@@Kingarunsingapore என் கம்பனியில் தமிழர்களுக்கு டிரைவிங் வேலை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்😞 அதான் வேற கம்பனிக்கு எப்படி apply பன்ன வேண்டும் என்று கேட்கிறேன்
அண்ணன் எனக்கும் ஒரு yes pass ல ஒரு வேலை ஏற்பாடு பண்ணுங்க நான் haniffa க்கு tep pass ல அங்க வந்துருக்கேன் நான் மலேஷியா லும் 5 வருஷம் வேலை பாத்துருக்கேன்
அண்ணே நான் எல்லாம் வண்டி ஓட்டுவேன் ஆனா சாதா லைசன்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு நான் சிங்கப்பூர் போய் நான் ஆசைப்படுறேன் என்னால போக முடியுமா டெஸ்ட் அடிச்சு போனாலே போதும் அண்ணே ஒன்னும் பிரச்சனை இல்ல
Anne my husband Singapore vanthu 7month hotel food delivery van driver 3c vachurukaru ipa class3 edukala SPass la irukaru India onwer than torcher pannaranga ne vera jop ready pannalama
Brother nan work permit holder ipo India la eruken December 2 nd vanthen,ipo January 12 Singapore varen,work permit card enkitta than eruku, company la solranga ticket mattum vangitu varalma nu, enaku konjam doubt athan unga kitta keten, illa Vera yethana document thevaya please sollunga brother
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அண்ணா நான் 10தான் தான் முடிச்சிருக்கேன் சிங்கப்பூருக்கு எப்படி நான் டிரைவிங் வேலைக்கு வருவது கொஞ்சம் ஏதாவது பார்த்து சொல்லுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Bro எனக்கு account"la 5years experience இருக்கு நான் Singapore jobku தான் try பண்ணிக்கிட்டு இருக்கேன் ஒவ்வொரு வெப்சைட் ஆன்லைன்ல பார்த்து பார்த்து அப்ளை பண்ணிட்டு இருக்கேன் எனக்கு கிடைக்குமா, அப்படி கிடைச்சா amount எதுவும் கட்ற மாதிரி இருக்குமா, அப்படி கற்றதாக இருந்தால் எவ்வளவு கட்டணம் இருக்கும், அப்படியே கிடைச்சுச்சுன்னா என்ன பாஸ் கிடைக்கும்,please solla mudiyuma
Anna enaku India License la Name DOB appa name correct ah eruku Aana Address License kum Passport kum difference eruku Na singapore la 3C License Convert pana mudiuma
hi anna na 6std vare padichurukain aana yenaku driving experiyence 9 years irunku india la heavy licence saudhi arapiale 2 years work pannirukain drivera thupai seaportla itv opratera 5 years work pannirukain anna ippam indialadha irukain singapore vandha driving licence yedupadhu kadinama english nolwage yepapdi irukum rempe.kasdama example thupai licence yedupadhu rempe kadinam yellam ttestlaium faill panniruvange adhe maniya illa singaporele yeppadi padikavange licence yadudhuralama anna pls anna pannunge
Bro na Singapore vanthu 2 month aachu India licence vachuruken but enaku visa one year permit tha iruku convert pannalama bro illa Ethana varusa permit venum...
Anna vanakam nan class 3c 2018 yearla eduthen ennum 7 month than erukku eppo oneyear permitla vantha class 3 edukkalama ella 2 year permitlathan varanuma bro 3C vachu drivera varamudiyuma bro
bro nan ippa TEP pass la ierukkan aduthe masam yanakku mudithu nan ippa pakkura company la quota illa nu solluraingka nan agend ta peasunan avaingka veara veala mathuran nu solluraingka PCM mathuvaingkala enta s pass nu sollithan Singapore kuptaingka PCM mara mudium ma illa s pass than thara mudium ma
Anna PCM permit ku minimum or maximum evlo money kattanum.ovoru aalum thani thani rate soldranga. Neenga crt ah evlo varum nu sollunga.Appadi PCM la poonalum eppo test adikkalam.
