Best and Worst Marriage Dates in Tamil | திருமணம் செய்ய உகந்த நாள் | திருமண நாள் குறிப்பது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Here I have explained in detail about the marriage days and the effects it has in our marriage life. Many see horoscope matching while seeing marriage but they don’t know the importance of date of marriage. So here I said about marriage date and how it effects through astrology in tamil. After watching this video you can find best tamil muhurtham dates for marriage in your own. Here I clearly said about best and worst marriage dates and days which can have a big impact on your marriage life.
    Here is the link to horai video • Horai Palangal in Tami...
    திருமண நாள் குறிப்பது எப்படி என்றும் , திருமணம் செய்ய உகந்த நாள் எது என்றும் சிலர் என்னிடம் கேட்டதால் இந்த பதிவு. திருமணத்திற்கு பொருத்தம் பார்ப்பதற்கு நாம் நிறைய நாட்கள் எடுத்துக்கொள்கிறோம் ஆனால் அந்த திருமண தேதி குறிக்கும்போது நாம் செய்யும் தவறுகளை இந்த வீடியோவில் கூறியுள்ளேன். திருமணம் செய்யும் மாதங்கள் என்ன , ஐப்பசியில் திருமணம் செய்யலாமா , சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா என்று பலரும் இன்றைய காலத்தில் கேட்கிறோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்யலாமா செவ்வாய் கிழமை திருமணம் செய்யலாமா என்ற கேள்வியை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த பதிவு உங்கள் திருமண தேதி குறிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Комментарии • 454

  • @Simmaa
    @Simmaa  5 лет назад +20

    Here is the link to horai video ruclips.net/video/7f9od1AEKIc/видео.html

    • @balagoodalur
      @balagoodalur 5 лет назад +1

      Sir my marriege 27.1.2019 sunday morning but my birth date sunday my wife birth date sunday our marriege date sunday 6 months aagiduchu but oru doubt engaluku idhunala futurela yedhavadhu problems aaguma?just tell me sir pls

    • @karthus3414
      @karthus3414 4 года назад

      @@balagoodalur 😂😂😂IPO problem i'lla le so IPO vazhugha , future le kettathu nallathu nu aru nalaum solla mudiyathu kala chkram tham sollum nu pothuva God's solluvangha eg: Krishnan, mrg mudinguruchule so vazhugha 😍😍

    • @sarojas5708
      @sarojas5708 7 месяцев назад

      ​@@balagoodalur😊😊😊😊😊😊😊😊😊

    • @velunatesan6399
      @velunatesan6399 4 месяца назад

      வோரை

  • @babug4377
    @babug4377 2 года назад +5

    அருமை. குரு வாரம் என்று
    யோசித்து வியாழக்கிழமை திருமணம் செய்து படாத பாடு பட்டுக் கொண்டு இருக்கிறேன்

  • @balajianu6244
    @balajianu6244 5 лет назад +118

    நாங்க ரெண்டு பேரும் Sunday தான் marriage செய்தோம் இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர் நிறைய பிரச்சினைகள் எல்லாத்துலயும் இரண்டு பேரும் விட்டு கொடுத்து வாழ்ந்து 30வது திருமண நாளை சந்தோஷமாக கொண்டாடினோம். எல்லாம் அவன் செயல். ஓம் நமசிவாய ஓம்

    • @damotharan6945
      @damotharan6945 4 года назад +1

      sir/madam ninga love married aha?

    • @balajianu6244
      @balajianu6244 4 года назад

      Yes

    • @st9677
      @st9677 3 года назад +1

      😂 rendu perum Sunday marriage ah.. do you mean your sister too

    • @sarvalogam2454
      @sarvalogam2454 3 года назад

      👍👍👍👍👍👍👍

    • @karunagaranarumugam8082
      @karunagaranarumugam8082 2 года назад +2

      ஐயா, ❤மனம் செம்மையானால் மந்திரம் தேவையில்லை.
      ❤❤இருமனம் செம்மயானால் பிரச்னைனைக்கு இடமில்லை.
      வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள். வணக்கம் 🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 5 лет назад +3

    சகா தெளிவாக யதார்த்த உண்மையை சொன்னீர்கள்.மணமக்கள் நன்றாக இருக்க வேண்டும். என்று நினைக்கும் பெரியவர்கள் ஞாயிறு கிழமை எல்லோரும் வரவாங்க. என்ற நினைப்பை தள்ளி வைக்கனும். இப்பதான் ஞாயிறு கிழமை க்கு அதிக முக்கியம் கொடுக்கறாங்க.பிரம்மமுகூர்த்தம் திருமணம் செய்யவதால் பல நன்மைகள் உண்டு.நன்றிகள் பல சகா உண்மை யை சொன்னதர்க்கு.

