Traditional puberty ceremony in tamil/Traditional sadangu in tamil/Hindu puberty ceremony in tamil..

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 355

  • @hariharanhariharan7767
    @hariharanhariharan7767 2 года назад +56

    அருமையான பதிவு.💐 சொந்தம் பந்தம் இல்லாத உறவுகளுக்கு இந்த பதிவு மிக அவசியமாக இருக்கும். 💐💐

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад +1

      Thank you so much...

    • @sunithasuresh769
      @sunithasuresh769 Год назад +4

      Kandipaa நானும் oruthi

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +4

      நாம் பழகும் அனைவருமே நமக்கு கடவுள் கொடுத்த சொந்தங்கள்...🙏🏻🙏🏻

    • @Mary0746-id2cf
      @Mary0746-id2cf 5 месяцев назад +1

      Nanum

    • @KrishnakumariR-h5q
      @KrishnakumariR-h5q 4 месяца назад +1

      Nanum

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад +17

    நிறைய பேருக்கு தெரியாது, இது ஒரு வாய்ப்பு.நன்றி.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      மிக்க நன்றிகள் 🙏😊

  • @manimiracle3295
    @manimiracle3295 Год назад +7

    ரொம்ப அருமையான பதிவு..
    விரைவில் தாய்மாமன் சீர் கொண்டு போகனும்...என் அக்கா மகளுக்கு...waiting..

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +1

      நன்றிகள் பல 🙏🏻

  • @maheshmech1990
    @maheshmech1990 3 года назад +8

    பெண் குழந்தை பெற்ற அனைவருக்கும் மிகவும் முக்கியமான வீடியோ பதிவு.வீடியோ பதிவுக்கு நன்றி சகோதரி. இந்த மாதிரியான நமது பழக்க வழக்கங்கள் கலாச்சாரம் எல்லாம் மறந்து விட்டது. தற்போது உள்ளவர்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்த சடங்குகள் தெரியாமலே போய் விட்டது. இந்த வீடியோ மிகவும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய ஒரு வீடியோ. மேலும் சில சந்தேகங்கள் எனக்கு தோன்றியது இந்த சடங்குகளில் பிஸ்கட் எதற்கு அந்த பெண்ணின் கைகளில் வைக்கிறார்கள் இது போன்ற பல கேள்விகள் எழுகின்றன இதற்கு விளக்கம் இருந்தால் அதை பதிவாக போடுங்கள் நன்றி சகோதரி.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      மிக்க நன்றி 🙏. நீங்கள் கேட்டதற்குரிய விளக்கம் அடுத்து வரும் பதிவுகளில் போடுகிறோம்...

    • @maheshmech1990
      @maheshmech1990 3 года назад +1

      @@JMYounGTrendz நன்றிகள் பல

  • @BhakthiisaiMSK
    @BhakthiisaiMSK 3 года назад +32

    அருமையான பதிவு சகோதரி நன்றி.🤝💐பெண் பருவமடைந்த அடுத்த நொடி முதல் சடங்கு விழா செய்வதற்கு முன்பாக அந்த பெண்ணை எவ்வாறு கவனித்து கொள்ளவேண்டும் அவர்களை எவ்வாறு நடத்தனும். என்னவெல்லாம் நாம் அவர்களுக்கு செய்யனும் .என்பதையும் கூறுங்கள் சகோதரி. ஒரு வீடியோ போடுங்க

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +3

      நன்றி சகோதரி 😊. அடுத்த பதிவில் கண்டிப்பாக போடுகிறோம்.மிக்க நன்றி...

    • @minimilaani6968
      @minimilaani6968 2 года назад +2

      இதைத்தான் நான் கேட்க‌ நினைத்தேன். எனது மகள் பருவமடையும் நிலையில் இருக்கிறாள். தயவு செய்து பகிருங்கள். நன்றி‌.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад

      ruclips.net/video/gLUgHN_9w7Q/видео.html
      இந்த லிங்கில் பதிவு செய்துள்ளேன்...🙏🏻

  • @Deepthikasshortsandvideos
    @Deepthikasshortsandvideos Месяц назад +1

    அக்கா மிகவும் அருமையான பதிவு. என் பொன்னுக்கு இது போல் செய்ய ஆசைப்படுகிறேன்.