வணக்கம் அண்ணா நல்ல பதிவு அண்ணா அங்க வந்து புதுச லைசன்ஸ் எடுக்க முடியுமா அண்ணா இந்தியா 2 வீலர் லைசன்ஸ் இருக்கு ஆனா 4 வீல் இல்ல அண்ணா அண்ணா ஒரு தகவல் வேணும் நவம்பர் மாதம் ரிசல்ட் எப்போவரும் அண்ணா
Hi anna na already onga'ta pasirugan anna after pongal test attiga plan pannirugan anna south tamil nadu'la test attiga nala institute sollunga anna . I'm from madurai anna.
தகவலுக்கு நன்றி அண்ணா 💐
ரொம்ப நாளா எதிர் பார்த்த வீடியோ..நன்றி அருண் சகோ
Welcome
அண்ணே நிறைய வேலை அப்ளிகேஷனில் SINGPASS என்று கேட்கிறார்கள்.. அதனுடைய விளக்கம் சொல்ல முடியுமா அண்ணா..
Correct aana agency ah epdi kandu pudikirathu brother
குடுப்பம் ரொம்பவே கஷடத்துலே இறுக்கம் அருண் அண்ணா ப்ளீஸ் driving ரொம்ப pudikkum Anna please கால் me
Follow telegram
Thaghavallukk nantri Arun anna
அண்ணா சிங்கப்பூரில் டிரைவிங் லைசென்ஸ் எடுத்த பின்பு எப்படி அண்ணா ஒரு கம்பனியில் இருந்து கொண்டு இன்னொரு கம்பனிக்கு டிரைவிங் வேலைக்கு apply செய்வது?
நீங்கள் பர்மீட்டில் இருந்தால் கம்பெனியில் அனுமதி வாங்க வேண்டும்
@@Kingarunsingapore என் கம்பனியில் தமிழர்களுக்கு டிரைவிங் வேலை கிடையாது என்று சொல்லிவிட்டார்கள்😞 அதான் வேற கம்பனிக்கு எப்படி apply பன்ன வேண்டும் என்று கேட்கிறேன்
நன்றி வணக்கம்
tq anna very importent news
அண்ணன் எனக்கும் ஒரு yes pass ல ஒரு வேலை ஏற்பாடு பண்ணுங்க நான் haniffa க்கு tep pass ல அங்க வந்துருக்கேன் நான் மலேஷியா லும் 5 வருஷம் வேலை பாத்துருக்கேன்
Age
Driving licence eduthathuku aprom epdi job thadurathu atharku oru video pannuga anna
Ok bro
அண்ணே நான் எல்லாம் வண்டி ஓட்டுவேன் ஆனா சாதா லைசன்ஸ் எல்லாம் என்கிட்ட இருக்கு நான் சிங்கப்பூர் போய் நான் ஆசைப்படுறேன் என்னால போக முடியுமா டெஸ்ட் அடிச்சு போனாலே போதும் அண்ணே ஒன்னும் பிரச்சனை இல்ல
Anna naa Singapore vanthu 4 month ku appuram tha work permit card vanthachi ippo yentha driving school best nu sollunga Anna
U r place
Sungai kadut
Bro india aathar card Singapore la ethukum thevai paduma
No brother can't
S pass la tested adikira velaiki polama ?
Um
Anna yenakum driving job tha venue but singapore license ills worker job yepti apply pananum anna
Psa job best way
Naan thiruvarur naa
Thanks bro
Yentha driving school la quick ah mudiyum ippo la class kidaikkamaatenguthunu soldraanga unmayaa Anna
Annan oru naal live la drive pannum pothi video potunga
Hahaha Nan Nala erukathu pudikalya bro
Annan mudinja anuppunga naangalum paakkurom. Frd kooda pona etuka sollunga
Ok bro
சலூன் வேலைக்கு கேட்டு சொல்றேன் ஓகே சொல்லிக்கு நா ரொம்ப சந்தோசமா இருக்கேன் சாப்டீங்களா நல்லா இருக்கீங்களா
Yes bro
Anna epass apply panni k ana piragu direct ah vantha udaney vandi otalama
No bro license edukanum
Thank you bro useful video
நன்றி
Anne my husband Singapore vanthu 7month hotel food delivery van driver 3c vachurukaru ipa class3 edukala SPass la irukaru India onwer than torcher pannaranga ne vera jop ready pannalama
Enq qualification
Annan girls try pannalama annan
Singapore license eduthuta ella country otalama like canda europe
International certificate
Bro skilled test pathi updates kedachudhanu
Sollunga bro
Ok bro
Class 3 etuka India license batch iruntha pothuma illa na heavy licence venuma anna
Lite podum
Anna manapparai kaviyarasu singapore driving licence 5 mudunchathum renivale panna evlo amount
5 year mudunchathum renival panna evlo varum amount
50$
License convet panna poren bro Innum 2 days la exam la pass panitten..but work permit veldit innum 11 months tha iruku. Mudima bro
2 year parmit?