  • @vigneshwaran1332
    @vigneshwaran1332 5 лет назад +33

    Sevvai , Puthan , Velli these are the days good for wedding...
    Better to avoid other days as per simma advise...
    This is the short form of information about this video...

  • @selvaraja5439
    @selvaraja5439 5 лет назад +5

    நல்ல விளக்கம்..மாதத்திற்கு ஒரு முறை வாசகர்களின் பொதுவான கேள்விக்கு பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்குமே!

  • @thenmozhisankar3217
    @thenmozhisankar3217 5 лет назад +29

    My marriage was on Sunday before 31 yrs. Still my life goes well.

  • @sthiyagaraj2406
    @sthiyagaraj2406 5 лет назад +17

    Its Correct time to reach us
    Since we are 90's kids😉

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 5 лет назад +13

    👌ஒரு நல்ல விஷயத்தை ரொம்பவும் அருமையா சொல்லி இருக்கீங்க பலரும் பலன் பெறட்டும் நன்றி.👏👏👏💐🙏

    • @Simmaa
      @Simmaa  5 лет назад +2

      நன்றி

    • @saravana5409
      @saravana5409 3 года назад

      நீரில்லாத ஜோதிடர் கிட்டயும் பார்த்தீங்களா

  • @jothir307
    @jothir307 5 лет назад +7

    Super simma ji.... Good information but if happened Sunday what should we do pls ji reply me... 🙏

  • @kavithan8930
    @kavithan8930 5 лет назад +5

    குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெறும் . அங்கே நாட்கள் இல்லை.தேதியும் மணியும் இல்லை.ஒரு நாள் கூட திருமணம் நடைபெறாமல் இல்லை . பிறப்பதற்கு முன்பே கடவுள் என்ன எழுதினார் என்பது யாருக்கும் தெரியாது.அதுபடி நடக்கும்.

  • @rthilaga8472
    @rthilaga8472 5 лет назад +9

    I have shared this video to many people who always choose Sunday..

  • @janematt8497
    @janematt8497 5 лет назад +28

    My neice got married on a Friday and got divorced within a couple of months. My best friend got married on a Sunday for the same reaso s you mentioned but now she is married for 10yrs within 2 beautiful children and a wonderful husband.

    • @rajeswarichandran4616
      @rajeswarichandran4616 5 лет назад +3

      Super..my sis got married before 30 years back...she got beautiful family a
      Nd
      2 graand d
      aughtters....

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 5 лет назад +1

      Jane Matt he have already mention that birth chart plays bigger role compare to the days 👍🏻

    • @gopinathvasuraj7215
      @gopinathvasuraj7215 5 лет назад +1

      @@gosilangoubalu5122 if it is like that ,no need of this video based on chart they will do...right??🤔

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 5 лет назад +1

      Gopinath vasuraj yes I agree .. the message that his trying to convey is to smother the weeding day based on hora ..some chart 50-50 will be helped by hora.. some total lost can’t be helped ..I can’t explain much .. but certain muhurtham will have energy to absorb full negative energy .. 👍🏻

    • @revathiadvocate1732
      @revathiadvocate1732 5 лет назад +2

      Humans understanding mentality n adjusting d situation is very important to lead happy married life sago....

  • @subavijayaraj4236
    @subavijayaraj4236 5 лет назад +4

    Nowadays people changing their traditional rituals according to financial. Are all complimentary? Please explain about this sir.

