Nalangu function in tamil/Nalangu ceremony significance in tamil/Nalangu ceremony for groom/Nalangu

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Thanks for Watching...
    Please take a moment to subscribe my RUclips channel : / jmyoungtrendz
    தேவையான பொருட்கள் :
    1.மஞ்சள்
    2.குங்குமம்
    3.சந்தனம்
    4.வெற்றிலை பாக்கு
    5.2 அல்லது 5
    தேங்காய்கள்
    6.ஒரு சீப்பு
    வாழைப்பழம்
    7.உதிரிப்பூக்கள்
    8.மல்லிகைப் பூக்கள்
    9.அட்சதை அரிசி
    10.கருப்பு திராட்சை
    அல்லாத மற்ற பழங்கள்
    11.மாப்பிள்ளை அல்லது
    புது மணப்பெண்ணுக்கு
    புதுத்துணி
    12.பேரீச்சம்பழம்
    13.கற்கண்டு அல்லது
    சாக்லேட்
    14.பன்னீர்
    15.மாலை
    பந்தக்கால் : • Traditional panthakkal...
    நிச்சயதார்த்தத்துக்கு செய்ய வேண்டிய முறைகள் : • Traditional nichayatha...
    பெண் பருவமடைந்த உடனே செய்ய வேண்டிய முறைகள் : • Traditional puberty ce...
    பருவமடைந்த பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்கு முறை : • Traditional puberty ce...
    காதணி விழாவிற்கு செய்ய வேண்டிய முறைகள் : • Traditional ear pierci...
    புதுமனை புகுவிழாவிற்கு செய்ய வேண்டிய முறைகள் : • Traditional house warm...
    Nalangu function or nalangu ceremony is one of the ritual activity of South Indian wedding.Nalangu function is the main activity of pre wedding.Nalangu function is an auspicious start to the couple for a lifelong journey together.Nalangu function take place at both the bride and groom's houses individually.Nalangu function rituals are attended and actively participated in by all family members,making it a series of mini celebrations in itself.
    #nalangufunctionintamil #nalanguceremonyintamil #nalangufunction #nalanguceremony #nalanguceremonyforbride #nalanguceremonyforgroom
    nalangu function, nalangu function songs in tamil, nalangu function in tamil, nalangu function decoration, nalangu function things, nalangu function in tamil whatsapp status, nalangu function music, nalangu function video, nalangu function makeup, nalangu function for groom

Комментарии • 78

  • @PadmapriyaPatnam
    @PadmapriyaPatnam Год назад +1

    Before marriage sadangal like.samy kumbadam,kuvutthu,kula samy praying,etc indatail pl send watapps

  • @sashiprasha8506
    @sashiprasha8506 11 месяцев назад +1

    Hi thanks enaku oru dout muhòorthakaal unduna piraga nalugu vaikanu

  • @vijayanirmalah6146
    @vijayanirmalah6146 Год назад +1

    நன்று

  • @sivanraj7196
    @sivanraj7196 6 месяцев назад +1

    Mapllai ku Thai maman vaikkalama ah illa ponnugathan vaikkanum ah male vaikkalam ah

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  6 месяцев назад

      Mappilaikku mama aththai murai irukkaravangalum,ponnukku Mama aththai murai irukkaravangalum nalangu vaikkanum...🙏

  • @vijayanirmalah6146
    @vijayanirmalah6146 Год назад +1

    Nalunggu ore veedule seithu mudikamumaa allathu 3nalunggu oru idathule 1 nalunggu inroru veeddulee seilaamaa

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கும்,பெண் வீட்டில் பெண்ணுக்கும் நலங்கு செய்ய வேண்டும்.அல்லது இருவரையும் சேர்த்து வைத்து நலங்கு செய்ய வேண்டும் என்றால் ஒரு பொதுவான இடத்தில் செய்யலாம்....🙏

  • @divadiva1066
    @divadiva1066 15 дней назад

    வணக்கம் அக்கா. மாங்கல்லயம் தோசம். என்றால். எண்ண. அக்கா. இந்த. தோசத்தை. எப்படி. செய்வது

  • @arokiaswamysolomon7085
    @arokiaswamysolomon7085 Год назад +1

    Which direction should sit bride and groom

  • @rajamoorthy9670
    @rajamoorthy9670 Месяц назад

    நன்றி

  • @CookingisaLifestyle4586
    @CookingisaLifestyle4586 2 месяца назад

    Thank you so much sister yennka amma eil

  • @suzanberlis159
    @suzanberlis159 4 месяца назад +1

    Mapillai veethile muhurtha kaal uunamal , ponnu veethile nallunggu vetkalama

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  4 месяца назад +1

      வணக்கம்.முகூர்த்தக்கால் ஊன்றிய பிறகுதான் நலங்கு வைக்க வேண்டும் 🙏🙏

  • @anithasivakumar818
    @anithasivakumar818 Год назад +1

    First nalangu vekkarathukku munnadi bath pannanuma sister.