  • @radhabai6391
    @radhabai6391 3 года назад +10

    Thank u so much . I don't have any relatives around me. It will be very useful for me

  • @yaarshridabala9709
    @yaarshridabala9709 Год назад +2

    Migs miga sirappana pathivu nan veliyooril irukkiren ooril irunthu amma sonnargal anal enakku puriya villai.ungal video moolamaga sariysga purinthu konden .enathu magal periyavalagi veetil irukkiral .migavum nandri sirappana pathivu ippadi oru pathivu veru yaru pofa villai.sirappu sirappu

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      மிக்க நன்றி சகோதரி...🙏🙏

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Месяц назад +1

    Super sis. Unga voice romba sweetaa irruku.

  • @dasarathan1336
    @dasarathan1336 2 года назад +13

    எனக்கு உறவு என்று செல்லி கொள்ள யாருமில்லை
    எனது நண்பர்கள் தான் உறவாக இருந்து எனது மகள் சடங்கை நடத்தி வைத்தனர் 🙏

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад +3

      மகிழ்ச்சி...🙏🏻

  • @nithyaanu4371
    @nithyaanu4371 Год назад +3

    பயனுள்ள தகவலுக்கு மிக்க மகிழ்ச்சி

  • @santhinigovindan2357
    @santhinigovindan2357 11 месяцев назад +1

    Thanks alot ...i m going to do this for my daughter

  • @Mr.காக்கிசட்டை
    @Mr.காக்கிசட்டை 10 месяцев назад +1

    அருமையான பதிவு வரவேற்று வாழ்த்துகிறோம்

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  10 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏

  • @thejasrisclicks4178
    @thejasrisclicks4178 3 года назад +6

    Thank you so much. It's a great idea. Blog la inda madri videos kudukanum nenaichadu romba super. Ippo irukra current situation la namba traditional follow pandra nerya vishayagal maranduntu Vara situation la inda madri videos romba helpful ha irukum. Inda madri nerya videos glado nerya videos edutu pana ennoda vazhtukal. Keep it up and shine it.🎉🎉🎉

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank u for ur comment...
      Sure.Thank u so much...😊😊

  • @murugeswarim2628
    @murugeswarim2628 Год назад +1

    Well said sis.Thanks a lot.very useful to us.

  • @rameshramfong
    @rameshramfong 6 месяцев назад

    thanks, it's really helpful for my daughter's function

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Год назад +3

    Thank you mam, useful vedios

  • @dhanyaaariwork824
    @dhanyaaariwork824 3 года назад +5

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள் தோழி 👏👍👍🙏

  • @sandalrain2409
    @sandalrain2409 Год назад +1

    Nalaki en nathanar ponnu sadangu thank u ka 😊

  • @madhuperumal6707
    @madhuperumal6707 2 года назад

    Thank you so much Akka na yenna panna theriyama irunthean thank for your information 🙏

  • @gopuslifestyle3735
    @gopuslifestyle3735 3 года назад +6

    Good information. Many people didn't know how to conduct this. Thank you so much.

  • @gomathikutti3498
    @gomathikutti3498 2 года назад +3

    உங்கள் முறை மிகவும் அருமையாக உள்ளது

  • @Pawansabarish2.0
    @Pawansabarish2.0 Год назад +1

    Thanks so much perfect function akka God bless u dear

  • @MrVrpandiyan
    @MrVrpandiyan 3 года назад +6

    Thank you sister. This video was very useful to me. God bless you.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank you so much for your comment...😀😀

  • @deeparaja701
    @deeparaja701 Год назад +1

    Thank you ma very useful

  • @sindujabaskaran9351
    @sindujabaskaran9351 2 года назад +4

    Very clear explanation, it'll be useful for every one.... God bless you

  • @emmylouemanuel7744
    @emmylouemanuel7744 3 года назад +3

    😊wow😊wel explaned sister thank u🙏👍

  • @sheejaps3782
    @sheejaps3782 Год назад +3

    Thank you ❤ On which day of first period this ceremony is performed, please share.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      I was shared in this below link
      ruclips.net/video/gLUgHN_9w7Q/видео.html