  • @agathiyanparithisanthosh9084
    @agathiyanparithisanthosh9084 5 лет назад +1

    இயற்கையாவே நடப்பது தான் நடக்கும் சொல்கின்ற விடயம் மகிழ்ச்சி, எனக்கு இப்போது உங்கள் பதிவில் ஒரு சந்தேகம் வெள்ளி, புதன், செவ்வாய் நல்லது என்றீர்கள் ஆனால் பெரும்பாலும் ஜோதிடர்கள் கிழமையைவிட அன்றைய நட்சத்திரத்திரமே பார்க்கிறார்கள் என்னுடைய சந்தேகம் நட்சத்திரம் கிழமை இதில் எது அதிக பலம் வாய்ந்த்து, வெள்ளிக்கிழமை உத்திராடம் நட்சத்திரம் நன்மையா, ஞாயிற்றுக்கிழமை சுக்ர நட்சத்திரம் நன்மையா

  • @Lifeline9912
    @Lifeline9912 5 лет назад +16

    வணக்கம் தம்பி 🙏
    ஏற்கனவே மற்ற நாட்களில் திருமணம் செய்தவர்கள் என்ன செய்வது??

    • @YajRa-Arts
      @YajRa-Arts 5 лет назад

      😊😊

    • @dineshram4190
      @dineshram4190 5 лет назад

      Hahaha

    • @Linga2979
      @Linga2979 3 года назад +1

      Super na ஆனா அதுக்கு பதில் சொல்ல மாட்டாங்க

    • @sugidrawing
      @sugidrawing 2 года назад +1

      Mana porutham irruntha
      No problem...

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    செவ்வாய்
    சனிஞாயிறு
    தவிர்த்து....
    விவாஹசக்கரம்
    கிழக்கு
    தென்மேற்கு
    வடக்கு
    வடகிழக்கு
    வரும்நாளில்
    சந்திராஷ்டமம்
    இருவருக்கும்
    இல்லாதநாளில்
    தாரபலம்
    உள்ளநாளில்
    சுபமுகூர்ததம்
    உள்ளநாள்
    லக்கணத்தை
    தேர்வுசெய்ய
    சிறந்தவிவரமான
    ஜோதிடர்
    உதவுவார்
    இறைவன்
    திருவருளால்..

  • @யுகநிமலன்ஜோதிடம்

    Enga appa and Amma Sunday than marriage panikitanga.. enaku therinju nalla pair made for each other avanga thaan.. avangaluku marriage agi 30 years aachu

  • @senthilkumar9676
    @senthilkumar9676 5 лет назад +9

    சிம்மாவுக்கு திருமண கிழமை.வெள்ளி கிழமை சிறப்பு என்று சொன்னிர்கள் .(சாந்தி முகூர்த்தம் நேரமும்.)கணவன் மனைவி தாம்பத்திய உறவு இதற்தகும் சம்பந்தம் உண்டா??

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 5 лет назад +5

    தெரிந்துகொள்ளவேண்டிய பதிவு. நன்றி சார்.

  • @jvprakash6535
    @jvprakash6535 5 лет назад +4

    Sir ... Ellam super😍🥰 ... Apdiyae Ella Raasi Ku entha agela marriage Panna nallathu nu oru video podunga sir

  • @gurusankark4273
    @gurusankark4273 5 лет назад +6

    Nalla topic bro👍 marriage kovil la vekalama bro atha pathi solunga?? rahu kethu jathagam la eruntha kovil la marriage vaikalama bro??

  • @ManiMani-yp9sc
    @ManiMani-yp9sc 5 лет назад +1

    நல்ல பதிவு தெரிந்துக்க வேண்டிய விஷயம் இது நன்றி சார்

  • @sivajica..2364
    @sivajica..2364 5 лет назад +5

    பிரம்ம முகுர்த்தத்தில் திருமணம் செய்து, அன்று முழுவதும், வரவேற் பு வைத்துக்கொள்ள வேண்டியது தான்😢

  • @shanmugapriyan4759
    @shanmugapriyan4759 5 лет назад

    Sir. எனக்கு ஒரு கேள்வி பதில் சொல்லுங்க Sir .... பிறக்கும் போது சந்திரன் செல்லும் நட்சத்திரம் மற்றும் கட்டம் ராசியாகவும்,நட்சத்திரம் ஆரம்ப திசையாகவும் கணிக்கப்படுகிறது ஏன்... சந்திரன் செல்லும் நட்சத்திரத்தினை ஏன் எடுக்கிறார்கள்...... லக்கினம் தான் உயிர் போன்றது எனவே லக்கினம் அமைந்த நட்சத்திரத்தின் படி ஏன் கணிக்க பார்க்கப்படுவதில்லை..... தெரியலைங்க Sir எனக்கு தப்ப கேட்டு இருந்தால் மன்னிக்கவும் Sir

  • @maniselvi6423
    @maniselvi6423 2 месяца назад

    Ungala Ennaku romba pedikum video all super

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 5 лет назад +8

    Omg wow super 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤❤
    Thank you very much sir
    God bless you always
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabunataraj6746
    @prabunataraj6746 3 года назад +2

    Final touching excellent sir....!!
    (I mean suggestions of ending part of this video).

