வீடியோ பார்க்கிற எங்ககளுக்கே விளைச்சல் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசம் வரும் போது உங்களுக்கு இது பெரிய வெற்றிதான்.ரொம்ப பயனுள்ள வீடியோ..நானும் யானை தந்த வெண்டை ஆனந்த் கிட்ட வாங்கினேன்..இது என்னடா புது பேரா இருக்கே என்று நினைத்தேன்..நன்றாகவே உள்ளது.ஆனா எங்க வீட்டில் அப்படி வெண்டை வரல என்றால் அழுதிடுவேன்..
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.., WDC பற்றி ஒரு புரிதல் கிடைத்துள்ளது.., மேலும் இதுபோன்ற புதிய இயற்கை உரம் வீடியோவை பதிவு ஏற்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..,🙏🙏🙏
சிவா சார், உங்களுடைய மெனக்கிடல் எங்களுக்கு அடியுரமாக அமைந்துள்ளது. உங்கள் கருத்துக்கள் உண்மைகள் பொதிந்த அக்மார்க் , ISO போன்றவை. WDC video உங்கள் நிரந்தர software engineer வேலைகளுக்கு இடையே மிகுந்த சிரத்தை எடுத்து வழங்கியதற்கு நன்றி. மிகவும் உபயோகமான தகவல்கள். The phrase ‘to hear something straight from the horse’s mouth’ Means that you heard the information from someone who has personal knowledge on the spoken matter. Your good selves is nice example Siva. All the Best. Thank you.
நன்றி சகோ... WDC பற்றிய வீடியோவை வெகு நாளாக எதிர்பார்த்திருந்தேன்.... இப்பொழுதுதான் WDC பற்றி ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்துள்ளது.... வாழ்த்துக்கள்......
U are my Guru in gardening. I started gardening six months ago in our small balcony in Bangalore. I learned so many things in gardening from your videos. I tried themore kariasal and banana jaggery karaisal and first few times came out very well and my plants got benefited so much. This time, I could see fungal growth in both of them but no worms and I don't know whether I can use it for plants even with fungal growth in the karaisal . I followed all the instructions u told but I could not figure out what went wrong this time. I am just a beginner in gardening. I used to feel I have black thumb. Now I got the confidence that I can grow plants from seeds and I got success also because of ur videos. Thanks for ur valuable service to the society.
நான் விவசயத்திற்காக Waste Decomposer order கொடுத்து காத்திருக்கிறேன், இந்த நேரத்தில் உங்கள் பதிவை பார்த்தது மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது, பதிவில் உங்கள் தெரிவும், தெளிவும் அருமை, தொடர்ந்து உதவுங்கள்
Siva sir very very useful and I like your practical approach I have already bought the wdc after seeing your video I am madly in love with my wdc bottles. Thank you sooooomuch🙏🙏🙏
அருமை நண்பா, உங்கள் வீடியோ பார்த்து பஞ்சகாவ்யா மீன் அமிலம் செய்து நல்ல பலன் கண்டேன். என் பெற்றோரை இரசாயன உரத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றியுள்ளேன். பக்கத்து தோட்டக்காரர்களை இரசாயனம் அற்ற இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவருகிறேன். விரைவில் சுற்று வட்டார அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற WDC உதவும் என நம்புகிறேன். உங்கள் உன்னத உளைப்பிற்கு மானமார்ந்த நன்றி.
பாராட்டுக்கு மிக்க நன்றி. மிக பெரிய விஷயங்கள் செய்து இருக்கிறீர்கள். இன்னும் விவசாய நண்பர்கள் நிறைய பேரிடம் கருத்துக்கள் கேட்டு இயற்கை விவசாயத்தை மென்மேலும் மெருகுபடுத்த வாழ்த்துக்கள் நண்பரே
U nailed it in this summer 💪 vendakka pakkam nan pogave marten neraya thadavai sothappiten after long time I made pazha karaisal summa soollakoodathu our worm kooda varamal panchamirtham Mathieu vanthu iruku really I thankful to U but I HV very small garden avlo WBC vangurathu thevai illai yaravathu bottles kodatha malls irukum chennaila
Useful video. Thank you. To statistically validate the claim, you can maintain a control group: One group of plants with WDC treatment, and another identical group without applying WDC. Since all other factors are the same, any difference in yield will be solely due to WDC.