  • @sengolesahayaraj8440
    @sengolesahayaraj8440 3 года назад +2

    நல்ல பதிவு அக்கா... 👍

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank you so much for your comment...🥰🥰

  • @deselva9949
    @deselva9949 3 года назад +3

    Nalla pathivu 😍😍😍

  • @lakshmikaviya7097
    @lakshmikaviya7097 3 года назад +6

    It's true and very very important,useful content.nice sister👍 Keep it up😃

  • @Lifeoffourflavours
    @Lifeoffourflavours 3 года назад +5

    Wow sis your description was very clear explanation thank you so much sis it's really helped for me😊🙏

  • @sasirekathirunavukkarasu4516
    @sasirekathirunavukkarasu4516 Год назад +1

    Very informative

  • @JayalakshmiNandhini-j5g
    @JayalakshmiNandhini-j5g 9 месяцев назад

    Good information thanks ❤

  • @bindyasaravanan
    @bindyasaravanan 3 года назад +9

    Very nice video madam.
    Due to corona and lockdown, we had to do ceremony in our house. This video was very helpful.
    Thank you. நன்றி.

  • @viknesviknes463
    @viknesviknes463 2 года назад +2

    Vanakkan sagothari🙏🏻 etharkkage modakkathan kodiyai valaiyam seithu saangiyam seirange? Vilakkam solle mudiyuma?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад

      வணக்கம் சகோதரி.கொடி தாண்டுவது என்பது நாம் பழங்காலம் முதலே நாம் பின்பற்றும் முறை.இதற்காக முடக்கத்தான் கொடியை பயன்படுத்துவது நமது வழக்கம்...

    • @viknesviknes463
      @viknesviknes463 2 года назад +1

      Ungal bathikukku nandri sagothari... Aanalum, enakku sariyana vilakkam enggum kidaikke villai... Etharkkage mudakkathan keerai inthe sadangirkku special endru terinthu kolle virumbugiren... Naan oru Malaysian penmani... Ingum itharkku seriyane vilakkam illai. Aanal nam poorveegam konde India vil vilakkam kidaikkum endru aavalai irunthen

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад

      கண்டிப்பாக சொல்கிறேன் சகோதரி.கவலை வேண்டாம்...

    • @viknesviknes463
      @viknesviknes463 2 года назад +1

      @@JMYounGTrendz
      Nandri sagothari 🙏🏻

    • @apurvalakshmi9476
      @apurvalakshmi9476 11 месяцев назад

      ​@@viknesviknes463mudaku aruthan ennathu udampil ulla mudakukalai arukum chedi...athanal age attend panna ponnuku sutrinal antha ponnuku entha mudakum varadhu enbafhu nambikai sister

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 3 года назад +1

    Good avernes... Thankyou... Meam.

  • @vijaykarthik252
    @vijaykarthik252 3 года назад +1

    Akka thagavalukku nanri. Thaimaaman irunthum illaamal irukkum naangal eppadi seyvathu? Maatru murai iruthaal sollunga akka please....

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      நீங்களே சடங்குக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி தூரத்து சொந்தத்தில் அல்லது உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் கணவன் மனைவியை தாய் மாமாவாக மற்றும் அத்தையாகப் பாவித்து முறை செய்யலாம்.கவலை வேண்டாம் சகோதரி...

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 Год назад +1

    14:19 Akka why this small girl is tying white cloth on head?
    any specific reason??
    PLs explain.. me

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад

      Thunai mappillai.This role very important for puberty function.

  • @Sharonshawn-j9q
    @Sharonshawn-j9q 3 года назад +3

    God bless you baby

  • @kathir224
    @kathir224 3 года назад +2

    Thanks sister very useful

  • @ayushmatisaib7877
    @ayushmatisaib7877 3 года назад +2

    Hi sissy nice to see your vedio...thanks for the info...thaai maman illai sondhabandhamum illai yendral pennin thaai thanthaiye varisai vechu sadangu seiyamala thayavu seithu bathil sollungal migavum mana kuzhapathil ullen🙏🙏🙏 nandri

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      Hai sissy.Thank u so much for your comments.Tharalamaga seyyalam.Neengale unga ponnukku tharalamaga seyyalam.dont worry sister...