  • @blobofconsciousness
    @blobofconsciousness 5 лет назад +4

    Simma .. 2 questions pls ans..
    1.Sani thulam (kaala purushan 7m veetla dan) ucham agarar. He denotes the commitment of marriage right? Why is he bad (Saturdays).
    2. Can we marry when rahu is transiting through 7th house?

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 5 лет назад +1

      Saturn somehow will give a blow to Venus .. Saturn is not only service oriented planet.. its cold, dry slow moving planet delay not denied so many things 👍🏻

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 5 лет назад +1

      For rahu part .. look at your birth chart first of all marriage will took place only when dots connected with Jupiter , Venus and Saturn with your ascendant..if rahu is transating your 7th house look at your asthavarga scoring in the 7th house .. if it’s more than 28 you will manage the situations

    • @blobofconsciousness
      @blobofconsciousness 5 лет назад

      @@gosilangoubalu5122 thank you 😃

    • @blobofconsciousness
      @blobofconsciousness 5 лет назад

      @@gosilangoubalu5122 Agreed! 😊 👐. But he brings relationships only if they last, until then singledom 😂

    • @gosilangoubalu5122
      @gosilangoubalu5122 5 лет назад +1

      Surya brother why need a relationship which is dry ..so many marriages sustain like a glue coz of Saturn .. but are they happy... it’s two different thing ..

  • @parameshParamesh-bv5mi
    @parameshParamesh-bv5mi 4 года назад +3

    Pirantha kilamaiyil thirumanam pannalama sir?

  • @priyap8301
    @priyap8301 5 лет назад

    Sir nenga solurathu yen lifela correct Thane...Sunday marriage day life pura sanda problem Inum poguthu...parigaram iruka sir? marubadi samikita vachu husbanda thalikata solalama?? Plz solunga

  • @ar8studio
    @ar8studio 5 лет назад +3

    இந்த video 3 வருசத்துக்கு முன்னாடி வந்து இருந்தா நான்.. தப்பிச்சென்று இருப்பேன், gurudeva.. 🤔🤔🤔🤔🤔.. Even engagement also on Sunday..for me
    😴😴😴

    • @Simmaa
      @Simmaa  5 лет назад

      OMG

    • @revathiadvocate1732
      @revathiadvocate1732 5 лет назад +3

      Same for me bro need not worry abt that gud mentality to understand d person n situation is important to lead happy married life....

  • @deeps7521
    @deeps7521 5 лет назад +4

    Most wanted topic Simmaa ji, nandri 🙏

  • @AkshiAnki
    @AkshiAnki 4 года назад

    Neenga sonnathu rompa right ennudaia magaluku sunday marriage paninen sandai than

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 5 лет назад +7

    Mamiyarnale prechanathan ithula Monday Enna Sunday Ena?

  • @ARR56
    @ARR56 5 лет назад +3

    Correct ji. Tuesday is the good day.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +3

    16:00 தவறு இல்லைங்க அறியாமை!

  • @loganathan3032
    @loganathan3032 5 лет назад

    Vanakkam.....
    It's Urgent.....
    Enaku oru sinna doubt, Enaku Mesam rasi, Barani Natchathiram, Kanni laknam. 3 ponnunga oru paiyan, 2 ponnunga oru paiyan, 2 paiyan oru ponnu, indhamari vital 3 per ulla family la na marriage pannalama, adhu set aguma. muduncha reply pannunga.