First time on RUclips am watching the results of using WDC. Thank you for putting your efforts making such detailed videos. Starting few minutes was very witty 😂😂😂 and enjoyed your narration. 👏
Great. Recording of growth periodically and uploading along with crisp and motivating way, ..... no words to explain. Today I to got two ladies finger from the garden, from two plants and gone through this video.
Terrace garden I started since last season (Aadi pattam) after seeing your videos with 15 bags initially. Leaf vegetables, tomatoes etc never disappointed me.WDC I started using thro roots @1:3 for the past one year in terrace garden (as well as for 7 cocnut trees at ground-mainly to loosen the soil as it is red soil and became very hard after rainy season) but did not see much difference.It was very challenging to grow brinjal,ladies finger & could not succeed despite all care. Chillies managed to harvest after your video on use of meen amilam to address leaf curling.But I am very happy to see the growth after your application of WDC & the way you grow vegetables OK I will try the way you used WDC i.e. spraying on leaves @ 1:4 once in 3 days & thro roots @ 1:10 once in a week.So far used two bottles of WDC (preparation of WDC sofar was perfect- no mistakes) third one is under preparation
Awesome...I have reviewed many videos on WDC...but your video gave lot of confidence with proven result...thanks a ton for the video...I have already ordered on Amazon...
Sir I am from Madurai and very much new to home gardening. I regularly watch your videos. It is always very useful.Thank you so much. This is the much awaited video. I already bought WDC From Amazon and waited for your video. Now I will also start using WDC.
Siva....gud. experiment...I am using this WDC also for my kitchen compost...and for leaves compost as accelerator....it breakdowns the compost faster... From my experience....
Nandri Anna! As you said we need to understand the basic science and proceed accordingly rather than look for quick methods. You are taking so much effort to make it easy for us. Once again..... THANK YOU!
Thanks for the video, was waiting to see the result if wdc since I have started using and my caretaker suggested me that these wdc might kill the good bacteria in soil. Now after this i have gained confidence .
Omg I started watching this video in the 7th minute of upload. But by the time I finished watching, looks like the whole world is watching. Most awaited video it has proved again. Not to forget the puns inside
Good inspirational video. First 4.00 minutes thriller story reading feel. But climax ie. yielding is incredible. Definitely this is a motivational video to those who are interested in terrace garden.Amazing amazing. Hats off to you bro. Curiously waiting for next video.👌👍🌺🌺🌺
Thank you for your excellent video. Your patience and understanding have given you the best result which is useful for lot of your followers like me. Keep rocking..
Thank you so much Mr.siva, I was waiting for your wdc results.i am from pondicherry and am not like you a big tarrace garden er.i am interested in terrace garden, but my output in bringal ladies finger, chillies are made me failure.i think I am not like you putting full interest in it. I wish your garden ing interest is great and should grow like trees.you are my role,and taking your advice in growing plants.i also purchased WDC and useing.thank you mr.Thoddam Siva. G.veerappan, villianur, pondicherry.
Your explanation is very good Sir. Sir please inform which company or companies are best for purchasing WDC. Where we can get WDC Manually other than Online. Join me in your Garden group Sir.
வணக்கம். ஆய்வு காணொளி மிகவும் அருமை.யானை தந்த வெண்டை சமைத்து சாப்பிட எவ்வாறு உள்ளது. இதன் தனிச்சிறப்பு ஏதாவது உள்ளதா.பொதுவாக மாடி தோட்டத்திற்கு ஏற்ற வெண்டை ரகம் எது.
The best video I've seen on waste decomposer use in terrace gardens. Thanks a lot for your clear planning of the experiment and detailed documentation. As always informative and entertaining video 😀😀😀
truly impressed! the effort that was put into monitoring the growth at every stage and drawing your raw analysis is outstanding. but what made this scientific are the factors you considered like challenging weather season, diff crop varieties and avoidance of other fertilizers, etc. i will now confidently buy it thanks to you. maybe next you can try WDC in combination with other fertilizers, just a small tip
மற்ற சேனலில் wdcயை பரிந்துரை மட்டுமே செய்தார்கள்.நீங்கள் மட்டுமே proof பண்ணி காட்டியுள்ளீர்கள். Followersக்காக நீங்கள் கொடுக்கும் effort great!