    • @ayushmatisaib7877
      @ayushmatisaib7877 3 года назад +2

      Unga reply paathathum romba santhoshama irukunga sissy...love you lots

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      It's ok sister...😊😊

  • @mohank1332
    @mohank1332 3 года назад +2

    thanks for information ,

  • @rakshanrenu8652
    @rakshanrenu8652 2 года назад +1

    Very useful thank u sister

  • @INIYAKANNAN
    @INIYAKANNAN 3 года назад +2

    Hi akka.. I know you from my childhood ..we both studying in same school... Good to see u in ur video... Best wishes keep rocking

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Hai ma.I'm happy to see ur comments.Thank u so much dear...🥰🥰

    • @INIYAKANNAN
      @INIYAKANNAN 3 года назад +1

      U know me... I think u studying 8 th Std we both in keyboard class

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      I know very well dear...

    • @INIYAKANNAN
      @INIYAKANNAN 3 года назад +1

      Keep rocking....

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank you so much ma...🥰🥰

  • @prasadassociates6796
    @prasadassociates6796 3 года назад +5

    நன்றி என் கணவருடையை அக்கா பொண்ணு வயசுக்கு வர ஸ்டேஜ் இருக்கா. நமக்கு செஞ்சது பாத்தது வச்சி கொஞ்ச தெரியும் அதான் என்ன என்ன பண்ண தெரியல யோசிச்சு இருந்தேன். பெரியவங்க இருக்காங்க சொல்லுவாங்க. இருந்தாலும் நாமளும் கொஞ்சம் தெரிஞ்சுவச்ச நல்லது அதான் வீடியோ நன்றி

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      மிக்க நன்றி...🙏🙏😊

  • @parameshwari4271
    @parameshwari4271 3 года назад +1

    Thanks periyavargal illatha veetuku kandipaga uthaviyaga irukum

  • @sundareswarimuruganandam4283
    @sundareswarimuruganandam4283 3 года назад +2

    Super sadanghil kalandhu kndathu pol irundhathu unnoda commentary super super

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank u with ur blessings...🙏🙏

  • @nanthininanthini3549
    @nanthininanthini3549 3 года назад +2

    Nandrima🙏

  • @akilasatishkumaar5715
    @akilasatishkumaar5715 3 года назад +4

    Very informative thank you😊

  • @kamalabagathganesh
    @kamalabagathganesh Год назад +2

    Eppadi intha mudakkathan keerai kodi ready pannuvathu endru sollavum sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +1

      கீரை கொடியை அகலமான ஒரு வளையம் போல செய்ய வேண்டும் சகோதரி...

  • @nadhiyajustinraj6737
    @nadhiyajustinraj6737 3 года назад +2

    Thank you sister

  • @thilaseveryday795
    @thilaseveryday795 3 года назад +2

    Nice information 👍

  • @jothimalar4386
    @jothimalar4386 3 года назад +7

    Very very useful content and it is our traditional procedure,nice explanation sister keep it up 👍

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug Месяц назад

    Period time rules unga caste la enanu oru video upload pannunga

  • @nithyaulaganathan2128
    @nithyaulaganathan2128 2 года назад +1

    Very informative channel...