  • @selvakumar-wx5nh
    @selvakumar-wx5nh 5 лет назад

    சார், ஜோதிடத்தின் படி நாள் காலை 6 மணி முதல் துவங்கும்.
    அப்படியானால் வெள்ளிக்கிழமையின் பிரம்ம முகூர்த்தம் எப்படி கணக்கிட வேண்டும்? ஆண் பெண் சேர்க்கை வெள்ளிக்கிழமையில் கூடாது என்பது சரியானதா? சாஸ்திரம் தவறு என்று சொல்வதாக அறிகிறேன் இது பற்றி தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்

  • @shantasha9713
    @shantasha9713 Год назад

    my marriege this year nov friday🥰 thanks for information sir 🥰🙏

  • @selvanathanp3452
    @selvanathanp3452 5 лет назад

    hai ji .... theii pirai la marriage panalama ? nalatha ?.....valar pirai la marriage pana nalatha ..

  • @lifeislove0103
    @lifeislove0103 2 года назад

    You said horoscope is important...I don't write horoscope. My parents have forgotten everything... What should I see and get married????

  • @HeraTyche-ry2mt
    @HeraTyche-ry2mt 5 месяцев назад

    Best and worst Dates pathiyum solunga sir

  • @hellogowtham
    @hellogowtham 5 лет назад +2

    Wow...simma the great....very nice brother....u r always rocking. Oops...was held up with few works ...so bit delay in watching this.........great day

  • @kalakanagaraj8067
    @kalakanagaraj8067 5 лет назад +1

    gi sukran day friday u put about marriage video.unluckyly we were not having u before marriage.especially Monday marriage prediction super

  • @thulasiramangovindan199
    @thulasiramangovindan199 5 лет назад +7

    Super Simma ji..... Nice msg...
    I have married on Monday and facing several issues in my life...
    Perfect calculation....

    • @sasee1974
      @sasee1974 5 лет назад +2

      Everybody faces issues(wife)...u can not escape from ur karma

  • @SN-ti1rb
    @SN-ti1rb 3 года назад +1

    In north India, Tuesday is very auspicious day for the marriage

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 6 месяцев назад

    Thanks you thalaiva simma❤

  • @preethabalaji2716
    @preethabalaji2716 5 лет назад +4

    Super ji romba thanks for the information about days..👏

  • @lifeislove0103
    @lifeislove0103 2 года назад

    Evening time marriage pannalama????

  • @puganeswarysukumaran
    @puganeswarysukumaran 5 лет назад +2

    Vanakkam sir... Very useful info... Thanks...

    • @Simmaa
      @Simmaa  5 лет назад +1

      Thank you

  • @VcookBS
    @VcookBS 2 года назад

    சிம்ம ராசி ஞாயிற்று திருமணம் செய்யலாமா

  • @mohammedashrafali3191
    @mohammedashrafali3191 3 месяца назад

    Very very true sir..

  • @HemaLathaanandan
    @HemaLathaanandan 4 месяца назад

    Thei piraiyil
    kalyanam pannalama sir

  • @venkatramanchandrasekar2917
    @venkatramanchandrasekar2917 5 лет назад +4

    Hi Simma sir,
    Na romba naaala intha vishyatha pathi keknumnu nenchn....neengale atha post pantinga...so romba thanks sir

  • @krishnapurohit5095
    @krishnapurohit5095 5 лет назад +4

    Very nice simma sir,in my state Rajasthan we do some marriages at night bhramahmuhurt all people come to the mandapam

  • @Ammu1029-r9m
    @Ammu1029-r9m 5 лет назад +1

    Yentha kovil la pannalam sir... Sunday marriage pannavanga pariharam sollunga. Friday 6-7 sukkra horai marriage pannalama.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 4 года назад

    நான் புனர்ப்பூசம் என்னுடைய கணவர் சுதாகர் கன்னி ராசி வேறு.ராசி.நல்ல தான் வாழ்க்கை இருக்கிறது 2019.ஜிலை 27.திருமணம் அனாது.நல்ல தான் இருக்கிறது .

  • @astroletchmisivakumar9792
    @astroletchmisivakumar9792 5 лет назад +3

    very useful information sir.. i got married on friday.. lagnam midunam.. day is important.. like wise v have to see the lagnam n the planetary positions in that day..

  • @sangeetha-
    @sangeetha- 5 лет назад +9

    suriyanukum ckranukum aagathu nu solringa but simmathala chukran eruntha siva raja yogam nu solrangale?????