வீடியோ மட்டும் இல்லை ஒரு தாவரத்தின் வாழ்நாள் கதை என்றே சொல்லலாம் அருமை👌👌👌👍👍👍🙏🙏🙏
பாராட்டுக்கு மிக்க நன்றி
வீடியோ பார்க்கிற எங்ககளுக்கே விளைச்சல் பார்க்கும் போது அவ்வளவு சந்தோசம் வரும் போது உங்களுக்கு இது பெரிய வெற்றிதான்.ரொம்ப பயனுள்ள வீடியோ..நானும் யானை தந்த வெண்டை ஆனந்த் கிட்ட வாங்கினேன்..இது என்னடா புது பேரா இருக்கே என்று நினைத்தேன்..நன்றாகவே உள்ளது.ஆனா எங்க வீட்டில் அப்படி வெண்டை வரல என்றால் அழுதிடுவேன்..
மிகப் பயனுள்ள video. செடிகளைப் பற்றிய புரிதல் வேண்டும்.....சத்தியமான வார்த்தை...
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.., WDC பற்றி ஒரு புரிதல் கிடைத்துள்ளது.., மேலும் இதுபோன்ற புதிய இயற்கை உரம் வீடியோவை பதிவு ஏற்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..,🙏🙏🙏
உங்க வீடியோஸ் எல்லாவற்றையும் பார்த்து இருக்கிறேன். மிகவும் பயன் உள்ளதாக இருக்கின்றன. மிகவும் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
சிவா சார்,
உங்களுடைய மெனக்கிடல் எங்களுக்கு அடியுரமாக அமைந்துள்ளது.
உங்கள் கருத்துக்கள் உண்மைகள் பொதிந்த அக்மார்க் , ISO போன்றவை.
WDC video உங்கள் நிரந்தர software engineer வேலைகளுக்கு இடையே மிகுந்த சிரத்தை எடுத்து வழங்கியதற்கு நன்றி. மிகவும் உபயோகமான தகவல்கள்.
The phrase ‘to hear something straight from the horse’s mouth’ Means that you heard the information from someone who has personal knowledge on the spoken matter.
Your good selves is nice example Siva.
All the Best.
Thank you.
நன்றி சகோ... WDC பற்றிய வீடியோவை வெகு நாளாக எதிர்பார்த்திருந்தேன்.... இப்பொழுதுதான் WDC பற்றி ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்துள்ளது.... வாழ்த்துக்கள்......
மற்றொரு சவாலான அருமையான குறிப்புகளோடு பதிவு. அருமையான gardener நீங்கள் நண்பரே.
அருமை அருமை, விளக்கமாக நல்லமுறையில் வீடீயோ போட்டிருந்தீர்கள் நன்றி சிவா சார். காஞ்சிபுரத்தில் உள்ள நன்பர்கள் wdc தேவைப்படுபவர்கள் என்னிடம் பொற்றுக்கொள்ளலாம். தயார்நிலையில் உள்ளது,
ரொம்ப நாட்களாக உங்களிடமிருந்து எதிர்பார்த்த காணொலி..!!! ரொம்ப நன்றி அண்ணா..!!!👍👍👍 உங்களின் ஆய்வுப் பயன்கள் ,எங்களுக்கு பலன் தரும்..!!!🙌🙌🙌 இறுதியான வாக்கியங்கள் 👌👌👌
Sir I need wdc where I can buy
Please give address or phone no to buy
என்னை போன்ற புதியதாக மாடித்தோட்டம் ஆரம்பித்துள்ள அனைவருக்கும் சரியான நேரத்தில் அருமைய தகவல் சகோ...👍
கடைசியில் சொன்னதுதான் ஒரு விவசாயின் உண்மையான வாக்கு. கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு மிக அருமை. நன்றி அண்ணா.
WDC திருமுடி சார் கிட்ட வாங்கி ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். தங்களுடைய விரிவான தகவல்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
சிவா சார் நேற்றிலிருந்து பயன் படுத்துறேன். உங்களோட இந்த வீடியோ ரொம்ப சூப்பர். வாழ்க உங்கள் தொண்டு.
ரொம்ப சந்தோஷம். எதிர் பார்த்துக்கொண்டிருந்த வீடியோ. நன்றி பா.