  • @RameshKumar-np5vy
    @RameshKumar-np5vy 3 года назад +5

    👏👏 tamilan seira ellam visayathuku pinnadium oru nala visayam irukum
    Well said sister......
    KEEP ROCKING🤙🤙🤙

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank u so much ma.Kandippa Ella visayathukku pinnadiyum atho oru nallathu irukkum...😊😊

    • @kalaiarasi7843
      @kalaiarasi7843 3 года назад

      Ai boy yaa gril laa 🧐🤔

  • @papaldiammal5768
    @papaldiammal5768 3 года назад +1

    மேடம் நன்றி மேடம்

  • @hummahamma9362
    @hummahamma9362 3 года назад +2

    Nice sister

  • @saravanaselvi8569
    @saravanaselvi8569 3 года назад +3

    Nice information

  • @lakshmib5904
    @lakshmib5904 3 года назад +2

    Hai sister,
    கொடி சுற்றும் முறையில் முதலில் கொடியை கீழிருந்து மேலாக எடுக்கிறார்கள். அப்போ, கொடிக்குள் பெண்ணை எப்படி நிற்க வைக்க வேண்டும்.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      வீடியாவில் கொடியை மேலிருந்து கீழாகத் தான் இறக்கியிருக்கிறோம் சகோதரி.கொடிக்கு நடுவில் பெண்ணை நிற்க வைக்க வேண்டும்.இந்த முறையை செய்யும் போது எக்காரணம் கொண்டும் கொடி பெண்ணின் உடம்பில் படக் கூடாது...
      Thank u for ur comment...😀😀

    • @kamalabagathganesh
      @kamalabagathganesh Год назад

      @@JMYounGTrendz Eppadi intha mudakkathan keerai kodi ready pannuvathu endru sollavum sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  10 месяцев назад

      முடக்கத்தான் கொடியை ஒரு வளையம்போல செய்ய வேண்டும் 🙏

  • @azhagumuthu8731
    @azhagumuthu8731 2 года назад +1

    Super akka

  • @tamilamuthamm5911
    @tamilamuthamm5911 2 года назад +1

    நன்கு விளக்கம் கொடுத்துல்லீர்கள்.நன்றி

  • @archu0078
    @archu0078 Год назад

    Informative

  • @kalpanakalpana5191
    @kalpanakalpana5191 3 года назад +2

    semma👌👌

  • @pramilakhemnar7073
    @pramilakhemnar7073 3 года назад +6

    Nice 👍👍

  • @happilyeverVS
    @happilyeverVS 3 года назад +4

    Why "Marie biscuits" ? What was used before "Marie biscuit" was invented ?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      Munnadi kalathula biscut lam varathukku munnadi pacharisi maavula water and nallennai serthu mix panni thatti sadangu suththi thirustti kalippanga.mix pannuna oil saree la pattu karai pattuchu sister.athunaala than thattuna pacharisi maavukku pathila round shape la irukkara maree biscuits use panrom.Thank u for ur comment sister...😊😊

  • @tharungayathri8051
    @tharungayathri8051 3 года назад +1

    Paal, palam, muttai kondu varravangaluku yepdi pirichu kudukurathu sister?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      Video ending la sollirukken sister.Muttai kudukkanum nu avasiyam illa...5 thenkai kondu vanthavangalukku 2 thenkai + vettrilai pakku + valaipalam kodukkanum.2 thenkai kondu vanthavangalukku 1 thenkai + vetrilai pakku + vaalaippalam kodukkanum...🙏

  • @RevathiRajini
    @RevathiRajini 2 года назад +1

    Nalangu vekkum poothu piththala velakku ku pathila silver velaku eetralama

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад

      Silver vilakku ethukkume use panna kudathu sister...

    • @RevathiRajini
      @RevathiRajini 2 года назад +1

      வெள்ளி குத்து விளக்கு sis ever silver illa sis silver only

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  2 года назад +1

      Velli kuthu vilakku vaikkalam sister.I'm understood ever silver.Sorry for that...🥰

    • @RevathiRajini
      @RevathiRajini 2 года назад +1

      @@JMYounGTrendz mm i understand sis tq ☺️

  • @RRLifestyle
    @RRLifestyle 3 года назад +2

    Nala content da super

  • @kumaresankumaresan4109
    @kumaresankumaresan4109 3 года назад +2

    Akka i one doult putu surana kaparam function vakalama akka
    Inayum manjal thani sutala akka pls
    Reply

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      Paruvamadaintha pennoda Marriage ku munnadi aponaalum neenga function vaikkalaam.or marriage muthal naal kooda sadangu function vaikkalaam...Thank u for Ur comment...😀😀