  • @Priya-vj8dz
    @Priya-vj8dz 4 года назад +2

    Hi simma sir
    Perfect got married on Monday
    Everyday misunderstanding with mother-in-law

    • @st9677
      @st9677 3 года назад

      🤣🤣🤣 ennakum Monday thaa.. nxt month.. 🙏🏻🙏🏻🙏🏻 murugaa

  • @hemanaidu4077
    @hemanaidu4077 5 лет назад +3

    Excellent explanation. Thanks a lot. You are very practical.
    Many blessings

  • @vijaymallya4963
    @vijaymallya4963 5 лет назад

    வணக்கம் சிம்மா சார் ...
    எனக்கும் திருமணத்திற்கும் ரொம்ப தூரம் இருந்தாலும் ...
    சொந்தம் பந்தம் அவர்களின் வழியில் வரும்
    திருமண வைபவங்களுக்கு உண்டான கலந்துரையாடல் வாய்ப்பு கிடைத்தால் அறிவுறுத்தலாம் ...
    நன்றி சிம்மா சார் ...

  • @mariworlds9417
    @mariworlds9417 5 лет назад +5

    Jee Already I got married Thursday 3yr back .family la small small issue came. . As per your suggestion. I will marry again my wife . Kindly give suggestions.

  • @priyap8301
    @priyap8301 5 лет назад +1

    Thaliya mathamudiyathu manja kalangula thaliyoda Kati husbang kaiyala katalama sir? 5 years orey problem sir but love n affection iruku...plz reply panunga nimathi ilatha valkaiya naragama iruku..

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 4 года назад +1

    Very useful and informative video sir

  • @gitaponsivakumar7672
    @gitaponsivakumar7672 3 года назад +1

    நல்ல த௧வ

  • @rajaaravindha6691
    @rajaaravindha6691 5 лет назад

    Sema simma ji nalla payanulla thakaval

  • @abisuren1669
    @abisuren1669 5 лет назад +1

    Thanks for better information for marriage time.👍

  • @sandiangamuthu9784
    @sandiangamuthu9784 3 года назад

    Hi Simmaa
    Those Already Married On Wrong Days
    Is There Any Remedy ?
    For Example Re marriage Again Same Wife On Good Day And Time .

  • @santharajendran6268
    @santharajendran6268 5 лет назад

    சிம்ம அவர்கள் வணக்கம் என் மகளுக்கு ஞாயிறு அன்று தான் திருமணம் நடந்தது அடிக்கடி சண்டை வருது என்ன செய்வது பரிகாரம் சொல்லவும். உங்கள் பதில் அவலுடன் எதிபார்கிறோன்.

  • @nagalakshmim1102
    @nagalakshmim1102 2 года назад

    நன்றி தம்பி

  • @vkpanu6370
    @vkpanu6370 5 лет назад +1

    HI anna epathan ungala pathi nanaichan ena simma anna enum video podalanu athukula potega superrr

    • @Simmaa
      @Simmaa  5 лет назад

      Thanks a lot 😍

  • @kshanmugan2840
    @kshanmugan2840 5 лет назад +14

    ஞாயிறு அரசு விடுமுறை

    • @vivenyoutuber4647
      @vivenyoutuber4647 4 года назад +1

      You must fill up the form or get ready the document on Sunday. Once you prepare Monday summit.

  • @ramaprabha6950
    @ramaprabha6950 5 лет назад

    good information sir. Neenga sonnadhan theriudhu sir.

  • @Arun_Aaron
    @Arun_Aaron Год назад +1

    Bro na next weak marriage pannika pora bro ...oru nalla nall date sollungha bro ....my kindly request bro🙏🏻

  • @PriyaRaaj25
    @PriyaRaaj25 5 лет назад +2

    I too got married on a Sunday. But josiyar sollidhan senjom. Romba nalla naal nu sonnaru. 02.04.2017

    • @Simmaa
      @Simmaa  5 лет назад

      Okay ma

    • @PriyaRaaj25
      @PriyaRaaj25 5 лет назад +2

      @@Simmaa but ji.. as u said, from day 1 life not gud. V r separated now. Edhum parigaarame kedaiyaadha?

    • @revathiadvocate1732
      @revathiadvocate1732 5 лет назад +1

      @@PriyaRaaj25 sago to lead happy married life paraspara understanding is very important n adjusting d person n situation is also important if u love him definitely u reunite wd ur husband....

