One of the best classic songs rendered by our VocalGiant TMS.Gopalakrishnan film director s best interlude in this song.This song so sweet doen not relate to the pivotal frame of the story yet the best.This was screened in the year 1964.Theatre central. Madurai.Sivaji and SSR would vie with each other in bringing out their role well.SV renga rao in one more brilliant diamond of the movie and every frame is action packed.
அந்த காலத்து மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சகோதர சகோதரிகள் உணர்வுடன் கூடிய வாழ்வை வாழ்ந்து காட்டி இருகிறார்கள்,,,,,,, இன்று நான் மட்டும் தான் முதல் என்று நினைத்தால் அது தோல்விகான முதல் படி 😢😢😢😢
The Telugu part of song is left out in description. The 3:16 Telugu part is so pure that one speaks like that. Only 1 in 5 from telugu ventures to translate! Forget our Telugu speaking Naidus are clueless.
இந்திய தேசத்தின் பகுதிகளை சொல்லி காட்டி தேசிய கீதம் பாடிய வங்க கலிஞர் ரவிந்திரநாத் தாகூர். தமிழில் இந்தியாவின் மொழி அதன் கலாச்சாரம் சொல்லி தமிழில் தேசிய கீதம் பாடிய மகாகவி பாரதியார்... இதை வரும் எல்லா தலைமுறையினர் தெரிந்து கொள்ள திரையிசை தந்த இசை மன்னர்கள்...
என் மனம் கவர்ந்த பாரதியார் பாடல். என்றும் காலத்தால் அழியாத பாடல்.
இந்திய மக்கள் எல்லாம் ஒன்று என்று கூறும் நமக்கு ஒரு பாடலை கூடபதிவிடமுடியாதுவருத்தத்தைஅலிக்கிறது
என்ன ஓரு அருமையான கானம். என்னுடைய 6 வயதில் இந்த பாடலை கேட்டேன் படம் பார்த்தேன். இந்த பாடகரின் மறைவுக்காக எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
What a Tamil song with Music by the great RIP M S Visvanathan!
11.12.24 அன்று காலை பள்ளியில் பேச்சு போட்டி க்காக பாரதியின் நினைவாக தேடிய போது....
2024 December 11 ? Time traveler?
Bonding of Real Tamilans And Andhrulu
and Kerala🙏
Great word about telugu..that was good
❤
எமது அழகிய தமிழக பெண்கள் இதமான தமிழ் இசை அமுத தமிழ் இருக்க பாரதிக்கு என்னயா தமிழ் மேல் கோவம்
It's India's national anthem ❤
பாரதியார் பாடல்.சௌந்தரராஜன் அய்யா குரலில் கம்புரமாக ஒலிக்கிறது
கம்பீரமாக
My father favourite song ❤❤❤🎉🎉🎉🎉
Lyrics of Mahakavi Bharathiar. Act of Shivaji Ganesan. Both have no Substitutes. Super Combination with Super Scene.
மெல்லிசை அரசர்களை விட்டுவிட்டீர்களே!
❤இனிமை...இனிமை...இனிமை....
தமிழே....தமிழே....தமிழே....
மிசை - மேல் , குடி எனப் பொருள் தரும்.
Deserve for Nobel prize
One of the best classic songs rendered by our VocalGiant TMS.Gopalakrishnan film director s best interlude in this song.This song so sweet doen not relate to the pivotal frame of the story yet the best.This was screened in the year 1964.Theatre central. Madurai.Sivaji and SSR would vie with each other in bringing out their role well.SV renga rao in one more brilliant diamond of the movie and every frame is action packed.
அருமையான பாடல் மனதை கவர்கிறது...
LR Eswari at her best
தமிழ் எங்கள் உயிர் தமிழ் எங்கள் மூச்சு.
அந்த காலத்து மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சகோதர சகோதரிகள் உணர்வுடன் கூடிய வாழ்வை வாழ்ந்து காட்டி இருகிறார்கள்,,,,,,, இன்று நான் மட்டும் தான் முதல் என்று நினைத்தால் அது தோல்விகான முதல் படி 😢😢😢😢
💯✍️🤱🙋🙋
Nice,sir.