அருமை செய்முறையே
தெளிவாக விதை விதைத்து
அறுவடை வரை வீடியோ எடுப்பது
காத்திருப்புக்கு வாழ்த்துக்கள்
உங்கள் குரல் பட்டி மன்ற ராஜா குரல் போன்று அழகு
உங்கள் பாராட்டுக்கு நன்றி
U are my Guru in gardening. I started gardening six months ago in our small balcony in Bangalore. I learned so many things in gardening from your videos. I tried themore kariasal and banana jaggery karaisal and first few times came out very well and my plants got benefited so much. This time, I could see fungal growth in both of them but no worms and I don't know whether I can use it for plants even with fungal growth in the karaisal . I followed all the instructions u told but I could not figure out what went wrong this time. I am just a beginner in gardening. I used to feel I have black thumb. Now I got the confidence that I can grow plants from seeds and I got success also because of ur videos. Thanks for ur valuable service to the society.
நேர்மையான விளக்கம்.
உண்மையான உழைப்பு
ஹீலர் பாஸ்கர் ஐயாவும்
தோட்டம் சிவா ஐயாவும்
ஒரே சிந்தனையும் செயலாக்கமும்
உள்ளவர்கள்.
வாழ்க வளமுடன். வாழ்க தமிழுடன்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
Super Bro...
Pakka analytical Report a oru vedio.. ungal menakedal engalai vazhi nadathugiradhu... Thanks a lot...
நான் விவசயத்திற்காக Waste Decomposer order கொடுத்து காத்திருக்கிறேன், இந்த நேரத்தில் உங்கள் பதிவை பார்த்தது மிகவும் பயனுள்ளதாய் இருக்கிறது, பதிவில் உங்கள் தெரிவும், தெளிவும் அருமை, தொடர்ந்து உதவுங்கள்
மிக்க நன்றி. விவசாயத்தில் மற்ற விவசாயிகளோட அனுபவம் ஏதும் சொல்லி இருந்தால் அதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அருமை ... அருமை. பார்க்க ரொம்ப சந்தோசமா இருந்தது.
Epo than unga videos pathutu erunthan .. athu finish pandra kulla etha release panitinga super bro
I followed your instructions and my ladies finger gave good growth and yield
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா 🙏🙏🙏
யானை தந்தம் வெண்டை அருமை. விதை சேகரிப்பு செய்தால் என்னை போன்றவர் வாங்கிக் கொள்ள வசதியாக இருக்கும். கோடையில் வெண்டை அறுவடை அருமை.
Amazon la kedaikudu ... Elephant tusk okra is the name to find out...pls check
நன்றி.
நன்றாக இருக்கிறது. நன்றி. நானும் பயன்படுத்துகிறேன். சிறப்பு. நீலா கோவில்பட்டி.
அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,வெண்டக்காய்👌👌இனி தான் நான் WDC உபயோகிக்க போகிறேன்.மிகவும் நன்றி 🙏
Siva sir very very useful and I like your practical approach I have already bought the wdc after seeing your video I am madly in love with my wdc bottles. Thank you sooooomuch🙏🙏🙏
Intha wdc feed back nan ethirpathu ungakita ketamathiriye potuteenga, rombave merattala massa valanthu irukku. Thanks anna
அருமை நண்பா, உங்கள் வீடியோ பார்த்து பஞ்சகாவ்யா மீன் அமிலம் செய்து நல்ல பலன் கண்டேன். என் பெற்றோரை இரசாயன உரத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றியுள்ளேன். பக்கத்து தோட்டக்காரர்களை இரசாயனம் அற்ற இயற்கை விவசாயத்திற்கு மாற்றிவருகிறேன். விரைவில் சுற்று வட்டார அனைத்து விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்கு மாற்ற WDC உதவும் என நம்புகிறேன். உங்கள் உன்னத உளைப்பிற்கு மானமார்ந்த நன்றி.
பாராட்டுக்கு மிக்க நன்றி. மிக பெரிய விஷயங்கள் செய்து இருக்கிறீர்கள். இன்னும் விவசாய நண்பர்கள் நிறைய பேரிடம் கருத்துக்கள் கேட்டு இயற்கை விவசாயத்தை மென்மேலும் மெருகுபடுத்த வாழ்த்துக்கள் நண்பரே
U nailed it in this summer 💪 vendakka pakkam nan pogave marten neraya thadavai sothappiten after long time I made pazha karaisal summa soollakoodathu our worm kooda varamal panchamirtham Mathieu vanthu iruku really I thankful to U but I HV very small garden avlo WBC vangurathu thevai illai yaravathu bottles kodatha malls irukum chennaila
இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா
Ivlo naal wait pannathuku balan kedachuruchu., waiting for another one♥️
Useful video. Thank you. To statistically validate the claim, you can maintain a control group: One group of plants with WDC treatment, and another identical group without applying WDC. Since all other factors are the same, any difference in yield will be solely due to WDC.