  • @bhavyam4203
    @bhavyam4203 7 месяцев назад

    Mam,manjal kungumam ottraipadaina,vaikanuna puriyale sollunga

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  7 месяцев назад

      வணக்கம்.ஆட்கள்‌ ஒற்றைப்படையில் வரும்படி அதாவது 9 அல்லது 11 அல்லது 13 பேர் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்...🙏🙏

  • @jagathisvarinagamuthu9306
    @jagathisvarinagamuthu9306 Год назад +1

    Mapallai nalungu must do how many days

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Год назад +2

    ❤🥰🙏👍🏻💚

  • @Magizhkumar6710
    @Magizhkumar6710 6 месяцев назад

    En nathanar ku enga amma veetla nalangu murai seiyanuma mam . compulsory ah

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  6 месяцев назад

      Vanakkam.Tharalamaga seyyalam.Manamakkalukku thirusti kalippatharkaga than nalangu seimurai.Vaippillatha patchathil seyyamalum irukkalam...🙏

  • @parvathilakshmanan2517
    @parvathilakshmanan2517 5 месяцев назад

    Who should become a thunai mappillai akka

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  5 месяцев назад

      மணப்பெண்ணின் தம்பி அல்லது அண்ணன் துணை மாப்பிள்ளையாக நிற்க வேண்டும் 🙏

  • @muthujeya9782
    @muthujeya9782 Месяц назад

    Akka and athan nalangu vaikkalama

  • @dhivyar786
    @dhivyar786 4 месяца назад

    Thankaiku akka panalm

  • @ushaharimanikandan6985
    @ushaharimanikandan6985 Год назад +2

    Oil nalangu epadi vaikanum sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Same procedure than sister.but otrai padaila irukkura mathiri oil thalai la thottu vachu,santhanam kungumam vachuttu kulikka sollirunga...🙏

    • @ushaharimanikandan6985
      @ushaharimanikandan6985 Год назад +1

      @@JMYounGTrendz thank you very much sister for your prompt response.. your videos are very helpful and detailed.. Keep rocking sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Thank you so much sister...🙏
      Ur comments are most valuable to us...🙂

  • @arathukinglifeaudioonly9397
    @arathukinglifeaudioonly9397 3 месяца назад

    Maplala kuda pirathavagathan seiyanum ma

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 месяца назад

      வணக்கம். முக்கியமாக அத்தை மாமா உறவு உள்ளவர்கள் நலங்கு வைக்கலாம். உடன் பிறந்த சகோதரர்களும் நலங்கு வைக்கலாம்...🙏🙏

  • @hearamc275
    @hearamc275 Год назад +1

    Nalungu athai veetula vekalama

  • @MukeshkobikaaD
    @MukeshkobikaaD 4 месяца назад +1

    Ponnukum mappillaikkum serthu nalangu vaikalama

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  4 месяца назад

      தாராளமாக வைக்கலாம் 🙏

  • @exploreandenjoy6135
    @exploreandenjoy6135 2 месяца назад

    Akka, thangachi Ku nalangu vaikalama

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 месяца назад

      தாராளமாக வைக்கலாம் 🙏

  • @maaragiftsandfancy9267
    @maaragiftsandfancy9267 Год назад +1

    Ponnu mapla viduku poi seiyanuma ila avungala namma viduku vara vaju seiyanuma sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +1

      தனித்தனியாக செய்யலாம் அல்லது பொதுவான இடத்தில் சேர்த்தும் செய்யலாம்...🙏

  • @ramyarajasekar7291
    @ramyarajasekar7291 6 месяцев назад

    Sister oru doubt enna nalangu na vaichan but last ah aarathi eduka sounaga apadi pannalama ah. Enaku marriage agi inum baby ila. Ithanala ah ethana ah problem aguma ah nu solunga sister manasula oru mathiri iruku

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  6 месяцев назад +1

      வணக்கம் சகோதரி.நல்ல விஷயங்கள் செய்றதுக்கு நல்ல மனசு இருந்தாலே போதும்.தேவையில்லாம மனசக் குழப்பிக்காதீங்க....

