வடகிழக்கு பூஜை அறையை வட மேற்கு ரூமுக்கு மாற்றினோம். கொஞ்சம் அதிகமாக சிக்கல்கள் தெரிந்தன(1 மாதம்). மறுபடியும் பழையபடி மாற்றிவிட்டோம். இப்போது என்ன செய்வது? மீண்டும் மாற்றினால் வடகிழக்கு ரூமை என்ன செய்வது?
I think Having North West Puja room is wrong, because how can we keep Septic tank and Puja room in same location?..North East will be best location,Pl confirm
Vanakkam sir ungal pathivirkku nanri sir naan irikkum veedu 10 ku 21 sir oru room sement seetle eduthirukirom sir vaasal vadakku paathu irukkuthu sir poojai arai thenmerkil kilakku paathu vaithirukkirm sir aanaalum veetil hospital selavu vanthutten thaa irukkuthu sir enna panrathu sir kadan sumaium athika Maaka iitikkuthu enna pAnrathu sir please reply pannunga sir
Vanakam sir en veedu therku thalai vasal sir..poojai room engu vaipathu nandru sir..hall east to west centre sir. Hall oda South West la vaikalaya sir..veetil north eastla vanthruken sir..hall South West la pooja cub board iruku sir angu vaikalama sir..entha place la vanthal iraivan arulodu vanakam sir..pls reply sir..
நன்றி🎉 எனக்குப் புரிந்தவரை, தாங்கள் கூறுவது என்னவென்றால், வீட்டில் தெய்வத்தின் படங்களை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும். தெய்வங்கள் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். அப்படித்தானே ஐயா?!
Can we use tailoring machine for self use. I am interested in wearing clothes to stitch to my wish and design. Not for commercial purposes. Can we have the tailoring machine at home. Plz do reply
அண்ணா வீட்டில் பீரோ, குளிர்சாதனபெட்டி , AC, inverter, துவைக்கும் இயந்திரம் இப்படி ஒவ்வொரு பொருள்களும் எந்த எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...
Sir photos of the swami to be hanged in northeast wall.If it is so the idols of all the swami is facing in south west including the lamp lighting .Can we do so.? It is good?
சுவாமி எங்கள் வீட்டின் பூஜை அறை வீட்டின் படுக்கை அறையில் ,தென்மேற்கில் , கிழக்கு பார்த்து உள்ளது... பூஜை அறையீன் வடக்கு பக்க சுவரை ஒட்டி வடமேற்கில் பாத்ரூம் உள்ளது.... நாங்கள் எண்ண செய்வது.. வெளியில் ஒரு பாத்ரூம் இருக்கு அதை மட்டும் பயன்படுத்தி கொண்டு பூஜை அறையில் உள்ளதை பயன்படுத்தாமல் மூடி வைக்கலாமா.... கொஞ்சம் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா.....🙏
A very congratulation sir. Each and every episode of your program was very good and well not only people but also the society. we all expect 10000k subscirbers. yeah it will done very soon. All the best sir.
அய்யா உங்கள் பதிவுகளை நான் பின்பற்றி வருகிறேன் நல்ல மாற்றத்தை உணர்கிறேன் நன்றி நன்றி
Siricha mugamnu solluvagala atha ennaiku unkalidam paarkirean🤩🤩🤩🤩🤩
Nantri ayya vaalga valamudan
Engal poojai arai vadamearkkil ulladhu pin suvatril athra Vada mearkku moolail kitchen ulladhu sariya guruji
Thenmerkku moolai la vaikkalama
Toilet pinnadi wooden cupboard la pooja room set pannalama sir
Engal poojai arai merku nokki erukkirathu ethal ethum pathippu varuma
Namasgaram gurujjj arumaiyana pathivu mikka nantry vaalga valamudan. Vijayadhasami vaalthukkal....🙏🙏🙏🙏
அம்மே நாராயணா நமோ, தேவி நாராயணா நமோ, லக்ஷ்மி நாராயணா நமோ, பத்ரி நாராயணா நமோ, 🌷🙏🌷🙏🌷🙏 🌹🥀🌷
Neenga happy ah smile oda pesuratha pathave manaduku happy ah iruku....bro.