தங்கள் விளக்கம் அருமை, நன்றி
First time on RUclips am watching the results of using WDC. Thank you for putting your efforts making such detailed videos. Starting few minutes was very witty 😂😂😂 and enjoyed your narration. 👏
Happy to see your comment. Thanks for taking time to write such nice comment.
அருமையான தகவல். ரொம்ப நன்றி sir...
அருமையான பதிவு தெளிவாக சொன்னீர்கள்
Great. Recording of growth periodically and uploading along with crisp and motivating way, ..... no words to explain. Today I to got two ladies finger from the garden, from two plants and gone through this video.
உண்மையிலே மிரட்டல் தான் சார். இப்பவே நானும் WDC online order செய்திட்டேன். ரொம்ப நன்றி சகோதரரே
Terrace garden I started since last season (Aadi pattam) after seeing your videos with 15 bags initially. Leaf vegetables, tomatoes etc never disappointed me.WDC I started using thro roots @1:3 for the past one year in terrace garden (as well as for 7 cocnut trees at ground-mainly to loosen the soil as it is red soil and became very hard after rainy season) but did not see much difference.It was very challenging to grow brinjal,ladies finger & could not succeed despite all care. Chillies managed to harvest after your video on use of meen amilam to address leaf curling.But I am very happy to see the growth after your application of WDC & the way you grow vegetables OK I will try the way you used WDC i.e. spraying on leaves @ 1:4 once in 3 days & thro roots @ 1:10 once in a week.So far used two bottles of WDC (preparation of WDC sofar was perfect- no mistakes) third one is under preparation
Aamam nejjamave yaanai thandham maariye iruku.👌🏻👌🏻👏👏👏👏👏👏👏.onga kanavu thottam endha Mattum iruku
Sir. இன்று தான் 1லி தயாரித்த கரைசலிலிருந்து 9லி கலந்து வைச்சுருக்கேன்..ரொம்ப நன்றி சார்.
Awesome...I have reviewed many videos on WDC...but your video gave lot of confidence with proven result...thanks a ton for the video...I have already ordered on Amazon...
Sir
I am from Madurai and very much new to home gardening. I regularly watch your videos. It is always very useful.Thank you so much. This is the much awaited video. I already bought WDC From Amazon and waited for your video. Now I will also start using WDC.
Doing a comparison with WDC and without WDC on same breed Ladies Finger would have been interesting.
மிகச் சிறப்பான பதிவு மிக்க நன்றி
நன்றி
தெளிவான விளக்கம்
வாழ்க...........வளமுடன்
WDC.VENUMA.PH.NO.PLS
Vanakkam Sir. Naan ungal subscriber and follower. I purchased native seed from Uzhavananand and WDC too for this Aadi pattam
My wishes to your aadi pattam
Thank You Sir
Siva....gud. experiment...I am using this WDC also for my kitchen compost...and for leaves compost as accelerator....it breakdowns the compost faster...
From my experience....
one ltr keydaikuma
Nandri Anna! As you said we need to understand the basic science and proceed accordingly rather than look for quick methods. You are taking so much effort to make it easy for us. Once again..... THANK YOU!
,நல்லதொரு தகவல் சார். மிக்க நன்றி.
Mikka nandri. Arumaiyana live demo.
I am from coimbatore after seeing your video onley I ordered on Amazon sir
Great 👍
yes nan first video pathu wdc amazon la vangidden, one time ready panni use pannidden, ippa full video pathu, try panna poren..
Waiting for this video a very long time!!! Yes we belive
உங்க பேச்சு தெளிவான விளக்கம்
யதார்த்த உண்மை
நன்றி
👍Super sir
Very useful information
Very nice explanation
Very good solution for garden lovers
Thanks a lot
Excellent video, I got my doubts cleared. Thanks Thottam Siva Sir
Very useful. I am going to use wdc.Thanks to Mr Siva
Video presentation, audio mixing along with chronological growth are excellent....very informative
You are great inspiration for gardener. The effort you take for information you share is incredible. வாழ்க வளமுடன்
Thank you kalakirren wdc innaikku...
Thanks brother very informative. Pls post how to use cowdung compost
Nanum endha summer la Kothaavarai Chedi la Use Pani pathan Siva Anna.....
Nala Change Terinjichuchu.....
Thanks for the video, was waiting to see the result if wdc since I have started using and my caretaker suggested me that these wdc might kill the good bacteria in soil. Now after this i have gained confidence .
