடைய ஆலோசனைகள். நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 7 месяцев назад

    Sir I resoect you sir. I dont believe anybody in gardening or other aspects but I do and are undergoing your tips only. You were the 1st in upgrading terrace gardening thk you

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 года назад

    மிகச்சரியான சூப்பரான விளக்கம் சகோ. உங்களது கருத்துக்கள்தான் எனது அனுபவ உண்மை.தாங்கள் கூறியது போல் Wdc பற்றி பெரிதாக ஆராய்ந்து பயப்பட வேண்டியதில்லை.என்பதை மிக அழகாக எடுத்துச்சொன்னீங்க.
    நான் எனது வீட்டு தோட்டத்துக்கு மண்ணில் Wdc மாதம் ஒரு முறை சொட்டுநீர் பாசனத்தில் கலந்து கொடுத்துவருகிறேன்.மண்ணில் நிறய மண்புழுக்கள் உள்ளது.மண் மூன்றுவருடங்களில் ஆரோக்கியமாகவே உள்ளது.உங்களது தெளிவான புரிதல் அருமை .பயனுள்ள பதிவு.👌Hats off you bro.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. நிறைய பேர் WDC பயன்படுத்தி இது போல அவங்க அனுபவத்தை சொல்வது நல்ல இருக்கு. நண்பர்கள் நிறைய பேருக்கு இதை பார்க்கும் போது இன்னும் கூடுதல் புரிதல் உருவாகும்.

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 3 года назад

      @@ThottamSiva s bro sure 👍🙏💐

  • @meharamanpaulraj4475
    @meharamanpaulraj4475 3 года назад

    நண்பருக்கு வணக்கம் மாடி தோட்ட ஆர்வலர்களுக்கு புரியம் படியான ஆதாரத்துடன் விளக்கம் மிக்க நன்றி ஒரு சின்ன வேண்டுகோள் இரும்பு செட் அமைக்க எவ்வளவு செலவு ஆனது தற்போது நீங்கள எடை குறைந்த செங்கல் விலை என்ன? அதனை பற்றி விடியோவில் கூறவும்

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ஷெட் ரொம்ப வருடங்களுக்கு முன்பு அமைத்தது. இந்த அளவுக்கு உறுதியா அமைக்க தேவை இல்லை. செலவு என்பது நாம அமைக்கும் அளவு, கம்பு தடிமன் என்று பல காரணிகளை பொறுத்து அமையும். சரியா இவ்வளவு தான் என்று சொல்ல முடியாது.
      அந்த AAC block பற்றி ஒரு வீடியோவில் விரிவாக கூறுகிறேன்.

  • @KalaiSS
    @KalaiSS 3 года назад +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க விவசாயம்🙏. விளக்கம் அருமை🙏

  • @tharanikumari6400
    @tharanikumari6400 3 года назад +5

    உங்க WDC video பார்த்ததில் இருந்து நம்ம மாடித்தோட்டதில் ஒரு வருடமாக நிறைய WDC தான் பயன்படுத்துகிறோம் நல்ல விளைச்சல் இருக்கு அங்கிள்.
    இப்படிக்கு Jayantika.J

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      சந்தோசம் மா ஜெயந்திகா. அங்கே நாட்டு மாட்டு சாணம் கோமியம் எல்லாம் கிடைப்பது கடினம் தானே. தாராளமா WDC பயன்படுத்துங்க.

    • @tharanikumari6400
      @tharanikumari6400 3 года назад

      @@ThottamSiva ஆமாம் அங்கிள்... நாட்டு மாட்டு சானம் கிடைகிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
      இப்படிக்கு Jayantika

  • @dandocus160
    @dandocus160 2 года назад

    Thank you very much siva sir very informative. I had bought wdc and not using it fearing the doubts. Now it is clear

  • @s.santhamani6971
    @s.santhamani6971 3 года назад +2

    Thankyou Siva. Atlast i will get WDC parent solution with which i can develop . Thanks again.

    • @s.santhamani6971
      @s.santhamani6971 3 года назад +1

      With the bottle of WDC liquid i got from Subishka Organics i was able to develop 5 ltrs of WDC solution. Thank you for the effort you made to help us all with WDC liguid. From now on i will be able to help family and friends who ever needs WDC parent solution. I am in peelamedu area, please inform here if any one needs this.