Sir ground floor la bathroom vechi first floor la same mela pooja room vekkalama
வடகிழக்கில் main வாசற்படி உள்ளது. என்ன செய்யலாம்
வடகிழக்கு பூஜை அறையை வட மேற்கு ரூமுக்கு மாற்றினோம். கொஞ்சம் அதிகமாக சிக்கல்கள் தெரிந்தன(1 மாதம்). மறுபடியும் பழையபடி மாற்றிவிட்டோம். இப்போது என்ன செய்வது? மீண்டும் மாற்றினால் வடகிழக்கு ரூமை என்ன செய்வது?
nanum then kilaku la puja vachen kastam varuthu
I think Having North West Puja room is wrong, because how can we keep Septic tank and Puja room in same location?..North East will be best location,Pl confirm
Arumayana vasthu messages nanthiri namskaram.
Maadi padi enga sir vaikanum....pls reply
Vanakkam sir ungal pathivirkku nanri sir naan irikkum veedu 10 ku 21 sir oru room sement seetle eduthirukirom sir vaasal vadakku paathu irukkuthu sir poojai arai thenmerkil kilakku paathu vaithirukkirm sir aanaalum veetil hospital selavu vanthutten thaa irukkuthu sir enna panrathu sir kadan sumaium athika
Maaka iitikkuthu enna pAnrathu sir please reply pannunga sir
Sir , nanga erukrthu vadagi vedu. Pooja room pakkavatil toilet vrukirathu. Irunthalum antha roomla north side jannal erukirathu. Epadi irunthal pravlya sir
ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ. ஐயா வணக்கம் உங்கள் பணி மென் மேலும் தொடர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
வாசற்படிku neera poojai arai வைக்கலாமா
Eesaniya moolaiyil poojai arai irukkalama angu deepam etra koodaataha. Pls sollunga
Sir.. 🙏 kitchen wash pasan ethril poia room irukalama..
Vanakam sir en veedu therku thalai vasal sir..poojai room engu vaipathu nandru sir..hall east to west centre sir.
Hall oda South West la vaikalaya sir..veetil north eastla vanthruken sir..hall South West la pooja cub board iruku sir angu vaikalama sir..entha place la vanthal iraivan arulodu vanakam sir..pls reply sir..
Valha valamudan thampi
வடகிழக்கு மூலையில் ஸ்வாமி படங்களை மேற்கு பார்த்து வைத்து கிழக்கு பார்த்து பூஜை செய்யலாமா நன்றி
நன்றி🎉
எனக்குப் புரிந்தவரை, தாங்கள் கூறுவது என்னவென்றால், வீட்டில் தெய்வத்தின் படங்களை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும். தெய்வங்கள் கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். அப்படித்தானே ஐயா?!
Sir 🙏🙏🙏 vazhga valamudan
Sir poojai arai ennaku 2nd floor ok east face la vechiruku vekalama
Double wall poatu Pooja room side la bathroom katikalama sir
கூடாது என சொல்வாங்க
வடமேர்க்கில்பூஜைஅமைத்துபூஜைசெய்யலாமா. அய்யா.
Merku partha plot il vadamerku nokki thailaivasal ullathu.intha veetiruku sariyana poojaroom engu vaikalam aaiya
Ayya north face plot pooja center of north vaikalama
Thank you sir, lam very happy, vzalga valamudan,,,🙏🏻🙏🏻🙏🏻
Sir, enga veede East facing house , thalai vasalku nera pooja room varalama vada mekku than varuth reply solluge sir
Nangalum avadi than ayya East facing house hall la vadamerkil Pooja room cupboard la vaichrukom vaikalama
Sir, can we keep lakshmi Kubera statue ?