Aruvada kannkolla kachi ...Sssuuupperrroo Sssuuupperrr 👌 👌 😍
Nantri 🙏
Watching Ur video I bought wdc through Amazon Anna,thankyou for your guidance
பயனுள்ள தகவல் மிக நன்றி அன்னா
Thankyou siva sir.waiting for this video. Inidhaan WDC vaangaporen.
மிகவும் அருமையாக உள்ளது அண்ணா நன்றி அண்ணா
Super siva I only see first good job
Omg I started watching this video in the 7th minute of upload. But by the time I finished watching, looks like the whole world is watching. Most awaited video it has proved again. Not to forget the puns inside
Good inspirational video. First 4.00 minutes thriller story reading feel. But climax ie. yielding is incredible. Definitely this is a motivational video to those who are interested in terrace garden.Amazing amazing. Hats off to you bro. Curiously waiting for next video.👌👍🌺🌺🌺
Romba thanks sir.i bought WDC from Amazon but still I didn't use it. just waiting for your post. now I will start with that.
Share seyyamudiyuma ?
sure sir
Hi Shalini Rajan, I also need WDC. if possible to share with me?
im in Chennai now.
Excellent video.
With proven results.
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது அண்ணா
நன்றி பயனுள்ளதகவல் சார்.
Thank you very much informative looking forward for your next how to make WDC video sir
It's almost a deep analysis ....Good one
Hi na Ungaloda effort veenagala... Soooper ah iruku. Nala valarchi... nan ipo vara Meen amilam chediku thelikuran, idhaum thelikalama...
Super anna pakkave supera irukku anna
Thank you for your excellent video. Your patience and understanding have given you the best result which is useful for lot of your followers like me. Keep rocking..
Thank you so much Mr.siva, I was waiting for your wdc results.i am from pondicherry and am not like you a big tarrace garden er.i am interested in terrace garden, but my output in bringal ladies finger, chillies are made me failure.i think I am not like you putting full interest in it. I wish your garden ing interest is great and should grow like trees.you are my role,and taking your advice in growing plants.i also purchased WDC and useing.thank you mr.Thoddam Siva.
G.veerappan, villianur, pondicherry.
Yaru salami neenga? Puttu puttu vaikringa ..valthukal anachi
😃😃😃 Parattukku mikka nantri
True. I started after seeing your first video. I was wondering why you did not put video on WDC. After seeing it I am very happy.
Yes, neena solradhu yepavum romba saris irukum.. 🙏🙏💐👍🎉👏👌🎊🎉🎶💐
Your explanation is very good Sir. Sir please inform which company or companies are best for purchasing WDC. Where we can get WDC Manually other than Online. Join me in your Garden group Sir.
Siva sir super , I am your hard-core follower, super 👌👍👏👍🙏
வணக்கம். ஆய்வு காணொளி மிகவும் அருமை.யானை தந்த வெண்டை சமைத்து சாப்பிட எவ்வாறு உள்ளது. இதன் தனிச்சிறப்பு ஏதாவது உள்ளதா.பொதுவாக மாடி தோட்டத்திற்கு ஏற்ற வெண்டை ரகம் எது.
Hi sir this's my first comment in utube really u r super i likes u r videos specially Mack video 👌👌👍👍👍
The best video I've seen on waste decomposer use in terrace gardens. Thanks a lot for your clear planning of the experiment and detailed documentation. As always informative and entertaining video 😀😀😀
Anna intha video kaka wait pannen . Very useful information
Sir, your video is very useful to the beginners and thank you for all the information. 👍👍🙏
அருமை வாழ்த்துக்கள் அண்ணே 🙏🙏🙏💐💐💐💐
Very Good explanation!
நல்ல விளைச்சல் . முதல் விளைச்சல் பிள்ளையாருக்கு ..உங்க தோட்டத்தில் ஒரு பிள்ளையார் வையுங்.நல்ல இருக்கும்.
Jesus...Allah kuda vaiyunga....vilaichal picchukum
@@nycilimmanuel7591 thala vera level
truly impressed! the effort that was put into monitoring the growth at every stage and drawing your raw analysis is outstanding. but what made this scientific are the factors you considered like challenging weather season, diff crop varieties and avoidance of other fertilizers, etc. i will now confidently buy it thanks to you. maybe next you can try WDC in combination with other fertilizers, just a small tip
Super o super, hereafter will bathe my plants with WDC