  • @iyappan2499
    @iyappan2499 3 года назад +2

    Puberty functionukku evlo selavagum konjam solunga

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Maximum sadangu veetla avvalava sapida mattanga.neenga evlo pera kupidureengalo avlo selavagum.neenga simple ah panratha iruntha ellaam selavum serthu 10,000 Rs kulla pannalam.Thank u so much for your comment...🙏🙏

  • @ponniponni9837
    @ponniponni9837 3 года назад +2

    Video is good but Marie biscuit sadangu eduku?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank you so much...
      ruclips.net/video/gLUgHN_9w7Q/видео.html
      நீங்கள் கேட்டதற்குரிய விளக்கம் இந்த பதிவில் கொடுத்துள்ளோம் சகோதரி...

  • @ramaiyakanagaraj4326
    @ramaiyakanagaraj4326 3 года назад +1

    Arumai

  • @gurucitizen5901
    @gurucitizen5901 3 года назад +1

    உங்க பதிவுக்கு நன்றிஇந்த பிஸ்கட் வந்து மேரி பிஸ்கட்டை தான் வைக்க வேண்டுமா இல்லை நவதானியங்களை ஏதாவது ஒரு வகையில் வைக்கலாமா இல்ல நவதானிய வகைகளில் ஏதாவது வைக்கலாமா இந்த அதிரசம் அதுவும் செஞ்சு வைப்பாங்க ஒவ்வொருவருக்கும் ஒரு வழக்கம் இருக்கும் அவங்க விருப்பத்துக்கு தான் இந்த மாதிரி செய்யலாமா

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி...
      இந்த வீடியோ பதிவில் மேரி பிஸ்கட் பற்றி விளக்கம் கொடுத்துள்ளேன் : ruclips.net/video/gLUgHN_9w7Q/видео.html

  • @aneeshaachu6261
    @aneeshaachu6261 3 года назад +3

    Edalam function apa vekanuma
    Age atten panna vidana enna pannanum

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank u for your comment..
      I will upload the video soon...

  • @Tulasi586
    @Tulasi586 3 года назад +2

    Ithu pola kathukuthal sadangu poda mudiyuma sis

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Thank u for your comment.Sure sister.I will upload soon...😊😊

  • @vishwavishwag4346
    @vishwavishwag4346 3 года назад +4

    Unga message super and important sister

  • @avm8104
    @avm8104 7 месяцев назад +1

    Avm❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-hg1hz
    @RajaRaja-hg1hz 3 года назад +2

    Thanks

  • @karthigaraj9923
    @karthigaraj9923 3 года назад +1

    Saladaila thanni uthum pothu nagai kasu la poduvaga

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Neengal virumpinal pottu kollalam sister.but koottathula safety ah vachukkanum sister.Thank u for ur comment...😊😊

  • @prasannasridharan9705
    @prasannasridharan9705 Год назад

    Atthai ponnu(athachi) veppankuchi vachu vayasuku vantha ponna viratti lite ah oda solluvanga ka

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH Год назад +1

    Yen ponuku thai maman kedaiyathu yenoda appa amma entha morai seiyalama sisy

  • @gvignesh7079
    @gvignesh7079 3 года назад +1

    Sister age Atten panni Entha theetum kalikala Apdiye v2 kulla poitanga ippa marriage pandra age Vanthuruchii Epdi theetu kalichii marriage pandrathu

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      Onnum problem illa sister.marriage ku muthal naal sadangu suthittu than marriage pannanum...

    • @gvignesh7079
      @gvignesh7079 3 года назад +1

      @@JMYounGTrendz love marriage v2la Accept pannala Athan odi poyi marriage panna poranga Apdi pannuna intha theetu kalikka thevai illaya Apdiye kalikirathuna Enna seiyanum madam konjam sollunga

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      @@gvignesh7079 sadangu suthurathukku yarachum iruntha nanga video la sollirukka sadangu suthura porutkal la ethachum 3 items vachu sadangu suthunga.apadi sadangu sutha mudiyalaina skip pannikalam sister.Dont worry about that...

    • @gvignesh7079
      @gvignesh7079 3 года назад +1

      @@JMYounGTrendz theetu kalikalina onnum problem varatha madam

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      Onnum problem illa...