    • @PriyaRaaj25
      @PriyaRaaj25 5 лет назад

      @@revathiadvocate1732 thank u so much madam. I do love him still, but he s planning for divorce. V r separated for 6 months n he didnt even care abt our 1yr old baby. Still i have faith he wud come.

    • @PriyaRaaj25
      @PriyaRaaj25 5 лет назад

      @Ramya Sekran Sure mam. Thank u so much.

  • @nela4193
    @nela4193 2 года назад

    Unmai...

  • @nagarajannp7445
    @nagarajannp7445 2 года назад

    Thank you icame toknow human life sir

  • @banupriyaraj6519
    @banupriyaraj6519 2 года назад

    அடுத்தது சாந்திமுகூர்தம் நல்ல நாட்கள் சொல்லவும்.

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 5 лет назад

    Very good information by Hari palakkad

  • @sumithradevi3815
    @sumithradevi3815 5 лет назад +1

    Sir oru sentence vitutinga it's depends own astrology Friday marriage ahium divorce anavanga erukanga sir thank u so much sir

  • @josephinevijaya5171
    @josephinevijaya5171 5 лет назад

    Simma sir yepdi Friday ponna perantha veetel irunthu anupuathu. Mahalakhmi ya anupu mudiuma?

  • @barathveera1296
    @barathveera1296 4 года назад +2

    Excellent. Thank you.

  • @Senthilkumar-hi6ms
    @Senthilkumar-hi6ms 5 лет назад

    Simma bro... Reception or marriage edha consider pannanum

  • @poojasmk726
    @poojasmk726 5 лет назад +5

    Very good information. 👍👍👍 have a nice day.

  • @karthus3414
    @karthus3414 4 года назад +1

    Ore star marriage panalama??? Karthika 6 years difference

  • @baskararasu167
    @baskararasu167 5 лет назад +2

    Scientifically you are conveying message sir

  • @jegadhesankannan4262
    @jegadhesankannan4262 5 лет назад +1

    In office.. Will watch it.. Simma

  • @saravananm9653
    @saravananm9653 5 лет назад

    November 3 2019 Sunday la muhurtham irukke. November 2 2019 கந்தஷஷ்டி சூரசம்ஹாரம் சனிக்கிழமை வருதே. Marriage pannalama. Unga reply kaga wait panren

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 лет назад +1

    Superb Anna... Thank you for this Good Information.

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 5 лет назад +12

    Neatru 6/06/thursday muhurthanaal. Ealla tirumana mandabangalum fulla kalyanamthan. Appo Thursday date josiyar fix pannenara alladhu eallorudaya amma appa josiyara varpurithi sondama date fix panniketangala. Alladu ealla josiyarukalukum Thursday kalyanam panna kudadhugara knowledge kedayadha. Appo neatru nadandha yella kalyanamum urupadama dhan poguma.??????????

  • @thenandalsaravanathenandal1747

    பிறந்த கிழமை வெள்ளிகிழமை கல்யாணம் பண்ணலாமா

  • @Sundhar8101947
    @Sundhar8101947 5 лет назад

    வணக்கம் ஐயா, திருமணத்திற்கு தாரபலம் பார்க்கவேண்டாமா?

  • @take7902
    @take7902 5 лет назад +4

    Waiting fr your video... tq

    • @Simmaa
      @Simmaa  5 лет назад +2

      Thank you

  • @hoomayyayaalm8212
    @hoomayyayaalm8212 2 года назад

    Excellent explain good

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 лет назад

    Good information simmaa guru gee.

  • @Roja_july
    @Roja_july 5 лет назад

    Hi.. jathagathil budhan padhagathipathi and sukran astamathipathi endral enna seivadhu, sevvai also neecham ?

  • @nivethav5005
    @nivethav5005 5 лет назад +1

    Simma anna
    Na niraiya video parpen ungalodatha! But intha visaiyatha ethuka mananilai ilaiye bcz ena than jadhagam parthu nall parthu kilamai parthu panunalum antha rendu manasum othu valrathuthane valkai??? Vithiyai mathiyal vellalam nu soluvangaley yen atha yarumey use panika kudathu??? And nenga solramari partha natla 99% couples thaniya than valanum polaiye anna???

  • @anandaraj3366
    @anandaraj3366 5 лет назад +1

    correctpa my marriage on thursde ... puttukicchu !!
    also mention good thithi for marriage !