    • @nalinisanth3289
      @nalinisanth3289 2 года назад

      @@s.santhamani6971 hi am in sowripalayam..I need wdc solution..can you please arrange me

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 года назад

    Romba nantri sir.ungal vilakkam eppothum yellarkum sariya irrukkum orupothum thappa pogathu 👌👌👌👌.siva sir kaiya vatcha wronga ponathulla.🙏🙏🙏🙏🙏

  • @ramaprabhakar3418
    @ramaprabhakar3418 3 года назад +5

    I am using WDC since 2 years , have made the solution 5 times. I try it on trees,murungai, narthai,have given good yield. So it’s a continuous trial and error to find out which plants are benefitted by it. But no bad effects seen with its usage.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +2

      Thanks for sharing your experience with WDC. This is helpful

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад

    அருமையான விளக்கம்.. நன்றி

  • @lkasturi07
    @lkasturi07 3 года назад +1

    I have been using wdc since 4 years for my plants in terrace garden and for my kitchen waste composting. I have seen amazing results. And the best thing is, the mother solution was given to me 4 years ago and I have been able to expand/ multiple it several times (almost every 3 months) without any problem. My parent solution was sourced from NCOF directly those years. 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Nice to hear madam. Now a days, getting original WDC from NCOF is not possible as they stopped this. Nice to see you are able to carry this for 4 years and using it. Great

    • @kalaiselvim5637
      @kalaiselvim5637 3 года назад

      Lalitha mam,... Where are u... If u send me parent solution.... I will pay .....

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 года назад +1

    Wdc information , useful tips. Nice sir.

  • @saikavin3834
    @saikavin3834 3 года назад +3

    WDC பற்றிய உங்கள் தகவல் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா,WDC வாங்கவும் என்று இருந்தேன்,உங்களிடமே கிடைத்தால் நன்றாக இருக்கும். கிடைக்க என்ன செய்ய வேண்டும். நன்றி அண்ணா 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இன்றைக்கு நான் Community-ல கொடுத்த போஸ்ட் பாருங்க.

  • @moorthykrishnaveni5651
    @moorthykrishnaveni5651 3 года назад

    அருமையாக புரிய வைத்தீர்கள்👍

  • @sripriyavijayakumar3898
    @sripriyavijayakumar3898 3 года назад +1

    Sir super.your kanavu thottam interest so good 👌

  • @prabavathijagadish9799
    @prabavathijagadish9799 3 года назад

    WDC cans ku romba romba romba Thanks nga sir🙏🙏🙏🙏Thanks ngra chinna vaarthaiku badhil vera yenna solanumnu theriyala🤝🙏Thanks a lot sir🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Nantri.. Nanbarkalukku use anaal santhosame

  • @akilaravi6043
    @akilaravi6043 3 года назад +1

    Super annaa...ithukumela yaralium vilakkm kudukka mudiyathu annaa....👌👌👌unka voice kettale en thottamtha. Kanmunnadi vanthu nikuthu😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      🙂🙂🙂 Nantri.. Thottam video thavira intha maathiri video-vum kodukkanum.. illaiya

    • @akilaravi6043
      @akilaravi6043 3 года назад

      @@ThottamSiva ama annaa...unka rose thottam velai epti pokuthu pakka avala iruken anaaaa....

  • @sajithafarook7489
    @sajithafarook7489 3 года назад +1

    நன்றி அண்ணா தங்கள் பதவு

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 года назад

    8:52 இன்று 30/1/2022
    WDC பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி 🙂👍🏻

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 3 года назад +1

    Nalla thakaval arumai Anna

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 3 года назад +1

    மிகச்சிறந்த விளக்கம் சகோ...