@@Kingarunsingapore 2 years permit tha bro. But innum 11 month tha balance iruku. Adha bro kekuren. Covent panna mudimaa
Yes
Anna drivingku spass la varanumna enna eligible anna singapore license mattum pothuma or diploma degree venuma??
Singapore license eruka
@@Kingarunsingapore illai anna indian license batch tha iruku
Apa psa driving job best
@@Kingarunsingapore ok brother ungala contact pannanum
Brother nan work permit holder ipo India la eruken December 2 nd vanthen,ipo January 12 Singapore varen,work permit card enkitta than eruku, company la solranga ticket mattum vangitu varalma nu, enaku konjam doubt athan unga kitta keten, illa Vera yethana document thevaya please sollunga brother
Yes bro
SG aravil card vacation certificate work permit
Thank you for your reply brother, sg arival card and vacation certificate is compulsory venuma brother.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அண்ணா நான் 10தான் தான் முடிச்சிருக்கேன் சிங்கப்பூருக்கு எப்படி நான் டிரைவிங் வேலைக்கு வருவது கொஞ்சம் ஏதாவது பார்த்து சொல்லுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நேரடியாக வரவேண்டும் என்றால் psa டிரைவரில் தான் வர வேண்டும்
அண்ணா சிங்கப்பூர் வருவதுற்கு 5 லட்சம் கேக்கருங்க எவ்ளவு பணம் கட்டி சிங்கப்பூர் வரலாம் அண்ணா பதில் கூறியத்ரக்கு நன்றி அண்ணா சொல்லுங்க அண்ணா
Ena visa
Arapi conry driver lices sallathu but singnaper lices mattum oru sila conryike saluthu
Entha driver ku salary athigam bro
Class 4
@@Kingarunsingapore oh ok thank you ☺️
Psa videos details
Anna epo puthu rules yathu vanthu eruka naa
Bro antha SNB exam pathi full detail video podunga bro pls
Ok bro
பேக்கரி வேலைக்கு ஆள் தேவை இருக்குமா ப்ரோ
Anna ippo new rules 3c conversation licence ku vandu iruku konjam confirm panni solluga company irunthu paper keakuranga
Will check
Anna neenga thanjavuraa naa
No pudukkottai
என்னா வயசுலை வறலாம் அண்ணா
சிங்கப்பூர் லைசன்ஸ் எங்கு எடுக்கலாம் அண்ணா இந்தியாவில் எடுக்கலாமா அல்லது சிங்கப்பூரில் எடுக்கலாமா
சிங்கப்பூரில் தான் எடுக்க வேண்டும்
@@Kingarunsingapore நன்றி அண்ணா
Anna, enakku driving theriyum , but experience illa ,appo test adichi general workera vanthu Singapore vanthu licence edukkalama Anna
ஆமாம் இது நல்ல முயற்சி
Hello brother iam Thameem in chennai .I apply the driver jop light driver.my salary 2000 it's true ?