Singers : T. M. Soundarajan, L. R. Eswari and J. V. Raghavulu
Music by : Viswanathan-Ramamoorthy
Lyrics by : Mahakavi Bharathiyar
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Male : Gangai nadhi purathu kodhumai pandam
Gangai nadhi purathu kodhumai pandam
Kaaveri vettrilaikku maaru kolvom
Singa marattiyar tham kavidhai kondu
Cherathu thandhangal parisalippom
Singa marattiyar tham kavidhai kondu
Cherathu thandhangal parisalippom
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Female : Manasidhi nee kosam manu kada nee kosam
Both : Manasidhi nee kosam manu kada nee kosam
Male : Mamadhaa vaedham mayani madhu paasam
Both : Mamadhaa vaedham mayani madhu paasam
Manasidhi nee kosam manu kada nee kosam
Chorus : Haa..aaaa…
Male : Nee kann kanaragam
Female : Nee madhi anuraagam
Male : Mana ee vaibogam
Female : Baguthan alaiyogam
Male : Valapula ullaasam
Female : Narapula dharahasam
Male : Vahithina avagaasam
Female : Saa nalivulu aavesam
Both : Haa.aaa..haa..aaa..haa..aaa…
Hmm mm mm
Male : Singala theevinikoor paalam amaippom
Sedhuvai medu uruthi veedhi amaippom
Singala theevinikoor paalam amaippom
Sedhuvai medu uruthi veedhi amaippom
Vangathil odi varum neerin migaiyaal
Maiyathu naadugalil payir seiyuvom
Vangathil odi varum neerin migaiyaal
Maiyathu naadugalil payir seiyuvom
Male : Sindhu nadhiyin misai nilavinilae
Cheranan nattilam pengaludanae
Sundhara telunginil paatisaithu
Thonigal otti vilaiyadi varuvom
Chorus : Haaa..aaa…
Prabhu sir in appa win nadippu yarukkuthan pidikkathu
Very good song
Supper❤❤❤❤❤❤❤
A classic song in the raga Desh…
Song connecting whole south india
Ithu paaaatuuu❤
The Telugu part of song is left out in description. The 3:16 Telugu part is so pure that one speaks like that. Only 1 in 5 from telugu ventures to translate!
Forget our Telugu speaking Naidus are clueless.
கம்பீரமாக
🙏⛳🇮🇳🎆🔰🐐
The visuals hero me
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்,மையத்து நாடுகளில் பயிர் செய்து வோம், என்ற பாரதியின் கனவு, இன்னும் கனவாகவே உள்ளது, வேதனையை தருகிறது.
❤❤❤❤❤
இந்திய தேசத்தின் பகுதிகளை சொல்லி காட்டி தேசிய கீதம் பாடிய வங்க கலிஞர் ரவிந்திரநாத் தாகூர்.
தமிழில் இந்தியாவின் மொழி அதன் கலாச்சாரம் சொல்லி தமிழில் தேசிய கீதம் பாடிய மகாகவி பாரதியார்... இதை வரும் எல்லா தலைமுறையினர் தெரிந்து கொள்ள திரையிசை தந்த இசை மன்னர்கள்...
🎉❤
That lady actress looks like nayanthara.
Misai entral enna?
மிசை- மேல். சிந்து நதியின் மேல் ஆடி வருகின்ற நிலவினிலே
Akand Bharat see the map, river linking , srilanka connectvity, and no trade barriers between states. BJP is fighting for this Bharati vision.
Misai
Aumaiyana song
Nadhi yiln meedhu yena arththam
Over the river
misai means above.
அஜந்தா கிரி
Vazga mahatma gandhi
😢😢😢😢😢😢😢😢😢😢bad,sang
Today Bharathiarr memorial day❤😂🎉
தவரான பாடல், தமிழ் பெண்கள் சிறந்தவர்கள் இல்லையா? தமிழ் மொழி அழகு இல்லையா?
Wrong comment dear.
You couldn't understand the concept. That's why you said so. Not like that.
தமிழ்ப் பெண்கள் சிறந்தவர்கள் அல்ல என்று பாரதி எங்கே சொன்னார்? சுந்தரத் தெலுங்கு என்பதால் தமிழைப் பழித்து விட்டாரா என்ன? உங்கள் பார்வை தவறானது.
Eluthiyavan martrum cinima tamilargal kiyel illai... athan bramana kerala pengali vaithu viyabaram. Aathiel irruthe pindagal viyabarihal avarhal amma thangai kuda thari varparhal😡
🤣🤣🤣🤣bramna uuthan barathiyar in Telegu pattru chi chi chi pindam....