  • @MomsNarration
    @MomsNarration 3 года назад

    Genuine explanation!! Now a days people exaggerate too much in the you tube!!👌👌

  • @betterlifeguides9223
    @betterlifeguides9223 3 года назад

    சிவா அண்ணா வணக்கம்! மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி அண்ணா! நான் இதுவரை பஞ்சகவ்யம் வாழைப்பழக் கரைசல் தான் பயன்படுத்தி வருகிறேன் இனி நீங்கள் சுபிக்க்ஷாவில் குடுத்த பிறகுதான் WDC முயற்சி செய்து பார்க்கனும். மேலும் அண்ணா நான் நர்சரி லைவ்ல ஆர்டர் செய்து கிட்டத்தட்ட இரண்டு ‌மாதங்களுக்கு மேல் ஆகிறது ஆனால் இன்னும் விதைகள் வரவில்லை massage செய்தால் ஆன்திவே ன்னு ரிப்ளை வருது. இதுலவேற xpressbees qurior center. ல் இருந்து கால் செஞ்சி டிலே ஆனதால 10 ரூபாய் டெலிவரி சார்ஜ் குடுத்தா நாளைக்கு கைக்கு கிடைச்சுரும்னு ஏதேதோ சொல்லி டிராக் மாறிகாட்டினதால நம்பி otp சொல்லி 3000. ரூபாய் ஏமாந்து போய் இப்போது விதையும் வரவில்லை.ஆன்லைன் பேமெண்ட் குடுத்தாச்சு கஸ்டமர் கால்க்கு போன் செய்தாள் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. தயவுசெய்து ஏதேனும் வழிமுறை இருந்தால் கூறுங்கள் pllease அண்ணா! ஆர்டர் எண் NLV 1411283582 tracking number. 1366221173326

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      நர்சரி லைவ்ல நான் நிறையவே ஆர்டர் செய்து இருக்கிறேன். எனக்கு நான்கு நாளில் வந்து விடுகிறது. அனுப்புவதில் பிரச்சனைகளை நான் பார்த்ததில்லை. உங்களுக்கு கூரியர் tracking வந்துவிட்டதால் கூரியர் கம்பெனியை தான் புடிக்கணும். வேற வழிகள் இருக்குதா என்று தெரியவில்லை.

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew Год назад

    அண்ணா நா இதே சந்தேகம் இருந்தது இனி wdc use பண்ணுவோம் அண்ணா thanks

  • @sasikalagovindreddy567
    @sasikalagovindreddy567 3 года назад

    அண்ணா நானும் wdc பயன்படுத்தி னேன் நன்றாக இருந்தது கீரை காய்கறிசெடிகளுக்கு தெளித்தேன் நல்ல வளற்சி விளைச்சலும் நன்றாக இருந்தது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      சந்தோசம். மாடித்தோட்டம் என்றால் தாராளமா பயன்படுத்துங்க. வளர்ச்சியில் நல்ல மாற்றம் இருக்கும்.

  • @authilakshimi4708
    @authilakshimi4708 3 года назад

    I saw your WBC preparations and used it in my house and saw a lot of results in amla tree it yielded a lot this time

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +1

    🙏 சிவா அண்ணா எனக்கு வேணும் WDCபற்றி அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றி அண்ணா காத்துகொண்டிருக்கிறேன் அண்ணா இந்த முறையாவது எனக்கு கிடைக்க வேண்டும் என்று😂🎉

  • @ambujamparameswari165
    @ambujamparameswari165 3 года назад +1

    நல்ல பதிவு. இது வரை wdc பயன்படுத்த வில்லை. 10 வருடங்களாக தோட்டத்தில் நல்ல அறுவடை கிடைக்கிறது.நல்ல பதிவு. நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இதை பயன்படுத்தி தான் நல்ல விளைச்சல் எடுக்க முடியும் என்று இல்லை. நீங்கள் சொல்வது சரி தான்.