Super sir வாழ்க வளமுடன்
தம்பி வணக்கம் பூஜை அறை தென்மேற்கில் வைத்துள்ளேன் இப்பொழுது வடமேற்கு மாற்றியுள்ளேன் எது சரி தம்பி
Ayya poojai arai pinnaadi bathroom vaikalama please solluga
Therku partha veetil poojai room engu amaikka vendum sir
Iya, can we keep the swami room on the basement on the north west corner. Kindly advise
No
Vetuku velela kalevu thani vaikal eruku ethu egaluku pathepu akuma
சாமி poojaroom க்கு பின்னால ஒரு சின்ன ரூம் athi ஒட்டி பாத் ரூம் இருக்கலாமா எனக்கு பதில் சொல்லுங்க
Merku thisayil poojai arai veikalama ?
Can we use tailoring machine for self use. I am interested in wearing clothes to stitch to my wish and design. Not for commercial purposes. Can we have the tailoring machine at home. Plz do reply
Sir, thayavu seythu enaku pathil anupungal. Nan ungalidam epdi thodarbu kolvathu endru theriyavilai. Nan palamurai ungalidam intha kelviyai keten neengal bathil thara vilai. Ipozhuthavathu solungal.oru apartment vaangarom sir second floor vadaku paartha vaasal engaludaiyathu athil easnya room uladangi steps plus lift varugirathu pothuvaga anaivar ubayogika mattum vadamerku room extend agi varugirathu. Intha veedu vangalama sir thayavu seythu solungal
அண்ணா வீட்டில் பீரோ, குளிர்சாதனபெட்டி , AC, inverter, துவைக்கும் இயந்திரம் இப்படி ஒவ்வொரு பொருள்களும் எந்த எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...
Namasthe guruji
Thali vasal neraga pooja room door yeruku saria please
Therku vasal veetil hall pakuthiyil then kizakil swami padangalai vadaku parthu vaikalama sir
Nanga line veedula than irukom vadakku Partha veedu yengaluku adutha veedu kilaku otti varukirathu antha veettu path room Yenga veettu vadakilaku mulaiyil varukirathu ayya. Nan pooja araiyaga hall la kilaku sarntha vadaku parthathupol Vaithurukiren ayya yellam sariya ayya Ninga sonnathupol vadakilaku mulaiyil akshayapathiram vaithurukiren ayya
Sir photos of the swami to be hanged in northeast wall.If it is so the idols of all the swami is facing in south west including the lamp lighting .Can we do so.? It is good?
Sir, enga flat south facing but pooja room south west kuberamoolai il vaikalama
Pooja room low roof ans me sir
Sir, we placed pooja unit in north east room la southwest corner is it correct.?pls answer
வடமேற்கில் வைக்கவும்
Sir vada merikkil kalivary irukku sir
Thenkilakkil keechan irukku sir or u orathil killaku pathu pojay stand vaykalama
தென்கிழக்கில் எந்த திசையில் சாமி படம் வைக்க வேண்டும்
Gi always follow ur guide .....Thank u iyya🙏
Anna, hall la northwest corner la pooja room vaikalama, ila south west corner la pooja room vaikalama sollunga anna
East Side face flat pooja room enga vaikkanum main door ku neera poja room vaikkalam sollaga
Then merkil poojai room erukkalama
Guruji thenmerghu moolaila ennoda veetla Pooja room irukku ,maatru vali irukka ji
சாமி பெட்ரூம் அளவு எத்தனைஅடி அளவு இருக்க வேண்டும். பூஜை அறை அளவு எத்தனை அடி இருக்க வேணும் சொல்லுங்க சாமி 🙏🙏🙏🙏🙏
Congrats sir 🙏
ஓம் ஸ்ரீ மகா கணபதியே சரணம்🌷🙏
Swaami therku partha vaasal veedu merku mathiyil poojai arai amaikkalama
Sir yenga veetu Sami room leftla kulialarai suvatrudan join aguthu sir yenga veedu vadakka paatha veedu vasthu karaktta sir
Vadakulakil.poojai irukalama
Sir ippodhan unga video pathen.vadakizhakku vassal nalladha.reply please please please please sir
Can we build shop, attached house. Please reply sir.