  • @pinkladyboutique7709
    @pinkladyboutique7709 8 месяцев назад

    Hi sis pacha nel vachu suthuningala atha river la podanuma

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  8 месяцев назад

      Vanakkam.ama river la podunga🙏🙏

  • @murali1142
    @murali1142 2 года назад +1

    Nice super

  • @KayathrikiranK
    @KayathrikiranK 2 года назад +1

    Super

  • @devikasurendar5692
    @devikasurendar5692 7 месяцев назад

    நெல் புட்டு பிஸ்கெட் - என்ன செய்ய வேண்டும்?
    சடங்கிற்கு உடுத்தி ய அதே உடையில் நலங்கு வைக்க வேண்டுமா? Please reply.

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  6 месяцев назад

      வணக்கம். சடங்கிற்கு உடுத்திய அதே உடையில் நடந்து வைக்கலாம். ஆனால் பயன்படுத்திய சடங்கு சுற்றிய பொருள்கள் அதாவது நெல் புட்டு பிஸ்கட் இவற்றை தண்ணீரில் போட்டு விட வேண்டும் 🙏🙏

    • @devikasurendar5692
      @devikasurendar5692 6 месяцев назад

      Thanks for replying

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  6 месяцев назад

      🙏🙏

  • @Gameplaywithtamilan
    @Gameplaywithtamilan 2 года назад +1

    Ok

  • @rajeshwari4239
    @rajeshwari4239 3 года назад +1

    Biscuit etharkaga use pandranga madam

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      Munnadi kalathula biscut lam varathukku munnadi pacharisi maavula water and nallennai serthu mix panni thatti sadangu suththi thirustti kalippanga.mix pannuna oil saree la pattu karai pattuchu sister.athunaala than thattuna pacharisi maavukku pathila round shape la irukkara maree biscuits use panrom.Thank u for ur comment sister...😊😊

    • @thahirahathilal6781
      @thahirahathilal6781 3 года назад +1

      Actual reason when they beat she will pain little... so she can tolerate pain in the future... some place they beat with vepillai...

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 3 дня назад

    👌👌

  • @middleclassatrocities7712
    @middleclassatrocities7712 Год назад +1

    தண்ணீர் மாலை நேரத்தில் தான் ஊற்ற வேண்டுமா?

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  Год назад +1

      ஏறு பொழுதான மதியம் 12 மணிக்குள் நல்ல நேரம் பார்த்து தண்ணீர் ஊற்றுவது தான் நல்லது...

  • @karthikadevi2976
    @karthikadevi2976 3 года назад +1

    Nice ma

  • @allin1allrounder181
    @allin1allrounder181 3 года назад +1

    ponna 30 naliku pandal le irka viduvanga

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      30 days um irukka vaikkalaam.thanni vuththara varai ponnu panthal la than irukkanum.

  • @ebalinsdiary5608
    @ebalinsdiary5608 3 года назад +2

    Sister ithu first day பண்ணுவீங்க? இல்ல 5 days apuram பண்ணுவீங்க??

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад +1

      நீங்கள் கேட்டதற்குரிய விளக்கம் கீழ்கண்ட பதிவில் கொடுத்துள்ளேன் சகோதரி : ruclips.net/video/gLUgHN_9w7Q/видео.html

    • @ebalinsdiary5608
      @ebalinsdiary5608 3 года назад +1

      @@JMYounGTrendz thanks you sister

    • @JMYounGTrendz
      @JMYounGTrendz  3 года назад

      😀😀

  • @kidscreativity3299
    @kidscreativity3299 3 года назад +1

    Sister nenga aruppukottai ah

  • @wendacanjamalay5013
    @wendacanjamalay5013 Год назад

    Please can u translate all the items please

  • @GSMcreators
    @GSMcreators 2 года назад +1

    Speech rombave clarity yyaa errunthuchu

  • @maruthambalm242
    @maruthambalm242 3 года назад +3

    Nice

  • @priyam3291
    @priyam3291 3 года назад +1

    Un ga voice supra iruku sis