  • @thottamananth5534
    @thottamananth5534 3 года назад +2

    நான் மண் கலவை தயார் செய்த உடன் WDCலதான் 15 நாள் ஊற வைக்கிறேன். சத்து குறைபாடு இதுவரைக்கும் வந்தது இல்லை. உரம் கூட சரியாக கொடுப்பதில்லை. செடிகள் நன்றாகவும் இருக்கிறது அறுவடையும் நன்றாகவே உள்ளது அண்ணா. அனைவருக்கும் தெளிவான புரிதல் ஏற்படுத்தியமைக்கு நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      இது மாதிரி தோட்டத்தில் பயன்படுத்திய நண்பர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதை பார்க்க சந்தோசம். மற்ற நண்பர்களுக்கும் இதை பார்த்தால் இன்னும் புரிதல் உண்டாகும். நன்றி

  • @karunakaruna4704
    @karunakaruna4704 2 года назад +1

    In feild i used wdc with goatpoup the results is good waiting for harvesting

  • @subarnam4265
    @subarnam4265 3 года назад +1

    Grow bag video bro please because I like to I like to plant plants where you will buy and rate

  • @maatramathumunnetram1022
    @maatramathumunnetram1022 3 года назад +2

    அருமை

  • @sujithjohnjaba2778
    @sujithjohnjaba2778 3 года назад +1

    It is very helpful information sir thank you ...

  • @mohamedsallmanj3501
    @mohamedsallmanj3501 3 года назад +1

    Hi bro...Neega Kudutha 1litre WDC parent solution vaangitaen bro..
    Ipa antha 1litre aa 9 litre water plus 150g naatu sakarai potu mix pantae...after 7-10 days eduthu use pandren...ipa next time na prepare pananum na ipa irukura 10 litre la 1 litre eduthu marubadiyum 9 litre water and 150g naatu sakarai potu 7 days vacha pothum thaana bro...
    Ipdi thaana bro use pananu...???

  • @subalakshmisubalakshmi5846
    @subalakshmisubalakshmi5846 3 года назад

    Super Anna...WDC pathi oru azhgan explanation... Nice....

  • @ganishka1991
    @ganishka1991 Год назад

    Sup information ji thank u

  • @MultiEB1991
    @MultiEB1991 3 года назад

    I bought ten packs of WDC online... First timer.. effervescence is good.. and am not spending more than a scoop.. I take a part of prepared solution and make more of it... Infact all I needed was jus teaspoon amt of WDC... Now I know and spreading the message... Fertiliser corporations makes us depend on them..well WDC mkaes us depend on ourselves... Both has its pros and cons... Informed decision making has to go a long way here.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Thanks for sharing your experience with WDC. Are you using for your terrace garden (or) any farm land? As you told, WDC definitely brings a very low cost growth promoter for the gardeners

  • @g.dhayalangovindarajan4598
    @g.dhayalangovindarajan4598 Месяц назад

    Which brand is recommended for WDC Brother🙏

  • @arulmozhip8454
    @arulmozhip8454 3 года назад +1

    Siva sir. Right and apt explanation 👍

  • @jothiramanbaskar7782
    @jothiramanbaskar7782 2 года назад

    தெளிவான பதில்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி 🙏🙏🙏

  • @manjuc777
    @manjuc777 3 года назад +1

    Well Explained

  • @vhariharanpillai7768
    @vhariharanpillai7768 3 года назад +2

    Nalla padhivu

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 года назад

    Super sir நல்ல விளக்கம்

  • @ashok4320
    @ashok4320 3 года назад +2

    நன்றி

  • @pasumaiveedu
    @pasumaiveedu 3 года назад +1

    Nice presentation

  • @udhayakumar7992
    @udhayakumar7992 3 года назад +1

    Thanks for the info sir

  • @sirikumudhadugal4500
    @sirikumudhadugal4500 3 года назад

    Siva sir ungaloda pathivugal anaithum super

  • @subarnam4265
    @subarnam4265 3 года назад +1

    Bro where you will by wDC and put grow bag video please brogrow plants but I don't but I have made so that I need rate for grow bag thanks for putting wdc

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Hi, check this video. At the end, growbag price detail is there
      ruclips.net/video/4RTQ9bVu-ZA/видео.html

  • @rajeshmuthuraman9477
    @rajeshmuthuraman9477 9 месяцев назад +1

    Anna vayaila ipa use pandrathe wdc ya

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      Use panren. Spray panna mattum. Ippo Maadi thottam illainga

  • @jayaraj1588
    @jayaraj1588 2 года назад

    Thanks brother and good morning can we use the wdc solvent for further mixture in 20 lit re bucket by using 2litres and 200grams sugar.