Thank you so much Sir🙏🙏🙏
Iam your fan very nice information you are giving thanks a lot sir
நன்றி அய்யா அருமையான தகவல்🙏🙏🙏🙏🙏🙏🙏
sir, vasthu plan poda எவ்வளவு charge பண்ணுவீங்க
ஓம் நமோ பார்வதி பதயே ஹரஹர மகாதேவா போற்றி🌷 போற்றி🌷 போற்றி🌷 சரணம்🌷🙏 சரணம்🌷🙏 சரணம்🌷🙏 சுவாமி
Therku virivaka ullathu athu sari pana ena panuthu sir
நாணும்தங்களின்ரசிகை
Vazhththukkal 👍👍👍 southwest cornela pooja room irukku pooja room amaikka veara vszhi illai paravaillaya
Guruve, vadakizhakku nilai vasalukku ner ediraga veliyil irundu parkumbadiyaga.pooja arai amindulladu. Idu sariya. Enakku vidai sollungal ayya.
Veedu Vadaku partha vasal ,Hall la vada kelakula thekku partha vasala la pooja room ithu correct ta? ...
Guruji unga vidiyo pakama irunthathe illa 🙏🙏🙏
Vanakam sir..
Ipa neraya veetil kadaiyil vinayagar silai pradishtai panranga.. Athu pathi konjam detail ah solunga..
Veedu- na veetuku ena vinayagar vaikalam.. Kadaiku ena vinayagar vaikalam.. Detail solunga..
நன்றி சுவாமி
Nandri guruji.
sami nanga 5 month before nalla sezhippa irunthom ana ippo sappattukku kashta padarom antha nilamai maranum ethavathu parigaram sollunga
Sir Veetla amaitheyea Ella kadan problem. My Son mendaly disorder .husband tholill problem. Solluction pls sir
Should we see vadthu for rented house.
U look cute ❤❤❤❤
Correct vada kilaku corner la inveter iruku sir.irukalama sir pls reply me sir
Valha Valamudan sir muruhanuku nanri
I like u live long 200 years sir
Namasthe Swamiji
Amme Narayana
Devi Narayana
Lakshmi Narayana
Bhadre Narayana
Very nice swamy
🌼🌼🌼Valthugal guru g🌼🌼🌼
SUPER VETRIVEL MURUGANUKKU AROHARA
சுவாமி எங்கள் வீட்டின் பூஜை அறை வீட்டின் படுக்கை அறையில் ,தென்மேற்கில் , கிழக்கு பார்த்து உள்ளது... பூஜை அறையீன் வடக்கு பக்க சுவரை ஒட்டி வடமேற்கில் பாத்ரூம் உள்ளது.... நாங்கள் எண்ண செய்வது.. வெளியில் ஒரு பாத்ரூம் இருக்கு அதை மட்டும் பயன்படுத்தி கொண்டு பூஜை அறையில் உள்ளதை பயன்படுத்தாமல் மூடி வைக்கலாமா.... கொஞ்சம் தயவுசெய்து பதில் கூறுங்கள் ஐயா.....🙏
அருமை ஐயா நல்ல விளக்கம் உண்மை
A very congratulation sir. Each and every episode of your program was very good and well not only people but also the society. we all expect 10000k subscirbers. yeah it will done very soon. All the best sir.
Anna good morning.
Anga vitu pooja room south west la iruku anna south west la pooja room irukalana soluinga anna pls
நன்றி,சேர்.வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி நன்றி தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள் சார் .... வெகு விரைவில் ஒரு மில்லியன் இலக்கை அடைய வாழ்த்துக்கள்
Jathagathil guru, kethu serthirunthaal enna palan sir