  • @jananibrabhu4575
    @jananibrabhu4575 10 месяцев назад +1

    Marriage details podunga sis

  • @divadiva1066
    @divadiva1066 15 дней назад

    அக்கா. நலுங்குக்கு. எதற்காக. தேங்கா ய்..வாங்கணம்அக்கா. உடைக்க கூடாதுண்ணு. சொண்ணீர்கல்.எண்ண. செய்வதற்கு. எணக்கு. வவிளக்கமாகசொல்லுங்க.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  15 дней назад +1

      வணக்கம்.நலுங்கு என்பது மணப்பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு எந்தவிதமான கெடுதல்களும் நெருங்கக்கூடாது என்பதற்காக திருஷ்டி கழிக்கும் நிகழ்வு தான் நலுங்கு.சீர் விசைத்தட்டில் வைக்கக்கூடிய தேங்காய்களை உடைக்கத்தேவையில்லை.நலுங்கு நிகழ்வு முடிந்த பிறகு நம் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தலாம் அல்லது நெருக்கமான உறவுகளுக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழத்துடன் தேங்காயைக் கொடுத்து அனுப்பலாம் 🙏🙏

    • @divadiva1066
      @divadiva1066 14 дней назад

      நண்றி அக்கா

    • @divadiva1066
      @divadiva1066 14 дней назад

      வணக்கம்அக்கா..பந்த கால்ல.கட்டுர..காணிக்கை..நவதாணியம்எல்லா..பந்தல் பிரித்தபிறகு. எண்ண செய்யவேண்டும்அக்கா

    • @divadiva1066
      @divadiva1066 14 дней назад

      Sorry. அக்கா..எணக்கு. இதைஎல்லாம்தெரியாது..மகல்க்கு. திருமண ம். ஒரே. டெண்டர்கள்.உல்லது...பத்தல். கால். நடும். அன்று. கையில்..மஞ்சல். கட்டணமா....பிறகு. அந்த. மஞ்சள் லை. எண்ண செய்யவேண்டும்..எப்போது..கலட்டணம்

  • @NaveenSri-c9b
    @NaveenSri-c9b 2 месяца назад

    பரிசம் போடுவது எப்படி

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 месяца назад

      ruclips.net/video/72Ylr5vJ5SA/видео.html
      இந்த லிங்க்கில் பதிவு செய்திருக்கிறோம்🙏🙏

  • @prasathprasath1393
    @prasathprasath1393 9 месяцев назад

    Anna anni vaipagala

  • @NaveenSri-c9b
    @NaveenSri-c9b 11 часов назад

    ஆண்கள் மாமா வாங்கிய புது துணியை முதலில் மணமேடைக்கு அணிய வேண்டுமா நாங்க வாங்கணும் துணியை அணியலாமா

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  11 часов назад

      வணக்கம்.உங்களுடைய விருப்பப்படி அணிந்து கொள்ளலாம் தவறில்லை 🙏🙏

  • @PadmapriyaPatnam
    @PadmapriyaPatnam Год назад

    Before marriage producer in Tamil

  • @arathukinglifeaudioonly9397
    @arathukinglifeaudioonly9397 3 месяца назад

    Yaru nalangu seiyanum

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 месяца назад +1

      வணக்கம். மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளை உடைய அத்தை மாமா செய்ய வேண்டும். பெண் வீட்டில் பெண்ணுடைய அத்தை மாமா செய்ய வேண்டும் 🙏

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Год назад +1

    Thali say sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Puriyala sis

    • @jeyakumari3762
      @jeyakumari3762 Год назад +1

      4 my son going to married. So we want to bring. To take tali அத்தை or who pls tell

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      தாராளமாக செய்யலாம்...

  • @Rajan0530
    @Rajan0530 4 месяца назад

    மேடம் பெண் புகுந்த வீட்டிற்கு முக்கியமாக கொண்டு செல்ல வேண்டிய சீதனம் என்னென்ன மேடம் கொஞ்சம் சொல்ல முடியுங்களா நன்றி மேடம் 🙏🏻

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  4 месяца назад

      ruclips.net/video/O9EZoXaL4oE/видео.html
      இந்த பதிவில் உள்ள‌ பொருட்கள் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் சீதனமாகக் கொடுக்கலாம்...🙏🙏

  • @jeyakumari3762
    @jeyakumari3762 Год назад +1

    ❤🥰🙏👍🏻💚