  • @MarimuthuGanapathy
    @MarimuthuGanapathy 10 месяцев назад

    Wdc any opinion change from your end? Are you still using wdc on your thottam and how often... If possible post latest updates on wdc... Yesterday I ordered wdc in Flipkart

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 года назад +1

    Wdc serthalum seri serkalenalum seri...oru kuripitta kaalathuku apram...mannule irukra karimam(carbon) aavi aagi CO2 aaga maara than seyyum....adha namalala onnum panna mudiythu........intha maari aana than carbon cycle maintain aagum....
    Apdi naama andha karimatha evaporate aagavidama seiyanumnu....temperature kami aakuna carbon evaporation rate kami aagum.....adhu namalala mudiyathu.
    Ithuve hill stations le irukra mann udaya carbon content rombave adhigam because anga temperature kammi.....

  • @-sanbirdsfarms7834
    @-sanbirdsfarms7834 3 года назад +2

    நன்றிங்க அண்ணா ....

  • @DeepakRaj-iw8pk
    @DeepakRaj-iw8pk 3 года назад +1

    Waiting for this video

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 года назад +2

    நன்று

  • @vikiramaturya
    @vikiramaturya 3 года назад

    ஐயா உங்களோட‌ பதிவில் தெருவில் உள்ள நாய்களை எடுத்து வளர்ப்பது பற்றிய பதிவை தற்போது தான் பார்த்தேன்... ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களை போன்றவர்களை பார்ப்பதற்கு...
    WDC செய்திருந்தோம்... அதன் மேலே ஒரு வடிவம் (symbol) தெரிந்தது.. அதை புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறோம்.. உங்களுக்கு அதை எப்படி காட்டுவது

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் பாராட்டுக்கு நன்றி
      நீங்கள் எனக்கு மெயில் அனுப்புங்க (thottamsiva2@gmail.com). நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

  • @smohan5925
    @smohan5925 2 года назад

    Anna vanakkam Nan sampangi poo 3month agudhu wdc use panna irukkuren Thai thiravam kidaikuma place Pondicherry

  • @kamaladevi7769
    @kamaladevi7769 Год назад

    Sir nan 3 bottle Amazon il irunthu vankinen. 1 bottle use pannitten. Meethi 2 bottle fridge il vaykkanuma illa room temperature il vaykkanuma. Pls sollunga

  • @gamestime4090
    @gamestime4090 3 года назад +2

    👌👌👌🙏🙏🙏 சூப்பர் அண்ணா

  • @santhoshkumar-pz9ll
    @santhoshkumar-pz9ll 3 года назад

    Super information Anna

  • @sudhag2144
    @sudhag2144 3 года назад +1

    மிகவும் அருமையான பதிவு 👍
    மிக்க நன்றி அண்ணா 🤗🤗🤗🤗🤗

  • @tamildeena9649
    @tamildeena9649 3 года назад +1

    Vannakam thank you

  • @swathikumaravel1960
    @swathikumaravel1960 3 года назад

    Thank you so much sir I am very clear to saw your video. I will contact subiksha. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subarnam4265
    @subarnam4265 3 года назад +1

    Where you will buy wdc

  • @mohanrajt7242
    @mohanrajt7242 3 года назад +1

    Thank you for helping us with WDC solution. After 2 failed attempts last year I am able to produce 10ltrs of wdc with the help of the parent solution you arranged through subhiksha organics.
    Now I too can help our friends who need WDC solution. I'm living near sowripalayam.
    Thankyou again Bro...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Happy to hear that you are successfully able to multiply the WDC solution I gave. Yes. You can now share to many people

    • @nalinisanth3289
      @nalinisanth3289 2 года назад

      Hi am also living in sowripalayam..Iam In need of wdc solution.can you please arrange for me..

    • @mokka_commentry
      @mokka_commentry 8 месяцев назад

      I need wdc.