Singapore license eruka
அண்ணா வயதுவரம்பு உண்டா
U r age
Bro எனக்கு account"la 5years experience இருக்கு நான் Singapore jobku தான் try பண்ணிக்கிட்டு இருக்கேன் ஒவ்வொரு வெப்சைட் ஆன்லைன்ல பார்த்து பார்த்து அப்ளை பண்ணிட்டு இருக்கேன் எனக்கு கிடைக்குமா, அப்படி கிடைச்சா amount எதுவும் கட்ற மாதிரி இருக்குமா, அப்படி கற்றதாக இருந்தால் எவ்வளவு கட்டணம் இருக்கும், அப்படியே கிடைச்சுச்சுன்னா என்ன பாஸ் கிடைக்கும்,please solla mudiyuma
Try with agent but don't buy advance
Anna enaku India License la Name DOB appa name correct ah eruku
Aana Address License kum Passport kum difference eruku
Na singapore la 3C License Convert pana mudiuma
Try panuka Elana direct a edukalam
@@Kingarunsingapore okay broo
Brother enoda license expiry agitu. na uruku vanthu 3 years agitu .EPA na sg vantha puthusa tha license ku apply pananuma
3 year muduja u want tack new license
Bro my brother BSC MSC IT mutichu erukkan eppadi avanukku Singapore la IT job vangurathu
ஆன்லைன் முயற்சி செய்யவும்
Eppadi applications poturathu apply pandrathu ethuvum link erukka ahh
S pass ku diploma certificate la appavoda name la one letter mattum mistake aah iruku athu yethachum prachanya
பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை கவலை வேண்டாம்
@@Kingarunsingapore thanks❤🌹 for your reply
Anna saloon jobs iruntha sollunga please,na members join pannikava ,help kedaikuma
Ok
hi anna na 6std vare padichurukain aana yenaku driving experiyence 9 years irunku india la heavy licence saudhi arapiale 2 years work pannirukain drivera thupai seaportla itv opratera 5 years work pannirukain anna ippam indialadha irukain singapore vandha driving licence yedupadhu kadinama english nolwage yepapdi irukum rempe.kasdama example thupai licence yedupadhu rempe kadinam yellam ttestlaium faill panniruvange adhe maniya illa singaporele yeppadi padikavange licence yadudhuralama anna pls anna pannunge
ans paanunge anna
Bro PSA driver jobs best
Super anna
Anna naan patikkalai laisans edukgalama patipbu:10
Yes
Ok anna
அண்ணா qualification sollunga
அண்ணா கார்டன் வேலைக்கு வந்து டிரைவிங் லைசன்ஸ் எடுக்க முடியுமா .கார்டன் வேலைக்கு யாரை அணுகுவது
எந்த வேலைக்கு வந்து வேண்டுமானாலும் லைசன்ஸ் எடுக்கலாம்
கார்டன் வேலை பற்றி தெளிவாக வீடியோ போடுங்க
Ok
நன்றிஅண்ணா
நன்றிஅண்ணா
Bro na Singapore vanthu 2 month aachu India licence vachuruken but enaku visa one year permit tha iruku convert pannalama bro illa Ethana varusa permit venum...
No bro direct a eduka
Anna vanakam nan class 3c 2018 yearla eduthen ennum 7 month than erukku eppo oneyear permitla vantha class 3 edukkalama ella 2 year permitlathan varanuma bro 3C vachu drivera varamudiyuma bro
Yes edukalam
tq Nna
In singapore which driver can get more salary class 3/4/5 or school bus or normal bus
5
Anna 1yer work permit Indian license convert panna la ma Anna
No bro
bro nan ippa TEP pass la ierukkan aduthe masam yanakku mudithu nan ippa pakkura company la quota illa nu solluraingka nan agend ta peasunan avaingka veara veala mathuran nu solluraingka PCM mathuvaingkala enta s pass nu sollithan Singapore kuptaingka PCM mara mudium ma illa s pass than thara mudium ma
Pcm மாற முடியுமா என்று எனக்கு சரியாக தெரியவில்லை sபாஸில் நிச்சயமாக மாற முடியும்
Brother Small information Singapore All course vera endha country use agum
Puriyala
Anna PCM permit ku minimum or maximum evlo money kattanum.ovoru aalum thani thani rate soldranga. Neenga crt ah evlo varum nu sollunga.Appadi PCM la poonalum eppo test adikkalam.
3
@@Kingarunsingapore ok anna
Class 5 can get pr in singapore
Hi brother are you living in Singapore,
I need a help.