  • @anandhi9100
    @anandhi9100 3 года назад

    வணக்கம் uncle, நாங்கள் மீன் அமிலம் மட்டுமே பயன்படுத்துகிறோம். கத்தரி செடிக்கு மீன் அமிலம் தெளித்தோம், தெளித்து மூன்றாவது நாள் செடியில் நல்ல ஒரு மாற்றம் தெரிந்தது. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      மீன் அமிலம் நிறைய மேஜிக் செய்யும். அதற்கு மாற்று என்று ஒன்று இல்லை என்று தான் சொல்லணும்.

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 7 месяцев назад

    Sir WDC can be used in flowers

  • @bpraveenraja3127
    @bpraveenraja3127 3 года назад

    How was your drip system pipes.share your experience.is that worth for u.because i have to get...

  • @kantharajjoseph5307
    @kantharajjoseph5307 8 месяцев назад

    Original WD liquid engay kidaikum sir ?

  • @nowafarmer5398
    @nowafarmer5398 3 года назад

    Good info. What brand of WDC are you using .?

  • @renugadevi2283
    @renugadevi2283 3 года назад

    Flower plants ku kudukka kudiyaa fertilizer sollunga sir

  • @jaseem6893
    @jaseem6893 3 года назад

    Vanakkam siva anna super ah explain panninga arumaiyaana pathivu 💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Parattukku mikka nantri

    • @jaseem6893
      @jaseem6893 3 года назад

      @@ThottamSiva Siva Anna neenga Coimbatore ah na Tirupur

  • @najubudeenmajeedali488
    @najubudeenmajeedali488 3 года назад +1

    மாடி தோட்டத்தில் மரங்கள் வளர்க்கலாமா? எந்தெந்த மரங்கள் வளர்க்கலாம்? என்ன மண் கலவை? எப்படி பராமரிக்கலாம்..?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      மாடித் தோட்டத்தில் செடி முருங்கை, எலுமிச்சை, மாதுளை மாதிரி சிறிதாக வரும் மரங்களை வளர்க்கலாம்.

    • @najubudeenmajeedali488
      @najubudeenmajeedali488 3 года назад

      @@ThottamSiva நன்றி, எப்படி என்று வீடியோ போடுவீங்களா? மண்கலவை, பராமரிப்பு, Grow Bag or Drum Selection, etc...
      நன்றி

  • @chandrasekarankuppusamy3860
    @chandrasekarankuppusamy3860 3 года назад

    தங்கள் கொடுத்த ஒரு லிட்டர் WDC எப்படி மேலும் தயாரிக்க எவ்வளவு தண்ணீர் சக்கரை சேர்க்கவேண்டும் தெரிவிக்கவும் நன்றி

  • @kalasankaripremjit
    @kalasankaripremjit 3 года назад +1

    Can we mix WDC and panchakavya to get EVEN better results ? Please share some ideas with us.

  • @lakshmis1730
    @lakshmis1730 3 года назад

    Siva sir. You are my inspiration in terrace garden. I thought to create a Gorden by in my home terrace when I don't know anything about this. Even like that one concept is there also I don't know. Then I searched and find your videos about this matter in youtube. So I started immediately. Now I am happy to do this work. Thank you. I was purchased WDC in ameson one year back. I didn't open that package still. Reason is Covid29 fear. My question is if I am not using the WDC will spoil? Also any expiry time is there?. if you replied I will more happy Please

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Hi, All WDC pack will have a exp date. It usually given as 2 years. Not sure if it will come that long. You have to try it. Prepare the solution and see how it comes

  • @mohandass5297
    @mohandass5297 3 года назад +2

    W.D.C bottle available at subiksha organic Salem approx rs 41

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 года назад +1

    Super Anna happy gardening 👍👍👍

  • @harivasudevan4267
    @harivasudevan4267 3 года назад

    Potato growing video podunga Anna please 🙏 🙏🙏

  • @mohamedhanifa6585
    @mohamedhanifa6585 3 года назад

    Do u have fig tree?
    Plant fig tree in ur கனவு தோட்டம்..
    Fig fruits are really amazing

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      I am yet to plant it. Will plan it in future

  • @mickeykidslearning1543
    @mickeykidslearning1543 3 года назад

    Sir, your videos are picture perfect and especially I am very much addicted to your spontaneous comedy... I need one help, would you please share the links to purchase good quality WDC...

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Hi, please check my channel latest post in Community. I posted some details about this.