Soluka bro
Enga mama Anga velai pakuranga....... construction work pandranga .....salary romba kammiya irukku....Anga erunthu vera job pakka mudiuma..
அவரை ஏதாவது கோர்ஸ் படிக்க சொல்லி அதன் பிறகு இந்தியா வந்து விட்டு வேற கம்பெனிக்கு மாற சொல்லுங்கள்
Supper 👍
நன்றி
Bro today basic theory pass read.can check online
Yes
How do bro
How check bro
U r id password
Any link how can bro and no understand bro ask bro
DBS bank next part poodurenu sonninga but poodave illaiye ?
Please wait
வணக்கம் சார் வணக்கம்
Anne class 3license edukka s paas la irukkanuma 2023 puthu rules vanthurukkame
No bro
@@Kingarunsingapore mm ok anne
வணக்கம் அண்ணா நல்ல பதிவு அண்ணா அங்க வந்து புதுச லைசன்ஸ் எடுக்க முடியுமா அண்ணா இந்தியா 2 வீலர் லைசன்ஸ் இருக்கு ஆனா 4 வீல் இல்ல அண்ணா
அண்ணா ஒரு தகவல் வேணும் நவம்பர் மாதம் ரிசல்ட் எப்போவரும் அண்ணா
முடியும் இங்க வந்து நீங்கள் ஓட்டி கற்றுக் கொண்டு எடுக்கலாம்
@@Kingarunsingapore thks anna..
Ennto IP work cum driver irukgu drive only permit mathalama
வொர்க் மீட்டை மாற்ற முடியாது
Tq brother
Welcome
Eppo nenga evlo salary bro vAanguringa.?
53 age achuna singapore la ya tha jobkulayum varamudiyatha anna
No bro can't sorry
anna s pass eduthuttu heavy truck driver ah sentha evlo salary anna
License Singapore la edukanum
@@Kingarunsingapore OK bro... Singapore heavy licence + S pass + 5 years driving experience iruntha evlo salary kidaikkum bro
Pcm permit work எப்படி இருக்கும் என்ன வேலை தருவாங்கே
Depending on company
எந்த மாதிரி வேலை இருக்கும்
SG Accountant jobs pathi video podunga Anna
Ok
Brother can you help me to get driving related job ,I have class 3 SG driving license and I have degree in mechanical engineering
S.pass?
@@Kingarunsingapore s pass need to pay more money to agents
Now I'm working under work permit in last 14 months
Yes bro
my telegram I'd kingarun113
Mason. Vacancyundo
Anna singapore la driver vaccany venum ungala contect pananum pls contect anna
My telegram I'd kingarun113
Annan neenga entha areala irukkinga
Pioneer
Anna Nan India license havy vachurukken convart pannuna amount yavalo selavahum
3c 200$
Class 3 1500$
Bro October month result eapo verum konjoo sollunga
This month
Hi october reslut yappa anna varum
This month
Malaysia car driving license acceptable bro
U r Malaysia citizen
@@KingarunsingaporeChennai,indian, working at Malaysia
No bro u need to convert India license
❤❤❤
Anna ungala contect pananum epadi
My telegram I'd kingarun113
Anna ip vanthachu how many days its take to come to singapore
Ena visa
Spass
Anna spass
Super
அண்ணா PR video link pls
Brother s pass jop apply panna January 22 wait panna solranga 22பிறகு தான் நிறைய காலி பணியிடங்கள் வரும்மாமா இது உண்மையா brother
Maybe antha company
4 agent ம் ஓரே மாதிரி சொல்றாங்க brotherஎந்த company சொல்லால
Bro onga salary yanna
Bro class 3 driver ku spass la evlo salary tharuvanga bro
2500+ Singapore rules
@@Kingarunsingapore ok bro tq
Welcome
Class 5 experience 5 years how much salary in singapore
3000+
Bro PCR test venuma India to Singapore
Vendam
Hi anna na already onga'ta pasirugan anna after pongal test attiga plan pannirugan anna south tamil nadu'la test attiga nala institute sollunga anna . I'm from madurai anna.
Now best Chennai
@@Kingarunsingapore thanks anna